New Railway Line Projects to Tamilnadu Towns Connect Railway Network | Cumbum Dharapuram Edappadi

Поділитися
Вставка
  • Опубліковано 30 жов 2024

КОМЕНТАРІ • 224

  • @RamnaduGovind
    @RamnaduGovind Рік тому +23

    காரைக்குடி - தேவகோட்டை ரயில்பாதை அமைக்கும் பட்சத்தில் அந்த பாதையை இராமநாதபுரம் வரை நீட்டித்தால் திருவாடனை, Rs.மங்களம், தேவிபட்டினம் போன்ற நகர மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

  • @LKGAMINGTHENI7866
    @LKGAMINGTHENI7866 Рік тому +13

    மதுரை Too தேனி Via வாடிப்பட்டி நிலக்கோட்டை வத்தலகுண்டு பெரியகுளம்

    • @saravanakumars566
      @saravanakumars566 Рік тому +1

      Aamaam pro nilakottai yum vanika nagaram railway paadhai ye illai amaikanum madurai to nilakottai nilakottai to kodaikannal nilakottai to theni railway paadhai amaika vendum

  • @RanjithRanjith-xd1bk
    @RanjithRanjith-xd1bk Рік тому +12

    Ariyalur to kallakuruchi via Perambalur

  • @ganesanmanickam4772
    @ganesanmanickam4772 Рік тому +5

    Vridhdhachalam - jayamkondam - kumbakonam
    Dindigul - nilakkottai - vathalagundu - periyakulam theni,
    Madurai - melur- karaikkudi,
    Karaikkudi -devakottai- Tiruvadanai - Ramnad- sayalgudi- vilathikulam - Tuticorin.
    Tanjavur - Pudukkottai.
    Ariyalur - perambalur - Duraiyur - Namakkal or Karur.
    Erode - Kangeyam - dharapuram - Palani or Pollachi.

    • @sathies92
      @sathies92 Рік тому +1

      மதுரை to தஞ்சாவூர் வழி மேலூர், திருப்பத்தூர், காரைக்குடி, புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை வழியாக தினசரி பயணிகள் ரயில் இயக்கப்பட வேண்டும். நீண்ட நாள் கோரிக்கை இது எப்போ நிறைவேற்றப்படும்?

    • @saravanakumars566
      @saravanakumars566 2 місяці тому

      Madurai to kaaraikudi railway paadhai amaika vaaibu illai Madurai to kaaraikudi 120 km dindigul to kaaraikudi 92 km dindigul yil irunthu kaaraikudi ku railway paadhai amaika ullathaaka news vanthathu

  • @sathiyanathankr7927
    @sathiyanathankr7927 Рік тому +7

    தேவகோட்டை நகரம், நல்ல தேர்வு! இவ்வூர் மக்கள் நீண்ட காலமாகவே அதிக அளவில் வெளியூர் பயணங்கள் மேற்கொண்டு வருபவர்கள்!

  • @rajarathinambsnl1297
    @rajarathinambsnl1297 Рік тому +7

    கும்பகோணம் to நீடாமங்கலம் 25 கி .மீ இரயில் பாதை அமைந்தால் திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், நாகூர், வேளாங்கண்ணி போன்ற ஊர்களுக்கு ரயில் இணைப்பு வசதி பெறலாம்.

  • @Awareness_06
    @Awareness_06 Рік тому +8

    Edappadi and Gopichettipalayam will be connected in means of bypass routes of Virudhachalam Salem, and Salem Erode.

  • @srivaarijothidanilayamtric9424

    2019 இல் பெரம்பலூற்கு மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் வந்து தேர்தல் பரப்புரைக்கு வரும்போது அரியலூர் நாமக்கல் ரயில் பாதைக்கு சர்வே முடிந்ததாகவும் அப்போது கூறினார், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது.50 வருடமாக கிடைப்பில் உள்ள இந்த வழித்தடம் எப்போது உருவாகுமுன்னு தெரியல.

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Рік тому +10

    மதுரை to தூத்துக்குடி
    Via: அருப்புக்கோட்டை
    விளாத்திகுளம்

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 Рік тому +3

      இன்னும் 24 கிமீ பாதை அமைத்தால் திருச்செந்தூர் வரை ரயில்பாதை அமையும்

  • @soundar4270
    @soundar4270 Рік тому +13

    சென்னை - கோவை 2nd ரூட் (சென்னை -ஶ்ரீபெரும்புூர் - காஞ்சிபுரம் - திருவண்ணாமலை - கள்ளகுறிச்சி - பெரம்பலூர் - கரூர் - காங்கேயம் - பல்லடம் - கோவை)
    இந்த திட்டத்தை நிறைவேற்றினால், தமிழ்நாட்டில் பஸ் போக்குவரத்து 25% குறைந்துவிடும்.
    சென்னை - கன்னியாகுமரி ECR ( பாண்டிச்சேரி - சீர்காழி - ராம்நாட் - துத்துகுடி) திட்டத்தை நிறைவேற்றினால் 20% பஸ் போக்குவரத்து குறையும்.
    தமிழ்நாடு அரசு ஆர்வம் காட்டவேண்டும்.

