லலிதா சஹஸ்ரநாமம் தமிழ் | Sri Lalitha Sahasranamam With Tamil Lyrics - 124

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 2,3 тис.

  • @kalaiselvi9310
    @kalaiselvi9310 8 місяців тому +50

    லலிதாம்பிகையே போற்றி. என் கணவருக்கும் எங்கள் குடும்பத்திற்கும் உலக மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுத்து அருள்வாய் போற்றி

  • @kalaiselvi9310
    @kalaiselvi9310 9 місяців тому +3

    லலிதாம்பிகையே போற்றி
    என் கணவருக்கு கால் விரைவில் குணமாகி மனநிம்மதி வேண்டும் தாயே.
    லலிதாம்பிகையே போற்றி

  • @HemaTroops-ue6rv
    @HemaTroops-ue6rv Рік тому +32

    பெற்ற பிள்ளைகளை பொறுப்புடன் வளர்த்து இவ்வுலகில் அவர்களால் ஏதேனும் நல்லது நடக்க நடக்க முடியாத நான் தனிமையில் பெற்றோரும் பிள்ளைகளே... பெத்ததும் பிள்ளை போன்ற அறிவுள்ளதே... சின்ன பிள்ளைங்க விளையாட்டு எவ்ளோ சண்டை எவ்ளோ சந்தோசத்துடனிருக்கும் என்பது போலாகிவிட்டது வெறுப்பும் விரக்தியும் மனவேதனையும் "இதுவும் கடந்து போகும்" என நிறைய வேண்டுமென்றே நம்மை மீறி நம்மை சீண்டி நடத்தி வருகிறவங்களையும் அவர்கள் அறியாமையும் விலக்கி அனைவரையும் காத்தருள் லோகபரமேஸ்வரியே ஓம் நமசிவாய....பச்ச புள்ளைக வளரணும் சூதும் சூழ்ச்சியும் கடந்து ....நன்றும் பெற்று ஓம் நமசிவாய...

  • @Punitha-t1o
    @Punitha-t1o Рік тому +14

    லலிதாம்பிகதேவியே உன்னை தரிசனம் பண்ண அருள் பண்ணு

    • @IKowsigan
      @IKowsigan 6 місяців тому

      லல்வ

  • @jayanthiradjassegar4390
    @jayanthiradjassegar4390 2 місяці тому +4

    நீண்ட ஆயுள் உடல் ஆரோக்கியம் என் மகனுக்கு வேண்டுகிறேன்🙏🏻🙏🏻🙏🏻

  • @Menaka-et1rt
    @Menaka-et1rt 2 місяці тому +13

    அம்மா
    எல்லாரும் நலமுடன் இருக்க உங்களின் ஆசிர்வாதம் வேண்டும்

  • @priyankam7457
    @priyankam7457 Рік тому +17

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிக அம்மா போற்றி போற்றி

  • @healingsoundtherapy3149
    @healingsoundtherapy3149 2 роки тому +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெரும் கருணை கொண்ட தாயே அருள் செய்க அம்மையே....

  • @gomathi7578
    @gomathi7578 2 місяці тому +10

    அம்மா தாயே லலிதாம்பிகை அம்மா பணக்கஷ்டம் இதுல இருந்து எப்படியாவது எங்களை காப்பாத்துங்க அம்மா

  • @tamilarasi8987
    @tamilarasi8987 2 місяці тому +7

    உலகமக்கள் யாவரும் நலமுடன் வாழ அருள்புரி தாயே

  • @adhilakshmi-km6js
    @adhilakshmi-km6js Рік тому +61

    ல ஸீ லலிதாம்பிகை தாயே என் மகளோடு வாழ்க்கையும் என் மகனுக்கு குழந்தை பாக்கியத்தையும் என் மாங்கல்யத்திற்கும் என்மகளோடு பழங்களையும் காத்து அருள்வாய் தாயே என் போன்று எல்லா பெண்களுக்கும் உங்களின் ஆசீர்வாதம் வேண்டும் தாயே

