உங்கள் அறிவுரைக்கு மிகவும் நன்றி சார்.உங்கள் பல காணோளிகள் கேட்டு என் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க துவங்கி உள்ளேன்.உங்கள் பணி தொடரட்டும் அய்யா.தங்கள் சமூதாய பணிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
அருமை டாக்டர் சார் ..பொறுமையான பேச்சு எங்களுக்கும் போர் அடிக்காத பேச்சு சார் ..கடைசியாக சொன்னீங்களே சார் வயசு 60 & 70 வதை தாண்டியும் டையில் பழக்கம் பல நோய்களை உருவாக்கும் னு. 👍வயசு 60..70 வயசை தாங்குபவர்களுக்கு நரைமுடியை தாங்கிக்க முடியல சார் 😂..அந்த அந்த வயதில் அதுவும் ஓர் அழகுதான் ..வாழ்க நலமுடன்வளமுடன்
தங்களுக்கு நன்றி. பிறர் ஆரோக்கியம் பற்றியே உங்கள் பேச்சு உள்ளது மற்றும் பழமையின் உண்மை உணத்துவதாகவுமம் உள்ளது. இச் சேவைக்கு ,தங்களுக்கு உங்கள் சந்திக்கும் இறைவன் முழு பயனைத் தரட்டும்🙏🙏🙏
@@sathyadivya0522 Age 35'ku mela aagiduchuna iyarkaiyaa white hair varum adhu sari aagaadhu that is nature but vitamins problemla adhigamaana white hair'laam ivar sonna tips follow panna black aagum..
Sir rompa ellam vendam marriage agura varaiku hair nalla erutha pothum athu ku apuram na hair ku important kuduka matten. Neenga sonna mathuri kandippa healthy foods aduthukuven. Thanks for the all the information.
Hi Sir, we prepare ayurvedic formula and traditional method use in hair oil, hair pack, Intake food. We have most positive feedback. If you need solution, contact 8072643004
En ponnuku 1yr baby ah irukum pothe white hair vanthuduchu,,,nanum niraya doctor pathen,,last ah food habit mathunen,,Home made oil and shampoo prepared panni use pannunen ipo avaluku 5yrs ,,,ipo white back to black aguthu,,
Hi Sir, we prepare ayurvedic formula and traditional method use in hair oil, hair pack, Intake food. We have most positive feedback. If you need solution, contact 8072643004
Super doctor...I m 65 years old lady...I ve stopped using hair color,which I have been using nearly for 25 years..As you rightly said, I ve started accepting my age and look.Tnx a lot
Summary: Avoid frequent hair make over at parlour Avoid eating chicken,oily items,fast foods frequently Have more fruits and greens (karisilaanganni) Eat periya nellikkaai Eat curry leaves (1/2 spoon) Have a habit to Add sesame seeds in food Don't be panic and stressed Have 1/2 spoon of thiripula sooranam Use good hair oil Elders Don't use dye frequently
Hi Sir, we prepare ayurvedic formula and traditional method use in hair oil, hair pack, Intake food. We have most positive feedback. If you need solution, contact 8072643004
Hi sir, Thanks for the info. I prepared home made oil and added vemualampattai this time but i could see more white hair now .. kindly tell If we add more vemalam pattai , will our hair trun to white .
First everyone need to understand the reason behind getting grey hairs as he said HEAT and STRESS are major reasons to overcome heat need to drink adequate water,eating orange,lemon,amla,curry leaves helps in nutrients for hair. HAIR PACK 1)castor oil 2)coconut oil (cold pressed) 3)small onion juice 4)aloe Vera Make it mixed well and apply in hair scalp and around well followed by bathing after 30 mins weekly once. HERBAL OIL 1)In a wide bowl put a litre of oil and add 3 amla cut pieces,hibiscus leaves or flower,curry leaves,sesame seeds,fenugreek seeds,ridge gourd and heat it for 15 mins then keep it unheated for 3 hours then filter it now the HERBAL OIL is ready to use.
