எனக்கு ஒரு மாதத்திற்க்கு முன் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் Minimal invasive surgery சமீபகாலமாக பகலில் அதிக தூக்கம் வரும் உணர்வுடன் உள்ளேன்.அன்றாட வேலை பாதிக்கின்றது!!!
Well explained sir...i too have iron ..b12 ... vitamin deficiency....that's it suffering sleep disorder ...i try to follow all ur tips......tnks a lots....
En wife night shift work பண்றாங்க பகலில் 8மணி நேரம் தூங்கினால் போதுமா, இது போன்ற இரவு நேரங்களில் வேலை செய்யும் நபர்களுக்கு நீங்கள் தனி வீடியோ இருந்தால் போடவும்...
Thank you doctor. Its very useful for me. I feel always tired. But I consulted doctor. She said blood level is normal. She gave multivitamon tablets. But still now also I feel tired. Here after I will start exercise. Thank you.
இந்த 10 காரணங்களை ஒரு காரணம் இல்லைனாலும் இன்னொன்னு காரணம் ஒன்பது காரணமும் இல்லைனாலும் இன்னொன்னு பத்தாவது ஒரு காரணம் இருக்கு..... அதாவது ஒரு காரணம் இல்லைன்னா இன்னொன்னு காரணம் இருக்கு
Sir nenga mbbs konjam tamil la teaching panna mutiuma sir romba use fulla Erukum govt students ku sir aptilana vera etha channel eruntha sollunga sir please
சார் எனக்கு தலைல அடிபட்டு அதிக ரத்தம் போய்ருச்சு ஆறு மாதம் ஆய்ருச்சு இப்ப உடல் ரொம்ப சோர்வா இருக்கு கால் வழி தலை சுத்தும் போது கண் மங்கலா தெரிது சரிசெய்ய என்ன வழி சார்
எனக்கு உடல் ரொம்ப சோம்பேறியா இருக்கு😢சாகலாம் போல இருக்கு ஒக்காந்து இருக்க போண் பாத்துட்டு😢 4வருசம் முன்னால நான் எப்படி இருந்தவள் தெரியுமா😢 PHONE vanthathala kuttichuvura poiten am just 19 year girl😢😢
Ellam sonninga cancer ?athaku test illaya atha pathi sollala ippo ellam pakkamum cancer cancer tha athuku test eduga nu solla maduriga y 1st stage laye kandu pudicha sari agum nu solluranga so itha la 1st laye kandu pudika medical check up pathi solluga sir
சார் என்னுடைய பையனுக்கு 10 வயசு அவன் எங்க பேச்சும் கேட்க மாற்றான் படிப்பிலும் ஸ்லோவா இருக்குக்கன் சோர்வா வும் இருக்கா அது எதனால இருக்கும் கொஞ்சம் சொல்லுங்க sir pls 🙏🙏🙏
மிக மிக மிக சுறுசுறுப்பாக இருந்தேன். கொரோனா ஊசியை போட்டானுக. சோலி முடிஞ்ச்ச்ச்.... இப்ப ஒன்னும் பன்ன முடியல.
😅
Same athukku apram tha na rompa somperi akitte
அதே தான்
Same oosi pottathuk aprm OCD vanthuchu yenaku
லிஸ்ட் போட்டு சொன்னது அருமை சார்❤
I am also suffered by these symptoms ,thankyou for ur guidence Dr🙏🏼🙏🏼
இப்போது உள்ள தலைமுறை மனம் சார்ந்த சோதனை தான் முக்கிய பிரச்சினை.
நன்றி டாக்டர் எனது மகனுக்கு சோர்வு அதிகமாக உள்ளது பரிசோசனை செய்து பார்க்கனும் .உங்கள் பதிவு உனக்கு நல்ல உதவியாக உள்ளது தெளிவாக புரிகிறது
நல்ல உறக்கம் தான் முக்கிய காரணமாக இருக்கிறது,இரவில் செல்போனை தவிர்த்து பத்து மணிக்குள் உறங்கச்சென்றாலே பாதி பிரச்சினை தீர்ந்து விடும்!
Appdi eila bro 9 manikey thuginalum apdi tha eruku
Nan 10 mani ku thoonguren morning 8 wake up.
