Tests to identify heart disease / coronary block / heart attack | Dr. Arunkumar

Поділитися
Вставка
  • Опубліковано 27 тра 2024
  • ஒருவருக்கு இருதய இரத்த குழாய் அடைப்பு உள்ளதா ?
    தெரிந்து கொள்வது எப்படி?
    எந்தெந்த பரிசோதனைகள் பயன் தரும் ?
    எவையெல்லாம் பயன் தராது ?
    - அறிவியல் மற்றும் ஆதார பூர்வமாக அலசுவோம்.
    How to identify if any person has heart disease?
    What tests are useful?
    Which are useless?
    - Let’s discuss scientific and evidence based.
    Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
    Consultant Pediatrician / Diet Consultant,
    Erode.
    #drarunkumar #heartdisease #tests
    Chapters:
    00:00 - introduction
    03:24 - types of heart disease tests
    04:21 - risk factor identification tests
    07:46 - resting ECG - useful?
    09:23 - resting echo - useful?
    10:14 - stress testing - TMT
    12:44 - coronary artery calcium scoring
    14:55 - conclusion
    References:
    1. www.ahajournals.org/doi/10.11...
    2. www.uspreventiveservicestaskf...
    வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
    ua-cam.com/users/doctorarunk...
    Contact / Follow us at
    Facebook: / iamdoctorarun
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Twitter: / arunrocs
    Web: www.doctorarunkumar.com
    ------------------------------------------
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkumar.com/about/
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    Ph:
    04242252008, 04242256065,
    9842708880, 9047749997
    Map location:
    maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    maps.app.goo.gl/WWczXHjok9VBX...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov.in/pdf/Telemedi...

КОМЕНТАРІ • 808

  • @Abudbm
    @Abudbm 2 роки тому +110

    உண்மையை உலகிற்கு உரக்க சொன்ன டாக்டருக்கு கோடான கோடி நன்றிகள்.

  • @swami1236
    @swami1236 2 місяці тому +1

    எல்லா laborty இப்போ fulla business தான் எல்லாம் பேக்கிஜ் அதன் நடுவில் இந்த மாதிரி மருதவர் நமக்கு கிடைத்தது மிக அருமை

  • @hawwazarinamohamedrafeek7666
    @hawwazarinamohamedrafeek7666 2 роки тому +34

    நெடிய சந்தேகத்திற்குரிய விஷயங்களை உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக விளக்குயுள்ளீர்கள்.நன்றி ஐயா!
    இந்த வீடியோ பார்க்கும் போது கிரைம் நாவல் கிளைமாக்ஸ் பார்க்கிற மாதிரி ஒரே திரில்லிங்காகவே இருந்தது என்பது கூடுதல் தகவல்.

    • @gm.4170
      @gm.4170 2 роки тому +6

      ஏன் அவ்வளவு பயம் , என் உடலில் எந்த பிரச்சனையும் இல்லை நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என முதலில் நீங்கள் நம்பினால் மூளையும் நம் மனமும் அதையே ஏற்றுக்கொள்ள தொடங்கி விடும் மனபயம் அகன்றாலே உடல்நலம் சீராகும் 🙏🙏🙏💐.

    • @prabhavathym
      @prabhavathym 2 роки тому +1

      Ama enakkum heart beats athigama erunthuchu

  • @mathi0909
    @mathi0909 2 роки тому +167

    அனைவருக்கும் புரியும்படி தெளிவாக, அழகாக தமிழில் பேசி புரியவைக்கிறீர்கள்.. நன்றி sir 🙏🙏🙏

  • @ravuthgovindarasu9645
    @ravuthgovindarasu9645 2 роки тому +14

    உங்கள் வீடியோவில் கருத்துக்களை அறிந்து கொள்வதோடு குறைந்து 5 முறையாவது சிரிக்கிறேன் நன்றி

  • @newprabhathelectronics7756
    @newprabhathelectronics7756 2 роки тому +8

    அருமை சார், மிகவும் பயனுள்ளதாக இருந்தது கூட தெளிவான விளக்கம் உண்மையில் பயம் எல்லாம் நீங்கியது என்று கூட சொல்லலாம்,,,,,,,வாழ்த்துக்கள் நன்றி சார்,

