வரவேண்டும் வரவேண்டும் வரலக்ஷ்மி தாயே தரவேண்டும் தரவேண்டும் தனலக்ஷ்மி தாயே கருணை மழை பொழியும் காருண்ய லக்ஷ்மி என் கவலைகள் தீர்க்கும் நல் கஜலக்ஷமி நீயே அஷ்டலக்ஷ்மிகளும் இஷ்டமுடன் வந்து என் அன்பு உளம் தன்னில் அமர வேண்டும் நாங்கள் ஆசையுடன் செய்யும் பூஜைகளை ஏற்று ஆனந்தம் தந்தருள்வாய் ஆனந்தவல்லியே 🙏🙏🙏🙏வரவேண்டும் வரவேண்டும் வரலக்ஷ்மி தாயே தரவேண்டும் தரவேண்டும் தரவேண்டும் தனலக்ஷ்மி தாயே கருணை மழை பொழியும் காருண்ய லக்ஷ்மி என் கவலைகள் தீர்க்கும் நல் கஜலக்ஷ்மி நீயே அஷ்டலக்ஷ்மிகளும் இஷ்டமுடன் வந்து என் அன்பு உளம் தன்னில் அமர வேண்டும் நாங்கள் செய்யும் பூஜைகளை ஏற்று ஏற்று ஆனந்தம் தந்தருள்வாய் ஆனந்தவல்லியே ஆனவல்லியே 🙏🙏🙏🙏🙏
ஓம் சக்தி பராசக்தி 🙏 எனது ஆரோக்கியம் மேம்பட வேண்டும் 🙏 எனது வருமானம் உயரவேண்டும் 🙏 எனது தொழில் ஸ்தானம் உயரவேண்டும் 🙏 நான் தொழில் செய்யும் இடத்தில் என்னை தொடருகின்ற சில தொல்லைகள் நான் இருக்கும் திசை பக்கம் திரும்பக் கூடாது 🙏 எனது குரல் வளம் மேம்பட வேண்டும் 🙏 குடும்பத்தில் ஒற்றுமை உயரவேண்டும் 🙏 குடியிருக்க சொந்தமாக வீடு வேண்டும் 🙏
இவ்வுலக மக்களின் தாயாக திகழும் எம் அன்னையே உங்களை சிரம் தாழ்ந்து பணி கின்றேன் அம்மா. எங்களை வாழ வைத்த எம் அன்னையே எல்லோருக்கும் வளமான வாழ்க்கையை தாரும் அம்மா.
அம்மா தாயே பராசக்தி உன் செல்ல பிள்ளையான எம் நிலை நீர் அறியாயோ. தயவுடன் உமது சிறு கடைக்கண் பார்வையை எங்கள் மீது செலுத்தி காத்து ரக்ஷிப்பாயாக. தாயே உன் பொற்பாதம் பிடித்து மன்றாடி வேண்டுகின்றேன்.. ஆம் ஶ்ரீ ஆதி பராக்தி அகிலாண்டஸ்வரியே நினை யன்றி நான் எங்கு போவேன் தாயே.. மனமிரங்கி வா உன் பிள்ளையான எங்களை அள்ளி மடியேற்றி அருள் புரிவாயாக!! நீர் நிச்சயம் வருவீர் மற்றும் எங்க களை காத்தருள்வீர்களாக என் என்று திண்ணமாக யாம் அறியோம்..பின் தாமதம் ஏனோ, எனது அம்பிகையே பராசக்தி??🙏🙏🌹
Please buy a Tamil version of the slokam and try to by heart 1 line a day, otherwise it would be next to impossible to by heart all together. You can buy it Giri bookshop West mambalam or mylapore
Daily hear the Sahasranamam once in the morning and once in the evening. It will be recorded in your mind automatically. That way only I learnt. It is called Karna patam. Karna means ear. You can have the lyrics alongside also.
The cameraman shot this video very well. The video is very professional and I can never see a devotional programme with this level of quality. All the best to "Jothi" Television and the tech team. Thanks
தாயே எனது கடன் பிரச்சனைகள் தீர வேண்டும்.நல்ல பொருளாதார முன்னேற்றமும் நோய் நொடி இல்லாத மகிழ்ச்சியான வளமான வாழ்வு கொடு தாயே.எனது உறவு சொந்தங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான வாழ்வு கொடு தாயே!
