அருமையான கருத்தை சொல்லும் ஐயா அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தோம் அந்த நினைவுகள் என் வாழ்க்கையில் மறக்க முடியாதது என்பதைப் புரிந்து கொள்ள முடியும் உங்களுக்கு எங்கள் நன்றி
ஐயா, உண்மையில் நீங்கள் சிறந்த பேச்சாளர் (ஒவ்வொரு 1 நிமிட கதையிலும் நல்ல செய்தி). எனது பள்ளி நாட்களில் (1988-2000), ஒவ்வொரு நாளும் நான் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு உங்கள் கதையைக் கேட்டேன். அதன் கடவுள் பரிசு என்று நான் நம்புகிறேன் & பல குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் வழிகாட்ட இந்த திறமையைப் பயன்படுத்துகிறீர்கள். தமிழ் சமுதாயத்திற்கு நீங்கள் செய்த சேவைக்கு மிக்க நன்றி.
www.merriam-webster.com/dictionary/try Try | Definition of Try by Merriam-Webster www.merriam-webster.com/dictionary/try Try | Definition of Try by Merriam-Webster www.merriam-webster.com/dictionary/try Try | Definition of Try by Merriam-Webster I
ஐயா வணக்கம் நாங்க வாழ்ந்த காலத்தில் எங்கள் வீட்டில் கரண்ட் கூட கிடையாது ஆனால் உங்களுடைய வாய்ஸ் ரேடியோவில் கேட்டிருக்கிறோம் இப்போ உங்களுடைய வீடியோவை பார்த்து உங்களையும் பார்க்கும்போது மனசுக்கு சந்தோஷமாக இருக்கிறது 🙏🏻🙏🏻
எனக்கு இப்போது ஒரு ஆறு மாதமாக தான் பண்பலை மூலம் அய்யாவை தெரியும். தினம் ஒரு தகவல் நிகழ்ச்சி தினமும் கேட்டு விட்டு தான் கிளம்புவேன். அற்புதம் . அருமை . அய்யா மறைந்தாலும் அவரின் குரல் இந்த உலகம் இருக்கும்வரை ஒலித்துக் கொண்டே இருக்கும். இந்த நிகழ்ச்சியை வழங்கும் பண்பலை நிலையத்தாருக்கு மிக்க நன்றி .நன்றி . நன்றி .
அய்யா நான் சின்ன வயதிலே இருந்து நீங்க ரேடியோ ல பேசுறதை டெய்லி கேப்பேன்.. இப்ப எனக்கு 27 வயசு இப்பவும் மொபைல் ல நீங்க சொல்லுற கதையா kekurean.. நான் அடிமை உங்களுக்கு
கொரன் நோயினால் லாக்டன் வீட்டில் இருந்தேன் ரொம்ப மன கஷ்டத்தில் இருந்தேன் அய்யாவுடைய அந்த நகைச்சுவை கலந்த பேச்சு கேட்டேன் மனம் விட்டு சிரித்து இப்ப ரொம்ப ரிலாக்ஸா இருக்கு மற்றவர்களும் இதைக்கேட்டு மனச ரிலாக்ஸ் பண்ண கேட்டுக்கொள்கிறேன் அய்யாவின் புகழ் புகழ் என்றென்றும் வாழ்க
இந்த குரல் கேட்டு முடித்த பின் தான் பள்ளிக்கு அவசர அவசரமாக செல்வேன் 😂 இருபது வரடங்களுக்கு முன்னால் பள்ளியில் படித்த ஒவ்வொருவரும் இவர் மீது காதல் கொண்டிருந்ததுப்பர்
இன்று ஆயிரத்தெட்டு டிஜிடல் டெக்னாலஜி வந்திருக்கலாம் ஒன்றை கூட முழுமையாக காதால் கேட்கமுடியாது...ஆனால் அன்று அந்த வானொலி பெட்டியில் வரும் தங்களின் சுவாரஸ்யமான கதைகளை தினம் தினம் கேட்டு ரசித்திருக்கிறோம்...அய்யா..