    • @maharajatech9455
      @maharajatech9455 Рік тому

      ECR route pass through Milavittan not through Thoothukudi, milavittan is 5km from Thoothukudi

    • @suryabala_005
      @suryabala_005 Рік тому

      தென்கிழக்கு கடலோர ரயில் இணைப்பு (சரக்கு ரயில் அர்ப்பணிக்கப்பட்ட ரயில் பாதை)
      👇👇👇 👇👇👇 👇👇👇
      தமிழ்நாடு - புதுச்சேரி - ஆந்திரப் பிரதேசம்
      கிருஷ்ணபட்டணம் துறைமுகம் - ஸ்ரீஹரிகோட்டா - புலிகாட் - காட்டுப்பள்ளி (துறைமுகம்) - எண்ணூர் - ... - சென்னை துறைமுகம் (சென்னை கடற்கரை / துறைமுகம்) - மெரினா கடற்கரை (கலங்கரை விளக்கம்) - பட்டினம்பாக்கம் கடற்கரை - பெசன்ட் நகர் கடற்கரை - திருவான்மியூர் கடற்கரை - நீலாங்கரை கடற்கரை - கோவளம் - செம்மஞ்சேரி - மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலூர் துறைமுக சந்திப்பு - சீர்காழி - பூம்புகார் - காரைக்கால் - ... - நாகப்பட்டினம் - வேதாரண்யம் - ராமநாதபுரம் - திருச்செந்தூர் - தூத்துக்குடி - கன்னியாகுமரி

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 Рік тому +4

    Good. Erode to palani was already in plan .erode to palani via dharapuram connecting ODDANCHATRAM will be very useful.thanks.

  • @veenasampath2581
    @veenasampath2581 Рік тому +7

    A new railway line between Jolarpett to Thiruvanamalai will reduce the distance between Bengaluru to Puducherry and can have direct train

  • @palaniswamyp9037
    @palaniswamyp9037 Рік тому +7

    வால்பாறை அதிக. செலவு.ஆகும்.யோசிக்க வேண்டும்.

  • @mukilvelaa2092
    @mukilvelaa2092 Рік тому +7

    தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மதுரை தூத்துக்குடி வழியறுப்பு கோட்டை தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் இணைத்தால் பயணம் நேரம் குறையும் தூத்துக்குடி திருச்செந்தூர் 28 கிலோமீட்டர்

    • @bharathkumar9054
      @bharathkumar9054 Рік тому +1

      தூத்துக்குடி to திருச்செந்தூர்
      Via: முக்காணி
      ஏரல்
      தென் திருப்பேரை
      நாசரேத்

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 Рік тому

      @@bharathkumar9054 Fisheries college அத்திமரப் பட்டி கோவங்காடு அகரம் வாழவல்லான் மேல ஆத்தூர் வரண்டியவேல் வழியாக நாக கன்னியாபுரத்துக்கு கிழக்கில் நெல்லை திருச்செந்தூர் பாதையில் இணையும்

  • @muthuvijayanduraisamy9939
    @muthuvijayanduraisamy9939 Рік тому +5

    Kochin to rameshwaram via already connected covai, Tirupur, karur, Dindigul next new track Dindigul to natham, melur, tirupatur, sivagangai, ramnad, rameshwaram...

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Рік тому +1

    விழுப்புரம் to சேலம்
    Via: உளுந்தூர்பேட்டை
    கள்ளக்குறிச்சி
    சின்னசேலம்
    தலைவாசல்
    வாழப்பாடி

  • @omsai4513
    @omsai4513 Рік тому +3

    கோபிசெட்டிபாளையத்தை ஈரோடு, சாம்ராஜ் நகருடன் ரயில் பாதை யுடன் இனைப்பதன் மூலம் தொழில் வளர்ச்சி விவசாயம் வளர்ச்சி பெறும்

  • @maheshs8664
    @maheshs8664 Рік тому +7

    நாகர்கோவில் - தென்காசி
    Via: களக்காடு,சேரன்மகாதேவி....

