தினமும் சொல்ல ஸ்ரீ லலிதா சப்த நாமாவளி/Lalitha Sahasranama mahimai by Mahaperiyava

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2020
  • தினமும் சொல்ல ஸ்ரீ லலிதா சப்த நாமாவளி/Lalitha Sahasranama mahimai by Mahaperiyava
    #Mahaperiyava#srilalithasapthanamavali
    #lalithasahasranamam
    #lalithasahasranamamahimai
    #yuvisbestcreations
    உங்கள் வாழ்வில் அற்புதங்கள் நடக்க லலிதா சகஸ்ரநாமத்தின் இந்த 7 திருநாமங்களை ஜெபித்துக்கொண்டேயிருங்கள்!
    ஈஸ்வர ஸ்வரூபமாக விளங்கும் காஞ்சி மஹான் ( மஹா பெரியவா) அன்னை லலிதையின் ஆயிரம் திருநாமங்களில்,தனது உள்ளுணர்வால் தான் தேர்ந்தெடுத்துத் தந்த இந்த ஏழு நாமாக்கள் அதிசயங்கள் பல நிகழ்த்தும்.
    ஓம் ஶ்ரீ லலிதா ஸப்த நாமாவளி
    1.ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ!
    2ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ!
    3 ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ!
    4 ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ!
    5 ஓம் ஸ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ!
    6 ஓம் ஸ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ!
    7 ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ!
    ஒருமுறை இந்த ஏழு திருநாமங்களையும் ஜெபம் செய்தால் "ஒன்று" என எண்ணிக் கொள்ள வேண்டும்.... இதே போல் காலையிலும், மாலையிலும் பதினோறு(11)முறை மனதார ஜெபம் செய்யுங்கள்.....மேலும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த ஏழு அற்புத மந்திரங்களை இடைவிடாது ஜெபம் செய்து கொண்டேயிருங்கள்.
    இந்த ஜெபமானது ஒரு லட்சத்தினை கடக்கும் போது உங்களுக்கு உங்களது நியாயமான அபிலாஷைகள் அனைத்தும் தப்பாமல் நிறைவேற அன்னை லலிதை அருள் பாலிப்பாள்....ஒரு கூட்டாக பத்து பேர் சேர்ந்தும் இதை ஜெபம் செய்யலாம்....தளறா நம்பிக்கையோடு ஜெபம் செய்து உரு ஏற்றுங்கள்.... " உரு ஏற திரு ஏறும்" என்பது உத்தம மொழியாகும்.
    Regards
    Raji(krajivasan@gmail.com)

КОМЕНТАРІ • 128

  • @user-zc3lk8xc9l
    @user-zc3lk8xc9l 3 місяці тому +1

    Tnx mam.

  • @chitrasubramani5596
    @chitrasubramani5596 3 роки тому +1

    Thank you so much
    Hara hara sankara jaya jaya sankara mahaperiyava saranam 🙏🙏🙏🙏🙏

  • @priyamahadevan7951
    @priyamahadevan7951 3 роки тому +1

    Jaya Jaya sankara hara hara sankara🙏🙏 Om Sri Lalithambikaye Namah.

  • @meenakshi_suresh
    @meenakshi_suresh 3 роки тому

    Miga Arumaiyaana Padhivu. Mikka Nandri . 👌👌🙏🙏 Was reading this Lalitha saptha Namaavali. But somehow missed to continue. Hereafter will start again. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.

  • @user-dl5ts3vu3y
    @user-dl5ts3vu3y 3 роки тому

    Sister lot of thanks.valga valamudan

  • @arthikarthi1175
    @arthikarthi1175 3 роки тому

    Thank you very much for sharing this slogam

  • @f2000101
    @f2000101 3 роки тому

    Romba azhaga sonnel neenga 🙏, thank you so much for sharing this 👍

  • @radhasundararajan7702
    @radhasundararajan7702 3 роки тому

    Thank u vazgavalamudan vazthukalsister

  • @kanskowsi9866
    @kanskowsi9866 3 роки тому

    Jaya jaya Sankara hara hara Sankara... Sri maha periyava thunai..

