Це відео не доступне.
Перепрошуємо.

"வந்தே பாரத் ரயில்" குறைந்த குதிரை திறனில் இம்புட்டு வேகமா!- ரகசியம் இதுதான்/High speed secret of VB

Поділитися
Вставка
  • Опубліковано 16 сер 2024

КОМЕНТАРІ • 133

  • @pakrisamypakrisamy1235
    @pakrisamypakrisamy1235 Рік тому +34

    உங்களின் வித்தியாசமான தொழில்நுட்ப பதிவுகள் எவரும் செய்யாத அருமையான முயற்சி! வாழ்த்துக்கள்!

    • @citizennota7342
      @citizennota7342 Рік тому

      இந்த ரயிலில் சாமானியன் பயணிக்க முடியுமா...
      கட்டணம் எவ்வளவு தெரியுமா...
      எல்லாம்...பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே...
      சாமானியன் தனது பாசஞ்சர் ரயிலையும் இழந்து நிற்கிறான்....ஏழைகளின் கவனத்தையும் உருவி பணக்காரர்களுக்கு தானம் தருகிறது....கேடி ஜி அரசு..

  • @karthikeyan-ye6mj
    @karthikeyan-ye6mj Рік тому +7

    இப்போதுதானே வெளிநாட்டுக்கு இக்குவலா ரயில் மாடல் மாரி வருது எழுபது வருடமா ஒரே மாடலா இருந்திச்சி

  • @govindarajans893
    @govindarajans893 Рік тому +3

    தொடர்ந்து மேலும் பல நல்ல தகவல்களை பகிர வேண்டும் அருமை really good

  • @Puthiyathaamaraimedia
    @Puthiyathaamaraimedia Рік тому +8

    இது எவ்வளவு பெரிய டெக்னாலஜி...இதை போற்றி பாராட்டுவதை விட்டு விட்டு சில முட்டாள் கூட்டம் எவ்வளவு கேவலமாக எழுதுவது தான் வேதனை

  • @maheshmagi307
    @maheshmagi307 Рік тому +11

    Sir tamila ninga thain technical detail about vandae bharat pathi nalla sollirukinga...
    Super sir

  • @rameshpram1444
    @rameshpram1444 Рік тому +4

    நன்றிகள் சகோதரா

  • @arumugamp3929
    @arumugamp3929 Рік тому +6

    Great and informative video. After long time India is in great vision.💪💪💪💪

  • @akbarbatchaabdhul6948
    @akbarbatchaabdhul6948 Рік тому +5

    எல்லாம் சரிதான் ஐயா... நம் ஏரியாவுக்கு இதனென்லாம் எப்போ திருவாரூர் சந்திப்புக்கு வரும்.. நீங்கள் சொல்வதெல்லாம் கனவில் தான் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு நினைக்க முடியும்.

    • @rajanrg
      @rajanrg Рік тому

      இப்போது திருவாரூருக்கு விஜயம் அடிக்கும் இஞ்சின்களே 40 வருடம் ஆனவை. ஏப்ரல் 24 அல்லது 25 ல் வர வாய்ப்பு உளது

  • @s.davidanantharaj5310
    @s.davidanantharaj5310 Рік тому +6

    Thank you for your detailed information.

  • @immanuvel3948
    @immanuvel3948 Рік тому +3

    அருமையான விளக்கம் தோழர்.

  • @ananth9373
    @ananth9373 Рік тому +2

    Very informative..thank you

  • @FalconHeavy271
    @FalconHeavy271 Рік тому +3

    அருமையான தகவல்கள், வாழ்த்துக்கள்

  • @r.selvarajraj7549
    @r.selvarajraj7549 Рік тому +1

    எத்துணை முறை இராயில் பயணிக்க ஓருமுறை கூட ஓட்டுனரும் உதவியாளர் முகமும் தெரியாது பயணத்தை பாதுகாப்பாளன் கடவுள் நிறைந்து இருக்க இறை ஆருள் புறியாட்டும்

  • @kandhasamy1002
    @kandhasamy1002 Рік тому +5

    நல்ல தகவல். அருமையான பதிவு.

