MM RAIL NEWS
MM RAIL NEWS
  • 285
  • 2 382 339
"திண்டிவனம் -நகரி" ரயில் பாதை திட்டம் நிறைவேறுமா?- என்ன நடக்கிறது?- வெளிவராத தகவல்கள்- கள நிலவரம்
#tindivanamnagarirailwayproject
#tindivanam
#ranipettai
# newrailwayproject
#tamilnadu
#tamilnadunews
#railways
#railwaynews
#doubling
#doublingupdate
#railnews
#railwayminister
#mmrailnews
#latestnewstoday
#latestvideo
#railway
#train
#latestnewstoday
#trendingvideo
#trendingvideos
#railwayaccident
#trendingvideo
#adani
#track
#station
#trichy
#trendingvideo
#indianrailways
#indianrailwayvideo
#goodstrain
#trendingvideo
#railwaystation
#newrailwaylne
#railnews
#viralvideo
#viralnews
#viralvideo
#viralvideos
#trendingvideo
#popularshorts
#amazing
#trendingvideo
#train
#trainvideo
#trendingvideo
#ticket
#history
#heritage
#wagon
#popularvideo
#tamilnews
#southernrailway
#latestvideo
#railway
#trainaccident
#latestnewstoday
#trendingvideo
#trendingvideo
#railwayaccident
#trendingvideo
#trainlover
#track
#station
#trainvideo
#trendingvideo
#railwaystaff
#indianrailways
#indianrailwayvideo
#goodstrain
#trendingvideo
#passengertrain
#rail
#railnews
#viralvideo
#viralnews
#viralvideo
#viralvideos
#adani
#popularshorts
#amazing
#trendingvideo
#train
#trainvideo
#trendingvideo
#ticket
#locopilot
#ariyalur
#trichy
#station
#popularvideo
#popular
#popularshorts
#railwaystation
#andrapradesh
#passengertrain
#indianrailwayvideo
#latestrailwaynews
#latesttrainvideo
#recentnews
#recentlyuploaded
#hotnews
#passenger
#speed
#goodstrain
#narrowgauge
#live
#tamilnadu
#recent
#heritage
#crudeoil
#tamilnews
#news
#newstatus
#indianews
#recentnews
#recentlyuploaded
#recent
#goodstrain
#steamengine
#steamlocomotive
#steamtrain
#tamilnews
#tamilnadu
#junction
#palmjaggery
#sugarcane
#export
#popular
#popular_video
#platform
#southern
#tamilnadunews
#tamilnaduhistory
#southernrailway
#southernrailways
#trainservice
#thisayanvilai
#idaichivilai
#thattarmadam
#tamilnewschannel
#tamilnewslive
#karaikal
#karaikalport
#eastcoast
#mundra
#chennai
#tamilnadu
#indianrailwayvideo
#boxn
#thanjavur
#tiruvarur
#news
#newstatus
#newsupdate
#newsvideo
#newsviral
#tamilnadunews
#railwayproject
#southeastasia
#railwayline
#railwaystation
#coal
#kerala
#oddisa
#indiannewsheadlinestoday
#goa
#siding
#nagore
#indiannews
#indian
#india
#southernrailway
#southern
Subscribe our channel and click bell icon.
If you have any doubts regarding this video, please feel free to comment us.
Disclaimer
This channel does not promote or encourage any illegal activities
All contents provided by this channel
purely related to railways.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for 'Fair Use' for purpose such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research, Fair use is a permitted by copyright and statute that might otherwise be infringing, Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
Переглядів: 3 801