  • @vasanthielango8086
    @vasanthielango8086 9 місяців тому +1

    அம்மா தயே எனக்கு தோல்லை அதிகம் கொடுத்து இருக்கிறார்கள் என்னிடம் உள்ள நிலத்தை விற்று விட்டு கடனை அடைக்கலாம் என்றால் என் உறவுக்காரன் அதை அபகரிக்கும் நேக்கில் விற்க விடமாட்ங்கிறான் தாயே லலிதாம்பிகை தாயே என் பூமாதேவி தாயை அருள் புரிவாய் அம்மா உன்னையின்றி எனக்கு யாரும் துணை இல்லை அம்மா எனக்கு அருள் தாரும் அம்மா உன்னையன்றி யாரும் இல்லைம்மா நமஸ்காரம் அம்மா

  • @chitravel2760
    @chitravel2760 Рік тому +3

    Lalitha sagasranamam thinamum viddil parkiran nalla eruka arul puriyanum ninaiya kasdangal anupavithu viddan uer ulla varai entha sulogan parpan yappothum thunaiyaga eruga vandum ❤

  • @suganthig1690
    @suganthig1690 3 місяці тому +15

    தாயே எனக்கு உன்னை நான் கும்பிடனு சொன்னாங்க நானும் கும்பிடிறேன் எனக்கு நல்ல உள்ளத்தை உடல் ஆரோக்கியம் தா லலிதாம்பிகை தாயே 🌼🙏🏻🌺🙏🏻🙏🏻🌺🙏🏻🙏🏻🌺🙏🏻

    • @RajaRaja-kj5is
      @RajaRaja-kj5is 16 годин тому

      Innoruvar sonnatharkaka kupida vendam ull manathil neengal nenaithu kumbidungal

  • @tamilvadivel3940
    @tamilvadivel3940 Місяць тому +4

    Amma thale engaluku kandan mudiyanum ne than engaluku arul puriyanum nemathiyana valgai valanum thaiye omm lalaitha surnanamam potri potri potri potri potri potri potri

  • @jayanthimohan5875
    @jayanthimohan5875 5 днів тому +2

    என் மகனுக்கு சீக்கிரமாக வேலை கிடைக்க வேண்டும் அவனுக்கு மனசுக்கு பிடித்தது போல தாயே அருள் புரிய வேண்டும்

  • @alagukannan9202
    @alagukannan9202 2 місяці тому +3

    தாயே எல்லோரும் நலமுடன் வாழ அருள் புரிவாய் தாயே .திருமண வயதில் உள்ள எல்லா பிள்ளைகளுக்கும் விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய்யாக அம்மா. தாயே.

  • @revathyrevathy926
    @revathyrevathy926 11 місяців тому +37

    ஒம் லலிதா அம்பிகையே போற்றி வணங்குகிறேன் தாயே என் வீட்டில் செல்வம் பெருக வேண்டும் தாயே மகாலக்ஷ்மி தாயே என் பிள்ளைகள்க்கு திருமணம் நடந்திடும் தாயே அருள் புரிந்துடுவாய் அம்பிகையே எழை மகளுக்கு மனம் இறங்குங்க அம்மா 🙏🙏🙏

  • @arunak8164
    @arunak8164 Місяць тому +3

    எல்லா புகழும் இறைவனுக்கே ,,🙏🙏

  • @MageshwariE-hy2mf
    @MageshwariE-hy2mf 9 місяців тому +10

    Om Sri காமாட்சி தாயே என் கணவர் நீடி த்தத உடல் நோய்கள் அனைத்தும் நிங்க பெற்று நீண்ட ஆயுள் உடன் வாழ அன்னையே அருள் புரிவாய்.

  • @tamilarasi8987
    @tamilarasi8987 2 місяці тому +14

    தாயே என் மகனுக்கு நல்ல அருள்புரி தாயே

  • @jaisaisarees3740
    @jaisaisarees3740 2 роки тому +118

    லலிதா தேவியே என் குழந்தைகளுக்கு தீர்க்கமான ஆயுளை குடுங்க தாயே🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @subramani1856
      @subramani1856 Рік тому +1

      Subrmaniyan

    • @harithans4431
      @harithans4431 10 місяців тому

      Wae$333e_s333e3$e33$3$*$2$eeee333e322_$3see😄 da e jh f tkkkkk😮 c u😢u qquuk uuuuu 23:26 uu uu. U 23:26 uuu 23:27 uu u uuuu. Uuu uuuuuuu u. 23:30 uuuuuuumuu u. U uu uu uuu umu u u uu u uuu. Uuuuu u u u 23:35 m uuu uu uu u uu uuu uum u u u uu. Uu uu. U. Uuuu u uuuu uum u. Uu uu uu uuu u. Uu. Uu. U u u. U u u umuu u. Uuu. Uu um 23:50 uuu uuu. Uu uu u u. U. Uu. Uuu u u uu u. U uu u uuu. Uu u. Uu u uu ku uu u u uuuu uuu. U u uu u uu u u u u u u u u. U u uu u uu u u uumuuuuuuuuu

