புணர்ச்சி விதி 1 : உயிர் முன் உயிர் புணர்தல் | உடம்படுமெய்ப் புணர்ச்சி / உயிரீற்றுப் புணர்ச்சி

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 78

  • @govindarajg1912
    @govindarajg1912 Рік тому +13

    தமிழ் மொழி வளர்த்திட
    நீவீர் பல்லாண்டு வாழ்க.🙌
    தங்கள் விளக்கம் "மிகச்சிறப்பு"
    தமிழ் வாழ்க

    • @vinothk2164
      @vinothk2164 Рік тому


      .
      னனன
      ஜஸஸ

  • @srikumaran3707
    @srikumaran3707 Рік тому +4

    முன்னரே பொங்கல் வாழ்த்துக்கள் விஷ்ணுபிரியா 😇

  • @ganesansegan3487
    @ganesansegan3487 Рік тому +1

    தமிழைவளர்க்கும் தங்களின் தொண்டு சிறக்க வாழ்த்துகள்.

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr3798 Рік тому +9

    உங்கள் காணொளி அறிவிப்பு வந்தே நெடுநாட்கள் ஆயிற்று...இப்போதுதான் மகிழ்ச்சியாக உள்ளது...உங்களின் திருக்குறள் விளக்கத்திற்கு நான் ரசிகன் அக்கா....நிறைய பதிவேற்றம் தந்து நீடூழி வாழ்க அக்கா...

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  Рік тому +4

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி தம்பி😊

    • @santhoshkumarr3798
      @santhoshkumarr3798 Рік тому +2

      @@AmizhthilIniyathadiPapa நன்றி அக்கா...

  • @bas3995
    @bas3995 Рік тому +5

    மிகவும் அருமையான விளக்கம் தந்து இருக்கிறீர்கள் அம்மா, மிக்க நன்றி

  • @u2laughnz
    @u2laughnz Рік тому +1

    அன்பிற்குரிய திருமதி விஷ்ணு பிரியா உங்கள் உயர்ந்த தமிழ் பணிக்கு என் நன்றிகள் பல 🙏. இன்றுதான் உங்கள் காணொளியை பார்த்தேன்.மிக்க மகிழ்ச்சி.

  • @sugavaneswaran3289
    @sugavaneswaran3289 Рік тому +11

    சகோதரி விஷ்ணு பிரியாவிற்கு நன்றி உங்களுடைய இனிமையான குரலில் அருமையான ஏற்ற இறக்கத்துடன் புணர்சிவிதிகள் பற்றிய காணொலிக்கு நன்றி தொடருங்கள்.

  • @neilvisumbuvasudevan9591
    @neilvisumbuvasudevan9591 Рік тому +3

    ஐயத்திற்கு வழிவகுக்கா அருமையான விளக்கம்!

  • @hariharan_the_ataraxia
    @hariharan_the_ataraxia Рік тому +5

    As I am preparing for govt exam..u r videos are really really helpful to me....thank you very much mam🙏🏻🙏🏻🙏🏻

  • @vasanthkumarasamy8998
    @vasanthkumarasamy8998 Рік тому +3

    நல்ல தகவல் அம்மையார் தாங்கள் பணிகள் உங்கள் படங்கள் நல்ல முறையில் உள்ளது

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie Рік тому

      "த"ங்கள்" பணிகள்கள்
      உங்கள"பா"டங்கள்"""
      தமிழ்ப்பாட வகுப்புக்கள்"
      மென் மேலும் தொடா்ந்து" நடைபெற வேண்டும்" தமிழ் கற்றுக்கொள்ள "ஆா்வமுடையவா்கள்"
      பயனடைய வேண்டும்"
      "ஆசிாியை" அவா்கள்"
      வாழ்க" வளா்க"
      வாழ்க வளமுடன்"
      நன்றி"

  • @banklootful
    @banklootful Рік тому

    தெளிவாகச் சொல்லிக்கொடுக்கின்றீர். வாழ்க!