என்க்கு 32 வயது ஆகிறது 2வருடங்களுக்கு முன்னால் வெள்ளை முடி தாடியில் இல்லை இப்போது மிக அதிகமாக வந்துள்ளது அடிக்கடி நான் அதிக மன அழுத்தம் அடைவேன் உடல் சூடு வயிற்றில் இருந்து அதிக வெப்பம் உன்டாகி அது உடல் முழுவதும் அதிக உஷ்ணம் தருகிறது வெள்ளை முடி அடிக்கடி பிடுங்கி விடுவேன் என்னால் வெள்ளை முடியை கட்டுப்பாட்டில் வைக்க முடியவில்லை கவலையாக உள்ளது என்ன செய்வது என்று தெரியவில்லை 🥺 நல்லதோர் தீர்வு சொல்லுங்கள் 🙏
*தலை சம்மந்தப்பட்ட எல்லா பிரச்சனைகளுக்கும் இயற்கை முறையில் தீர்வு* மரச்செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயுடன் #பிருங்கராஜ் (கையந்திரம்),#மருதாணி #வெள்ளை பொன்னாங்கண்ணி,#செம்பருத்தி, #கருஞ்சீரகம் ,#மஞ்சள் #கரிசலாங்கண்ணி,உள்ளிட்ட #21வகை மூலிகைகள் அடங்கிய முற்றிலும் பக்க விளைவுகள் அற்ற உயர்ரக எண்ணெய் மூலிகை எண்ணெய் (hair oil) எங்களிடம் கிடைக்கும். *பயன்கள்* *1.நரை முடியை தவிர்க்கும்* *2.கண் எரிச்சலை போக்கும்* *3.பொடுகை அகற்றும்* *4.சளி தொல்லை நீக்கும்* *5.முடி உதிர்தலை தடுக்கும்* *6.தலை நீரை போக்கும்* *7.தலை சூட்டை குறைக்கும்* *8.புழு வெட்டுதல் நீங்கும்* தொடர்புக்கு: #85083 50607(whatsapp)/ #9442477951#(whatsapp) இடம்: *காரியாங்கோணம்*, *முக்கடல்* *கன்னியாகுமரி மாவட்டம்* தபாலில் அனுப்பி வைக்கப்படும் வெளி மாவட்டத்தினர்க்கு( *free delivery* ) #500ML=500RS #1LITER=1000RS *HOME DELIVERY AVAILABLE* மேலும் விவரங்கள் காண:m.facebook.com/story.php?story_fbid=2993562880751233&id=100002926519056?sfnsn=wiwspmo&extid=HQbSpdSu1rf64ZEK
Home Made Ayurvedic Herbal Hair oil🌿 இது பியூர் ஆயுர்வேதிக் ஹேர்பல் ஹேர் ஆயில்🍃இந்த ஆயில் உடல் உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியை கொடுக்க கூடியது எந்த ரசாயனமும் இல்லாத செக்கு தேங்காய்🥥 எண்ணெய், மற்றும், துளசி, மருதாணி இலை, பொன்னாங்கண்ணி கீரை, கருவேப்பிலை,சின்ன வெங்காயம், செம்பருத்தி இலை, செம்பருத்திப் பூ,கரிசலாங்கண்ணி, பெரிய நெல்லிக்காய் மற்றும் இதுவரை யாரும் சேர்க்காத சிறந்த 37 வகையான மூலிகைகள் சேர்த்து செய்த ஹோம் மேட் ஆயுர்வேதிக்🍃 ஹேர்பல் ஹேர் ஆயில்.. 🍃முடி உதிர்தல், இளநரை, பொடுகு, அரிப்பு,தலைவலி,தலைபாரம்,பூச்சிவெட்டு, இவை அனைத்தையும் மிக அற்புதமாக சரி செய்து முடி அதிகமாக வளர செய்கிறது. நரை முடி மாற்றி கருமையாக வளர செய்கிறது🍃முடி கொட்டிய இடத்தில் மீண்டும் வளர செய்கிற மிக அருமையான ஆயில் இது👌 இது தலைவலி, தலைபாரம், முடிஉதிர்தல், இளநரை, மற்றும் முடி உதிர்தல், பொடுகு, அரிப்பு,பூச்சிவெட்டு, இவை அனைத்தையும் மிக அற்புதமாக சரி செய்து முடி அதிகமாக வளர செய்கிறது. முடி கொட்டிய இடத்தில் மீண்டும் வளர செய்கிற மிக அருமையான மூலிகைகள் சேர்த்து செய்த ஆயில் இது 👌 இதில்🍃 சைடு எஃபெக்ட்,கெமிக்கல் இல்லாத💯பியூர் ஆயுர்வேதிக் ஹேர்பல் ஹேர் ஆயில்🌿 உடல் உஷ்ணத்தை குறைத்து தலைக்கும், தலைமுடிக்கும் நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடிய மூலிகைகள் சேர்த்து செய்த அருமையான ஹேர் ஆயில் 👍🌿 📞 8056334079, 💯 பியூர் ஆயுர்வேதிக் ஹோம்மேட் பொருள்கள்⬇️ ஆயுர்வேதிக்🍃 சோப், ஆயுர்வேதிக்🍃பெயின் ரிலீஃப் ஆயில், ஆயுர்வேதிக்🍃அலர்ஜி ஆயில், ஆயுர்வேதிக்🍃அலர்ஜி களும்பு, ஆயுர்வேதிக்🍃 பெயின் ரிலீஃப் தைலம், ஆயுர்வேதிக்🍃ஹேர்பல் ஹேர் ஆயில், ஆயுர்வேதிக்🍃சீவக்காய் பொடி, ஆயுர்வேதிக்🍃நாள் பட்ட இருமல், சளி, காய்ச்சல்,தடுமல்,உடல் வலி, தலைவலி, அஜீரணக்கோளாறு இவை அனைத்தையும் சரி செய்யக்கூடிய மிக அருமையான மூலிகை கஷாய பொடி.. இவை அனைத்தும் கிடைக்கும் 📞8056334079
Dislike panravangaluku enna pa problem docter elvo info kudukuraru ongaluku vendana edhukupa indha video pakuringa .....nalladhu sollalanalu parava illa solravangala udhasinam pannadhinga...
