I appreciate your suggestion. I also used the littlextra reactiivate hair serum, and I found it to be extremely lightweight and effective for hair growth. I had noticed several new hair strands on my hairline after using it. However, one must continue regular usage for long-term benefits.
the littlextra reactiivate serum for hair growth is by far the best hair growth serum i have used. it’s more effective than the ordinary and minimalist.
இளநிரைக்கு இவ்வளவு அழகா யாரும் விளக்கம் தந்ததில்லை.யதார்த்தாமான அமையதியான பேச்சு அனைவருமே கவர்ந்து விட்டீர்கள். இந்த கானோளி பார்த்த அனைவருமே யாருக்கு எது தேவையோ எடுத்து கொள்வார்கள். அந்த அளவுக்கு பிரித்து சொல்லிவிட்டீர்கள். நன்றி சார் 🙏🙌
I've been using the reactivaate serum from liiitlextra for the last month and completely switched from my previous serum since the past two months. It's working great. I simply use it one time every day with the spray pump that comes with the serum. It's very easy to apply, not oily, and no fragrance. The hair growth results are up till now so good, and it's just one month just and I will continue to apply it.
Several friends of mine are using reactivate hair serum these days, and the majority have said that it is benefiting them in growing new hair and reducing hair fall.
hey there! I’ve been using a combination of coconnion oil of litttelextra along with the reaactivate serum. it’s now 60 days, and I’m starting to see some hair growth all over head
சமூகப் பற்றுடன் பல நல்ல மருத்துவ உண்மைகளை தொடர்ந்து எடுத்துரைக்கும் மருத்துவர் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!! நான் இளவயதில் வெயிலில் அதிகம் சுற்றுவேன் அதனால் கூட எனக்கு இளவயதில் முடி நரைத்திருக்க வாய்ப்புண்டு என்று நினைக்கிறேன்!!
Sir....enku sle auto immune disease irku sir....3 yrs ah tablet eduthutu irka... treatment la tha irka....ipo oru 3 months ah tha sir grey hair one side full ah ve vanthurchi sir....ithu reverse pana mudium ah sir...sila doctor auto immune disease irkuravangaluki reverse pana chance ah illa nu solranga sir...atha sir unga opinion sona useful ah irku sir...
Yes sir நாங்க இந்த எல்லா மூலிகையும் சேர்த்து ஆயில் சேல்ஸ் பண்னுரோம் sir மருதாணி அவுரி இன்னும் சில மூலிகை சேர்த்து இயற்கை ஹேர் டை விற்பனைக்கு உள்ளது முடிந்தவரை இயற்க்கை மூலிகை பயன்படுத்துங்கள் 🙏🏻🙏🏻🙏🏻இயற்கை நமக்கு நிறைய மூலிகைகளை இலவசமாக அள்ளிகொடுத்துருக்கு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sir neenga sonna information vida neenga tamil la eludhunadhu romba azhaga irukku. Tamil la padichi tamil therinjalum neraya doctors tamil la eludharadhu illa.. ungalai paakum podhu perumayaga ulladhu..
Upon seeing the suggestion, I started using littlexttaa hair growth serum daily and rinsing it out with cocoonioon shampoo twice a week. Using both together gave me new hair in only 48 days.
அனைவருக்கும் வணக்கம் மருத்துவர் தமிழில்தான் விளக்கமளிக்கிறார் அனைவரும் ஆங்கிலத்தில் பதிவு செய்திருக்கின்றீர்கள் நான் கேட்க நினைத்த கேள்விகளை யாராவது கேட்டிருப்பீர்கள் அதற்கான பதில் தமிழில் இருந்தால் எளிதாக புரிந்து கொள்ள முடியும் சில கருத்துக்கள் தமிழில் இருக்கிறது கொஞ்சம் ஆறுதலாக உள்ளது
Maruthani apply panni after 2 hrs wash with water.dry it. You hair will look brown as of now. 15 mins After drying properly Then apply nila avuri podi then after 1 hr wash with water. Avuri has blue base. When blue applied over redish brown the color will change to black. Weekly once u can apply for best results.
