மூளை வெறித்தனமாக வேலை செய்ய 7 வழிகள் | 7 Ways To Reboot Ur Brain | Sha boo Three | RJ Sha

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @ShaBooThree
    @ShaBooThree  Рік тому +95

    open.spotify.com/episode/30ewr5YEbOzqw2J5vMOQcv?si=NwGEfQ_RQc2jW71iZ4DIJw

  • @mn4204
    @mn4204 Рік тому +608

    மற்றவர்கள் சாதிக்க ,நீங்கள் எடுக்கும் மெனக்கெடல் என்றும் வீணாகாது 👍. ❤ U Bro 🫂.

    • @raffijasmin1531
      @raffijasmin1531 Рік тому +1

      Hi

    • @swarnalathar26
      @swarnalathar26 Рік тому

      ​@@raffijasmin1531how can improve teenage boys in study

    • @suthnondijebin
      @suthnondijebin Рік тому +5

      Adha avana seiyya solra

    • @Yaroyaro1234
      @Yaroyaro1234 Рік тому +1

      atha avan seiyama unna seiya solran apove theriya vendamada athu poi nu......mutta koothi mathri peathada

    • @WarithaVellathamby
      @WarithaVellathamby 6 місяців тому +1

      வீணாகிவிட்டது தோழா வீணாகிவிட்டது இருந்தும் இறைவன் பொறுமை தருவதால் பைத்தியகாரனை போல் திரியாமல் இருக்கிறேன்
      Iam a sri Lanka
      From G.C.E A/L 2022(2023)

  • @manikandan.b4394
    @manikandan.b4394 Рік тому +28

    அதிக மன உளைச்சுக்கு என்ன பண்றதுனு புறியமதான் இந்த வீடியோ பார்த்தேன்
    இப்போ கொஞ்சம் தெளிவு கிடைத்தது , மிக்க நன்றி

  • @zero4one_0For1
    @zero4one_0For1 Рік тому +449

    1) finger tips exercise
    2) creative your curious
    3) blind sence
    4) say yes for no
    5) fun fear focus
    6) make your brain work
    7) brain damaging food

  • @NirushamNiru
    @NirushamNiru Рік тому +9

    அண்ணா எனக்கு ஞாபக சக்தி குறைவு ஆனா நீங்க இந்த tips சொல்லிருக்கீங்க நா try pannurae அண்ணா ரொம்ப நன்றி ❤️

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Рік тому +12

    நான் பத்திரிகைல வர்ற குறுக்கெழுத்து எல்லாம் செய்வேன் அண்ணா 😍👍🏼. ரொம்ப சுவாரசியமாக இருக்கும் 😊. இந்த வீடியோ ரொம்ப பயனுள்ளதாக இருந்தது.... ரொம்ப நன்றி அண்ணா 😇🙏🏼

  • @keerthanakumar5621
    @keerthanakumar5621 Рік тому +11

    My son 3 1/2 yrs old, he watched full video. Unga speech enga mind ah control pandringa. Including my son. Good job sha bro 👍

  • @kuttieskoodam6830
    @kuttieskoodam6830 Рік тому +129

    எனக்கு கூகுள் பார்க்காமல் ஒரு இடத்திற்கு போறதும் ஃபோனில் நம்பர் போட்டு டயல் செய்வதும் பிடுத்திருக்கு ஷா தம்பி ❤❤❤❤

  • @ajayavel5593
    @ajayavel5593 Рік тому +1

    நீஙகள் ஒடனே விஷயத்துக்கு வரது ரொம்ப நல்லாருக்கு ஒரு சிலர் மொக்கைபோட்றாண்ணாக நீங்க சூப்பர் நண்பா

  • @ananthi2072
    @ananthi2072 Рік тому +71

    Sha அண்ணா நீங்க சொல்லுகின்ற கருத்துக்களை உங்கள் வீடியோ பார்ப்பவர்கள் பின்பற்றுகிறார்கள். நம் மாநிலத்தில் மரங்கள் மிகவும் குறைவாக உள்ளது. இதனால் நிழல்,நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.இதை பற்றி ஒரு சிறிய விழிப்புணர்வு காணொளி போடுங்க அண்ணா.நீங்களும் உங்களால் முடிந்த நிழல் தரக்கூடிய கன்றுகளை நடுங்கள்.மரம் வளர்த்து நமது மாநிலத்தை பசுமையாக மாற்றுவோம்🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