HELLO GUYS DONT WORRY I HAVE AN GOOD SOLUTION FOR WHITE HAIRS..........WHICH WILL CHANCE UR WHITE INTO NATURAL BLACH IN 2.30 HOURS...... IF U NEED R WANT TO ENQUIRE PLZ CALL ME 9698984701
Sir, Iam suffering from endometriosis.... dying daily cause of its pain...left job can't do any work.... please tell me if there is any treatment naturally.... English took english medicines but no use and removal of the uterus is the permanent solution but I don't want to remove... please tell me if there is any treatment.....😢😢
உங்கள் அறிவுரைக்கு மிகவும் நன்றி சார்.உங்கள் பல காணோளிகள் கேட்டு என் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க துவங்கி உள்ளேன்.உங்கள் பணி தொடரட்டும் அய்யா.தங்கள் சமூதாய பணிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
Ippo sari agidhucha dude
அருமை டாக்டர் சார் ..பொறுமையான பேச்சு எங்களுக்கும் போர் அடிக்காத பேச்சு சார் ..கடைசியாக சொன்னீங்களே சார் வயசு 60 & 70 வதை தாண்டியும் டையில் பழக்கம் பல நோய்களை உருவாக்கும் னு. 👍வயசு 60..70 வயசை தாங்குபவர்களுக்கு நரைமுடியை தாங்கிக்க முடியல சார் 😂..அந்த அந்த வயதில் அதுவும் ஓர் அழகுதான் ..வாழ்க நலமுடன்வளமுடன்
U r absolutely right sir. Aama கொஞ்சம் வயசாகிட்ட கூட உடனே நம்மள கிழடு ஒன்னும் பண்ண முடியாது அப்டின்னு இன்றைய இளைய தலைமுறை நினைக்கிறாங்க..
Ninga karisilankanni hair oil use pannunga (paatti kitta ketta vechu tharuvanga)
Dr sivaraman karisilankanni hair oil use panna nallathu nu sollirkaru
Karisilankanni hair oil veetula panlam...... Athukku karisilankanni keerai venum apram thengai ennai venum
1.Karisilankanni keeraiya arachhu vechukanum
2.Apram atha sunlight illama nilzhal la vechu dry panni vechukanum
3.Dry aanathum thengai ennai la boil panni color change aachuna aduppa off pannikanum
Ippo karisilankanni hair oil ready.
Intha oil thecha nalla thookam varum.... Light ah ennai theikama niraya ennai thalaiku theichu 5 hours oora vidunga innum results better ah irukkum
Ithu poga ungalukku white hair irunthuthuna nellikai sappidunga
தங்களுக்கு நன்றி. பிறர் ஆரோக்கியம் பற்றியே உங்கள் பேச்சு உள்ளது மற்றும் பழமையின் உண்மை உணத்துவதாகவுமம் உள்ளது.
இச் சேவைக்கு ,தங்களுக்கு உங்கள் சந்திக்கும் இறைவன் முழு பயனைத் தரட்டும்🙏🙏🙏
சிறப்பானதும் வாழ்வியலை
வளப்படுத்தும் உண்மையான
தகவல் பகிர்வு.நன்றி
Nan netru than நினைத்தேன்.. Oil தான் problm னு confirm ஆயிடுச்சி.. சூப்பர் 🔥🔥🔥
Super sir my son and daughter like father, their getting white hairs like him at the age of 9 and 7 yrs.This video is very useful 👍🏻
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அண்ணா🤗👌👌 இதை நான் முயற்சி செய்தேன் பலன்கள் ஆரம்பித்து விட்டது 🙏🙏🙏🙏🙏🙏
Hi anna ungalukku cure aagutha enakku konjam sollunga pls anna enakku hair fulla white ah irukku anna
6381562963 my whats app number anna konja sollunga pls anna
@@gogul_single_official5791 vdo'la avar sonnadha sariya follow pannunga kandippa palan kidaikkum
Avar sonnadha stop pannita thirumba white hair aguma??
