வந்துவிட்டது வந்தே பாரத்! எவ்வளவு கட்டணம்? பராமரிப்பு எங்கே?

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ •

  • @balaprasath3097
    @balaprasath3097 Рік тому +25

    சாமானியர்களின் நண்பன் வைகை. 👍வசதி படைத்தவர்களுக்கு வந்தே பாரத். 😊

  • @mbalubaby4575
    @mbalubaby4575 Рік тому +26

    நல்ல தகவல். விளக்கமாக சொன்னீர்கள் நன்றி.

  • @rangaswamyvijayarajan5219
    @rangaswamyvijayarajan5219 Рік тому +11

    நல்ல தகவல், ஒப்பீடு கூட உபயோகமான தாக இருக்கும்.

  • @murugesandeepak4939
    @murugesandeepak4939 Рік тому +2

    நம் மனதில் எழும் கேள்விகளையும்; எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தங்களின் பேச்சு மிகவும் சிறப்பாக உள்ளது

  • @ArunKumar-od4xp
    @ArunKumar-od4xp Рік тому +11

    Ena dhan vandhe Bharat train ah pathi perusa pesunalum .. "Vaigai" THE " Legend". ❤ First train to run at 110km/hr in early 80's in metre gauge.

  • @sampatharmy-ut2gm
    @sampatharmy-ut2gm Рік тому +17

    மிகவும் பயனுள்ள பதிவு.எளிமையாகவும்,சுருக்கமாகவும், தாங்கள் பேசினீர்கள்.நன்றி கலந்த நமஸ்காரம்.வண்டி ஹோ புறப்படும்,சேருமிடம் நேரம், எத்தனை இடங்களில் நிற்கும்,உணவு,தேஜாஸ்,வைகை,வந்தே பாரத் மூன்று ரயில்களின் பயண நேரங்கள் முதற் கொண்டு விபரமாக கூறியது மேலும் "சிறப்பு".😂🎉

  • @rog_rams8857
    @rog_rams8857 Рік тому +13

    Vaigai ExP Always beast 💥💥💥💥

  • @balajishanker3244
    @balajishanker3244 Рік тому +27

    அன்றும் இன்றும் என்றும் ஏழைகளின் வண்டி வைகை வைகை வைகை 🎉 .ஒரு ஆளுக்கு 1300 ருபாய் குடுத்து 6 மணி நேரத்தில் மதுரை செல்வதற்கு பதிலாக, நான் 190 ரூபாய் குடுத்து 7 மணி நேரத்தில் மதுரை க்கு. போய் கொள்கிறேன் 😂

    • @Nobody-xt6gg
      @Nobody-xt6gg Рік тому +3

      வைகையில் சாப்பாடு இலவசம் கிடையாது bro

    • @balajishanker3244
      @balajishanker3244 Рік тому +1

      @@Nobody-xt6gg எந்த வண்டியில் இலவசம் ன்னு சொல்லுங்க.

    • @SaravanaKumar-xy9mq
      @SaravanaKumar-xy9mq Рік тому +1

      Super bro just one hour than vaigai late than aana 1300 micham ennaikume vaigai than king

    • @abdulareef7253
      @abdulareef7253 Рік тому

      ​@@Nobody-xt6ggரயில்வே சாப்பாடு 1000 ருபாயா.. ரயில் சாப்பாடு கேவலமாக தான் இருக்கிறது

    • @nkumar4573
      @nkumar4573 Рік тому

      Vaigai nellai ku poguma??? Loosugla....ithu nellai to Chennai train
      ..first madurai stopping ah thookitu .....sattur or kovilpatti podanum

  • @aliens360
    @aliens360 Рік тому +22

    பாட்டாளிகளின் நண்பன் வைகை அதிவிரைவு வண்டி🔥🔥🔥

    • @suresha1thesmartsmart
      @suresha1thesmartsmart Рік тому +2

      உன்னை யார் உழைக்க வேண்டாம் என்கிறார்கள் . உழைத்தால் மட்டுமே பணக்காரன் .
      ஓசியில் குப்பை கொட்டிவிடலாம் என்ற நினைப்பு

    • @Vedhasharma-wt4zh
      @Vedhasharma-wt4zh Рік тому +2

      ​@@suresha1thesmartsmart அட அறிவு கொழுந்து பாட்டாளி என்றால் என்ன உழைப்பவன் உழைப்பாளி என்றால் என்ன

  • @josephrajanrajan5735
    @josephrajanrajan5735 Рік тому +4

    பயனுள்ள தகவல்கள். நன்றி ஐயா !