வானொலியில் கேட்ட உங்கள் குறலை எப்படியாவது எங்காவது பார்த்து விட வேண்டும் என பல வருடம் ஏங்கினேன் அந்த ஏக்கத்தை தீர்த்து ஒரு கானொலி கம்பீரமான குறல் சலைப்படையாத பேச்சு ஏற்ற இறக்கம் இல்லாத தாழ்வான உச்சரிப்பு உங்கள் உடல் மண்ணில் அடங்கினாலும் உங்கள் உயிர் மற்றும் நினைவுகள் எங்கலோடு வாழ்கிறது நன்றி அய்யா
இவர் குரல் எனக்கு மிகவும் பரிச்சயம் எனெனில் தினம் இன்று ஒரு தகவல் ரேடியோ வில் விட்டு தான் ஸ்கூல் போவேன் மற்றும் பேச்சும் அவர் தரும் தகவலும் நன்மைகள் தரும்படி இருக்கும் ரொம்பவும் நான் அவரை விரும்பவேன்...
ஐயா வணக்கம் உங்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன் இத்தனை ஆண்டு காலமாக நான் கவலையாக இருந்தேன் நீங்கள் என்னுடைய வாழ்வில் நம்பிக்கை கொடுக்கும் வகையில் உங்கள் பேச்சு வார்த்தைகள் இருந்தது மிக்க நன்றி
தென்காசி சுவாமி நாதன் ஐயா உங்கள் குரல் எத்தனை முறை கேட்டாலும் சலிப்புத் தட்டுவதில்லை . ஒரு ஊர்ல என ஆரம்பிக்க போது கதையில் உள்ள கருத்திற்கு இவ்வுலகில் ஈடு இணை இல்லை . உங்கள் பேச்சு திறமையும் குரல் வளம் அருமை
வாய்ப்பே இல்லை சார் சிறிதளவு கூட மனம் தளராமல் முகம் சுளிக்காமல் தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். அதுவும் இல்லாமல் எல்லா மதங்களும் அன்பையும் பிரிவுகளையும் விளக்கம் தெரிவிக்கும் விதம் அருமை வாழ்த்துக்கள் ஐயா....
“இன்று ஒரு தகவல்”
அய்யா தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் காணொலிகள்
ua-cam.com/play/PLiEdbJWHlzDRYjZEMdEbcnNCJfjZojvET.html
We are
My by all will all Pita you
Llll
W
Super
நகைச்சுவை உடலுக்கும் மனத்துக்கும் ஒரு மாமருந்து. தென்கச்சியின் நகைச்சுவை ஒரு தனி ரகம். மிகவும் ரசித்தேன். மகிழ்ச்சி. நன்றி.
உங்களால் நிறைய மனிதர்கள் இன்று பிழைக்கிறார்கள். 📻 உங்களால் நினைவுக்கு வருகிறது.
அய்யாவின் குரலை கேட்கும் போது சிறுவயது ஞாபகங்கள் நினைவுக்கு வருகிறது
சொற்பொழிவு மிகவம் அருமை.
தங்களின் காந்த குறலால் மக்களின் உள்ளங்களில் ஆட்சி செய்த நீங்கள் என்றும் ஒரு சகாப்தம் ,வாழ்க தங்களின் குடும்பம்,வளர்க தங்களின் புகழ்,,,,,,,,,,,,,,,,,,,
தன்னடக்கம் உள்ள, தற்பெறுமைபடாத சிறந்த மனிதர்.