  • @jebakumarM
    @jebakumarM Рік тому +4

    Yarum sollatha information... great sir

  • @sachu7t
    @sachu7t Рік тому +2

    அருமையான பதிவு👍👍

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en Рік тому +3

    Thanks for sharing and information 🙏

  • @dhayanantham5406
    @dhayanantham5406 Рік тому +3

    Excellent presentation

  • @SakthiVel-zy3jp
    @SakthiVel-zy3jp Рік тому +3

    Thank you. briefly about the train

  • @srinivasanbhaskharan5864
    @srinivasanbhaskharan5864 Рік тому +3

    Simple way of explaining things - good 👍🏻

  • @kripasingan
    @kripasingan Рік тому +3

    Very nice narrative. Good technology reportet

  • @gunasekaran5319
    @gunasekaran5319 Рік тому +2

    அதாவது 🤔இந்த வந்தேபாரத் இரயில் முதலில் எஞ்சின் இழுத்து விடுவதால் பிறகு பின் உள்ள பெட்டிகள் 🤔தள்ளு தள்ளு என்று தள்ளிட்டு போகும் 😂🤣😎

  • @mirmasarathali4922
    @mirmasarathali4922 Рік тому +6

    But the amount of power ie current it consumes, do anyone know.

  • @essaar1956
    @essaar1956 10 місяців тому

    நல்ல முன்னேற்றமான வளா்ச்சி, தொடரட்டும் இம்முயற்சியும், பணியும்.

  • @srikumaran1885
    @srikumaran1885 Рік тому +2

    Super 👌 Sir 🙏👍💐 but RAILWAY TRACKS Cross more Animals Accident and Death confirm 😭 Perticulerly NIGHT TIME At front of the TRAIN ANY SENSOR DEVICE Fitting must 👍Eathu BULLET TRAIN munodee ok super Advance Technology 🙏💐

  • @rajaselvi6283
    @rajaselvi6283 Рік тому +3

    Supper sir 🙏🙏

  • @dhivagarmanickam1089
    @dhivagarmanickam1089 Рік тому +2

    Super information continues your video🎥

  • @369Thinkandgrow
    @369Thinkandgrow Рік тому +3

    இது தமிழ்நாட்டு மக்கள் பயன்பெற - சென்னை To திருச்சி
    சென்னை To மதுரை
    சென்னை To திருநெல்வேலி
    சென்னை To குமரி
    சென்னை To கோவை
    வந்தால் தான் - நமக்கு பயன்.
    சரக்கு ரயிலுக்கு - கோவை To தூத்துகுடி
    கோவை To கடலூர்
    தடம் வேண்டும்.
    75 வருடங்களாக அது நடப்பதில்லை.

    • @citizennota7342
      @citizennota7342 Рік тому +2

      TGV MEGLEV... ரயில் 574 கி மீ..வேகம்...பயணிக்கிறது .180 கி மீ வேகத்துக்கு இவ்வளவு பில்டப்பா.....கொடுமை...

    • @citizennota7342
      @citizennota7342 Рік тому +1

      இந்த ரயிலில் சாமானியன் பயணிக்க முடியுமா...
      கட்டணம் எவ்வளவு தெரியுமா...
      எல்லாம்...பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே...
      சாமானியன் தனது பாசஞ்சர் ரயிலையும் இழந்து நிற்கிறான்....ஏழைகளின் கவனத்தையும் உருவி பணக்காரர்களுக்கு தானம் தருகிறது....கேடி ஜி அரசு..

    • @losye
      @losye Рік тому +4

      @@citizennota7342 sari nee poi kandupudi. Avarasarama poi enga saava pora

    • @citizennota7342
      @citizennota7342 Рік тому +1

      @@losye தமிங்கிலீல் பிடிக்காத பாஷை...கேடி ஜி...ஆளுநர் ரவி யிடம் கற்றாயா......

