அதானி குழுமத்தால் தமிழகத்திற்கு புதிய ரயில்பாதை-இரண்டு நகரங்கள் இணைப்பு- New Railway project in TN

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 184

  • @sivaraman9883
    @sivaraman9883 Рік тому +31

    தஞ்சாவூர் To அரியலூர் ரயில்பாதை அமைந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    • @prabusathis9948
      @prabusathis9948 Рік тому +4

      Yes already have track line Ariyalur to chettinad cement factory remaining balance track only we need to construction

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண Рік тому

      அதை அரசுத்துறை செய்யட்டும் இவரகள் எந்த ஆனியும் புடுங்க வேண்டாம். அதானிகுழும்ம் புதிய வடிவிலான கிழக்கிந்தியக் கம்பெனி. இந்தியாவை இந்தியர்களே கொள்ளையடிக்கும் ஒரு குழும்ம். அவ்வளவுதானே.?

  • @ramachandranrama1993
    @ramachandranrama1993 Рік тому +15

    தாஞ்சாவூர் TO அரியலூர் இரையில் பாதை அமைந்தால் மிக்க மகிழ்சசி நன்றி

  • @rajaramn2368
    @rajaramn2368 Рік тому +15

    வளர்சிக்கு யார் உதவினாலும் வரவேற்பேம் ஜெய் பாரத்.

  • @gopinathramachandran2736
    @gopinathramachandran2736 Рік тому +11

    We are living near to this Karaikal Port. Around 1000 families are living in our village and everyday we are exposed to Coal dust coming out of this port. Roads near to this port, building walls and trees are filled with the coal dust particles. Marg management didn't care much about controlling the coal dust mixed into air, Hope this new management control the coal dust exposure impacting the nearby places like Nagore, Vanjore, etc.

    • @Rajanitik
      @Rajanitik Рік тому +3

      புதிய ரயில்பாதை அமைத்தால் நல்லது தானே, அரசியல்வாதிகள் முட்டுக்கட்டை போடாமல் இருந்தால் சரி, வாழ்க தமிழகம் வளர்க நமது பூமி

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 Рік тому +2

    தஞ்சாவூர் அரியலூர் ரயில் பாதை நள்ள திட்டம் வாழ்த்துக்கள் நன்றி

  • @sundarsundar-tf1ge
    @sundarsundar-tf1ge 5 місяців тому +2

    தரங்கம்பாடி மயிலாடுதுறை இரயில் பாதை அமைத்தால் மக்கள் போக்குவரத்து எளிமையாகிவிடும்

  • @maha19611
    @maha19611 Рік тому +8

    பயனுள்ள தகவல் நன்றி. இதை போல் மதுரை தூத்துக்குடி புதிய ரயில் பாதை விரைவில் வருமா

  • @rajuhrce2908
    @rajuhrce2908 Рік тому +8

    மயிலாடுதுறை to செம்பனார்கோயில் வழியாக திருக்கடையூர், தரங்கம்பாடி, காரைக்கால், நாகூர் நாகப்பட்டினம் வரை புதிய பாதை அமைக்க வேண்டும்

  • @omsivasivaomsivasiva5469
    @omsivasivaomsivasiva5469 Рік тому +4

    புதுச்சேரியில் இருந்து 22 கிலோமீட்டர் தூரமுள்ள கடலூருக்கு ரயில் பாதை அமைத்தால் காரைக்கால் இணைப்பை ஏற்படுத்தி விடலாம்

  • @rajasekarmarimuthu1229
    @rajasekarmarimuthu1229 Рік тому +15

    மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடி வரை ஏற்கனவே இருந்த இரயில் பாதையை மீண்டும் அமைத்து, அதனை காரைக்கால் வரை நீட்டித்தால்
    மீன் ஏற்றுமதிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

  • @user-ze5ic3uh6p
    @user-ze5ic3uh6p 5 місяців тому +1

    காரைக்காலில் இருந்து கும்பகோணம் ஜெயக்கொண்டம்வழியாக அரியலூர்க்கு ஒரு ரயில் பாதை போடவும்

  • @yogiram1918
    @yogiram1918 Рік тому +2

    Detailed video. Appreciate your effort in quality of contents. Can you just make a summary at the end so that we can clip and circulate.Thank you

  • @SanaullahSanaullahbashasmBasha
    @SanaullahSanaullahbashasmBasha 5 місяців тому +1

    ஜோலார்பேட்டை திருப்பத்தூர் கிருஷ்ணகிரி ஓசூர் வரை ரயில் பாதை இணைத்து விட்டால் சென்னை பெங்களூரு புதிய வழி தடத்தில் டிராபிக் ஜாம் ஜனநெரிசல் குறையும் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும்-