  • @venkatsubbu5263
    @venkatsubbu5263 Рік тому +2

    விளக்கம் அருமை

  • @summerwind3217
    @summerwind3217 Рік тому +15

    லேட்டா ஆனாலும் பரவாயில்லை.. நான் வைகை லே போகிறே................ ன்.😆😆😆😆 😆😆😆😆😆

  • @drt.m.amarnath5031
    @drt.m.amarnath5031 Рік тому +2

    Happy to see our school teacher here.

  • @sangaiahpalanisamy3154
    @sangaiahpalanisamy3154 Рік тому +13

    Return vara apa Dindigul la thaan Vande Bharath Overtakes Vaigai However vaigai 90% reached madurai at within 9PM epdi pathalum Vaigai Always Unbeaten Thaan❤❤❤😊

  • @Dsshortreview
    @Dsshortreview Рік тому +8

    Rush time la,bus la 1500 festival time la. Normal 800 to 1000vara aguthu
    Athuku ethu ok thane

  • @jeyaseelannadarnadar2067
    @jeyaseelannadarnadar2067 Рік тому +2

    திருநெல்வேலிக்கு சீமைக்கு இது பெருமை.

  • @mangalagowrisridhar6857
    @mangalagowrisridhar6857 Рік тому +5

    Good info but it’s incomplete because Pallavan Express should be part of this analysis. Pallavan Express comes back as Vaigai express from Chennai so it will make more sense to include it too. Also, Trichy is another major city which has its own day express and the time analysis would benefit passengers to and from Trichy too.

  • @soundarrajan4879
    @soundarrajan4879 Рік тому +4

    Useful for ladies

  • @prasgold7496
    @prasgold7496 Рік тому +3

    கோயம்புத்தூர் காரர்களுக்கு பல மகிழ்ச்சி பலபல வண்டி பல நாட்களிலேயே பல பல கட்டணங்களில் பல

  • @patriciaak4012
    @patriciaak4012 Рік тому +5

    Vaigai. Vaigai than. Yaralum adichuka mudiyadhu
    Vaigai fans. Vaigai ya enga
    Madurai makkal vida matarhal

  • @திருஓட்டுக்காரன்

    இரவு நேரத்தில் ஓடும் ரயிலில் கூட்டம் குறைய வாய்ப்பு உள்ளது வரவேர்க்க வேண்டும்🎉🎉🎉

  • @Surendar.V
    @Surendar.V Рік тому +2

    Superb Information Sir

  • @sundharamkc7984
    @sundharamkc7984 Рік тому

    மிகவும்பயனுள்ளது

  • @arumugamb5844
    @arumugamb5844 Рік тому +4

    Super sir🎉🎉😊😊

  • @AllinAllTamilanVlogs
    @AllinAllTamilanVlogs Рік тому +2

    Super explanation Sir❤

  • @thiruselvamh4835
    @thiruselvamh4835 Рік тому +16

    ஏழைகளின் நண்பன் வைகை , பணக்காரர் களின் பயணம் வந்தே ரயில்

    • @suresha1thesmartsmart
      @suresha1thesmartsmart Рік тому +4

      உன்னை யார் உழைக்க வேண்டாம் என்கிறார்கள் . உழைத்தால் மட்டுமே பணக்காரன் .
      ஓசியில் குப்பை கொட்டிவிடலாம் என்ற நினைப்பு

    • @thiruselvamh4835
      @thiruselvamh4835 Рік тому +5

      @@suresha1thesmartsmart நீ உழைத்து பணக்காரனா ஆயிட்டாயோ. பதிவ நல்லா புரிஞ்சு எழுது ..