Відео

பல தமிழக ரயில் பாதை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு தலா ‌ரூ. ஆயிரம் மட்டுமே - பிங்க் புக் அம்பலம்
Переглядів 2,1 тис.4 години тому
# newrailwayproject #tamilnadu #tamilnadunews #railways #railwaynews #doubling #doublingupdate #railnews #railwayminister #mmrailnews #latestnewstoday #latestvideo #railway #train #latestnewstoday #trendingvideo #trendingvideos #railwayaccident #trendingvideo #adani #track #station #trichy #trendingvideo #indianrailways #indianrailwayvideo #goodstrain #trendingvideo #railwaystation #newrailwayl...
மீண்டும் ஒரு விபத்து - பயணிகள் ரயில் தடம் புரண்டது- பயத்தில் அலறியடித்து இறங்கி பயணிகள்!
Переглядів 2,3 тис.9 годин тому
#accidentnews #trainaccident #indianarmy #accidenttoday #accidentvideo #accident #track #manipur #trainvideo #viralvideo #trendingvideo #railwayaccident #popularvideo #latestnewstoday #mmrailnews #popular #indianrailways #railwaystation #railnews #locomotive #indianrailwayvideo #latestrailwaynews #latesttrainvideo #recentnews #recentlyuploaded #hotnews #goodstrain #speed #live #tamilnadu #recen...
இரவில் தனியாக தைரியமாய் போராடி எக்ஸ்பிரஸ் ரயில்களை காப்பாற்றிய "ட்ராக் மேன்- குவியும் பாராட்டுக்கள்
Переглядів 4 тис.14 годин тому
#accidentnews #trainaccident #trackmaintainer #station #stationmaster #detonator #accidenttoday #accidentvideo #trackmaintainer #kanniyakumariexpress #trainvideo #viralvideo #trendingvideo #railwayaccident #popularvideo #latestnewstoday #mmrailnews #popular #popularshorts #railwaystation #railnews #locomotive #indianrailwayvideo #latestrailwaynews #latesttrainvideo #recentnews #recentlyuploaded...
வயல்களை உழுத ரயில் என்ஜின்கள் - 24 மணி நேரத்தில் இரண்டு ரயில் விபத்துக்கள்
Переглядів 4,3 тис.16 годин тому
#accidentnews #trainaccident #indianarmy #accidenttoday #accidentvideo #accident #track #manipur #trainvideo #viralvideo #trendingvideo #railwayaccident #popularvideo #latestnewstoday #mmrailnews #popular #indianrailways #railwaystation #railnews #locomotive #indianrailwayvideo #latestrailwaynews #latesttrainvideo #recentnews #recentlyuploaded #hotnews #goodstrain #speed #live #tamilnadu #recen...
மூழ்கிய ரயில் பாதையை குச்சி வைத்து குத்தி சோதித்து பயணிகள் ரயில் விட்ட கொடுமை! - விதி இருக்காம்!!
Переглядів 2,6 тис.19 годин тому
#track #heavyrain #train #trainvideo #flood #locopilot #trainpilotting #trackman #railway #causeway #southernrailway #trackmaintainer #viruthachalam #trainvideo #viralvideo #trendingvideo #railwayaccident #popularvideo #latestnewstoday #mmrailnews #popular #popularshorts #railwaystation #railnews #locomotive #indianrailwayvideo #latestrailwaynews #latesttrainvideo #recentnews #recentlyuploaded ...
ரயில்வே "கேட்" இருக்கு ! ஆனா "கேட் கீப்பர்" இல்லை!! - தரமான சம்பவம் செய்த தொலைக்காட்சி நிருபர்.
Переглядів 2,8 тис.День тому
#lcgate #gatekeepers #indianrailways #indianrailwayvideo #passengertrain #indianarmy #accidenttoday #accidentvideo #accident #track #manipur #trainvideo #viralvideo #trendingvideo #railwayaccident #popularvideo #latestnewstoday #mmrailnews #popular #indianrailways #railwaystation #railnews #locomotive #indianrailwayvideo #latestrailwaynews #latesttrainvideo #recentnews #recentlyuploaded #hotnew...
திருப்பதி புறப்பட இருந்த எக்ஸ்பிரஸ் ரயில் தீ பிடித்து எரிந்தது - மூன்று பெட்டிகள் கடும் சேதம்
Переглядів 2,9 тис.День тому
#fireaccident #accidentnews #trainaccident #expresstrainfire #accidentvideo #accident #visakapatnamfireaccident #maharashtratrainaccident #trainvideo #viralvideo #trendingvideo #railwayaccident #popularvideo #latestnewstoday #mmrailnews #popular #popularshorts #railwaystation #railnews #locomotive #indianrailwayvideo #latestrailwaynews #latesttrainvideo #recentnews #recentlyuploaded #hotnews #g...
