கொலஸ்டிரால் வில்லனான கதை | Story of how cholesterol became a villain | Dr. Arunkumar

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • கொலஸ்டிரால் எப்படி உலகமே வெறுக்கும் வில்லனானது?
    உண்மையில் கொலஸ்டிராலுக்கும் மாரடைப்புக்கும் சம்பந்தம் என்ன?
    கொலஸ்டிராலின் உண்மை கதை என்ன?
    உண்மையில் கொலஸ்டிரால் ஆபத்தானதா?
    - அறிவியல் பூர்வமாக அலசுவோம்.
    டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
    குழந்தை நல மருத்துவர்,
    ஈரோடு.
    How cholesterol became a villain?
    What is the real relation between cholesterol and heart attack?
    What is the true story of cholesterol?
    Is it really harmful?
    Let’s discuss scientifically.
    Dr. Arunkumar, M.D.(Pediatrics),
    Consultant Pediatrician,
    Erode.
    #drarunkumar #cholesterol #story #myths
    வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
    www.youtube.co...
    Contact / Follow us at
    / iamdoctorarun
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Website:
    www.doctorarun...
    ------------------------------------------
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkuma...
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    Ph:
    04242252008, 04242256065,
    9842708880, 9047749997
    Map location:
    maps.app.goo.g...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    maps.app.goo.g...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov....

КОМЕНТАРІ • 199

  • @kannanramamurthy7620
    @kannanramamurthy7620 4 роки тому +30

    நன்றி. தெளிவாக, அதே சமயம் ரசனையுடன் மனதில் பதியும் படி பேசியுள்ளீர்கள். அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.

  • @stephenjeyapaul2664
    @stephenjeyapaul2664 4 роки тому +1

    எந்த உணவானாலும் உடல் உழைப்புடன் கூடிய வாழ்க்கை ஆரோக்கியமான வாழ்வு. நல்ல ஆரோக்கியமான உணவு, உடல் உழைப்பு, சீரான வாழ்க்கை முறை, தேவையான உறக்கம், கடவுளை நினைத்து தியானம் - இவைகள் ஆரோக்கிய முறை.

  • @shajahanaf
    @shajahanaf 4 роки тому +5

    The biggest advantage of Dr. Arun Kumar is his all presentations are easily understood by common peoples.

  • @cselvamchinnathambi6646
    @cselvamchinnathambi6646 4 роки тому +9

    அருமையான தகவல். உங்களின் சேவை தொடர வாழ்த்துகள் டாக்டர்.

  • @selvapathydasaratharam668
    @selvapathydasaratharam668 2 роки тому

    இப்படி உண்மையை உள்ளதை உள்ளபடி போட்டு உடைக்க நல்ல மனதைரியம் கொண்ட உங்களுக்கு கோடான கோடி நன்றிகளுடன் வாழ்த்துகள் ஆண்டவன் பல்லாண்டு வாழ அருள்புரியட்டும்.
    எவ்வித எதிர்ப்புகளும் எதிர்மறை கருத்துக்களையும் புறக்கணித்து தொடரட்டும் உங்கள் சேவை..

  • @vmkarthikn
    @vmkarthikn 4 роки тому +10

    அருமை.. சினிமா காட்சியை அட்டகாசமா இணச்சுட்டீங்க.. நிறைய தகவல்கள் தெரிஞ்சுகிட்டேன்.. நன்றி..

  • @johnjawahar10
    @johnjawahar10 4 роки тому +8

    It's really helpful Doc, much Appreciated, looking forward for the more info.. U r unsung Hero to our tamil community. Thanks for your time. Well I m 96kg to 90kg, the journey is On.

  • @natesanramamirtham1860
    @natesanramamirtham1860 4 місяці тому

    Super explanation doctor. எப்படி இவ்வளவு information தெறிந்து வைத்து இருக்கிறீர்கள்

  • @vinzkyvijayaraj4035
    @vinzkyvijayaraj4035 Рік тому

    Thank you for being a voice for Tamil Nadu

  • @ragunathkalimuthu4432
    @ragunathkalimuthu4432 4 роки тому

    உங்களின் அனைத்து வீடியோக்களும் மிக அருமை. நகைச்சுவை கலந்த உங்களின் இயல்பான பேச்சு தீவிர ரசனையை உருவாக்குகிறது.. உங்களின் பதிவுகள் பேரின்பமும், மனத் தெளிவையும் தருகிறது.. உங்களின் ரசிகனாகிவிட்டேன்... வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் sir...