    • @losye
      @losye Рік тому +2

      @@citizennota7342 nee thuluka thevidiya nu theriyum da punda movaney 🐷🐷🤣

  • @svpsukhjit5546
    @svpsukhjit5546 Рік тому +1

    Very good technical information thanks so much sir 🙏 From Bala Subramaniam Coimbatore

  • @saisrinivas218
    @saisrinivas218 Рік тому +1

    Very good Information...👌🏻👌🏻👍🏻

  • @abdulbasith1174
    @abdulbasith1174 Рік тому +1

    சென்னை 2 கன்னியாகுமரி வந்தே பாரத் ட்ரெயின் பற்றி ஒரு முழுமையான வீடியோ தாருங்கள்

  • @manojprithivi1859
    @manojprithivi1859 Рік тому +2

    Nice info sir, thanks 👍

  • @subashgg4
    @subashgg4 Рік тому +2

    சார் உங்களின் வீடியோ மிகவும் அருமையாக உள்ளது, loco pilot ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என ஒரு வீடியோ போடுங்க

    • @r.dineshkumar3984
      @r.dineshkumar3984 Рік тому +1

      You can not become Loco pilot directly ,first you are appointed as a assistant loco pilot ,senior assistant loco pilot,shunter then goods loco pilot this is the way to become a loco pilot & you have apply for RRB exams in that 5 rounds are there (CBT1,CBT2, Psychology test,medical test and document verification ),you have to clear all the states ( qualification: ITI ,Diplomo ,BE (Specified department ))

    • @citizennota7342
      @citizennota7342 Рік тому

      TGV MEGLEV... ரயில் 574 கி மீ..வேகம்...பயணிக்கிறது .180 கி மீ வேகத்துக்கு இவ்வளவு பில்டப்பா.....கொடுமை...

    • @dhineshp8407
      @dhineshp8407 Рік тому

      @@citizennota7342 180 is the max speed and unable to run all the time with max speed. Moreover, It will reach the destination 10 mins before the usual train. it having the same engine, same track, the only difference is arrangement of engine setup and decoration.

  • @balakrishnanramakrishnan1181
    @balakrishnanramakrishnan1181 Рік тому +1

    Good. You have not given an idea about the HP of normal express trains. Why Indian Railways not adopting this system for freight movement. As per today's paper news, they are going to buy 1200 electric locomotives each with 9000 hp for freight movement.

  • @vara1499
    @vara1499 Рік тому +6

    Thank you, Sir for your simple way of explanation. I was able to understand the mechanics behind the operation of Vande Bharat train. My best wishes and thanks to the designers and workmen who designed, developed and manufactured this train in a short time.

    • @mmrailnews8274
      @mmrailnews8274  Рік тому +1

      Hydrogen train working video போட்டு இருக்கேன். பார்க்கவும்.

    • @vara1499
      @vara1499 Рік тому

      @@mmrailnews8274 will do

  • @manikandanmithun9058
    @manikandanmithun9058 Рік тому +1

    Superb sir great news.....

  • @SubbuSubbu-fy2kr
    @SubbuSubbu-fy2kr Рік тому +2

    Everything ok sir
    ticketless hindi people kickout from boggie automation iruka sir

    • @treatseaweed
      @treatseaweed Рік тому

      congress allowed but bjp will not allow ticketless travel

  • @duraipaza2693
    @duraipaza2693 Рік тому

    Super jaihind india valarka paratam pjp

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp Рік тому +1

    Good information.

  • @maha19611
    @maha19611 Рік тому +3

    Chennai Madurai or Chennai Kanyakumari vandebharat varuma

  • @yegnasubramnaian6167
    @yegnasubramnaian6167 Рік тому

    Great, good information.tkd

  • @srinivasankrishnamoorthy3968
    @srinivasankrishnamoorthy3968 Рік тому +1

    Superb sir

  • @Karalmarks_Pvm
    @Karalmarks_Pvm Рік тому

    Good work congratulations

  • @mathialagan3406
    @mathialagan3406 Рік тому

    Excellent!!!

  • @milkybala3499
    @milkybala3499 Рік тому +1

    Good information

  • @magendiranmanoharan8990
    @magendiranmanoharan8990 Рік тому

    Thank you for the use full video

  • @sivaguru9974
    @sivaguru9974 Рік тому +2

    Modi ji 🔥

  • @ganeshpapa1773
    @ganeshpapa1773 Рік тому +2

    நல்ல பதிவு நன்றி.எனக்கு வெள்ள கலர் பிடிக்கல.நல்ல கலர்தான் ரயில்வேக்கு ஒத்துவருமா.