மழை வெள்ளத்தால் மூழ்கி கிடக்கும் ரயில்வே ட்ராக் கில் துணிந்து சரக்கு ரயில் ஓட்டம்- திகில் காட்சிகள்
Переглядів 3,8 тис.День тому
#railwaystation #heavyrain #train #bikaner #flood #goodstrain #rajasthan #trains #railway #indian #trackmaintainer #kanniyakumariexpress #trainvideo #viralvideo #trendingvideo #railwayaccident #popularvideo #latestnewstoday #mmrailnews #popular #popularshorts #railwaystation #railnews #locomotive #indianrailwayvideo #latestrailwaynews #latesttrainvideo #recentnews #recentlyuploaded #hotnews #go...
மழையால் ஆறாக மாறிய ரயில் நிலையம் - குளியல் போட்ட சாமியார்
Переглядів 2,1 тис.День тому
#railwaystation #heavyrain #train #traincancelled #touristtrain #jothirlingam #railway #indian #trackmaintainer #kanniyakumariexpress #trainvideo #viralvideo #trendingvideo #railwayaccident #popularvideo #latestnewstoday #mmrailnews #popular #popularshorts #railwaystation #railnews #locomotive #indianrailwayvideo #latestrailwaynews #latesttrainvideo #recentnews #recentlyuploaded #hotnews #goods...
ரயிலை விபத்தில் இருந்து காப்பாற்றிய இந்திய ராணுவம் - துரித நடவடிக்கையே காரணம்- Royal Salute to Army
Переглядів 5 тис.14 днів тому
#accidentnews #trainaccident #indianarmy #accidenttoday #accidentvideo #accident #track #manipur #trainvideo #viralvideo #trendingvideo #railwayaccident #popularvideo #latestnewstoday #mmrailnews #popular #indianrailways #railwaystation #railnews #locomotive #indianrailwayvideo #latestrailwaynews #latesttrainvideo #recentnews #recentlyuploaded #hotnews #goodstrain #speed #live #tamilnadu #recen...
மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து "ரயில்வே ட்ராக்" கிற்கு பக்தி பரவசத்துடன் பூஜை!
Переглядів 7 тис.14 днів тому
#railway #indianrailways #rpf #track #viralvideo #railwayline #accident #trackmaintainer #sivapooja #trainvideo #viralvideo #trendingvideo #railwayaccident #popularvideo #latestnewstoday #mmrailnews #popular #popularshorts #railwaystation #railnews #locomotive #indianrailwayvideo #latestrailwaynews #latesttrainvideo #recentnews #recentlyuploaded #hotnews #goodstrain #speed #live #tamilnadu #rec...
கேரள வெள்ளத்தில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலை காப்பாற்றிய "ட்ராக்" மேன்- குவியும் பாராட்டுக்கள்
Переглядів 47 тис.14 днів тому
#accidentnews #trainaccident #keralaflood #accidenttoday #accidentvideo #accident #trackmaintainer #kanniyakumariexpress #trainvideo #viralvideo #trendingvideo #railwayaccident #popularvideo #latestnewstoday #mmrailnews #popular #popularshorts #railwaystation #railnews #locomotive #indianrailwayvideo #latestrailwaynews #latesttrainvideo #recentnews #recentlyuploaded #hotnews #goodstrain #speed ...
மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டுது! - பக்கத்து "ட்ராக்"கில் வந்த சரக்கு ரயிலுடன் வேறு மோதியது!
Переглядів 3 тис.14 днів тому
#accidentnews #trainaccident #accidenttoday #accidentvideo #accident #trainaccident #trainaccident #gondaaccident #trainvideo #viralvideo #trendingvideo #railwayaccident #popularvideo #latestnewstoday #mmrailnews #popular #popularshorts #railwaystation #railnews #locomotive #indianrailwayvideo #latestrailwaynews #latesttrainvideo #recentnews #recentlyuploaded #hotnews #goodstrain #speed #live #...
அரியலூர் - நாமக்கல், கிருஷ்ணகிரி வழி ஜோலார்பேட்டை - ஓசூர் ரயில்வே திட்டங்கள் ஏன் அறிவிக்கப்படவில்லை
Переглядів 2,5 тис.21 день тому