  • @jothi72
    @jothi72 4 роки тому +3

    thanq dr sir ......
    ithu ellam mothama sollapona வியாபரநோக்கத்துக்காக மக்களை பகடகாய்கள மாத்திட்டாங்க .......
    தங்களுடைய பணிச்சிறக்க
    என்னுடைய சிறம் தாழ்ந்த வாழ்த்துக்கள்

  • @rajendrana3110
    @rajendrana3110 3 місяці тому

    தங்களின் பதிவுகள் அருமை அருமை நன்றி,

  • @malarvizhip954
    @malarvizhip954 4 роки тому +1

    Sir, you are not only doctor. Good and continuous speaker without any hurdles.

  • @SureshKumar-jw3ty
    @SureshKumar-jw3ty 4 роки тому +4

    நன்றி doctor. தங்கள் பணி சிறக்க திருப்பத்தூர் அர்ணால்ட் ஜிம் சார்பாக வாழ்த்துக்கள்

  • @prakashtnz
    @prakashtnz 4 роки тому +1

    Good day sir please clarify high BP can be reversible if will take plaeo diet if yes please do a video on it thank you sir

  • @itktdr1364
    @itktdr1364 4 роки тому +11

    அருமை சார்.
    அடுத்த வீடியோவை ஆவலுடன்.எதிர்பார்க்கின்றேன் சார்.

  • @alffacomputers2132
    @alffacomputers2132 4 роки тому +5

    உங்களுடைய விளக்கம் அருமை
    கொரோனா வைரஸ் தற்போதய நிலை மற்றும் வாங்கும் பொருட்களில் எவ்வளவு நேரம் பரவும் தன்மையில் இருக்கும்

  • @fasmilaraheem3723
    @fasmilaraheem3723 4 роки тому +1

    Rompa nanri. Arumaiyana visayam

  • @charlesmanoharan459
    @charlesmanoharan459 4 роки тому

    அருமையான தகவல். சொல்லும் விதம் புரிய வைக்கும் விதம் உதாரணங்கள் கூடிய விளக்கம் அருமையிலும் அருமை. நன்றி மருத்துவ சகோதரா

  • @thumuku9986
    @thumuku9986 4 роки тому +1

    Superb Sir... Thanks a lot

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 4 роки тому +1

    Good explanation 👍

  • @themanfromnowhere6868
    @themanfromnowhere6868 4 роки тому +2

    Singam Kalam erangiruchi..😁 in every video you are breaking the fact which are blindly believed by millions of people. Thanks doc 😎👍

  • @ammuungalachukuttiammuak9407
    @ammuungalachukuttiammuak9407 4 роки тому +1

    Super explain thank u so much Dr.

  • @siddeswarans9111
    @siddeswarans9111 3 роки тому +1

    Thanks for a lot

  • @samsonvijayakumar3817
    @samsonvijayakumar3817 4 роки тому +1

    Dr thanks for your explain...

  • @sabarisri267
    @sabarisri267 Рік тому

    Super explanation doctor

  • @natarajans7323
    @natarajans7323 4 роки тому +2

    Thanks for valuable information sir

  • @s.lingarajsundararajan2985
    @s.lingarajsundararajan2985 4 роки тому +1

    Dr you are rocking. kindly explain which rice is good for health off boiled rice or full boiled rice.

  • @arivazhaganma8565
    @arivazhaganma8565 Рік тому

    Doctor, The stories are fantastic and to the point . I appreciate and thank for your kind information sir.

  • @melisaiaadhi
    @melisaiaadhi 4 роки тому +1

    You are really a gods gift to us doctor. Your explanation is very clear . I got type-I diabites and find lot of difficulty in controlling sugar levels after following your medication I can control in better way..Thank you so much doctor..

