என்ன ஒரு அறிவு அய்யா தங்களுக்கு.... எவ்வளவு புத்தகம் படித்து இருந்தால் இப்படி அருவியாக கொட்டுவீர்கள் அய்யா... அப்பா எனக்கு மயக்கமே வந்து விடும் போல உங்களது பேச்சைக் கேட்டு❤❤❤. மிகவும் அருமை அய்யா... இந்த யூடியூப் போன்று வலைதளம் வந்ததால் அய்யாவின் பேச்சை அறிய முடிகிறது.... மிகவும் நன்றி... நீங்கள் எங்களுடன் இல்லா விட்டாலும் உங்கள் திறமை வாழ்ந்து கொண்டு இருக்கும் அய்யா.... வாழ்க வளமுடன்😍😍😍
சரவெடி போல் எத்தனை எத்தனை புத்தகங்கள்.. தொடாத நூல்களே இல்லை ஐயா..தாங்கள் மிக சிறந்த நூலகம்... உங்களை புரிந்து கொண்டால் போதும், மட்டுமல்ல புத்தகத்தில் உள்ள அத்தனையும் மறதி இல்லாமல் சொல்லும் பொக்கிஷம் தாங்கள்.. ஐயா வணங்கி பணிகிறேன்
யவனோ ஒருவன் afterall சிவாஜி ன்னு சொல்லிட்டானாம் விடுவார வலம்புரி வார்த்தையால் விளாசினார் தமிழ்நாட்டு மக்கள் கட்டபொம்மனை பார்க்கவில்லை சிவாஜியே பார்த்திருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள் வ உ சி யை பார்க்கவில்லை சிவாஜியை பார்த்திருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள் ராஜராஜ சோழனை பார்க்கவில்லை சிவாஜியை பார்த்திருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள் உலகைக் காக்கும் பரம்பொருள் உமா மகேஸ்வரனை பார்க்கவில்லை சிவாஜியை பார்த்திருக்கிறார்கள் யாரைடா சொல்கிறீர்கள் afterall சிவாஜி என்று....
அற்புதம்.... நினைவாற்றல் அருமை 🎉🎉🎉🎉🎉
வலம்புரி ஜான் மறக்க முடியாத மாமனிதர்.
என்ன ஒரு அறிவு அய்யா தங்களுக்கு.... எவ்வளவு புத்தகம் படித்து இருந்தால் இப்படி அருவியாக கொட்டுவீர்கள் அய்யா... அப்பா எனக்கு மயக்கமே வந்து விடும் போல உங்களது பேச்சைக் கேட்டு❤❤❤. மிகவும் அருமை அய்யா... இந்த யூடியூப் போன்று வலைதளம் வந்ததால் அய்யாவின் பேச்சை அறிய முடிகிறது.... மிகவும் நன்றி... நீங்கள் எங்களுடன் இல்லா விட்டாலும் உங்கள் திறமை வாழ்ந்து கொண்டு இருக்கும் அய்யா.... வாழ்க வளமுடன்😍😍😍
சரவெடி போல்
எத்தனை எத்தனை புத்தகங்கள்..
தொடாத நூல்களே இல்லை ஐயா..தாங்கள் மிக சிறந்த நூலகம்...
உங்களை புரிந்து கொண்டால் போதும், மட்டுமல்ல புத்தகத்தில் உள்ள அத்தனையும் மறதி இல்லாமல் சொல்லும் பொக்கிஷம் தாங்கள்..
ஐயா வணங்கி பணிகிறேன்
நீங்கள் இறந்திருக்க கூடாது இருந்திருக்க வேண்டும் எங்களுக்குகாக எங்கள் மொழிக்காக
அய்யா.... ஜான் அவர்களே ...எவ்வளவு படித்தீர்களோ. எப்படி ...முடியும் உன் புகழ் வாழும் உலகம் உள்ளவரை......வணங்குறேன் விண்ணைநோக்கி..
மறக்க முடியாத மாமனிதர் வலம்புரி ஜான் ✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️
தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களில் ஒருவர்தான் வலம்புரி ஜான்.
அருமை 🙏
என்ன வேகம்.அருவியாக கொட்டுகிறது தமிழ்
அடடா....
என்ன ஒரு பேச்சு..
வலம்புரி ஜான் அவர்களை தமிழகம் தலையில் வைத்து கொண்டாட வேண்டும்.
எனது தமிழாசிரியர் பொ.ம.ராசமணி அவர்கள் நினைவுக்கு வருவார்கள் இவரது உரையை கேட்கும் போது... வாழ்க தமிழுடன்
அற்புதம் நீங்கள் தமிழ் அருவி
வாழ்கிறார்
Dear sir we miss you
தமிழன் மறக்கமுடியாமனிதர்
தமிழன் மறக்க கூடாதா மனிதன் sir...
உங்களுக்கு நன்றி ஐயா
Super sir
My hero
கதையின்..... களத்தை தொடக்கத்திலேயே தொடங்கிவிட்டனர்..... அய்யா... நிறைய....நிறைய கருந்துக்கள் கருத்துகளின்...மூலம் கரும் தீரமாக மாக... முன்நிறுத்தினர். சொற்களான வார்த்தைகளுக்கு வலீமை அதிகம் இவற்றைஎ எழுத்தாப்பட்ட வாசங்கள்... சொல்வதைப்போல இருக்கும்.
யவனோ ஒருவன் afterall சிவாஜி ன்னு சொல்லிட்டானாம் விடுவார வலம்புரி வார்த்தையால் விளாசினார் தமிழ்நாட்டு மக்கள் கட்டபொம்மனை பார்க்கவில்லை சிவாஜியே பார்த்திருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள் வ உ சி யை பார்க்கவில்லை சிவாஜியை பார்த்திருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள் ராஜராஜ சோழனை பார்க்கவில்லை சிவாஜியை பார்த்திருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள் உலகைக் காக்கும் பரம்பொருள் உமா மகேஸ்வரனை பார்க்கவில்லை சிவாஜியை பார்த்திருக்கிறார்கள் யாரைடா சொல்கிறீர்கள் afterall சிவாஜி என்று....
21st century great scholar Tamil world
Valampuri jaan sir 🙏good speech
🙏🙏🙏🙏🙏🙏🙏