@@walajapetmayanakolaitheruvila2 மருதாணியை தடவி 2 மணி நேரம் கழித்து தண்ணீரில் கழுவி உலர வைக்கவும். உங்கள் தலைமுடி இப்போது பழுப்பு நிறமாக இருக்கும். 15 நிமிடம் நன்கு காய்ந்த பின் நிலா அவுரி பொடியை தடவி 1 மணி நேரம் கழித்து தண்ணீரில் கழுவவும். அவ்வூரி நீல நிற தளத்தைக் கொண்டது. சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் நீலத்தைப் பயன்படுத்தினால் நிறம் கருப்பு நிறமாக மாறும். வாரத்திற்கு ஒருமுறை சிறந்த முடிவுகளுக்கு முயற்சி செய்யலாம்.
Athallam pudungu nallum pudungavillay enralum iyarkayai kadvul kudutha unavu sapital pothum mayiru eathum pannathu work is faith full karthik god bless you happy new year❤❤😊😊❤❤😊😊😊😊😊😊😊😊❤
என் பையனுக்கு 15 வயது ஆகுது.ஆனா இப்பவே வரை முடி நிறைய உள்ளது.எங்க அப்பாவிற்கும் எனக்கும் சீக்கிரமே நரை வந்துவிட்டது.அதனால்தான் வந்ததோ என்று கவலையாக உள்ளது.மருதாணி உபயோகித்தால் முடி வறட்சியாகி விடாதா டாக்டர்.
Thanks you very much sir. Very useful information. You asked all is true. My hair is totally damaged. Hair fall and white hair. Mistake is food and stress . unmarried . I'm pure vegetarians. No drinking milk items. You telling reason is true. I like you very much.
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
0
Super
Natural hair dye avuripodi use pannalam dr
The first coating with henna and second with natural indigo is the best
@sureshmuniraj33 😊
எந்த ஒரு டாக்டராலும் சொல்ல முடியாது அழுத்தமான தெள்ளத் தெளிவான... அனைவரும் புரிந்துகொள்ளும் எண்ணம் உள்ளது மருத்துவர் அவர்களே...மிகவும் நன்றி சார்...👌
I appreciate your suggestion. I also used the littlextra reactiivate hair serum, and I found it to be extremely lightweight and effective for hair growth. I had noticed several new hair strands on my hairline after using it. However, one must continue regular usage for long-term benefits.
the littlextra reactiivate serum for hair growth is by far the best hair growth serum i have used. it’s more effective than the ordinary and minimalist.
ஐயா அவர்களுக்கு வணக்கம் ஐந்தாண்டுகள் தங்களுக்கு சொன்ன விஷயத்தை ஐந்தே நிமிடத்தில் சொன்னதற்கு மிக்க நன்றி
Yapdi
எளிய முறையில் அருமையாக விளக்கம் அளித்துள்ளார்கள். நன்றி டாக்டர் 🙏🙏
இளநிரைக்கு இவ்வளவு அழகா யாரும் விளக்கம் தந்ததில்லை.யதார்த்தாமான அமையதியான பேச்சு அனைவருமே கவர்ந்து விட்டீர்கள். இந்த கானோளி பார்த்த அனைவருமே யாருக்கு எது தேவையோ எடுத்து கொள்வார்கள். அந்த அளவுக்கு பிரித்து சொல்லிவிட்டீர்கள்.
நன்றி சார் 🙏🙌
ua-cam.com/video/teCbKnhoZUA/v-deo.html
I've been using the reactivaate serum from liiitlextra for the last month and completely switched from my previous serum since the past two months. It's working great. I simply use it one time every day with the spray pump that comes with the serum. It's very easy to apply, not oily, and no fragrance. The hair growth results are up till now so good, and it's just one month just and I will continue to apply it.