    • @kumaresankumar7113
      @kumaresankumar7113 Рік тому

      நாகர்கோவில்...தென்காசி ரயில்தடத்திற்கு வள்ளியூரையும் சேரன்மாதேவியையும் இணைத்தால் நாகர்கோவில் தென்காசி தடம் அமைந்துவிடும். சம்மந்தப்பட்ட மக்கள் பிரநிதிகள் நடவடிக்கை எடுக்ககவேண்டும்

  • @gurunathanbalasubramanian6706
    @gurunathanbalasubramanian6706 Рік тому +1

    1.Karaikal,Mayavaram,,Kumbakonam, Jayankondacholauram, and Perambalur
    2.Thanjavur, Jayankondacholapuram,Virudhachalam.Will be helpful for college students and development of trade and commerce.Jayankondacholapuram is a key place and revenue taluk in Ariyalur dist. ever since it was in Trichy dist.

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Рік тому +6

    மேட்டுப்பாளையம் to மைசூர்
    Via: சத்தியமங்கலம்
    சாம்ராஜ் நகர்

    • @balasubramaniank.a.9391
      @balasubramaniank.a.9391 Рік тому +2

      இல்லை , வேண்டாம், வனம் அழியும். பண்ணாரி - திம்பம் இரவு போக்குவரத்து நிறுத்தியதே பெரிய முன்னெடுப்பு . இனி புதிதாய் ரயில்பாதை என்றால் .....

  • @rakesh_kd6003
    @rakesh_kd6003 Рік тому +4

    Dindugal to kumily
    Via. Bathalagundu, Periyakulam, Theni, Cumbum

    • @saravanakumars566
      @saravanakumars566 Рік тому

      Dindigul to sabarimalai railway paadhai nilakottai valiyaaka theni kumuly kottaiyem valiyaaka vanthaal payanullathaa irukum sabarimalai railway paadhai nilakottai valiyaaka varuvathaaka railway thurai theermaanithu ullathu

  • @rajendranc7058
    @rajendranc7058 Рік тому

    Supper Explanation. Thank you Sir,

  • @RamnaduGovind
    @RamnaduGovind Рік тому +4

    இராமேஸ்வரம் - மானாமதுரை - காரைக்குடி - பட்டுக்கோட்டை - திருத்துறைப்பூண்டி வழியாக வேளாங்கண்ணிக்கு ரயில் சேவை ஏற்படுத்தி தரவேண்டும்

    • @aravichandran2803
      @aravichandran2803 Рік тому +2

      Rameshwaram via kaikudi pattukottai and thurvaur to velankani tren vetta super 👌 👍

  • @sivaganesan3685
    @sivaganesan3685 Рік тому +1

    அவசியம் தேவைப்படும் ரயில் பாதை
    வையம்பட்டி ஒட்டஞ்சத்திரம் இடையே ரயில் பாதை அவசியம் அமைக்கப்பட வேண்டும்.
    பயன் :
    திருச்சி பழனி இடையே 30 கி.மீ தூரம் குறைந்து விடும்
    தாம்பரம், பாண்டிச்சேரி, மயிலாடுதுறை, காரைக்கால், வேளாங்கண்ணி, மன்னார்குடி போன்ற ஊர்களில் இருந்து பழனி பொள்ளாச்சி வழியே கோவை, பாலக்காடு, குருவாயூர், மங்களூர் ,வாஸ்கோடகாமா, மும்பை, ஆமதாபாத் போன்ற ஊர்களுக்கு புதிய ரயில்கள் விடப்படலாம்.

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Рік тому +5

    தூத்துக்குடி to உடன்குடி
    Via: நாசரேத்
    மெய்ஞானபுரம்

    • @kumaresankumar7113
      @kumaresankumar7113 Рік тому

      தூத்துக்குடி உடன்குடி மெய்ஞானபுரம் வரையான தடத்திற்கான கோரிக்கை வள்ளியூர் வரை நீட்டித்தல் வேண்டும்

  • @anburajanrajagopal6330
    @anburajanrajagopal6330 Рік тому

    நல்ல முயற்சி

  • @prithivraam4082
    @prithivraam4082 Рік тому +6

    We need Railway facility in Dharapuram. Please make it soon🙂🙏

  • @pandianbalasubramaniam2925
    @pandianbalasubramaniam2925 Рік тому +1

    Kovilpatti to Ettaiyapuram only 16 km. Make new route from Kerala via Punallur- Senkottai- Tenkasi - Sankarankoil - Kovilpatti- Ettaiyapuram - Vilathikulam - Uthirakosaimangalam( first Sivan Kovil naturally established) - Mandapam - Rameshwaram - Thanuskodee. Because of this route the agriculture people and business also improvement to be happened.All over world particularly in Ettaiyapuram surrounding area people living. Kindly may be considered to provide the train route for this area.
    Requested by Elasai BMS P