# newrailwayproject #tamilnadu #tamilnadunews #railways #railwaynews #doubling #doublingupdate #railnews #railwayminister #mmrailnews #latestnewstoday #latestvideo #railway #train #latestnewstoday #trendingvideo #trendingvideos #railwayaccident #trendingvideo #adani #track #station #trichy #trendingvideo #indianrailways #indianrailwayvideo #goodstrain #trendingvideo #railwaystation #newrailwayl...
எந்தெந்த ரயில்வே திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு - எந்த திட்டம் தேறும்! எது தேறாது!!
Переглядів 4,6 тис.21 день тому
எந்தெந்த ரயில்வே திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு - எந்த திட்டம் தேறும்! எது தேறாது!!
மத்திய பட்ஜெட் -தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு என்ன? - சறுக்குகிறதா ரயில்வே?- அலசல்
Переглядів 3,8 тис.21 день тому
மத்திய பட்ஜெட் -தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு என்ன? - சறுக்குகிறதா ரயில்வே?- அலசல்
ஏழைகளுக்கான 'அம்ரித் பாரத்' ரயில்கள் திட்டத்தில் மிகப் பெரிய மாற்றம்- நம்ம நினைச்ச மாதிரி ஓடாது போல!
Переглядів 4,1 тис.28 днів тому
ஏழைகளுக்கான 'அம்ரித் பாரத்' ரயில்கள் திட்டத்தில் மிகப் பெரிய மாற்றம்- நம்ம நினைச்ச மாதிரி ஓடாது போல!
"திப்ருகார் எக்ஸ்பிரஸ்" கோர விபத்து - பல பேர் பலி - பலர் படுகாயம்- அதிர்ச்சி தகவல்கள்!
Переглядів 2,3 тис.28 днів тому
"திப்ருகார் எக்ஸ்பிரஸ்" கோர விபத்து - பல பேர் பலி - பலர் படுகாயம்- அதிர்ச்சி தகவல்கள்!
ரயில்வே பொத்தி பொத்தி பாதுகாக்கும் யுனிமேட் கார்கள்- பின்னனி! Unimate' series, model, working, A -Z
Переглядів 4,8 тис.28 днів тому
ரயில்வே பொத்தி பொத்தி பாதுகாக்கும் யுனிமேட் கார்கள்- பின்னனி! Unimate' series, model, working, A -Z
தனியாருக்கு கைமாறும் முதல் சுற்றுலா மலை ரயில் - சொன்ன காரணத்தை கேட்டால் அதிர்ச்சி நிச்சயம்
Переглядів 2,9 тис.Місяць тому
தனியாருக்கு கைமாறும் முதல் சுற்றுலா மலை ரயில் - சொன்ன காரணத்தை கேட்டால் அதிர்ச்சி நிச்சயம்
கார்டு பெட்டி கைப்பிடி உடைந்தது - சிக்னல் கொடுத்த கார்டு ஓடும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து விழுந்தார்
Переглядів 22 тис.Місяць тому
கார்டு பெட்டி கைப்பிடி உடைந்தது - சிக்னல் கொடுத்த கார்டு ஓடும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து விழுந்தார்
DRM உட்பட பல ரயில்வே அதிகாரிகள் ஊழல் புகாரில் CBI கைது - நாடுமுழுவதும் அதிர்வலைகள்
Переглядів 2,8 тис.Місяць тому
DRM உட்பட பல ரயில்வே அதிகாரிகள் ஊழல் புகாரில் CBI கைது - நாடுமுழுவதும் அதிர்வலைகள்
பசுமாட்டை போராடி காப்பாற்றிய வந்தே பாரத் லோகோ பைலட் - குவியும் பாராட்டுக்கள்
Переглядів 6 тис.Місяць тому
பசுமாட்டை போராடி காப்பாற்றிய வந்தே பாரத் லோகோ பைலட் - குவியும் பாராட்டுக்கள்
ரயில்வே பாதையில் ஜல்லிக்கட்டு காளைகள் மோதல்- போக வழியில்லாமல் நின்ற சரக்கு ரயில் - சுவாரஸ்ய சம்பவம்
Переглядів 3,9 тис.Місяць тому
ரயில்வே பாதையில் ஜல்லிக்கட்டு காளைகள் மோதல்- போக வழியில்லாமல் நின்ற சரக்கு ரயில் - சுவாரஸ்ய சம்பவம்
வந்தே பாரத் ரயிலுக்குள் மழைத் தண்ணீர் ஒழுகியது - பயணிகள் அதிர்ச்சி - நனைந்த பயணி X தளத்தில் குமறல்
Переглядів 1,5 тис.Місяць тому
வந்தே பாரத் ரயிலுக்குள் மழைத் தண்ணீர் ஒழுகியது - பயணிகள் அதிர்ச்சி - நனைந்த பயணி X தளத்தில் குமறல்
'மேற்குவங்க விபத்து எதிரொலி' - ரயில்வே எடுக்கும் அதிர்ச்சி முடிவு! தற்காலிகமா? அல்ல நிரந்தரமா?
Переглядів 3,9 тис.Місяць тому
'மேற்குவங்க விபத்து எதிரொலி' - ரயில்வே எடுக்கும் அதிர்ச்சி முடிவு! தற்காலிகமா? அல்ல நிரந்தரமா?
ஜம்மு காஷ்மீர் செனாப் ஆற்றில் ரயில்வே கட்டியது ஒரு பாலம் அல்ல- இரண்டு பாலங்கள்- Trail run 4K Video
Переглядів 4,9 тис.Місяць тому
ஜம்மு காஷ்மீர் செனாப் ஆற்றில் ரயில்வே கட்டியது ஒரு பாலம் அல்ல- இரண்டு பாலங்கள்- Trail run 4K Video
ரயிலுக்கு டிக்கெட் கொடுப்பவர் வேலைக்கு வந்தது ரொம்ப லேட்டு... 'ஓ.சி' பயணம் செய்ய மைக்கில் அறிவிப்பு
Переглядів 2,8 тис.Місяць тому
ரயிலுக்கு டிக்கெட் கொடுப்பவர் வேலைக்கு வந்தது ரொம்ப லேட்டு... 'ஓ.சி' பயணம் செய்ய மைக்கில் அறிவிப்பு
முன்பதிவு ரயில் பெட்டிகள் ஆக்கிரமிப்பு - தினசரி ஆயிரம் புகார்கள் - களத்தில் இறங்கிய ரயில்வே வாரியம்
Переглядів 7 тис.Місяць тому
முன்பதிவு ரயில் பெட்டிகள் ஆக்கிரமிப்பு - தினசரி ஆயிரம் புகார்கள் - களத்தில் இறங்கிய ரயில்வே வாரியம்