  • @aibrahimrahim1517
    @aibrahimrahim1517 Рік тому +9

    ECR வழியாக சென்னை
    நாகப்பட்டினம் அதிராம்பட்டினம்
    மீமிசல் தொண்டி தேவி பட்டிணம் இராமநாதபுரம் ரயில் நிலையம் வந்த நல்லா இருக்கு நினைக்கிறேன்

  • @srivaarijothidanilayamtric9424

    ஏற்கனவே அளந்து திட்ட மதிப்பீடு போட்டு அரியலூர் துறையூர் நாமக்கல் ரயில்வே பாதையை கிடப்பில் இருக்கு, இவங்க இப்ப எந்த பாதையை தொடங்கி வைக்கிறார்களோ.

  • @b.narayanasamysamy2395
    @b.narayanasamysamy2395 Рік тому +2

    அறந்தாங்கி டு மணப்பாறை புதிய ரயில் வழித்தடம் அமைக்க வேண்டும்

  • @vaithinathan6304
    @vaithinathan6304 Рік тому +3

    Best wishes prosperous good health and wealth for his families

    • @g.v.sembiyan.g.v.sembiyan.3204
      @g.v.sembiyan.g.v.sembiyan.3204 Рік тому

      மயிலாடுதுறை முதல் தரங்கம்பாடி வரை பழைய இரயில்வே இடம் தற்போது உள்ளது அதனை காரைக்கால் வரை நீட்டி மாற்று பாதையாக அமைய வாய்ப்பு உள்ளது தூருமும் குறைவு இதனையும் நிணைவு கொள்ளுங்கள்.

  • @aryandharmarajan
    @aryandharmarajan Рік тому +10

    Thanjavur to Pattukkottai route?

  • @chandrasekaran7447
    @chandrasekaran7447 Рік тому

    ஐயா வணக்கம் ஐயா உங்கள் ரசிகன். கரூர் நாமக்கல் சேலம் வழியாக தினமும் ரயில் களில் இருந்து நிலகரி செல்கிறது இது எங்கு இருந்து எங்கே செல்கிறது ஐயா

  • @rameshd8562
    @rameshd8562 Рік тому +2

    திருப்பத்தூர் to கிருஷ்ணகிரி ஓசூர் வரை ரயில் பாதை அமைக்கும் பணி புரிந்தார் மோடி அரசு .

  • @knaga74
    @knaga74 Рік тому +1

    1. Krishnapatnam & Gangavaram are on east coast, not on west coast.
    2. All over India, coal rakes are covered with tarpaulin.

  • @muthusaravananm1933
    @muthusaravananm1933 Рік тому +3

    தெற்கு ரயில்வேயில் திண்டுக்கல் முதல் காரைக்குடி சந்திப்பு வரை நத்தம், கொட்டாம்பட்டி, சிங்கம்புனரி, திருப்பத்தூர், வழியாக ரயில்கள் இயக்க புதிய அகல ரயில் பாதை அமைக்க சர்வே எடுக்க வேண்டும். இதுவே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

  • @SNS-rk4cs
    @SNS-rk4cs Рік тому +18

    கும்பகோணம்.. ஜெயங்கொண்டம்.. அரியலூர் புதிய ரயில் பாதை அமைத்தால்.... மிகப்பெரிய தொழில் வளர்ச்சி அடையும்.. காரணம்.. காரைக்கால் துறைமுகம்..கும்பகோணம்..கோவில்.பட்டு பித்தளை பாத்திரம்..வெற்றிலை உற்பத்தி.அரியலூர் சிமிண்ட் தொழில் சாலைகள்..ஆக .. கும்பகோணம்.. அரியலூர் ரயில் பாதையை உடனே அமைக்க வேண்டும்

    • @guruprasadr9308
      @guruprasadr9308 Рік тому

      Yes

    • @Rasa_8686
      @Rasa_8686 Рік тому

      Yes

    • @kittu7649
      @kittu7649 Рік тому +1

      Vaipu illa 😂😂

    • @ravichandran9786
      @ravichandran9786 Рік тому

      @@kittu7649 yes

    • @pssmedia6544
      @pssmedia6544 Рік тому +2

      வாயப்பு இல்லை ஏற்கனவே மயிலாடுதுறை ஜெயம்கொண்டம் அரியலூர் பெரம்பலூர் துறையூர் நாமக்கல் வழியாக சேலம் வரைசெல்ல ஆய்வு பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது.மற்றொன்று தஞ்சாவூர் அரியலூர்...

