வெய்டிங்லிஸ்ட் டிக்கெட் எப்போ கன்ஃபார்ம் ஆகும்?

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • எப்போவுமே Waiting list தானா? waiting list ticket பற்றிய முழு விவரம். PQWL, GNWL, TQWL, Tatkal, RAC.
    train ticket booking waiting list tamil, sleeper class reservation, chendhur express
    Support us : Join this channel to get access to perks
    / @indruoruthagaval360
    Website : indruoruthagav...
    Facebook : / indruoruthagaval.in
    Twitter : / indruoruthagava
    Interesting Videos : / messageoftheday
    இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

КОМЕНТАРІ • 679

  • @MurugananthamVadivel
    @MurugananthamVadivel Рік тому +27

    ரயில்வேயில் ஒரு மோசடி பண்ணுனான் என்ன தெரியுமா தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் தட்கல் வெயிட்டிங் லிஸ்ட் partial confirmation 4 பேர் வெயிட்டிங் லிஸ்ட் என்றால் 2 டிக்கெட்டை confirm செய்துட்டானுக மீதம் 2 பேர் வெயிட்டிங் லிஸ்ட்‌ அந்த இரண்டு பேருடைய வெயிட்டிங் தானாக பணம் return ஆகாதாம் கேட்டால் நாமளே cancel செய்யனுமாம் அது தெரியாமல் இரண்டு பேர் மட்டும் பயணம் செய்தோம் மீதம் இரண்டு பேர் unreserve. ல போனோம் அந்த வெயிட்டிங் லிஸ்ட் பணத்தை தரவில்லை மொத்தமா சுவாகா பண்ணீட்டானுக என்ன என்று கேட்டால் அந்த confirm ஆன இரண்டு பேரும் பயணம் செய்ய கூடாதாம் அப்பத்தான் பணம் return ஆகுமாம்

    • @JayeeJagan
      @JayeeJagan 10 місяців тому +3

      நீங்கள் சொல்வது ஓரளவு சரி. லாஜிக் படி WL தானாக refund ஆக வேண்டும். ஆனாலும் வேறு கொஞ்சம் குழப்பமான விதி வைத்திருக்கிறார்கள். ரயில்வே விதிகளின் படி தத்கால் குரூப் tkt ல் பகுதி கன்ஃபார்ம் பகுதி WL என்றால் புறப்படும் நேரத்திற்கு அரை மணி முன்னதாக எல்லாருமே அல்லது பகுதியோ கேன்சல் செய்து refund கண்டிப்பாக பெறலாம். பகுதி கேன்சல் என்றால் id card number கொடுத்தவர் கேன்சல் செய்ய முடியாது. ஆனாலும் online என்றால் IRCTC தளத்தில் கேன்சல் செய்ய வேண்டும். கவுண்டர் tkt என்றால் TTD இடம் tds வாங்கி கவுண்டரில் கொடுத்து ரி ஃபண்ட் பெற வேண்டும். தானாக refund இல்லை cancellation apply செய்தால்தான் refund. பழைய ரூல். MP யாராவது எடுத்து சொன்னால் திருத்தம் செய்வார்கள். இருப்பினும் விஷயம் சமீபத்தில் நடந்தது எனில் ஆதாரங்களுடன் Chief Commercial Officer க்கு apply செய்தால் நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளது

    • @princesk7320
      @princesk7320 9 місяців тому +1

      Tk waiting list ku refund kedayathu bai

    • @Arav_90skid
      @Arav_90skid Місяць тому

      for tatkal confirmd tkts cancel pana refund kidayathu....WL refund varum...

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 Рік тому +11

    உங்களால் பல தகவல்களை தெரிந்து கொண்டேன். நன்றி

  • @tdpal702
    @tdpal702 Рік тому +24

    ரயில்வே சம்பந்தப்பட்ட விஷயங்கள் பற்றி இன்னும் நிறைய விளக்கங்களை தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். எல்லோருக்கும் இதுபோன்ற தகல்வல்கள் பயனுள்ளதாக இருக்கும்.