  • @sundaraperumal1988
    @sundaraperumal1988 4 роки тому

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது
    மிக்க நன்றி தமிழில் கூறியது
    மிக சிறப்பு

  • @theovinit
    @theovinit 4 роки тому

    Doctor please post a video on whole plant based diet

  • @Thirunavu143
    @Thirunavu143 4 роки тому +1

    Sir, excellent defenation . thanks for information

  • @lalaland8525
    @lalaland8525 4 роки тому

    super doctor u are humorous smart and saying facts straight on
    I like u👏👏👏

  • @dpsinnisai2121
    @dpsinnisai2121 4 роки тому +1

    Thanks for your information.
    Quickly upload your next video

  • @Rajuuufri
    @Rajuuufri 4 роки тому +2

    Usefullana video sir, Refind oil and Chekku oil diffrent pathi sollunga sir etha use pannalamnu

  • @karuppusaamieksdg9781
    @karuppusaamieksdg9781 4 роки тому +1

    Super doctor
    As usual u just rocked with ur valuable information doctor.
    Keep uploading more useful videos like this. Please do videos about PCOD,THYROID & inflammation and infection in our internal organs.

  • @senthilkumark6044
    @senthilkumark6044 4 роки тому +1

    Sir its really interesting .. Waiting for next part

  • @archana6697
    @archana6697 4 роки тому +1

    Sir please talk about calcium

  • @santhanakumary4250
    @santhanakumary4250 4 роки тому +1

    Hinge Dr mathiri pesule, en veedtu pakkatu veedtu Thambi mathiri pesuringe, super....

  • @giridv9303
    @giridv9303 4 роки тому

    It requires lot of courage to go against the stream. Pharma companies and even doctors are not going to like this. Hats off to you for trying to spread the truth.

  • @manigandanb3697
    @manigandanb3697 4 роки тому +1

    Excellent doctor... even laymen like us can easily understand... good job...keep it up...

  • @gurujag8851
    @gurujag8851 3 роки тому

    Super sir...your explanations are so simple and any common man can understand 🙂..

  • @vrjohnily
    @vrjohnily 4 роки тому

    அருமையான அரிதான தகவல்கள்! நன்றி

  • @godislove9298
    @godislove9298 2 роки тому

    படத்துடன் நல்ல விளக்கம் நன்றி சார்

  • @rowdyraskel3994
    @rowdyraskel3994 4 роки тому +1

    Sir nowadays i keep hearing lots od death due to heart attack that too in young age. Plzzzz make a video about how to remove clogging in arteries sir plzzz....

  • @saravanakumar-kh5xv
    @saravanakumar-kh5xv 4 роки тому +2

    Sir, your examples are very interesting and you are explaining in very simple manner.simply superb

  • @ananthprabagar906
    @ananthprabagar906 4 роки тому +1

    Super Dr. Thanks for the info

  • @ParamMP
    @ParamMP 4 роки тому +1

    Super Dr. Thank you for your social responsibility.

  • @PrakashA04
    @PrakashA04 4 роки тому +1

    Thanks Dr. Arunkumar. you're clear explanation is give us more clarity on our health and eating habits.

  • @Sajo_lifevlogs
    @Sajo_lifevlogs 3 роки тому

    Doctor can u please explain why few people have fluctuating BP and fluctuating Heart Rate

  • @suriyanarayanansanthanam9695
    @suriyanarayanansanthanam9695 4 роки тому

    Super sir. Please tell the difference between fat and cholesterol

  • @bashokvalan1
    @bashokvalan1 4 роки тому +1

    Superb... Please post next video sooner.

  • @avimalaanandaraj3554
    @avimalaanandaraj3554 4 роки тому

    நன்றி வாழ்த்துகள். வாழ்க வளமுடன் Dr அய்யா 🌹🌹🌹🌹

  • @giridv9303
    @giridv9303 4 роки тому

    Very useful video. Thanks.