  • @gokulselvakumar3845
    @gokulselvakumar3845 Рік тому +1

    Already there is a way in mayiladuthurai to tharangambadi ,currently it is not in working condition,if it is reconstructed karaikal to ariyalur ,via mayiladuthurai, cuddalore port,neyveli,viridachalam,ariyalur...
    In this route SR need to construct just 2km rail route only for karaikal to tharangambadi ,so SR easily construct a route in less cost..

  • @jayaramanseshappa8169
    @jayaramanseshappa8169 Рік тому +2

    கிருஷ்ணபட்டினம் |கங்காவரம் இவையும் கிழக்கு கடற்கரையில்தான் உள்ளன. மேற்கில் அல்ல. தயவுசெய்து சரியான விவரங்களை பதிவு செய்யவும்.

    • @mmrailnews8274
      @mmrailnews8274  Рік тому

      ஆடியோ பதிவில் கோட்டை விட்டுட்டேன் நன்பா!

  • @treatseaweed
    @treatseaweed Рік тому +2

    Adani is doing a great job

  • @mohamedsathik2253
    @mohamedsathik2253 Рік тому

    It's good information

  • @sri9314
    @sri9314 Рік тому

    Thanks for your information welcome

  • @sriramv7911
    @sriramv7911 Рік тому +25

    They r hard workers not like one family looting TN

    • @atmaraor6206
      @atmaraor6206 Рік тому

      You have told very correct

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண Рік тому

      @@atmaraor6206 முட்டாள்களே எப்படி கடின உழைப்பாளிகள் என்று கூற முடியுமா? அவரகள் இந்த நாட்டுச் செல்வங்களைச் சட்டத்தின் போர்வையில் ஆளும்தரப்பு ஆசியுடன் அபகரிப்பவர்கள். கர்நாடக இரும்புத்தாது ஊழல் வழக்கு மறந்து விட்டதா? பாவம் எடியூரப்பா பதவியிழந்தார். கார்வார் துறைமுகத்தில் அரசுத்துறைகள் கைப்பற்றி வைத்திருந்த இரும்புத்தாதுவை திருட்டுத்தனமாக ஏற்றுமதி செய்தது யாருடைய நிறுவனம். அரசுத் துறைகளைச் சேர்நத அதிகாரிகள் கைது செய்யப்பட்டு அவதிப் படுகிறார்கள். நொங்கு தின்னவன் தப்பிச்சுட்டான். நோண்டித்தின்னவர்கள் மாட்டிக் கொண்டார்கள். ஒரு புண்ணாக்கும் தெரியாமல் உளறுவதை நிறுத்துங்கள்.

    • @padmanabanarumugam2407
      @padmanabanarumugam2407 Рік тому +11

      Nee sangi thane

    • @padmanabanarumugam2407
      @padmanabanarumugam2407 Рік тому +11

      Before BJP govt. No body knows adani

    • @vaiyapuricpi2764
      @vaiyapuricpi2764 Рік тому

      Mr.Sriram Adhni looted India. He helps Modi for everything

  • @TV-er6xl
    @TV-er6xl Рік тому +1

    Ariyalur Thanjavur Rail Line not necessary!It won't fetch any profit!
    Instead of this rail line these alternate benefitting lines may be tried!
    1 Tiruvannamalai Chengam
    Uthankarai Krishnagiri Hosur
    2 Namakkal Thuraiyur Perambalur Ariyalur
    3 Dindugal Natham Melur Thirupathur. pillaiyarpatti Karaikudi
    or Sivaganga
    4. Nagar koil Tiruchendur Tuticorin
    Vilathikulam Keelakkarai Ramanathapuram

    • @rajuls6798
      @rajuls6798 Рік тому

      Nee solara 4 route_m not necessary aduthavan voorukku nee yaaru mudivu solrathu

  • @Kudanthaidistrict
    @Kudanthaidistrict Рік тому

    Needamamgalam to kumbakonam to virudhachalam railway route Pathi sollunga sir eppa Varum and villupuram to thanjavur mainline doubling epa

  • @s..6859
    @s..6859 8 місяців тому

    காரைக்கால் # தரங்கம்பாடி #கடலூர் # புதுச்சேரி. ரயில் பாதை அமைக்க வேண்டும்.

  • @SaleemSaleemkahn-bm9ke
    @SaleemSaleemkahn-bm9ke 3 місяці тому

    Nagapattinam via mallipattinam, koottaipattinam, mimesal, thondi, ramanathapuram, Thuthukudi. Sea port, ship port sea food export wanted adani port raillway new track new train very important East coastal raillway.

