9 steps & Diet to prevent heart attack | Dr. Arunkumar

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 274

  • @esakkimurugesh147
    @esakkimurugesh147 2 роки тому +78

    Secret niruthitan one off months aguthu sir thank s ur advice age is 32 aguthu sir

    • @doctorarunkumar
      @doctorarunkumar  2 роки тому +27

      சிறப்பு.

    • @neverbeat2950
      @neverbeat2950 2 роки тому +4

      @@doctorarunkumar அனைத்து சிறப்பும் உங்களுக்கே. உங்கள் சேவைக்கு மிகவும் நன்றி

    • @jaimunis7910
      @jaimunis7910 2 роки тому +2

      @@doctorarunkumar please explain EECP treatment

    • @ulaganathans3653
      @ulaganathans3653 2 роки тому

      @@doctorarunkumar ko

    • @vasanthakumar.s8545
      @vasanthakumar.s8545 Рік тому

      ​@@doctorarunkumar😊

  • @rajus9052
    @rajus9052 2 роки тому +88

    பிறப்பு. to இறப்பு வரை உங்கள் அறிவுரையை பின்பற்றினால் சிறப்பு.. மிக்க நன்றி..

  • @prabumurugesan3373
    @prabumurugesan3373 2 роки тому +29

    இதற்கு மேல் புரியும் வகையில் யாராலும் சொல்ல முடியாது .அருமையான விளக்கம் ..வாழ்த்துக்கள் ஐயா..

  • @santneb3601
    @santneb3601 7 місяців тому +5

    எளிமையாக, இனிமையாக தெளிந்த நீரோடை போல தங்கு தடையின்றி தூய தமிழில் தாங்கள் தமிழ் மக்களுக்கு ஆற்றும் மகத்தான பணி போற்றுதலுக்குரியது.
    மிக்க நன்றி.
    வாழ்க வளமுடன்.

  • @pandiyan9589
    @pandiyan9589 4 місяці тому +3

    டாக்டர் மிகவும் பொருமையாகவும் தெளிவாகவும் விளக்கம் கொடுத்தார்கள் நேயர்களுக்காக வாழ்த்துக்கள் டாக்டர் ஐயா.

  • @ravindrannarayanaswamy4080
    @ravindrannarayanaswamy4080 Рік тому +7

    கோடான கோடி நன்றிகள் 🎉

  • @kurinjjinavulsamy3029
    @kurinjjinavulsamy3029 2 роки тому +16

    ஐயா இப்போது தான் புரிகிறது ''கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே'' என்பதன் பொருள். நன்றிகள் பல. மாத்திரை மருந்துகள் சரியாக எடுத்துக் கொண்டாலும் அது நமக்குள் வேலை செய்து நம்மை காப்பாற்றும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்பதை பாமரனும் புரிந்து கொள்ள கூடிய வகையில் கூறியதற்கு மீண்டும் மீண்டும் நன்றி.

  • @rameshvadivel2748
    @rameshvadivel2748 2 роки тому +4

    நன்றி ஐயா உங்க தகவலுக்கு மென்மேலும் உங்கள் அறிவுரையை கேட்க எனக்கு ஆர்வமாக உள்ளது மிக்க நன்றி

  • @arun.merline
    @arun.merline 2 роки тому +23

    Hello sir, Na unga paleo diet videos pathu atha 6months follow pannen. After five years of marriage, after taking so many treatments for heavy pcod I have conceived naturally because of god's grace and your diet plan. Thank you so much sir. God bless you and family with good health and wealth sir.

  • @mohamedyoosuf4137
    @mohamedyoosuf4137 Рік тому +2

    அருமையான வைத்திய சாஸ்திர இருதய நோய் சம்பந்தமான அனைவருக்கும் அறிவியல் நன்றி டாக்டர்.

  • @thevalokarahselvaranjan5752
    @thevalokarahselvaranjan5752 2 роки тому +7

    உங்களுடைய கருத்து எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்துள்ளது. ஒரு வருடத்துக்கு முன்பு நீங்கள் போட்ட வீடியோக்களை பார்த்தேன். 30 வருடங்களாக நான் கொலஸ்ட்ரோல் மாத்திரை பாவிக்கின்றேன். இப்பொழுதும் பாதியாக குறைத்துவிட்டேன். உடல் நிறையும் குறைத்து விட்டேன். உங்களுக்கு கோடி நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். உங்களுடன் 5 நிமிடம் வதக்க வேண்டும். எப்படி கதைக்கலாம். ஒரு வழி கூறுங்கள் ஐயா?