КОМЕНТАРІ

  • @samazariah3350
    @samazariah3350 2 години тому

    _செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி - நகரி லைன்‌ ஏற்கனவே இருக்கிறதே...??!!_

  • @pugalmadhaiyan3070
    @pugalmadhaiyan3070 4 години тому

    Knowan railway vs indian Railway video vannu please sir

  • @srinivasan6511
    @srinivasan6511 5 годин тому

    Pududucherry to tindivanam and pudicherry to cuddalore project status

  • @srinivasan6511
    @srinivasan6511 5 годин тому

    Sir what about status about Chennai to cuddalore ecr project also share the details about nagri to tindivanam via puducherry

  • @Poorvika-r4q
    @Poorvika-r4q 15 годин тому

    Om nasivayam🙏🙏🙏🙏🙏

  • @jeeva1607
    @jeeva1607 День тому

    Mannargudi to Pattukottai railway line news update pannunga sir

  • @ASHOKKUMARMUTHUSAMY-mz6tn
    @ASHOKKUMARMUTHUSAMY-mz6tn День тому

    Our Honourable CM to have meetings before each budget every yesr every 3 months with Railway and Finance ministers for more fund allotment. Keep following up Railway officials by deputing a seperste minister. Then only huge development of Railway projects will take place.

  • @pakrisamypakrisamy1235
    @pakrisamypakrisamy1235 День тому

    சென்னை - திருவண்ணாமலைக்கு 5 நிமிடத்துக்கு ஒரு பஸ் போய் கொண்டிருக்கும்! கட்டணம் 175 ரூபாய்! இத்திட்டம் நிறைவேறுமானால் சென்னை- திருவண்ணாமலை நேரடி ரயில் கிடைக்கும்! ஆனால் வெறும் 1000 ரூபாய் ஒதுக்கினால் இது எந்த நூற்றாண்டில் நிறைவேறுவது?

  • @pakrisamypakrisamy1235
    @pakrisamypakrisamy1235 День тому

    மன்னார்குடியில் இருந்து செய்யார் வரை வந்து வீடியோ வெளியிட்டமைக்கு நன்றி! திண்டிவனம் திருவண்ணாமலை திட்டம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை தெரிவிக்கவும்!

  • @arveeraa4266
    @arveeraa4266 День тому

    திண்டிவனம் செஞ்சி திருஅண்ணாமாலை ரயில் பாதை நிலவரம் குறித்து சொல்லவும்

  • @pradheepkumar3423
    @pradheepkumar3423 День тому

    அரியலூர் -பெரம்பலூர்-நாமக்கல் ரயில்வே திட்டம் பற்றி வீடியோ போடுங்க

  • @TravellerSK
    @TravellerSK День тому

    மதுரையில் இருந்து தூத்துக்குடி மேலூர் (தூடிமேலூர்) ஆறுமுகநேரி இடையே இணைப்பு இரயில் வழித்தடம் ஏற்படுத்தி திருச்செந்தூர் .க்கு (திருநெல்வேலி சென்று சுற்றி வராமல்) நேரடி ரயில் இயக்க ஏதேனும் திட்டம் இந்தியன் ரெயில்வே துறையிடம் இருக்கின்றதா?!?!?! என கேட்டுச் சொல்லவும்.

  • @TravellerSK
    @TravellerSK День тому

    0:54 ****போலுர் எழுத்துபிழை.... திருத்தம் **போளூர் இதுதான் சரி...

  • @user-qq6xb2dw8f
    @user-qq6xb2dw8f День тому

    திண்டிவனம் - திருவண்ணாமலை ரயில் பாதை திட்டம் பற்றி விரிவாக விளக்கவும்

  • @SHYAMFMTIRUVANNAMALAI
    @SHYAMFMTIRUVANNAMALAI День тому

    ஐயா திருவண்ணாமலை செஞ்சி திண்டிவனம் புதிய ரயில் பாதை திட்டம் குறித்தும் விரிவான தகவல் தாருங்கள்

  • @ganeshganes6692
    @ganeshganes6692 День тому

    1000 deposit amount ha???

  • @rajanrg
    @rajanrg День тому

    முன்னாள் ஏகே மூர்த்தி அவர்களின் கனவு திட்டம். ஆனால் இது நிறைவேறாது.