    • @Vedhasharma-wt4zh
      @Vedhasharma-wt4zh Рік тому

      ​@@thiruselvamh4835💯💯👌

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en Рік тому +2

    Thanks for sharing message and valthagla 🙏

  • @pjai8759
    @pjai8759 Рік тому +70

    வைகை இடம் கிடைக்காமல் அவசியமா போக நினைப்பவர்கள் தான் அதில் அதிகம் பயணிபார்கள் என்று நினைக்கிறேன் ...காசு கொஞ்சம் அதிகம் தான் ..மறுப்பதற்கில்லை

    • @krishnanes592
      @krishnanes592 Рік тому +4

      நண்பா நீங்கள் வந்தே படத்தை ரயிலில் பயணித்து பாருங்கள் தெரியும் பணம் பெரியதாக தெரியாது அடுத்த முறை உங்கள் பயணத்திற்கு வேறு ரயில்களை அது தேட விடாது

    • @rajaseenivasan8929
      @rajaseenivasan8929 Рік тому +5

      திருநெல்வேலி டூ பெங்களுருக்கு வந்தே பாரத் ரயில்லை விட வேண்டும்.

    • @ranandakumarambalam784
      @ranandakumarambalam784 Рік тому +2

      Thambi appo antha train na close pannittu itha kattaia paduthuvanga

    • @raj16132
      @raj16132 Рік тому +5

      ​@@krishnanes592வந்தே பாரத் க்கு முன்னாடி யே பல சொகுசு train வந்துருச்சு... இது அடுத்த கட்டம்... Thatsall...

    • @ramanathann5925
      @ramanathann5925 Рік тому

      M0

  • @koilmani3641
    @koilmani3641 Рік тому +11

    எங்களுக்கு சாரதன எகஸ்பிரஸ் ரயில் வைகை. நெல்லை. கன்னியகுமரிமுத்துநகர் மாதிரி ரயில் போதும்.
    பணகாரர்கள் எதில வேண்டும்னாலும் போலாம்..

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +1

      யார் ஏழை...யார் பணக்காரர் என்பதே கேள்விதான். தினமும் 500 சம்பாதித்து 250 க்கு பொழுதுபோக்கிற்காக செலவழிப்பவரை எதில் சேர்ப்பது

    • @Vedhasharma-wt4zh
      @Vedhasharma-wt4zh Рік тому

      ​@@indruoruthagaval360நீங்கள் பேசுவது விதண்டா வாதம் அந்த நேயர் குறிப்பிட்டது நல்ல குடும்பத்தை குடும்பத் தலைவர்களை பற்றி தங்களின் தவறான கருத்தை சிந்தித்து பார்க்கவும்

    • @Vedhasharma-wt4zh
      @Vedhasharma-wt4zh Рік тому

      கோயில் மணி 💯 💯 👌 👌 💚

    • @suresha1thesmartsmart
      @suresha1thesmartsmart Рік тому +1

      உன்னை யார் உழைக்க வேண்டாம் என்கிறார்கள் . உழைத்தால் மட்டுமே பணக்காரன் .
      ஓசியில் குப்பை கொட்டிவிடலாம் என்ற நினைப்பு

    • @Vedhasharma-wt4zh
      @Vedhasharma-wt4zh Рік тому

      ​​​@@suresha1thesmartsmart மடக் கூதி உழைக்காமல் உன்னைப் போல் மற்றவர்களை ஊம்பி பணக்காரனாக வில்லையே இனிமேல் நீ அதர்மமாக சொல்ல நினைப்பதெல்லாம் உன் பழக்கம்

  • @sridhargopalan9630
    @sridhargopalan9630 Рік тому

    Excellent analysis sir..great

  • @krishnane.s8609
    @krishnane.s8609 Рік тому +1

    How many trains from madras to tirunelveli direct terminate n passing through

  • @nkumar4573
    @nkumar4573 Рік тому

    ivalvu naal first preference la matha trains ah adakkiru irunthuchi vaigai train..vandhe Bharat vanthu vaigai ah oorama nikka vetchitu overtake...wow..super. next madurai stopping ah thookunam.