Several friends of mine are using reactivate hair serum these days, and the majority have said that it is benefiting them in growing new hair and reducing hair fall.
hey there! I’ve been using a combination of coconnion oil of litttelextra along with the reaactivate serum. it’s now 60 days, and I’m starting to see some hair growth all over head
சமூகப் பற்றுடன் பல நல்ல மருத்துவ உண்மைகளை தொடர்ந்து எடுத்துரைக்கும் மருத்துவர் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
நான் இளவயதில் வெயிலில் அதிகம் சுற்றுவேன் அதனால் கூட எனக்கு இளவயதில் முடி நரைத்திருக்க வாய்ப்புண்டு என்று நினைக்கிறேன்!!
? H (h hm+k
அய்யா வணக்கம்.தாங்கள் மக்கள் மீது அக்கரை உள்ள அற்புத டாக்ட்டர்.தங்களின் அன்பான வீடியோவிற்க்கு நன்றி.
உங்கள் பதிவு ரொம்பவே உபயோகமானதாக உள்ளது. மிக்க நன்றி.
வணக்கம் டாக்டர் சார்
உன்மையை மறைக்காமல்
உரக்க செல்லியதற்க்கு நன்றி
Sir....enku sle auto immune disease irku sir....3 yrs ah tablet eduthutu irka... treatment la tha irka....ipo oru 3 months ah tha sir grey hair one side full ah ve vanthurchi sir....ithu reverse pana mudium ah sir...sila doctor auto immune disease irkuravangaluki reverse pana chance ah illa nu solranga sir...atha sir unga opinion sona useful ah irku sir...
இப்படி யாரும் தெளிவாக சொன்னது கிடையாது சூப்பர் சார் நீங்க😊
Divya epati iruka 😊
Yes sir நாங்க இந்த எல்லா மூலிகையும் சேர்த்து ஆயில் சேல்ஸ் பண்னுரோம் sir மருதாணி அவுரி இன்னும் சில மூலிகை சேர்த்து இயற்கை ஹேர் டை விற்பனைக்கு உள்ளது முடிந்தவரை இயற்க்கை மூலிகை பயன்படுத்துங்கள் 🙏🏻🙏🏻🙏🏻இயற்கை நமக்கு நிறைய மூலிகைகளை இலவசமாக அள்ளிகொடுத்துருக்கு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Oil price sollunge
,,
M
@@Aswin-c1m tell your contect no
Sir neenga sonna information vida neenga tamil la eludhunadhu romba azhaga irukku. Tamil la padichi tamil therinjalum neraya doctors tamil la eludharadhu illa.. ungalai paakum podhu perumayaga ulladhu..
Thyroid remody sollunga ser
உங்களது ஒவ்வொரு வீடியோ வும் தவராமல் பார்கிறேன் அற்புதமான உள்ளது இந்த வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி டாக்டர்.
Upon seeing the suggestion, I started using littlexttaa hair growth serum daily and rinsing it out with cocoonioon shampoo twice a week. Using both together gave me new hair in only 48 days.
I read the suggestions and used the reactivaate serum and cocoonioon hair kit. Believe me its doing wonders... it's like a godsend for me.
😁 .. கடைசில டாக்டர: நான் மருதானி டை தான் யூஸ் பண்றேன் .. 😂செம்ம டாக்டர் .. உங்க வெளிப்படையான பேச்சு .. 👌
😂😂
சார் உண்மையிலேயே நீங்கள் ஒரு பேராசிரியர் போல விளக்கமாக சொல்லுகிறீர்கள். மருத்துவ மாணவர்களுக்கும் பேருதவியாக இருக்கும்
வணக்கம் டாக்டர் உங்கள் வீடியோக்கள் பயனுள்ளதாக இருக்கிறது. முடி உதிர்தல் தடுப்பு பற்றி ஒரு வீடியோ வெளியிடுங்கள்.
மிகவும் தெளிவாக சொன்னீங்க டாக்டர் நன்றி
.