  • @rathinasamyn1829
    @rathinasamyn1829 2 роки тому +28

    தெளிவான விளக்கந்தந்து
    அனைவர்க்கும் பபுரிய வைத்தமைக்கு நன்றிகள் அய்யா.💐💐

  • @TruthwillneverDie
    @TruthwillneverDie Рік тому +13

    அய்யா மீண்டும் மீண்டும் சொல்கிறேன்
    உங்களுக்கு நிகர் நீங்களே
    வாழ்த்துக்கள் 🙏🙏

  • @pravinjebadoss6355
    @pravinjebadoss6355 2 роки тому +3

    எளிய மக்களுக்கும் புரியும்படி பேசுகிறீர்கள் நன்றி.. பெரும்பாலும் மருத்துவர்கள் யாருக்கும் புரியாத மருத்துவ நுட்ப வார்த்தைகளை மட்டுமே பேசுவார்கள்..

  • @johnsamuel1344
    @johnsamuel1344 Рік тому +14

    Thanks doctor for your kind advise and creating awareness among the public!

  • @manimekalaijayaveeramuthu2049
    @manimekalaijayaveeramuthu2049 2 роки тому +8

    Simple ,& crystal clear explanation on all ailments , creating awareness to the public, in Tamil is a great job done by you is well appreciated..

  • @jumaana4504
    @jumaana4504 Рік тому +4

    அருமையான விளக்கம் கொடுத்தீங்க டாக்டர்.
    மக்களுக்கு புரியும்படி ரொம்ப தெளிவாக இருந்தது உங்களுடைய விளக்கங்கள்.
    ரொம்ப நன்றிங்க டாக்டர்

  • @vandayarsridhar7299
    @vandayarsridhar7299 6 місяців тому +1

    வணக்கம் சார் பள்ளிகள் கல்லூரிகளில் நன்கொடை வசூலில் கட்டிடங்களை பெருக்கிக் கொள்வதைப்போல் மருத்துவர்கள் தேவையற்ற பரிசோதனைகள் செய்தும் அறுவை சிகிச்சை செய்தும் கட்டடங்கள் கட்டுவதற்கு பயன்படுத்தி கொள்கிறார்கள் இப்போக்கு மிகுந்த வேதனையளிக்கிறது.உங்களை போன்றவர்கள் சொல்லும் அறிவரை கேட்டு எச்சரிக்கையாக இருக்க உதவும்,உங்கள் இச்சேவை தொடர வணக்கமும் வாழ்த்துகளையும் தெரிவிக்கிறேன் நன்றி

  • @umasankarsivasubramanian607
    @umasankarsivasubramanian607 2 роки тому +33

    மிக்க நன்றி மருத்துவர் ஐயா!. உங்கள் சேவை பல உயிர்களை காப்பாற்றும் என்று நம்புகிறேன் 🙏🙏

    • @sankarlingam501
      @sankarlingam501 2 роки тому +1

      பணத்தையும் காப்பாற்றும்.

    • @velumani3131
      @velumani3131 Рік тому

      Loop

    • @kowsalya3580
      @kowsalya3580 14 днів тому

      Dr is telling these tests will not tell clear about yr heart then eppadi Pala life kapatrapadum?

  • @selvarani9937
    @selvarani9937 2 роки тому +10

    நீங்கள் ஒரு நல்ல உள்ளம் கொண்ட சிறந்த மருத்துவர்

  • @loganathank6764
    @loganathank6764 2 роки тому +4

    Dr you will be too busy with your profession inspite of busy schedule your way educating public in UA-cam is highly appreciated 👌👏👍💪💥🙏

  • @sakthis5515
    @sakthis5515 2 роки тому +10

    மக்களின் மருத்துவர்கள் ஒரு சிலரே இருக்கும் இக்காலத்தில் அதில் தாங்களும் ஒருவர் தொடரட்டும் தங்கள் தொண்டு வாழ்த்துக்கள்

  • @gunajoecreatz
    @gunajoecreatz Рік тому

    அருமையான விளக்கம்,
    தொடரட்டும் உம் அற்புதமான முயற்சி👌👏👏👏

  • @pasinterlockbricks7559
    @pasinterlockbricks7559 2 роки тому +3

    தெளிவான விளக்கம் தந்தீர்கள் வாழ்த்துக்கள்.