    • @கவிதையாய்பேசலாம்
      @கவிதையாய்பேசலாம் Рік тому

      🙏🏻*ம(வ)ரம்* 🙏🏻
      வெளியில் செல்லும்போது தான் தெரிகிறதா உனக்கு வெப்பம் ,
      அதை தணிக்க ஒரு மரமாவது வைப்போம்
      எதையோ தேடி எதையோ தொலைத்துக்கொண்டிருக்கும் நமக்கு என்ன கவலை
      அடுத்த தலைமுறைக்கு பணம் அவசியம் என்று தெரிந்த உனக்கு உயிர் வாழ *மரம்* அவசியம் என்று தெரியவில்லையா....
      உனக்குத் தெரியாதா வெயிலால் வரும் வியர்வை துளிகளை நீ குடிக்க முடியாது என்று....
      புயல் வரும் போது வீழ மரமே இல்லாத போது தான் புரியுமா உனக்கு...?
      கார் முதல் பார் வரை
      குளிரூட்டியில் வாழ்ந்து குளிர்சவப் பெட்டியில் சென்று விடுவாய் நீ
      அதுவும் வெப்பம் தானே வெளியிடும் அடுத்த தலைமுறைக்கு....
      நீ எதைச் சேர்த்தும் பலன் இல்லை
      புரிந்து கொள்
      மரம் வெறும் உயிர் மட்டும் இல்லை
      மரம் இல்லையேல் உயிர் இல்லை...
      மரமாய் இருந்து விடாதே மரம் வைத்து மனிதனாய் இருந்து விடு
      *மரம் வெறும் மரம் அல்ல அது நம் வரம்*
      அது நம் மறம்....
      மு.பிரபு M.A(தமிழ்நாடு காவல்துறை)

    • @rgmuthukumarmathur8456
      @rgmuthukumarmathur8456 Рік тому +3

      ❤😊

    • @aishuwarya6830
      @aishuwarya6830 Рік тому +1

      Superr anna.....

    • @SSivanujan
      @SSivanujan Рік тому +1

      Thanks anne

    • @Aivarstudiogn
      @Aivarstudiogn Рік тому

      👏👏👏

  • @sivasin1
    @sivasin1 Рік тому +18

    இரவு உறங்குவதற்கு முன்பு அன்றைய நாளில் நமது செயல்பாடுகள் அனைத்தையும் மீண்டும் நினைவுபடுத்தி பார்க்கலாம் இதனை நாம் குழந்தைகளுக்கும் கேள்விகளாக கேட்டு பழக்கும் போது அவர்களுடைய ஞாபகசக்தி மற்றும் சிந்திக்கும் திறன் போன்றவை மேம்படும்

  • @RRamKumar14
    @RRamKumar14 Рік тому +7

    உங்களை போன்ற‌ நல்ல மனிதர்கள், நமது தமிழ் மொழியை புரிந்து கொள்ளும் அனைத்து மனிதர்களுக்கும் கண்டிப்பாக தேவை அண்ணா

    • @KanmaniSK
      @KanmaniSK Рік тому

      Work from home job without Investment tamil terithal pothum part time job no qualifications interest

    • @vairamuthu6646
      @vairamuthu6646 3 місяці тому

      I, m intrest. More dedails.​@@KanmaniSK

  • @UCAADEEPAKS
    @UCAADEEPAKS Рік тому +1

    It's amazing strategy. Naa mobile number a manapadam panradhu, chess games, calculator ilama kanaku poduradhu idhellam Naa romba naala naanave pannikittu iruken

  • @shreepranavk
    @shreepranavk Рік тому +31

    Romba months aprom unga videos paakre anna.. and very interesting content this video.
    Two different activities for hand - brain activation
    eyes close pani, touch sense valiya things recognise panrathu - kannam poochi game..
    Brain games - sudoku, cross word, simple math calculations, google maps ilama route guess pani travel panrathu, phone numbers dailing
    Finger to finger pressure points
    Brain damaging by fast food and artificial sugars
    all 7 tips mae oru different perspective provide panuchu..
    Thanks for the very interesting and useful video🙏