    • @harithans4431
      @harithans4431 10 місяців тому

      Lllllllllllllllllllllllllllllllllllllllllll

    • @advuma153
      @advuma153 7 місяців тому +1

      ஓம் ஶ்ரீ காமாட்சி தாயே லலிதாம்பிகா

    • @advuma153
      @advuma153 7 місяців тому

      ஓம் ஶ்ரீ காமாட்சி தாயே லலிதாம்பிகா

  • @kalaiselvi9310
    @kalaiselvi9310 8 місяців тому +38

    ஓம் லலிதாம்பிகையே போற்றி. ஓம் லலிதாம்பிகையே போற்றி. எங்கள் குடும்பத்திற்கு மனநிம்மதியை அருள்வாய் தாயே.

  • @yogeswarytharmabalan4490
    @yogeswarytharmabalan4490 Рік тому +8

    அம்மா சதாகினி அவள் பிள்ளைகளோடு கூடவே இருந்து சகல பிரஷ்சனைகளிலிருந்தும் அர்களை மீட்டெடுத்து நல்ல தீர்ப்பு வழங்கி லண்டன் அரசாங்கத்தின் பாதுகாப்பும் நதியுதவியும் கடைத்து பயமற்ற வாழ்வு கொடுத்து ஆசீர்வதியம்மா தேவி பராசக்தி

  • @Mainuma2004
    @Mainuma2004 Рік тому +6

    ,அம்மா எனக்கு ஒரு
    நல்ல வேல குடுங்கமா தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kannan2682
    @kannan2682 11 місяців тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் ஶ்ரீ காமாட்சி தாயே போற்றி சரணம் சரணம்

  • @aachisridevi7824
    @aachisridevi7824 9 місяців тому +17

    சாமி பாட்டு கேட்கும் போது விளம்பரம் போடுகிறவர்கள் எங்கே போக போறாங்களோ அந்த அம்மாளே கேட்கட்டும்

  • @AnnamalaiAnnamalai-tt9go
    @AnnamalaiAnnamalai-tt9go 2 роки тому +14

    லலிதா சஹஸ்ரநாமம் தமிழ் இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டது மிக்க சந்தோசம் இடையே விளம்பரங்கள் தவிர்க்கவும் இப்படிக்கு அண்ணாமலை உத்தமரே ஊத்தங்கரை

  • @moorthynova8154
    @moorthynova8154 24 дні тому +2

    Amma Thaye Sri Lalitha En kanavan Ashok Kumar Mama Eppavum Neenda Aayuloda ....Siritha Mugathodu Vazhanum... Amma.

  • @kannan2682
    @kannan2682 11 місяців тому +1

    ஓம் ஸ்ரீ காமாட்சி அம்மன் தாயே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arangasamy9397
    @arangasamy9397 7 місяців тому +8

    லலிதாம்பிகையே போற்றி
    என் கணவர் பூர்ணமாக குணமாகி பழைய நிலைமைக்கு வர அருள் புரிவாயாக.
    எனது மகனுக்கு ஒரு நல்ல வேலையும் நல்ல திருமண வாழ்க்கையும் சீக்கிரம் அமைய அருள் புரிவாய்

  • @gowris7132
    @gowris7132 Рік тому +2

    ஓம் சக்தி தாயே போற்றி குடும்பம் ஒற்றுமை உடல் நலம் பெறவேண்டுகிறேன் தாயே.🌷🌹💐🌺🌸🍀

  • @nirmaladevis8323
    @nirmaladevis8323 8 місяців тому +43

    🙏🙏🙏தாயே அனைவரும் நலமுடன் வாழ அருள் புரிய வேண்டும் தாயே 🙏🙏🙏

  • @ushadevidevi2137
    @ushadevidevi2137 Рік тому +2

    Amma ennul errukkum Ella problemum ,ennaiyum,ennkudumpathyum ungalidam oppadaithu vitten.neen kuda errunthu Vali katta vendum 🙏