  • @saimithunasaiharikrishnas8040
    @saimithunasaiharikrishnas8040 3 роки тому

    Thank you for sharing this mam Hara hara sankara
    Jaya jaya sankara

  • @lalithavenkataraman9044
    @lalithavenkataraman9044 3 роки тому +2

    அபிராமிசரணம்.கண்கூடாக க்கண்டுவருகிறோம் .நிதானமும் சௌக்யமும் *இதுபோலும் பாராயணங்கள் பயிற்சி"தருகிறது.மஹா பெரிவாள் நமக்கு மிக எளிமையான வழிமுறைகளைத்தந்து சூட்சுமசக்தியாகவும் உடனிருக்கிறார்.எதையும் எவரிடமும் திணிப்பதே இல்லை.தாமாகவே அவரவரும் இவரின் மொழிகளை விரும்பிக் கேட்டு நலம் பெறுகிறார்கள்.திரு.இந்திரா சௌந்திரராஜன் தமது *சந்திரசேகரம்*எனும் நூலில் மஹாபெரியவாளின் அநுக்ரகம் எப்படியெல்லாம் உலகையே கவசமாகக் காக்கிறது என்று மிக அருமையான பேசுவது போலுமே எழுதியுள்ளார்.அவரிடம் பெண் கல்யாணத்திற்காக ஆசிகள் பெற விரும்பிபேசுகையில் மிகப்பணிவாக மஹாபெரிவாளையே முன்னிறுத்தி‌ வாழ்த்தினார்.ஆம் தெய்வத்தின் குரல் ,"இதோ இப்போது தங்கள் மூலமாகவும் ஒலிக்கத்தான் செய்கிறது."ஹரஹர சங்கர ஜயஜய சங்கர.

    • @lalithavenkataraman9044
      @lalithavenkataraman9044 3 роки тому

      கலியுகத்தெய்வம் காமாக்ஷியின்செல்லப்பிள்ளைஎல்லாமாக இருக்கிறார்.நாராயண நாராயண.

  • @shyam9416
    @shyam9416 3 роки тому

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏

  • @lalithaSSR
    @lalithaSSR 3 роки тому

    Tq for sharing sister ....🌹🌹🌻🌻🌻🌻 vazlga valamudan .....rathae krishna🌺🌺🌻🌻🌻🌻🌻🌺

  • @nilatamilmaran7795
    @nilatamilmaran7795 3 роки тому

    Thanks you to the lalitha sakastha namam

  • @satyanarayanansubramanian1189
    @satyanarayanansubramanian1189 3 роки тому

    Thanks 😊 Madam.Jaya Jaya Shankara Hara Hara Shankara.

  • @archanabalaji6356
    @archanabalaji6356 3 роки тому

    Thank you so much for sharing raji mam☺
    Hara hara sankara jaya jaya sankara
    Om shri matre namaha 🙏🙏🙏

  • @stnpschool
    @stnpschool 3 роки тому +1

    Thank you madam. Jai jai shankara hara hara shankara

  • @savithrijayaraman8987
    @savithrijayaraman8987 3 роки тому

    Thank you for this valuable citation

  • @bala0
    @bala0 3 роки тому

    Thk u sis for sharing this video....

  • @krishunni9125
    @krishunni9125 3 роки тому

    Excellent and thanks 🙏

  • @gopinathr3725
    @gopinathr3725 3 роки тому

    ROMBA NANTRI NANTRI NANTRI akka
    Jai jai Sankara hara hara Sankara 💐💐🦋

  • @ayyapanayyapan140
    @ayyapanayyapan140 3 роки тому

    Mikka nandrigal Medam

  • @sornalakshminatarajan4515
    @sornalakshminatarajan4515 2 роки тому

    நன்றி🙏🙏🙏

  • @shayisharma1008
    @shayisharma1008 3 роки тому

    super super .. thank u so much .. well said..nice ...

  • @priyalakshanasaravanan1306
    @priyalakshanasaravanan1306 3 роки тому

    romba thks raji sis it's very useful slogam jaya jaya sankara.hara hara sankara

  • @lakshminarasimhan6507
    @lakshminarasimhan6507 3 роки тому +1

    Living God 🙏 periva

  • @saranyaloganathan1120
    @saranyaloganathan1120 3 роки тому

    Mahaperiyava charanam 🙏

  • @sangarisukumaran3681
    @sangarisukumaran3681 3 роки тому

    Nandri 🙏🙏🙏

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal8344 3 роки тому

    Thank you for letting us know about such valuable info. from Mahaa Periyavaa
    Thank you again for your noble service....
    Jaya Jaya Shankar Hara Hara Shankara.......