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Рік тому +3

    செங்கல்பட்டு to காட்பாடி
    Via: உத்திரமேரூர்
    வந்தவாசி
    ராணிப்பேட்டை
    வாலாஜா ரோடு

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Рік тому +4

    கன்னியாகுமரி to தென்காசி
    Via: மார்த்தாண்டம்
    களக்காடு

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Рік тому +3

    திருநெல்வேலி to உடன்குடி
    Via: வள்ளியூர்
    திசையன்விளை

  • @shenbaganathan6862
    @shenbaganathan6862 Рік тому +3

    Madurai to Natham_Mellur_Thuvarankuruchi_Trichy.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Рік тому +5

    நெல்லை மாவட்டம் திசையன்விளை ராதாபுரம் பகுதிகள் திருசெந்தூர் நாகர்கோவில் தடம் மூலமாக இணைக்கலாம் இதன்மூலம் சாத்தான்குளம் உடன்குடி பகுதிகளும் பயன்பெற வாய்ப்பு உள்ளது.

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 Рік тому +2

      20.12.22 தினகரன் நாளிதழில் இக்கோரிக்கை வைக்கப் பட்டிருக்கிறது

    • @kumaresankumar7113
      @kumaresankumar7113 Рік тому +1

      20--12--2022. தினகரன் நாளிதளில் கண்ட கோரிக்கைப்படி திருச்செந்தூர் நாகர்கோவில் இணைப்பு ரயில்பாதை ஏற்படுத்த சம்மந்தப்பட்ட பகுதிகளை உள்ளடக்கிய சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேவையான நவடிக்கைக்கு அவர்கள் கவனத்திற்கு இக்கோரிக்கை கொண்டுசெல்லப்பட்டுள்ளதா

  • @puppylover2815
    @puppylover2815 Рік тому +1

    கும்பகோணம் to விருத்தாச்சலம் via ஜெயங்கொண்டம்
    கும்பகோணம் to பட்டுகோட்டை via நீடாமங்கலம்
    ரயில் பாதை அமைத்தால் திருவாரூர் வேளாங்கண்ணி காரைக்கால் நாகை பட்டுகோட்டை கல்லூரி மாணவ மாணவியர் பணிக்கு செல்வோர்களுகு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @dinesh.n4833
    @dinesh.n4833 Рік тому +3

    Bro pollachi to tirupur railway track build panna nalla irukum,trainla tirupur ponum na covai suthi tha poganum and it takes 3 hours but on bus it takes 1.30 hours only. If there is railway line From pollachi to tirupur throughly means more helpful for workers

    • @jn.darmarajhu8301
      @jn.darmarajhu8301 9 місяців тому

      திருப்பூர் பல்லடம் வழியாக பொள்ளாச்சி க்கு இரயில் பாதை அமைக்க வேண்டும்.

  • @rajendranc7058
    @rajendranc7058 Рік тому

    I am very happy thanks for Railway minister.

  • @selvina7893
    @selvina7893 Рік тому

    நெல்லை -ஆலங்குளம்-சுரண்டை-சங்கரன்கோவில் வழி தடம்
    நெல்லை-திசையன்விளை-கூடங்குளம்-நாகர்கோவி்ல்

  • @rajarathinambsnl1297
    @rajarathinambsnl1297 Рік тому +3

    கும்பகோணம் to விருத்தாசலம் (ஜெயங்கொண்டம் வழியாக) இரயில் பாதை இல்லை. இந்த பாதை அமைந்தால் கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் சுற்றியுள்ள மக்கள் சென்னைக்கு சென்று வர மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், பண்ருட்டி வழியாக விழுப்புரம் சுற்றி வர வேண்டியதில்லை. கும்பகோணம் இரயில் நிலையத்தில் இருந்து விருத்தாசலம் இரயில் நிலையம் 70 கி.மீ. இந்த திட்டம் குறித்து ஏற்கனவே பேச்சுக்கள் அடிபட்டது.

    • @karthikdurai5249
      @karthikdurai5249 Рік тому

      மயிலாடுதுறை சீர்காழி சிதம்பரம் மக்களுக்கு இந்தபாதைதான் வசதி விருதாசலம் வழியாக நேராக அமைத்தால் மேற்கூறிய பகுதிமக்களுக்கு சென்னை செல்ல கஷ்டம் வருவதே ஒன்றோ இரண்டோ அந்தப்பக்கம் சென்னைக்கு ரயில் அதுவும் வராமல் விருத்தாசலம் ஜெயம்கொண்டம் வழியாக கும்பகோணம் வந்துரும் உங்களுக்கு அவசரம்னா பஸ்ல போங்க