Good sir thanks
நல்ல, உபயோகமான பதிவு. நன்றி ஐயா 🙏👍👏
நன்றி நல்ல விளக்கம் 😊
1 வயதுக்குள்ளே பின் உச்சியில் 2 ரூபாய அளவிற்கு அடர்த்தியாக வெள்ளை வலந்துருக்கு
Maruthani hair dye epdi ready panrathunu sollunga doctor sir
என் பையனுக்கு 12 வயசுலயே இளநரை vandhuruchu sir என்ன பண்றது sir romba kashtama iruku
எதாச்சும் முன்னேற்றம் இருக்கா ப்ளீஸ் சொல்லுங்களேன்
எந்த முன்னேற்றமும் இல்லை அவனுக்கு இன்னும் பிரச்சினை அதிகமாக உள்ளது வயிறு புன் வாய் புன்
ஐயா ரொம்ப நன்றி நீங்கள் கூறும் கருத்து நிறைய பேருக்கு உதவியாக இருக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👍💐💐💐👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏
எனக்கும் நரைமுடி உள்ளது. நான் மருதாணி இலையை அரைத்து கைக்கு வைக்கும் பொழுது தலைக்கும் போடுகிறேன் .இப்பொழுது வெள்ளை கலர் மறைந்து செம்பட்டையாக உள்ளது.
@@parvathimoorthy115 😂
Super ah explain panni sluriga fees pay panna kuda epidi explain panni solluradhu illa but neega super doctor 🙏thankq so much
அனைவருக்கும் வணக்கம் மருத்துவர் தமிழில்தான் விளக்கமளிக்கிறார் அனைவரும் ஆங்கிலத்தில் பதிவு செய்திருக்கின்றீர்கள் நான் கேட்க நினைத்த கேள்விகளை யாராவது கேட்டிருப்பீர்கள் அதற்கான பதில் தமிழில் இருந்தால் எளிதாக புரிந்து கொள்ள முடியும் சில கருத்துக்கள் தமிழில் இருக்கிறது கொஞ்சம் ஆறுதலாக உள்ளது
ஐயா வணக்கம் இந்த கானொளியை இப்போ தான் பார்க்க நேர்ந்தது என் மகளுக்கு முகத்தில் தாடி போல் முடி வளர்கிறது அதை நீக்கும் வழி முறையை சொல்லவும்
Very useful information Docter..thank you so Much 👍👌
பயனுள்ள பதிவுகளை அருமையாக சொன்னீர்கள் 👌👌👌
Maruthani apply panni after 2 hrs wash with water.dry it. You hair will look brown as of now. 15 mins After drying properly Then apply nila avuri podi then after 1 hr wash with water. Avuri has blue base. When blue applied over redish brown the color will change to black. Weekly once u can apply for best results.
When can I get Nila avuri podi?
@@Learneng5 naatu marunthukadai la u will get it
Thamil
@@walajapetmayanakolaitheruvila2 மருதாணியை தடவி 2 மணி நேரம் கழித்து தண்ணீரில் கழுவி உலர வைக்கவும். உங்கள் தலைமுடி இப்போது பழுப்பு நிறமாக இருக்கும். 15 நிமிடம் நன்கு காய்ந்த பின் நிலா அவுரி பொடியை தடவி 1 மணி நேரம் கழித்து தண்ணீரில் கழுவவும். அவ்வூரி நீல நிற தளத்தைக் கொண்டது. சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் நீலத்தைப் பயன்படுத்தினால் நிறம் கருப்பு நிறமாக மாறும். வாரத்திற்கு ஒருமுறை சிறந்த முடிவுகளுக்கு முயற்சி செய்யலாம்.
Synus ulavanga use panalama
Hair ரொம்ப நைஸா இருக்கு strong வர tips solluga sir🙏
Kadaisilla neenga oruthar than sir unmaiya solli irukinga hats off sir 👏👏👏👏
உண்மையான விளக்கம் நன்றி டாக்டர்
Doctor உங்கள் explanation அருமை. எனக்கு மருதாணி use பன்னும் போது throat infection வருதே. அதை எவ்வாறு சரி செய்வது?
