நரை முடி கறுப்பாக மாற இயற்கை "டை" வகைகள்| Home Made Natural Hair dye/Herbal dye | No Side effects

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024
  • Avoid using Chemical Dye...No more damage to your beautiful hair..
    Home made Natural Hair Dye is gentle and free from common dangerous chemicals like Hydrogen Peroxide, Barium, Ammonia etc. In this video we have given some of the natural hair dyes which gives you one of the most enjoyable hair coloring experiences.
    கெமிக்கல் கலந்த "டை" பயன்படுத்தும்போது சரும நோய், முடி உதிர்வு, முடி உலர்தல் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதற்கு காரணம் அதில் நிறம் தருவதற்காக கலக்கப்பட்டுள்ள இரசாயனங்களே. இதனை தவிருங்கள்.. நீங்களே வீட்டிலேயே சுயமாக பல வண்ணங்களில் "டை" செய்து உங்கள் முடியினை நிறமும் மாற்றிக்கொள்ளலாம், அதே சமயம் முடியினையும் காப்பாற்றிக் கொள்ளலாம்.
    இந்த வீடியோவினை உங்களுக்கு வழங்குபவர் திருமதி. தேச மங்கையர்க்கரசி. இந்த வீடியோ உங்களுக்குப் பயன் உள்ளதாக இருந்தால் அனைவருக்கும் ஷேர் செய்து எல்லோரும் பயன்பெறும்படி செய்யுங்கள்.
    ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ •

  • @Playtime17181
    @Playtime17181 3 роки тому +9

    உங்கள் பதிவு எல்லாமே நல்லாருக்கு.கார்த்திகை. தீபாவளி இப்படி எந்த பண்டிகை வந்தாலும் உங்க பதிவு தான் பார்பேன்..

  • @eswarangirija7693
    @eswarangirija7693 4 роки тому +16

    ரொம்ப அழகாக பேசுகீர்கள்.
    40 வயத்துக்கு உண்டாண பிரச்சினைகளை
    சரி செய்ய tips தரவும்.eyebrow வளரவும்.முடி
    வளரவும்.skin colour ரை காப்பற்றி கொள்ளவும் நல்ல முறைகளை சொல்லவும்.
    Thank you sis.

    • @vittalpai9356
      @vittalpai9356 3 роки тому +1

      பாரம்பரியமான முறையில் பக்குவமாக இயற்கையான வாசனையுடன் தயாரித்த மூலிகை எண்ணெய் கிடைக்கும் வாட்ஸ் அப் ல் தொடர்பு கொள்ளுங்கள். பேன், பொடுகு, செம்பட்டை முடி நிறம் மாற, முடி உதிர்தல், தலை நமைச்சல், வெடித்தல், ஒரு வாரத்தில் நிற்கவும், வறண்ட முடி, நன்கு நீண்டு, பட்டு போல் அடர்த்தியாக வளர 3 மாதங்கள் எங்களின் மூலிகை எண்ணெயை பயன்படுத்தி பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். தொடர்பு கொள்ளுங்கள் 6380857911 கூரியரில் அனுப்பி வைக்கப்படும்
      Traditionally home made herbal hair oil available for sale. Our oil helps to get long shiny, black hair, stop early greying and dunruf. Contact me at WhatsApp number 6380857911.

  • @rajeswarij9532
    @rajeswarij9532 8 місяців тому +3

    Vanakkam papa you say many di Lot of thanks I'll send my dear friends age. 40. iyila. Niraiya members irukkirargal. use agattum. Thank you so much ma'am 💞💕💞💕❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @neidhal4325
    @neidhal4325 4 роки тому +4

    அவசியம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய பயனுள்ள தகவல். மிக்க நன்றிங்கம்மா. சிறந்த பதிவு. ஆரோக்கியமான அழகுக்குறிப்பு.

  • @bala0
    @bala0 4 роки тому +12

    S mam i tried maruthani, avuri. That gave good results.

