காரை நகரில் காமராஜ் சாலையில் ஒரு லெவல் கிராசிங், பாரதியார் சாலையில் ஒரு லெவல் கிராசிங், பை பாஸ் சாலையில் ஒரு லெவல் கிராசிங், மற்றும் திருநள்ளார் நெடுங்காடு இடையே ஒரு லெவல் கிராசிங் என்றால் ஒரு ரயில் கடக்கும் 45 நிமிடம் எனில் 1 மணி நேரம் நகரும் கும்பகோணம் காரைக்கால் சாலை ஸ்தம்பித்து விடும். அதிக ரயில் இயக்க முடியாது. வேதனை தான். பேருந்து நிலையம் அருகே அன்டர் பாஸ் போடவோ அல்லது ஓவர்பிரிட்ஜ் கட்டிடவோ இடம் பற்றாது. பேருந்து நிலையம் இடம் மாறினால் ஓரளவு சமாளிக்கலாம். மயிலாடுதுறை பகல் இரவு ஓய்வு எடுக்கும் ரயில்களை திருநள்ளார் ரயில் நிலையத்தில் நிறுத்த யோசனை செய்திருக்கிறார்கள். அதனால் தான் பிரம்மாண்டமான கட்டமைப்பு. எனது இரண்டு வருட காரைக்கால் அலுவலக பணியும் காரைக்கால் நகரையும் உலா வந்த அனுபவத்தை நினைவு கூரந்தது இந்த வீடியோ. நன்றி
ஆமாம் சார் காரைக்கால் பேரளம் பாதை திறந்தவுடன் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து அனைத்து goods ரயில்களும் இந்த வழியாக தான் செல்லும் ,பாரதியார் சாலையில் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகும்
Chennai to velankanni express/ velankanni to mailadudhurai passanger/ Bengaluru to Karaikal express/ Villupuram to Nagapattinam or velankanni express my guess these are all the trains may operated through this line
It is best update. I request the pm & the Railway minister,"sir extend the railway line from karaikal upto Poompuhar"The central govt will be received high income through this project.import & export will be done successfully.by shanmugam social activist.
Sure sir,that's why I used to show the places and temples in between where I travel,already having an idea to start a channel separately to show unknown temples in delta area,hope one day it will materialize
Like konkan Railways , a new railwayline from Chennai via Mahabalipuram,pondicherry, Cuddalore,chidabaram, Karaikal , tuticorin,kanyakumai will make this areas with vast development s
I always love to see your videos as it is very detailed and beautifully covered. My wishes to Nagai Arvind who also constantly update Infra project in the area. Hope you have secured a nice job in Dubai. Best wishes to you.
Nice Video.. Hatsoff for ur effort 🎉🎉🎉... Any idea how many lines/Platforms in Thirunallar? Looks like new platform in Karaikal is for Maintenance purpose...
நான் பஹ்ரைனில் வசிக்கிறேன் காரைக்கால் எனது வீடு உள்ளது தங்கள் பதிவு செய்த வீடியோ மிகவும் அருமையாக உள்ளது.பார்ப்பவர் நேரே சென்று கண்டது போல் இருந்தது.வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு தான் ஊரின் அருமை தெரியும்.பலர் வேலை முடிந்து விட்டது போல் பதிவுகள் இடுகின்றனர் தங்கள் பதிவு சரியான ஒரு தெளிவை தருகிறது தாங்கள் பல இடங்களில் சிரமப்பட்டு செல்வது தெரிந்தது.தங்களுக்கும் தங்கள் உடன் இணைந்து உதவி செய்தவருக்கும் நன்றி
Bengaluru to Karaikal train extension to velankanni after this line's completion / Trichy Karaikal express may extension to peralam / circular train also apt to this line like peralam_ Nagapattinam _thiruvarur-peralam so these are all the ideas are my imagination
Excellent video update. Thanks for your time and effort. Very nice video update. Still hell lot of earth work pending. Won’t be ready before next March. In some stretches black cotton soil used extensively as embankment material which may lead to settlement and erosion problems in future. Hope quality work is carried out to ensure normal operation of trains after completion unlike NGT-VLKN where speed limits were imposed and embankment reconstruction was done.
49:20 திருச்சியிலிருந்து திருவாரூர் மயிலாடுதுறை வழிதடத்திற்கு நேரடி இரயில் சேவை இல்லை. அதனால் திருச்சியிலிருந்து திருவாரூர், நன்னிலம், பேரளம், திருநள்ளாறு வழியாக காரைக்காலிற்கு ஒரு பயனிகள் இரயில் விட்டால் நன்றாக இருக்கும். இது சாத்தியமற்றது தான் ஆனால் பெரிதும் பயனான சேவையாகும்.