@@sathyadivya0522
Age 35'ku mela aagiduchuna iyarkaiyaa white hair varum adhu sari aagaadhu that is nature but vitamins problemla adhigamaana white hair'laam ivar sonna tips follow panna black aagum..
Sir rompa ellam vendam marriage agura varaiku hair nalla erutha pothum athu ku apuram na hair ku important kuduka matten. Neenga sonna mathuri kandippa healthy foods aduthukuven. Thanks for the all the information.
Hi Sir, we prepare ayurvedic formula and traditional method use in hair oil, hair pack, Intake food. We have most positive feedback. If you need solution, contact 8072643004
En ponnuku 1yr baby ah irukum pothe white hair vanthuduchu,,,nanum niraya doctor pathen,,last ah food habit mathunen,,Home made oil and shampoo prepared panni use pannunen ipo avaluku 5yrs ,,,ipo white back to black aguthu,,
Hi...how prepare oil
Ennoda daughter 4yrs old white hair vanthuruchu..how to treat
@@BanuVinayfed her with red meat
Karisilanganni,vendhayam,nellikai,karuncheeragam ,chinna vengayam,poduthalai keerai ipdi niraya serkanum mam,,oil ready panni 15 days aana piragu use pannunga nalla pottu massage kodunga
@@BanuVinay food change pannunga hair oil prepare panni use pannunga
Ipolam hair irukurathey perusa iruku..white hair thaana apdinu happy ah irunga🤝🥰
Ninga karisilankanni hair oil use pannunga (paatti kitta ketta vechu tharuvanga)
Dr sivaraman karisilankanni hair oil use panna nallathu nu sollirkaru
Karisilankanni hair oil veetula panlam...... Athukku karisilankanni keerai venum apram thengai ennai venum
1.Karisilankanni keeraiya arachhu vechukanum
2.Apram atha sunlight illama nilzhal la vechu dry panni vechukanum
3.Dry aanathum thengai ennai la boil panni color change aachuna aduppa off pannikanum
Ippo karisilankanni hair oil ready.
Intha oil thecha nalla thookam varum.... Light ah ennai theikama niraya ennai thalaiku theichu 5 hours oora vidunga innum results better ah irukkum
Hi Sir, we prepare ayurvedic formula and traditional method use in hair oil, hair pack, Intake food. We have most positive feedback. If you need solution, contact 8072643004
நல்ல மனம் வாழ்க
நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன்...நன்றி
😂
தாடி நெறைக்கு மருத்துவம் சொல்லுங்கள் sir
Super doctor...I m 65 years old lady...I ve stopped using hair color,which I have been using nearly for 25 years..As you rightly said, I ve started accepting my age and look.Tnx a lot
Anna nalla thagaval pagirnthamaikku Nandri Anna.
Madurai ku varum pothu marakkaama inform pannunga anna.v r eagerly waiting...
மிக்க நன்றி அண்ணா👌🙏
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 🙏💐💐💐 தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐💐 நன்றி
Helpful vedio... Thank you sir... Grey hair ku tripala sapdanu na enda time la epdi sapdanum sollunga sir
Summary:
Avoid frequent hair make over at parlour
Avoid eating chicken,oily items,fast foods frequently
Have more fruits and greens (karisilaanganni)
Eat periya nellikkaai
Eat curry leaves (1/2 spoon)
Have a habit to Add sesame seeds in food
Don't be panic and stressed
Have 1/2 spoon of thiripula sooranam
Use good hair oil
Elders Don't use dye frequently
Thanks bri
thank you
@@mohamedmeeransubairs7204 ungalukku white hair sari ayita anna
@@shirinfathima134 did u try this
Super bro
It really affect my confidence n level.i want to reverse my white hairs
Ninga karisilankanni hair oil use pannunga (paatti kitta ketta vechu tharuvanga)
Dr sivaraman karisilankanni hair oil use panna nallathu nu sollirkaru
Karisilankanni hair oil veetula panlam...... Athukku karisilankanni keerai venum apram thengai ennai venum
1.Karisilankanni keeraiya arachhu vechukanum
2.Apram atha sunlight illama nilzhal la vechu dry panni vechukanum
3.Dry aanathum thengai ennai la boil panni color change aachuna aduppa off pannikanum
Ippo karisilankanni hair oil ready.. .