  • @mugunthanmugunth9738
    @mugunthanmugunth9738 Рік тому +2

    Hope for the best.

  • @senthamilselvam2421
    @senthamilselvam2421 Рік тому +1

    Infrastructure development is appreciated but dmk is not doing anything

  • @balasubramanidamodaram7750
    @balasubramanidamodaram7750 Рік тому +2

    You missed out New Mangaluru Port Trust(NMPT)

  • @lsvganesh3141
    @lsvganesh3141 Рік тому

    நன்றி.
    சுருக்கமாக Map மூலம் விளக்குங்கள்.

  • @thiagarajanramamurthy3985
    @thiagarajanramamurthy3985 Рік тому +13

    Karaikal Port to Ariyalur new Railway Line through Peralam, Kumbakonam & Ariyalur could serve better for a Dedicated Freight Train Services. This New Rail Link could also connect upto Salem & Mettur through this new Rail Link for regular Coal Transportation, in future.

    • @Karthik-dk3nv
      @Karthik-dk3nv Рік тому +4

      Via kumbakonam will never come don't imagine and your line main route is thanajvur to ariyalur

    • @SNS-rk4cs
      @SNS-rk4cs Рік тому +5

      @@Karthik-dk3nv காரைக்கால்..பேரளம் .. கும்பகோணம்.. வழியாக அரியலூர் இது தான் சரியான பாதை.. காரைக்கால்.. தஞ்சாவூர்.. அரியலூர் என்பது காது மூக்கு சுற்றி தொடுவது போல் ஆகும்.. மேலும் பேரளம் கும்பகோணம் வழியாக அரியலூர் செல்லும் போது.. கும்பகோணத்தில் உற்பத்தி ஆகும் பித்தளை எவர்சில்வர் பாத்திரங்கள்.. ஐம்பொன் விக்ரகங்கள்.. குத்துவிளக்கு.. பட்டு ஜவுளிகள் தயாரிப்பு...வெற்றிலை.. கும்பகோணம் பகுதியில் உற்பத்தி ஆகும் வேளாண்மை பொருட்கள் இவைகள் சந்தை படுத்த பயன் படும் அதன் மூலம் ரயில்வே க்கு மிகப்பெரிய வருவாய் கிடைக்கும்.. ஆனால் தஞ்சாவூர் வழியாக அரியலூர் க்கு ரயில் பாதை என்பது ரயில்வே க்கு வருவாய் வராது ..அப்படி போட்டாலும் அது ரயில்வே துறைக்கு தேவையற்ற செலவினம் தான்..
      சரியான பாதை .. வருவாய் வரக்கூடிய பாதை.. குறைவான தூரம் என்பது.. காரைக்கால்..பேரளம் கும்பகோணம் அரியலூர் பாதைதான்

    • @renganathanr1392
      @renganathanr1392 Рік тому +3

      தியாகராஜன் சொல்வதே சரி தஞ்சையை விட கும்பகோணம் அரியலூர் தான் சிறப்பு குறைந்ததூரம் பணி விரைவாக முடியும்

    • @thiagarajanramamurthy3985
      @thiagarajanramamurthy3985 Рік тому +1

      @@renganathanr1392 Thanks Mr Rengathan Sir for your response. Awaiting for this development to happen as an Infrastructure Development to this region.

  • @rajendrant5701
    @rajendrant5701 6 місяців тому

    கடலூர்துறைமுகம்,சாகரமாலா திட்டம் எப்போதுபுரோபயன்பாட்டிற்குவரும்

  • @BlackberryGJ
    @BlackberryGJ Рік тому

    Karaikal To beralam Varaikum New Railway Track podutu Eirkanga.

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Рік тому +3

    செங்குன்றம் to மாமல்லபுரம் train
    Via: புழல்
    ரேட்டேரி
    மாதவரம்
    கொடுங்கையூர்
    எண்ணூர்
    திருவெற்றியூர்
    வண்ணாரப்பேட்டை
    சென்னை கடற்கரை
    திருவல்லிக்கேணி
    மயிலாப்பூர்
    திருவான்மியூர்
    தரமணி
    வேளச்சேரி
    பல்லாவரம்
    தாம்பரம்
    நாவலூர்
    கேளம்பாக்கம்
    திருப்போரூர்
    கோவளம்
    இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

  • @emilcse
    @emilcse Рік тому +1

    This will lead to land acquisition and privatization indirectly.

