Excellent, thanks a lot. I am chanting for the past 20 years. Om Lalitha Ambika ya namaha. I have been always protected and shown the right direction at all times. Once again thank you.
ஐயா மிக்க நன்றி.நான் என் தாயாரின்அருளால் லலிதா சஹஸ்ரநாமம் 16வயதில் மிக மிக ஆசைப்பட்டு பயின்றேன்.அம்மா மடியாக மடிசாரில் தான் பூஜை செய்வாள்.அதை பார்த்து ஆசைப்பட்டு பயின்றேன்.முடிந்தவரை தினமும் பாராயணம் செய்கின்றேன்.50வருடங்களாக செய்கிறேன்.நவராத்திரி சமயத்திலும் ஏதாவது வேண்டுதலுக்கும் 108தடவை பாராயணம் 9நாளில் பாராயணம் செய்வோம் நானும் என் தாயாரும்.பொர்ணமி அன்று சஹஸ்ரநாம அர்ச்சனை இரவு உண்டு.பலஸ்ருதி கேட்டு மனம் ஆனந்தத்தில் நிறைந்துள்ளது.
அம்மாவின் கர்பதிலிருந்தே அன்னைக்கு அர்ச்சனை சசெய்து பிறந்ததால் எனக்கு அன்னையின் பெயர் பெற்றேன் அவளது கருணை என்னுடைய எத்தனையோ கஷ்டங்களுக்கு துணையாக இருந்து காப்பாற்றகிறாள் .அம்மா🙏
I don't know amighai only sent to to put this video your voice is magnatic very clear my long time doubts are excellent ly cleared thank you very much ayya often put these types of vidio tell methirisadhi benifits and ashtothra benifits too thank full to you
ஐயா 16வயதில் இருந்து அனேகமாக தினமும் ஒரு தடவையாவது சொல்கின்றேன்.தாங்கள் சென்னையில் லக்ஷார்ச்சனை செய்தால் தாராளமாக கிடைக்கும் ஐயா.நாங்கள் எப்பொழுதும் ஆவலுடன் உள்ளோம்.
I hv been chanting Sri Lalitha sahasranamam for many years. I do not hv any upadesam for this sloka parayanam n I don't hv upadesam for Sri Vidya too. I didn't do archana too. Is it advisable to get upadesam n is it a must to do archana?
@karunaikamakshi sorry to bother u again n again. I'm an old mami, hving health issues too. Kindly advise me as to what is best for me. Archana takes a longer time n on which days hv to do archana? Is it with Thazhampoo kumkum or with flowers? Fruits enough for neivedhyam or must do sweet? Hv knee problem too, osteoarthritis on both knees.
Excellent, thanks a lot. I am chanting for the past 20 years. Om Lalitha Ambika ya namaha. I have been always protected and shown the right direction at all times. Once again thank you.
I am very blessed to chant Lalitha Sahasranaam for 30 years and my experiences with Ambal cannot be expressed their in words
Super
நன்றிகள் கோடி
ஐயா மிக்க நன்றி.நான் என் தாயாரின்அருளால் லலிதா சஹஸ்ரநாமம் 16வயதில் மிக மிக ஆசைப்பட்டு பயின்றேன்.அம்மா மடியாக மடிசாரில் தான் பூஜை செய்வாள்.அதை பார்த்து ஆசைப்பட்டு பயின்றேன்.முடிந்தவரை தினமும் பாராயணம் செய்கின்றேன்.50வருடங்களாக செய்கிறேன்.நவராத்திரி சமயத்திலும் ஏதாவது வேண்டுதலுக்கும் 108தடவை பாராயணம் 9நாளில் பாராயணம் செய்வோம் நானும் என் தாயாரும்.பொர்ணமி அன்று சஹஸ்ரநாம அர்ச்சனை இரவு உண்டு.பலஸ்ருதி கேட்டு மனம் ஆனந்தத்தில் நிறைந்துள்ளது.
makizchi
Namaskarangal amma
Amma ungala sevichukren
108 தடவையா
🙏🙏🙏🙏
மிக அருமையான பதிவு. ஓம் ஸ்ரீ லலிதாம்பிகை அன்னையே சரணம்
ஸ்ரீ மாத்ரே நமஹ 🙏
ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ 🙏
20 வருடமாக வெள்ளி கிழமை தோறும் ல லலிதா சகஸ்ரநாம பாராயணத்தில் கலந்துக் கொள்கிறேன்
இனிய விளக்கம் மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி வணக்கம் 👌🙏
காமாக்ஷி என்னும் குரு சுமார் 17 வருடங்களுக்கு முன்பு எனக்கு சகஸ்ரநாமம் கற்று கொடுத்தார் என் குரு பாதத்தை நமஸ்கரித்து வணங்குகிறேன்.
ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ, எல்லாம் லலிதாம்பிகை அருள், மிக்க மகிழ்ச்சி
ஓம் மாத்ரே நமஹா ❤
ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ🙏🙏🙏 சர்வம் ஸ்ரீ ஜகதம்பார்ப்பணமஸ்து🙏🙏🙏 நன்றி🙏💕 மகிழ்ச்சி ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
நன்றி 🙏 அருமை 🙏
ஓம் மஹா சதுஷ்ஷஷ்டி கோடி யோகினி கணசேவிதாயை நமஹ 🙏 🙏
ஓம் மஹா சதுஷ்ஷஷ்டி கோடி யோகினி கணசேவிதாயை நமஹ 🙏🙏
ஓம் மஹா சதுஷ்ஷஷ்டி கோடி யோகினி கணசேவிதாயை நமஹ 🙏🙏
மிக்க மகிழ்ச்சி மனநிறைவேவோடு உள்ளது
பிரார்த்தனை செய்யவும்
Me too saying daily n visiting Lalithambigai temple atleast once in a year
Sri lalitha devi namaha ,thank you ji.
ஓம் குருப்யோ நமஹ. தாங்கள் தெருவித்தால் கலந்து கொள்கிறேன் நன்றி மிகவும் பயனுள்ள சொற்பொழிவு.
Arumai 🙏. Thank you so much Swami ji.
I am saying lalitha sahasranamam three times daily.
அருமையான விளக்கம் தந்தீர்கள் ஐயா நன்றி
அம்மாவின் கர்பதிலிருந்தே அன்னைக்கு அர்ச்சனை சசெய்து பிறந்ததால் எனக்கு அன்னையின் பெயர் பெற்றேன் அவளது கருணை என்னுடைய எத்தனையோ கஷ்டங்களுக்கு துணையாக இருந்து காப்பாற்றகிறாள் .அம்மா🙏
Rompa. Rompa. Nantry
Madha. Jaya. Lalithampike. Namo.. Namaga
ஓம் குருப்யோ நமஹ ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ
நன்றி நன்றி நன்றி பெருமானே நற்றுணையாவது நமசிவாயவே காமாட்சி
Ten impartent nama is best in emergency world. Thank you.
மிக்க நன்றி ஐயா
Sri Mathrey namaha❤
🙏🏻🙏🏻🙏🏻Aum Sri Mathre Namaha. Sakala Sowbhagyadhaayinyai Namo Namaha Aum...Jaya Jaya Kamakshi. Thodarndhu veru padhivugal podanum Ji. Mikka nandri. Vazhga valamudan. Kamakshi kataksham paripoornam... Hara Hara Sankara Jaya Jaya Sankara. Samastha Lokah Sukhino Bhavanthu..🙏🏻🙏🏻
Very thanks sir
நன்றி அய்யா மிகவும் பயனுள்ள தகவல் விளக்கம் மிக்க நன்றி
ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் அருளால் நல்லதே நடக்கும் நன்றி!!!திருநின்றவூர்TN
Idhai ketkaveitha universeku nandrigal kodi. Ungalukum nandri ayya
Nandri
அருமையான விளக்கவுரை. 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
Excellent Explanation
Waiting for next updation
Om sri lalithabiga potri, saranam
Romba santhosham
Nameskaram
ஓம் ஶ்ரீ மாத்ரே நமஹா 🙏 நன்றி நண்பரே நன்றி 👃
மிக்க நன்றி
Om Shre Rajarajeswari namaha
Ayya valaga valamutan ❤❤❤❤❤
I don't know amighai only sent to to put this video your voice is magnatic very clear my long time doubts are excellent ly cleared thank you very much ayya often put these types of vidio tell methirisadhi benifits and ashtothra benifits too thank full to you
அருமை அருமை ஐயா 😚
ஓம ஸ்ரீ மாத்ரி நமஹ
Very informative
Channel name is awesome. Sarvam kaamaakshi Arpanam . sarvam kaarttikeyaa arpanam. Thanks for telling the speciality of lalitha parameshwari.
Thank you
ஓம்ஸ்ரீமாத்ரே நமஹ
Arumai yana pathivu.... vazgha valamudan Ayya
Nandri
ஓம் ஸ்ரீ பத்மநாபன் சகோதரி போற்றி போற்றி
Excellent explanation 🙏🙏
Great and Thankyou 🙏🙏🙏
Sri guruve namaha Upaniyasam Arumai anna, mikka nandri nammaloda lakshaarchanai ah memory pannathuku
Thank you so much
Om maga sakthi shree Lalitha. ambigaye potri potri
Thank you
அடுத்த முறை அறிவிப்பு செய்யுங்கள். நாங்கள் வருகிறோம்
Om Shre Lalithambigai namaha
Om Sri Mathre Namaha
Mikka namdri ayya
Nantri 🙏
எனக்கு சகஸ்ரநாமம் பாராயணத்திற்கு வருவதற்கு விருப்பமாக உள்ளது நன்றாக படிக்க நான் திருச்சி மாவட்டத்தில் உள்ளேன்
Amme Devi Rakshathume
Sree Mathrey Namah 🙏🙏
TQ so much brother Tq
Om sri lalithambihe potri potri potri
Aiya super explanation
Ennai Sahasranamam Paarayanam sevika vaithu annaiku en meedhu ulla priyathai unargiren,Enna Thavam seidheno? indha Bagyam peruvadharku.
