நல்ல & கெட்ட கொலஸ்டிரால் - அர்த்தம் என்ன? | Good & Bad Cholesterol - HDL & LDL | Dr. Arunkumar

Поділитися
Вставка
  • Опубліковано 1 лип 2020
  • நல்ல கொலஸ்டிரால் (HDL) என்றால் என்ன ?
    கெட்ட கொலஸ்டிரால் (LDL) என்றால் என்ன ?
    Triglyceride என்றால் என்ன?
    இவை எந்தெந்த உணவுகளில் உள்ளது?
    கொலஸ்டிரால் பரிசோதனைக்கு என்ன அர்த்தம்?
    - அறிவியல் பூர்வமாக அலசுவோம்.
    டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
    குழந்தை நல மருத்துவர்,
    ஈரோடு.
    What is good cholesterol (HDL)?
    What is bad cholesterol (LDL)?
    What is triglyceride?
    What are the food products that contain these cholesterol types?
    What is the meaning of lipid profile test?
    Let’s discuss scientifically.
    Dr. Arunkumar, M.D.(Pediatrics),
    Consultant Pediatrician,
    Erode.
    #drarunkumar #cholesterol #test #ldl #hdl #triglyceride
    வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
    ua-cam.com/users/doctorarunk...
    Contact / Follow us at
    / iamdoctorarun
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Website:
    www.doctorarunkumar.com
    ------------------------------------------
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkumar.com/about/
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    Ph:
    04242252008, 04242256065,
    9842708880, 9047749997
    Map location:
    maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    maps.app.goo.gl/WWczXHjok9VBX...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov.in/pdf/Telemedi...

КОМЕНТАРІ • 390

  • @ezhilpragatheesh319
    @ezhilpragatheesh319 4 роки тому +75

    இவ்ளோ தெளிவா யாராலும் சொல்ல முடியாது ரொம்ப நன்றி

  • @mithuna2005
    @mithuna2005 4 роки тому +27

    மருத்துவ உலகின் விடிவெள்ளி டாக்டர் அருண்குமார் அவர்களுக்கு மருத்துவர் தின நல்வாழ்த்துக்கள் உங்கள் பணி மென்மேலும் தொடர்ந்து சமூகத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வாழ்த்துக்கள்

  • @josechrism3805
    @josechrism3805 4 роки тому +62

    எங்க sir இருக்கீங்க...
    ரொம்ப சுலபம போற போக்குல இவ்வளவு விசயத்தை அசால்ட்டா சொல்லிடீங்க ...Hots of you sir

  • @archanashanmugam958
    @archanashanmugam958 4 роки тому +30

    அருமையான பதிவு டாக்டர்.. triglycerides பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு மிக்க நன்றி.. எளிதாக புரிந்து கொள்ள முடிகின்றது

  • @vmkarthikn
    @vmkarthikn 4 роки тому +3

    அருமை சார், ரொம்ப எளிமையாக உண்மையை சொல்லி இருக்கீங்க.. பாராட்டுக்கள், உங்கள் சேவை தொடரட்டும்.

  • @AakashAakash-cv3iu
    @AakashAakash-cv3iu 3 роки тому +4

    Sir..நான் யூட்யூப்ல பாக்கற மெடிக்கல் வீடியோஸ் உங்களுடையது மட்டும்தான்..neengadhan reasonable aa solreenga..i really appreciate u sir

  • @jeslinviajoy
    @jeslinviajoy 3 роки тому +6

    Awesome doctor! You're explaining the complicated pathology simple.

  • @arulsozhan5333
    @arulsozhan5333 5 місяців тому +3

    மனதிலிருந்து சொல்றன் டாக்டர் நிங்க தெய்வம். மனத்தெளிவுதான் எல்லாமே அதை இவ்வளவு சிறப்பாக செய்வது உங்க மனசுக்கு வாழ்த்துகள் டாக்டர்.