Always sleepy😢
சார் அருமையான பதிவு சார் உங்களுடைய பணி தொடரட்டும் வாழ்க வளமுடன்
Simply amazing ..... thank you so much doctor
சிலவருடங்களாகவே உடல்சோர்வு அடிக்கடி கொட்டாவி வருதல் வேலைசெய்யும் ஆர்வம்இல்லாமல்இருக்கிறது இதற்கு எதுசம்மந்தமானடாக்டரைபார்பது என்றுதெறிவியுங்கள் சார்.நன்றி
Enakum. Same broblm
Yenakum athe problem
MD பொது மருத்துவரை பாருங்கள் போதும்
தூக்கம் தான் டாக்டர் அதிகமா வருது நான் 12 hours தூங்கினாலும் பத்த மாட்டேங்குது😢
எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது
எனக்கும்தான்.
Yes.
😢 enakum...than
@@ProPLAYER-ey3ufஉங்களுக்கு ஒரு வீடியோ இருக்கு
நன்றி டாக்டர் அருமையான பதிவு
A Very Informative video with very clear explanations . Thank you Doctor
Useful message thank you doctor
Thank you for your wonderful tips sir.
எனக்கு ஒரு மாதத்திற்க்கு முன் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் Minimal invasive surgery சமீபகாலமாக பகலில் அதிக தூக்கம் வரும் உணர்வுடன் உள்ளேன்.அன்றாட வேலை பாதிக்கின்றது!!!
ரொம்ப நன்றி டாக்டர் 🎉❤
அருமையான பகிர்வு
டாக்டர் எங்கே பார்கலாம் சோர்வு இருக்கிறது எந்த வேலையும் செய்ய முடியவில்லை
Wonderfull concepts shared
Useful vedio thank you doctor😊
Valuable bullet points TQ dr😊
Good information doctor👍👍👍👍👍👍👍👍👍
Very use ful video thank u sir
Well explained sir...i too have iron ..b12 ... vitamin deficiency....that's it suffering sleep disorder ...i try to follow all ur tips......tnks a lots....
சார் எனக்கு எப்பவுமே உடல் சோர்வா இருக்கு இதுக்கு நான் என்ன செய்யறது பாத்து இருபது வருஷமா இப்படித்தான் இருக்கு தயவு செய்து ஏதாவது
Doctor parrunga
அருமை டாக்டர் நன்றி
Nice explained
En wife night shift work பண்றாங்க பகலில் 8மணி நேரம் தூங்கினால் போதுமா, இது போன்ற இரவு நேரங்களில் வேலை செய்யும் நபர்களுக்கு நீங்கள் தனி வீடியோ இருந்தால் போடவும்...
No
Thank you sir. Useful video
Useful tips sir thank you sir
thank you
Superb 👏👏👏👏
Good tips sir 👌🏻
And enakku oru doubt hair wash ku aloe vera use pannalama
Arumai arumai sir thank you sir
அருமை
Thank you doctor. Its very useful for me. I feel always tired. But I consulted doctor. She said blood level is normal. She gave multivitamon tablets. But still now also I feel tired. Here after I will start exercise. Thank you.
Thank you dr❤
Big thanks Doctor good explanation
இந்த 10 காரணங்களை ஒரு காரணம் இல்லைனாலும் இன்னொன்னு காரணம் ஒன்பது காரணமும் இல்லைனாலும் இன்னொன்னு பத்தாவது ஒரு காரணம் இருக்கு..... அதாவது ஒரு காரணம் இல்லைன்னா இன்னொன்னு காரணம் இருக்கு
அருமையான பதிவு டாக்டர்🎉🎉
Correct answer 👍
Super dr 👍
நன்றி சார்
Very nice tips
Sapta udane thookam varuthu sir... palpitations iruku thyroid tsh value 6.73 iruku athanala varuma ?
Fantastic doctor
Sir nenga mbbs konjam tamil la teaching panna mutiuma sir romba use fulla Erukum govt students ku sir aptilana vera etha channel eruntha sollunga sir please
Gud evening sir romba thx sir 🙏🙏🙏🙏🙏🙏🌷🌷
Sir thank you for your tips
Very clear information sir. Thank u so much.
Thank you Dr🙏🙌🙌🙌🙌😍
Nice information sir👍
Nice Doctor.
நீங்க சொல்றது எல்லாமே எனக்கு இருக்கு டாக்டர் 😢
Thank you docter
Good Evening Doctor, எனக்கு வியர்வை அதிகமாக வெளியாகும். இதனால சோர்வு ஏற்படுமா டாக்டர்?
சார் எனக்கு தலைல அடிபட்டு அதிக ரத்தம் போய்ருச்சு ஆறு மாதம் ஆய்ருச்சு இப்ப உடல் ரொம்ப சோர்வா இருக்கு கால் வழி தலை சுத்தும் போது கண் மங்கலா தெரிது சரிசெய்ய என்ன வழி சார்
Very nice
Spirulina is good for health? Pls make a video Dr?