    • @citizennota7342
      @citizennota7342 Рік тому

      TGV MEGLEV... ரயில் 574 கி மீ..வேகம்...பயணிக்கிறது .180 கி மீ வேகத்துக்கு இவ்வளவு பில்டப்பா.....கொடுமை...

    • @citizennota7342
      @citizennota7342 Рік тому

      இந்த ரயிலில் சாமானியன் பயணிக்க முடியுமா...
      கட்டணம் எவ்வளவு தெரியுமா...
      எல்லாம்...பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே...
      சாமானியன் தனது பாசஞ்சர் ரயிலையும் இழந்து நிற்கிறான்....ஏழைகளின் கவனத்தையும் உருவி பணக்காரர்களுக்கு தானம் தருகிறது....கேடி ஜி அரசு..

  • @abdullahmalabar1815
    @abdullahmalabar1815 Рік тому +1

    கடல்புறா சரித்திரபதிவு படித்ததில்லையா நண்பரே.அதை படித்துபாரும்

  • @uthrapathi3885
    @uthrapathi3885 Рік тому +1

    ❤️❤️💐

  • @SenthilKumar-nl4do
    @SenthilKumar-nl4do Рік тому

    Super explanation sir

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 Рік тому

    Increase second class fare by 10 % and reduce vande Bharat fare by 20 %.

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 Рік тому

    Average speed to be increased to 125 to 150 kmph then it will have 100% occupancy

  • @TheRavisrajan
    @TheRavisrajan Місяць тому

    The information given are completely wrong. In 16 car VB 8 power Cara and 8 non powers cars ( called trailing cars). There used to be no loco in VB as you mentioned. In 16 coach VB 4 pantos and it is wrong to say that 1 panto gives power to only 2 power cars. Each pantos powers 4 power cars. That is in 16 coach a VB with any 2pantos 8 power cars are always functional. Also braking is functional in all 16 coaches.your information that only 4 power apply brake cars in entire 16 coach VB is in correct. I am basing my information based on technical presentation given by PCME of ICF in IRFCA convention in 2019(when 1st VB was inaugurated). Please don’t give wrong information and mislead public. 😊

  • @jayaraman2775
    @jayaraman2775 Рік тому

    Super sir 🙏

  • @vijayan26041
    @vijayan26041 Рік тому

    .இந்த எருமை மாட்டை மறந்திட்டிடங்களே ....

  • @babunanand2008
    @babunanand2008 Рік тому +3

    How much current it consumes?

    • @citizennota7342
      @citizennota7342 Рік тому

      Total kw... of.traction motor....divided by supply voltage..25 kv.....u can get current...

  • @jeyasinghaloy7306
    @jeyasinghaloy7306 Рік тому

    good info

  • @mohammediprakimdiprakim6809

    Ba(ring) need attach company

  • @shanmugamb6623
    @shanmugamb6623 Рік тому +7

    வண்டினாக்க வண்டி, நம்ம வந்தே பாரத்த் வண்ண்டி!;
    கொண்டுவந்த-தாரு, நம்ம "தாமோ-ஓ-தரு மோடி"!

    • @citizennota7342
      @citizennota7342 Рік тому +1

      TGV MEGLEV... ரயில் 574 கி மீ..வேகம்...பயணிக்கிறது .180 கி மீ வேகத்துக்கு இவ்வளவு பில்டப்பா.....கொடுமை...

    • @citizennota7342
      @citizennota7342 Рік тому

      இந்த ரயிலில் சாமானியன் பயணிக்க முடியுமா...
      கட்டணம் எவ்வளவு தெரியுமா...
      எல்லாம்...பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே...
      சாமானியன் தனது பாசஞ்சர் ரயிலையும் இழந்து நிற்கிறான்....ஏழைகளின் கவனத்தையும் உருவி பணக்காரர்களுக்கு தானம் தருகிறது....கேடி ஜி அரசு..