S me too
1000 வீடியோ பாத்துட்டேன் 30000 செலவு பண்ணிட்டேன், 10 வருட முயற்சி 😭😭😭😭ஒன்னும் மாறல
Athallam pudungu nallum pudungavillay enralum iyarkayai kadvul kudutha unavu sapital pothum mayiru eathum pannathu work is faith full karthik god bless you happy new year❤❤😊😊❤❤😊😊😊😊😊😊😊😊❤
கர்ப்பிணி பெண்கள் பிரசவ காலத்தில், அல்லது பிரசவத்திற்கு பிறகு நரை முடி பிரச்சனைக்கு என்ன செய்யலாம்.
Food habit change pannunga and homemade shampoo homemade hairoil use pannunga
என் மகனின் வயது 10 ஆகியது ஆனால் பின் தலையில் வெள்ளை முடிகள் நிரைய உள்ளது
Semma speech
Soooooppppeeerrrr🤩🤩🤩🤩
Useful information
Nalla pesurimga dr
Sooper ah irukku video
Avarukke mudi illa 😂
Hi banu
வணக்கம் sir.
உண்மையாக அழகான தகவல் பரிமாற்றம் sir.
Sir இன்னும் சில மாதங்களில் எனது ஆராய்ச்சி முடிகிறது.90% முடிந்து விட்டது ஐயா.
Yes sir.... karisilanganni, kariveppilai, and nellikkai..... 😊😊😊😊 these are really work better
சூப்பர் அய்யா இவ்வளவு அழக சொன்னதுக்கு நன்றி அய்யா
சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை யான பதிவு ஐயா
டாக்டர் எனக்கு தாடியில் மட்டும் வெள்ளை முடி அதிகமா இருக்கு தலையில் இல்லை என்ன செய்வது வயது 33
அழகான விளக்கம், அருமையான பதிவு..
கை கால் சுருக்கம் நீங்க என்ன செய்யணும் டாக்டர்
எண்ட்ல அந்த ஸ்மைல் சூப்பர் தலைவரே...
Hi.
Hi no
Fantastic doctor..how to use Marudhaani..please to let us know..
நீங்கள் சொன்ன குறைபாடுகளெல்லாம் Test எடுக்க எவ்வளவு ஆகும்!? எங்கு அதற்கான வசதிகள் உள்ளது டாக்டர்!?
நானும் கேட்க நினத்த கேள்வி..எதேனும் பதில் இருந்தால் கூறுங்கள் நண்பரே!
என் பையனுக்கு 15 வயது ஆகுது.ஆனா இப்பவே வரை முடி நிறைய உள்ளது.எங்க அப்பாவிற்கும் எனக்கும் சீக்கிரமே நரை வந்துவிட்டது.அதனால்தான் வந்ததோ என்று கவலையாக உள்ளது.மருதாணி உபயோகித்தால் முடி வறட்சியாகி விடாதா டாக்டர்.
Better solution is buttermilk and curry leaves mixer drink
Doctor... I have vitiligo ...
What is the possibity of reversing the white hair
வாழ்த்துக்கள் அண்ணா சிறப்பான பணி...
அருமையான பதிவு நன்றி.
அருமை யான பதிவுகள்
சார்
உங்கள் நேர்மைக்கு பாராட்டுக்கள்
Doctor sikarama oru medicine 💉 kandu pudinga doctor please 😢😢😢
நல்ல பதிவு சார்!
அருமையாக சொன்னிங்க அய்யா,மிக்க நன்றி... 🙏🙏🙏
அய்யா எனக்கு 21 வயது தான் ஆகிறது, ஆனால் என் தலை முடி பாதி இளநரை ஆகி விட்டது, இதற்கு ஏதாவது தீர்வு இருந்தால் சொல்லுங்க அய்யா 😔😔😔
வணக்கம் உங்கள் பதிவு மிகவே விளக்கத்துடன் அமைந்துள்ளது நன்றி
அருமையான விளக்கம் சார்
Super sir, neega director of Vidya vikas matric higher secondary school gandarvakottai tha na sir.....