  • @duraisamy4293
    @duraisamy4293 3 роки тому +4

    தலையாய பிரச்சினக்கு தலை சிறந்த தீர்வு தந்த தங்கச்சியே தலை வணங்குகிறேன்.

  • @ssstudio1675
    @ssstudio1675 3 роки тому +5

    அக்கா... தாங்களின் ஆன்மீக பதிவு நடையில் கலரிங் பற்றி தெள்ளத்தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள்...
    அருமை.. அருமை...
    வாழ்த்துக்கள்... அக்கா...
    வாழ்க பல்லாண்டு....

    • @anushkas9640
      @anushkas9640 2 роки тому

      Try Demika Hair regrowth Oil
      Try Demika Hair Blackening oil
      ua-cam.com/video/HFHZyJOYxLs/v-deo.html

  • @jagadeesanrajagopalan573
    @jagadeesanrajagopalan573 2 роки тому +17

    சகோதரி....நிறைய உபயோகமான செய்திகளை வழங்கி வரும் உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் அளித்து வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @basawarajbangalore5256
      @basawarajbangalore5256 2 роки тому

      Try Demika Hair regrowth Oil
      Try Demika Hair Blackening oil
      ua-cam.com/video/HFHZyJOYxLs/v-deo.html

  • @rajiraji819
    @rajiraji819 4 роки тому +23

    அம்மா உங்களை பார்த்தாலே தெய்வீகமாக உள்ளது.

  • @jayashreejj7680
    @jayashreejj7680 3 роки тому +2

    வணக்கம் அம்மா உங்கள் அன்பான ரசிகை நான் நீங்கள் மிக மிக அருமையான பதிவுகளை எங்களை போல் இளைஞர்களுக்கு மிக உதவியாக உள்ளது நன்றி அம்மா....
    எனக்கு ஒரு சந்தேகம் அம்மா துரம் அனல் எப்படி இருக்க வேண்டும் மற்றும் விட்டில் உள்ளவர்கள் எதை செய்ய கூடாது என்று செல்லுங்கள் அம்மா நன்றி

  • @selvidakshinamurthy334
    @selvidakshinamurthy334 4 роки тому +11

    நீங்கள் பொட்டு வைத்திருப்பது மிக மிக அழகாக உள்ளது

  • @venugopalganesan4076
    @venugopalganesan4076 2 роки тому +17

    தேசமங்கைகரசி அம்மா அவர்களுக்கு வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

    • @basawarajbangalore5256
      @basawarajbangalore5256 2 роки тому

      Try Demika Hair regrowth Oil
      Try Demika Hair Blackening oil
      ua-cam.com/video/HFHZyJOYxLs/v-deo.html

  • @AANMIGATAMIL
    @AANMIGATAMIL 4 роки тому +15

    உண்மையிலேயே மிக நல்ல தகவல். தமிழ் ஆன்மீகம் சானல் சார்பாக உங்களை வாழ்த்துகிறேன். உங்கள் பதிவிற்கு Comment மூலமாக ஆதரவு தரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் மேலும் பல அரிய ஆன்மீக தகவல்களை தொடர்ந்து அளிக்க வாழ்த்துகிறேன்

  • @suganyakumar9147
    @suganyakumar9147 4 роки тому +6

    Yes true.... Na henna pack and hibiscus pack poduva weekly once and monthly twice pack poruthu iruku.... And n8 la nangaley prepare panra oil thechitu Mrng head bath paniduva ( curry leaves, hibiscus,henna, owri podi, Amla, sometimes vendyam add panvom )

    • @geetha5102
      @geetha5102 4 роки тому

      Entha items la enga kidaikum sis

    • @gr1077
      @gr1077 4 роки тому

      Hi does it works well for grey hair for 25 age ppl

  • @vigneshwariVaiyapuri-lo2hv
    @vigneshwariVaiyapuri-lo2hv Рік тому +3

    உங்கள் விழக்க பதிவே ஒரு அழகு தான்❤❤❤❤❤ சகோதரி 🎉🎉🎉🎉

  • @vimaladevi649
    @vimaladevi649 4 роки тому

    வணக்கம் அம்மா. நானும் மதுரை தான். உங்கள் பதிவுகள் அனைத்தும் பயன் உள்ளதாக இருக்கு. 👍

