நாடி சுத்தி ரகசியம் பாகம் 1

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2025

КОМЕНТАРІ • 61

  • @matthewalex7495
    @matthewalex7495 15 днів тому +27

    மனதை அடக்க முயன்றால் அலையும், அறிய முயன்றால் அடங்கும், அதனால் மனதை சுதந்திரமாக விட்டால் தானாக தோன்றும் நம் எண்ணங்களை பற்றி சிந்திக்காமல் சும்மா இருப்பது, ஆனால் நாம் வெளியே செய்ய வேண்டிய வேலையை நம் அறிவை பயன்படுத்தி செயல் படட்டால் தான் வெற்றி

  • @SENTHILKUMAR-ty1vl
    @SENTHILKUMAR-ty1vl День тому

    நன்றி அய்யா.... மனம் ஒருமைபட,மனம் அலை பாய்வதை தடுக்க வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய அருமையான பதிவு....

  • @vijayakumark3814
    @vijayakumark3814 2 дні тому

    வணக்கம் பாலகுமாரன் எழுத்தாளர் சிங்கப்பூரில் பேசியது நமக்கு கிடைத்த பொக்கிஷம் இந்த பதிவை பதிவிறக்கி போட்டவருக்கு நன்றி 🙏🎉🎉🎉

  • @boosboss5965
    @boosboss5965 8 днів тому +3

    ஐயா என் வாழ்க்கையில் மிக முக்கிய நாள் இன்று நன்றி நன்றிகள் கோடி ஐயா

  • @ArulJosephAseervatham-wj8fg
    @ArulJosephAseervatham-wj8fg 12 днів тому +5

    ஐயா குருவே எத்தகைய குருவருள் தமக்குள்❤❤❤

  • @thangamanim2036
    @thangamanim2036 8 днів тому +1

    ஓம் ஸ்ரீ மாதா நமஹ ஓம் சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன் பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா........

  • @balajib785
    @balajib785 16 днів тому +7

    உண்மை ஐயா,
    இந்த நாடி சுத்தி முதல் படி இரைவனை உணர ஃஃஃ❤

  • @nandhakumar5443
    @nandhakumar5443 8 днів тому

    அருமை... Complete simple & fulfilling message ❤❤❤🙏🙏🙏👌👌👌👋👋👋

  • @sharmilasadhanandham2311
    @sharmilasadhanandham2311 13 днів тому +2

    மிக்க நன்றி ஐயா,சரியாக சொன்னீரிகள்..

  • @anbarasananbu1990
    @anbarasananbu1990 14 днів тому +2

    ஞான தந்தையே....🙏

  • @kannansingergp4054
    @kannansingergp4054 17 днів тому +3

    அருமை ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @R.kMahadavan
    @R.kMahadavan 15 днів тому +1

    அருமை மிக நன்று

  • @kvinodkumar4158
    @kvinodkumar4158 16 днів тому +5

    Wonderful.. he has spelled the basis of spiritual progress

  • @ArunS-xg5kb
    @ArunS-xg5kb 15 днів тому +3

    Thanks Ayya 🎉🎉🎉

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 7 днів тому

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @sundaramms3439
    @sundaramms3439 12 днів тому +1

    அருமை

  • @dhivakar3524
    @dhivakar3524 7 днів тому

    Ultimate speech forever and induction

  • @mRSkvinothamanathuvithiyinvetg
    @mRSkvinothamanathuvithiyinvetg 12 днів тому

    Neenga solluwathu 100% saringa aiya

  • @GoodVibes-x9t
    @GoodVibes-x9t 17 днів тому +1

    Mikka nandri sir😊

  • @mariyapparamalingammariyap8268
    @mariyapparamalingammariyap8268 9 днів тому +1

    பிள்ளைகளுக்கு கற்றுத்தர வேண்டும்

  • @IndraniS-kl5hh
    @IndraniS-kl5hh 17 днів тому +1

    Nandri iyaa

  • @sudhirkallingil7456
    @sudhirkallingil7456 8 днів тому

    Precious video

  • @ovandana
    @ovandana 7 днів тому

    Where to learn this technique. Anybody please let me know please 🙏🙏🙏🙏🙏🙏

    • @arungemss2000
      @arungemss2000  6 днів тому

      See my new year meditation video there is technic taught in that video

    • @ovandana
      @ovandana 3 дні тому

      Thank you so much for your reply. I saw the video you mentioned. But naadi suddhi and pranayamam which Sir speaks is not mentioned sir. Pranayama how much time to do. I have stent in Heart. Today to tried and felt very much uneasiness till afternoon sir. Kindly guide about Balakumaran Sir's pranayamam. Both to be done only once a day only or more. Please reply sir how to contact you.🙏

