Unga contact kidaikuma.. Na US la irukkiren. Tamil mozhi mattum alla Tamil patrum solli tharanum nu ninaikiren. Unga alavikku enakku theriyathu.. please en kuzhanthai ku solli kuduka mudiuma.
Unga contact kidaikuma.. Na US la irukkiren. Tamil mozhi mattum alla Tamil patrum solli tharanum nu ninaikiren. Unga alavikku enakku theriyathu.. please en kuzhanthai ku solli kuduka mudiuma. PLEASE PLEASE 🙏🙏🙏
தெளிவான முழுமையான விளக்கம்.
பதங்களுக்கு விளக்கம் அளித்து பின்னர் அதனை தொகுத்து சொல்வது முழுமையான புரிதலுக்குவழிவகுக்கிறது. பாராட்டுகள்.
🙂🙏
நன்றிகள் கோடி மிகச்சிறந்த விளக்கம் குரு.
எல்லா நாளும் சுதந்திரம் பொங்க, வாழ்த்துக்கள் விஷ்ணுப்ரியா.
அருமை.வாழ்த்துகள்.
தொடர்க உங்கள் பணி.
Arumai
All vedeo are amazing 💥💥💥
அ௫மையான விளக்கம் 👏👏👏🙏
ரொம்ப நல்லா இருக்கு❤...
எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது👌🙏
நன்றிகள் பல சகோதரி அவர்களே 🙏🙏
உங்க குரல் அருமை அதில் திருக்குறள் இனிமை
ஆழ்ந்த விளக்கம் 💯
இளமையான அவ்வையார்...
அருமையான விளக்கம்.வெண்மதியும் இளமதியும் நலமா..
யாவரும் நலம்😊🙏🏼
நன்றி, என்றும் அன்புடன்.
திராவிடத்தால் வீழ்ந்தோம்.
Super 👌
அடுத்த காணொளிக்கு காத்திருக்கிறேன்.
நன்றி
ஆஹா ஓஹோ
🥱😱🤭
எப்பொருள் whowho வாய் கேட்கனும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு.
அறிவால் காணமுடியுமா_ஞா.தேவநேய உரை
காண்பதற்கு பெயர் அறிவா-மு.வரதாசணர் உரை.
My mother always trying to keep me guilty. Step mother.
👌
I'm in Australia did you take any Tamil class for my daughter
தன்+நெஞ்சு - சேர்த்து எழுதுக.
1.தன்நெஞ்சு
2.தன்னெஞ்சு
இதில் எது சரி?
வணக்கம். டெட் exam related video podunga madam pls. உங்க video ரொம்ப useful-a irukku நன்றி
Please continue more kural sister. Your way of explaining is More helpful forus.
Neega paduga va mam
Unga contact kidaikuma.. Na US la irukkiren. Tamil mozhi mattum alla Tamil patrum solli tharanum nu ninaikiren. Unga alavikku enakku theriyathu.. please en kuzhanthai ku solli kuduka mudiuma.
எனது மகன் பெயர் முகில்வளவன்.எனது மகள் பெயர் சத்யா.தமிழ் பெயரா என்று கூறவும்.தமிழ் பெயராக இருந்தால் பொருள் கூறவும் தங்கையே
Unga contact kidaikuma.. Na US la irukkiren. Tamil mozhi mattum alla Tamil patrum solli tharanum nu ninaikiren. Unga alavikku enakku theriyathu.. please en kuzhanthai ku solli kuduka mudiuma. PLEASE PLEASE 🙏🙏🙏
அக்கா.. என்னோட comments reply பண்ணுங்க.. நல்ல தமிழ் சொள்ளிகுடுக நினைக்கிறேன். Please reply அக்கா.. உங்க contact kidaikuma
My daughter need for tamil classes, if your taking class please let me know.
Ungala Mari person irukura varaikum Tamil molzhi aliyathu...