    • @visusamy3749
      @visusamy3749 Рік тому

      @@citizennota7342 எவளவு வேகமா போறா வேண்டிய வேண்டுமானாலும் நாம் தயாரிக்கலாம் ஆனா நம்ம ஆளுங்க கல் வீசுவாங்களே அதை எப்படி தடுக்குறது அப்புறம் டிராக்குல ஆடு மாடு மேய்கிறது நிறைய பிரச்சினை மக்கள் தொகைதான் பிரச்சினை

    • @TP-fr7sv
      @TP-fr7sv Рік тому +1

      @@citizennota7342 100 -110 கிமீ வேகம் எட்டவே 70 ஆண்டுகள் எனில் 180 கிமீ என்பது வியப்புகுறியது. நம் நாட்டின் அரசியல்வாதிகள் 50 ஆண்டுகளுக்கு மேல் வளர்க்காம உருட்டிகிட்டு இருந்து விட்டு இப்போ வேகம் எடுத்தால் பாராட்டாமல் இருக்க முடியாது. நம்மை நாமே மட்டம் தட்டி கொள்வது முன்னேற்றத்திற்கு அறிகுறியல்ல.

    • @citizennota7342
      @citizennota7342 Рік тому

      @@TP-fr7sv கடந்த 70 ஆண்டுகளில்..சாமானியனுக்கும் ஆன வளர்ச்சியாக இருந்தது... ஆனால் கேடி ஜி .பெரும் பணக்காரர்களுக்கு .மட்டுமான
      வளர்ச்சியை மட்டுமே கவனிக்கிறான்....
      சமீபத்தில் வெளியான HINDENBERG RESEARCH. LLC யின் ஆய்வறிக்கை......பற்றி அறியவும்...

  • @RajasekaranJ-hg4sg
    @RajasekaranJ-hg4sg Рік тому +1

    Weight இப்போ இருக்குற express train ஐ காட்டிலும் romba குறைவுனு சொல்றீங்க. Initial acceleration னும் அதிகம்னு சொல்ரீங்க. தடம் புரளும் வாய்ப்பு அதிகம்தானே?

    • @mmrailnews8274
      @mmrailnews8274  Рік тому +3

      தடம் புரள்வது முழுக்க alignment சரியில்லாத track,துண்டான தன்டவாளம் , இன்னும் சில ட்ராக் condition ஐயும், ட்ரேயினின் மெக்கானிக்கல் defect ஐ மட்டுமே பொருத்தது. கார்,டூ வீலர் போல் ரயில் weight உடன் வேகத்தை சேர்த்து பார்க்க கூடாது. ரயில் தண்டாவாளத்தில் மேல் செல்வது. தண்டவாள defect களே விபத்துகள் ஏற்படுத்தும். உலகம் முழுவதும் உள்ள அகலப் பாதை தண்டவாளம் இடைவெளி இதைவிட குறைவு. (Standard Guage system ).

    • @treatseaweed
      @treatseaweed Рік тому

      @@mmrailnews8274 Do you mean to say broad guage is more stable?

  • @solairajan94
    @solairajan94 Рік тому

    Stylish version of EMU train from icf

    • @treatseaweed
      @treatseaweed Рік тому

      Simply copied version of EMU. But why it tool so long to do it. PM is the difference?

  • @shivasaravanan704
    @shivasaravanan704 Рік тому

    150 km/h - this is not high speed... The Shanghai Maglev is running at 600 km/hr.
    Also China has just finished test run a train that can go up to a max of 1000 km/h.
    Faster than airplane.

  • @rajanrg
    @rajanrg Рік тому

    இனிது இனிது உமது குரல் வளம் இனிது. 🤣🤣🤣🤣🤣தந்த செய்திகள் அதனினும் இனிது.😂😂😂😂😂😂

  • @gib3600
    @gib3600 Рік тому

    மாடு வராமல் இருந்தால் சரி

  • @maheshraja1709
    @maheshraja1709 Рік тому

    Ungaluku ivlo athigaram irrukkah sir

  • @muni4587
    @muni4587 Рік тому

    Avan avan 500km speedla poikitu erukkaan....

  • @pavunrajas5813
    @pavunrajas5813 Рік тому +2

    மாடு முட்டினாலே ஒடையிற அளவுக்கு வலுவான ஸ்டீல் ல செஞ்சிருக்காங்களா , அதுதான் ஸ்பீடா போகுது டுபுக்கு.