இந்த பாதை முடிந்தால், சென்னை காரைக்கால் துரித வண்டி, மாயூரம், பேரளம், திருநள்ளார் வழியாக குறைந்த நேரத்தில் வந்து சேரும். மேலும் மத்திய இரயில்வே இந்திய மக்கள் அனைவரும் திருநள்ளார் தரிசனம் செய்ய ஏதுவாக, டெல்லி, கோல்கட்டா, ஆகிய இடங்களில் இருந்து முதலில் வாராந்திர ரயில் விட முடிவு செய்து உள்ளது.
Chennai Egmore - Karaikal Smvt - Karaikal Ltt - Karaikal Velankanni ku extent pannuvanga Passenger between Mayiladuthurai - velankanni and extension of Villupuram - Mayiladuthurai to velankanni may be possible in future
பால வேலைகள் மட்டுமே 10 ஆண்டுகளுக்கு முன் முடிந்து உள்ளன...மற்ற வேலைகள் எதுவும் இன்னும் தொடங்கவில்லை,இந்த வாரத்தில் முடிந்தால் வீடியோ எடுத்து upload செய்கிறேன்
எந்தெந்த இடங்களில் மேம்பாலம் மற்றும் சுரங்கப் பாதைகள் தேவையே அவற்றையும் மேற்கொள்ள வேண்டும். அமைக்கப்படும் இரயில் நிலையங்களில் கழிப்பிடங்களை முதலில் அமையுங்கள்.
திருநள்ளாறு - அம்பகரத்தூர் இடையில் சுரக்குடி லெவல் கிராஸ்ஸிங் அடுத்து பத்தக்குடி ரயில் நிலையம் அமையவுள்ளது. அதனை தங்களுடைய வீடியோக்களில் கூறவே இல்லை. முடிந்தால் அதனையும் பதிவு செய்யவும்.
Agree with you... Karaikal - Thirunallar may be in 5 months , rest all section 2025 July or August....
எங்களின் கோரிக்கை களை ஏற்று புதிய விடியோ போட்டதற்கு நன்றி தலைவா
நன்றி 🙏
Excellent update. Thank you for your great efforts 👏
காரை நகரில் காமராஜ் சாலையில் ஒரு லெவல் கிராசிங், பாரதியார் சாலையில் ஒரு லெவல் கிராசிங், பை பாஸ் சாலையில் ஒரு லெவல் கிராசிங், மற்றும் திருநள்ளார் நெடுங்காடு இடையே ஒரு லெவல் கிராசிங் என்றால் ஒரு ரயில் கடக்கும் 45 நிமிடம் எனில் 1 மணி நேரம் நகரும் கும்பகோணம் காரைக்கால் சாலை ஸ்தம்பித்து விடும். அதிக ரயில் இயக்க முடியாது. வேதனை தான். பேருந்து நிலையம் அருகே அன்டர் பாஸ் போடவோ அல்லது ஓவர்பிரிட்ஜ் கட்டிடவோ இடம் பற்றாது. பேருந்து நிலையம் இடம் மாறினால் ஓரளவு சமாளிக்கலாம்.
மயிலாடுதுறை பகல் இரவு ஓய்வு எடுக்கும் ரயில்களை திருநள்ளார் ரயில் நிலையத்தில் நிறுத்த யோசனை செய்திருக்கிறார்கள். அதனால் தான் பிரம்மாண்டமான கட்டமைப்பு.
எனது இரண்டு வருட காரைக்கால் அலுவலக பணியும் காரைக்கால் நகரையும் உலா வந்த அனுபவத்தை நினைவு கூரந்தது இந்த வீடியோ. நன்றி
ஆமாம் சார் காரைக்கால் பேரளம் பாதை திறந்தவுடன் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து அனைத்து goods ரயில்களும் இந்த வழியாக தான் செல்லும் ,பாரதியார் சாலையில் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகும்
very good information. you have taken more pain to show the actual work in the train route. Valthukkal
Great effort
Chennai to velankanni express/ velankanni to mailadudhurai passanger/ Bengaluru to Karaikal express/ Villupuram to Nagapattinam or velankanni express my guess these are all the trains may operated through this line
May be will happen.
It is best update. I request the pm & the Railway minister,"sir extend the railway line from karaikal upto Poompuhar"The central govt will be received high income through this project.import & export will be done successfully.by shanmugam social activist.
Good 👍 Video Coverage Brother 🎉 Congratulations 👏
Thanks for the update.. Very nicely explained.. Hope to finish before 2026
Very excellent coverage.....
Fantastic, detailed coverage. Really appreciate your efforts. Nice video. Keep it up!!