Unmai- athuvum Chatriyanai irunthu kondu
இந்தக் குரலைக் கேட்கும் போது என்னுடைய 10 வயது ஞாபகம் வருகிறது
Nan chinna vayasulaye sir fan 🎉🎉🎉🎉🎉🎉
Correct
நானும்தான்
உங்களைப் போன்ற சான்றோர்கள் இந்த தோசத்தில் கிடைப்பது மிக மிக அரிது ... எப்பொழுதும் உங்கள் நினைவுகளுடன்...🙏🙏🙏🙏🙏🙏
😊
நான் படித்த காலத்தில் வானொலியில் கேட்டு மகிழ்ந்தேன் இன்று ஒரு தகவல் அருமை
அய்யா உங்கள் தகவல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்
அய்யா அவர்களுக்கு நன்றி உங்கள் குரலை 1988லிருந்துகேட்டுகொண்டுஇருக்கிரேன் நான் சென்னைக்கு வந்த லிருந்து நான்றிஅய்யா
Ayyavannkamforlongbackihaveseenokthanksvannkam
Nandrivannkam😊
Megaarunai😊
சிறு வயதில் பள்ளி கிளம்பும் போது இவர் பேச்சை கேட்காமல் கிளம்பியதில்லை, நல்ல குரல் வளம் உள்ளவர். ம மோகன்ராஜ் மணி, தேவனாங்குறிச்சி, திருச்செங்கோடு.
Ungal kural ketu valarndhavarhal naangal ,inrum ungal kural thedi alaihirom ayya
Your speech super sir
அருமையான கருத்தை சொல்லும் ஐயா அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தோம் அந்த நினைவுகள் என் வாழ்க்கையில் மறக்க முடியாதது என்பதைப் புரிந்து கொள்ள முடியும் உங்களுக்கு எங்கள் நன்றி
இன்றும் என்னை தூங்க வைக்கும் இவரது கதைகள்.
great speaker with a unique sense of humor 🙏
எனக்கு மிகவும் பிடித்த பேச்சாளர்..... அவரின் பேச்சு அனைவருக்கும் தன்நம்பிக்கை தரும் விதமாக இருக்கும்......
அந்த காலத்தில் ..... பசுமையான நினைவுகள்... நன்றிகள் தங்களுக்கு...
எல்லா நேரங்களிலும் கேட்கக் கூடிய அருமையான சிந்திக்க வைக்கும் பேச்சாற்றல்
Always Old is Gold. Evergreen Speech.
இந்த குரல் மகிழ்ச்சி
ஐயா, உண்மையில் நீங்கள் சிறந்த பேச்சாளர் (ஒவ்வொரு 1 நிமிட கதையிலும் நல்ல செய்தி). எனது பள்ளி நாட்களில் (1988-2000), ஒவ்வொரு நாளும் நான் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு உங்கள் கதையைக் கேட்டேன். அதன் கடவுள் பரிசு என்று நான் நம்புகிறேன் & பல குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் வழிகாட்ட இந்த திறமையைப் பயன்படுத்துகிறீர்கள்.
தமிழ் சமுதாயத்திற்கு நீங்கள் செய்த சேவைக்கு மிக்க நன்றி.
அந்த காலத்தில் இவருடைய பேச்சை ரசிக்காதவர்களே இருக்க முடியாது.
ஐயா நீங்கள் தான் இந்த செய்தி எதிரொலி காரணமாக இருந்த மனிதர்வாழ்கநீங்க
Super Sir.. awesome speech.. gained lot of information
remembering schooldays... I always heard ur speech in Karaikal FM
படித்தவருக்கும் புரியும், பாமரருக்கும் புரியும் அய்யா அவர்களின் சொற்பொழிவு, எளிமையான மனிதர் ,
Pattymaanram
Panda
Thanks super excited great please
Ivaru voice la oru periaaaaaa magic iruku ..,. 🥰🥰🥰🥰🥰
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்கள் குரல் இந்த பூமியில் ஒலித்து கொண்டே இருக்கும் ஐயா🌹🌹
abdul ajies
🙏🙏🙏🙏🙏🙏
www.merriam-webster.com/dictionary/try
Try | Definition of Try by Merriam-Webster
www.merriam-webster.com/dictionary/try
Try | Definition of Try by Merriam-Webster
www.merriam-webster.com/dictionary/try
Try | Definition of Try by Merriam-Webster
I
Saga solringala😄😄😄
En china vayasuala ivaru pesurathu radio la kepan, ivaru solura karuthu ellam rombha pidikum, voice rombha pidikum, thank you sir.