    • @AJITHKUMARK-jd6fn
      @AJITHKUMARK-jd6fn Рік тому

      Vadalur valiya varanum

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Рік тому +3

    மாமல்லபுரம் to பாண்டிச்சேரி
    Via: கல்பாக்கம்
    கூவத்தூர்
    செய்யூர்
    மரக்காணம்

    • @karthikdurai5249
      @karthikdurai5249 Рік тому +1

      அப்படியே திருப்போரூர் கேளம்பாக்கம் கோவளம் ஈஞ்சம் பாக்கம் நீலாங்கரை திருவான்மியூர் அடையாறு மெரினா வழியாக சென்னை கடற்கரை ரயில் நிலையம் இணைத்தால் நல்லா இருக்கும்

    • @suryabala_005
      @suryabala_005 Рік тому

      ​@@karthikdurai5249 தென்கிழக்கு கடலோர ரயில் இணைப்பு (சரக்கு ரயில் அர்ப்பணிக்கப்பட்ட ரயில் பாதை)
      👇👇👇 👇👇👇 👇👇👇
      தமிழ்நாடு - புதுச்சேரி - ஆந்திரப் பிரதேசம்
      கிருஷ்ணபட்டணம் துறைமுகம் - ஸ்ரீஹரிகோட்டா - புலிகாட் - காட்டுப்பள்ளி (துறைமுகம்) - எண்ணூர் - ... - சென்னை துறைமுகம் (சென்னை கடற்கரை / துறைமுகம்) - மெரினா கடற்கரை (கலங்கரை விளக்கம்) - பட்டினம்பாக்கம் கடற்கரை - பெசன்ட் நகர் கடற்கரை - திருவான்மியூர் கடற்கரை - நீலாங்கரை கடற்கரை - கோவளம் - செம்மஞ்சேரி - மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலூர் துறைமுக சந்திப்பு - சீர்காழி - பூம்புகார் - காரைக்கால் - ... - நாகப்பட்டினம் - வேதாரண்யம் - ராமநாதபுரம் - திருச்செந்தூர் - தூத்துக்குடி - கன்னியாகுமரி

  • @AmmaAmma-t5h
    @AmmaAmma-t5h 8 місяців тому +1

    Ulundurpet to kallakurichi form a. Puttur railway line

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Рік тому +8

    மதுரை to திருச்சி
    Via: மேலூர்
    விராலிமலை

    • @sathiyanathankr7927
      @sathiyanathankr7927 Рік тому

      இவ்வழியில் திட்டத்தில் குறிப்பிட்ட ,தேவகோட்டை வர வாய்ப்பில்லையே!

    • @abdulmuthalib5132
      @abdulmuthalib5132 Рік тому

      . mangalapuram. ടു. Rameswaram.vai. palakkad. Pazhani. Train

    • @saravanakumars566
      @saravanakumars566 Рік тому

      Dindigul valiyaa trichy railway paadhai ullathu apparam etharu phudhu paadai vest

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Рік тому +9

    திண்டுக்கல் to தேனி
    Via: வத்தலக்குண்டு
    பெரியகுளம்

    • @saravanakumars566
      @saravanakumars566 Рік тому

      Sabarimalai railway paadhai nilakottai valiyaaka varuvathaaka railway thurai theermaanithu ullathu

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Рік тому +2

    திண்டுக்கல் to சபரிமலை
    Via: வத்தலக்குண்டு
    நிலக்கோட்டை
    பெரியகுளம்
    தேனி
    போடிநாயக்கனூர்
    கம்பம்
    குமுளி

  • @aravindkr9925
    @aravindkr9925 Рік тому +1

    Perambalur ku Railway Station vantha Students ku College Poga easya irukum (Hans Rover, Danalakshmi Srinivasan,etc) Naan College Padikum pothu Panruti To Ulunthurpet Poie anga irunthu Perambalur Poven 2 Or 3 Bus maranum Train vita ena pola Students ku easya irukum

  • @way2serviz
    @way2serviz 7 місяців тому +1

    Kallakurichi to ulundurpet needed

  • @palaniswamyp9037
    @palaniswamyp9037 Рік тому +2

    ஈரோடு கோபிசெட்டிபாளையம்,,சத்தியமங்கலம்,புளியம்பட்டி, அன்னூர்,பெரியநாயக்கன்பாளையம், கோயம்புத்தூர் என்று ஒரு வழி போடலாம்

  • @SARAVANAKUMAR-lu8kb
    @SARAVANAKUMAR-lu8kb Рік тому

    Thiruchengodu missing...

  • @ramalingam..s5025
    @ramalingam..s5025 Рік тому +1

    Ramalingam S Thanjavur
    Bro Pattukottai to Thanjavur to Arial railway line project survey conducted by SRLY many years before. But still there is no any announcement. Please let us know the status of this project.