  • @gayatdhinesh
    @gayatdhinesh День тому

    Sir Thanjavur to pattukottai new railway line???

  • @palanivel5269
    @palanivel5269 День тому

    தோழர் அவர்களே அத்திப்பட்டு புத்துர் திட்டம் பற்றி தகவல் சொல்லுங்கள்

  • @udhayakumar99999
    @udhayakumar99999 День тому

    நன்றி sir... திட்டம் பற்றி explain பண்ணதுக்கு... 🙏🙏

  • @msuriya2155
    @msuriya2155 День тому

    தூத்துக்குடி துறைமுகம் திருச்செந்தூர் வழியாக உடன்குடி திசையன்விளை ராதாபுரம் ஆரழ்வாய்மொழி வழியாக நாகர்கோவில் திருவனந்தபுரம் விழிஞம் துறைமுகம் இனைத்தால் ரயில்வேக்கு நல்ல லாபமும் மக்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கு மொத்தம் 109 km இந்த பாதையில் அதிகமா ரயில்வே ஸ்டேஷன் லா போட வேண்டியது இருக்காது ஆனால் இதில் மக்கள் எதிர்பார்க்கும் 3 ஆதா இருக்கு (உடன்குடி,திசையன்விளை, ராதாபுரம்) தூத்துக்குடி ஆறுமுகனேரி திருச்செந்தூர் லா ரயில்வே ஸ்டேஷன் இருக்கு இந்த ரயில் பாதைக்கு சர்வே எடுக்க தெற்கு ரயில்வே முன்வர வேண்டும்

  • @anbarasananbu4753
    @anbarasananbu4753 День тому

    நான் cheyyar Arani Arcot Arealatha work pandra. எந்த worku nadakramaari theriyala

  • @madheswaran2316
    @madheswaran2316 День тому

    சாரி ஈரோடு பழனி ரயில் பாதை திட்டம் ஈரோடு பழனி ரயில் எந்த நிலைமையில் இருக்கு சார்

  • @TKothandaraman
    @TKothandaraman День тому

    சென்னை சென்ட்ரல் கும்மிடிப்பூண்டி நான்கு வழி பாதை போட ஏன் தாமதம் சொல்லுங்கள் சார்..

  • @nizammuddinrajamohamed2418
    @nizammuddinrajamohamed2418 День тому

    இந்த பிஜேபி அரசு வந்து 10ஆண்டுகளில் எந்த ஒருபுதியதிட்டமும் கொண்டுவரவில்லை முந்திய காங்கிரஸ் ஆட்சியில் ஏராளமானரயில்திட்டங்களை அறிவித்தார்கள் அதில்பாதியை இந்த அரசு நடைமுறைக்கு ஒத்துவராதிட்டம்என்று கிடப்பில்போட்டுவிட்டார்கள் அதில் இரண்டுமூன்று திட்டங்களைமற்றும் எடுத்தார்கள் முந்தையஅரசுபோட்டதிட்டங்களில் திண்டிவனம்நகரிதிட்டம் இன்றைக்கு நான்குமடங்கு செலவீனம் அதிகரித்து இருக்கு அந்த ஊர்மக்கள் சொல்வதுமாதிரி இந்த அரசு தமிழகத்திற்கு போதியநிதியை ஒதுக்கி திட்டத்தைநிறைவேற்றமாட்டார்கள்

  • @domhidayath6184
    @domhidayath6184 День тому

    இதே போல் மதுரை - தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்தை பற்றி ஒரு வீடியோ தாங்க ஸார்.

  • @ganapatiramanchandrasekar9086

    has the railway board any time line to complete the project. at this rate of funding by the North centric railway board, it would take one hundred years to complete the project shame

  • @__sankarapandian_23
    @__sankarapandian_23 День тому

    Vela mudicha maari thana sir iruku😮

  • @kumaravel3455
    @kumaravel3455 День тому

    ஓசூர் கிருஷ்ணகிரி ஜோலார்பேட்டை ரயில் திட்டம் என்ன ஆனது?

    • @mmrailnews8274
      @mmrailnews8274 День тому

      வீடியோ போனமாதமே போட்டு இருக்கேன்.

  • @rajivgandhi4682
    @rajivgandhi4682 День тому

    Thank you sir....

  • @senthamilselvan8589
    @senthamilselvan8589 День тому

    Thanjavur to villupuram section land acquisition mudinjatha sir? Epo doubling panuvanga..