  • @Selfrekha
    @Selfrekha 4 роки тому +1

    Thank you so much

  • @yuvanshankarraja5609
    @yuvanshankarraja5609 4 роки тому

    Super dr. உங்களுடைய அடுத்து வீடியோ காக காத்துகிட்டு இருக்கிறேன் சீக்கிரம் வீடியோ போடுங்கள்

  • @mhmrasadh1317
    @mhmrasadh1317 4 роки тому +2

    Dear sir,
    First of all I thank you for giving most important video. And I request you to Give us clear idea about HDL and LDL
    And how can we increase HDL level in our blood with make LDL level low in our blood circulation.

  • @Ponmani2023
    @Ponmani2023 4 роки тому

    அழகாக உண்மையை விளக்கி சொல்றிங்க

  • @shanarein
    @shanarein 4 місяці тому

    Super Doctor ❤

  • @arasiprakash3738
    @arasiprakash3738 4 роки тому +1

    Sir plz explain remedies of hypothyroidism, it's help to most of ladies, all r told what's thyroid but no one clearly explain abt remedies of hypothyroidism

  • @jennymax285
    @jennymax285 4 роки тому

    Hello sir...u have been explaining in a simple way.....I m admiring ur tamil.....sir

  • @chandrasekaranss2722
    @chandrasekaranss2722 3 роки тому

    Excellent and wide research covered..Your hard work in collecting data and the way of presenting is just awesome...Your service is exemplary..

  • @vvvntech8326
    @vvvntech8326 4 роки тому

    Pan gastritis பற்றி வீடியோ போடுங்க சார்

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 4 роки тому +1

    Highly informative and valuable. Thank you dr.

  • @nanthini3088
    @nanthini3088 4 роки тому

    Can we use vegetable oils? Which one is best? Explain this sir...

  • @mugundhans400
    @mugundhans400 4 роки тому

    Explanation was good. So, in English medicine the research will continue, new findings will come and it will keep on changing as per researchers view.

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 4 роки тому

    Thanq Dr ArunnKumar good explanation. Need me more details dr.

  • @karthickjeeva8901
    @karthickjeeva8901 2 роки тому

    Thypoid test pathi oru video poduga sir

  • @rjkrjk3066
    @rjkrjk3066 4 роки тому

    Super Doctor ,the way you explained & interpret with movies scene was NICE.Thank you.

  • @poel7473
    @poel7473 4 роки тому

    Your lecture is goos

  • @vimalrj09
    @vimalrj09 4 роки тому

    Sir, you are doing well. Please continue with same enthusiastic approach.

  • @srividhya4887
    @srividhya4887 4 роки тому +3

    High thyroid antibodies pathi soluga sir

  • @balajivetri5018
    @balajivetri5018 4 роки тому

    அருமையாக விளக்கம் சொன்னீர்கள் தல

  • @scarletpimpernel9693
    @scarletpimpernel9693 3 роки тому

    Doctor did u read niyander selvans book before making this video , recently I bought this book and reading everything is there in this book

    • @doctorarunkumar
      @doctorarunkumar  3 роки тому

      I am a senior member/advisor of that group. Got into lchf lifestyle only because of him.

  • @Menmozhi0808
    @Menmozhi0808 2 роки тому

    Heart attack anjio, bypass surgery pannavanga pAleo diet follow pannalaamaa

  • @saravanangurunathan8017
    @saravanangurunathan8017 4 роки тому +1

    Dr it's a general question,
    How water helps to control both type 1 and type 2 diabetics also blood pressure and chlorestral.
    Does urine flush out unwanted glucose in the blood, does water helps to maintain good blood sugar level.

  • @selvakumari1769
    @selvakumari1769 4 роки тому +1

    Thanks Doctor.

  • @murugeshm6454
    @murugeshm6454 4 роки тому

    Sir 6meal diet chart for type1 diabeties ku upload pannunga sir.... Kind req from me sir pls...

  • @arumugams3256
    @arumugams3256 4 роки тому +2

    Thank you doctor

  • @prabhakarand9327
    @prabhakarand9327 4 роки тому

    Super explain sir

  • @kandasamyrajan
    @kandasamyrajan 4 роки тому

    Doctor you make excellent contribution for the viewers. Does UA-cam make any payment for your work?