  • @sivagamisrinivasan1230
    @sivagamisrinivasan1230 2 роки тому +2

    Ammavin Arutkatacham Aanaivarukkum kidaikka pirarthikeren Lalithambigai thayeai saranam saranam amma

  • @assalamuallaikum5400
    @assalamuallaikum5400 4 роки тому +110

    எங்க வீட்டுக்கு லலிதா வந்தமாறி இருக்கு 🙏🙏🙏 sema song👍

    • @vijimani3952
      @vijimani3952 4 роки тому +2

      @Sangeetha Bala 0000

    • @pushoakripa6927
      @pushoakripa6927 3 роки тому +1

      Avoid so many ads

    • @ravigurukal4502
      @ravigurukal4502 3 роки тому +3

      விளம்பரம் மட்டும் போடுங்க பக்தி பாடல் போடாதீர்கள் வேதனையாக உள்ளது

    • @kavithad8765
      @kavithad8765 3 роки тому +2

      விளம்பரங்கள் போடாமல் பக்தி துதி பாடும் பாடல் அருமையாக இருக்கும்

    • @saravanapandiramuthevar4161
      @saravanapandiramuthevar4161 7 місяців тому

      உங்க ஆசிர்வாதம் எப்பவும் இருக்க வேண்டும் அம்மா

  • @chandrikakrishnaprasad6140
    @chandrikakrishnaprasad6140 6 місяців тому +34

    தாயே என்க்கு மனநிம்மதியை கொடு.நான் இறக்கும் வரை எவருடைய வுதவியுமின்றி கடவுள் தந்த என்கால்களால்நான் நடக்க வேண்டும்.அருள் புரிவாய் தேவி

  • @kumarm3634
    @kumarm3634 3 роки тому +4

    அருள்மிகு திருமீய்ச்சூா் தாயே லலிதாம்பிகையே சரணம்சரணம்சரணம்...மோட்சகுரு தில்லை..

  • @suriyav22
    @suriyav22 2 місяці тому +2

    அம்மா தாயே லலிதாம்பிகையே போற்றி போற்றி...எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் அம்மா....என் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடைய வேண்டும் அம்மா... அம்மா அருள் புரியுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @Prakash12131-S
    @Prakash12131-S 3 роки тому +1

    தாயே பராசக்தி அம்மா
    ஜெகன் மாதா சரணம் 🔯🕉️⚛️🪔🔥🪔🔥🪔🔥🪔🕉️

    • @nareinkrishna5686
      @nareinkrishna5686 3 роки тому

      This is hindu song not Christian song

    • @Prakash12131-S
      @Prakash12131-S 3 роки тому

      @@nareinkrishna5686 ஜகன் மாதா அம்பாளை இப்படி தான் கூப்பிடுவாங்க

  • @srinivasanp3401
    @srinivasanp3401 Рік тому +30

    ஓம் லலிதாம்பிகை தாயே உன் பாதம் பணிந்தோம்

  • @kumarm3634
    @kumarm3634 3 роки тому +18

    தாயே லலிதாம்பிகையே சரணம்சரணம்சரணம்....மோட்சகுரு தில்லை.

    • @softcell3103
      @softcell3103 2 роки тому

      108 திவ்ய தேசங்களையும் நீங்கள் வீட்டிலி௫ந்த படியே ஒவ்வொ௫ ஏகாதசிக்கும் தமிழ் பாசுரம் / ஸ்தல புராணம் / கீர்த்தனையோடு ஒ௫ VIRTUAL TOUR போல் சேவிக்கலாம். மறக்காமல் SUBSCRIBE செய்யுங்கள் : ua-cam.com/video/QzG3x5WT3PQ/v-deo.html

  • @visnubalakrishnan6269
    @visnubalakrishnan6269 3 роки тому +203

    லலிதா தேவியின் அருட்கடாட்சம் அனைவருக்கும் கிடைக்கட்டும்!!!