Thank you dear
🥰
Cangrats Dr
சந்தேர்ராம் நேரத்தில் சோர்வு வருது.. காரணம் என்ன
டாக்டர் எனக்கு எந்திரிச்சா தல ரொம்ப சுத்துது படுத்தே இருக்க சொல்லுது ஆனா தூக்கம் வரல இதுக்கு என்ன பண்ணலாம்
மிக்கநனறி
எனக்கு உடல் ரொம்ப சோம்பேறியா இருக்கு😢சாகலாம் போல இருக்கு ஒக்காந்து இருக்க போண் பாத்துட்டு😢 4வருசம் முன்னால நான் எப்படி இருந்தவள் தெரியுமா😢
PHONE vanthathala kuttichuvura poiten am just 19 year girl😢😢
ப்ளீஸ் எனக்கு ரிப்ளை பண்ணுங்க... நானும் சோம்பறி மாதிரி போன் பாத்துட்டு ஒக்காந்து இருக்கேன்.. இப்போ உடல் ரொம்ப சோர்வா இருக்கு, என்ன பண்ணுறது
Hemoglobin test pannunga
Mee too
Pls go outside sunlight daily morning and evening 4to 5...take juice and nuts take pista and etc..vegtables keerai
Sir alcohol edutha moolai la signal late vilum nu sonninga la idhuku tips sollunga
thanku sir
Supper
Thank u sir useful message
Dr na ippo water adhiga kudikkiren neenga sonna matthathiyum try panren
Nalla pativu👍
Thankyou sir
Thank u dr
Super 😊😍
🇮🇳
வணக்கம் சார் 🪔
Ana Nan Eppaumye Thungitu Tha irukken😔
hi
நானும்
Healthy food
Oh
Enakum than .
தூக்கத்தில் மட்டும் தான் நிம்மதி இருக்கு..
Simply amazing....... doctor thank you so much sir...semma tried ta eruku sir...Ena seirathu sir............
Sir ellarum enaku kannu ulla poiyirukunu soldranga sir ,😭 treatment sollunga sir
Super sir
Nanri nanba
அத்தனையையும் அப்படியே எனக்கு உள்ளது
Super anna
Nigh thuuga muthal water drink pannina weight poduma dr
Neenkle aptithaan sir irukkeenka
🙏 dr.
Energy Iruka food yannanu solunga
Dr my father itku eye la iruthu kannir waruthu athukku enna pannalam.
P/z sollawum
I used omega fish oil 2 per day. But no use
Height 194
Weight evalo sir irukanum
Weight = Height - 100 CM. Your correct weight will 94 kg
Thanks sir, Kindly request for answer my question sir soya chunks 100g daily yadokalaama mens?
Ellam sonninga cancer ?athaku test illaya atha pathi sollala ippo ellam pakkamum cancer cancer tha athuku test eduga nu solla maduriga y 1st stage laye kandu pudicha sari agum nu solluranga so itha la 1st laye kandu pudika medical check up pathi solluga sir
Sir enaku adikadi mayakam vanthi varuthu sir mukiyama thala barama eruku sir ennoda prachanai pathul solunga sir pls sir
Docter morning la mattum romba trieda iruku...thallan suthudhu doctor
Night tablet podreengala?
Sir Innum Udamb Sariyagalayaa Video la Podave Illa 🙏🏻
Ennala velaye paka mudila.... Tiredd
👌👍🙏💐💐 Doctor
My son studying in 10th std, nowadays he is in lazy and slowly studying and writing. What is the solution Dr.
Find out d reason.. plz talk with him& rectify it
சார் என்னுடைய பையனுக்கு 10 வயசு அவன் எங்க பேச்சும் கேட்க மாற்றான் படிப்பிலும் ஸ்லோவா இருக்குக்கன் சோர்வா வும் இருக்கா அது எதனால இருக்கும் கொஞ்சம் சொல்லுங்க sir pls 🙏🙏🙏
பிராண சக்தி அதிகமானால் எப்போதும் சோர்வு ஏற்படுவது இல்லை🎉🎉
Sir naan oru student naan nala 11 hours sleep panuràn ahanalum sorvaa iruku sleep varuthu ithanala exam low marks rombo sleep panama iruka tips solungalan
Athigama tea kudippen
நானும் தான் சார். ஒரு நாளைக்கு 5 அல்லது 6 தடவை டீ குடிப்பேன்
Doctor thinu thinu...thonki thonki kundaakiten😢