  • @yrsk7
    @yrsk7 9 місяців тому

    நன்றி 🙏

  • @ramilavasan4903
    @ramilavasan4903 3 роки тому

    Jaya Jaya Sankara 🌷 Hara Hara Sankara 🌷

  • @rajisanjay6452
    @rajisanjay6452 3 роки тому

    Lovely. 🙏👌

  • @ruckmajeya9955
    @ruckmajeya9955 3 роки тому

    நன்றி

  • @meenakshik6272
    @meenakshik6272 3 роки тому

    Thank you very much sis truly very informative 🙏🙏🙏

  • @rameshramachandran7764
    @rameshramachandran7764 2 роки тому +1

    I have started reciting this

  • @vishalakshiraju5251
    @vishalakshiraju5251 3 роки тому

    Thank you very much 🙏 🙏 🙏

  • @CreativeCorner_pearl5
    @CreativeCorner_pearl5 3 роки тому

    Thank you

  • @vandannap4616
    @vandannap4616 3 роки тому

    Jai jaishankara hara harashankara

  • @premilarengasamy4365
    @premilarengasamy4365 3 роки тому

    Thanks Sister

  • @VijayaLakshmi-in2ec
    @VijayaLakshmi-in2ec 3 роки тому

    🙏 thank you

  • @INDPRABU
    @INDPRABU 2 роки тому

    ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம

  • @sumitraramani2599
    @sumitraramani2599 3 роки тому

    Very useful information. Thank you ma.

  • @ganapathikalyanasundaram421
    @ganapathikalyanasundaram421 3 роки тому +1

    நேர்த்தியான பதிவு.நல்ல முயற்சி அனைவருக்கும் பயன்படும்

  • @trbosses2908
    @trbosses2908 3 роки тому

    Thanks pa.

  • @padmajanambiar4520
    @padmajanambiar4520 3 роки тому

    AmmeNarayana

  • @sureshs191
    @sureshs191 3 роки тому

    Thanks madam

  • @geetharajanb6413
    @geetharajanb6413 3 роки тому

    🙏Shri maha periyava padam kamalam charanam 🌷🙏 Thank you sister 🙏

  • @DhaivanaieDevi
    @DhaivanaieDevi 3 роки тому

    thank you so much

  • @premkumarkj6529
    @premkumarkj6529 3 роки тому

    Very useful

  • @parasarahariparasarahari2951
    @parasarahariparasarahari2951 3 роки тому +1

    ஆனந்த கோடி நன்றிகள் சகோதரி 👌🙏🙏🙏

  • @kalavathya.v4096
    @kalavathya.v4096 3 роки тому

    Tanq 1000 namavali Padika mudiyatha anal sarvam ulla anavarukum mikka useful ana pathivu vazhga valamudun

  • @radhasundararajan7702
    @radhasundararajan7702 3 роки тому

    Thanks

  • @srinirao7725
    @srinirao7725 2 роки тому

    Thank You

  • @banusubramani1780
    @banusubramani1780 3 роки тому

    OM sai ram

  • @jayashreej5204
    @jayashreej5204 3 роки тому

    Please continue saying all mahaperiva slokams.its really helpful.harahara shankara Jaya Jaya shankara

  • @kaverijanakiram7466
    @kaverijanakiram7466 3 роки тому +1

    🙏

  • @RPSuresh
    @RPSuresh 3 роки тому

    🙏 Hara Hara Sankara Jaya Jaya Sankara 🙏

  • @anandhasowbhakyasundariuma2730
    @anandhasowbhakyasundariuma2730 3 роки тому

    🙏🙏💐💐

  • @pranavamkottayam1119
    @pranavamkottayam1119 3 роки тому

    🙏🙏🙏🙏

  • @hariharan4922
    @hariharan4922 3 роки тому

    🙏🙏🙏

  • @sekars4708
    @sekars4708 3 роки тому

    Good

  • @jayashreej5204
    @jayashreej5204 3 роки тому

    Pl suggest slokam suggested by mahaperiva to get rid of fear and to. face life in a bold way