Ninga karisilankanni hair oil use pannunga (paatti kitta ketta vechu tharuvanga)
Dr sivaraman karisilankanni hair oil use panna nallathu nu sollirkaru
Karisilankanni hair oil veetula panlam...... Athukku karisilankanni keerai venum apram thengai ennai venum
1.Karisilankanni keeraiya arachhu vechukanum
2.Apram atha sunlight illama nilzhal la vechu dry panni vechukanum
3.Dry aanathum thengai ennai la boil panni color change aachuna aduppa off pannikanum
Ippo karisilankanni hair oil ready.
Intha oil thecha nalla thookam varum.... Light ah ennai theikama niraya ennai thalaiku theichu 5 hours oora vidunga innum results better ah irukkum
Hi Sir, we prepare ayurvedic formula and traditional method use in hair oil, hair pack, Intake food. We have most positive feedback. If you need solution, contact 8072643004
U r correct sir I take food to grow my hair, only intake of food gives natural black hair,
Ninga karisilankanni hair oil use pannunga (paatti kitta ketta vechu tharuvanga)
Dr sivaraman karisilankanni hair oil use panna nallathu nu sollirkaru
Karisilankanni hair oil veetula panlam...... Athukku karisilankanni keerai venum apram thengai ennai venum
1.Karisilankanni keeraiya arachhu vechukanum
2.Apram atha sunlight illama nilzhal la vechu dry panni vechukanum
3.Dry aanathum thengai ennai la boil panni color change aachuna aduppa off pannikanum
Ippo karisilankanni hair oil ready.
Intha oil thecha nalla thookam varum.... Light ah ennai theikama niraya ennai thalaiku theichu 5 hours oora vidunga innum results better ah irukkum
@@rammm4067 thankyou for your tips...
Manjal or vellai karisalanganni Keerai sister
@@thillainayagi9929 white
கரிசலாங்கண்ணி சாறு எண்ணெய்
கரிசலாங்கண்ணி
எள்ளு
நெல்லிக்காய்
கறிவேப்பிலை
மாதுளை
பப்பாளி
திரிபலசூரணம்
Arumaiyana Thagaval
THANK YOU SIR 🙏🙏
ua-cam.com/video/QzcwU9xvZCc/v-deo.html
Hi sir,
Thanks for the info. I prepared home made oil and added vemualampattai this time but i could see more white hair now .. kindly tell If we add more vemalam pattai , will our hair trun to white .
மிக்க நன்றி
Excellent fantastic information god bless you every doctor R.s.Chandramohan
First everyone need to understand the reason behind getting grey hairs as he said HEAT and STRESS are major reasons to overcome heat need to drink adequate water,eating orange,lemon,amla,curry leaves helps in nutrients for hair.
HAIR PACK
1)castor oil
2)coconut oil (cold pressed)
3)small onion juice
4)aloe Vera
Make it mixed well and apply in hair scalp and around well followed by bathing after 30 mins weekly once.
HERBAL OIL
1)In a wide bowl put a litre of oil and add 3 amla cut pieces,hibiscus leaves or flower,curry leaves,sesame seeds,fenugreek seeds,ridge gourd and heat it for 15 mins then keep it unheated for 3 hours then filter it now the HERBAL OIL is ready to use.
Evlo days la different terium
Thanks na try panren
Thank you🙏
@@kalaiyarasimalar5110 try pannigela
Unmaiya white hair sari aahuma
அருமையான ஆலோசனை ரொம்ப நன்றி சார்
Sir my sister age 8 she have more grey hair
My age is 13 ,70percentage of grey hair sir
Neenga sonnathu very usefull
70 percentage grey hair, neenga sonnathu seithal sariyaguma sir
இஞ்சி சின்ன வெங்காயம் கிராம்பு சேர்த்து அரைத்து சாறு எடுத்து தலையில் ஊறவைத்து குளிக்க இளநரை மறையும். தண்ணீர் சேர்க்கக்கூடாது. சளி பிடிக்காது.
Confirm a sister
அருமையான ஆலோசனை!
நன்றி..
Thank u sir
என்க்கு 32 வயது ஆகிறது 2வருடங்களுக்கு முன்னால் வெள்ளை முடி தாடியில் இல்லை இப்போது மிக அதிகமாக வந்துள்ளது அடிக்கடி நான் அதிக மன அழுத்தம் அடைவேன் உடல் சூடு வயிற்றில் இருந்து அதிக வெப்பம் உன்டாகி அது உடல் முழுவதும் அதிக உஷ்ணம் தருகிறது வெள்ளை முடி அடிக்கடி பிடுங்கி விடுவேன் என்னால் வெள்ளை முடியை கட்டுப்பாட்டில் வைக்க முடியவில்லை கவலையாக உள்ளது என்ன செய்வது என்று தெரியவில்லை 🥺 நல்லதோர் தீர்வு சொல்லுங்கள் 🙏
Sir vanakkam unga hospital mugavri kodungal naan pala naatkalaga ketkiren nandri
Super sir tq🙏🙏🙏 unga video ellam semaya irukku sir❤
Sir Naa yethukume hair color pannala Yeppaium... Oilum athigam sapitala... Nellikai sapituren.. Fruitsum sapituren... Appideum enaku hair Athigama pokuthu sir... Naraium Athigama varuthu sir..