  • @kannanramalingam5973
    @kannanramalingam5973 Рік тому

    Thanks good information

  • @ulaganathanc1463
    @ulaganathanc1463 Рік тому +23

    Stoppings: VPT, MDU, DG, TPJ, VM , TBM (officially announced)

    • @muruganvmn
      @muruganvmn Рік тому +2

      Yes Tambaram included

    • @vv-cr8gx
      @vv-cr8gx Рік тому +3

      At the time of video not announced late night included

    • @muruganvmn
      @muruganvmn Рік тому +1

      @@vv-cr8gx thanks

  • @sivashankar5757
    @sivashankar5757 Рік тому +1

    My fav always vagai ❤

  • @vinoths4345
    @vinoths4345 Рік тому +1

    நம்ம காரைக்கால்.. நாகப்பட்டினம் த்க்கு. எப்ப வரும்.வந்தே பாரத். எக்ஸ்பிரஸ்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +1

      படிப்படியாக வரும். கட்டணம் அதிகம்.

  • @gchat777
    @gchat777 Рік тому

    Really Very Good Information and Tips for regular Travel over Train

  • @sankarikrishnamoorthy
    @sankarikrishnamoorthy Рік тому

    Nandri🎉

  • @wkgopi
    @wkgopi Рік тому +4

    12635 over takes tpj 18:40
    12636 over takes Karasangal 12:27 ,Except செவ்வாய் கிழமை

  • @tsundar4611
    @tsundar4611 Рік тому +3

    Vaigai exp always ultimate..........

  • @colourwidowtetraworld
    @colourwidowtetraworld Рік тому +3

    When comparing omni bus ,train fare are better and comfort

  • @saravanann7
    @saravanann7 Рік тому

    Superb sir

  • @geminmahraj
    @geminmahraj Рік тому +4

    திருநெல்வேலி சென்னை Vande Bharath train தாம்பரத்தில் நின்று செல்லும் என அதிகாரப்பூர்வ தகவல்.
    Ref: Railway Board Message No.2022/CHG/16/82 PT 26 dated 22.09.2023.

  • @jaik9321
    @jaik9321 Рік тому +1

    India🇮🇳🇮🇳🇮🇳 shines, made in India

  • @periyakaruppaansubramaniap6323

    Super welcome vanthey barath

  • @ramnadsweetboys2023
    @ramnadsweetboys2023 9 місяців тому +1

    Athu epdi thimingslam mathiyam 2.20.ku Egmore vsnthu return 1.50 ku kilambuthu,,,yenna yenna solluranga parunga

  • @sathabisek
    @sathabisek Рік тому

    Good explain

  • @praveenmartin9611
    @praveenmartin9611 Рік тому +8

    சென்னையில் இருந்து காலை6மணிக்கு கிளம்பினா பிரோஜனமாயிருக்கும் எனா கிராமங்களுக்கு செல்லுவதர்க்கு வசதியாக இருக்கும்....
    இரவு நேரத்தில் கிராமங்களுக் செல்ல வாகன வசதி இல்லை. இதில் கொஞ்சம் மாற்றம் வேண்டும்

    • @muruganvmn
      @muruganvmn Рік тому +1

      காலையில் தேஜாஸ் ல் புறப்பட்டு மதுரை வந்து இணைப்பு வண்டி உள்ளது.மதியம் 2.30 க்கு நா.கோவில் எக்ஸ்பிரஸ்

  • @cnu73
    @cnu73 Рік тому +1

    are you sure it stops at Villupuram Sir?

  • @rajmuthaiah4911
    @rajmuthaiah4911 Рік тому

    நல்ல தகவல் நன்றி

  • @KannanKannan-pm1io
    @KannanKannan-pm1io Рік тому +1

    பாரத பிரதமர் மோடி ஜி அவர்களுக்கு நன்றி

  • @gscbose8146
    @gscbose8146 Рік тому +2

    Super

  • @vkoil5329
    @vkoil5329 Рік тому

    Single 65yr with 2 20kg suitcase person travel from chennai airport to nellai possible on metro and vantheybarath train?