காத்தருள வேண்டும் தாயே,என் மன கஷ்டங்கள் அனைத்தும் தீர்த்து வை ஈஸ்வரியே,..அம்மா தாயே நீயே துணை..ஓம்சக்தி பராசக்தி ❤
தாயே என் பிள்ளை களுக்கு நல்ல உடல் ஆரோக்யம்.... நீண்ட ஆயுளை தரவேண்டும் அம்மா❤❤❤ ஆதிக் அத்ரிக்கா❤❤❤
தாயே என் வாழ்க்கை உங்கள் பாதத்தில் என்னை இருகபிடித்துக் கொள் விடாதே தாயே.
செல்வமும் புகழும் ஆரோக்கியமும் அழகு மற்றும் செல்வாக்கும் பெருக வேண்டும் தாயே
அம்மா தாயே எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் இப்போது 5வது மாதம் தாயே🙏🙏🙏🙏🙏🙏
அம்மாவின் அருள் கிடைக்படும்
ஏன் பெண் குழந்தை வேண்டாமா
Q111qqq1qqq111211q1q1qqqqqqll to@@SukraSukra-to5jk
❤❤
உங்கள் மனம் போல் ஆண் குழந்தை பிறக்கும் வாழ்த்துக்கள்
வரவேண்டும் வரவேண்டும் வரலக்ஷ்மி தாயே தரவேண்டும் தரவேண்டும் தனலக்ஷ்மி தாயே கருணை மழை பொழியும் காருண்ய லக்ஷ்மி என் கவலைகள் தீர்க்கும் நல் கஜலக்ஷமி நீயே அஷ்டலக்ஷ்மிகளும் இஷ்டமுடன் வந்து என் அன்பு உளம் தன்னில் அமர வேண்டும் நாங்கள் ஆசையுடன் செய்யும் பூஜைகளை ஏற்று ஆனந்தம் தந்தருள்வாய் ஆனந்தவல்லியே 🙏🙏🙏🙏வரவேண்டும் வரவேண்டும் வரலக்ஷ்மி தாயே தரவேண்டும் தரவேண்டும் தரவேண்டும் தனலக்ஷ்மி தாயே கருணை மழை பொழியும் காருண்ய லக்ஷ்மி என் கவலைகள் தீர்க்கும் நல் கஜலக்ஷ்மி நீயே அஷ்டலக்ஷ்மிகளும் இஷ்டமுடன் வந்து என் அன்பு உளம் தன்னில் அமர வேண்டும் நாங்கள் செய்யும் பூஜைகளை ஏற்று ஏற்று ஆனந்தம் தந்தருள்வாய் ஆனந்தவல்லியே ஆனவல்லியே 🙏🙏🙏🙏🙏
J0m
Thank you very much
ஓம் சக்தி பராசக்தி 🙏
எனது ஆரோக்கியம்
மேம்பட வேண்டும் 🙏
எனது வருமானம் உயரவேண்டும் 🙏
எனது தொழில் ஸ்தானம்
உயரவேண்டும் 🙏
நான் தொழில் செய்யும்
இடத்தில் என்னை தொடருகின்ற சில தொல்லைகள்
நான் இருக்கும் திசை பக்கம்
திரும்பக் கூடாது 🙏
எனது குரல் வளம்
மேம்பட வேண்டும் 🙏
குடும்பத்தில்
ஒற்றுமை உயரவேண்டும் 🙏
குடியிருக்க
சொந்தமாக வீடு வேண்டும் 🙏
😮 41:04
1
எம்தாயே!! நினை"வணங்குகிறேன்! அனைத்தும் நீயே!! அன்பின் உருவே!!"காத்தருள்வாய்!! காத்யாயினீ!!🎉🎉🎉🎉🎉
திருமீயச்சூர் லலிதாம்பிகை அபிஷேகத்தை நேரில் பார்த்தது போல் சந்தோஷமாக இருக்கிறது.....மிக்க நன்றி
❤❤🎉🎉
Good to hear soothing God bless all those hearing her sahadranama
Yygguyyggtug yFYIyyg6yyour6
IVAL LALITHAMBIGAI ILLAI ERUNTHALUM IVALUM AMBIKAIYE.
Thrumisuertambal
அம்மா தாயே அனைவரையும் காத்தருள வேண்டும் தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
இவ்வுலக மக்களின் தாயாக திகழும் எம் அன்னையே உங்களை சிரம் தாழ்ந்து பணி கின்றேன் அம்மா. எங்களை வாழ வைத்த எம் அன்னையே எல்லோருக்கும் வளமான வாழ்க்கையை தாரும் அம்மா.
