தினமும் உணவில் கரம்மசாலா சேர்க்கலாமா? | Is Garam Masala Food Healthy?
Вставка
- Опубліковано 5 лют 2025
- #garammasala #food #HomeRemedies #கரம்மசாலா #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
#medicalawareness || #healthawareness
garam masala recipe
கரம் மசாலா பொடி செய்வது எப்படி
கரம் மசாலா பொடி செய்முறை
To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
DATA: Is Garam Masala Food Healthy? - toneopeats.com...
How to make home made garam masala recipe - www.indianheal...
Recommended Videos:
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.
மண்ணின் நண்பன் மண்புழு என்பர்
மக்களின் நலத்திற்கு
கார்த்திகேயன் தம்பி
உண்மையான நலம் விரும்பி என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை சத்தியமான உண்மை
வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு👍👍👌👏🙏💐
அருமையான பதிவு. கரம் மசாலா -தலைப்பைப் பார்த்ததும் கரம் மசாலாவிற்கு oppose பன்னுவீர்கள் என நினைத்தேன் : but favour ஆக பேசி கரம் மசாலா செய்முறை செய்து காட்டி அசத்தி விட்டீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 👋🏼👋🏼👋🏼👋🏼 இந்த மாதிரி கரம் மசாலா கண்டிப்பாக நன்மை பயக்கும் அது மட்டுமல்லாமல் தாங்கள் சொன்னது போல அனைத்து பயன்களையும் நாம் பெறலாம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. வாழ்த்துக்கள் நண்பரே 👋🏼🙏🏼👋🏼👋🏼. அருமையான பதிவினை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
கரம் மசாலா நன்மைகள் தெரிந்து கொண்டோம் .
டாக்டர் அம்மாவின் கரம் மசாலா தயாரிப்பு அருமை !
வாழ்க வளமுடன் ! நன்றி டாக்டர் !
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏
கரம் மசாலா தூள் பற்றி மகத்துவம் மிக்க நன்றி பா
கரம் மசாலாவின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி மிகத் தெளிவாக விளக்கிக் கூறியதற்கு நன்றி டாக்டர் ❤❤❤
அருமை பாக்கேட் கரமசலா அஜிணமோடோ போட வாய்ப்பு இருக்கு நீங்கா சொன்ன விதம் பேச்சுறல் அருமை..❤
அருமையான பதிவு. மிக்க நன்றி.
தெளிவான விளக்கம் 👌👍 இதோ தோழிகள், உறவினர்களுக்கும் பகிர்ந்திடுகிறேன்.. 👌 சாகிஜுரா, கருப்பு ஏலக்காய் நான் பயன்படுத்துகிறேன், மசாலா பொருட்கள் மகிமையினால் எல்லாமே சேர்த்துக் கொள்வேன் நல்ல தகவல் 👌👍🙏 வாழ்க வளமுடன்🙏 💐
Dr.u r really...a great person
A great well wishers....and super..dr
Ur smile is so friendly...
We all like ur video.. very much
Thank u
God bless u
Good Dr
You are great Dr
நன்றி சொல்வேனே உனக்கு என் மன்னவா வார்த்தை இல்லையே...
.🎉
Valga valamudan Doctor Theresa sir
Dr முதல் chef வரை உங்கள் பார்வை arumai
Indian culture + allopathy= our doctor, superb.
Thank you for your information Doctor 🎉🎉🎉🎉🎉.
நாங்க எல்லா மசாலா பொடி வீட்ல தான் செய்யரோம் Dr Sir
Ur way of speaking and explanation superb sir
Anna . supper a sonninga thanks.pattai vanthu thadimana irukppathai use pannakoodathunu sollranga.surul pattai than use pannanumnu sollrangaley,ithu unmaiya.pls Anna sollunga .
Hello, Doctor. Thank you for providing useful health tips.
Thanks Dr sir stay blessed 💐💐💐
Sir,
Two.in one.Cookung recipe as well as health tips. Great job
Thank you sir very good message
Super sir. Govt dr.no time for me to prepare. But this week I will finish and post sir 🎉
தெய்வமே வாழ்க வளமுடன்
வணக்கம் ஐயா🙏 நன்றி உங்கள் தகவல்களுக்கு 🙏
Yes Dr Sir Maharashtra ல different oh இருக்கும் Dr Sir
All your videos are informative👌👌
Super super, thank you doctor,🙏🏻🙏🏻🙏🏻
Super message sir
மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி டாக்டர்
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா.
Sir.... Please please please try to talk about Merina .... Then advantages and disadvantages please sir
Dr ungala contact eppadi pannanum. Treat ment edukanum pl reply
மிக அருமையானபதிவுஐயா
Sema cute irukanga doctor ❤❤❤
Thanks dr for nalla thagaval
மிகவும் பயனுள்ள வீடியோ 🙏
Arumaiyana pathivu nantry
Super doctor.... Vera level than neenga ponga
உங்களை பெற்ற தாய்க்கும் தந்தைக்கும் முதல் வணக்கம் டாக்டர்கும் வணக்கம்.