  • @jeevamayil9849
    @jeevamayil9849 4 роки тому +22

    அருமையான பதிவு டாக்டர் உங்கள் அடுத்த வீடியோவை காண்பதற்காக காத்து இருக்கிறோம்

  • @sasitharansujith
    @sasitharansujith 4 роки тому +6

    மிகவும் எளிதாக புரிய வைத்ததற்கு நன்றி சார்.

  • @rubikscuber5984
    @rubikscuber5984 4 роки тому +11

    Sema sir....கொலஸ்ட்ரால் பத்தி நல்ல புரிதல உருவாக்கரீங்க......salute to u......

  • @sangeethabalan6910
    @sangeethabalan6910 4 роки тому +10

    வணக்கம் ஐயா நல்ல தூய தமிழில் புரியும்படி மிக தெளிவாக. உள்ளது உங்கள் பதிவு நன்றி

    • @vmkarthikn
      @vmkarthikn 4 роки тому +2

      கண்டிப்பா அவரின் மொழிப்பற்றை பாராட்டியே ஆகவேண்டும்..

    • @sangeethabalan6910
      @sangeethabalan6910 4 роки тому +1

      @@vmkarthikn நன்றி சகோதர

  • @banumathig5353
    @banumathig5353 3 роки тому +1

    Vazhga valamudan Dr Arun Kumar.🙏🙏

  • @ShanesMom
    @ShanesMom 4 роки тому +9

    Ramu somu story super sir.. even children can understand your explanation.. its so simple to make everyone understand.. no one can substitute you in giving explanation sir. 💐

  • @arun5498
    @arun5498 4 роки тому +2

    Sir..unga video concept super..directa sonna puriyathu yarum kekka mattanga..ana neega fun nd story oda theliva solum pothu interesting ah kekka mudiuthu...

  • @samuelraj9204
    @samuelraj9204 4 роки тому +1

    Super பதிவு நன்றி டாக்டர் 🙏🏻👌💐

  • @kannanramamurthy7620
    @kannanramamurthy7620 4 роки тому

    அருமையான பதிவு. ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது. நன்றி.

  • @palanivelu819
    @palanivelu819 4 роки тому +8

    Wow...what a great explanation Dr, science e suthama theriyathavangaluku kooda clean aa puriyira maathiri Azhaga sonneenga ...Thanks lot..for spending us ...your valuable time..keep upddating 🌹🌹🌹👍👍🙏🙏🙏🙏

  • @virgy7179
    @virgy7179 4 роки тому +2

    Thank you Dr.your explanation superb.first time I see a clear explanation with a pleasant face.U R a wonderful doctor.

  • @antonyantony8012
    @antonyantony8012 3 роки тому +2

    Great explanation Doctor, even little child can understood, you are doing great Job..be blessed.....

  • @itktdr1364
    @itktdr1364 4 роки тому

    மிக மிக பயனுள்ள தகவல் தோழரே...
    நன்றி நன்றி...

  • @a.rohitha8057
    @a.rohitha8057 4 роки тому +2

    எளிய....வீடியோக்களில் மிகப்பெரிய.மருத்துவ உண்மைகளை சொல்கிறீர்கள்...வாழ்த்துக்கள் சார்...அடுத்த வீடியோவிற்கு காத்திருக்கிறேன்...உங்களை போன்ற. ...மருத்துவர்கள் இம்மாதிரி விழிப்புணர்வு ஏற்படுத்த தொடங்கிவிட்டால்...மண் குளியல்..வாழை இலை குளியல்..என்று.எதுவும் படிக்காமல் மருத்துவ குறிப்புகளை.அள்ளிவிடுபவர்கள் ஒழிந்துவிடுவார்கள்..

  • @devis7877
    @devis7877 4 роки тому +10

    Sir...u can start a UA-cam channel for school students especially for tamil medium students to teach biology. ..highly helpful for 10 ...11...12...class students. ..because ur way of explanation is as such...

  • @varsaification
    @varsaification 4 роки тому

    Great explanation with good examples-thanks

  • @tselvam9235
    @tselvam9235 3 роки тому

    நல்ல தகவல்களை தெறியபடுத்தியற்கு மிக்க நன்றி

  • @kavithachandrasekeran
    @kavithachandrasekeran 4 роки тому +4

    Very easy to learn from you sir..!!! Great explanation...!!!