  • @SenthilKumar-yl3kq
    @SenthilKumar-yl3kq Рік тому

    மயிலாடுதுறை டு தரங்கம்பாடி மீண்டும் ரயில் சேவை இயங்குமா

  • @nagaipuyal4486
    @nagaipuyal4486 Рік тому +6

    காரைக்கால் துறைமுகம் ஒரு சாதாரண தனியார் துறைமுகம் ( private port). ஆனால் எங்க நாகப்பட்டினம் துறைமுகம் அப்படி அல்ல international port (Govt of India) shipping port கப்பல் துறைமுகம்.
    இந்திய அரசாங்கத்திவுடைய ஒர் வரலாற்று சிறப்பு மிக்க கப்பல் துறைமுகம்
    எங்க நாகப்பட்டினம் துறைமுகம். ஆனால் இன்று காரைக்கால் துறைமுகத்தை
    எங்க நாகப்பட்டினம் எல்லையான நாகூர் கிட்ட மிக மிக அருகில் அமைத்து எங்க நாகப்பட்டினம் சர்வதேச துறைமுகத்தை தலை தூக்காமல் ஆக்கி விட்டார்கள்.
    அவங்க நினைத்து இருந்தால்
    காரைக்கால் எல்லையான
    தரங்கம்பாடி அருகிலேயோ
    அல்லது காரைக்கால் நகர அருகிலே யோ அவங்க காரைக்கால் துறைமுகத்தை
    அமைத்து இருக்கலாம். ஆனால் இவங்க எல்லாத்தையும் விட்டு விட்டு.
    எங்க நாகப்பட்டினம் எல்லையான நாகூர் கிட்ட மிக அருகில் காரைக்கால் துறைமுகத்தை அமைத்து இருக்கிறார்கள். இதனால்
    என்னாச்சி எங்க நாகப்பட்டினம்
    துறைமுகத்திவுடைய நிலைமை அவ்வளவு தான் life
    போச்சி இனிமேல் தலைதூக்காமல் ஆகிவிடும்..

    • @lovetotravelenjoyltte7453
      @lovetotravelenjoyltte7453 Рік тому

      உண்மை தெரியாமல் அதரிக்க வேண்டாம் பிறகு விவசாயநிலம் பறிபோகிறது என்ற நிலை வரும்.

  • @v.rajendranraja4461
    @v.rajendranraja4461 6 місяців тому

    தூத்துக்குடி மதுரை வழி விளாத்திகுளம் அருப்புக்கோட்டை ரயில் பாதை விரைந்து முடிக்க வேண்டும்

  • @Kudanthaidistrict
    @Kudanthaidistrict Рік тому

    Kumbakonam-peralam and kumbakonam to ariyalur vandha nalladhu

  • @rajakabadi256
    @rajakabadi256 Рік тому +1

    சிறப்பான பதிவு.

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 Рік тому

    Towhomsoever,it may concern is always welcome for the benefic concept to Bharath.

  • @saravanakumars566
    @saravanakumars566 2 місяці тому

    Dindigul to sabarimalai railway paathai amaibathaaka vendum vali nilakottai teni kambam kumuly kottaiyam valiyaaka railway paathai amaibathaaka vendum

  • @vijaykumar-mt4tm
    @vijaykumar-mt4tm Рік тому +5

    Please kindly note bro !
    Gamngavaram and Krishnapatnam are in the East coast (both in Andhra Pradesh). Very informative video. Keep it up.

  • @Devar-3
    @Devar-3 Рік тому +3

    காரைக்கால் to கும்பகோணம் to அரியலூர் to நாமக்கல் விடலாம்

  • @AkbarAli-jv9zm
    @AkbarAli-jv9zm Рік тому

    Good video

  • @badrinarayanan2019
    @badrinarayanan2019 Рік тому +2

    நல்ல விஷயம். வரவேற்கப்பட வேண்டியது

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 Рік тому

    அருமையான தகவல் வாழ்த்துக்கள் நன்றி

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Рік тому +2

    சென்னை கடற்கரை to மாமல்லபுரம் train
    Via: திருவல்லிக்கேணி
    மயிலாப்பூர்
    மந்தைவெளி
    திருவான்மியூர்
    தரமணி
    வேளச்சேரி
    பரங்கிமலை
    பல்லாவரம்
    தாம்பரம்
    பெரும்பாக்கம்
    நாவலூர்
    கேளம்பாக்கம்
    திருப்போரூர்
    கோவளம்
    இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi9446 Рік тому

    Morappur -Dharmapuri, Sathyamangalam-Chamarajanagar lines enna aayitru? Nam MPs & Karnataka MPs azhutham kodukkalaam.