  • @samynathans654
    @samynathans654 Рік тому +7

    This is the BEST explanation of ticketing system in Tamil, Mikka Nandri Sir 🙏🙏🙏🙏🙏

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому +16

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான விளக்கம் அரிய பயனுள்ள தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏💞🙏🙏🙏 பேராசிரியர் முனைவர் 👏👏👏

  • @lovecheck1064
    @lovecheck1064 Рік тому +35

    I am a frequent train traveller, i got super clarity on your explanation.. 😊Thank you so much ayya❤ keep up the good work..

  • @tamilselvan6756
    @tamilselvan6756 8 місяців тому +2

    அய்யா ஒரு சந்தேகம் இப்பொது ஆன்லைலில்(IRCTC App) மூலம் book செய்து WL லில் இருந்து கடைசி நேரத்தில் cancel ஆகி விட்டால் பணம் நமது அக்கௌன்ட்க்கு வந்து விடுகிறது அதுவே நாம் வெளியில் Browsing சென்டர் வழியாக book செய்து அந்த டிக்கெட் cancel ஆகி விட்டால் என்ன செய்வது அதில் நமது account details கொடுக்க போவது இல்லை பின்பு நமது account க்கு எப்படி பணம் பெறுவது? இதற்கு பதில் கூறுங்கள்

  • @poovendhar1
    @poovendhar1 Рік тому +13

    வணக்கம் ஐயா! பயனுள்ள தகவல்களுக்கு நன்றி. மேலும், RLWL பற்றி தகவல் சொல்லுங்கள்..

  • @sivakumargv7917
    @sivakumargv7917 Рік тому +4

    வணக்கம் ஐயா. தங்களுடைய விளக்கம் மிகத் தெளிவாக இருந்தது. எங்களுடைய நெடு நாள் சந்தேகங்களை நிவர்த்தி செய்தமைக்கு மிக்க நன்றி.

  • @srimathi9149
    @srimathi9149 Рік тому +4

    புரியும் படி விளக்கம் தந்தமைக்கு நன்றி சார். 👍வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்👍.

  • @Mekala370
    @Mekala370 Рік тому +9

    தெளிவான விளக்கம் அய்யா.நன்றி

  • @jayaramanjayaramam6743
    @jayaramanjayaramam6743 Рік тому +14

    A very clear & precise explanation of railway reservations, RAC, waiting lists etc., sir. Thank you very much

    • @saro827
      @saro827 Рік тому

      Very useful information sir.thank u sir

  • @sudarsanmrs6602
    @sudarsanmrs6602 11 місяців тому +3

    அருமை யான தமிழ் விளக்கம்
    புரிந்து கொண்டேன்
    நன்றி ஐயா 👍

  • @sankarankr247
    @sankarankr247 11 місяців тому +2

    மிகவும் அற்புதமான விளக்கம். தெளிவான பதிவு தங்கள் பனி தொடரட்டும்

  • @venkateshwaranjanardhanan1681
    @venkateshwaranjanardhanan1681 Рік тому +9

    தெளிவான விளக்கம். நன்றி. 🎉

  • @venkateshshanmugam3310
    @venkateshshanmugam3310 Рік тому +2

    Super sir. Yaarumea ivlo explain panlea sir. Thank you.. professor is always professor. Retd yaaru sonnalum naan nambea maatean. Hats off you sir.

  • @SHANUJ_itzme
    @SHANUJ_itzme Рік тому +2

    ஐயா நீங்க சொல்றது மிக அருமையாக உள்ளது ரொம்ப பயன் உள்ளது என்னுடைய அனுபவம் சொல்றேன் கோவை. ஜங்ஷன் to சென்னை சென்ட்ரல் டிக்கெட் எடுத்து வைட்டிங் லிஸ்ட் வந்துச்சு நான் cancel பண்றதுக்கு அவுங்க கிட்ட form வாங்கி பதிவு பண்ணி குடுக்கறதுக்குள்ள போதும் போதும் னு ஆகிவிட்டது டிக்கெட் கவுண்டர் லே அமர்ந்துந்திருக்கும் ஆஃபீஸ்ர் ரொம்ப மோசமா நடத்துறாங்க ரிசெர்வஷன் cancel பண்றவுங்க பெரும்பாலான பேருக்கு இது நடந்திருக்கும் டிக்கெட் cancel நா ரொம்ப கேவலமா நடத்த பேடுவார்கள் இது வன்மையாக கண்டிக்கணும்😊😊