  • @Manikam-d4g
    @Manikam-d4g 11 місяців тому +2

    காமாசி அம்மன் னே போற்றி என்குடும்பா கஷ்ட்டத்தை நோக்கி ஆனால் புறிவயி தாயே போற்றி

  • @sarojinesithamparanathan8947
    @sarojinesithamparanathan8947 2 роки тому +16

    ஒம்விநாயக போற்றி ஓம் காமாக்ஷி தாயே அம்மா என் மகனுக்கு வந்த ஆபத்தை போக்கிடுவாய் தாயே சந்ததியை வாழ வைச்சிடு தாயே ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சகதி 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @GomathiGunasekaran-k7p
    @GomathiGunasekaran-k7p 5 місяців тому +22

    தாயே லலிதாம்பிகை அம்மா உன் அருள் இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் காக்க வேண்டும்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @k.bharathvattar9997
      @k.bharathvattar9997 3 місяці тому

      அம்பிகை தாயின் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்

  • @kannan2682
    @kannan2682 3 дні тому

    ஓம் ஸ்ரீ காமாட்சி தாயே சரணம் அம்மா எல்லோருக்கும் நல்லெண்ணமும் நுண் அறிவையும் அருளையும் பொருளையும் தந்து அருள்வாய் அம்மா🌺🙏🌺

  • @karthikmonish2435
    @karthikmonish2435 Місяць тому +9

    Amma enakku pen kulanthai prakka ventum...Amma..❤❤❤

  • @sarojinesithamparanathan8947
    @sarojinesithamparanathan8947 2 роки тому +15

    ஒம்விநாயக போற்றி ஓம் காமாக்ஷி தாயே அம்மா நடப்பவை நனையாக நடக்க அருள் புரிவாய் அம்மா ஓம்சக்தி 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @sarojinesithamparanathan8947
    @sarojinesithamparanathan8947 2 роки тому +18

    ஒம்விநாயக போற்றி ஓம் காமாக்ஷி தாயே லலிதாம்பிகை தாயே ஓம்சக்தி நடப்பவை நன்மையாக நடக்க அருள் புரிவாய் அப்பா கணபதியே 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @kannan2682
    @kannan2682 11 місяців тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் ஸ்ரீ காமாட்சி தாயே போற்றி போற்றி சரணம் சரணம்

  • @nirmaladevis8323
    @nirmaladevis8323 8 місяців тому +4

    🙏🙏🙏லலிதாம்பிகை தாயே போற்றி போற்றி 👣👣👣காணாமல் போன எங்க செல்ல பிராணி சட்ட மீனா நல்லபடியாக வீட்டிற்கு திரும்பி வர வேண்டும் தாயே 🙏🙏🙏

  • @muruganadimai108
    @muruganadimai108 3 роки тому +84

    அம்மா தாயே போற்றி போற்றி ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்💞

    • @meenakannan5117
      @meenakannan5117 2 роки тому

      ஐநலழஞலஸபயலதபயபயநுதஞலைஐஊஉஅஇபழமடயயரண

    • @magashuruthi8183
      @magashuruthi8183 2 роки тому +2

      நன்றி

    • @softcell3103
      @softcell3103 2 роки тому

      108 திவ்ய தேசங்களையும் நீங்கள் வீட்டிலி௫ந்த படியே ஒவ்வொ௫ ஏகாதசிக்கும் தமிழ் பாசுரம் / ஸ்தல புராணம் / கீர்த்தனையோடு ஒ௫ VIRTUAL TOUR போல் சேவிக்கலாம். மறக்காமல் SUBSCRIBE செய்யுங்கள் : ua-cam.com/video/QzG3x5WT3PQ/v-deo.html

    • @karunaimogandas6998
      @karunaimogandas6998 Рік тому +1

      நன்றி தாயே

  • @advuma153
    @advuma153 7 місяців тому +4

    ஓம் ஶ்ரீ காமாட்சி தாயே லலிதாம்பிகா🙏🙏🙏🙏🙏

  • @renugadevi4002
    @renugadevi4002 2 місяці тому +2

    அம்மா என் மகன் கடன் பிரச்சனையை அடைத்து விடு தாயே 🙏🙏🙏🙏🙏

  • @kumarm3634
    @kumarm3634 3 роки тому +2

    தாயேலலிதாம்பிகையே ,சரணம்சரணம்சரணம்..மோட்சகுரு..தில்லை.

  • @kumarm3634
    @kumarm3634 3 роки тому +2

    தாயே சரணம்சரணம்சரணம்..மோட்சகுரு ,தில்லை.

  • @vijikrishna1615
    @vijikrishna1615 6 місяців тому +14

    அம்மா தாயே! ஜகதாம்மனபிகே! என் உடல் நிலை பெரிய பாதிப்பில்லாமல் காப்பாற்ளனறு தாயே லலிதாம்பிகையே.