    • @santhoshkumarkumar7224
      @santhoshkumarkumar7224 Рік тому +5

      சின்ன பறவை உராசினால் 2000 கோடி விமானம் உடையும் தூமா நாயி உன க்கு மூளை இருக்கும் இடத்தில் பூலை வைத்துல்லான் ஆன்டவன்

    • @secyumlo8825
      @secyumlo8825 Рік тому +2

      @@santhoshkumarkumar7224 @Santhosh kumar Kumar டேய் flight average speed is 900Km/h..but இந்த மயிறு train வெறும் 150km/h..அது மட்டுமில்லாம பறவை முட்டி எந்த பயணிகள் விமானம் டா உடஞ்சி irikki... மிஞ்சி போனா இலேசாக crack விழும் அவ்ளோ தான்..

    • @TP-fr7sv
      @TP-fr7sv Рік тому +2

      @@secyumlo8825 பறவை முட்டினால் விமானம் விழுந்து அதில் உள்ள மொத்தபேரும் காலி இது கூட தெரியாம ஏன் பதிவிடனும்.

  • @madhavanmadhan9079
    @madhavanmadhan9079 Рік тому

    Avlo onnum speed illa.. Urutradhu onnum sangigalukku pudhusillayae..

  • @prabupraburam4501
    @prabupraburam4501 Рік тому +1

    Good 😁👌👍🏾👌.

  • @mathankumar4451
    @mathankumar4451 9 місяців тому

    Super explain sir

  • @citizennota7342
    @citizennota7342 Рік тому +1

    TGV MEGLEV... ரயில் 574 கி மீ..வேகம்...பயணிக்கிறது .180 கி மீ வேகத்துக்கு இவ்வளவு பில்டப்பா.....கொடுமை...
    இந்த ரயிலில் சாமானியன் பயணிக்க முடியுமா...
    கட்டணம் எவ்வளவு தெரியுமா...
    எல்லாம்...பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே...
    சாமானியன் தனது பாசஞ்சர் ரயிலையும் இழந்து நிற்கிறான்....ஏழைகளின் கோவனத்தையும் உருவி பணக்காரர்களுக்கு தானம் தருகிறது....கேடி ஜி அரசு..

  • @hemaparthasarathy6977
    @hemaparthasarathy6977 Рік тому +1

    இன்ஜின் அல்ல motor

    • @mmrailnews8274
      @mmrailnews8274  Рік тому +1

      சக்கரங்களை மோட்டார் இயக்கினால் என்ஜின்

    • @hemaparthasarathy6977
      @hemaparthasarathy6977 Рік тому

      @@mmrailnews8274 இன்ஜின் என்றால் தானே சக்தியை உற்பத்தி செய்ய வேண்டும்.

  • @shanmugampress5894
    @shanmugampress5894 Рік тому

    என்னாதான் சொன்னாலும் மணிக்கு 90 km/h - இன்னும் இந்தியாவில் 200km / h போக 50 வருடங்கள் ஆகும்? வண்டி ஓடும் - தண்டவாளம் தடம் குறைவு சதாஆப் தி - வேகம் விட குறைவு?
    அழகு மாடு உழவுக்கு கேடு

  • @gazzattaa6229
    @gazzattaa6229 Рік тому

    Yaan ivvlo kovama pesareenga🙄

  • @sivaperouman6427
    @sivaperouman6427 Рік тому

    😂😂😂😂 இத 40 வருடமா மேலை நாடுகளில் உபயோகத்தில் உள்ளது
    வந்தே பாராது , மயிறு பாராது, எல்லாமே அவங்க கண்டுபிடித்தது

  • @essaar1956
    @essaar1956 10 місяців тому

    நல்ல முன்னேற்றமான வளா்ச்சி, தொடரட்டும் இம்முயற்சியும், பணியும்.

  • @RR-qe2oo
    @RR-qe2oo Рік тому

    உள்புறம் இருக்கும் இருக்கைகள் தொடர்ந்து அமர்ந்து செல்ல ஏதுவாக இல்லை இதனை வடிவமைத்த பொறியாளருக்கு தெரியப்படுத்தவும்