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 Рік тому +1

    எனக்கு ஒரு சந்தேகம்... RAC tickets.. இருவர் RAC ticketயில் பயணிக்கிறார். Example. Chennai to covai செல்லும் ரயிலில் RAC ticket எடுத்த ஒருவர் சேலத்தில் இறங்கிறார். அதற்கு பிறகு அந்த brith முழுவதும் ஆக அமர்ந்து வரலாமா.. இல்லை இடையில் மீண்டும் வேறு ஒரு பயணி ஏறுவாறா??????

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      சேலத்தில் புதுப்பட்டி வர வில்லை எனில் முழுவதும் மற்றவர் பயன்படுத்தலாம். (சேலம் to கோவை reservation செய்து வருபவர் குறைவு)

  • @sukesalt6185
    @sukesalt6185 Рік тому +2

    ஐயா, தங்களின் தெளிவான விளக்கங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தங்களின் தமிழ் பேச்சு மிகவும் ‌ சிறப்பு. மிக்க நன்றி...

  • @shrivari7578
    @shrivari7578 Рік тому +5

    பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி அய்யா.

  • @abdulmuthalif5421
    @abdulmuthalif5421 4 місяці тому +2

    சார் உங்க காணொளி பார்த்து டிக்கெட் பதிவு செய்தேன் ஆனால் நடந்தது இது தான் நான் காரைக்குடி சேர்ந்தவன் நான் சென்னை போக வேண்டும் எனக்கு ராமேஸ்வரம் train தான் இரவில் available நான் உங்க பேச்சு கேட்டு ராமேஸ்வரம் to chennai egmore டிக்கெட் எடுத்தேன் டிக்கெட் விலை 486 நான் சென்னை போக வேண்டியவன் காரைக்குடி இல் டிக்கெட் எடுத்தால் pqwl வரும் அதனால் confirm ஆகாது அதனால் gnwl எடுக்க ராமேஸ்வரம் to சென்னை எழும்பூர் எடுத்தேன் ஆனால் gnwl /w4 அதுவும் 148 க்கு wl 4 காட்டுச்சு நான் train ஏறினேன் ஆனால் confirm ஆகில ttr என்னை அடுத்த stop புதுக் கோட்டை இறக்கி விட்டார் ஆனால் நீங்க என்னமோ சொன்னிங்க wl வந்தாலே gnwl best இது இப்படி ஒன்னும் புரியல தயவு செய்து விளக்கம் கொட்டுங்கள்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  4 місяці тому +1

      எதையாவது முழுமையாக தெரிந்து கொண்டு பின்பு செயலில் இறங்குங்கள். பத்து வருட அனுபவத்தை ஒரே நாளில் தெரிய முயற்சித்துள்ளீர்கள்.
      1) WL என்றாலே reservation coachல் ஏறக்கூடாது.
      இப்போதைக்கு இதுதான் உங்களுக்கான முதல் அனுபவ பாடம்.

  • @jeganlraja
    @jeganlraja Рік тому +3

    Very useful, helpful and simple explanation. Thank you for your time and help Sir.

  • @Nadapathellam-Nanmaike
    @Nadapathellam-Nanmaike 10 місяців тому +1

    Murugan Ayya unga new subscriber . unga explanation crystal clear ra iruku .Friutful info .Romba naal santhegam thurnthu Nandi ayya.Thorandhu video pathivittu konde irungal ungal muyarchikku nandri 😊❤

  • @poovalingammuniasamy5878
    @poovalingammuniasamy5878 Рік тому +1

    நல்ல விளக்கம்.... அருமை அருமை... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்..