  • @HMS2834
    @HMS2834 2 роки тому +5

    Thank you so much Doctor.Very useful message 🙏

  • @user-wo7ps8pc5r
    @user-wo7ps8pc5r 4 місяці тому

    Doing great justification of your profession. Just simplest to the core but driving to the point. Well done Dr. Pl keep going and educate.

  • @dhivyamurugan4762
    @dhivyamurugan4762 2 роки тому +1

    Thanks doctor for your valuable informations...it is very helpful...

  • @karunanithid483
    @karunanithid483 2 роки тому +2

    மிக முக்கியமான தெளிவாக பயனுள்ள தகவல்கள் நன்றி மருத்துவர் அவர்களுக்கு

  • @dhanasekaransekar1032
    @dhanasekaransekar1032 2 роки тому +7

    Super doctor. A very good and precious explanation given by you.
    Thank you 🙏.

  • @chandrasekaranss2722
    @chandrasekaranss2722 2 роки тому +8

    Beautiful analysis..well explained..Awesome doctor...Thank you....

  • @sasikumarsasi5328
    @sasikumarsasi5328 2 роки тому +4

    உன்மை!! நன்மை!! அருமை🙏💕

  • @gunasekaranp5872
    @gunasekaranp5872 2 роки тому +1

    சிறப்பான அறிவுரை வரவேற்க தக்கது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சார்

  • @vijuschannel3722
    @vijuschannel3722 Рік тому

    Useful message doctor.. Thanks for your gudiance

  • @loganathanramasamy4348
    @loganathanramasamy4348 2 роки тому +16

    Dr, Though you have Studied in US, still you make very Good Awareness VLOG even villagers could UNDERSTAND and lead a Healthy Life without any problem. Thank you Sir,

  • @hajasaihaja3826
    @hajasaihaja3826 2 роки тому +1

    இது மக்களுக்கு சரியான விழிப்புணர்வு ஏற்படும் பதிவு

  • @homecameraroll
    @homecameraroll 2 роки тому +1

    Superb info. Thanks for sharing..!

  • @sasikalaramesh2377
    @sasikalaramesh2377 2 роки тому +9

    Nice explanation thank you Dr.

  • @johnk6337
    @johnk6337 11 місяців тому +11

    Thank you doctor for always sharing your professional knowledge and expertise. 🙏

  • @ranganayakinarayanan463
    @ranganayakinarayanan463 Рік тому +3

    each and every post you are giving is very very useful .. Thankyou doctor 🙏

  • @muthusubramanian4466
    @muthusubramanian4466 2 роки тому +9

    Great job Dr. Sir. Thank you for ur guidance. Very useful msg.

  • @ravichandrangovindasamy4592
    @ravichandrangovindasamy4592 Рік тому +4

    Dr Arun, Explain very well. I did ECG many time never find, Echo also never find. CT Scan find some minor blockage. end of the day continue the Statin for LDL and try to live healthy life style. Thanks Dr. Arun.

  • @kavinarayanan1751
    @kavinarayanan1751 8 місяців тому

    Thank you Sir. Useful information.

  • @reiswanb
    @reiswanb 11 місяців тому +1

    Super explanation, vera level sir. U were told nothing hide and open talked, great sir

  • @sunraj6768
    @sunraj6768 2 роки тому +22

    நீங்கள் சொல்கிற விதம், நகைச்சுவை பாணி, இதய அடைப்பை தள்ளிப்போடும்😊

    • @thenmozhi9425
      @thenmozhi9425 2 роки тому +2

      அதெல்லாம் கொஞ்சகாலமா தான , ரோபோ மாதிரி பேசிக் கொண்டிருந்தார. டாக்டர் பழனியப்பன் மாற்றிவிட்டார்

  • @shrihariprasad4385
    @shrihariprasad4385 2 роки тому +5

    Super doctor. Ur videos are really eye opener Dr 🙏🏻

  • @yogiyogesh8653
    @yogiyogesh8653 Рік тому +1

    Clear ah purinjadhu sir..Thank you...

  • @sooriyagandhikalaiarasan7007
    @sooriyagandhikalaiarasan7007 26 днів тому

    Thanks for your positive approach.