  • @nithyanagarajan1286
    @nithyanagarajan1286 3 роки тому

    Thank u so much ma🙏🙏🙏🙏

  • @prakashinigurunathan4064
    @prakashinigurunathan4064 3 роки тому

    Thank you madam

  • @saravanans6660
    @saravanans6660 3 роки тому

    ஜெய் மாதா

  • @nalinia5052
    @nalinia5052 3 роки тому

    Thank u mam..can give that earlier lalitha ambal slogam link mam

  • @kamalakrisnamurthy4158
    @kamalakrisnamurthy4158 3 роки тому

    Magaperyavaupasesam tous meanings gurpionamagha kamalakrishnamurthy

  • @MuthuLakshmi-eu5zh
    @MuthuLakshmi-eu5zh 3 роки тому

    Please add gnanaprasanambika stotram and bhuvaneshwari stotram

  • @balaprabha1273
    @balaprabha1273 3 роки тому +3

    Lalitha sahasranamam a naam ketka vendum, solla vendum endraal andha lalitha namakku arul purindhaal dhaan mudiyum. Lalithambigai temple is located at Thirumeeyachur, near Peralam railway station, nearby kumbakonam.. Lalitha sahasranamam can also be read on Fridays and pournami days.

  • @sreekrishna1196
    @sreekrishna1196 3 роки тому

    Devi bujangam,,bavani. Bujangam details solunga with slogams

  • @pushpamala130
    @pushpamala130 3 роки тому

    This is a boon given to us through you by Mahaperiava

  • @geethaagarwal4581
    @geethaagarwal4581 3 роки тому

    Nice information 🙏🙏🙏 but voice is echoing. Please check that.

  • @subathrak5491
    @subathrak5491 3 роки тому +1

    Noise illamal recored pannunga sister kind request

  • @umanandhiniramanathan6600
    @umanandhiniramanathan6600 3 роки тому

    How to change abirami andadi... Need to tell all 100... ???!!! Reading once for the needed mantra s is enough ah mam....

    • @Sirkazhispiritual88
      @Sirkazhispiritual88 3 роки тому

      Last one. Athalai abirmi valli poothalai mathulam poo nirathalai..

  • @saiamrutha7243
    @saiamrutha7243 7 місяців тому +1

    1 lac can be spread over 48 days mam?

  • @meenaganesh1632
    @meenaganesh1632 3 роки тому

    Super sis,Lalitha thrisati namavali pathi solunga ,

  • @anjaliraji1606
    @anjaliraji1606 3 роки тому

    Lalitha sahasranamathai padichi katunga sis like sessions. Enaku padikanum nu asaiya iruku but padika kastama iruku

    • @balaprabha1273
      @balaprabha1273 3 роки тому

      Sis you start hearing lalitha sahasranamam many times then you can read that in the language you know. slowly you can grasp the mantra and automatically you can receit without seeing

    • @Sirkazhispiritual88
      @Sirkazhispiritual88 3 роки тому

      Its not so touf. Very easy. You can

  • @poornivelu
    @poornivelu 3 роки тому

    Useful
    All your posts are very helpful..
    Ur voice giving energy..

  • @pranavamkottayam1119
    @pranavamkottayam1119 3 роки тому

    Mam oru doubt periods mudichathukkappuram evalav days kazhinju Lalitha Sahasranamam parayanam pannalam? Pls Pls reply 🙏🙏🙏

  • @pinkygeneral5276
    @pinkygeneral5276 3 роки тому +1

    Pl. give English subtitles or at least gist in description. Missing important information from periyava

    • @meenakshi_suresh
      @meenakshi_suresh 3 роки тому

      Yes. Correct. Those who can't understand Tamil can also be benefitted if given in English .

  • @sukhanyap9623
    @sukhanyap9623 2 роки тому

    Hi Raji.. My kuladeivam is Draupathi amman. Can I chant Lalitha Sahasranamam to Draupathi amman?? Pls tell me

    • @YuvisBestCreations
      @YuvisBestCreations  2 роки тому +1

      Why not? We can Chant Lalitha sahasranama for all ambal

    • @sukhanyap9623
      @sukhanyap9623 2 роки тому

      @@YuvisBestCreations thank you so much Raji for your quick response.
      எனக்கு எதாச்சும் சந்தேகம் இருந்தால் உங்களிடம் தான் கேட்பேன். மற்ற channel விட உங்களிடம் கேட்டால் உடனே என் சந்தேகத்திற்கு பதில் கிடைத்து விடும். மிக்க நன்றி ராஜி
      Keep rocking

  • @ranjirajan7772
    @ranjirajan7772 3 роки тому

    Can u add in English also the sapthanama

  • @ranjirajan7772
    @ranjirajan7772 3 роки тому

    Should we chant 1k times,. Is it a must

    • @suganthis6655
      @suganthis6655 3 роки тому

      I think not 1 lac in a day. When cross 1 lac u will feel the Prasad.