  • @ramasundaramkarupaswamy6668
    @ramasundaramkarupaswamy6668 Рік тому +16

    யப்பா சாமி! ஆளவிடுங்க! மதுரைக்காரங்க எங்களுக்கு வைகை எக்ஸ்பிரஸே போதும்பா! ஏழை பாழைகளை கொஞ்சம் நினைங்கப்பா!

    • @LokeshUchiha-fc3sk
      @LokeshUchiha-fc3sk Рік тому

      ஏழைகளின் கையில் 10000 செல்போன் இருக்கு

    • @jothip6673
      @jothip6673 Рік тому

      இரயில் பயணம் என்பது உயர்ந்தவகை பேருந்து பயணத்தை விட குறைவாக இருக்கவேண்டும். இந்த இரயிலில் 550 பயணிகள் பயணிக்கலாம். இந்த பாதை இருவழி பாதைதான். ஒரேநாளில் இரண்டு மார்க்கமாக இரயில் சேவையை இயக்கலாம். இதற்காக நிவாகம் எந்தவித புதிய முதலீடு செய்ய தேவை இல்லை புதிய இரையில் வண்டியை தவிர. அனைத்து முதலீடுகளும் கடந்த 75 வருடங்களாக மக்கள் வரிப்பணத்தில் கட்டமைக்க பட்டதுதான். அப்படி இருக்க இந்த அதிகபட்ச விலை எதற்கு? கொள்ளையோ கொல்லைதானே?மக்கள் சிந்திப்பார்களா?

  • @saravanakumar963
    @saravanakumar963 Рік тому +6

    திண்டுக்கல் தேனி பழனி மக்களுக்கு இந்த வண்டி பயன்

  • @TheRavisrajan
    @TheRavisrajan Рік тому +1

    Mr. Murugan … you consider joining IRFCA forum and you will more inside technical information.

  • @Prakash-uh3qh
    @Prakash-uh3qh Рік тому +2

    ஐயா! காத்திருப்பு பட்டியலின் வகைகளை விளக்கிக் கூற முடியுமா?

  • @giridharanmanokaran3406
    @giridharanmanokaran3406 Рік тому +1

    Appo vandhe Bharat vaigai express ah oru nalaiku 4 time cross pannum nu sollunga....

  • @selvamponraj876
    @selvamponraj876 Рік тому +5

    ஏழை மக்கள் பயன்படுத்த முடியாதே...😢

  • @Pradeep-l3c2g
    @Pradeep-l3c2g Рік тому +2

    I think train number is changed 20666/20665 and other VB express for BZA -MAS and YPR and KCG

  • @rajarajans.k5243
    @rajarajans.k5243 Рік тому

    I subscribed sir😊

  • @a-zbroadcast
    @a-zbroadcast Рік тому +5

    வண்டி சொகுசு, வேகம், ஆகியவற்றின் அடிப்படையில் டிக்கெட் தொகை முடிவு செய்ய படுகிறது.

  • @mdsafi5277
    @mdsafi5277 Рік тому

    Thankyou Sir.

  • @TheRavisrajan
    @TheRavisrajan Рік тому +1

    It is called slack time(also called buffer).. Giving providing more time than required time to compensate for delays. Lag is delay. taking more time than alloted time. Giving additional RUNNING time in last leg of a train is called "SLACK"

  • @jothip6673
    @jothip6673 Рік тому +6

    இரயில் பயணம் என்பது உயர்ந்தவகை பேருந்து பயணத்தை விட குறைவாக இருக்கவேண்டும். இந்த இரயிலில் 550 பயணிகள் பயணிக்கலாம். இந்த பாதை இருவழி பாதைதான். ஒரேநாளில் இரண்டு மார்க்கமாக இரயில் சேவையை இயக்கலாம். இதற்காக நிவாகம் எந்தவித புதிய முதலீடு செய்ய தேவை இல்லை புதிய இரையில் வண்டியை தவிர. அனைத்து முதலீடுகளும் கடந்த 75 வருடங்களாக மக்கள் வரிப்பணத்தில் கட்டமைக்க பட்டதுதான். அப்படி இருக்க இந்த அதிகபட்ச விலை எதற்கு? கொள்ளையோ கொல்லைதானே?மக்கள் சிந்திப்பார்களா?