  • @rameshlakshminarayanan1361
    @rameshlakshminarayanan1361 2 роки тому +7

    Thank you so much sir for your guidance 🙏

  • @varatharajanmunuswamy8499
    @varatharajanmunuswamy8499 2 роки тому +2

    Very good information. Thank you.

  • @nagaiahgovindraj8536
    @nagaiahgovindraj8536 2 роки тому +7

    Well explained Dr.Arun.❤

  • @AnuRadha-th4vr
    @AnuRadha-th4vr 8 місяців тому +1

    All ur advice is excellent, ji,I saw regularly ur vedios, thank u

  • @thiyagarajanarumugam5555
    @thiyagarajanarumugam5555 5 місяців тому

    Doctor, Thanks for the Awarness Video, Excellent, Narration of Real fact , really Useful, Thanks a lot ❤

  • @mokshapadmanabhan3490
    @mokshapadmanabhan3490 2 роки тому +3

    Thank you🙏 so much sir for your best information.

  • @n.rsekar7527
    @n.rsekar7527 2 роки тому

    Very useful information on இருதய ரத்த குழாய் அடைப்பு. பற்றி

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 2 роки тому +9

    Dear sir,
    Thank you for your advices to know heart problems at preliminary stage

  • @ebenezersathiyadoss6216
    @ebenezersathiyadoss6216 2 роки тому +3

    Very nice Explanation thank you Doctor

  • @vatsalakrishnamani1183
    @vatsalakrishnamani1183 6 місяців тому

    Its a good talk. Please add English caption to benefit everyone

  • @logicalmind5624
    @logicalmind5624 2 роки тому +1

    Super info doctor... Thank you very much for giving this info🤗😘very useful for every human being.

  • @raajapphat965
    @raajapphat965 5 місяців тому

    Nice Useful to those who afraid unnecessarily

  • @gopalakrishnan1164
    @gopalakrishnan1164 Рік тому

    நன்றி டாக்டர் உங்கள் ஆலோசனை மிக சிறந்தது

  • @youchannal8776
    @youchannal8776 7 місяців тому

    Useful information Thank you Sir.

  • @vairamuttuananthalingam7901
    @vairamuttuananthalingam7901 2 роки тому

    Thank you very mucjh doctor , Helpful information ,

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 2 роки тому +4

    Great doctor, thank you very much

  • @rathnajayapalanrathnajayap7666
    @rathnajayapalanrathnajayap7666 2 роки тому

    Very,very nice to heard sir,TQ for post this most valuable vedio,VAZGAVAZAMUDAN,🙏,

  • @govindarajanvenkatachalamk5391
    @govindarajanvenkatachalamk5391 2 роки тому +1

    Very important mgs doctor.vaaldukkal
    Thanku doctor

  • @lnmani7111
    @lnmani7111 Рік тому +1

    நல்ல விளக்கம் டாக்டர், நன்றிகள்!!

  • @rajagopalan150
    @rajagopalan150 Рік тому +4

    Thank you doctor, could you please make the public understand as awareness for the ECG tracing functionality.

  • @rockstar7899
    @rockstar7899 2 роки тому

    Very useful information
    Thank you so much sir

  • @thenmozhi7120
    @thenmozhi7120 2 роки тому +2

    Superb, Thank you sir.

  • @ulaganathank6517
    @ulaganathank6517 2 роки тому +4

    Awesome and Well Explained 👏👏👏

  • @ezhilkumarsivaprakasam6219
    @ezhilkumarsivaprakasam6219 2 роки тому +3

    அருமையான விளக்கங்கள்...
    ஏற்று கொள்ள கூடிய வகையில் நீங்கள் கூறியது பாராட்டுக்குரியது....
    வாழ்த்துக்கள்.....

  • @gopalthiagarajan7134
    @gopalthiagarajan7134 6 місяців тому

    Thanks Dr. Very well explained

  • @nandhakumar9880
    @nandhakumar9880 2 роки тому +1

    Super and clear explanation sir...

  • @aminahameed4064
    @aminahameed4064 2 роки тому +1

    மிகவும் அருமையான விளக்கம் நன்றி 🙏

  • @thangaia9523
    @thangaia9523 2 роки тому

    well done sir. very informative.