  • @cutestworld6727
    @cutestworld6727 Рік тому

    Eppo lazy yaa irundhalum unaga speech keta fresh aagiduven...thank u sha anna🙏 maenmaelum valara valthukkal.. valga valamudan anna😊

  • @sangeethanofficial5072
    @sangeethanofficial5072 Рік тому +30

    Shaa anna you'r only my inspiration...❤

  • @sasireka3039
    @sasireka3039 Рік тому +1

    Bro unga intha vidro pakarapo already namaku therinjathathan thonuthu but nenga intha information ah sonna vitham ella activitiesahyum enna romba deepa think panna vatchitu.... Thanks for this video bro... En pasangaluku na itha use panuven and me to also

  • @Lookinbeastintamil
    @Lookinbeastintamil Рік тому +6

    Thanks anna இதை தான் நான் எதிர்பார்த்தேன் 😇

  • @jayaramanselvam1261
    @jayaramanselvam1261 5 місяців тому

    7 புதுமையான விஷயங்கள் நன்றி அருமை அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @radharukmani2448
    @radharukmani2448 Рік тому +109

    1. Finger tips exercise.
    2. Create your curious
    3. Concentrate on your senses
    4. Say yes for the imposible
    5. Fun fear focus
    6. Brain exercise. (Sudoku solving puzzles)
    7. Avoid more artificial food (junk)

  • @pandiPandi-xm2pu
    @pandiPandi-xm2pu Рік тому +2

    Yes பிரதர் நீங்க சொல்றது என்னமோ ரொம்ப சரி தான், இப்போ நான் ஒரு ஜாப் கு போறேன்னா அந்த ஜாப் பத்தின intrast அவ்ளோ இருக்கும் அந்த ஜாப் பத்தி முழுசா தெரிஞ்சிக்கிற வரைக்கும் மனசு நிம்மதியே அடையாது சீக்கிரமா வேளைக்கு கெளம்பிடுவேன் போய்ட்டு வந்த பிறகும் வீட்லயும் அன்னைக்கு என்ன வேல பாத்தோம் அதுல என்ன தப்பு வந்துச்சு இத நம்ம எப்டி சரி பண்ணலாம், இந்த மாறித்தா ஏ மண்டை fullaa ஓடிட்டு இருக்கும், அந்த வேலைய முழுசா கத்துகிட்ட பிறகு, இவ்ளோ தானா இந்த வேல அப்டினு போர் அடிச்சிரும், அப்புறம் வேற ஒரு துறை சம்பந்தப்பட்ட வேலைய தேடி போய் சேருவேன், இப்போ வரைக்கும் ஒரு வேலையும் நெலச்சு நின்னு பாக்கலன்னுதா சொல்லணும், நெறய தெரிஜிக்கணும் அப்படின்ற ஆர்வம், laibrary ல புக் எடுத்தா கூட போர் அடிக்காது அத முழுசா படிச்சுமுடிச்சாதான் மனசு ஆறும், சாப்பிட மாட்டேன் தூங்க மாட்டேன்

  • @thoughts_vision
    @thoughts_vision Рік тому +8

    Clossing my eyes and typing my name
    1st attempt Kavutha
    2nd attempt Kwvitha
    3rd attempt Kavitha

  • @bestcollectionmachis6641
    @bestcollectionmachis6641 Рік тому

    நீங்க சொன்ன அந்த போன் நெம்பர் மற்றும் மேப் இதெல்லாம் நான் முன்பே செஞ்சிருக்கேன் அப்போ நல்லா இருந்தது இப்போ மீண்டும் தொடர்வேன் நினைவுப்படுத்தியதற்கு நன்றி 💐❤️

  • @prathipaanitha
    @prathipaanitha Рік тому +6

    Bro I got depressed; I am the person who always make my plans and can't able to excute properly after seeing this vedio now i can do if i start my wrk little by little without procasting always your vedios make me to came back my track thank you bro 💜😊👍😢

  • @SK_Beatz..
    @SK_Beatz.. Місяць тому

    Sha bro thanks bro
    Ana enakku konjam kastamadhaa irukku indha experiments...