  • @ravichandran6442
    @ravichandran6442 Рік тому +4

    நன்றி

  • @arioudayanambir5741
    @arioudayanambir5741 Рік тому

    No words to express your teaching in Tamil Vishnu Priya

  • @prems4833
    @prems4833 Рік тому +2

    Wow super vishnupriya amma.

  • @pganesanpganesan1721
    @pganesanpganesan1721 Рік тому +3

    பயனுள்ளதாய் இருந்தது மிகவும் நன்றி

  • @tamilgun7309
    @tamilgun7309 Рік тому

    சகோதரி உங்கள் சேவை மிகவும் பாராட்டத்தக்கது

  • @anandram4422
    @anandram4422 Рік тому

    தமிழை அழகான தூய தமிழில் கற்றுத்தரும் சகோதரி பிரியாவிற்கு மிக்க நன்றி... வாழ்க வளர்க.... மலேசியா தமிழன்

  • @srisubha445
    @srisubha445 Рік тому

    I'm from a Non Tamil speaking background .Your lessons truly helping me understand Tamil language better and faster.
    நன்றி வணக்கம்.

  • @இன்றுஒருதகவல்777

    அருமை நன்றி குருவே பலகோடி நன்றி

  • @jkiruba5203
    @jkiruba5203 Рік тому

    மிக அருமை மகளே இலக்கணம் தெரியாமலே தமிழ் மொழியை பயன்படுத்துகிறோம் நீங்கள் கற்றுத்தரும் பாங்கு மிக அருமை மிக்க நன்றி

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Рік тому

    Padikkumbothu yeraathadhu ippo yerugirathu,teacherukku(aasiriyai)
    nanri!
    Nannooluku vanakkam!

  • @saibhajans3993
    @saibhajans3993 Рік тому +4

    Super mam
    More tamil grammar podunga pls

  • @தமிழ்தேசியம்-ட3ய

    அருமை

  • @kumarp8405
    @kumarp8405 Рік тому

    பயனுள்ள வீடியோ நன்றி

  • @nethrasubha5280
    @nethrasubha5280 Рік тому

    சிறப்பு சகோதரி🙏🏾

  • @tamilsangam2508
    @tamilsangam2508 Рік тому

    மிக்க நன்றிங்க. அருமையான விளக்கம். 🙏🙏🙏

  • @krishnamoorthyvaradarajanv8994

    நன்று...இதை நினைவு கொள்வது..
    கல்வி (நாங்கள் ஆரம்ப கல்வியில் பயின்றது)
    ஆசிரியரின் உச்சரிப்பு
    தமிழ் படித்தல் மற்றும் திருத்தமாக மனப்பாடம் செய்தல்...
    பொதுவான படிப்பு, கட்டுரை வரைதல் அதை ஆசிரியர் திருத்துதல்.....இந்த புணர்ச்சி விதி சொல்லாமல் தனே அனுபவத்தில், மேலும் உச்சரிப்பு கேட்டு ர ற ன ட ழ ஆகியவையும் மற்றும் ந, ன வேறுபாடுகள், மிகுதல், தொகை.... பாமரன் உட்பட (விதிகள் படிக்காமல்) அனுபவத்தில்.... விதிகள் படித்தாலும், நிறைய கேட்டலும் படித்தலுமன்றி பிழை தவிர்த்தல் கடினமே.... தற்கால பள்ளிகளில் தமிழ் பயிற்சி முறை தரம் குறைவு...சான்று காணொலிகளில் செய்தித்தொடர்பாளர்கள் மற்றும் திரைப்படங்கள்..