  • @jayakumarjayakumar4040
    @jayakumarjayakumar4040 2 місяці тому

    Super advice sir Thank you.

  • @santhis9681
    @santhis9681 2 роки тому +1

    Very nice super Dr very useful and interesting super thanks for sharing this video 👍🙏👍🙏👍🙏👍

  • @chudamanisuresh9885
    @chudamanisuresh9885 Рік тому +4

    I'm a Diabetologist,Dr Arun ,diabetics can have silent ischemia without symptoms.They can have cardiac risk profile done ,and lipid levels as you said .

  • @premalathad4540
    @premalathad4540 2 роки тому +3

    அருமையான பதிவு நன்றி டாக்டர்

  • @venkatesan8463
    @venkatesan8463 Рік тому

    Nice sir.Good explanation about heart.Thanks dir

  • @thilagavathyk2805
    @thilagavathyk2805 Рік тому

    Thanks for your useful information 🙏

  • @indhumathisivamanickam9913
    @indhumathisivamanickam9913 8 місяців тому +1

    "நெஞ்சார்ந்த" நன்றிகள் சார்.....🙏😊

  • @christophersundarsingh5020
    @christophersundarsingh5020 8 місяців тому

    Explained in a very simple manner

  • @madhivananm856
    @madhivananm856 2 місяці тому

    Thanks for your guidance sir ❤

  • @kadharbasha1441
    @kadharbasha1441 2 роки тому +1

    நன்றி ஸார்
    தெளிவான விளக்கம்

  • @p.sairoshni8008
    @p.sairoshni8008 3 місяці тому

    Good effort. Thank you sir

  • @b.lakshitha2009
    @b.lakshitha2009 2 роки тому

    Useful tips.Thanks

  • @warrenjoe7926
    @warrenjoe7926 2 роки тому

    Very good advice. Tks doctor.

  • @shrialex440
    @shrialex440 2 роки тому

    Thanks for the advises.

  • @jayanthianand9570
    @jayanthianand9570 4 місяці тому

    Thanks for your kind information 👍

  • @sekarrajagopal6543
    @sekarrajagopal6543 2 роки тому +9

    Good message sir so many doctors money mind follows.There principle is only money.Not for help poor peoples. ,,வாழ்க‌வளமூடன்.தங்கள் அரிய சேவை என்றும் எதிர் நோக்கி காத்திருக்கும்.

  • @padmamohanakrishnan7984
    @padmamohanakrishnan7984 Рік тому

    Thank you doctor. God bless you. You r superb

  • @padmanathank4253
    @padmanathank4253 10 годин тому

    Good advice sir

  • @avudaiyappanviswanathan88
    @avudaiyappanviswanathan88 2 роки тому

    Excellent doctor, for clarity

  • @debra6968
    @debra6968 4 місяці тому

    Hi Doc, thanks for the info. Love from Sri Lanka. Please do one with angiogram...who would require this...take care and many blessings.

  • @kavithavaradharajan7702
    @kavithavaradharajan7702 2 роки тому

    Arumaiyana information sir 🙏

  • @ChefManaChinna
    @ChefManaChinna 2 роки тому +2

    நல்ல ஒரு அருமையான பதிவு ❤️

  • @tamilselvam8797
    @tamilselvam8797 Рік тому

    Thanks Dr, it's informatics

  • @churchofgodthousandlights6564

    Good and useful, really your words cure much

  • @devimanikandan207
    @devimanikandan207 8 місяців тому +1

    Thank you so much sir for your guidance

  • @MrudhangaLahari
    @MrudhangaLahari 2 роки тому +5

    வணக்கம் ஸார். இதயத்தின் current மூலமாக வரக்கூடிய பிரச்சனைக்கும், கொழுப்பின் மூலமாக வரும் அடைப்பின் பிரச்சனைக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்க வேண்டுகிறேன் 🙏

  • @starbrothersbaskar1758
    @starbrothersbaskar1758 2 роки тому +1

    super Dr very simple and more and most useful

  • @rammanian1443
    @rammanian1443 2 роки тому

    Very many thanks for your information brother

  • @paulroy4662
    @paulroy4662 Рік тому +1

    An excellent explanation.

  • @sskart6779
    @sskart6779 Рік тому +1

    Excellent!! Dr.Sir Great