அம்மா எனக்கு உடல் ஆரோக்கியம் ரொம்ப நலமாக இருக்க ஆசிர்வதிங்க தாயே
ஓம் சக்தி தாயே போற்றி உலகமக்கள் எல்லோரூu
காக்க வேண்டும் தாயே
அம்மா தாயே பராசக்தி உன் செல்ல பிள்ளையான எம் நிலை நீர் அறியாயோ. தயவுடன் உமது சிறு கடைக்கண் பார்வையை எங்கள் மீது செலுத்தி காத்து ரக்ஷிப்பாயாக.
தாயே உன் பொற்பாதம் பிடித்து மன்றாடி வேண்டுகின்றேன்.. ஆம் ஶ்ரீ ஆதி பராக்தி அகிலாண்டஸ்வரியே நினை யன்றி நான் எங்கு போவேன் தாயே.. மனமிரங்கி வா உன் பிள்ளையான எங்களை அள்ளி மடியேற்றி அருள் புரிவாயாக!!
நீர் நிச்சயம் வருவீர் மற்றும் எங்க களை காத்தருள்வீர்களாக என் என்று திண்ணமாக யாம் அறியோம்..பின் தாமதம் ஏனோ, எனது அம்பிகையே பராசக்தி??🙏🙏🌹
அம்மா தாயே கடனில் அதிக கஷ்டமாக இருக்கிறது ஐந்து ஆண்டுகள் வட்டி மட்டுமே கொடுத்து கொண்டே இருக்கிறேன் தாயே கஷ்டம் முடிவுக்கு வரவேண்டும் தாயே
என் பிரச்சினை தீர வேண்டும் தாயே
மகிழ்ச்சி உண்டாகிறது உன்திரு முகம் பார்த்தல்
அருமை, திவ்யாதரிசனம், மங்களதீபராதனை, இன்றைய விடியல் இனிமையான விடியல் 🙏
திவ்ய தரிசனம், மங்கள தீபஆராதனை
அம்மா தாயே என் மகனைப் பாதுகாத்து நல்வழி நடத்த வேண்டும்
தாயே போற்றி போற்றி போற்றி
First time padikuren ayya. Neega alaga thanithaniya varthaikal ellam pirithu kuduthathu migavum payan vullathaga irruku ayya mikka nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 om lalitha ambigaiyee potriiiii❤❤❤❤
க்ஷி.லலிதாம்பிகையே வளமும் நலமும் தரும் மகாலட்சுமி தாயே போற்றி போற்றி ❤
நல்லதே நினை நல்லதே நடக்கும்🌹🌹🌹
ஓம் லலிதா அம்மா தாயே உன் பிள்ளைகள் மகள் மகன்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ஓம் நமசிவாய வாழ்க போற்றி 🙏🙏🙏🚼🙏🙏🙏
இன்னும் எனக்கு மனப் பாடம் ஆகலை சீக்கிரம் மனதில் வரவேண்டும் தாயே நீ யேதுணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🎉🎉😮😢😮😊😮 2:17 😊😂 ❤556d
OM Sri Mata Jai shree Mata 🌹🌹🌹🙏🙏
Please buy a Tamil version of the slokam and try to by heart 1 line a day, otherwise it would be next to impossible to by heart all together. You can buy it Giri bookshop West mambalam or mylapore
Daily hear the Sahasranamam once in the morning and once in the evening. It will be recorded in your mind automatically. That way only I learnt. It is called Karna patam. Karna means ear. You can have the lyrics alongside also.
@@kumarbala12 it was useful thank you
அம்மா அனைவரையும் காக்க வேண்டும்
❤❤❤❤❤ அம்மா தாயே நீயே துணை 💓❤️❤❤❤❤
Jothi TV is really a boon for elderly people who could not move around much to see such powerful temples.🙏
😮😅😮
என் மகனுக்கு மனதுக்கேற்ற பணி கிடைக்க அருள்வாய் தாயே
Job kidaikkun
ஆம் தாயே தயவுபண்ணு
En maganuku nalla muril thirumanam nadaka vendum amma
. தாயே எல எல்லnருக்கும் எல்லா. வழங்களும் தந்து அருள்புரிய. வேண்டும் தாயே
அம்மா எனக்கு VAO posting கெடைக்கும் தாயே நீங்க துணையாக இருந்து அருள் புரி தாயே.❤❤
OM SHRI LALITHABIHA NAMO NAMAGA UN THIRUVADI THUNAI SARANAM POTRI GOD BLESS Everyone ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
ஓம சக்தி எங்கள் குடும்பத்திற்கு நற்பலன்கள் தருவாய் அம்மா
The cameraman shot this video very well.