Many thanks doctor sir 🙏🙏🙏
Thank you Dr🎉
God bless you sir👍👍👍🙏
Tq sir but cinnamon in grams irrunthal innum better aaa irrukum 2tbspn crt aa meaure panna mudiyathu sir this is my kind request sir plz post in grams way sir
Thanks....Doctor....for. health...plus...samayal.masala....preparation...by...house wives...themselves...as home made product..
Dr Karthi looking like Actor Ajith 👌
Plz sir,gram kanakkil podunga
ரொம்ப நல்ல பதிவு சார் நன்றி சார்
❤ நன்றி 🙏🎉
சூப்பர் சார்
Super sir thank you madam 🎉🎉
Welcome doctor 🎉🙏
Super doctor❤🎉
Miga nandri doctor
Excellent video 😊
Online appointment பார்க்க முடியுமா
Thankyou yes i use it regularie
Thankyou sir Super 👍
சூப்பர். சார் ❤❤❤❤
வணக்கம் சார் ❤❤
Dr. Karthik, you always share information that is helpful and practicable at home. Thanks for sharing your experience that is logical and scientifically proven.
Unfortunately, I fall into the exception category as my body gets over heat that affects my Ph level when I use gram masala. So, I prefer using it as a whole spice in the cuisines.
Please share your medical guidance to cool the body as well as balance Ph levels.
மிக்க நன்றி சார்
Jaathikkai podaliyae sir athuvu nallathunu sonneanga miss ayircha illa Athu thevaillaya gram masalaku
Nalla karama foodku pepper is better than chilly powder ra?
Sir daily pattai, kirambu , elakayi, malli - spice la tea poto kudikalama sir
Daily kudikalama sir .
Blood cholesterol increase akuma sir.
Sollunga sir.
Thankyou.
அருமையான பதிவு சூப்பர் உங்கள்பதிவுகளை நான் தொடர்ந்து பார்ப்பேன் 🎉 ❤ 🎉
Bro Dr Karthik contact vennum bro help me
Wonderful doctor
Super super super 👌
சார் வணக்கம்! நீண்டநாள் சந்தேகம் தீர்ந்தது
Sir tea mari kudika yentha time la yedutha crt ah irukum empty stomach la yedukalama
dont take empty stomach...it is always along with food or after food
@drkarthik thank u sir🙂
அருமையான பதிவு
உண்மை சார்👍
நா டீ போடும் போது
ஏளகாய் பட்டை சேர்பதுண்டு👍
Dr nan blood parthaallo, oosi kuthinaalo mayakkam varkuthu, how to avoid this, pls do videos on this
Love it. Thank you
Super doctor 😊
நன்றிடாக்டர்
Sir super other masa uses
Dr 🌹🌹🙏
Thsnk you Dr.
Thank you Doctor
Ungala epdi contact pandradhu doctor
Top takker enjoy your post😊
How did you get the red colour in karam masala without using chillies?
Dr.. We have seen, we have to use less amount of casia taj pattai.. Pls explain..
Supper
Super sir
Sir vitamin b12 184 and vitamin d3 13 தான் இருக்கு இதை சரி செய்வது எப்படி.
Thank you sir
வணக்கம் ஜயா
Doctor naai sapta unavai sapital vaccine podanuma ithunala rabies varuma
பட்டை...நல்ல சுருள் பட்டை யாக இருக்க வேண்டும்...
சூப்பர் டாக்டர்.
Sir enaku after baby birth B.P issue vandhuchi veetla some problem anxiety nu 2 weeks tablet eduthuka sonnanga ipo mind level la I'm ok aana ipo B. P check pannalum 172/125 kamikudhu enna panlam B. P raise aaga enna reason pls reply me... I need your help
Adi kadi abortion unwanted kit potta enna akunu video podunga sir neraya per continue monthly monthly use panraga you tube video pathu vangi athoda side effects sonna atha konjam use pannama erupangala
Superrrrrrrr
🙏💚
😊🙏
சோம்பு இன்னும் அதிகமாக சேர்க்கவேண்டும்.குண்டு மிளகாய் சேர்க்கவும்
முக்கியமாக கசகசா சேர்த்தால் உடம்புக்கு நல்லது .பட்டை கிராம்பு மக அதிகமாக உள்ளது
மிக
@@LathaK.S-t1j edit option use பண்ணி தவறை திருத்தம் செய்து கொள்ளலாம். 👍👌🤗🙌
வணக்கம்
Super sir... 🎉
Doc, 💯 informative
சார்
நம் ஊரில் கிடைக்கும் ஏலம் கிராம்பு பட்டை இவைகள் அனைத்தும் எண்ணெய் எடுக்கபட்டவை
இரண்டாம் தர பொருட்கள் தான்😮
எண்ணெய் எடுக்கப்பட்ட சக்கை பொருட்களினால் நமக்கு உபயோகம் உண்டா😮