  • @sadiqbatcha3318
    @sadiqbatcha3318 Рік тому +1

    உங்கள் சேவை தொடரட்டும் எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை வழங்கட்டும்

  • @KEdison-fe6sh
    @KEdison-fe6sh Місяць тому +1

    🔥மிகத்தெளிவான தகவலுக்கு நன்றி ஐயா🙏

  • @selvakumarsubbhaiah7591
    @selvakumarsubbhaiah7591 Рік тому +4

    மிக்க நன்றி ஐயா அருமையான விளக்கம் 🙏

  • @balasubramanian3467
    @balasubramanian3467 Рік тому +4

    அருமையான விளக்கம் மிக்க நன்றி ஐயா

  • @inbajerome8613
    @inbajerome8613 Рік тому +5

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉

    • @muruganvmn
      @muruganvmn Рік тому

      தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @baskaranlakshmi3071
    @baskaranlakshmi3071 Рік тому +1

    அருமையான விளக்கம். இதைவிட தெளிவாக யாரும் சொல்ல முடியாது. நன்றி.

  • @c.jaganathanc.chandrasekar2082

    நீண்ட நாள் குழப்பம் தெளிவாகிவிட்டது நன்றி சார்

  • @balasaravanan500
    @balasaravanan500 10 місяців тому +4

    மிகவும் தெளிவாக சொன்னீர்கள், மிக்க நன்றி ஐயா 🙏

  • @jaganeraivan5891
    @jaganeraivan5891 Рік тому +4

    மிக்க நன்றி ஐயா எனது சந்தேகங்களுக்கு மிகவும் அருமையான நீண்டநாள் சந்தேகம் இப்போது தெளிவாக புரிந்தது நன்றி ஐயா உங்களது விளக்கத்திற்கு❤

  • @mugilanmaharajan763
    @mugilanmaharajan763 Рік тому

    வணக்கம் ஐயா!
    பயனுள்ள தகவல்களை வருகிறீர்கள். இது போன்று எவரும் கூறியதில்லை. பொதிகை தமிழரின் மதிப்பு மிக்க தகவல். .

  • @user-is2xu6wt6n
    @user-is2xu6wt6n Рік тому +2

    வணக்கம் ஐயா அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +1

      தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @chinnaovian
    @chinnaovian Рік тому +1

    மிக தெளிவான பயனுள்ள செய்தி . மிக்க நன்றி.🙏

  • @subbiahs6146
    @subbiahs6146 Рік тому +2

    Highly informative, resourceful and useful information .May his noble service continue .

  • @ashwinbromeo5647
    @ashwinbromeo5647 Рік тому +4

    Good initiative in creating awareness,speaks with social responsibility

  • @ramachandran6255
    @ramachandran6255 Рік тому +2

    very clear explanation about PQWL sir, thank you sir

  • @VBSgalaxy
    @VBSgalaxy Рік тому +2

    அருமையான விளக்கம் ஐயா வாழ்க வளமுடன்

  • @arun660
    @arun660 Рік тому +2

    Very precise and neatly explained. Thank you Sir!

  • @sahayarajj2311
    @sahayarajj2311 Рік тому +3

    Useful information, thank you Sir...

  • @littletwinklesongs9058
    @littletwinklesongs9058 Рік тому +10

    Great sharing, thank you sir. One more thing I have observed was, RAC or WL tickets that involve children / Women / aged people travellers get preference for confirmation than others. Also there is an AI that will book the tickets for women and children in the same coach/adjucent seat numbers

  • @nithishkhaan
    @nithishkhaan 4 місяці тому +1

    வணக்கம் ஐயா
    சைடு லோயர் பர்த்துதான் வேணும்னா
    எப்டி ஐயா முன்பதிவு செய்வது
    ❤😊சைடு லோயர்னா 😊❤எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @Subuvicky93
    @Subuvicky93 Рік тому +3

    Crystal Clear Explanation..

  • @skanjanasridevi4439
    @skanjanasridevi4439 Рік тому +1

    You have explained very simply. Hats off to you Sir

  • @holisticlifecenter
    @holisticlifecenter Рік тому +1

    பயனுள்ள தகவல், ஆசிரியருக்கு மிக்க நன்றி

  • @saro827
    @saro827 Рік тому +2

    Very useful information sir.thank u sir

  • @ragavendranparthasarathi
    @ragavendranparthasarathi Рік тому +1

    நன்றி.
    அருமையான பதிவு.