  • @dineshmk8817
    @dineshmk8817 Рік тому +1

    Bro pernambut ku railway route British period la ya potu irukannga perambutku pota KGF - pernambut around 3 States connect panlam karnataka, AP, TN chennai main route la irukurathala north India trains easya connecte panlam chennai la irunthum kerla la irunthum trains connecte panna more than chances iruku intha route already map la iruku pernambut la iruka nerya muslims ambur, Melpatti,illa Gudiyattam vanthu than train aararanga track potta sema easya irukum

  • @saravanapandian2931
    @saravanapandian2931 Рік тому +3

    Madurai to Bangalore daily trains in the morning sir

  • @johnrajendranrajamani6182
    @johnrajendranrajamani6182 Рік тому +1

    வத்தலகுண்டு, பெரியகுளம், போடி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், குமிளி ஆகிய ஊர்களும் ரயில் சேவை இல்லாத முக்கிய ஊர்கள். மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் யாராவது இந்த ஊர் மக்களுக்கும் ரயில் சேவை தருவார்களா?
    இதர ஊர்களுக்குக் கிடைத்துள்ள நேரடி ரயில் வசதி, இந்த ஊர்களுக்கு கிடைக்கவில்லை.

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Рік тому +1

    தாம்பரம் to திருவள்ளூர்
    Via: முடிச்சூர்
    படப்பை
    திருமுடிவாக்கம்
    குன்றத்தூர்
    செம்பரம்பாக்கம்
    திருமழிசை
    இருங்காட்டுக்கோட்டை
    திருபெரும்புதூர்
    சுங்குவார்சத்திரம்

  • @msiva1082
    @msiva1082 Рік тому +7

    உளுந்தூர் பேட்டை, தொழுதூர், பெரம்பலூர் ஸ்ரீரங்கம் வரை
    திருச்சி to மதுரை இன்னோரு லைன் விராலிமலை துவரங்குறிச்சி கொட்டாம்படி மேலூர் இந்த வழி இருப்பு பாதை வேண்டும்

  • @LKGAMINGTHENI7866
    @LKGAMINGTHENI7866 Рік тому +5

    திண்டுக்கல் Too தேனி Via பெரியகுளம் வத்தலகுண்டு

    • @saravanakumars566
      @saravanakumars566 Рік тому

      Kodairoad to sabarimalai railway paadhai nilakottai valiyaaka varuvathaaka railway thurai theermaanithu ullathu

  • @VoiceofImmey
    @VoiceofImmey 9 місяців тому

    Bro Dindigul to sabarimala project kku en intha year budget podala 24-25.
    Cumbum la railway station and railway line varum nu gati Shakthi la sonninga but athukkum budget varala,intha thittam varumaa vaaraatha illa ithukku vera budget varuma.

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Рік тому +2

    திண்டிவனம் to திருவண்ணாமலை
    Via: செஞ்சி
    மேல்மலையனூர்

  • @jaggus5922
    @jaggus5922 Рік тому +1

    One more request Ranipet. Walaja, Arcot & Arani no train connection.
    This has to be linked with Chennai, so in and around this area has been much benefitted. One more things in Ranipet (Leather zone) too so that they can easily transported the goods thro train. The relevant authorities will do this and it is normal man request too. Pl do the needful sir.

  • @manimaranrathinam5794
    @manimaranrathinam5794 5 місяців тому

    திண்டுக்கல் - நத்தம் - கொட்டாம்பட்டி - சிங்கம்புணரி -திருப்பத்தூர்-காரைக்குடி.

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Рік тому +2

    தூத்துக்குடி to தேவகோட்டை
    Via: முதுகுளத்தூர்
    திருவாடானை

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 Рік тому +1

      தூத்துக்குடியில் இருந்து மானாமதுரையை இணைத்தாலே மற்ற நகரங்கள் அருகில் வந்து விடும்.

  • @naveenkumar-bq5zy
    @naveenkumar-bq5zy Рік тому +4

    Jayakondam -kumbakonam new train route

  • @moment5000
    @moment5000 Рік тому +3

    திருநெல்வேலி to தூத்துக்குடி via ktc நகர், வாகைகுளம் ஏர்போர்ட்

  • @mkanm2002
    @mkanm2002 Рік тому +1

    Dear, your video is very informative. Thanks a lot.
    Four suggestions:
    1. Connect Bodi with Kumuly via Cumbum
    2. Connect Periyakulam with Theni via Vadugapatty
    3. Connect Parambikulam with Pollachi via Topslip.
    4. Connect Udumalpet with Munnar via Kanthallur
    These routes will attract International Tourists too.
    May the Lord Jesus Christ bless you richly!

