எப்படி வாழ வேண்டும் மனிதன் நம் அழிவுக்கு யார் காரணம்-motivational speech in tamil-தமிழருவி மணியன்
Вставка
- Опубліковано 5 лют 2025
- #motivational speech in tamil-தமிழருவி மணியன்
#தமிழருவி சிந்தனைக் களஞ்சியம்
#TamilaruviManianSindhanaiKalanjiyam
#tamilaruvimanian
#tamilaruvisidhanai
அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம்.
இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வை ஊட்டும்
விரிவான வரலாற்று
விளக்கங்கள்!
கலை, இலக்கியம், ஆன்மிகம்,
பண்பாடுகளைப் படம்
பிடித்துக் காட்டும்
கருத்தோவியங்கள்!
அன்புள்ள அண்ணா வணக்கம் .
வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கு. வாழ்த்துக்கள்.
காணொளி கேட்பதற்கு முன்பு இந்த பதிவு.24.8.2024.சனிக்கிழமை மாலை 4:30 நிமிடம் வாழ்த்துக்கள்.
பெறுவதும் தருவதும் தான் வாழ்க்கை...அருமை ஐயா
வணக்கம் அண்ணா.ஒவ்வொரு வார்த்தைகளும் விலைமதிப்பற்றது.தருவதும் பெறுவதும்.. இதுதான் வாழ்வின் அடித்தளம்,அன்பு என்ற வார்த்தையே தமிழ் அகராதியை விட்டு போய்விட்டது என்று தான் தோன்றுகிறது... நன்றிகளும் வாழ்த்துகளும் அண்ணா.வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏❤🎉💯👏👍👌
Beautiful speech
❤❤❤
உலகம்( science)அறி-வியல்படி இயங்குகிறது என்பதை தெரிந்திருந்தால்
வேதமிலை மதமில்லை
ஆன்மீகமில்லை
வாழும்கலை வளர்ந்திருக்கும்.
🙏❣️🌎❣️👌👌👌👌👌❣️💯💯💯💯❣️👌👌👌👌👌❣️🙏.24.8.2024.சனிக்கிழமை மாலை 5 மணி வாழ்த்துக்கள் காணொளி கேட்டதற்கு பிறகு இந்த பதிவு.
உலகம் மதம் சாதி நிலம் இவற்றால் பிரிந்து இருக்கிறது உலகு.இதுவரை இந்த உலகம் கண்ட தெய்வங்கள் ஞானிகள் நல்லோர் ஒன்று கூடி கேட்டாலும் இந்த மடையர்கள் திருந்த வாய்ப்பு இல்லை
He makeing people week and dumb. 😂