    • @doctorarunkumar
      @doctorarunkumar  4 роки тому +5

      Some meagre amount from ads..
      But insignificant..
      I have decent clinical practice..
      This channel is Just my passion to convey my thoughts.. the ad revenue doesn't matter at all..

    • @kandasamyrajan
      @kandasamyrajan 4 роки тому

      @@doctorarunkumar Problem is there are many UA-cam videos saying that you can earn money from using UA-cam and you can earn very huge income from Affiliate Marketing but authenticity in question. That was why I asked.

  • @logeshwarandhanapal6825
    @logeshwarandhanapal6825 4 роки тому

    Super sir...looking forward to see next video on statin significance..

  • @jahangeerbasha7138
    @jahangeerbasha7138 4 роки тому

    நன்றி, வாழ்த்துக்கள்

  • @sribala8871
    @sribala8871 4 роки тому

    Your sense of humour is awesome sir.

  • @skipshiva
    @skipshiva 4 роки тому

    Detailed view. Thanks Doctor

  • @vinothkumarravi3718
    @vinothkumarravi3718 4 роки тому

    Doctor plz expain about visceral fat and problems

    • @doctorarunkumar
      @doctorarunkumar  4 роки тому

      Already explained, please go through older videos in obesity series

  • @KoottathilOruvan
    @KoottathilOruvan 4 роки тому +2

    Dr ஐயா, தயவுசெஞ்சி subscribers count increase panna, neengalum vera Drs maathiri, maareedaathinga. Pls 🙏
    What you are currently doing is a fantastic job. Keep up your good service. Thankyou

    • @doctorarunkumar
      @doctorarunkumar  4 роки тому +3

      நீங்கள் கூற வருவது எனக்கு புரியவில்லை

    • @KoottathilOruvan
      @KoottathilOruvan 4 роки тому +1

      @@doctorarunkumar Sir I told pls keep up this excellent service to mankind. Don't ever move towards money, as few minded ppl are doing.

  • @satyanarayanr7834
    @satyanarayanr7834 4 роки тому

    Dr apart from medical/health awareness, you have social responsibility also condemn the saathaankulam incident and post a video.
    Thank u Satya -. Bangalore

    • @doctorarunkumar
      @doctorarunkumar  4 роки тому

      I have many opinions on other general public matters.
      But as a matter of policy I have refrained myself from speaking about other issues in my channel

  • @arajasivaji6547
    @arajasivaji6547 4 роки тому

    FANTASTIC VIDEO SIR 🙏

  • @vigneshkrishnamoorthi8247
    @vigneshkrishnamoorthi8247 3 роки тому

    Fatty liver and diet pathi podunga thala

  • @saranyaarivazhagan794
    @saranyaarivazhagan794 4 роки тому

    Doctor, then can we eat fried foods? Is high cholesterol good?

  • @KarthikeyanPonraj
    @KarthikeyanPonraj 4 роки тому

    Excellent doctor 👌

  • @rajendrana9102
    @rajendrana9102 Рік тому +1

    Super Anna

  • @vtamilmaahren
    @vtamilmaahren 4 роки тому +1

    நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கனும் 🙏🏽

  • @nmkvlr1
    @nmkvlr1 4 роки тому

    கடலை எண்ணெயில் ஒமேகா 3, ஒமேகா 6, விகிதாச்சாரம் வேறுபாடு இருப்பதால் சிலர் சமையலுக்கு ஏற்றது இல்லை என சொல்லப்படுகிறது. எனவே இதைப்பற்றி தெளிவு படுத்த முடியுமா...

  • @pubgnisha953
    @pubgnisha953 4 роки тому +1

    Thanks sir😊❤️

  • @sangeethasamayalkattu9586
    @sangeethasamayalkattu9586 2 роки тому

    A note pannugapa note pannugapa useful message lam sorangapa

  • @elizabethchristo1671
    @elizabethchristo1671 4 роки тому

    Thank you Dr. I love to hear you,
    because you're impressive n jovial.
    God bless!

  • @thevarajahthambirajah5241
    @thevarajahthambirajah5241 4 роки тому

    நன்றிகள்.