  • @ramachandranks608
    @ramachandranks608 День тому

    புதுக்கோட்டை தஞ்சாவூர் இரயில் பாதை பற்றி விரிவாக சொல்லுங்க சார்

    • @gayatdhinesh
      @gayatdhinesh День тому

      இந்த திட்டத்திற்கு எந்த அறிவிப்பும் வரவில்லை

    • @rajanrg
      @rajanrg День тому

      தஞ்சாவூர் புதுக் கோட்டை தடம் அல்ல. தஞ்சாவூர் பட்டுக்கோட்டை தடம்தான் திட்டமிட்டிருக்கிறார்கள். வயல்கள் வழியில் இருப்பதால் நிலம் கையகம் மற்றும் முன்னாள் எம்எல்ஏ எம்பிக்களின் சொந்த தனியார் பேருந்துகள் இத்தடத்தில் அதிகம் செல்வதால் இத்திட்டம் நிறைவேறாமல் காகிதங்களில் இருக்கும்

  • @kandhasamy1002
    @kandhasamy1002 День тому

    காங்கிரஸ் கட்சியின் சதி.

  • @kandhasamy1002
    @kandhasamy1002 День тому

    ராவுல் வின்ஸி ரயில் டிரைவர்களை சந்தித்த திலிருந்து விபத்துக்கள் அதிகமாக நடக்கின்றன.... கவனிக்க வேண்டும்.

  • @akrathinavel2873
    @akrathinavel2873 День тому

    Sir Tender vanthu eruku Nagari to podaturpet And Sholingur to walaja Epc work Tender finalized sir Tender

  • @Tamilpatraalan
    @Tamilpatraalan День тому

    Kallakurichi - chinnasalem project sollunga plss

  • @akrathinavel2873
    @akrathinavel2873 День тому

    Sis enga urula land augusation done and tender was final survey work panitanga From nagari to podatur pet ku ❤

  • @muthulakshmanant
    @muthulakshmanant День тому

    இதேபோல் தூத்துக்குடி மதுரை திட்டம் பற்றி விரிவாக சொல்லவும்

  • @dearpkarthikeyan
    @dearpkarthikeyan День тому

    சென்னை புதுச்சேரி கடற்கரை ரயில் பணி பலகாலமாக பேசப்படுகிறது. DPR கூட வந்த மாதிரி தெரியல. மாநில அரசு அழுத்தம் கொடுத்த மாதிரி தெரியல . சுதந்திரம் வாங்கி இன்று வரை திருவண்ணாமலை ஓசூர் ஆகிய ஊர்களுக்கு நேரடி ரயில் வசதி இல்லை. குறை சொல்வதற்கு பதிலாக ரயில்வே பயணிகள் சங்கம் மற்றும் யூனியன் மூலம் மத்திய அரசு (உங்க மொழியில் ஒன்றிய அரசு ) அமைச்சர்களை நேரடியாக பார்த்து பேசலாமே

  • @muthusamysilvarajoo1284
    @muthusamysilvarajoo1284 2 дні тому

    Liar liar liar

  • @ravichandiran1343
    @ravichandiran1343 2 дні тому

    அரசுக்கு வருமானம் தரக்கூடிய தெற்கு ரயில்வே அரசாங்கம் வஞ்சிக்கிறது

  • @ravichandiran1343
    @ravichandiran1343 2 дні тому

    இந்த தொகை குறைப்பு தெற்கு ரயில்வேக்கு மட்டும் தான் குறைக்கப்பட்டு உள்ளதா அல்லது பிற ரயில்வே களுக்கு குறைக்கப்பட்டு உ உள்ளதா என்பதை தெளிவாக ஒரு வீடியோ பதி விட்டீர்கள் என்றால் நன்றாகம்