  • @SindhuSindhu-jw9ly
    @SindhuSindhu-jw9ly 21 день тому

    Arumai,,,😊

    • @arungemss2000
      @arungemss2000  20 днів тому

      @@SindhuSindhu-jw9ly thanks keep watching, share to your friends

  • @ayyanvarman1947
    @ayyanvarman1947 19 днів тому +1

    guruve namaga

  • @FlyHigh-kv3zt
    @FlyHigh-kv3zt 17 днів тому +2

    Upload more pls continue

    • @arungemss2000
      @arungemss2000  16 днів тому

      Yes, thanks for watching and subscribe my channel, share to your friends

  • @balasubramaniank1977
    @balasubramaniank1977 19 годин тому

    சத்யம் பரம் தீமஹி|🙏🙏🙏

  • @kowsikjeyamurugan.v1372
    @kowsikjeyamurugan.v1372 16 днів тому

    Super sir

  • @sarguruyoutubecollections7223
    @sarguruyoutubecollections7223 15 днів тому

    Thanks sir

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 8 днів тому

  • @AshokKumar-to7ru
    @AshokKumar-to7ru 19 днів тому +1

    My guru

  • @qq-g7h
    @qq-g7h 14 днів тому

    ❤❤❤❤

  • @nandakumar8936
    @nandakumar8936 11 днів тому +2

    Pranayama technique at 12:48

  • @murugandth6345
    @murugandth6345 16 днів тому

    🙏

  • @drjegadeesankrishnan8045
    @drjegadeesankrishnan8045 8 днів тому

    ஞானம் வியாபாரம் ok

  • @padminirajendran2011
    @padminirajendran2011 17 днів тому

    🎉🎉🎉🎉🎉

  • @rtyufgjrh2042
    @rtyufgjrh2042 19 днів тому +1

    Arrumi sir

  • @sundararajana9130
    @sundararajana9130 7 днів тому +2

    வயதில் எல்லா தவறுகளையும் செய்து விட்டு காலம் கடந்த ஞானத்திற்கு முயற்சி செய்தவர் இவர்.😂😂

    • @yellove484
      @yellove484 6 днів тому +1

      Neer endha thavarum seiyadavar andro, aangalil Raman kidaiyadu 😅 engo oru video patthavadhu vaayil ecchai vittiruppeer 😅 B kumaran nyanam adaindar , neer ecchaludan saaveer 😡

    • @yellove484
      @yellove484 6 днів тому

      @sundararajana9130

  • @hfhsj12
    @hfhsj12 16 днів тому +2

    என்ன பண்ணின அறுபத்தேழிலயே போயிட்டாரே வெற்றுபாபேச்சு

    • @srithification
      @srithification 16 днів тому +6

      யோவ் உடம்பு அழியும் ஆத்மா அழியாது... மரணம் உண்மை!!!

    • @ramalingamthirumaran6359
      @ramalingamthirumaran6359 16 днів тому

      ​@@srithification💯👌

    • @arungemss2000
      @arungemss2000  16 днів тому +4

      அவருடைய இறை பணி தொடர்கிறது

    • @thangamanim2036
      @thangamanim2036 8 днів тому +2

      சாவை யாரும் தடுக்க முடியாது அதற்கு என் பாலாவை குறை சொல்லாதீர்கள் சொல்லாதீர்கள்

    • @தேவராஜ்தேஜ்விஷ்ணு
      @தேவராஜ்தேஜ்விஷ்ணு 8 днів тому +3

      அறிவிழியின் குமறல்

  • @nirmalaganesarajah5780
    @nirmalaganesarajah5780 7 днів тому

    அருமை ஐயா🙏🙏🙏🙏🙏

  • @satishkumar-no2xg
    @satishkumar-no2xg 5 днів тому

    🙏

  • @DeviVimal-v3v
    @DeviVimal-v3v 3 дні тому

    🙏