Chicken pox patri oru video podunga Dr
Children care patri yum. Video podunga Dr
Genetic சம்மந்தப்பட்டு வர வெள்ளை முடி எப்படி சரி செய்வது . முழுமையாக சரியாவதற்கான தீர்வு எதாவது இருக்கிறதா.
Same bro
Neengal doctor um alle kadavalum alla
engal thaai thann neengal
kadavul koode vendnalthan varam kudukkum
thaai than nammalukkum enna vendumo athai ketkkamale therinje kudukkum
andha idathile 8rukkireenga neega ayya 🙏🏻
சூப்பர் அருமையான உபயோகமான தகவல்கள் நன்றி
கார்த்திக்
🙏
@@drkarthik dear sir enathu pirappu urupil vedippu punkal. Matrimonial vekkam ullathu sariyagu pirappu meendum punkal varthu m 3 month ithu condinuva irukku itharku thirvu willing sir pls
Thankyou for your tips Dr
Ennaku hipper thioyroid irukku
Ethuku medicine sollunga sir
Super super amazing speech... நிறையvideo போடுங்கள்Doctor...👍
Sir eyebrow naraimudi neekuvathu eppadi sir
Doctor neenga god' s gift🥰
Sir neenga VVhss owner thane??😳Naa unga schl than 12 std varaikum padichen.romba useful tips.🔥keep on going.✌️
Endha batch neenga..?
kadaisila naane maruthanithan use panrenu sollitiga thavare, you are great thala
Semmaiya sonninga unmai yedhuvo correcta solringa Dr 🙏👍
Dr you have done a very well job. Congrats ! Keep it up confidently.
Hello doctor..enoda 1st son ...avanuku age 6 than ...ipo 1 white hair iruku...ethathu remedy sollunga pls
Great detailed and clear information!! Thanks Doctor
ரொம்ப முக்கியமான பதிவு doctor
Thank you Doctor. Please recommend the vegetables which contains B12 and Vitamin D...
Smoke panna idea ilai yanakku White color and black color iruntha pothum pa
Very useful sir , Nice speech Thank you 🙏🙏😍
Neenga romba azhaga irukinga dr anna. Tq
Hii sir ennoda sister ku long hair but avangaluku intha problem iruku வெள்ளை முடி. இது பரம்பரை பரம்பரையக வருபவை இதை ithai stope panna mutiuma.
Jjhhh
How can we ask Salmon fish in tamil?
Jagapathi babu voice madiriye irukku sir unga voice
Ama bro
I saw more than videos but best one your videos sir
Sir nega vidyaa vikas school la gandarvakottai Coordinator iruthangala
2 years baby ku white hair growth aguthu sir solution sollunga pls
Thanks you very much sir. Very useful information. You asked all is true. My hair is totally damaged. Hair fall and white hair. Mistake is food and stress . unmarried . I'm pure vegetarians. No drinking milk items. You telling reason is true. I like you very much.
சார் முடி மேலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வேர் பகுதி வரை வெள்ளையாகுது. இதை எப்படி சரி செய்வது?. சொல்லுங்க சார்.
Opana unmaiya solringa super sir thanks sir
சார் மருதாணி பயன்படுத்தலாம் சொன்னிங்க அதோட அவுரி செடி இலை பொடி பயன் படுத்தலாமா உங்களுடைய கருத்து சொல்லுக சார்
ஐயா என் பெயரும் கார்த்திகேயன்😊
En peyarum Karthikeyan
டாக்டர் மருதானி எப்படி பயன்படுத்தனும்
மெலனின் ஒரு அமிலம் இல்லை.
Hudrogen peroxide அமிலம் இல்லை...
அவுரிபொடியூஸ்பண்ணலாமாdoctor
Unga clinic enga sir iruku enaku endomtriosis iruku home remedy sollunga sir pls
Super useful video unga video ellam good ah iruku thank you sir🙏