  • @senthilkumar-yq6wx
    @senthilkumar-yq6wx Рік тому +3

    காரைக்கால் தரங்கம்பாடி மயிலாடுதுறை கும்பகோணம் ஜெயங்கொண்டம் அரியலூர் இந்த வழியாக ரயில் பாதை அமைத்தால் மிக பெரிய பயனுள்ளதாக போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும் இந்த வழி தான் அரியலூர் செல்ல சரியான வழி நாகை திருவாரூர் தஞ்சாவூர் போய் வருவது சுத்து வழி

  • @subramanim5522
    @subramanim5522 Рік тому

    அட இன்னுமா இவரை நம்புகின்றார்கள்

  • @vaithinathan6304
    @vaithinathan6304 Рік тому

    Happy new yr 2023

  • @bharathimarappan3305
    @bharathimarappan3305 Рік тому

    Real estate vilambarama?

  • @Karthik-dk3nv
    @Karthik-dk3nv Рік тому +4

    Hope it happens much needed line please we need

  • @duraipaza2693
    @duraipaza2693 Рік тому +1

    Jaihind india valarka paratam pjp modiji

  • @Senthilr123
    @Senthilr123 Рік тому

    Interesting information.. please post more videos like this

  • @paranjothir4340
    @paranjothir4340 Рік тому

    The Karaikal tharangampadi myladuthurai if railways lines restored it maybe cheep and useful for railways also.

    • @mmrailnews8274
      @mmrailnews8274  Рік тому

      Coming budget, we expect Tharangambadi - Thirunellar - Karaikal project

    • @mmrailnews8274
      @mmrailnews8274  Рік тому

      Coming budget, we expect Tharangambadi - Thirunellar - Karaikal project

  • @rajphilip4346
    @rajphilip4346 Рік тому

    Sirkali to karaikal via akkur tharangapati thirunallar

  • @saravanansakthi9602
    @saravanansakthi9602 Рік тому +2

    கப்பலில் நிலக்கரி போகுதோ இல்லையோ இப்போ அதானி குழுமம் மானம் கப்பலில் போய்க்கொண்டிருக்கிறது. 😀😀😀

  • @annaanna-3997
    @annaanna-3997 5 місяців тому

    Aryalur tothanjvur tomelauvr toorathanadu topappanadu topattukkottai trin track old 1945 to 2024 80 years

  • @RSXXX229
    @RSXXX229 Рік тому +2

    VG VLOG. TAMILIANS ARE VERY INDUSTRIOUS PEOPLE WORLDWIDE IN MANY FIELDS. GETTING TAMIL NADU DEVELOP BY INDUSTRIALISTS IS WELCOME NEWS.
    TAMIL NADU GOVERNMENT DMK ALLEGEDLY ONLY DEVELOPING THEIR OWN FAMILY VARISU.

  • @balasubramani4770
    @balasubramani4770 Рік тому

    அரசியல் அனுமதிக்குமா

  • @ashoks5317
    @ashoks5317 Рік тому

    It is time Marans take care of these ports investing their profits.

  • @saravanansakthi9602
    @saravanansakthi9602 Рік тому

    எத்தனை பேரு இந்த வீடியோவை இன்னிக்கி (27 ஜனவரி) பாக்கறீங்கனு கையைத் தூக்குங்க 😜😜😜

  • @iyerfolsom7806
    @iyerfolsom7806 Рік тому

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @gmss6085
    @gmss6085 Рік тому +2

    Sir ariyalur to karaikal new railway line. Ariyalur kumbakonam peralam karaikkal new line varuma???

  • @AyyappanAyyappan-me5hv
    @AyyappanAyyappan-me5hv Рік тому

    Ayyappan

  • @amirtharasu
    @amirtharasu Рік тому +2

    If private looses economically the country is going to loose bigger

    • @poongodijothimani
      @poongodijothimani Рік тому

      Aap independent 70 years old Ariyalur to pattukottai 2 hours only there is Congress government PGP government 15 years finish no thank you to pattukottai to

  • @milkybala3499
    @milkybala3499 Рік тому +4

    Mtp to erode via gobi

    • @nagarajanC369
      @nagarajanC369 Рік тому

      அப்படியே இந்த பழனி - சாம்ராஜ்நகர் !

  • @ramananrpg6257
    @ramananrpg6257 Рік тому +1

    பிரச்சு ( French ) புரச்சி தமிழகத்தில் நிகழும். ... டீ யோடு புரை ரொட்டி சாப்பிடும் மக்களே , அதானி சொல்கிறான் " கேக் " சாப்பிடச் சொல்லி... கேப்பையில் நெய்.