  • @rajaselvaraj6013
    @rajaselvaraj6013 Рік тому +1

    புதுக்கோட்டைto துவரங்குறிச்சிto நத்தம்to மதுரை

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Рік тому +2

    மேட்டூர் அணை to ஓசூர்
    Via: ஒகேனக்கல்
    தளி

  • @shaikfareed6623
    @shaikfareed6623 11 місяців тому

    மயிலாடுதுறை அருகே சகோதரரே பந்தநல்லூர்.மணல்மேடு.அணைக்கரை.லால்பேட்டை இவை இரயில் வழித்தடம்இல்லா இடமாக உள்ளது

  • @logn.slm.27
    @logn.slm.27 Рік тому

    Salem edappadi anthiyur gobichettipalayam nambiyur sevur avinasi somanur new track

  • @LKGAMINGTHENI7866
    @LKGAMINGTHENI7866 Рік тому +3

    Dindugal to periyakulam route poduka please

  • @vasudevanvenkatachalam9692
    @vasudevanvenkatachalam9692 Рік тому

    Mavelipalayam to edappadi ok
    But mavelipalayam to tiruchengode is very very important and most urgent.
    Because tiruchengode is the center place of namakkal district and temple city and industry area. Nearest to Erode junction
    The new platinum mine is located and ready for next step.i think

  • @rameshd7636
    @rameshd7636 Рік тому

    Namakkal to Erode strieght line venum

  • @mayiladuthurai9526
    @mayiladuthurai9526 Рік тому +1

    சேலம் to காரைக்கால்
    வழி
    பெரம்பலூர்
    அரியலூர்
    ஜெயங்கொண்டம்
    மயிலாடுதுறை
    தரங்கம்பாடி இந்த திட்டம் என்ன ஆச்சி அண்ணா

  • @bgrsmetal9095
    @bgrsmetal9095 Рік тому +2

    Sr dear kumbakonam go jeyankondam virudachalam new line

  • @AbdulRaheem-xn3cv
    @AbdulRaheem-xn3cv Рік тому

    திருவண்ணாமலை மற்றும் அதை சுற்றியுள்ள ஊர்களை சேர்ந்த மக்கள் சென்னை செல்ல நேரடி ரயில் வசதி இல்லை. அதனால் விழுப்புரந்தில் இருந்து திருவண்ணாமலை, காட்பாடி மற்றும் அரக்கோணம் வழியாக சென்னை சென்ட்ரல் வரை (291 கி.மீ. தூரம்) பகல் நேர ரயில் ஒன்றை (ஜோலார்பேட்டை - சென்னை சென்ட்ரல் ஏலகிரி எக்ஸ்பிரஸ் போன்று) இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும்.

  • @VELS436
    @VELS436 Рік тому +1

    Madurai Thoothukudi via aruppukottai rail project

    • @Tnrounds
      @Tnrounds  Рік тому

      New railway line work ongoing.. bt very very slowly.

  • @johnjoseph5005
    @johnjoseph5005 Рік тому

    Madurai ,malur,thrupathru ,puttikkottai

  • @saravanapandian2931
    @saravanapandian2931 Рік тому +4

    Madurai to velankanni daily trains via melur tirupattur Karaikudi and nagapattinam

    • @saravanakumars566
      @saravanakumars566 Рік тому

      Dindigul valiyaaka railway paadhai ullathu apparam etharu phidhu saa

  • @santhoshmani8793
    @santhoshmani8793 Рік тому +2

    Madurai to karaikudi via natham thirupathur

  • @potatobonda
    @potatobonda 11 місяців тому

    India is also going to witness in coming years more and more of its citizens aging. Generally persons over 75 find it difficult to raise their lower limbs more than 9 inches. So boarding a railway coach becomes an issue. With dozens of younger passengers jostling at the entrance of coaches the situation becomes hard to face. In some stations the trains halt just 2 minutes, and elderly passengers will not be able to board and alight fast.The space between the platform and coach entrance should be just about 6 inches. The floor of the coach should align with the floor surface of the platform, more or less, deviation being less than 2 inches. This will enable old age passengers board and alight conveniently.