  • @sundarasundara4992
    @sundarasundara4992 Рік тому +1

    Further reduce of travel time by Vande Bharat is on the card.

  • @annamalaik8199
    @annamalaik8199 Рік тому +4

    ஒரு மணிநேரத்திற்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டுமா?
    வைகைக்கு மாற்று இதுவல்ல
    ஆம்னி பஸ்ஸில் செல்பவர்கள் இதில் பயணம் செய்யலாம்

    • @subramaniannachi4917
      @subramaniannachi4917 Рік тому

      ரயில்வே சம்பந்தமாக தாங்கள் தரும் தகவல்கள் ரயில் பயணிகளுககு மிகவும் உபயோக உள்ளது. நன்றி

  • @balrajg2854
    @balrajg2854 Рік тому +2

    First vandhebharat for Chennai Egmore and thirunelveli

  • @krishipalappan7948
    @krishipalappan7948 8 місяців тому

    👏👏👏

  • @saravananarn
    @saravananarn Рік тому

    Lovely person❤❤❤❤❤

  • @ArifKhan-zm1ge
    @ArifKhan-zm1ge Рік тому +1

    I am. Like vaigai

  • @sridharmohan7878
    @sridharmohan7878 Рік тому

    விருத்தாச்சலம் மிக முக்கியமான இரயில் சந்திப்பு.. அங்கே வந்தே பாரத் நிறுத்தம் இல்லாதது வருத்தம்.. திண்டுக்கல், விருதுநகர் அல்லது விழுப்புரம் நிறுத்தங்களை கைவிட்டு, விருத்தாச்சலத்தில் நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும்

    • @_Dinesh08
      @_Dinesh08 Рік тому +1

      திண்டுக்கல் is very important station .... கொடைக்கானல் trurister visit panrathukku...
      தங்கள் விருத்தாச்சலத்தில் என்ன இருக்கிறது ஐயா

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      Train பற்றிய விழிப்புணர்வு தேவை. விருத்தாசலம் to சென்னை செல்ல விரும்புபவர் நினைத்த மாத்திரத்தில் பஸ் train பிடித்து 4 மணி நேரத்தில் செல்ல வழி உண்டு.. 600 ..700 கிமீ தூரத்தில் இருப்பவர்...3 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டால் தவிர சென்னை வர இயலாது.
      திருச்சி- சென்னை பகல் நேர வ‌.பா. விடும்போது விருத்தாச்சலம் ஸ்டாப் கிடைக்கும் ‌.

  • @omkumarnallathambi6232
    @omkumarnallathambi6232 Рік тому

    Bangaloreku eppo varum vanthe bharat Train or Tejas train

  • @muralirajagopalan7319
    @muralirajagopalan7319 Рік тому +2

    மதுரை, திருச்சி இரண்டு நிறுத்தங்கள் மட்டும் போதும்

  • @readyjute6161
    @readyjute6161 Рік тому

    Very informative

  • @shyamrug
    @shyamrug Рік тому +1

    அடுத்த வந்தே பாரத் புதுச்சேரியிலிருந்து ராமேஸ்வரம் அல்லது கன்னியாகுமரி இடையே இயக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
    தென் மத்திய ரயில்வே ராயலசீமா பயணியர் நலனுக்காக செக்கந்திராபாத் சித்தூர் இடையே அடுத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கினால், தற்போது அந்த தடத்தில் தினசரி இயங்கி வரும் வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ் வண்டியை புதுச்சேரி வரை நீட்டிக்க வாய்ப்புகள் அதிகமுண்டு.அது தமிழக டெல்ட்டா மாவட்ட பயணியர் விழுப்புரம் வந்து, அங்கிருந்து வெங்கடாத்ரி மூலம் ஹைதராபாத் செல்ல பேருதவியாக இருக்கும்.