  • @sankeryyy
    @sankeryyy Рік тому +13

    Im doing the biological clock as a daily routines, it's gives an massive impact

  • @muhammednafarudeen9131
    @muhammednafarudeen9131 Рік тому +1

    I am new supcriber annah ...
    Your tips is very usefull
    And thank you annah .
    I will try my best 🎉
    முற்றுப்புள்ளி உள்ள இடத்தில் சில புள்ளிகள் இட்டாலே போதும் முடிவென்பதும் ஆரம்பமே
    💪👍

  • @karthigadevi1606
    @karthigadevi1606 Рік тому +31

    Really nice bro. I used to solve puzzles in magazine and set biological alarm to wake up. Thanks for the other useful brain activation tips. Keep rocking bro.. my heartiest wishes for your upcoming video. God bless you and your team.

  • @DhasanganVithya-gw9bx
    @DhasanganVithya-gw9bx Рік тому

    Ungaloda speech Nalla irukku Anna unga adharavu engalukku rombavum avasiyam Anna. Thanks Anna 🙂🙂🙂🙂🙂🙂🙂🙂

  • @srisuriya3219
    @srisuriya3219 Рік тому +3

    I'm already do this fingers tips exercises,say yes for no,fun fear focus ,make brain work . this is full effective of our brain.very active and brisk.this type of exercise do your brain stress free and relax.

  • @bktamilanff7982
    @bktamilanff7982 Рік тому +1

    Bro enna ku yepalam bad intended mind pogutho apalam unga videos pathu dhan mind clear pannuren nanu become a good person of the life credit shaa boo three bro ku dhan ❤❤❤❤

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Рік тому +8

    Unexpected video anna 😍😇👍🏼. Super 😊👍🏼

  • @DevishDeepika
    @DevishDeepika 4 місяці тому +1

    Bro neenga sonathu purigithu bro for expression thank you bro ❤❤❤❤❤❤❤❤❤

  • @SimbuAnand
    @SimbuAnand Рік тому +9

    Hi sha bro, thanks for your video. I am using to play sudoku
    when I feel bored. Now It is giving good result for brain resfreshing and to take proper decisions in many situations

  • @fathimashanaz6267
    @fathimashanaz6267 Рік тому

    Enkku seiyya mudiyaadha vishayatha seiyya try pannuven. Na adha senji mudikum podhu, periya relaxation & happiness kidaikkum.

  • @ashwathijrmn.97
    @ashwathijrmn.97 Рік тому +5

    Anna naa unga new subscriber..😊unga video yellamey romba nalla iruku💜....naa school student...yesterday dhaan paaka start pannan but complete ah oru 10+ video's paathutan...yella video's romba motivate pandra mari iruku...really enaku channel romba pudichiruku evalo naal paakama poitomey romba feel panna🙀...ini unga yella video's ku naanum support ah irupan...tq for your awesome content💜

  • @rajsasi645
    @rajsasi645 Рік тому +2

    True bro finger tip exercise
    Last three months practice seriously super.
    2 mins works exercise
    Any work 2 mins not postponed. Life big change

  • @mangaishanthi
    @mangaishanthi Рік тому +25

    Eyes closed activities very fun bro .
    I feel like a little kid. Thank you bro❤

  • @soniyaJayavelu
    @soniyaJayavelu 27 днів тому

    Tq anna indha video pathu ennaduya life style change panitan

  • @m.bhuvaneshwari9443
    @m.bhuvaneshwari9443 Рік тому +3

    I love the brain exercise i think its very useful to me and i love that eye fold game exercise we played a lot ,u remember that again so tqqq anna

    • @KanmaniSK
      @KanmaniSK Рік тому

      Work from home job without Investment tamil terithal pothum part time job no qualifications interest

  • @daisyp1121
    @daisyp1121 Рік тому

    Nenga sonna anaitu newsum usefulla iruntutu enaku sudoku vilayada pidikkum.biological clock usefull tq so much