The video is very professional and I can never see a devotional programme with this level of quality.
All the best to "Jothi" Television and the tech team.
Thanks
வரவேண்டும் வரவேண்டும் வரலட்சுமி தாயே தரவேண்டும் தரவேண்டும் தனலட்சுமி
அம்மா நீங்கலே எங்கள் குடுபத்தில் அனைவரையும் காத்தருல்வாயாக
Beautiful song 🪔🥀🌹🙏 peaceful om namah shivaya 🙏🪔🥀🪔🪔 om sree hari 🥀🌹🥀🪔🙏 om sree hari 🥀🪔🪔🥀🌹🥀❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் வள்ளி தெய்வானை முருகன் விநாயகா போற்றி கோடி புண்ணியம் தரும் சாய் பாபா துணை கோவிந்தா பாபா துணை வாழ்க வளமுடன் ஓம்
Excellant
தனந்தரும்; கல்வி தரும்; ஒருநாளும் தளர்வறியா மனந்தரும்;
தெய்வ வடிவுந்தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா இனந்தரும்;
நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.
ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூ நிரத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, அங்குச பாசம் குசுமம் கரும்பும் அங்கை
செர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே.
ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி போற்றி
அம்மா தாயே , என் மகன் மகள் இருவரையும் நல்வழிப்படுத்தி காப்பாற்றும்மா , துர்க்கை அம்மா போற்றி, போற்றி, போற்றி,,,
Jothi tv super sir tq sir
அற்புதமான பாடல் 🙏🙏🙏
3:04 3:05
ஓம் ராஜராஜேஸ்வரி தாயே போற்றி
ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி அம்மன் துணை🌹🌹🌹
தாயே லலீதாம்பிகைத் தாயே விரைவாக திருமணம் முடிய அருள் செய்யுங்க.
ARUMAI 🙏🙏🙏🙏 THANKS FOR SHARING 🙌🙌
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க அனைவரும் ஓம் ஆதி பராசக்தி தாயேவணக்கம்அம்மா
அம்மா தாயே என் மகனுக்கு சந்தான பாக்கியம் தர வேண்டும் தாயே
ஓம் சக்தி பராசக்கதி அம்மா தாயார் போற்றி போற்றி🙏🙏🙏
Murupadalgalgan
அம்மா உலகின் அனைத்து மக்களும் நன்றாக இருக்க வேண்டும் தாயே..
Om Sri Lalithambigaia Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤
அம்மா உன் அருள் எனக்கு வேண்டும் அம்மாதாயே|
அம்மா தாயை நலமுடன் வாழ அருள் புரிய வேண்டும். 🙏🙏
ஓம் சக்தி🙏🙏🙏பராசக்தி🙏🙏🙏
ஓம் சக்தி பராசக்தி🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌼🌼🌼
அம்மா தாயே லலிதாம்பிகை தாயே நல்லா சிந்தனை கொடு எதிர் மறை சிந்தனை வரகுடாது தாயே 🌼🌼🌼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அம்மா என் தாயே என் மகனுக்கு நல்ல தொருவாழ்க்கை துனணையை அமைத்து கொடுங்கள்
Engal pavangaluku mannippu kodungal
Thaye thunai.Lalithsmbigsi thaye potri
தாயே எனது கடன் பிரச்சனைகள் தீர வேண்டும்.நல்ல பொருளாதார முன்னேற்றமும் நோய் நொடி இல்லாத மகிழ்ச்சியான வளமான வாழ்வு கொடு தாயே.எனது உறவு சொந்தங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான வாழ்வு கொடு தாயே!
Oohm sri lalithambikai amman namaheah 🎉
intha vazhkkaiai enakku aruliyatharkku nandri thaye
Om Shre Lalithambigai namaha
Excellent , perfect and clear pronunciation. Could any one post who has rendered this sthotram so nicely and perfectly. .