  • @ganeshganeshwaran910
    @ganeshganeshwaran910 2 дні тому

    அனைவருக்கும் 78 வது சுதந்திர தின வாழ்த்துக்கள் இந்திய ரயில்வே அமைச்சகம் தற்போது நீங்கள் குறிப்பிட்டுள்ள தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதி குறைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்கிறீர்கள் அப்படி என்றால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் இது மாதிரி செய்யப்பட்டிருக்கிறதா சரி இந்திய ரயில்வே அமைச்சகம் ஏன் தமிழகத்திற்கு இம்மாதிரியான மாற்றான் தாய் போக்கில் நடந்து கொள்கிறது தமிழக பாரதிய ஜனதா பிரிவுத் தலைவர் அண்ணாமலை அரும்பாடு பட்டு நடந்து என் மக்கள் என் மண் இன்று நடைபாதை நடத்தி பாரதி ஜனதாவுக்கு தமிழகத்தின் 11 சதவீத வாக்குகளை பெருக்கி கொடுத்தார் தற்போது இன்னும் மாதிரியான திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுமே ஆனால் எப்படி தமிழகத்தில் பாரதி ஜனதா கால் ஊன்ற முடியும் தற்போது இரண்டு நாட்களுக்கு முன் ஒரு செய்தி வந்தது தெலுங்கானா ஒரிசா ஆந்திரா மகாராஷ்டிரா ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை 31,000 கோடி ஒதுக்கி திட்டம் முடிவு காலம் 2031 என்று நிர்ணயம் செய்கிறார்கள் ஆனால் தமிழகத்திற்கான திட்டம் பெறும் ₹1000 என்றால் 100 150 ஆண்டு காலம் ஆனாலும் திட்டம் முடியுமா மத்திய ரயில்வே அமைச்சகம் மற்றும் மத்திய அரசு என்ன நினைக்கிறது என்று தெரியவில்லை ஒருவேளை தமிழகம் எல்லா பிரிவிலும் முன்னேற்றம் இருக்கிறதே என்று நினைக்கிறார்களோ எண்ணத்தோன்றுகிறது தமிழக பாரதிய ஜனதா பிரிவின் தலைவர்கள் ரயில்வே அமைச்சகம் விமான அமைச்சகம் மற்றும் திட்ட அமைச்சகம் அந்தத் துறை சார்ந்த அமைச்சர்களை சந்தித்து திட்ட நிதி ஒதுக்கீடு அதிகம் செய்ய வேண்டுமாய் கேட்க வேண்டும் அப்பொழுதுதான் தமிழகத்தில் பாரதிய ஜனதா கால் ஊன்ற முடியும் என்ற என்னத்தை அவர்களிடம் பதிய வைக்க வேண்டும்

  • @arunprakash1173
    @arunprakash1173 2 дні тому

    State government is not making any effort to acquire land for new projects. Whst is the point of having funds

  • @PremKumar-d2b
    @PremKumar-d2b 2 дні тому

    Pink book pdf pls share

  • @palaniswamyp9037
    @palaniswamyp9037 2 дні тому

    புலம்பி என்ன செய்வது

  • @sivaramansomasundaram2331
    @sivaramansomasundaram2331 2 дні тому

    தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மை உடன் நடக்கிறது

  • @Sriramvalli94
    @Sriramvalli94 2 дні тому

    அடேங்கப்பா இவ்வளவு பெரிய தொகையை எப்படி செலவு பண்ண போறாங்களோ

  • @mohancvp9723
    @mohancvp9723 2 дні тому

    Land acquisition is a big problem in TN. State doesn't care about these railway projects. Already TN govt stalled the Rameswaram Thanuskodi project. Without the BJP government the Chennai Kanyakumari doubling wouldn't have completed. The previous UPA govt keep saying that rate of return is not there for the Madurai Kanyakumari doubling project, For all new line project state needs to give a helping hand like in other states. 1000 rupee allocation is to keep the project alive.

    • @rajanrg
      @rajanrg 2 дні тому

      I loved your comment very decently explaining to us the reality of tamilnadu . thanks

    • @kandhasamy1002
      @kandhasamy1002 2 дні тому

      UPA இருந்திருந்தால் சென்னை மதுரை இருவழிப்பாதை கூட இன்னும் முடிந்திருக்காது... NDA 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @goveanthana.s1365
      @goveanthana.s1365 2 дні тому

      கையகப்பத்தல் முடிந்தும் பணிகள் நடக்கவில்லை

    • @kandhasamy1002
      @kandhasamy1002 2 дні тому

      @@goveanthana.s1365 தவறான கருத்து.

    • @goveanthana.s1365
      @goveanthana.s1365 2 дні тому

      @@kandhasamy1002 நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி ஏன் பாலப்பணிகள் முடிந்து கிடப்பில் உள்ளது.

  • @senthamilselvan8589
    @senthamilselvan8589 2 дні тому

    ஆயிரம் ரூபாய் எனக்கு புரியல சார் இதை வைத்து என்ன பண்ண முடியும்

    • @DhanaSekar-xi1pt
      @DhanaSekar-xi1pt 2 дні тому

      திட்டம் கைவிடபடவில்லை அடுத்த நிதியாண்டில் தொடரும் என்று அர்த்தம்

    • @kandhasamy1002
      @kandhasamy1002 2 дні тому

      ​@@DhanaSekar-xi1ptதற்குறிகளுக்கு செருப்படி பதில். 👍👍👍👍👍👍

    • @goveanthana.s1365
      @goveanthana.s1365 2 дні тому

      @@DhanaSekar-xi1pt திட்டத்தை பத்தாண்டுகளாக கைவிடவில்லை . அப்படி தானே.

    • @goveanthana.s1365
      @goveanthana.s1365 2 дні тому

      @@kandhasamy1002 முட்டுக்கொடுக்காமல் ஆக்கப்பூர்மாக பேசவும்.

    • @DhanaSekar-xi1pt
      @DhanaSekar-xi1pt День тому

      @@goveanthana.s1365 அப்படி தான்