  • @jothirajamani2036
    @jothirajamani2036 4 роки тому +11

    ரொம்ப நன்றி அம்மா மிகவும் பயனுள்ளது நான் முயற்சி செய்கிறேன்

  • @knpselvapandynadar125
    @knpselvapandynadar125 3 роки тому +2

    அருமையான உண்மையான பயன் உள்ள பதிவு பதிவு அம்மா மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @baskerk6772
    @baskerk6772 4 роки тому +5

    உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை தங்கை

  • @mspmsp1520
    @mspmsp1520 4 роки тому +1

    நன்றி அம்மா தற்சார்பு பொருளாதாரம் வணக்கம் 🙏

  • @thiruma3039
    @thiruma3039 3 роки тому +7

    நன்றி சகோதரி அவர்களே..நான் தாங்கள் கூறிய மருதாணியை தான் பயன் படுத்தி வருகிறேன். தாங்கள் கூறிய அனைத்தும் உண்மை..

    • @paviravi2453
      @paviravi2453 2 роки тому +2

      Verum maruthani powder use panningala illha athuku mix ha avuri poweder pottingala.

    • @basawarajbangalore5256
      @basawarajbangalore5256 2 роки тому

      Try Demika Hair regrowth Oil
      Try Demika Hair Blackening oil
      ua-cam.com/video/HFHZyJOYxLs/v-deo.html

  • @sudhab1645
    @sudhab1645 4 роки тому

    உண்மையாகவே பயனுள்ள தகவல்கள் நன்றி மேடம். தைராய்டு குணமாக சொல்லுங்க மேடம் தைராய்டு மாத்திரை எடுத்துக் கொண்டால் கல்லீரல் பிரச்சினை வரும் என்று சொல்கிறார்கள் பயமாக இருக்கிறது.

  • @selvidakshinamurthy334
    @selvidakshinamurthy334 4 роки тому +20

    மிக்க நன்றி அம்மா அம்மா நீங்க பொட்டு வைப்பது மிக அழகாக எனக்கு வைக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது எப்படி அம்மா வைப்பது அச்சு ஏதாவது இருக்கிறதா தயவு செய்து கூறுங்கள் எப்படி வைக்க வேண்டும் என்றாவது கூறுங்கள் ப்ளீஸ் வணக்கம்

  • @sukkoorsukkoor5590
    @sukkoorsukkoor5590 7 місяців тому +6

    மிக அருமையா விளக்கம். நன்றி நன்றி....

  • @mariyasuganthyanuraj8450
    @mariyasuganthyanuraj8450 Рік тому +5

    Hena is a best choice Doctor. Continues aa use pannum pothu dark brown aakum alakaa irukkum Doctor. Thank you.

  • @desiremixx7622
    @desiremixx7622 4 роки тому +3

    அருமையான பதிவு. கரிசலாங்கன்னி மற்றும் பொண்ணாங்கன்னி சாறு வெய்யிலில் சுண்ட வைய்து அந்த பொடியை தேங்காய் எண்ணெயில் இரும்பு பாத்திரத்தில் ஒரு நாள் முழுவதும் குறைவான சூட்டில் கொதிக்க விடவும். பின்னர் நறை முடியில் தடவி வந்தால் கருகரு வென்று நிறம் மாரும்

  • @Harishvideos2920
    @Harishvideos2920 Рік тому +12

    Betroot dye. Betroot 1
    Sembaruti flower 10
    Curry leave 1 hand
    Lemon 1 tea spoon
    Coffee tication 3 spoon
    Water 200ml
    Boil water -- grind all together no water - mix with boiling water-- add coffee tication - make it paste - off gas add lemon water - close levae it over night- morning apply wait 3 hrs then wash it.

    • @uma5601
      @uma5601 Рік тому +1

      Hi. Thank u.. is this works well?