Sung by Kalaimamani Mambalam sisters
. ஓம் சக்தி. தாயே. சரணம்
ஓம் சக்தி தாயே அருள்புரிவாய்
Without advertisements I listen the song Thank you my dear Jyothi tv
வரவேண்டும் வரவேண்டும் வரலட்சுமி தாயே தரவேண்டும் தரவேண்டும் தனலட்சுமியை
ஓம் சக்தி போற்றி
ஓம்சக்தி தாயே சரணம் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐👏
அம்மா போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மாமி நமஸ்காரம் பாட்டு மிகவும் அருமையாக உள்ளது மகிழ்ச்சி தேங்க்யூ மாமி
தாயே சரணம் சரணம் சரணம் உன் பாத பூஜை செய்ய வேண்டும்
எனக்கு என்ன செய்யணும்னு உங்களுக்கு தெரியும் தாயே லலிதாம்பிகை போற்றி
நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா சிவ திருச்சிற்றம்பலம் சிவாய சிவ ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ஓம் சக்தி ஓம் சிவ சிவ சித்தம் சிவமயம் ஈசான்ய லிங்கம் நமஹ
என் அம்மாவே நின் பாதம் சரணம் தீயசக்திகளிடம் இருந்து என் குடும்பம்.சொந்தங்கள். மக்களை காப்பாற்ற வா. அம்மா.அம்மா.
இந்த namathai கேட்டாலே theeya sakkthi varathu
லலிதா ❤️🙏
😊
Thaye en kudumba uravugalum en pithrukkalum vun arul peravendum om sakthi Parasakthi. Om Sri lalithambihaiye potti. Thanks to Jothi T. V
வாழ்க வளமுடன்
எனது அண்ணன் திருமணம் விரைவில் நடைபெற அருள்புரிவாயாக தாயே
ஓம் ஸ்ரீ மாதா நமஹ ஓம் சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
Sri Lalithambige Charanam.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Sakthi para Sakthi potri potri potri 🙏🌺
Om sakthi lalithambigai potri
Amma kodi Puniyam saithu eruka veandum entha abisakam parka🙏🙏🙏💯💯💯 Nantrikal kodi amma ❤❤❤🤲🤲🤲💲💲💲😁😁😁👣👣👣🏡👸👍👍👍
Very spiritual and melodious voice
வரலட்சுமி தாயேவருக வருக
எனக்கு நல்ல வேலை கிடைக்கவேண்டும்... தாயே.....
Om Sakthi l sincerely pray 🙏 your highness to give us all health, happiness, peace n prosperity 🙏🌿🌱🌿🌱🌺🌹🌷🌸🌿🌱🍃🌺🌹🌷🌸🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே எங்களுடைய குடும்பத்தை காத்தருள வேண்டும் அம்மா🙏🙏🙏🙏🙏🙏
Amma nalamoda iruganum neenga thunai
லலிதாம்பிகை தாயே வணங்குகிறேன்
அம்மாதாயேஎனக்குதுனையாயிக்கவேண்டுகிறேன்தாயேஓம்க்சக்திதாயேபோற்றி போற்றி
எங்கள் கண்ணீரை துடை
கஷ்டத்தில் இருந்து மீட்டு எடும்மா பிரச்சனைகளை தீர்த்து வை என்னால் தாங்க முடியவில்லை புழுவாய் துடிக்கிறேன் தாயே காப்பாற்று
Thodarntu kelungal evvalavu kastam endralum theernthe Pogum anupavathil solgiren
@@namasurajagopal6634 நன்றி
🙏💐🙇♀️அனைவருக்கும் நல்ல வழியை காட்டுகள் நோய் நொடி இல்லாம்மால் காப்பாற்று கள் திருச்செந்தூர் முருகன் பெருமானே🙏💐🙇♀️
🎉valgha valmudan, Amma bless us to our family,Chennai people will soon recover from misery and get normal life,Amma bless them
Today house warming function at our home and feeling well blessed by the divine Goddess Mahalakshmi potri potri ❤❤❤
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி தாயே போற்றி🙏🙏🙏🙏
அம்மா தாயே எனக்கு பெண்குழந்தை பிரிக்க உங்க ஆசிரிவாதம் வேனும் தாயே
Om Sri Lalithambigaia Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻❤❤❤
லலிதா சஹஸ்ரநாமம்
Amma Saranam ❤
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி 🙏🌹🙏🌹🙏🌹