மணிகண்டன் ஐயா பேசிய போது என் கண்கள் கலங்கின.நல்ல மனிதர்கள் பலர் இக்கலி காலத்தில் தன்னால் முடிந்தவரை உதவுகிறார்கள்.இத்தகையவர்களுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுள் கொடுக்கட்டும். ஓம் நமசிவாய.
திருமூலரை நீங்கள் சொல்வது போல் Ratify பண்ணுவதற்கு எங்களுக்கு கமலஹாஸன் போன்றவர்கள் வேண்டாமே ஐயா. உங்களைப் போன்ற அறிவாளிகள் போதுமே. அரிவாளிகள் தேவையில்லை ஐயா.
மணிகண்டன் உங்கள் பேச்சு கேட்டால் கூவம் நாத்தம் இதுதான் சமூக அக்கரையில் பேச்சா.இதில் ராமச்சந்திரன் பேச்சுதான் சிறப்பு.மணிகண்டன் பேச்சு கருவாடு நாத்தம்.சரியில்லை.
அற்புதமான பேச்சாளர்கள் அற்புதமான கருத்து அற்புதமான பட்டிமன்றம் வாழ்த்துக்கள்
மணிகண்டன் ஐயா பேசிய போது என் கண்கள் கலங்கின.நல்ல மனிதர்கள் பலர் இக்கலி காலத்தில் தன்னால் முடிந்தவரை உதவுகிறார்கள்.இத்தகையவர்களுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுள் கொடுக்கட்டும். ஓம் நமசிவாய.
இவன் சாகப்போகிறேன் என பைத்தியம் பிடித்து உளரினானே.
L
செம சூப்பர் வாழ்த்துக்கள்🎉🎊
Nice Speach
Super
Enga oorkaarar ayya ramachandran super speak
சமூக அக்கறை உள்ளது.சதவிகிதம் குறைந்து வருகிறது😢
சினிமா போல் எல்லாத்தையும் ஸென்ஸார் செய்ய வேண்டும்.
மணிகண்டன் எப்போ நல்ல பேசி இருக்கான்
சரியான வார்த்தை. தற்காலம் ஆட்சி பீடம் வாங்கப்படுகிறது.
மணிகண்டன் புடுகடிபட்ட பண்ணி மாதிரியே கத்த
ராயா அதுதான் சமுக அக்கறை
❤❤😂😊😊😅😂🎉😊😊😊
இங்கே சம்பாதிச்சதுல எத்தனை பேருக்கு உதவி செய்கிறீர்கள் எல்லாம் மேடைப்பேச்சு வரைக்கும்தான்
மணிகண்டன் ரொம்ப tension ஆகிறாரே......!
நீ சமுதாயத்தை பற்றி பேசாதே
உனக்கு தகுதியே
இல்லை.
Mohana Krishnan Anna ivalavu porupa pesuvarnu ethir pakala 😅 Ramachandran Ayya arasiyalz kooda vidala ❤ I didn't expect this
திருமூலரை நீங்கள் சொல்வது போல் Ratify பண்ணுவதற்கு எங்களுக்கு கமலஹாஸன் போன்றவர்கள் வேண்டாமே ஐயா. உங்களைப் போன்ற அறிவாளிகள் போதுமே. அரிவாளிகள் தேவையில்லை ஐயா.
மணிகண்டன் அண்ணா மஞ்ச பையில் போட்டு அடித்து விட்டார்
மணிகண்டன் உங்கள் பேச்சு கேட்டால் கூவம் நாத்தம் இதுதான் சமூக
அக்கரையில் பேச்சா.இதில் ராமச்சந்திரன் பேச்சுதான் சிறப்பு.மணிகண்டன் பேச்சு கருவாடு நாத்தம்.சரியில்லை.