    • @Vickyvengatesan1404
      @Vickyvengatesan1404 9 місяців тому +3

      White hair change aaguma koncham soluga plzzz 😭 i am 25....over white hair eruku

  • @rojaroja6180
    @rojaroja6180 4 роки тому

    Oil kaichi... Theikalam but weesing petitions deracta use panna kooodathu saines athigam agidum 👍..........

  • @jayakumars98
    @jayakumars98 3 роки тому +3

    மிக்க நன்றி அக்கா. அருமையான பதிவு

  • @ranikavi4907
    @ranikavi4907 Рік тому +4

    நன்றி அம்மா. தீபாவளி நல்வாழ்த்துக்கள் அம்மா.

  • @tinkutinku3779
    @tinkutinku3779 Рік тому +232

    டை அடிக்காத வரைக்கும் முடி கருப்பாகத்தான் இருக்கும் but கொஞ்சம் வெள்ள முடி வந்த உடனே டை அடிக்கிறானால full ah வெள்ளையாகிடும்

  • @manjunathk5832
    @manjunathk5832 4 роки тому +1

    தெளிவான விளக்கம் நன்றி....

  • @mkngani4718
    @mkngani4718 2 роки тому +6

    காலை கஞ்சி மதியம் மீன் சாப்பாடு இரவு அரிசி மாவுவின் உணவு..

  • @praveenaveena8547
    @praveenaveena8547 4 роки тому +2

    Nanum epoluthum maruthani paste than use pandren, rompa nalla visayam, heat body ku rompa nallathu

  • @VivekVivek-ex8kh
    @VivekVivek-ex8kh 4 роки тому +3

    அம்மாவுக்கு வணக்கம் 🙏 மருதாணி டிப்ஸ் சூப்பர் நான் பயன்படுத்துறேன் சுப்ரா இருக்கு ரொம்ப ரொம்ப thanks 👍👍

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 4 роки тому +1

    நன்றி அக்கா மிகவும் பயன் தரும் பதிவு மற்றும் தெளிவான விளக்கம் கோடான கோடி நன்றி ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @Harishvideos2920
    @Harishvideos2920 Рік тому +11

    Hair Dye preparation 9:29 to 11:49

  • @srivisu
    @srivisu 4 роки тому +2

    7 1/2 சனி பற்றி சொல்லுங்கள் அம்மா...அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்....விரைவில் இந்த பதிவை போடுங்கள் அம்மா...🙏🙏

  • @o.m.m.o.m.m.6146
    @o.m.m.o.m.m.6146 2 роки тому +4

    அனைவருக்கும் பயனுள்ள அருமையான காணொளி மிகவும் நன்றி

    • @basawarajbangalore5256
      @basawarajbangalore5256 2 роки тому

      Try Demika Hair regrowth Oil
      Try Demika Hair Blackening oil
      ua-cam.com/video/HFHZyJOYxLs/v-deo.html

  • @sriranjanisriranjani1133
    @sriranjanisriranjani1133 Рік тому +1

    உண்மையாக விளக்கத்துக்கு நன்றி

  • @ramssona6918
    @ramssona6918 4 роки тому +5

    பிராணாயாம தியானம் தற்போது உள்ள நிலைமைக்கு அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் சகோதரி, முடிந்தளவு அதை பதிவேற்றம் செய்ய முயற்சி செய்யுங்கள் நன்றி திருமதி ராமலிங்கம்

  • @vimalkhanna7715
    @vimalkhanna7715 4 роки тому +1

    உடல்ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பதிவுகளுக்கு நன்றி அம்மா....

  • @Rosemilk8114
    @Rosemilk8114 4 роки тому +7

    Seriously confident video mam....