நீண்ட நாள் கழித்து கேட்ட தென்கச்சியின் மிக இயல்பான நகைச்சுவைப் பேச்சு மிக அருமை
ஐயா வணக்கம் நாங்க வாழ்ந்த காலத்தில் எங்கள் வீட்டில் கரண்ட் கூட கிடையாது ஆனால் உங்களுடைய வாய்ஸ் ரேடியோவில் கேட்டிருக்கிறோம் இப்போ உங்களுடைய வீடியோவை பார்த்து உங்களையும் பார்க்கும்போது மனசுக்கு சந்தோஷமாக இருக்கிறது 🙏🏻🙏🏻
ஒரு ஊர்ல என்று ஆரம்பிக்கும் அந்த பேச்சு வேறு யாருக்கும் வரவே வராது.
King
🌹
Aama
D. M. DOSS D. M. DOS
S
👌👌👌👌👌👌👌👌👌
👍👍👍👍👍👍👍👍👍
12.30 மிக சிறப்பு
உங்களுடைய இன்று ஒரு தகவல் . வானொலியில் கேட்டது இன்றும் நினைவில் நீங்காமல் இருக்கிறது. வாழ்த்துக்கள். [சிறிலங்கா]
நன்றி ஐயா சிந்திக்க வைக்கும் நகைச்சுவை பேச்சு
இவரின் குரலை கண்டறிந்து பரிசினை வென்றது பசுமையான நினைவு
எனக்கு இப்போது ஒரு ஆறு மாதமாக தான் பண்பலை மூலம் அய்யாவை தெரியும். தினம் ஒரு தகவல் நிகழ்ச்சி தினமும் கேட்டு விட்டு தான் கிளம்புவேன். அற்புதம் . அருமை . அய்யா மறைந்தாலும் அவரின் குரல் இந்த உலகம் இருக்கும்வரை ஒலித்துக் கொண்டே இருக்கும். இந்த நிகழ்ச்சியை வழங்கும் பண்பலை நிலையத்தாருக்கு மிக்க நன்றி .நன்றி . நன்றி .
காலை 7.40 தொண்ணூறுகளில் சென்னை வானொலியை கட்டிப்போட்ட குரல்..
அய்யா நான் சின்ன வயதிலே இருந்து நீங்க ரேடியோ ல பேசுறதை டெய்லி கேப்பேன்.. இப்ப எனக்கு 27 வயசு இப்பவும் மொபைல் ல நீங்க சொல்லுற கதையா kekurean.. நான் அடிமை உங்களுக்கு
இந்த மனிதரின் குரலில் ஒரு காந்த ஈர்ப்பு விசை உண்டு ...பள்ளி பருவ ஞாபகம் வருகிறது ...இந்த குரலை கேட்டு தான் பள்ளி சென்ற நினைவலைகள்...மலரும்"நினைவு...
இன்று ஒரு தகவல் என்ற நிகழ்ச்சியில் பேசும் போது மிகவும் பிடிக்கும்
Lovely speech!!! Every one listen to him and know how to live your life!!!