  • @janarthanan3433
    @janarthanan3433 11 місяців тому

    அருமையான எளிமை யாக தமிழ் மக்களுக்கு புரியும் படி
    ரெயில்வே செய்திகளை
    சொல்லுங்க சார் நன்றி

  • @swaminathanramamoorthy403
    @swaminathanramamoorthy403 Рік тому +3

    Useful information. Thanks🙏

  • @ramanchandran8989
    @ramanchandran8989 8 місяців тому

    Nandri ayya, naa muthal murayaga unga video-vai parkendren, mugavum nalla thagaval,

  • @bharathidasan1301
    @bharathidasan1301 Рік тому +1

    தகவலுக்கு மிக்க நன்றி ஐயா

  • @parthasarathyvaradachari7748
    @parthasarathyvaradachari7748 Рік тому +2

    Thank you for the clear explanation

  • @sweetymineralwater8671
    @sweetymineralwater8671 2 місяці тому +1

    அய்யா நீங்க நலமுடன், நீண்டகாலம் வாழ நாங்கள் எல்லாவல்ல இறைவனை பிராத்திக்கிறோம். மிக்க நன்றி.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arasup9291
    @arasup9291 Рік тому +1

    very clear explanation sir..thank you so much..continue your good work

  • @iampandiyank
    @iampandiyank Рік тому +2

    Super Ayya.

  • @suryajithsivaram6737
    @suryajithsivaram6737 Рік тому +2

    Very informative, thank you sir😊

  • @user-uz1my2xu8f
    @user-uz1my2xu8f Рік тому +3

    அனைவருக்கும் உபயோகப் படும் முக்கிய பயனுள்ள தகவல்களை வழங்கியமைக்கு நன்றி...

  • @manimas9531
    @manimas9531 2 місяці тому +1

    சார் ஐ ஆர் சி டி சி டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட் ல இருக்கு சார் வேற வண்டியில் டிக்கெட் இருக்கு அன்னைக்கு போற தேதி ல வேற ட்ரெயின்ல மாற்ற முடியுமா சார்

  • @meganathng7600
    @meganathng7600 Рік тому +1

    Thank you very much for elaborate details about the train ticket reservation❤❤❤❤

  • @RaihanDreams
    @RaihanDreams Рік тому +1

    Perfect Explanation Sir... Thanks a lot... 👌🏻

  • @shanthip2004
    @shanthip2004 Рік тому +2

    Very useful information sir

  • @vijusl3070
    @vijusl3070 Рік тому +1

    மிக மிக அருமையான விளக்கம் நன்றி ஐயா 🙏🙏

  • @ajithkumar9800
    @ajithkumar9800 Рік тому +2

    Very well explained 🙏🙏🙏
    Thanks a lot 🙏

  • @readyjute6161
    @readyjute6161 Рік тому +3

    Useful information 👌 thank you sir

    • @t.asrinivasan9797
      @t.asrinivasan9797 Рік тому

      அய்யா வணக்கம். Onlineல் உடல் ஊனமுற்றோர் முன்பதிவு செய்யும் முறை குறித்து வீடியோ போடவும். நான் 5 வருட ரெயில்வே மனவளர்ச்சி குன்றிய குழந்தைக்கான அட்டை வைத்துள்ள வைத்துள்ளேன். அந்த என்னை வைத்து பல முறை போனில் முன்பதிவு செய்தபோது கடைசி வரை சென்று முன்பதிவு செய்ய இயலாமல் பாதியிலேயே நிற்கிறது. தயவு செய்து இது குறித்து விளக்கமாக வீடியோ போடவும்.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +2