  • @dharanidharanchokkalingam6056
    @dharanidharanchokkalingam6056 4 роки тому +1

    Very nice sir.. thanks for explaining the things to understand. This will help even a uneducated person also. Keep rocking. Thanks you very much.🙏🙏🙏

  • @nandakumaras
    @nandakumaras 4 роки тому +35

    Dr. your way of explaining is so interesting. I've become a big fan of your videos

  • @thiruamutha5389
    @thiruamutha5389 3 роки тому +1

    உடல் பற்றி யாரும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் டாக்டர் ஸார் அவர்களுக்கு மிக்க நன்றி

  • @aparnaachar1445
    @aparnaachar1445 4 роки тому +1

    Very beautiful explanations. Please tell us about various Indian food items that can reduce triglycerides in the body.

  • @natarajwarden5492
    @natarajwarden5492 Рік тому +1

    சூப்பர் விளக்கம்
    குழப்பத்தை தீர்த்துவைத்தவர்
    குலசாமி
    எங்கள் டாக்டர் அருண்குமார்
    வாழ்க பல்லாண்டு

  • @yasodhas3551
    @yasodhas3551 4 роки тому +1

    Thank you dr. For the valuable information 👌

  • @meghamegha2536
    @meghamegha2536 4 роки тому +2

    Interesting information sir.. Tq so much.. I'm waiting ur next video

  • @kausalyanallainathan1721
    @kausalyanallainathan1721 3 роки тому +2

    You are a true doctor. Not after money and business. You are educating people to have a healthy life. Heal naturally. Best wishes and blessings doctor 🙏🙏🙏

  • @g.m.j.kamalakumarkumar1650
    @g.m.j.kamalakumarkumar1650 4 роки тому +1

    Very informative. Thanks a lot

  • @srikanthcolin8739
    @srikanthcolin8739 4 роки тому

    அருமையான எளிமையான விளக்கம் .மிக்க நன்றி சார்

  • @kanavugalumnanum4454
    @kanavugalumnanum4454 4 роки тому +1

    Thank you sir we got gd information from you sir pls keep uploading like these it create awareness about the health .we will support you sir

  • @mhmrasadh1317
    @mhmrasadh1317 4 роки тому +6

    One of the best doctor who describes and explain the medical terminology through small stories to get a quick idea about what he says. Thanks a lot doctor.
    I like your presentation method. Keep it up. 🌹

  • @Mohan-ex3vb
    @Mohan-ex3vb 4 роки тому

    Very simply defined doctor.... It's an eye opener

  • @ramesh9769
    @ramesh9769 4 роки тому +2

    Good information thank you Sir.

  • @precyjg8369
    @precyjg8369 4 роки тому +2

    Very very Excellent explanation. " Pamaranum Purinthukolvan"👍

  • @SureshSuresh-br9gy
    @SureshSuresh-br9gy 4 роки тому +1

    Very good explanation, thank you sir,

  • @mahalakshmirameshkumar1115
    @mahalakshmirameshkumar1115 4 роки тому +4

    Sir, i'm eagerly waiting for your next video. Because i'm having above the normal range of LDL and triglyceride. So, please upload the next video.

  • @rajalakshmi9377
    @rajalakshmi9377 2 роки тому +1

    Clear explanation 👌. Thank you Doctor

  • @nitin8308
    @nitin8308 3 роки тому

    Great dedication in your videos
    To create awareness among people.
    Keep it up Doctor 👍

  • @karthikeyanjayachandran654
    @karthikeyanjayachandran654 4 роки тому +3

    Thanks Arun Sir...🙏 Appreciate your Time and Effort for Us...🙏 Continue doing your Good works...🙏

    • @vmkarthikn
      @vmkarthikn 4 роки тому

      Time - a very important factor, no one notice.. ur Great..