  • @vijayakumarjayaraman1771
    @vijayakumarjayaraman1771 Рік тому +1

    கும்பகோணம் விருத்தாச்சலம் ரயில்பாதை திட்டம் அமைந்தால் சென்னை செல்லும் நேரம் மிக மிக குறைவு

    • @veeraraghvan2026
      @veeraraghvan2026 Рік тому

      வோட்டு தி மு க க்கு போடுங்கள்

  • @prabaharannadar143
    @prabaharannadar143 Рік тому +3

    அதானி ஒழிக! ஹி ஹி

  • @vinobakandasamy4419
    @vinobakandasamy4419 Рік тому

    Summa reel vedathada virdhunagar to tutcorin kappal pokuvarthu arambika poran shunnalum shulluvanga

  • @vvijayanand5227
    @vvijayanand5227 Рік тому +2

    பொது மக்களுக்குனு என்ன
    இருக்கு பொதுவுடைமை ஆக்கனும்

  • @sasikumarkumar618
    @sasikumarkumar618 Рік тому

    கும்பகோணம் -நீடாமங்கலம் ரயில் பாதை அமைக்கவேண்டும்.

  • @jeevabalasanmugam3911
    @jeevabalasanmugam3911 Рік тому

    ஐயா எங்கள் ஊரிலிருந்து பக்கத்து ஊருக்கு செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. பேருந்தில் போய் போய் சலித்து விட்டது. எனவே அதானி அவர்களிடம் பேசி எங்கள் ஊரிலிருந்து இரண்டு கிலோ மீட்டருக்கு இரயில் பாதை அமைத்து அதில் புல்லட் இரயிலை இயக்குமாறு மிகவும் தாழ்வன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா.
    நன்றி வணக்கம் 🙏🙏🙏

    • @mmrailnews8274
      @mmrailnews8274  Рік тому

      எந்த ஊருன்னு சொல்லுங்க , நாலு அஞ்சு விட சொன்னா போச்சு.

    • @jeevabalasanmugam3911
      @jeevabalasanmugam3911 Рік тому

      @@mmrailnews8274 🤣🤣🤣 என்ன தமாஷா பேசுறாரய்யா

    • @spugazh8467
      @spugazh8467 Рік тому

      மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடி பாதை விரைந்து முடிக்க வேண்டும்.

  • @johnbalasundaram2484
    @johnbalasundaram2484 Рік тому

    இந்த தண்டவாளத்தை போட்டு நாட்டுக்கு அர்ப்பணித்து நீங்களும் நானும் ஓசியில் பயணம் செய்யவா அனுமதிப்பார்கள்?
    அப்படி போனாலும் காசு வசூல் பண்ணத்தான் போகிறார்கள்
    இதற்கு ஏன் இப்படி கூவிக் கூவி விளம்பரம் பண்ணுகிறீர்கள்?

    • @mugundhans400
      @mugundhans400 Рік тому

      எப்பவும் ஒசி எதிலும் ஓசி என்றால் , சம்பளம், எரிபொருள் மற்ற செலவுக்கு அரசாங்கம் என்ன செய்யும்

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 Рік тому

      @@mugundhans400 நம்ம வரிப்பணத்துல தண்டவாளம் போடட்டுமே.
      அரசாங்கத்தில ஓசி வாங்கரது அம்பானி அதானிகள்தான். வங்கி லாக்கர திறந்து அள்ளிட்டு போ அப்படின்னு சொல்றாங்க. அவன் தண்டவாளத்தில அரசு ரயில அனுமதிக்க மாட்டான். அதுக்கு ராயல்டி வாங்குவான்

  • @sriramuluk4383
    @sriramuluk4383 Рік тому

    Very important, required rail double track route upto karaikal port.. Please don't insert any politics. Given info is good.

  • @sundarbala7083
    @sundarbala7083 Рік тому +1

    Totally everyone sell to Gujarati. It is not good for our future.

  • @gitanjaliranganathan1827
    @gitanjaliranganathan1827 Рік тому +5

    Don’t praise on the advice of Mr Modi he is planning to send all the hopeless North Indians who are not serving their states to occupy Tamilnadu and wash off their dirt from their state be careful people now they get right to vote and BJP will spread in south too all these are because of the hopeless Tamil government who does injustice to its people

    • @ashoks5317
      @ashoks5317 Рік тому +1

      If we send the N.Indian workers from Tirupur, then all the Industries will come to stand still.