  • @fatherthavarathil8095
    @fatherthavarathil8095 Рік тому

    அருமையான விளக்கம்

  • @palaniswamygokulakrishnan2163
    @palaniswamygokulakrishnan2163 Рік тому +3

    Dear sister, you are doing a wonderful job. Don't give up because today lots of people have no knowledge about Tamil Grammer. Even they studied in the Tamil medium. So, I request you to upload several Grammer related videos through your site. Hope you get good things in all walks of your life. Tiruchendur Lord Murughan will bless you and your family 👪.

  • @krishnanduraikannu8592
    @krishnanduraikannu8592 Рік тому

    நன்று. நன்று.

  • @tharmarasankandiah2668
    @tharmarasankandiah2668 Рік тому +2

    very good

  • @venkatramangopalakrishnan1989

    Wonderful teaching

  • @நவீணன்TNPSCgroup4STUDY
    @நவீணன்TNPSCgroup4STUDY 7 місяців тому

    நன்றி சகோதரி

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Рік тому

    தெளிவான விளக்கம்!

  • @RajaRaja-iq7st
    @RajaRaja-iq7st Рік тому +4

    👍👍👍👍👍👍👍👍👍👍

  • @srikumaran3707
    @srikumaran3707 Рік тому +3

    அருமையான சொல்லாற்றல், இயன்றால் கொஞ்சம் தாமதத்தை குறைக்கலாமே..

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  Рік тому +1

      மிக்க நன்றி!! முயன்றுகொண்டே இருக்கிறேன்😅

    • @srikumaran3707
      @srikumaran3707 Рік тому +2

      மிக்க மகிழ்ச்சி 😅

  • @Siddarth369
    @Siddarth369 6 місяців тому

    Super teaching mam

  • @ashokashokan88
    @ashokashokan88 Рік тому

    அருமை! அருமை! மிக அருமை! உங்கள் சேவை நாட்டுக்குத் தேவை!
    வாழ்க வளமுடன்!

  • @KarthikSingai
    @KarthikSingai Рік тому +2

    🐅💪

  • @sleelakrishnan
    @sleelakrishnan Рік тому

    Danq miss 🥰😍😘😌

  • @saranyasaravanan7451
    @saranyasaravanan7451 7 місяців тому +1

    Sister மற்ற புணர்ச்சி விதிக்கான காணொளியை பதிவிடுங்கள்

  • @samueldhas8361
    @samueldhas8361 8 місяців тому +1

    Being a Tamilian, it was good to learn this simple grammar rule, which enables smooth speaking using this rule. I have one more doubt. In tamil letters, there are two 'E' sound letters , one occupies uyir ezhuthu, other comes under mei ezhuthu. Are both the letters having the same sound and pronunciation? Kindly clarify on this doubt

  • @madhukannang3066
    @madhukannang3066 Рік тому

    Smart girl. Tamilachi

  • @NishaNisha-me1hz
    @NishaNisha-me1hz Рік тому

    🙏🙏🙏

  • @jerungmas1651
    @jerungmas1651 Рік тому

    🙏

  • @sepkumar29
    @sepkumar29 Рік тому

    புணர்ச்சி விதி 1 இருக்கு.அடுத்த விதிக்கான விளக்கம் போடுங்கள் அம்மா..

  • @moonstar5388
    @moonstar5388 Рік тому

    Could you pls reply my question I am 10th std i can't write Tamil poem without mistake I am always suffer from spelling mistake pls help me to write. it's not only for me the whole 10th suffering so pls help us to achieve

  • @saranyasaranya2123
    @saranyasaranya2123 6 місяців тому

    நற்பண்பு = எப்படி புணரும் அம்மா

  • @ramachandrangovindan4626
    @ramachandrangovindan4626 Рік тому

    Portilulla ezhuthu thelivaaka theriyavillai portei ennamum closeupil kaatta vendum

  • @anandhachozan
    @anandhachozan Рік тому

    அக்கா வணக்கம் 🙏,
    வாகைச்செழியன்
    👆குழந்தைப் பெயர் சரியாக உள்ளதா?