  • @durgadevimeenakshisundhara6294
    @durgadevimeenakshisundhara6294 3 роки тому +1

    Sir it's very interesting 🙏🙏🙏 easy a understand pannika mudiyuthu thankyou so much for your all vedioa

  • @arunraj8144
    @arunraj8144 4 роки тому +1

    Excellent information sir, keep doing...

  • @malarvizhip954
    @malarvizhip954 4 роки тому +1

    Wonderful message.

  • @ksathishkumar7414
    @ksathishkumar7414 4 роки тому +15

    Awesome Doctor... We're expecting Triglyceride Episode.... Kindly explain about the density of HDL and LDL in that episode please...

  • @reyabhama8608
    @reyabhama8608 2 роки тому

    தெளிவான விளக்கம் சார்....... நன்றி 🙏🙏🙏

  • @mohanhobbies
    @mohanhobbies 4 роки тому +1

    Really appreciate your effort Sir.

  • @lathasellappan9063
    @lathasellappan9063 4 роки тому +1

    Awesome explanation sir. Keep rocking

  • @hentrydhass9013
    @hentrydhass9013 4 роки тому +3

    நன்றியுடன்

  • @kskalai2383
    @kskalai2383 4 роки тому

    Hello sir beautiful and clear explanation.... almost I saw ur vedios.... sir please tell us food for babies 1yr and above.what and all included in daily food and how much to be given in how many hours gap.. thank u...🙏🏽

  • @lidijai5733
    @lidijai5733 4 роки тому

    Very good explanation..thank u sir... waiting for ur next video...

  • @vloggertamil1313
    @vloggertamil1313 4 роки тому +1

    Sir super, Excellent explanation even uneducated person easily understand, Thanks

  • @palanisamysubbaiah1048
    @palanisamysubbaiah1048 3 роки тому

    நல்ல பதிவு நன்றி அய்யா 🙏🙏

  • @muralic7649
    @muralic7649 4 роки тому

    You are explaining the science very vividly

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 4 роки тому +1

    Sir... Sir... Aehapatta humour innikki videola. Ramu, Somu kathai very very interesting and relevant. First class assessment.
    Thank you.

  • @lookmanif8080
    @lookmanif8080 6 днів тому

    Thanks so much your medical info

  • @karuppusaamieksdg9781
    @karuppusaamieksdg9781 4 роки тому +7

    Dhool doctor.
    Ramu-somu-Dhamu story superoooo super.
    Romba clear ah purinjadhu enakuu. Waiting eagerly for ur next video.

  • @muralidharann5055
    @muralidharann5055 4 роки тому +1

    Simply awesome sir..
    Keep rocking 😍

  • @yasirarafath2195
    @yasirarafath2195 4 роки тому +2

    Sir இத்தனை நாளா எங்க இருந்தீங்க சார் அருமையான விளக்கம் தந்தீர்கள் சார் சாதாரண மக்கள் கூட புரியும்படி விளக்கமாக சொன்னதற்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர

  • @Mindmatters89
    @Mindmatters89 4 роки тому +1

    Sema sir, waiting for you next video..

  • @AshokKumar-dy3wy
    @AshokKumar-dy3wy 4 роки тому

    Nicely said dr...Waiting for the next video

  • @mdurairajdurairaj6989
    @mdurairajdurairaj6989 3 роки тому

    சூப்பர் நல்ல விளக்கம் நன்றி

  • @bharusiva1902
    @bharusiva1902 3 роки тому +1

    Awesome explanation doctor👏👏👏

  • @sankarisuruku4121
    @sankarisuruku4121 Рік тому

    Thank you Doctor, Excellent information to us Hats off sir

  • @zakirhussain-uk2mg
    @zakirhussain-uk2mg 2 роки тому

    Thanks for the good explanation sir

  • @prasathaps
    @prasathaps 3 роки тому +1

    Very Clearly explained Doctor 👍

  • @thilagavathim2227
    @thilagavathim2227 4 роки тому

    அருமையான விளக்கம் சார்.