  • @babuganesh5653
    @babuganesh5653 4 роки тому +71

    அருள்மிகு ஸ்ரீ லலிதாம்பிகை தாயே துணை 🙏

    • @softcell3103
      @softcell3103 2 роки тому

      108 திவ்ய தேசங்களையும் நீங்கள் வீட்டிலி௫ந்த படியே ஒவ்வொ௫ ஏகாதசிக்கும் தமிழ் பாசுரம் / ஸ்தல புராணம் / கீர்த்தனையோடு ஒ௫ VIRTUAL TOUR போல் சேவிக்கலாம். மறக்காமல் SUBSCRIBE செய்யுங்கள் : ua-cam.com/video/QzG3x5WT3PQ/v-deo.html

    • @bhaskaransundararajan1197
      @bhaskaransundararajan1197 2 роки тому

      தாயே துணை, அனைத்து நலன்களும் தாயின் கருணை

  • @sarojine1135
    @sarojine1135 Рік тому +1

    ஒம்விநாயக போற்றி ஓம் ஓம்சக்தி காமாக்ஷி தாயே அம்மா சந்ததியை காத்தருள்வாய். தாயே. நடப்பவை நன்மையாக நடக்க அருள் புரிவாய் 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @jayaomnamasivayajaya2738
    @jayaomnamasivayajaya2738 Рік тому +3

    அம்மா தாயே போற்றி போற்றி🙏🙏

  • @kumarm3634
    @kumarm3634 3 роки тому +11

    தாயேலலிதாம்பிகையே சரணம்சரணம்சரணம்.என்னிடம் இருந்து பறித்துக்கொன்டதை எப்போது திரும்பத்தரபோகிறாய்..மோட்சகுரு தில்லை.

  • @RameshPaddhanaban
    @RameshPaddhanaban 6 місяців тому +1

    தாயே லலிதாம்பிகை எல்லாவர்க்கும் நன்மையே வர அனுக்கிரகம் தர வேண்டும் தாயே

  • @successwithjai9052
    @successwithjai9052 24 дні тому

    லலிதாம்பிகை தாயே என் குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் தாயே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nirmaladevis8323
    @nirmaladevis8323 8 місяців тому +9

    🙏🙏🙏லலிதாம்பிகை தாயே போற்றி போற்றி 👣👣👣நானும் என் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் தாயே 🙏🙏🙏

  • @prabapraba6799
    @prabapraba6799 2 місяці тому +6

    Enaku nalla padipu tha maaaaa🙏🙏🙏

  • @kannan2682
    @kannan2682 17 днів тому

    ஓம் ஶ்ரீ லலிதாம்பிகையே சரணம் சரணம் 🌺🙏🌺 எல்லோரும் நல்லா இருக்குனும் தாயே🙏🌺🙏

  • @kannan2682
    @kannan2682 10 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் ஶ்ரீ காமாட்ஷி தாயே போற்றி போற்றி

  • @boominathan3115
    @boominathan3115 3 роки тому +24

    ஹரே கிருஷ்ணா🙏

  • @indraneejegarajah8392
    @indraneejegarajah8392 Рік тому +5

    ஓம் லலிதா ம் பி கை தா யே சர ண ம்

  • @thamizharasi3331
    @thamizharasi3331 Місяць тому +5

    ஓம் ஸ்ரீ லலிதாம்பிகையே போற்றி 🙏என் பெரிய மகளுக்கு ஒரு குழந்தை வரம் குடுப்பாய் தாயே! என் சின்ன மகளுக்கு விரைவில் திருமணம் முடித்து வைப்பாய் தேவி 🙏 என் கணவர் நோய் நொடியின்றி வாழ வேண்டும் 🙏 போற்றி 🙏போற்றி🙏 போற்றி 🙏

    • @RajaRaja-kj5is
      @RajaRaja-kj5is 16 годин тому

      Kama chi Amman kovil senru allathu nenaithu ungal veetil 28 velakku yetrungal manathara nenaithu..