  • @osmanstyle3162
    @osmanstyle3162 19 днів тому

    டீச்சர் இதில் நொ+அழகு = நொவழகு என்று எடுக்க முடியாதா மற்ற எல்லாமே ஒரே மாதிரியாக தானே சேர்ந்துவிட்டன. ஏன் இது மட்டும் நொவ்வழகு என்று மாறிவிட்டது. தயவுடன் சொல்லித் தாருங்கள்.

  • @dhanushvelumani156
    @dhanushvelumani156 Рік тому

    வணக்கம் சகோதரி நான் இந்த புத்தகத்தை உங்களிடம் சமர்ப்பிக்க விரும்புகிறேன் அதனால் உங்கள் முகவரி அனுப்புங்கள் நான் உங்களுக்கு புத்தகத்தை அனுப்புகிறேன்

  • @callamkuddy8260
    @callamkuddy8260 Рік тому

    சிறப்பு!

  • @shrither123
    @shrither123 Рік тому

    விழித்தெழு...விழித்து+எழு அல்லது விழி+எழு ...விடை என்ன

  • @kalaivani864
    @kalaivani864 6 місяців тому

    Thovvalagu en ev varuthu

  • @vijayvijay692
    @vijayvijay692 Рік тому

    எட்டு : எள்+து எனப் பிரிவது எப்படி

  • @sf_mk
    @sf_mk Рік тому

    பலா + இலை
    ல் + ஆ + இ -> பலாவிலை என்று எழுதவேண்டுமா? பலாயிலை பிழையா?

  • @manavalaganr9327
    @manavalaganr9327 Рік тому

    நாங்க ஏம்ப்பா இங்லீசு பேசனும்

  • @pragakaushik676
    @pragakaushik676 Рік тому

    door near unknown person:yaar athu
    missing some one:indha things yaar athu
    this today ilakanam

  • @boominathans1930
    @boominathans1930 Рік тому

    sister punarci vithikal mulumiyavga. poda vum

  • @ramayooran732
    @ramayooran732 Рік тому

    ‘க’கர ஒலியை இடத்துக்கேற்றவாறு பலுக்குவது பற்றிக் காணொலியொன்று வெளியிடலாமே. தமிழ் நாட்டவர் பலர் (நீங்கள் உட்பட) Ha என ஒலிக்கவேண்டிய இடங்களிலும் ‘க’கரத்தின்மேல் Ga ஒலியை ஏற்றுகிறீர்கள். எ.கா. விகுதி - vihuthi not viguthi

  • @notprovocation
    @notprovocation Рік тому +2

    தமிழுக்கு அமுதென்று பேர்

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 Рік тому

    Learned a bit more !!! :-)

  • @KkK-sy4ie
    @KkK-sy4ie Рік тому

    விஷ்ணு பிாியா"
    ஆசிாியை" அவா்கட்கு"
    நன்றியும்" வணக்கமும்"
    மேலும்
    உங்கள்" பணி தொடர
    வேண்டும்"
    என்று விரும்பும்
    மாணவா்களில் நானும்
    ஒருவன்"
    "கற்போம் கற்பிற்போம்"
    "அறிவோம் அறிவிப்போம்"
    *அறிவு ௐ"
    அறிவிப்பு ௐ"
    =−க.க.நி (K.K.N)_=

  • @ezhildhandapani318
    @ezhildhandapani318 Рік тому

    அகில் இன்பா -அகிலின்பா .சரியா

  • @callamkuddy8260
    @callamkuddy8260 Рік тому

    இந்த பெண்செட்டியார் சமுகமா? ஆச்சி என்றசொல்வார்த்தை பயன் படுத்தினார்! யாழ்பாணத்திற்கு சென்றுவிட்டேன்!

  • @தொல்குடி
    @தொல்குடி 4 місяці тому

    அருமை

  • @antonyjose4056
    @antonyjose4056 10 місяців тому

    அருமை