  • @vtamilmaahren
    @vtamilmaahren 2 роки тому +4

    நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼

  • @kesavankrishnamoorthy5109
    @kesavankrishnamoorthy5109 Рік тому +9

    Sir , vera level detailed explanation, salute to your efforts and services towards society ❤❤❤

  • @kalki7636
    @kalki7636 Рік тому +1

    தெளிவான விளக்கம் அருமை. நன்றீ.

  • @agnesanni9329
    @agnesanni9329 38 хвилин тому

    நல்ல தகவல்‌‌‌,..நன்றி ஐயா

  • @anbazhagananbazhagan4514
    @anbazhagananbazhagan4514 Місяць тому +1

    Thanku sir arumaiana pathiu

  • @ramnaga6384
    @ramnaga6384 2 роки тому +2

    மிக மிக அவசியமான தகவல் தகவலுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி ஐயா🙏🙏

  • @jayaprakashshanmugam408
    @jayaprakashshanmugam408 2 роки тому +6

    This video is going to save many lives..
    Thank you Doctor🙏

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 2 місяці тому

    Thank you Dr.Arunkumar. Vayasagivittathu inimaiyaga porumaiyaga eduthu solli thelivaga padangalai pottinga. Hat's off 🤠 you 🎉

  • @leyoniyogaraj2693
    @leyoniyogaraj2693 2 роки тому +4

    Your explanations are very clear sir. I am watching your videos from last Friday.

  • @marnadumarnadu1641
    @marnadumarnadu1641 2 роки тому +2

    💟💊💉🍉பாமர மக்களுக்கு கண் கண்ட தெய்வம் நீங்கள் நன்றி🙏💕🙏💕🙏💕 தெய்வமே

  • @johnk6337
    @johnk6337 Рік тому +2

    Thank you for sharing your professional knowledge and expertise.

  • @வல்லவன்ஒருவன்-வ4ம

    வணக்கம் சார் இந்த இஞ்சி.பூண்டு ஏலுமிச்சை ஆப்பிள் சைடர் வினிகர் தேன் இந்த சாறுகளை ஒன்றாக கலந்து உட்கொண்டால் இருதய அடைப்பு சரியாகும் என்று இப்ப பல கடைகளில் விற்பனை செய்கிறார்கள் இது உண்மையா?என்று விளக்கம் வேண்டும் சார் தயவு செய்து பதில் பதிவு வேண்டும்

    • @sivarajan6242
      @sivarajan6242 2 місяці тому

      Hi sir yes I also wanted the answers

  • @IKEO123-l5p
    @IKEO123-l5p Рік тому +1

    Without doubt u advise firmly its too apreciable tq sir

  • @akilamurugaiah4425
    @akilamurugaiah4425 2 роки тому +9

    Doc... Thank you this information. Please make video about tonsillitis in kids. What is the treatment and home remedies for tonsillitis?

  • @reetaselvaraj641
    @reetaselvaraj641 2 роки тому +3

    EXCELLENT Doctor.THANK YOU VERY MUCH DOCTOR.

  • @shrini6316
    @shrini6316 2 роки тому +9

    Dear Doctor, thanks so much for your video on prevention of heart attack. Please talk on Heart failure, stroke and ceizure. Their indication and prevention. Also the uses of pace maker, when required and how effective and it's limitations. Thank you.

  • @RadhaKrishnan-ru2so
    @RadhaKrishnan-ru2so Місяць тому

    Thank you so much for your information sir🎉❤

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice Рік тому +1

    தெளிவான விளக்கம். வாழ்க பல்லாண்டு🙏🌹🙏

  • @Davidratnam2011
    @Davidratnam2011 11 місяців тому +2

    Congrats doctor Jesus yesu yesappa bless you and all give good health

  • @jayakumarjayakumar4040
    @jayakumarjayakumar4040 10 місяців тому

    Healthy diet & healthy lifestyle to prevent heart attack Thanks sir

  • @JamunaVedha-y1c
    @JamunaVedha-y1c Рік тому

    Super explanation sir vazhga valamudan

  • @chandrasekaranss2722
    @chandrasekaranss2722 Рік тому

    Very useful information..Thank you doctor..

  • @subramanianselvaraj48
    @subramanianselvaraj48 11 місяців тому

    Super information.Thanks Dr.

  • @anbuidea
    @anbuidea 2 роки тому +1

    god bless you for your service....