  • @tn74roman
    @tn74roman Рік тому

    Bro Kanyakumari varuma varatha why not coming Kanyakumari ?? The last end varatha tirunelveli next district Kanyakumari

  • @jjr1969ok
    @jjr1969ok Рік тому

    தனியார்மயமாக்கலுக்கான முதல் படி.விமான விலைக்கு சமமான விலை, அதிக விலையை எளிதாக நிர்ணயிக்க கார்ப்பரேட்டுகளுக்கு இது எளிதாக இருக்கும்.

  • @kannan2523
    @kannan2523 Рік тому

    vaigai all time favourite

  • @SMoney955
    @SMoney955 Рік тому +3

    Tambaram stopping announced, kovilpatti may be added instead of villupuram.

  • @suganthiram-tm6rp
    @suganthiram-tm6rp 7 місяців тому

    வாழ்த்துக்கள் மோடி ஜி ❤❤❤❤❤❤

  • @samuelsam9265
    @samuelsam9265 Рік тому

    Theva illadha train... Indha trian kovilpatti la stop ye illa ...stop irundha nalla irundhirukum ... Useful for tuticorin people...and indha train ah thoothukudi ku vitrukanum ...or else nagercoil or kanyakumari ku vitrukanum ...
    Theva illama tirunevlei ku vitrukanga 😢😢

  • @Indiramanichannel
    @Indiramanichannel Рік тому +1

    எங்களுக்கு எப்பவுமே முத்துநகர் எக்ஸ்பிரஸ் சூப்பர்

  • @pathamuthubalaa
    @pathamuthubalaa Рік тому

    ஐயா வணக்கம் உணவு கட்டணம் இல்லாமல் வந்தே பாரத் தேஜாஸ் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யவது எப்படி

  • @abinovjenith3565
    @abinovjenith3565 Рік тому +1

    Inaugral run la poganumna epdi poga mudium. Enga ticket edukanum

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      கொஞ்சதூரம் ஓட்டிக்கொண்டு போய் திரும்ப நிறுத்தி விடுவார்கள். மறுநாள் டிக்கட் புக்கிங் தொடங்கி விட்டது

  • @mohamedabbasali9666
    @mohamedabbasali9666 Рік тому +2

    Vaigai always best

  • @venkatakrishnanraman9173
    @venkatakrishnanraman9173 Рік тому

    மோடிக்கும் வரவேற்பு
    வந்தேபாரத்க்கும்
    வரவேற்பு.
    ஓம் நமசிவாய
    வந்தேமாதரம்
    ஜெய்ஹிந்த்.

  • @koilmani3641
    @koilmani3641 Рік тому +13

    கட்டணம்தான் மிகவும் அதிகம் எளிய மக்கள் பயன்படுத்த முடியாதவந்தே பாரத்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +2

      பேருந்தில் செயல்படும் உளர். வாடகை காரில் செல்பவர்களும் உளர். வசதி...செலவு...இரண்டும் சேர்ந்தே செல்லும்

    • @ggopalakrishnan4680
      @ggopalakrishnan4680 Рік тому

      சாமான்ய ன்பயன்படுத்தமுடியுமா😂

    • @mohamedigbal2542
      @mohamedigbal2542 Рік тому +1

      @@ggopalakrishnan4680 சாமானிய மக்களுக்கு எங்க ஜீஆட்சியில என்ன வேலை?? உங்களுக்குத்தான் படுதா போட்டு மூடி வச்சுருவோம்ல

    • @muruganvmn
      @muruganvmn Рік тому

      யார் சாமான்ய மக்கள்?
      1970ல் இருந்தே இவ்வாறு இருக்க யார் காரணம்

    • @mohamedigbal2542
      @mohamedigbal2542 Рік тому

      @@muruganvmn 10 வருஷத்தில் 20 கோடி வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதாக சொன்ன கேடி தான் காரணம்

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 Рік тому +1

    Cost wise in Bandhe Bharath travel Sir.