      விரைவில்

  • @johnkennedy9109
    @johnkennedy9109 Рік тому +2

    பயனுள்ள தகவல் நன்றி

  • @anandkannaiya2616
    @anandkannaiya2616 Рік тому +1

    ரொம்ப நாளா வெயிட்டிங் லிஸ்ட் பத்தி தெரியாம இருந்த எனக்கு புரியும் படி இருந்தது

  • @user-xx7tp9ho2q
    @user-xx7tp9ho2q 29 днів тому +1

    On line waiting list ticket holder not allow to travel in unreserved coach. I book so many times wl tickets from Mumbai never confirmed

  • @GMohan-rx2jd
    @GMohan-rx2jd Рік тому +3

    Thank you very much sir 🙏

  • @ragavans6609
    @ragavans6609 Рік тому +1

    மிக அற்புதம் ஐயா

  • @murugeshr8545
    @murugeshr8545 Рік тому +1

    அருமையான பதிவு நன்றி..

  • @cvtvinayaga9642
    @cvtvinayaga9642 Рік тому +1

    பயனுள்ள தகவல் மிக்க நன்றி

  • @kalaiyarasan.b3014
    @kalaiyarasan.b3014 Рік тому

    ஐயா நீங்க சொன்ன தொடர்வண்டியில் ல த நானும் புக் பண்ண அதே சந்தேகத்தோட வந்த இப்போ தெரியாததா நெறைய விவரத்தை தெரிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி😊

  • @sathishkumar181978
    @sathishkumar181978 5 місяців тому +1

    Good explanation sir ! thanks sir

  • @tamilselvan6756
    @tamilselvan6756 Рік тому +2

    Emergency coach எல்லாம் எங்க add பன்றாங்க இருக்குற coacha எடுக்காம இருந்தாலே போதும்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +2

      சில முக்கிய வண்டிகளில் ஒரு பழைய (பாடாவதி)கோச் இணைப்பார்கள்.

  • @pravinjebadoss6355
    @pravinjebadoss6355 Рік тому

    ரொம்ப பயனுள்ளதாக இருந்தது நன்றி. வீடியோவை இன்னும் சுருக்கமாக போடுங்கள்..

  • @Murugan12399
    @Murugan12399 Рік тому +9

    சிறந்த ஆசிரியர்❤

  • @venkataraman6639
    @venkataraman6639 Рік тому

    முதலில் மிக அருமையாக கூறியதற்கு நன்றி... ஆனால் W/L predict செய்வதற்கு trainஐ முழுமையாக analyse செய்தால் தான் முடியும்... இதை என் 15 வருட அனுபவித்தில் கூறுகிறேன்..
    இருப்பினும் அடிப்படையை அருமையாக கூறியதற்கு நன்றி...

  • @nirmalraj8985
    @nirmalraj8985 Рік тому

    மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayakumarallwyn8640
    @vijayakumarallwyn8640 Рік тому +1

    GOOD EXPLANATION. THNAKYOU SIR.

  • @shahnavaz3283
    @shahnavaz3283 3 місяці тому +1

    Super Railway Knowledge Sir.

  • @iya-kn4ut
    @iya-kn4ut 11 місяців тому

    Well explained the difference between GWL and PQWL. Thankyou verymuch

  • @manoharanwilliams7637
    @manoharanwilliams7637 Рік тому +1

    தெளிவான விளக்கம் தந்துள்ளீர்கள். நன்றி.

  • @AKFourteen
    @AKFourteen Рік тому +1

    Thanks

  • @krishv9375
    @krishv9375 Рік тому +3

    நல்ல தகவல். வாழ்க உங்கள் சேவை. மற்றொரு விஷயம். ஒரு பெட்டியில் 72 berths இருக்கும் போது ரிசர்வேஷன் ஆரம்பிக்கும் முதல் நாள் அந்த 72ம் கட்டப்படாமல் குறைவாகவே காட்டுகிறார்கள். அதாவது பலவகையான கோட்டாக்கள் போக மீதி. இது பற்றிய ஒரு வீடியோ போட்டால் நல்லது.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +1

      கோட்டாக்கள் பற்றிய விளக்கம் இந்த வீடியோவில். 🙏
      ua-cam.com/video/-_BXrOcHxww/v-deo.html