  • @dosomethingforotherstolive5465
    @dosomethingforotherstolive5465 Рік тому +10

    Hi sha, enaku unga speech romba pidikum.. 2 yrs mela kettutey iruken downah irukumpoothu motivate pannum... Thank you so much for your efforts to improve our life.... In the same time, Take care yourself... And one more request please don't mention only girls boys transwomen... Transmen non binary fluid niraya irukanga... So konja athu mathum matti soldreengala pls... If i said anything wrong, really sorry.. upload more videos like this...All the best and thank you

  • @SubashSelvaraj03
    @SubashSelvaraj03 Рік тому

    Ninga soldrathu unmai bro morng studies kaga yelanum nenachi thunguvan then early morng mulipu varum ❤😮

  • @NexNewton-G4
    @NexNewton-G4 Рік тому +17

    I tried the blind test bro it worked well 😂🎉

  • @PriyaPriya-zy2ol
    @PriyaPriya-zy2ol Рік тому

    Super anna neenga anuppura ovvoru videovum nallarukku na neenga sollura tips sa na eppavm fallo pannikkitte than irukken intha video va pakkura ellarukku kandippa use fulla irukkum thank you anna.

  • @pfggaming2229
    @pfggaming2229 Рік тому +3

    Anna ippo many members are preparing for upsc exam athuku motivation videos podunga anna please aprm kuku fm la neega indain history pathi audio podcasts pannuga anna (full about history) it is very useful for upsc exam preparation anna please 🥺 intha try pannuga anna

  • @santhisanthi3569
    @santhisanthi3569 Рік тому

    நானும் இன்றுமுதல் முயற்சி செய்து பார்க்கிறேன்.

  • @velmurugan2198
    @velmurugan2198 Рік тому +3

    Hi bro!. Reading the books also can enhance our brain performance. Thank you!!

  • @sabarivip4154
    @sabarivip4154 Рік тому

    Anna ithu ella enakku theriyum ithuku mela enakku theriyum irunthalu maththavangalukku share pandringala atha vera level bro

  • @shafeekahamed2756
    @shafeekahamed2756 Рік тому +7

    Good and Useful content. Thank you.
    Let me share my experience with improving brain power.
    I use my biological clock to find the real time close to 10min +/-, if I am lazy to look at real clock throughout the day. But I need to see time just once after wake up.
    I remember phone numbers of some of my close relatives, friends.
    I have been getting my fever self cured without any medicine (except choosing some food based on my mood). I have not taken paracetamol tablet since last 10yrs..even when I had severe fever during Covid pandemic.
    I drive car with single hand on steering (either right or left hand) for 90% of distance. So far driven about 9000km single handed. No any accidents so far by Almighty God's grace.
    I will try navigating routes without google map😊

  • @KomathyRavichandran-so7ho
    @KomathyRavichandran-so7ho Місяць тому

    Really your this y.tube is fantastic and useful to others who are in addiction of modern world technology.
    Thanks.

  • @Mohnishthaman
    @Mohnishthaman Рік тому +6

    Playing piano 🎹 activates both sides of the brain.

  • @learning-entertainmentvide6339

    உங்கள் கானோளிகள் அருமையாக உள்ளது.நன்றி.

  • @hussainisyed5701
    @hussainisyed5701 Рік тому +8

    Dont always think to activate ur brain . By remembering numbers road map and unnecessary things and put burden on brain. Be relax and cool. All human brains are same . Use ur brain to full mode only what u like more gaming earning researchng studying challenging relaxing ordering ruling fooling whatever u like . All human brain is ultimate .

  • @gany67
    @gany67 Рік тому

    workout, long walks, swimming, outdoor games, gardening, talking to plants and animals..