  • @kannan2682
    @kannan2682 24 дні тому

    ஓம் ஸ்ரீ காமாட்சி தாயே சரணம் அம்மா தாயே எனக்கு இருக்க சிறிய வீடு கொடு தாயே🌷🙏🌷

  • @PadmaR-t6x
    @PadmaR-t6x Рік тому +8

    ஓம் லலிதாம்பிகை தாயே நீயே என் துணை இரு தாயே

  • @ravindranmuthukarupaiya6335
    @ravindranmuthukarupaiya6335 Рік тому +8

    அம்மா கருணா சாகரி,
    அன்பாலாதரி, அருள்புரி,
    உன்பிள்ளைகளெமக்கு, நீயே கதி ஈஸ்வரி, சக்தி தாயே, உமையே, சரண்
    அடைந்தோம், திருவே,
    அழகுநாச்செம்மை யே!!!

  • @msanthi7325
    @msanthi7325 Рік тому +20

    ஓம் லலிதாம்பிகை தாயே உன் பாதம் பணிந்தோம் .நீயே என் துணை.

  • @kannan2682
    @kannan2682 3 місяці тому +1

    ஓம் ஶ்ரீ காமாட்சி தாயே சரணம் சரணம்🙏🌺🙏

  • @dhanamkaruppu7229
    @dhanamkaruppu7229 5 місяців тому

    என் குடும்பத்தில் பல கஷ்டங்களை போக்கி அருள் தரும் தாயே

  • @sarojinesithamparanathan8947
    @sarojinesithamparanathan8947 2 роки тому +5

    ஓம் விநாயக போற்றி ஓம் காமாக்ஷி தாயே துணை அம்மா நடப்பவை நன்மையாக நடக்க அருள் புரிவாய் அம்மா 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @SabarishLakshaya-zl6zv
    @SabarishLakshaya-zl6zv 2 місяці тому +8

    அம்மா தாயே என் தம்பிக்கு விரைவில் திருமணம் நடக்க உண் அருள் வேண்டும் தாயே

  • @vasukinandakumar8134
    @vasukinandakumar8134 2 роки тому +246

    காலை, மாலை கேட்டுக் கொண்டே வேலையும் செய்ய வேண்டியதாக உள்ளது.ஆனால் விளம்பரங்களால் நிம்மதியாக மன அமைதியுடன் கேட்க முடிவதில்லை.வேலையை விட்டு விட்டு வந்து ஆன் பண்ணவேண்டியதாக உள்ளது.

    • @ma.padmanabanagrirsipuram9484
      @ma.padmanabanagrirsipuram9484 Рік тому +7

      ஆமாம் இடையே வரும் விளம்பரங்கள் ஒழிய வேண்டும்.

    • @thalashiva2000
      @thalashiva2000 Рік тому +11

      Song mattum download pannikkonga easy anytime anywhere without network

    • @bnm3758
      @bnm3758 Рік тому

      இந்த பாடல் இருந்தும் என்ன ஐயா

    • @harishankar-nr6ht
      @harishankar-nr6ht Рік тому

      ​@@bnm3758😊😅i😅 29:15 .u5😅😊😊😊😅😅😮😮😢😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @Animedrawings424
      @Animedrawings424 Рік тому +3

      . வரும் விளம்பரங்களை. தயவு செய்து நிறுத்தி வைக்க வேண்டும் அர்ச்சனை செய்யும் போது thadankalaka இருக்கிறது

  • @s.r.lnarayanan6551
    @s.r.lnarayanan6551 6 місяців тому +1

    தாயே எனக்கு மனநிம்மதியும்
    உடல் ஆரோக்கியத்தயும்
    கொடு

  • @GomathiAppayiya
    @GomathiAppayiya 4 місяці тому

    அம்மா தாயே இவ்வுலகிலுள்ள அனைவரும் நலமுடனும் வளமுடன் வாழ வேண்டுகிறேன் அம்மா.. தங்களின் அருள்பார்வை அனைவருக்கும் கிட்டட்டும் அம்மா...

  • @sharmilasrivijayakanthan3043
    @sharmilasrivijayakanthan3043 7 місяців тому +2

    ஓம் லலிதாம்பிகையே போற்றி ❤

  • @kalaiselvi9310
    @kalaiselvi9310 8 місяців тому +10

    ஓம் லலிதாம்பிகையே போற்றி.
    ஓம் லலிதாம்பிகையே போற்றி
    ஓம் லலிதாம்பிகையே போற்றி
    என் கணவருக்கு கால் விரைவில் குணமாக அருள்புரிவாயாக.
    என் மகனுக்கு ஒரு நல்ல வேலையும் நல்ல திருமண வாழ்க்கையும் விரைவில் அமைய அருள்வாய்