கொரன் நோயினால்
லாக்டன் வீட்டில் இருந்தேன்
ரொம்ப மன கஷ்டத்தில் இருந்தேன்
அய்யாவுடைய அந்த நகைச்சுவை கலந்த பேச்சு கேட்டேன்
மனம் விட்டு சிரித்து இப்ப ரொம்ப ரிலாக்ஸா இருக்கு
மற்றவர்களும் இதைக்கேட்டு மனச ரிலாக்ஸ் பண்ண கேட்டுக்கொள்கிறேன் அய்யாவின் புகழ் புகழ் என்றென்றும் வாழ்க
Your speech is very excellent.thanks a lot sir
இந்த குரல் கேட்டு முடித்த பின் தான் பள்ளிக்கு அவசர அவசரமாக செல்வேன் 😂 இருபது வரடங்களுக்கு முன்னால் பள்ளியில் படித்த ஒவ்வொருவரும் இவர் மீது காதல் கொண்டிருந்ததுப்பர்
ளளணளலழழ
கமடணபயயழழழநபயு8
ஞ்Gஸ்ஸ்சாசஜ்ஜஜி8ஊOjjjkkkjkkkj778இ8இ
5ய6இப்ப0பிPஓ
உண்மை
true
Very nice thank you very much
உங்கள் பேச்சின் குரலை என்றும் மறக்க முடியாது ஐயா
வாழும் வரை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பேச்சி வாழ்க உம் புகழ்
Nalla sonnel pongo.!!!
@@AbdulRahim-bd8bs o
மறைந்த பின்னும்.
Sweet memories & sir speaker &In our voices
நான் இந்த பதிவை பார்த்து கொண்டிருக்கும் போது அருகிலிருந்த என் அப்பா இந்த குரலை கேட்டே இவரை யாரென்று அடையாளம் கண்டுபிடித்துவிட்டார்........
சுவாமி நாதன் ஐயா மறைந்தாலும் அவருடைய பேச்சு நம்முடன் வாழ்ந்து வருகிறது.
👌👌👌👌👌👍👍👍👍
Great legend iya thenkatchi ko swaminathan... Magnetic voice.
So very interesting and engaging. Thanks.
சிறுவயதில் இருந்து நானும் வளர்ந்து விட்டேன் ஆனால் உங்கள் குரல் வளம் அப்படியே இருக்கிறது சூப்பர்
இன்று ஒரு தகவல் காலையில் தினமும் கேட்ப்பேன் கருத்தும் இருக்கும் காமடியும் இருக்கும்
அருமை அய்யா ...!!தங்களின் தமிழ் பேச்சு..!!👌👍👍அரியலூர் மைந்தர் ..!👏👏
Efr
Lok ft
வானொலி கேட்கும் அதே குரல்.. ஐயா உங்கள் பேச்சுப்... குரல்... க்கு நான் அடிமை...
Fantastic ❤❤❤
வாழ்ந்துகொண்டிருக்கிறிர்கள் எங்கள் நெஞ்சங்களில்
Good Morning Thank you Sir👏
வாழ்க, வாழ்த்துக்கள்
இன்று ஆயிரத்தெட்டு டிஜிடல் டெக்னாலஜி வந்திருக்கலாம் ஒன்றை கூட முழுமையாக காதால் கேட்கமுடியாது...ஆனால் அன்று அந்த வானொலி பெட்டியில் வரும் தங்களின் சுவாரஸ்யமான கதைகளை தினம் தினம் கேட்டு ரசித்திருக்கிறோம்...அய்யா..
Unmaitha bro
நான் சிறு வயதில் கேட்ட அதே காந்த குரல்
தென்கச்சி அவர்களின் நகைச்சுவை மனதை இலேசாக்கி விட்டது.
His great voice always listen through radio
I like his impressive motivational small story
ஐயா உங்கள் பேச்சு சிறுவயதில் ரேடியோவில் கேட்ட அந்த உணர்வுக்கு ஈடு இணை இல்லை இவ்வுலகில் ...i miss you
We Miss you
paswan phy
paswan phy super
paswan phy super super
V t nbymv.gbvfvfrb
Ondvaxq😠😥😊😬😬😇
இவரின் கதைகளோடு தான் நாங்கள் குடும்பமாய் உறங்குவோம் இனிமையான தூக்கம்
இறைவனுக்கு நன்றி இவருடைய சொற்பொழிவு கேட்கப்பெற்றதற்க்கு...