  • @straight4423
    @straight4423 2 роки тому +6

    Well explained with examples thanks Dr

  • @steephunraj9711
    @steephunraj9711 Рік тому

    சிறப்பான அறியுரை நன்றி
    SFR

  • @sudhamani8068
    @sudhamani8068 Місяць тому

    நல்ல விளக்கம் டாக்டர்

  • @raj...7939
    @raj...7939 2 роки тому +5

    Thank you Doctor .. fantastic 🙏🙏🙏🙏

    • @ramalingamthirumorthygound3353
      @ramalingamthirumorthygound3353 2 роки тому

      , மிக அருமையான கருத்துக்களை பதிவு செய்து உள்ளீர்கள் நன்றி

  • @jayakumar4160
    @jayakumar4160 Рік тому +2

    Tharamana thiramaiyana maruththuvar

  • @S.L81
    @S.L81 2 роки тому +3

    உணவே மருந்து மருந்தே உணவு என புரிய வைத்தமைக்கு நன்றி டாக்டர்

  • @aselvaraj8054
    @aselvaraj8054 Рік тому

    நன்றி. நன்றி.நன்றி.🙏🙏🙏🙏

  • @vazhikattimentalhealthcentre
    @vazhikattimentalhealthcentre 2 роки тому +7

    Great video! Balanced and empowering information!🙏

  • @krishnamoorthyg.8676
    @krishnamoorthyg.8676 Місяць тому

    Super sir your advice

  • @neelameganathant1911
    @neelameganathant1911 Рік тому

    அருமை,அருமை மிக்க நன்றி ஐயா.

  • @rajentrankunju1068
    @rajentrankunju1068 Місяць тому

    Very good speak

  • @shanthibeaula3857
    @shanthibeaula3857 Рік тому

    Thanks for your explaination docdor

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 2 роки тому +1

    Dear sir
    Thank you for your precarious condition to protect heart attack

  • @reaganfrancis3429
    @reaganfrancis3429 2 роки тому +5

    We did bypass surgery for my father in 2019.i will show this video to him.Thanks alot doc..

  • @selvarasuuma836
    @selvarasuuma836 Рік тому

    Thank you very much sir.

  • @souchan6974
    @souchan6974 Рік тому +1

    அருமை இனிமை அருண் சார் 👌🙏🏻

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 2 роки тому +1

    நன்றி. வாழ்க வளமுடன்.

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan1015 2 роки тому +1

    Doctorji, very well explained.

  • @velugau5819
    @velugau5819 Рік тому

    நன்றி ஜயா

  • @stephenvijay8481
    @stephenvijay8481 Рік тому

    நன்றி அண்ணா.... 🤝🤝🤝🤝

  • @padmanabana3981
    @padmanabana3981 2 роки тому +1

    நன்றிகள்

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 Рік тому

    Thanks for good tips Dr
    Good job 👍

  • @raja6568
    @raja6568 2 роки тому +1

    Great service to society.

  • @sathishkumar1906
    @sathishkumar1906 2 роки тому +2

    Great information sir saving many lives 👍

  • @sunraj6768
    @sunraj6768 2 роки тому +4

    Wherever we go for cholesterol control, doctors suggest astrostatin,clopitop,asprin,dilzem even before symptoms of attack .
    But this fact you said
    Create great awareness 🙏

  • @Abida11ns-ks8bi
    @Abida11ns-ks8bi Рік тому +1

    Perfect 💯

  • @buvanasaravanan5188
    @buvanasaravanan5188 2 роки тому +4

    மனநோய் பற்றி பேசுங்கள் சார்

  • @durgadevisubramanian84
    @durgadevisubramanian84 2 роки тому +2

    Very very informative video. Good Explanation Doctor. Keep it up.

  • @jovastarlin6871
    @jovastarlin6871 2 роки тому +1

    வாதம் பற்றிய சில முக்கிய தகவல் சொல்லுங்க டாக்டர்

  • @Devar-3
    @Devar-3 Рік тому

    ஐயா ரொம்ப நன்றி

  • @prakashcivil731
    @prakashcivil731 2 роки тому

    Thanks u sir ur.. good advice

  • @poovarasu3906
    @poovarasu3906 7 місяців тому

    🥀 எளிதாக, இனிதாக,தொகுப்பாக வழங்கியமை சிறப்பு. வாழ்த்துகள்.
    நன்றி மருத்துவர்.

  • @AntonySamy-pt2fz
    @AntonySamy-pt2fz Рік тому

    Very clarity sir

  • @jayaseeli-r8v
    @jayaseeli-r8v Рік тому

    Thank you so much dr

  • @senthilnathanpalaniswamy3463
    @senthilnathanpalaniswamy3463 2 роки тому +2

    Well narrated dr.very informative. Keep doing such videos

  • @malathimalathi192
    @malathimalathi192 2 роки тому +1

    அருமை ஐயா நன்றி.