    • @candygirlbeats
      @candygirlbeats 5 місяців тому

      Viral Maran thirupugazh padikavum 💯
      Om Saravana Bhava 🙏🏿🙇

  • @sarojinesithamparanathan8947
    @sarojinesithamparanathan8947 2 роки тому +4

    ஓம் விநாயக போற்றி. ஓம் லலிதாம்பிகா தாயே நடப்பவை நன்மையாக நடக்க அருள் புரிவாய் அம்மா 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @pranavkiruthik115
    @pranavkiruthik115 9 місяців тому +1

    ஓம் லலிதாம்பிகை தாயே போற்றி போற்றி
    ஓம் லலிதாம்பிகை தாயே போற்றி போற்றி
    ஓம் லலிதாம்பிகை தாயே போற்றி போற்றி

  • @rajeesomasundaram851
    @rajeesomasundaram851 3 роки тому +16

    அற்புத அன்னைக்கு நமஸ்காரம்

    • @softcell3103
      @softcell3103 2 роки тому

      108 திவ்ய தேசங்களையும் நீங்கள் வீட்டிலி௫ந்த படியே ஒவ்வொ௫ ஏகாதசிக்கும் தமிழ் பாசுரம் / ஸ்தல புராணம் / கீர்த்தனையோடு ஒ௫ VIRTUAL TOUR போல் சேவிக்கலாம். மறக்காமல் SUBSCRIBE செய்யுங்கள் : ua-cam.com/video/QzG3x5WT3PQ/v-deo.html

  • @sksubbiah7607
    @sksubbiah7607 3 роки тому +6

    Super super super super super super super super all the best god's blessings with happiest life to long live with good health and happiness 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @lekshmanasharma8990
    @lekshmanasharma8990 4 місяці тому

    நலமுடன் iruka அருள் pure தாயே. 🙏🙏🙏🙏🙏

  • @vrvicky6690
    @vrvicky6690 5 років тому +21

    அருமை அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கும்

  • @imdivinelyblessed
    @imdivinelyblessed 2 роки тому +4

    ॐ शिवायै नमः🙏🙏🙏🙏🙏🙏.......

  • @revathiguna7081
    @revathiguna7081 3 роки тому +9

    எங்க தமிழே காணம்

  • @manikandansathish4800
    @manikandansathish4800 Місяць тому

    திருமிச்சியூரில் அருள் தரும் தாயே அம்மா லலிதாம்பிகை தாயே போற்றி 🙏🏻

  • @PanneerSelvam-gh5fd
    @PanneerSelvam-gh5fd Рік тому +6

    அன்னையின் திருப்பாதங்கள் போற்றி போற்றி.

  • @rajeshbalaji2531
    @rajeshbalaji2531 4 роки тому +14

    ஓம் ஸ்ரீ நாராயணி

  • @sarojinesithamparanathan8947
    @sarojinesithamparanathan8947 2 роки тому +8

    தாயே துணை ஓம்சக்தி 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @selvam654
    @selvam654 5 місяців тому +1

    அம்மா என் மகள் அவள் கணவனேரடு சேர்ந்து வாழ வேண்டும் என் மகளுக்கு குழந்தை பிறக்க வேண்டும் அம்மா தாயே மகள் தீர்க்க ஆயுள் லோடும் வாழ வேண்டும் என்பதையே என் விருப்பம்

  • @DhanasekaranG-v2w
    @DhanasekaranG-v2w 2 місяці тому +1

    இந்த பாடலைஎழதியவர்க்கும் பாடியவர்க்கும்அருமை நன்றி

  • @angayarkannisivakumar3380
    @angayarkannisivakumar3380 Рік тому +20

    எனக்கு அர்த்தம் புரிந்து நான் கூட பாடல.ஆனா ஏதோ ஒரு பக்குவப்புரிதல்,நிதானம் போன்ற உணர்வை இந்த பாடல் தருகிறது. ஆங்காங்கே பிழை ஏற்பட்டாலும் கொஞ்சம் நிதானத்துடன் வாசிக்க பழகினால் நம் மூச்சை கட்டுக்குள் கொண்டு வர முடியும். அம்பிகை தாயே உமதருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

  • @astrosivakumar4715
    @astrosivakumar4715 2 роки тому +180

    இந்த பாடலை கேட்பதாலும் ஒலிக்க செய்வதாலும் வீட்டில் சகல சொளபாக்கியமும் உண்டாகும்