Super V good info sir. Thanks 👌🎉🎉
venpoosani legiyam pathi solluga sir🙏
Supera sonninga. Thank you sir.
நல்ல கருத்து! நன்றி!
நன்றி ஐயா. அருமையான ஆலோசனை.
Very useful sir to your speech
Niraiya visiyam solrenga ...romba nandri ...sir
மிகவும் அருமையான பதிவு❤❤❤❤
Super sir romba nalla explain panringa
❌ don'ts
Chicken
bakery item
Chips
Vadai
Oily & fried foods
☑️ Do
Hair wash
Tripala suranam ½tbsp or
tripala karpam ( apply on scalp skin)
Nelli kai ( anti aging & eye health)
Curry leaves
Karisalai ennai apply or keerai kootu
Papaya
pomegranate
Seseme ladoo or thuvayal
How to take Karisalakanni & Thirupula sooranam Powder(For Example Only Powder with Empty Stomach Or Which Time Is Better)
*தலை சம்மந்தப்பட்ட எல்லா பிரச்சனைகளுக்கும் இயற்கை முறையில் தீர்வு*
மரச்செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயுடன் #பிருங்கராஜ் (கையந்திரம்),#மருதாணி #வெள்ளை பொன்னாங்கண்ணி,#செம்பருத்தி, #கருஞ்சீரகம் ,#மஞ்சள் #கரிசலாங்கண்ணி,உள்ளிட்ட #21வகை மூலிகைகள் அடங்கிய முற்றிலும் பக்க விளைவுகள் அற்ற உயர்ரக எண்ணெய் மூலிகை எண்ணெய் (hair oil) எங்களிடம் கிடைக்கும்.
*பயன்கள்*
*1.நரை முடியை தவிர்க்கும்*
*2.கண் எரிச்சலை போக்கும்*
*3.பொடுகை அகற்றும்*
*4.சளி தொல்லை நீக்கும்*
*5.முடி உதிர்தலை தடுக்கும்*
*6.தலை நீரை போக்கும்*
*7.தலை சூட்டை குறைக்கும்*
*8.புழு வெட்டுதல் நீங்கும்*
தொடர்புக்கு: #85083 50607(whatsapp)/
#9442477951#(whatsapp)
இடம்: *காரியாங்கோணம்*, *முக்கடல்*
*கன்னியாகுமரி மாவட்டம்*
தபாலில் அனுப்பி வைக்கப்படும் வெளி மாவட்டத்தினர்க்கு( *free delivery* )
#500ML=500RS
#1LITER=1000RS
*HOME DELIVERY AVAILABLE*
மேலும் விவரங்கள் காண:m.facebook.com/story.php?story_fbid=2993562880751233&id=100002926519056?sfnsn=wiwspmo&extid=HQbSpdSu1rf64ZEK
Which company siddha products are true and real beneficial sir,as today even in siddha more companies comes into the market sir.
I started drink orange juice n my hair started to grow well
Verum vaitil nelikkai kariveppilai juice kudikalama sir
Very useful information 🙏🙏
Great doctor 👏
Elanarai Athigamaga erundhal ,sari seyya modiyuma,neenga sonna tips vechu
அருமையாக சொன்னீர்கள் 👍👍👍👍
மிக மிக அருமை
Wonderful teaching sir really useful I never forgot your tips. I followed today onwards.
Has it helped?
Yes exactly
Yes exactly
Very useful information 🎉TQ sir
True words. We must accept our age and white hair.
We try to feel as salt and pepper Ajith style.
Kandakathiri is used for what purpose
How to use it
Please tell me Dr sir
very useful tips thank you very much
Thiripala sooranathai chinna pillaikku yeppadi kudukkanum doctor????
I am 40,but white hair started at 18.I am not feeling about that.Now am looking salt and pepper look.