  • @சுஇராசலிங்கம்செல்வராணி

    தஞ்சாவூர் அரியலூர் புதிய தொடர் வண்டி பாதையால் அதிக அளவு விவசாய பூமி அழிய போகுது அது மட்டும் உண்மையான கருத்து எதற்க்கு எடுத்தாலும் முன்னேற்றம் சொல்லி சொல்லி மக்களை ஒரு வேலை சோற்க்கு பிச்சை வைக்காமல் இருந்தால் போதும்

  • @sbsharma74
    @sbsharma74 Рік тому

    He is not explaining properly

  • @sembianpaul6918
    @sembianpaul6918 Рік тому +1

    அல்வா கொடுத்து தமிழ் நாட்டிலிருந்து எதுவெல்லாம்
    காணாமல் போகிறது என்பதுபின்னர் தெரியவரும்

  • @jabesashirvad5706
    @jabesashirvad5706 Рік тому

    Adani kulumam alla Adani government

  • @lakshminarasiman8544
    @lakshminarasiman8544 Рік тому

    Vada indiargal ippo thevai . Muttu ups

  • @Sk-yu5yg
    @Sk-yu5yg Рік тому

    Ariyalur my native

  • @v.a.athibanvignesh2584
    @v.a.athibanvignesh2584 Рік тому

    ariyalur la thermal power plant iruka sir

    • @Karthike61
      @Karthike61 Рік тому +3

      more Cement factory's are there.
      Every cement factory having own power plant for own current consumption.

    • @v.a.athibanvignesh2584
      @v.a.athibanvignesh2584 Рік тому

      @@Karthike61 ok anna

    • @seajob4980
      @seajob4980 Рік тому

      Adani brought cement factory now he is developing rail route to develop his business more and more

  • @kumarsinghkumarsingh4776
    @kumarsinghkumarsingh4776 Рік тому +1

    Kanyakumari inayam international seaport update please?

  • @syedthameem1346
    @syedthameem1346 Рік тому +4

    Adani காக செயல்படும் ஆட்சியில் அடானிக்காக இரயில் போடப்படுவது ஆச்சர்யமில்லை..🤣🤣🤣🤣மக்களின் தேவைக்கு காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட பல railway திட்டங்கள் நிலுவையில் 🤣🤣🤣🤣🤣

    • @gpsm9414
      @gpsm9414 Рік тому

      நீங்க படிக்க மாட்டிங்க. மதரசாவில் போய் தீவிரவாத ட்ரைனிங் எடுப்பிங்க. ஆனால் ஓருவன் தானே முன்னேறி பல லட்ச பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்து நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டால் குறை மட்டும் சொல்விங்க. இப்படி இருக்க போய்தான் இன்று உங்கள் பாகிஸ்தான் நாறி போய் பிச்சை எடுக்கும் நிலை வந்து விட்டது. கடைசியில் மோடி ஜி காலில் தான் வந்து விழுக போறான்.

  • @rajasekar2804
    @rajasekar2804 Рік тому +1

    Why people are not speaking that Kalanithi Maran is having one private Jet, cricket team in IPL and so on...

  • @muralidharanc5769
    @muralidharanc5769 Рік тому +3

    கஷ்டப்பட்டு வேலை செய்யராங்க சொந்த முதலீடு ஆயிரக்கணக்கான பேருக்கு வேலை வாய்ப்பு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழுங்கின்றன இதை மட்டும் காண்பிச்சு சம்பாதிக்கிர உனக்கு ஏன் எறியுது. கையகப்படுத்தறாங்க என்ற சொல் அதானிய விட திமுக வுக்கு பச்சு னு 10 பொருத்தம் சரியா இருக்கும். தமிழ் வார்த்தைகளை சரியாக யாருக்கு பொருந்துமோ அவர்களுக்கு பயன் படுத்தனும். உன் வயிற்று எரிச்சல் உனக்கு. திராவிடர் கள் சம்பாதிக்கரத போட முடியுமா?

  • @alexanderp3345
    @alexanderp3345 Рік тому +2

    யாரை கொள்ளை அடிக்க போறானோ

    • @venkatesananantharaman6848
      @venkatesananantharaman6848 Рік тому

      Yaarai kollai adiththu Stalin family yindraikku Rs.12 laksham codi'kku soththu seirthaar ?. Unakku yeydhaavadhu oru thuli palan kidaiththadhaa ?.

  • @asirchrsam3362
    @asirchrsam3362 Рік тому

    This railway track is not for common passengers but for Adani Port Business. Ha ha