  • @jeyachitra3669
    @jeyachitra3669 4 роки тому

    மிக்க நன்றி அம்மா
    பயனுள்ள தகவல் 🙇🙇🙇

  • @lekhakubendiran1226
    @lekhakubendiran1226 4 роки тому +3

    வணக்கம் அம்‌மா நல்ல தகவலுக்கு மிக்க நன்றி இதை நான் செய்கிறேன் அம்மா 👌👌👌👌

  • @vigneshmech2510
    @vigneshmech2510 4 роки тому

    Yanoda romba nal prachana ku ipa oru teervu..... Mikka nandri amma

  • @EnglishPractically
    @EnglishPractically 4 роки тому +11

    முடி அடர்த்தியாக வளர வழி சொல்லுங்கள் madam

  • @chandrakrishnan376
    @chandrakrishnan376 4 роки тому

    Mithli ungga mugam enakku pitikkathu .ippa unga pathivugali parkka parka unga mugam lashmi jadasamaga irrukku i like you .thanks for all information for our religen.

  • @padmapriya3991
    @padmapriya3991 4 роки тому +12

    ஆத்ம தோழியின் அழகான அழகு தரும் பதிவு.😍
    இதில் 3வதாக, இரும்பு சட்டியில் இரவே அவரி பொடியை கலந்து வைக்க சொன்னீர்கள் அல்லவா? தண்ணீரில் கலப்பதா அல்லது காபி டிக்காஷனில் கலப்பதா?

  • @shakunthalaamohan2881
    @shakunthalaamohan2881 4 роки тому +2

    Thanks Amma, I am glad to hear this
    Comments
    Once again thank you

  • @jayakumarthiyagarajan927
    @jayakumarthiyagarajan927 4 роки тому +4

    Thank you mam neega sollukira msg eallam super.🙏

  • @ranipandian9651
    @ranipandian9651 4 роки тому

    நற்றுணையாவது நமசிவாயம் சகோதரி.உங்கள் கருத்து மிகவும் பிடித்துள்ளது.கொஞ்சம் அழகு குறிப்பு சொல்லுங்கள் சகோதரி.திருச்சிற்றம்பலம்.

  • @sekarsekar3276
    @sekarsekar3276 4 роки тому +30

    டை
    கரு துளசி பொடி
    கருவேப்பில்லை பொடி
    செம்பருத்தி பொடி
    அவுரி பொடி
    மருதாணி பொடி
    கடுக்காய் பொடி
    காபி டிகாஷன்
    அளவுகள் எவ்வளவு

  • @kalaiarasikalaiarai9234
    @kalaiarasikalaiarai9234 4 роки тому

    மிக நல்ல விஷயம் செய்தீர்கள்..மகளே...நன்றி

  • @baskaranvaradhan2369
    @baskaranvaradhan2369 3 роки тому +2

    வணக்கம் சகோதரி 🙏 அருமையான பதிவு. மிக்க நன்றி 🙏

  • @revathyrengaraju4595
    @revathyrengaraju4595 4 роки тому +10

    அ௫மை. அம்மா பொ௫ட்௧ளின் அளவை தெளிப்படுத்தினால் தயாரிக்க எளிதாக இருக்கும் . பகிர்ந்து உதவுங்கள்

  • @seethalakshmiseetha9448
    @seethalakshmiseetha9448 4 роки тому

    Super அம்மா romba nalla kuriuppu amma nandri🙏🙏🙏🙏🙏

  • @neidhal4325
    @neidhal4325 3 місяці тому +5

    அவுரி இலை பொடியில் என்ன கலந்து ஊறவைக்கனும்னு சொல்லுங்க சகோதரி

  • @umas6830
    @umas6830 4 роки тому +1

    மிகுந்த பயனுள்ளவை அம்மா

  • @darkgamer2741
    @darkgamer2741 4 роки тому +4

    I will try Amma 😍 thank you.

  • @sendivassanaevassanae456
    @sendivassanaevassanae456 4 роки тому +1

    பயனுள்ள தகவல். மிக்க நன்றி மேடம்

  • @vennilamahalingan8634
    @vennilamahalingan8634 4 роки тому +1

    Iam using garneir burgundy color mam hereafter i will use the beetroot dye mam thank u mam ❤ ur speech is super mam

  • @karthimahi2727
    @karthimahi2727 4 роки тому +4

    Maruthani avri 2um onea mix pani use panalama akka

  • @janakiraman5
    @janakiraman5 2 роки тому +1

    மிக உபயோகமான பகிர்வு. நன்றி

    • @basawarajbangalore5256
      @basawarajbangalore5256 2 роки тому

      Try Demika Hair regrowth Oil
      Try Demika Hair Blackening oil
      ua-cam.com/video/HFHZyJOYxLs/v-deo.html

  • @staartechnoequipments3492
    @staartechnoequipments3492 4 роки тому +4

    நல்ல உபயோகமுள்ள வீடியோ. நன்றி.