Ninga karisilankanni hair oil use pannunga (paatti kitta ketta vechu tharuvanga)
Dr sivaraman karisilankanni hair oil use panna nallathu nu sollirkaru
Karisilankanni hair oil veetula panlam...... Athukku karisilankanni keerai venum apram thengai ennai venum
1.Karisilankanni keeraiya arachhu vechukanum
2.Apram atha sunlight illama nilzhal la vechu dry panni vechukanum
3.Dry aanathum thengai ennai la boil panni color change aachuna aduppa off pannikanum
Ippo karisilankanni hair oil ready.
Use natural henna
@@rammm4067 is it true? Have you tried karisilanganni
@@yogarajpalanisamy3062 why are you asking
@@rammm4067 I have white hair and tried many remedies. But cant reverse my white hair. I lost the hope.
Sir , please thulasi aripuku treatment
Thanks for your tips sir. Very helpful
Sir. Athigamagapasamaltipsaikurungal
Excellent Sir, please tell me about blackstrap molasses for grey hair reversal.
சிவப்பு கரிசிளாங்கண்ணியை பயன்படுத்தலாமா
அருமையான பதிவு
Pleas dr lam in sri ilangai nattu marundhu kadaiel vangura karisalangani nelli avari elai podgalai sapidalama dr pleas riplay me
மஞ்சள் கரிசலாங்கண்ணி அல்லது வெள்ளை கரிசலாங்கண்ணியா எது சிறந்தது ஐயா
Vellai
Tripala Suranam yepo yepdi sapdanu solunga doctor
நன்றி ஐயா
அருமையான பதிவு
அருமையான பதிவு அய்யா
already white hair irukravanga ena panrathu
Very useful video sir
அருமை அண்ணா
Very very nice sir neegal nalama vala valthugal sir
Avuri ilai patri siththa maruththuvam kurippu irukiratha Dr.
சார் எங்க பாப்பா க்கு அங்க அங்க
சில முடி நறை உள்ளது
வயது 10 நல்ல ஆயில் கூறவும்
Home Made Ayurvedic Herbal Hair oil🌿
இது பியூர் ஆயுர்வேதிக் ஹேர்பல் ஹேர் ஆயில்🍃இந்த ஆயில் உடல் உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியை கொடுக்க கூடியது
எந்த ரசாயனமும் இல்லாத செக்கு தேங்காய்🥥 எண்ணெய், மற்றும், துளசி, மருதாணி இலை, பொன்னாங்கண்ணி கீரை, கருவேப்பிலை,சின்ன வெங்காயம், செம்பருத்தி இலை, செம்பருத்திப் பூ,கரிசலாங்கண்ணி, பெரிய நெல்லிக்காய் மற்றும் இதுவரை யாரும் சேர்க்காத சிறந்த 37 வகையான மூலிகைகள் சேர்த்து செய்த ஹோம் மேட் ஆயுர்வேதிக்🍃 ஹேர்பல் ஹேர் ஆயில்..
🍃முடி உதிர்தல், இளநரை, பொடுகு, அரிப்பு,தலைவலி,தலைபாரம்,பூச்சிவெட்டு, இவை அனைத்தையும் மிக அற்புதமாக சரி செய்து முடி அதிகமாக வளர செய்கிறது. நரை முடி மாற்றி கருமையாக வளர செய்கிறது🍃முடி கொட்டிய இடத்தில் மீண்டும் வளர செய்கிற மிக அருமையான ஆயில் இது👌
இது தலைவலி, தலைபாரம், முடிஉதிர்தல், இளநரை, மற்றும் முடி உதிர்தல், பொடுகு, அரிப்பு,பூச்சிவெட்டு, இவை அனைத்தையும் மிக அற்புதமாக சரி செய்து முடி அதிகமாக வளர செய்கிறது. முடி கொட்டிய இடத்தில் மீண்டும் வளர செய்கிற மிக அருமையான மூலிகைகள் சேர்த்து செய்த ஆயில் இது 👌 இதில்🍃 சைடு எஃபெக்ட்,கெமிக்கல் இல்லாத💯பியூர் ஆயுர்வேதிக் ஹேர்பல் ஹேர் ஆயில்🌿
உடல் உஷ்ணத்தை குறைத்து தலைக்கும், தலைமுடிக்கும் நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடிய மூலிகைகள் சேர்த்து செய்த அருமையான ஹேர் ஆயில் 👍🌿
📞 8056334079,
💯 பியூர் ஆயுர்வேதிக் ஹோம்மேட் பொருள்கள்⬇️
ஆயுர்வேதிக்🍃 சோப்,
ஆயுர்வேதிக்🍃பெயின் ரிலீஃப் ஆயில்,
ஆயுர்வேதிக்🍃அலர்ஜி ஆயில்,
ஆயுர்வேதிக்🍃அலர்ஜி களும்பு,
ஆயுர்வேதிக்🍃 பெயின் ரிலீஃப் தைலம்,
ஆயுர்வேதிக்🍃ஹேர்பல் ஹேர் ஆயில்,
ஆயுர்வேதிக்🍃சீவக்காய் பொடி,
ஆயுர்வேதிக்🍃நாள் பட்ட இருமல், சளி, காய்ச்சல்,தடுமல்,உடல் வலி, தலைவலி, அஜீரணக்கோளாறு இவை அனைத்தையும் சரி செய்யக்கூடிய மிக அருமையான மூலிகை கஷாய பொடி.. இவை அனைத்தும் கிடைக்கும்
📞8056334079
Thank you for this information sir 😊
நன்றி ஐயா வாழ்க வளமுடன்😃😁😀😃🏦
அய்யா வணக்கம், நெல்லிக்காயை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உண்ணலாமா? அப்படி உண்ணுவது நன்மையா? தீமையா? அய்யா கூறுங்கள்
Nandriii aiyaaaa💥💖✨🙏
நரைமுடியை அகற்றினால் ஏனைய முடிகள் நரை ஏற்படுமா?