  • @ChinaThurai-b7z
    @ChinaThurai-b7z 9 днів тому

    ஆம்னி பஸ் கட்டணம் 2500 3000. 3500வந்தேபாரத் ரயிலுக்கு தாரளமாக1600ருபாய் இந்த கட்டணம் கொடுக்கலாம் ரயிலுக்கு 16 பெட்டி இணைத்தால் சூப்பர் நெல்லை யில் அதிக கூட்டம்

  • @Stevevlogs1330
    @Stevevlogs1330 Рік тому +1

    வந்தே பாரத் துவங்குவதற்கு முன் 160கிமி வேகம் என்றார்கள் ஆனால் இப்போது தண்டவாளங்கள் அவ்வளவு வேகத்திற்கு தகுந்ததாக இல்லை என்று 100 முதல் 120கிமி speed என்கிறார்கள் மொத்தத்தில் 100கிமி வேகத்திற்குள்தான் 1 முதல் 1.5 மணிநேரமே குறைவு.ஆனால் கட்டணம் விமான கட்டணத்தில் பாதி .வெளி நாடுகளில் 250 முதல் 300கிமி வேகத்தில் சாதாரணமாக இயக்குகிறார்கள்

    • @akkannarajkannan2011
      @akkannarajkannan2011 8 місяців тому

      அப்போ அங்க போய் இருத்துக்கோ 😂

  • @duraipaza2693
    @duraipaza2693 Рік тому +22

    நமது இந்திய நாட்டின் கண்டுபிடிப்பு ஜெய்ஹிந்த் வந்தே மாதரம் பாரத் மாதாஜி🎉🎉❤

  • @prahladnatchu
    @prahladnatchu Рік тому +3

    வைகை express யை ஓவர்டேக் பண்ணாம இருந்தா நல்லா இருக்கும்

  • @ramkumar-dh7ou
    @ramkumar-dh7ou Рік тому +2

    Thanks to modiji
    Only development PM
    MASSIVE WIN 2024
    400 SEATS FOR BJP

  • @djebakumar1984
    @djebakumar1984 Рік тому

    IRCTC website not showing , not able to book. in vande bharat express

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Рік тому +4

    Why not this vande bharat train ,from Tirunelveli to Chennai, charged to Thamaraparani vande bharat,and this train should accommodate some passengers from NAGERCOIL. through reservation 😊atleast some 20 💺 seats 😊

    • @PammalRaaja
      @PammalRaaja Рік тому +1

      Charles NAFF OFF

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +6

      இது மாதிரி பெயர் வைப்பதில் காட்டுவதில் அக்கறை காட்டாமல். 1975 வரை நாகர்கோவில் திருநெல்வேலி இரயில் பாதையே கிடையாது. காரணம் தெரியுமா?
      பல ஆண்டுகளாக கோவை சென்னை டில்லி வழித்தடம் முழுக்க இரட்டை மின்வழித்தடம்.
      தென் தமிழகத்தில் 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து இருப்பதால் ரயில் பற்றி எந்த கவலையும் படாமல் இருந்தோம்.கடந்த 25 வருடங்களுக்குள் தான் இந்த நா.கோ- சென்னை இரட்டை வழி மின் தடம். விழுப்புரத்தில் அரை மணிநேரத்துக்குமேல் காத்துக்கிடந்து எஞ்சின் மாற்றி...நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை

  • @prasadbabuk
    @prasadbabuk Рік тому

    thanks

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Рік тому +1

    👍👍👍👌👌

  • @ganezen
    @ganezen Рік тому +2

    Sir திருச்சில 18.45 வைகை express train நேரம் சார்!

  • @tamilselvan9207
    @tamilselvan9207 Рік тому +2

    வைகை
    எக்ஸ்பிரஸ
    நிறுத்தாம
    இருந்தா
    சரிதான்