  • @letchumyletchumy6232
    @letchumyletchumy6232 4 роки тому

    Nalla msg akka nan onpathu koottu porula vachu oil katchithan thekiren karumayaka ulladhe neenge sonnadhumadhri maruthaniyum thekiren tq 🙏🙏🙏

  • @Nagii_vlogz
    @Nagii_vlogz 4 роки тому +3

    Pimples romba erruku.. Athu avoid panndraku oru... Idea solluga mam... ✨✨✨💪

    • @Timepass-td5qd
      @Timepass-td5qd 4 роки тому

      Drink more water sister

    • @abiabi6601
      @abiabi6601 4 роки тому

      கஸ்தூரி மஞ்சள், சந்தன பொடி, சம அளவு எடுத்து கொண்டு .... அதை பன்னீரில் கலந்து முகத்தில் தடவி...... சிறிது நேரம் காய வைத்தால்..... முக பருக்கள் நீங்கும்

    • @kuberadossdoss2353
      @kuberadossdoss2353 3 роки тому

      Thalaiyai suthama vaichugunga..daily thalaiku kulinga

  • @srivigneshvideos3346
    @srivigneshvideos3346 4 роки тому

    Tnx Akka.
    Unga video romba usefulla iruthathu...🙏🙏🙏

  • @kalimuthumathivanan4368
    @kalimuthumathivanan4368 2 роки тому +31

    இந்த செயல் முறையில் பயனடைந்தோர் உண்டெனில் பதிவுசெய்யவும்

  • @SumiSumi-dz1um
    @SumiSumi-dz1um 4 роки тому

    Nandri sagodhari vaazthukal vaazga valamudan very useful

  • @gopalakrishnank1004
    @gopalakrishnank1004 3 роки тому +8

    சகோதரி அவர்கள், மருதானி தலைக்கு தேய்த்து குளித்தால் தலை பிப்பு எடுக்கிறது

  • @suchithradevi1318
    @suchithradevi1318 4 роки тому +1

    Super sister🙏🙏🙏🙏🙏very very Useful message......thanks a lot sis

  • @sudhansiva3364
    @sudhansiva3364 4 роки тому +9

    அம்மா பார்த்து மா ஹேர் டை கம்பெனி எதாவது பண்ணிட்டா போறாங்க நீங்கள் எங்கள் பொகிஷம்

  • @niroshanniro1229
    @niroshanniro1229 4 роки тому +2

    Ellathukum poduringa amma pimples ku oru vidieo podunga amma pls💕

  • @jesril3172
    @jesril3172 2 роки тому +3

    Henna we can soak it for over night. But Avuri apply immediately after mixing.

  • @dynamicsong6112
    @dynamicsong6112 3 роки тому +1

    வணக்கம்,மிக்க நன்றிகள், வாழ்க மகிழ்வுடன்.

  • @7867S-e8l
    @7867S-e8l 4 роки тому +3

    Prolonged talk I usually avoid but if u speak I just love to listen sister

  • @harithakannan2816
    @harithakannan2816 4 роки тому +5

    Amma dandruff romba jasthi ah iruku . Idhuku oru solution sollunga Amma . Mudi niraya kotti pochu ma

  • @Vijayaragavan86
    @Vijayaragavan86 4 роки тому

    அருமை சகோதரி பயனுள்ள தகவல் நன்றி.