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Рік тому +1

    கோயம்புத்தூர் to கரூர்
    Via: அன்னூர்
    அவிநாசி
    மங்கலம்
    பல்லடம்
    தாராபுரம்
    அரவக்குறிச்சி

  • @akashviews7421
    @akashviews7421 Рік тому

    Tambaram to kanchipuram via mudichur padapai oragadam walajabad this useful railway project because chennai beach to kanchipuram electric train these trains are traveling 2hours this useful to route

  • @KarthikKarthik-gl2yk
    @KarthikKarthik-gl2yk Рік тому

    All ready mayiladuthurai to Tharangambadi train road irukku but train vitta nalla irukkum nadakkuma🤔🤔🤔

  • @saravanapandian2931
    @saravanapandian2931 Рік тому +2

    Madurai to vijayawada daily trains in the morning sir

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Рік тому +1

    தாம்பரம் to மாமல்லபுரம்
    Via: பெரும்பாக்கம்
    சிட்லப்பாக்கம்
    நாவலூர்
    கேளம்பாக்கம்
    திருப்போரூர்

    • @karthikdurai5249
      @karthikdurai5249 Рік тому

      மெட்ரோ வருது தாம்பரம் வண்டலூர் மாம்பாக்கம் கேளம்பாக்கம்

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 Рік тому +3

    திண்டுக்கல் நத்தம் கொட்டாம்பட்டி சிங்கம்புணரி திருப்பத்தூர் காரைக்குடி

  • @Renganathan-y7p
    @Renganathan-y7p 3 дні тому

    Perambalur railway station eppo varum. 😢😢

  • @SanaullahSanaullahbashasmBasha
    @SanaullahSanaullahbashasmBasha 7 місяців тому

    திருப்பத்தூர் கிருஷ்ணகிரி ஓசூர் வழியாக பெங்களூரு வரை இணைத்து விட்டால் சென்னை To பெங்களூரு புதிய வழித்தடத்தில் அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் -

  • @ramanathanp1296
    @ramanathanp1296 Рік тому

    Karaikudi Madurai already planned ,paratuu kuttam nadanthum ,canceled,Again consider ,vio Thirupathur,pillyarpatti

  • @rajaselvaraj6013
    @rajaselvaraj6013 Рік тому

    மணப்பாறைTo துவரங்குறிச்சி to மேலூர் மதுரை

  • @sureshkumar-vn7dk
    @sureshkumar-vn7dk 6 місяців тому

    Jayankondam

  • @suryabala_005
    @suryabala_005 5 місяців тому

    Convey The Following Information To Southern Railways
    👇👇👇
    New Railway Routes In Chennai
    1) Tambaram To Walajabad
    Via: Mudichur - Karasangal - Padappai - Panapakkam - Oragadam
    2) Vandalur To Kelambakkam
    Via: Kolapakkam - Kandigai - Sittalapakkam - Pariyapillari
    3) Guduvancherry To Kelambakkam
    Via: Nandhivaram - Perumanttunallur - Mambakkam - Pudupakkam
    4) Tiruninravur To Pallavaram
    Via: Annambedu - Karunakaracheri - Tirumalisai - Kundrathur - Anakaputhur - Pammal
    5) Avadi To Uthukkottai
    Via Gandhi Nagar - Mittanamalli - Palavedu - Melpakkam - Kadhavoor - Karalapakkam - Magaral - Vengal - Palavakkam

  • @satheeshlal4188
    @satheeshlal4188 Рік тому

    Kolar( karnataka) to chennai via Pernampattu gudiyattam katpadi arrakonam Tirvallur good option for railway project

  • @kanagavelkrishnan6889
    @kanagavelkrishnan6889 Рік тому +2

    AIMS மருத்துவமனை அறிவித்து அடிக்கல் நாட்டிய மாதிரிதான் இதுவும் இருக்கும். 2024 தேர்தலுக்கான அறிவிப்பு.

  • @DilipKumar-yc7np
    @DilipKumar-yc7np Рік тому

    Cuddalore to Chennai
    Via : pondy, marakanam, mamallapuram
    Connect with thiruvanmiyur or perungudi

  • @johnbalasundaram2484
    @johnbalasundaram2484 Рік тому +1

    வால்பாறைக்கெல்லாம் தண்டவாளம் போடுகிற அளவுக்கு தொழில்நுட்பம் இருக்கிறதா

  • @amani4023
    @amani4023 Рік тому +1

    Sivagangai to madurai via thiruppathur new rail

  • @saravanapandian2931
    @saravanapandian2931 Рік тому +1

    Madurai to pandycherry in the morning sir

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Рік тому

    கடலூர் to தஞ்சாவூர்
    Via: ஜெயங்கொண்டம்
    திருவையாறு

  • @lic_chandran_muthu817
    @lic_chandran_muthu817 Рік тому +2

    Melur?

  • @CJ-si4bm
    @CJ-si4bm Рік тому +6

    Body to nedumkanadam rail way line thevey... Dindugal teni kambam kumaly ellame pending

  • @pitchaimaniraju4759
    @pitchaimaniraju4759 Рік тому

    No concessions for Sr citizens. Good.

  • @TheRubesh101
    @TheRubesh101 Рік тому

    Rail line from Mettur Dam can be extended upto Erode via Edapadi