  • @_Think_It_
    @_Think_It_ 6 місяців тому

    Yes..nanum mrng intha time kulla enthirikanum nu nenaste thunguve..athe time laye enthiruchiruve.. it's true 💯

  • @kdffbrothers1920
    @kdffbrothers1920 8 днів тому

    That's news is. Very useful for me 🎉 tq very much. Continues this type video update and upload ❤ thank you 💯

  • @sajee3997
    @sajee3997 Рік тому

    Naanum today la irundha onga vidio ellam patthu adhu pola try pannai pakkaa poren anna onga vidio enaku pudichi irukku ❤️

  • @Jithicon
    @Jithicon Рік тому

    Kanna moodi veetukulla suthinathilla type panathilla and kanna mudikittu eluthinathilla. But ini try pani paakuren Brother.👍

  • @thanimaiye
    @thanimaiye Рік тому

    Super bro, intha vedio paatha udane naa unga subscriber ahiten, ippo intha minute naa puthusa feel pandren iam big motivated in this vedio 🫂👌🤝👍👍👍

  • @baskaranHi2022
    @baskaranHi2022 Рік тому

    Bro. I have watched cartoons of other countries some UA-cam videos of foreign people and learnt English .I'm now studying 12th . And now the highlight is I even teach the teacher sometimes when they make a mistake in English. Is this an excellent start of my life? I even talked with foreign people on discord

  • @Hasivloges66
    @Hasivloges66 Рік тому

    Bro many times onga video pakkola enna da ivapo per solranga athu ithu success du ..think pannean 😮

  • @Ammuspapu
    @Ammuspapu Рік тому

    Enakum intha ella palakkamum irukku,.... Brain nalla work pannum enaku experience irukku so neengalum try panni paarunga 🔥🔥🔥🔥😊

  • @adv_elavarasan140
    @adv_elavarasan140 Рік тому

    Nan neenga sonna niraya tips enaku theriyamal use pannirukan

  • @SamiYy-pq3tg
    @SamiYy-pq3tg Рік тому

    Bro na 7 tips follow panne poree really useful news kudukiringe unngelode service enne maari teenagers Rombe mukiyam ..ennoode request onnuthaa inches mari useful videos weekly upload pannunge nereya peer life le changes nadekum na nambure..god bless you bro all the best unggelode success ku ...

  • @indhujag5920
    @indhujag5920 Рік тому

    When tuff questions assignment la kudukum podhu or book exercise, itha pana aprm fresh aguthu mind

  • @FathimaIfthika-v5f
    @FathimaIfthika-v5f 10 місяців тому

    Rombe nalla explain panringe anna.
    Nereiye motivation kettalum
    Ongete really good motive anna
    Tnq u so much anna❤

  • @cineworld1583
    @cineworld1583 6 місяців тому

    Enna topic la doubt nalum....ur video will help me most....❤

  • @vaanavee4098
    @vaanavee4098 Рік тому

    Thankyou, ini naan try pannuvaen brother...

  • @Sakthivel-dz5qw
    @Sakthivel-dz5qw Рік тому

    Thanks bro na etu varikum na etula onu ta follow Pani erukan enima alama follow panalamnu erukan tq lots bro..

  • @Maaveeran_YT_007
    @Maaveeran_YT_007 Рік тому

    Eye close trick is very super trick iam shoking ❤ TQ ....

  • @தமிழ்_பிரபஞ்சம்

    நல்ல தூக்கம் and good thinking

  • @littlememorymedia5031
    @littlememorymedia5031 11 місяців тому

    Sorry bro unka vdos dailyum pakkiranan.but subscribe panna maranthuduthu .intha vdo apram subscribe. Panniddan.frome srilanka❤❤❤

  • @kiruthikakalyanasundaram1065
    @kiruthikakalyanasundaram1065 Рік тому +1

    Super bro very useful video😊😊

  • @MahaLakshmi-v7s
    @MahaLakshmi-v7s Місяць тому

    Very helpful bro.Thank you

  • @SnehaUma-rh4vf
    @SnehaUma-rh4vf Рік тому

    Hai anna ennaku solla varthaiye varala Anna just 3 video than pathurupan nalla motivation ah erukku Anna

  • @hemavathimurugan7950
    @hemavathimurugan7950 Рік тому

    intha video romba usefull la erunthuchi anna thanks anna ❤️

  • @gokulnathgeologist9644
    @gokulnathgeologist9644 Рік тому

    Optical illusions, Sudoku, puzzles & Riddles, Finding differences between pics, etc tend to activate brain skills