  • @sarahthayapararajah9293
    @sarahthayapararajah9293 4 роки тому +1

    Thank you god bless you doctor

  • @nimala.selvarajah7099
    @nimala.selvarajah7099 4 роки тому +1

    Awesome Dr. Thanks

  • @kaartz
    @kaartz 4 роки тому +5

    Dear doctor, your videos so informative and helpful. You have completely changed my perception about cholesterol and fat. It would be great if you could recommend tests for inflammation.

  • @ayshafarvin2204
    @ayshafarvin2204 4 роки тому

    super sir.ur teaching is too gud ...thanks for ur service...

  • @rajmediavfx
    @rajmediavfx 4 роки тому +2

    Good information sir. Story also super.

  • @Pandalchannel
    @Pandalchannel 3 роки тому

    Doctor! Excellent Explanation & Narration 👌👍… Though I have been checking the Lipid Profile for many years I have clearly understood after watching your UA-cam Video; Awaiting to learn more from Ra-So-Dha 2.0 🌟… உங்கள் சேவை மேன்மேலும் தொடரட்டும் ! பட்டையை கிளம்புங்கள் ! 👏🙏

  • @selvig1218
    @selvig1218 2 роки тому

    Ungal kathai vilakkam miha miha arumai sir.nandri

  • @lakshrama
    @lakshrama 4 роки тому +1

    Never I hv waited eagerly for a video in UA-cam.. you make the learning very interesting and funny..please kndly keep posting many videos sir....hats off to ur work sir..

  • @jeevaaptech123
    @jeevaaptech123 4 роки тому

    Super story sir easy to understand.. thank u very much sir

  • @cnanbasha6618
    @cnanbasha6618 3 роки тому

    நல்ல பதிவு அருமை

  • @52.snirmala26
    @52.snirmala26 4 роки тому +1

    Sir can u pls explain about role of triglycerides in causing atherosclerosis

  • @Kumar-pr1ud
    @Kumar-pr1ud 3 роки тому

    சார் ரொம்ப தெளிவா சொல்றீங்க Realy super sir

  • @vidiyaljoy2152
    @vidiyaljoy2152 3 роки тому

    Super wel explanation sir. 👍👏 lay man kum puriyira madhiri solli irukeenga 👏👏

  • @lalithan874
    @lalithan874 Рік тому

    மிகவும் நன்றி.

  • @MadrasMomandDad
    @MadrasMomandDad 4 роки тому

    மிக அருமையாக மிக எளிமையாக விவரித்தீர்கள் 🙏

  • @sathyaarunkumar9256
    @sathyaarunkumar9256 4 роки тому

    Very useful information Dr

  • @sharan96vj87
    @sharan96vj87 4 роки тому +1

    Good explanation doc 👍

  • @rajapa3430
    @rajapa3430 3 роки тому +1

    Good morning. V. V. Good teacher . Thank u sir

  • @rajaprabhu8292
    @rajaprabhu8292 4 роки тому

    Great dr. Keep it up your charity....

  • @sathiyashakthi2470
    @sathiyashakthi2470 2 місяці тому

    Super explanation with catchy examples

  • @mohamedjaleel1597
    @mohamedjaleel1597 2 роки тому

    What a clarity
    Thank you Sir

  • @prabhushanmugam46
    @prabhushanmugam46 2 роки тому

    அருமையான விளக்கம் சார்

  • @mohamedfazil5806
    @mohamedfazil5806 4 роки тому +1

    Super explanation about cholesterol dr. I never miss your vedios. I also suffered by high tryglasids. Please do next vedio, prevent this cholesterol. Weldon dr.

  • @shriramkannan05
    @shriramkannan05 4 роки тому +1

    Great explanation sir 👌

  • @balajivetri5018
    @balajivetri5018 4 роки тому

    அருமையா சொன்னீங்க தலைவ ரே

  • @pragasht
    @pragasht 4 роки тому +2

    Good presentation 👍, never seen such videos in Tamil

  • @sridharmail
    @sridharmail 4 роки тому

    very useful vedio
    Thanks

  • @sengolranim4659
    @sengolranim4659 3 роки тому

    மிக்க நன்றி sir