  • @sudaralankaram796
    @sudaralankaram796 3 роки тому +9

    அம்மா முடி உதிர்வது அதற்க்கு எதாவது ஒரு வழி செல்லுங்க அம்மா

  • @suriyaravichandran4180
    @suriyaravichandran4180 4 роки тому +1

    Avuri powder or neeli auvri powder edhu best ??edhu nalla colour kudukum ??where to buy good powder??

  • @seenivasankr10
    @seenivasankr10 4 роки тому +9

    அம்மா எனக்கு முடி கொட்டுகிறது...இதை தடுக்க வழி சொல்லுங்கள்...

  • @kavithaas5142
    @kavithaas5142 4 роки тому

    மேடம் சூப்பர் டிப்ஸ் சொன்னிர்கள் நன்றி மேடம்

  • @asaialangaram1085
    @asaialangaram1085 Рік тому +3

    👌👌👌👍.நன்றிஅம்மா.அறுமை.நன்றி

  • @SatheeshKumar-ok1qr
    @SatheeshKumar-ok1qr 4 роки тому +2

    நல்ல பதிவு.thank you

  • @yashikavaigundavasagam7751
    @yashikavaigundavasagam7751 3 роки тому +3

    Hair growth Ku entha shampoo use pandrathu mam

  • @anandavallysockalingam5506
    @anandavallysockalingam5506 4 роки тому

    Tq amma
    Vazhthukal vazhka valamudan

  • @gunavathia3917
    @gunavathia3917 4 роки тому +6

    Neenga GENIUS sis....😄

  • @saishivanjana5176
    @saishivanjana5176 4 роки тому +2

    Madam nenga ruthracham malai poturinga athu potal kudumba valkaiyil edupadalama? Non veg sapdalama? Thettu vedukaluku pogalama? Periods neram podalama madam koncham solunga plz

  • @sathyapavi5989
    @sathyapavi5989 9 місяців тому +4

    2nd method ku powder rasio sollunga mam

  • @shyamalagowri9992
    @shyamalagowri9992 Рік тому +1

    Thank you so much for detailed’ answers for all kinds of questions that might arise 🙏🏻🙏🏻

  • @KavithaKavi-ew1ib
    @KavithaKavi-ew1ib 2 роки тому +3

    மிக்க நன்றி

  • @malar365
    @malar365 4 роки тому +2

    😍👍 u r grabbing our mind voices
    Nice but truly speaking laziness is the big reason that avoid goodness by ourselves. pls share some ideas to overcome laziness. Thanks for considering comments.🙏

  • @karthiamu9275
    @karthiamu9275 4 роки тому +5

    கடுக்காய், துளசி பொடி செர்த்து பண்ற டைய்க்கு எல்லா பொடியும் சம அளவா இல்ல அளவு வித்தியாசம் இருக்கா madam.. Plz reply me...

  • @manimegalai6148
    @manimegalai6148 4 роки тому +1

    Sooo suuuperb ma dear useful tips ma rombha nandri ma sis kandippa try pandren tk u soo much ma sis 👌 👍 🙋 💜

  • @suchitra6592
    @suchitra6592 4 роки тому +7

    If it comes 40 years ,this treatment will change my grey hair into black hair?

  • @mychildrensactivities6724
    @mychildrensactivities6724 3 роки тому +1

    மிக்க நன்றி அம்மா.

  • @ruparekha1757
    @ruparekha1757 4 роки тому +4

    Tell the measurements amma and tell in English iteams name's how many times we can use in the month and one more my daughter hair falling more from lock down period pass two and half now her hair become 1/4th thin what problem suddenly please reply amma I am waiting for your reply

  • @mahalucky6987
    @mahalucky6987 4 роки тому +1

    Mam pls upload sevvai vinayagar vazhipadu pathi solunga mam EPO eruka generationku adha pathi yedhume theriyama eruku pls adha pathi solunga mam

  • @kumarasamysaminathanbyko6684
    @kumarasamysaminathanbyko6684 Рік тому +5

    Amma good morning ❤ i am from sri lanka
    காலை தேனீர் தயாரிக்கும் முரை நீங்கள் பயன்படுத்தும் பொருட்களை மீன்டும் தருவீங்களா அம்மா please.