    • @padamanathandsp8925
      @padamanathandsp8925 Рік тому

      Mihavum avaciyamana thagaval nanri

  • @karthyk1689
    @karthyk1689 Рік тому +3

    It depends upon the boarding and desitination station

  • @velkumar3099
    @velkumar3099 Рік тому +1

    அந்தக் காலத்தால் RAC என்றால் பெர்த் கட்டணம் சேர்த்திருக்க மாட்டார்கள். பயணத்தின் போது பெர்த் கிடைத்த பிறகு அதற்குண்டான கட்டணத்தை TTR வசம் கொடுத்து ரசீது பெற்றுக் கொள்லாம்.
    இப்போது பயணத்தின் போது பெர்த் ஒதுக்கும் போது கட்டணம் வாங்கவில்லை. நான் நினைத்தேன் அந்த பெர்த்துக்குத் தான் ஏற்கனவே ஒருத்தர் பணம் கட்டியிருப்பார் அல்லவா அதனால் நம்மிடம் வாங்கவில்லை என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் சொல்வதைப்பார்த்தால் RAC என்றாலும் பெர்த்துக்கும் சேர்த்து தான் கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று.
    இது மக்களை ஏமாற்றுகிற வேலை இல்லையா?

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      Confirm என்றால் மட்டுமே டிக்கட் வாங்குங்கள். ஆன்லைனிலும் book only if confirmed berths ....என் ஒரு கண்டிசன் உள்ளது

  • @govindmahesh9735
    @govindmahesh9735 Рік тому

    அருமையான விளக்கம் அளித்துள்ளார் மிக்க நன்றிகள்🙏🙏🙏

  • @paiyaaexplorer
    @paiyaaexplorer Рік тому +2

    தெளிவான விளக்கம் ஐய்யா... நன்றி இன்றுதான் தெளிவாக தெரிந்துகொண்டேன்

  • @asokanr1569
    @asokanr1569 Рік тому

    Good ideas.Thanks .
    Continue many more days.❤

  • @user-mq7os7uk2o
    @user-mq7os7uk2o 4 місяці тому +1

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

  • @solomonraju76
    @solomonraju76 8 місяців тому

    Sir ur Explanation Very Excellent It's Useful for Me

  • @kulitalaimano5312
    @kulitalaimano5312 Рік тому +1

    நன்றி சார் நல்ல விளக்கம்

  • @venkatesanraja8172
    @venkatesanraja8172 Рік тому

    நன்றி ஐயா. மிகவும் பயனுள்ள தகவல் 😊

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st 9 місяців тому

    ரயில் பயணச் சீட்டு குறித்து பல சந்தேகங்களை தீர்த்து வைத்துள்ளீர்கள் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள், வணக்கம்.

  • @Rahmathkitchentry
    @Rahmathkitchentry Рік тому +3

    ஐயா..
    நான் தற்போது கன்னியாக்குமரி விரைவு வண்டியில் திருச்சி to விருதுநகர் 6 டிக்கெட் புக் செய்திருக்கிறேன்.
    டிக்கெட் இல்லாத்தால் PQWL என வந்திருக்கிறது...
    ஆனால் IRCTC app ல் போய் பார்த்தால் அதே வண்டியில் அதே திருச்சி to விருதுநகர்க்கு Tatkal ஓப்பன்ல இருக்கு..அதில் 40 டிக்கெட் இருக்கு...அது ஏன்?
    எங்களுக்கு சீட் கிடைக்குமா கிடைக்காதா?

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      உறுதியாக சொல்ல முடியாது தட்கல் கோட்டா புக் ஆவதைப் பொறுத்து

  • @jeyanthijeyaprakkash1409
    @jeyanthijeyaprakkash1409 9 місяців тому

    🙏Thanks a lot sir, much needed information

  • @sastrych1129
    @sastrych1129 Рік тому

    Thankyou very much your kind cooperation with our railway passengers

  • @top2trender
    @top2trender 10 місяців тому

    எல்லோருக்கும் புரியும்படி அழகாகவும் தெளிவாகவும் எடுத்து கூறியுள்ளீர்கள் ❤ரொம்ப நன்றி ஐயா