  • @n.d.selvakumar2796
    @n.d.selvakumar2796 3 роки тому

    வணக்கம் ,எனக்கு வெள்ளி கிழமை விளக்கு பூஜை எப்படி செய்வது. மந்திரம் இவைகளை போடவும்

  • @venky884
    @venky884 3 роки тому

    How long would it take to chant 100,000 times madam - About an year?

    • @suganthis6655
      @suganthis6655 3 роки тому

      I think 1 lac not in a day. When u cross 1 lacs you will feel the prasad

  • @gayathriharish5059
    @gayathriharish5059 3 роки тому

    Pls share English description

  • @bhaskarviswanathan1001
    @bhaskarviswanathan1001 3 роки тому

    Can we ladies chant om pranavam?

  • @dhivyabalakrishnan9279
    @dhivyabalakrishnan9279 3 роки тому +2

    Sister நம்மள சுத்தி உள்வாங்க நல்ல iruka kudathu னு ninakirenga sister.... நம்மள protect panura மாறி slogam சொல்லுங்க..

    • @YuvisBestCreations
      @YuvisBestCreations  3 роки тому

      You have chant more times.then only it's automatically save you from others

  • @jeyshreellokhamoorthi6253
    @jeyshreellokhamoorthi6253 3 роки тому

    Where is the discriptionbox

    • @suganthis6655
      @suganthis6655 3 роки тому

      Click the downward arrow on the right side of the title. HARIOM

  • @vaasudevanchandrasekar3456
    @vaasudevanchandrasekar3456 3 роки тому

    Madam you can wear mookuthi which is essential for Hindu women both scientifically and as per Hindu sastras.

  • @chitrarajmohan6782
    @chitrarajmohan6782 2 роки тому

    Please write vishnu sahasranama shaptha namavali Please

  • @bhuvanasrinivasan7181
    @bhuvanasrinivasan7181 3 роки тому

    0

  • @arrtirameshbabu1020
    @arrtirameshbabu1020 3 роки тому

    Uru yetrungal
    means what sis?

    • @YuvisBestCreations
      @YuvisBestCreations  3 роки тому

      Thirumba thirumba parayanam panrathu.paranayanam panna panna sakthi athigamagum. Athukuthan uru etruthal nu solrathu.

    • @arrtirameshbabu1020
      @arrtirameshbabu1020 3 роки тому

      @@YuvisBestCreations ok sis thanks.neenga sollikudutha asmin parathman slogam I'm chanting daily.

    • @YuvisBestCreations
      @YuvisBestCreations  3 роки тому

      @@arrtirameshbabu1020 ok good.it helps to get rid of diseases. Keep chanting sis

    • @arrtirameshbabu1020
      @arrtirameshbabu1020 3 роки тому

      @@YuvisBestCreations ok sis thank you

    • @suganthis6655
      @suganthis6655 3 роки тому

      Get it by heart like tables in the maths.

  • @umanandhiniramanathan6600
    @umanandhiniramanathan6600 3 роки тому

    Sorry chant*

  • @ushaa4659
    @ushaa4659 3 роки тому +3

    Hi Raji இந்த மாதிரி லலிதா சஹஸ்ரநாமம் யாராவது சொல்ல மாட்டார்கள் ளா என நினைத்து இருந்தேன். தமிழில் இந்த மாதிரி 1008 நாமாவளி தர முடியுமா ஆவலாய் இருக்கிறேன் please please please Raji

    • @YuvisBestCreations
      @YuvisBestCreations  3 роки тому

      I don't know whether it's available in tamil.will try

    • @balaprabha1273
      @balaprabha1273 3 роки тому

      Sis youbcan download the lalitha sahasranamam app from the google play store. Search for it. You will get it

    • @ushaa4659
      @ushaa4659 3 роки тому

      @@balaprabha1273 yes I got it thank you so much

  • @rajeswarirangaraju4108
    @rajeswarirangaraju4108 3 роки тому

    Thankyou mam

  • @kandasamyn91
    @kandasamyn91 2 роки тому

    Thank you

  • @manoharanduraisamy284
    @manoharanduraisamy284 3 роки тому

    🙏🙏🙏

  • @usharaghunathan9969
    @usharaghunathan9969 3 роки тому

    Thanks

  • @indrat6128
    @indrat6128 Рік тому

    🙏