Thanks,kindly subscribe our channel and support us
@@RailVandi Already subscribed, thambi. Pl show the temples as you travel in between if possible, so that people get to know our rich heritage
Sure sir,that's why I used to show the places and temples in between where I travel,already having an idea to start a channel separately to show unknown temples in delta area,hope one day it will materialize
Like konkan Railways , a new railwayline from Chennai via Mahabalipuram,pondicherry, Cuddalore,chidabaram, Karaikal , tuticorin,kanyakumai will make this areas with vast development s
Velankanni - MS
Velankanni - Ltt
Velankanni- SMVT
Velankanni- MVM
Via - Karaikal , Peralam
I always love to see your videos as it is very detailed and beautifully covered. My wishes to Nagai Arvind who also constantly update Infra project in the area. Hope you have secured a nice job in Dubai. Best wishes to you.
Thank you very much sir 😊
Nice Video.. Hatsoff for ur effort 🎉🎉🎉... Any idea how many lines/Platforms in Thirunallar? Looks like new platform in Karaikal is for Maintenance purpose...
It seems like 3 platforms coming in Thirunallar station sir
நான் பஹ்ரைனில் வசிக்கிறேன் காரைக்கால் எனது வீடு உள்ளது தங்கள் பதிவு செய்த வீடியோ மிகவும் அருமையாக உள்ளது.பார்ப்பவர் நேரே சென்று கண்டது போல் இருந்தது.வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு தான் ஊரின் அருமை தெரியும்.பலர் வேலை முடிந்து விட்டது போல் பதிவுகள் இடுகின்றனர் தங்கள் பதிவு சரியான ஒரு தெளிவை தருகிறது தாங்கள் பல இடங்களில் சிரமப்பட்டு செல்வது தெரிந்தது.தங்களுக்கும் தங்கள் உடன் இணைந்து உதவி செய்தவருக்கும் நன்றி
மிக்க நன்றி சார், நான் துபாயில் வசித்து வருகிறேன்
அருமையாக இருந்தது
Good coverage
Thanks a lot 😊 kindly subscribe our channel and support us
Thanks for the Nice review,, sad to know it will take one more year for completion ..
Effective infermation. Thank you for your great effort. Please go ahead. 🙏👌💐
Thanks sir, kindly subscribe and support our channel
Bengaluru to Karaikal train extension to velankanni after this line's completion / Trichy Karaikal express may extension to peralam / circular train also apt to this line like peralam_ Nagapattinam _thiruvarur-peralam so these are all the ideas are my imagination
Excellent video update. Thanks for your time and effort. Very nice video update. Still hell lot of earth work pending. Won’t be ready before next March. In some stretches black cotton soil used extensively as embankment material which may lead to settlement and erosion problems in future. Hope quality work is carried out to ensure normal operation of trains after completion unlike NGT-VLKN where speed limits were imposed and embankment reconstruction was done.
Thank you very much sir 🙏 hope railway will maintain the quality of work in this line, not like NGT-VLKN ground work
49:20 திருச்சியிலிருந்து திருவாரூர் மயிலாடுதுறை வழிதடத்திற்கு நேரடி இரயில் சேவை இல்லை. அதனால் திருச்சியிலிருந்து திருவாரூர், நன்னிலம், பேரளம், திருநள்ளாறு வழியாக காரைக்காலிற்கு ஒரு பயனிகள் இரயில் விட்டால் நன்றாக இருக்கும். இது சாத்தியமற்றது தான் ஆனால் பெரிதும் பயனான சேவையாகும்.
பேரளம் வேளாங்கண்ணி
ரயில்கள் இயங்க்கும் மாறி தான் பயணிக்க வேண்டும்
மீண்டும் மனதார வரவேற்கிறேன் தோழர் ❤
மிக்க நன்றி தோழர் 🙏
Bro i think thirupathi to mannargudi vandhu indha rute vittuchenna rombba nalla irukkum via karaikal nagore nagapatnam thuruvarur nallairukkum bro...
Good work
இந்த பாதை முடிந்தால், சென்னை காரைக்கால் துரித வண்டி, மாயூரம், பேரளம், திருநள்ளார் வழியாக குறைந்த நேரத்தில் வந்து சேரும்.
மேலும் மத்திய இரயில்வே இந்திய மக்கள் அனைவரும் திருநள்ளார் தரிசனம் செய்ய ஏதுவாக, டெல்லி, கோல்கட்டா, ஆகிய இடங்களில் இருந்து முதலில் வாராந்திர ரயில் விட முடிவு செய்து உள்ளது.
காரைக்காலுடன், தரங்கம்பாடியை இணைத்தால் நன்றாக இருக்கும்.