  • @kumaranbalraj3879
    @kumaranbalraj3879 9 місяців тому

    Thank You Sir.

  • @UshaVarathan-dq4fr
    @UshaVarathan-dq4fr 2 місяці тому

    Valthiukal anna

  • @vasanthasri4549
    @vasanthasri4549 Рік тому

    Sir superb sir. I'm from Gobichettipalayam. Thank you so much for your advice and suggestions. It's very useful to all.

  • @gayathryjay1519
    @gayathryjay1519 2 роки тому +4

    Hai sir how are you... Looks so cute baby face💖😃😃

  • @cubakrishnamoorthy9
    @cubakrishnamoorthy9 2 роки тому +2

    Thank you doctor

  • @rgopal7676
    @rgopal7676 2 роки тому +3

    Sir கீரைகள் சத்துக்கள் பற்றிய வீடியோ போடுங்க சார்

  • @rajathiraja9243
    @rajathiraja9243 2 роки тому +5

    Sir school padikkira pillaigalukku Ella sathukkalum kidaikkiramathiri food plan sollungal sir snacks entha mathiri kudukkalam

  • @Sundar6956
    @Sundar6956 2 роки тому

    Thank you for Good Guidance sir.

  • @santhis9681
    @santhis9681 2 роки тому

    Very nice super Dr very useful and interesting super thanks for sharing this video 👍🙏👍🙏🙏🙏

  • @kamarajm9291
    @kamarajm9291 2 роки тому +2

    Arumai sir 🙏

  • @subbucookingvlogs
    @subbucookingvlogs Рік тому

    ஃNice explanation Tq so much dr

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 2 роки тому +1

    Mihawum arumai theliwana welakkm thanks docter

    • @amikebab
      @amikebab 2 роки тому

      Excellent explanation with evidence base! Great job

  • @vijayalakshmik4385
    @vijayalakshmik4385 2 роки тому +5

    Mental speed reduction and mind control pathi video podunga sir.
    And phone addiction

  • @Anbipriyavv
    @Anbipriyavv 2 роки тому +2

    Well explained.thanks a lot with your positive explanation

  • @jcharles3670
    @jcharles3670 2 роки тому

    Super explanations sir

  • @logeshwarandhanapal6825
    @logeshwarandhanapal6825 2 роки тому

    Excellent information doc..

  • @sarojaayyappan5208
    @sarojaayyappan5208 Рік тому

    Sirapu sir thank you

  • @umananthu3711
    @umananthu3711 2 роки тому +3

    Sir Put a video to avoid overthinking

    • @subeshnavarathinam7116
      @subeshnavarathinam7116 2 роки тому +1

      Same problem to me also. Specially i think too much about death, life,galaxies,stars, ..😰

  • @chakarachakara6684
    @chakarachakara6684 2 роки тому +1

    Nice doctor super video

  • @manimanivannan6807
    @manimanivannan6807 2 роки тому

    Sir rumba nandri sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @VigneshC-hs4en
    @VigneshC-hs4en 2 роки тому +5

    Sir Anxiety pathi video podunga

  • @sshameedsulaiman9323
    @sshameedsulaiman9323 Рік тому +1

    சார் தற்சமயம் தமிழ்நாட்டில் நீங்களும் சிவகங்கை டாக்டர் ஃபரூக் அப்துல்லா அவர்களும் சாதாரண மிடில் கிளாஸ் மக்களுக்கு தேவையான மருத்துவ அறிவுரை மற்றும் தீர்வுகளை கூறி வருகிறீர்கள் இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்

  • @rehanafathima6357
    @rehanafathima6357 2 роки тому +6

    Doctor please talk about stress management and psychological disorders

  • @sivabhaarathit2129
    @sivabhaarathit2129 2 роки тому

    Thanks for ur service sir... Kindly tell us abt Frank's sign sir...

  • @ranandakumarambalam784
    @ranandakumarambalam784 2 роки тому

    Super thanks

  • @thamaraiselvithamaraiselvi4439
    @thamaraiselvithamaraiselvi4439 2 роки тому

    dr.sir I like very much ur video's.

  • @premalourthunathan2584
    @premalourthunathan2584 Рік тому

    😊nalla karutugal nantri saamiyoo

  • @asmohammedmubarek8183
    @asmohammedmubarek8183 7 місяців тому +1

    சார் இப்போது இருந்தே புகைப்பிடிப்பைதை நிருத்தி விடுகிறேன்

  • @rajusanthosh5150
    @rajusanthosh5150 3 місяці тому

    Vgood