Starting words are exactly fit for corona days..
ஆகா பிரமாதம்,நன்றி.24.2.24
Thank dear god 🙏🙏
Dear
Ayya 🙏🙏🙏🙏🙏🙏
வானொலியில் கேட்ட உங்கள் குறலை எப்படியாவது எங்காவது பார்த்து விட வேண்டும் என பல வருடம் ஏங்கினேன் அந்த ஏக்கத்தை தீர்த்து ஒரு கானொலி
கம்பீரமான குறல் சலைப்படையாத பேச்சு ஏற்ற இறக்கம் இல்லாத தாழ்வான உச்சரிப்பு
உங்கள் உடல் மண்ணில் அடங்கினாலும் உங்கள் உயிர் மற்றும் நினைவுகள் எங்கலோடு வாழ்கிறது நன்றி அய்யா
Fantastic speech clearly explained well 💪👌👌👌
Iam the fan of Swamithan sir'. Thank u so much for ur speech sir. Iam also the big of u during my school time.Such a inspiring voice.
Awesome speech sir
சிறந்த சிந்திக்க வைக்கும் பேச்சு
இவர் குரல் எனக்கு மிகவும் பரிச்சயம் எனெனில் தினம் இன்று ஒரு தகவல் ரேடியோ வில் விட்டு தான் ஸ்கூல் போவேன் மற்றும் பேச்சும் அவர் தரும் தகவலும் நன்மைகள் தரும்படி இருக்கும் ரொம்பவும் நான் அவரை விரும்பவேன்...
ஐயா வணக்கம் உங்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன் இத்தனை ஆண்டு காலமாக நான் கவலையாக இருந்தேன் நீங்கள் என்னுடைய வாழ்வில் நம்பிக்கை கொடுக்கும் வகையில் உங்கள் பேச்சு வார்த்தைகள் இருந்தது மிக்க நன்றி
You are Great sir. Such a wonderful speech👏👏👏
தென்காசி சுவாமி நாதன் ஐயா உங்கள் குரல் எத்தனை முறை கேட்டாலும் சலிப்புத் தட்டுவதில்லை . ஒரு ஊர்ல என ஆரம்பிக்க போது கதையில் உள்ள கருத்திற்கு இவ்வுலகில் ஈடு இணை இல்லை . உங்கள் பேச்சு திறமையும் குரல் வளம் அருமை
Exit full
Very thought provoking
மிகவும் அருமை உன்மை
Yes sir old remberance.. super sir
Enaku romba pudiche muthal hero mugam theriyathe kuralai mattum katu myingiponom en 10 vaythilerunthu na ayyavoda fan semmmangiya super
Iyavin speak god gift
வெங்கலகுரல் சார் அருமையான தகவல்கள் கூறுகின்றீகள்
ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே......15 ஆண்டுகளுக்கு முன்பு தென்கச்சி கோ சுவாமிநாதன்
🚎
நன்றி ஐயா அருமையான நகைச்சுவை😍😍😍💞💞💞😂😂😂
Super man🎉🎉🎉❤😊😊😊
ஆரம்பம் முதல் கடைசிவரை சிரிக்க வைப்பவர் வாழ்க தமிழ்
அருமை அஐயா
3 Legends on the stage..each are unique..
Sir u r such a humourous n motivation person
Flight comedy was just awesome,
மிக மிக நல்ல மனிதர் டிவி கு முன்ப வானொலி நான் கேட்டா நல்ல சொற்களை சொல்லியவர்
You are best sir.... Where ever, I love your word's....
மேடையில் உட்காந்திருப்பவருவர்கள் அனைவரும் நல்ல நகைசுவை பேச்சாளர்கள்...இவர்கள் புகழ் வாழ்க