நல்லெண்ணெய் தினமும் தேய்த்தால் முடி கருப்பாகவே சாகும் வரை இருக்கும் வெள்ளையாக இருப்பதை கூட கருப்பாக மாற்றும்
I doubt so...a doctor said it increases grey hair due to heat and pitha
Umbilical hernia surgery ellamal sari seivathu eppadi
Dislike panravangaluku enna pa problem docter elvo info kudukuraru ongaluku vendana edhukupa indha video pakuringa .....nalladhu sollalanalu parava illa solravangala udhasinam pannadhinga...
Corporate coolis.. Medical shop owners sales rep..
Ama sir
Dislikes all sotta paiyalugaaa
Ninga karisilankanni hair oil use pannunga (paatti kitta ketta vechu tharuvanga)
Dr sivaraman karisilankanni hair oil use panna nallathu nu sollirkaru
Karisilankanni hair oil veetula panlam...... Athukku karisilankanni keerai venum apram thengai ennai venum
1.Karisilankanni keeraiya arachhu vechukanum
2.Apram atha sunlight illama nilzhal la vechu dry panni vechukanum
3.Dry aanathum thengai ennai la boil panni color change aachuna aduppa off pannikanum
Ippo karisilankanni hair oil ready.
Summa kammiya peruku theikama ...nalla thalaiku oil thechu minimum 5 hours oora vidunga
HELLO GUYS DONT WORRY
I HAVE AN GOOD SOLUTION FOR WHITE HAIRS..........WHICH WILL CHANCE UR WHITE INTO NATURAL BLACH IN 2.30 HOURS......
IF U NEED R WANT TO ENQUIRE PLZ CALL ME 9698984701
Sir, Iam suffering from endometriosis.... dying daily cause of its pain...left job can't do any work.... please tell me if there is any treatment naturally.... English took english medicines but no use and removal of the uterus is the permanent solution but I don't want to remove... please tell me if there is any treatment.....😢😢
Dr is there any treatment for gynecomastia for male in your field plz prefer the medicine plzz
சிறந்த கருத்து ஐயா. மிக்க நன்றி.
Sir I am just 34 but I have white hair in my face and head also hand give me some solution
Mikka nadri sir.. romba useful msg sir..
Pls yarachum white hair ku nalla food sollunga😢
Tq sir, very use full for your video
Sir, good, very useful sir
அருமை ஐயா
Super sir..very usefull..
Sir I have so much pigmentation in my face , I want permanent quire what to do sir my Age 42. I hope you will reply me, thank you sir.
Panir pta yena panrathunu oru video potunga sir
அருமையான தகவல் ஐயா மிக்க நன்றி 🙏
என்ன வகை கரிசலாங்கண்ணி பயன்படுத்த வேண்டும்
ஐயா தவறாக நினைக்க வேண்டாம் உங்கள் முடி கருப்பா இருக்கா டையா இல்ல கர்சலகண்ணியா
இயற்கை டை இருக்கா
i know it's kinda off topic but do anybody know of a good site to stream newly released tv shows online?
@Jeffery Lukas i use FlixZone. You can find it by googling =)
@Gannon Jedidiah definitely, have been watching on Flixzone for years myself :)
@Gannon Jedidiah thanks, I signed up and it seems like a nice service :D I really appreciate it !
@Jeffery Lukas happy to help xD
My daughterku 8 years aguthu 1 white hair vanthuduchu eppadi sari seivathu sir.konjam tips sollunga sir plz.
After food befor food sappitanum neenga solratha eappadiy eatuthukanum sir pls