இந்த பணிகள் முடிந்தவுடன் அறிவிப்பு எதிர்பார்க்கலாம்
Welcome to karaikal ❤❤
Mumbai Ltt To Karaikal Train intha Valiya Vida Vaippu Erukku Bro. Appuram Mayiladuthurai To Karaikal Or Velankanni New Train Vida Vaippu Erukku.
Chennai Egmore - Karaikal
Smvt - Karaikal
Ltt - Karaikal
Velankanni ku extent pannuvanga
Passenger between Mayiladuthurai - velankanni and extension of Villupuram - Mayiladuthurai to velankanni may be possible in future
16175/76 will not go to Thiruvarur after the completion of this track.
All the trains like 20683/84 from the south may be routed through this line
Villupuram - Mayiladuthurai Passengers should Extended upto Karaikal After PEM - KIK GC complete ..
Run as Villupuram - Karaikal Passemger
Thirunallar station will be coming with goods yard. So that work is running slowly
very useful video thanks so I Belong to Karaikal
Thanks sir, kindly subscribe our channel and support us
Veilankanni may be directly connected with திருத்துறைப்பூண்டி with a new line. Demand may be raised in this regard.
Already new line works happening between Nagapattinam to Thiruthuraipoondi via thirukuvalai sir, it will be completed in 2 yrs
👍👍👍👍👍👍👍❤❤❤❤❤super
Very good Brother
Thanks,kindly subscribe our channel and support us
நாகை - திருத்துறைப்பூண்டி ரயில் பாதையின் தற்போதைய நிலையை வீடியோவாக போடவும்...
பால வேலைகள் மட்டுமே 10 ஆண்டுகளுக்கு முன் முடிந்து உள்ளன...மற்ற வேலைகள் எதுவும் இன்னும் தொடங்கவில்லை,இந்த வாரத்தில் முடிந்தால் வீடியோ எடுத்து upload செய்கிறேன்
Audio volume not enough .
Super ❤❤🎉🎉
Unga voice❤❤❤
Thiruvarur to mayiladuthurai road ubedate poduga
Fine bro
2024நவம்பர் மாத விடியோ பதிவு போடவும்
Nice video... Thanks bro .
Velankanni to villupuram
புதிய விடியோ போடவும் ப்ராண்ட்
எந்தெந்த இடங்களில் மேம்பாலம் மற்றும் சுரங்கப் பாதைகள் தேவையே அவற்றையும் மேற்கொள்ள வேண்டும்.
அமைக்கப்படும் இரயில் நிலையங்களில் கழிப்பிடங்களை முதலில் அமையுங்கள்.
இன்னும் 5 வருடமாகும்..
How many kilometres from Karaikal to Peralam
23.5 km sir
1 St like
எந்த மாத பதிவு. இப்போதுஆகஸ்ட்மாதம் உள்ள பதிவைப் போடவும்
சென்ற மாதம் எடுத்தது, நான் தற்போது துபாய் வந்துவிட்டேன், மூன்று மாதம் கழித்து பதிவு செய்கிறேன்
Kamaraja salai to barathiyar salai inaikkum oru fly over
திருநள்ளாறு - அம்பகரத்தூர் இடையில் சுரக்குடி லெவல் கிராஸ்ஸிங் அடுத்து பத்தக்குடி ரயில் நிலையம் அமையவுள்ளது. அதனை தங்களுடைய வீடியோக்களில் கூறவே இல்லை. முடிந்தால் அதனையும் பதிவு செய்யவும்.
அடுத்த முறை கட்டாயம் பதிவு செய்கிறேன்
What about mayiladuthurai tharangambadi
Once Karaikal to Peralam line works completed we can expect announcement for Mayiladuthurai to Tharangambadi route
Nagapattinam railway station update
Tomorrow going to take...will post video on Thursday
2 to 3 years.
More than next MP election
Thankyou sir❤
கம்பன் exp, (மாயவரம் TO காரைக்குடி. exp ) வழி: பேரளம், திருநள்ளாறு, காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம் .
வெளிநாட்டில் இருந்து திரும்ப வந்தாச்சா தம்பி
விடுமுறையில் வந்து இருக்கிறேன் அண்ணா
@@RailVandi சரி தம்பி
நான் கூட நீ செத்துட்டியோனு நினைச்சேன் 😂
யோவ் யாருய்யா நீ 🤣
@@RailVandi❤🎉
Mayiladuthurai railway Station work update podunga bro
பணி முடிய சுமார் இரண்டு வருடமாகும்!
அடுத்த ஜூன் மாதத்தில் எதிர்பார்க்கலாம் சார்
முடிந்தால் நல்லது சார் எங்கள் பகுதியில் நிறைய பணி பாக்கி கிடக்கு!