Great
Om sree mathre namaha
ஓம் ஸ்ரீ mathrae namaha
Om lalithambikai ambal saranam
Thankyou
Romba nandri ayya oru week ah sahasranama parayanam panitirukkenn.. om sree matrae namah🙏
Arumai
Om sri mathre namaha❤
Thank you sir
Sri lalitha ampiga potri
Ayya Kodi namaskararanghal uggal thiruadighalil to attain a disire like court case to get end which is longing for 20 years how many days to parayanam
Kindly give us one full chanting of this parayanam once. Your voice is very inspiring❤❤
Thank you so much
🙏🏻🙏🏻🙏🏻Aum Sri Mathre Namaha. Aduthu Shri Mookha Panchashathi OR Sri
Narayaneeyam...vilakka urai alikkumaru vendugiren. Mikka nandri ji. Kamakshi kataksham paripoornam...Jaya Jaya Kamakshi. 🙏🏻🙏🏻💐💐👍🏻👍🏻
Reference books vendume
@@karunaikamakshi epozhudhu kdaikkumo appozhudhu please thambi.🙏🏻👍🏻💐Aum Sri Mathre Namaha
எனக்கு லலிதையின் பெருமைகளைக் கேட்க கேட்க மகிழ்ச்சியாக உள்ளது. ஸ்ரீ மாதா ....
Thank you so much
Kamachi amman varalaru nanri
Please give address of the Kilambakkam Lalithambigai temple
🙏🙏🙏💐💐💐Arumai 💐 vazhga valamudan 💐🙏 guruve saranam 🙏 sri mathre namaha 💐 om nama shivaya 💐🙏
Engal veetil lalitha saharanamam kootu prarthanai seiya varaverkiren.
Entha oor
@@karunaikamakshi Chennai near medavakkam
🙏🏻🙏🏻🙏🏻
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Can anyone help to do a group recitation of Lalitha sahasranamam at our home ? I don't have any one nearby to do so.
Shri matray namah, I am given the maha bagyam to chat her namaa and serve her , I chat it daily E morning
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I want previous whole episodes.
Check playlist
@@karunaikamakshi thank u🙏
🙏🙏
Om Srimathrae Namaha
👍👍👍👍👍🙏🙏🙏
👏👏👏👏👏👏🌸🌸🌸
Kindly Start Sri Lalita thirusathi meaning please
🙏🏻💚🙏🏻
Thank you .for giving importance of chanting Lalitha sahasranama if we doesnt know to read Tamil or sanskrit can we hear the mantra
Sure but try to know
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
ஐயா 16வயதில் இருந்து அனேகமாக தினமும் ஒரு தடவையாவது சொல்கின்றேன்.தாங்கள் சென்னையில் லக்ஷார்ச்சனை செய்தால் தாராளமாக கிடைக்கும் ஐயா.நாங்கள் எப்பொழுதும் ஆவலுடன் உள்ளோம்.
nandri
Me too
16 vayadhu endral ungaluku ipoludhu ethanai vayadu irukum,ethanai varudamaga solgrirgal,laitya sahashranaamam solli nirya palan kidaithadha
Omm Sri matha
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
Romba nanri anna. Sri chakram kattayam vaikkanuma anna or daily parayanam mattum devi munnadi pannina sirappa.. devi(moorthy) mantram chakram ellame onnuthannu sahasranamathoda motha saaramsam solluthe. Ethu eppadiyo saharanamaam enakumm solla mudiyuthunna athu mulukka ungaloda aasiyum deviyoda karunaiyume. Munjenma punnuyamellam enakkum onnume illa. Ambal karunai mattume......❤ Nanri nari nanri anna..avlo murai sonnalum eedu aagathu. Guruve charanam
ஸ்ரீ சக்கரம் தான் வைக்கணும் இல்லை அம்பாளுக்கு செய்யலாம்
Lalitha sahasranamam pronounce Panna varala. Daily kekalama?
Puthagam vaithukondu ketukonde irungal. Koodave koornthu gavaniyungal. Konjama pronounce varum
I hv been chanting Sri Lalitha sahasranamam for many years. I do not hv any upadesam for this sloka parayanam n I don't hv upadesam for Sri Vidya too. I didn't do archana too. Is it advisable to get upadesam n is it a must to do archana?
Lalitha trisathi need ubadesam. Sahasranama not need. You do archanai no prob
@karunaikamakshi Thank you for yr immediate response. Is archana must or can do parayanam alone?
@@hemalathakrishnan231 both are equal only based on situation u do. If want to do archanai do namavali. If you are in temple do sthothram
@karunaikamakshi sorry to bother u again n again. I'm an old mami, hving health issues too. Kindly advise me as to what is best for me. Archana takes a longer time n on which days hv to do archana? Is it with Thazhampoo kumkum or with flowers? Fruits enough for neivedhyam or must do sweet? Hv knee problem too, osteoarthritis on both knees.
@@hemalathakrishnan231 you do sthothra parayanam with flowers. fruits enough for stothram