  • @sriniseun56
    @sriniseun56 Рік тому

    Blind technique ennaku usefulla irunthuthu

  • @AkilaVittal
    @AkilaVittal 6 місяців тому

    Finger exercises super. I try to every day . Thanks

  • @Manibackup-jg5wd
    @Manibackup-jg5wd Рік тому +1

    Blind sense activity is something new and interesting. .Never imagined our kannamoochi activity is not just a game

  • @KumaresanSudha-x7w
    @KumaresanSudha-x7w 13 днів тому

    Anna super enndha vloig Anna eadhu Ella pratiice panna Anna ennodo brain nalla work akaudhu thank you Anna please enndha vloig ellaru phathu brain na. Activate pannako 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @smartsiva356
    @smartsiva356 Рік тому

    Vera level anna romba tnx anna enaku edhu romba udhaviya erundhu dhu thank you so much.❤️❤️❤️❤️❤️❤️

  • @ArunArun-od5co
    @ArunArun-od5co Рік тому +1

    THANKS BROTHER

  • @saranraj9050
    @saranraj9050 Рік тому +1

    Bro very useful motivational speech.. Thanks for your valuable video bro.....👍

  • @kasiva73
    @kasiva73 Рік тому +1

    Cooking is the best mind workout I ever done.
    Giving different task to both hands, have my mind calculate time and things to do..

  • @thirumalk87
    @thirumalk87 6 місяців тому

    Love you bro nandri பிரபஞ்சத்திற்கு நன்றி❤

  • @nadhiya351
    @nadhiya351 Рік тому +2

    You are very good bro I like your speech

  • @f20-krishnamoorthy14
    @f20-krishnamoorthy14 Рік тому

    Thanks for the information bro nanu ipa sonna kandipa try pandra

  • @sonthoshparthi363
    @sonthoshparthi363 Рік тому +1

    Idhala yellarumey follow pannitu dha bro irundhom yepo mobile vandhucho adickt agitom 💯

  • @dhadiwaala
    @dhadiwaala Рік тому +1

    I'm watching this channel from 10k subscribers RJ Sha bro doing great job 👌🙏. Keep inspiring ppls by your motivational contents. From 10k to 1.6M still your content for ppl is awesome❤.

  • @sathyakumar484
    @sathyakumar484 Рік тому +1

    Bro enakku paddichu 1hour mattum nayabagam irukku appuram maranthuduthu tips solunga Bro👬

  • @ARRifna
    @ARRifna Рік тому

    Thanks you Anna for this useful information but 1 .finger tips exercise no Anna

  • @KishoreFF-k6c
    @KishoreFF-k6c 10 місяців тому +1

    Thank you so much bro.❤

  • @SAMCCC294
    @SAMCCC294 Рік тому

    Broo na romba feelings la erutha unga video patha sama happy and motivate ❤

  • @bhavaniv8499
    @bhavaniv8499 Рік тому

    Itha ketathum poi thanni kudichan bro.. 👏👏

  • @KathirKathir-p4n
    @KathirKathir-p4n 22 години тому

    finger tip i had tried ... its a best method... try this...💯👀

  • @Smileyajay9021
    @Smileyajay9021 Рік тому +1

    Enakku piano keyboard pudikkum anna❤️😊

  • @manickambrj
    @manickambrj Рік тому

    கண்டிப்பா இவர் சொல்றது உண்மை என் பையன் 8த் nmms exam la fail(62/180 mark) Avan epoo indha மாதிரி வீடியோ பாக்க ஆரமிச்சானோ அவண்ட புது மாற்றம் தெரிஞ்சிது அடுத்த ஆண்டு 9த் ல டிரஸ்ட் exam en paiyan district first in தென்காசி (78/100) ❤❤❤

  • @prabakaran5527
    @prabakaran5527 Рік тому

    Following increase your brain functions
    1. Finger tips exercise...one hand one work and another another work at a time
    2. Create your curious like ask more doubts and learn continously
    3. Blind sense
    4. Say yes for impossible things then try
    5. Fun fear focus....chess game
    6. Make your brain work...phone numbers remember and don't use calculator for all think use brain
    7. Brain BDNF damaging foods avoid....like drinks smoke, junk foods, fry foods