மூட்டு வலி குணமாக சாப்பிட வேண்டிய உணவுகள் | Dr.Sivaraman

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2025

КОМЕНТАРІ • 438

  • @gajendranks7475
    @gajendranks7475 11 місяців тому +4

    அருமையான பதிவு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

  • @chockkalingamramasamy5504
    @chockkalingamramasamy5504 4 роки тому +3

    மிக உபயோகமான பதிவு. இன்றைய உலகிற்கு மிகவும் அவசியமானது. - இராம சொக்கலிங்கம்.

  • @mangaiyarkkarasisubramaniy2811
    @mangaiyarkkarasisubramaniy2811 4 роки тому +11

    Thank you sir. I had knee joint pain. I added seeragam, pepper, coriander, mustard seeds, fenugreek, ginger, garlic, turmeric and asafoetida in my food regularly. And had sukkumalli coffee regularly. Exercised regularly and also emptied my stomach regularly. Now I don't have knee joint pain. Thank you sir for your service.

    • @tamizhazhagan9796
      @tamizhazhagan9796 3 роки тому

      Tamila kojam soluka

    • @mangaiyarkkarasisubramaniy2811
      @mangaiyarkkarasisubramaniy2811 3 роки тому +4

      @@tamizhazhagan9796 வணக்கம் வாழ்க வளமுடன் ஐயா,
      எனக்கு முழங்கால் வலி உடம்பில் வாயு அதிகமாக தேங்கி இருக்கும் போது உருவாகிறது. தினமும் மலம் கழிப்பது வாயு உடலில் தேங்காமல் இருக்க உதவுகிறது. உணவில் நிச்சயமாக சீரகம், மிளகு, கொத்தமல்லி, பெருங்காயம், வெந்தயம், கடுகு, இஞ்சி, பூண்டு, மஞ்சள் போன்ற நம் பாரம்பரிய பொருட்களை அளவுடன் சேர்த்துக் கொள்கிறேன். தினமும் வேதாத்திரி மகரிஷியின் எளியமுறை உடற்பயிற்சி செய்கிறேன். தற்போது எனக்கு முழங்கால் வலி முற்றிலும் இல்லை ஐயா. நன்றி. வாழ்க வளமுடன்.

    • @sappanypushpa4681
      @sappanypushpa4681 Рік тому

      ​@@tamizhazhagan9796à😅n. ❤❤ fee❤..😅😅😅 by MP
      ,

    • @SureshS-x5r
      @SureshS-x5r 4 місяці тому

      ​@@tamizhazhagan9796LLP ko p hu CT t ji bubb se

  • @devamirthamr8636
    @devamirthamr8636 5 років тому +6

    Anaithu vidhamana maruthuvargalum orey idathil,orey maruthuvamanaiyil irundhal, Patients ku Nalla results kedaikum nu neenga sonnadhu romba nalla idea ayya....Idha dhan odaney Namma naatla konduvaranum...Indha maadhiri yaaru suggestions koduthadhu illa Ayya...romba Nandi...thodarndhu padhivugal poodungal...

  • @a.banuathia.banumathi8316
    @a.banuathia.banumathi8316 4 роки тому +7

    மிகவும் அருமை அருமை சார் 🙏மிகவும் நன்றி சார்🙋🙏🙏

  • @jamaldeen5464
    @jamaldeen5464 3 роки тому +1

    நன்றி மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 2 роки тому +1

    Thanks Dr
    Very useful information
    I am blood cancer patients
    Treat ment going
    Now I sick in antharits
    Your video useful msgs for me
    Thanks again 🙏

  • @kamalavanir3398
    @kamalavanir3398 4 роки тому +3

    பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @kishoarekiruba9647
    @kishoarekiruba9647 3 роки тому +30

    பொது மக்கள் வாழ்க்கையில் உங்களுடைய பங்கு எண்ணிலடங்கா சேவை வாழ்த்துக்கள் நன்றி

  • @kaykaty719
    @kaykaty719 4 роки тому +1

    Thanks Dr. In my country not even a good doctor will explain like this. No utube Dr. Love to watch India's utube. Good explanation.

  • @KaviArasu1432
    @KaviArasu1432 5 років тому +5

    Very nice message.....thank you doctor.........🖒🖒🖒🖒

  • @vijayaprabakaransuper7877
    @vijayaprabakaransuper7877 4 роки тому +11

    Rheumatoid arthritis treatment sollunga sir

  • @kalae7967
    @kalae7967 3 роки тому +21

    தம்பி நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்

  • @gurugurunathan1131
    @gurugurunathan1131 2 місяці тому

    மிகவும் அருமையா க சொன்னீர்கள்

  • @shaluvishali4590
    @shaluvishali4590 3 роки тому +6

    Thanks a lot doctor. Past 10 years I got hand pain, taking loads of medicine . I take the food for past one month as per advice now I got lots of improvement and almost I stopped the medicine.
    Feeling like blessed. Keep posting lots of info doctor to make our lifestyle healthy ❤️

  • @girijas5857
    @girijas5857 2 роки тому

    Nanri ayya vazhgha valamudan

  • @aniayurvedicstore9658
    @aniayurvedicstore9658 5 років тому +1

    Thanks dr. Unga pathivai pathu nanga moyarichi paninom nalla palan iruku rompa nandri

  • @a.l.johnsonasirvatham6137
    @a.l.johnsonasirvatham6137 5 років тому +3

    Wonderful information for Aged peoples. Thanks to Dr. Siva raman.

  • @mohanbabu5903
    @mohanbabu5903 4 роки тому +3

    மிக சிறப்பான பதிவு அய்யா...நன்றி 👏🙏🙏🙏

  • @boomimala6044
    @boomimala6044 4 роки тому +3

    அருமையான பதிவு நன்றி.உணவே மருந்து.🙏

  • @aurora4522
    @aurora4522 2 місяці тому

    Tq very much for the update.❤

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 5 років тому +4

    Vanakkam 🙏🏻Ayya
    Migavom Arumaiyana padivogal
    Vazganalamudan Nanry 🙏🏻
    💐🌸💐👏👏👏

  • @visukalianandha3894
    @visukalianandha3894 5 років тому +5

    அருமையான பதிவு ஐயா பயன்பாடுத்திக் கொள்கிறேன் நன்றியுடன்

  • @mvanitha6081
    @mvanitha6081 5 років тому +6

    Thank you Sir. Very useful information. Will you please say something about knee pain and stiffness

  • @yuvaranisasikumar6556
    @yuvaranisasikumar6556 4 роки тому

    நன்றி ஐயா மிகவும் தெளிவான விளக்கம்.

  • @ssanthamani1500
    @ssanthamani1500 Рік тому

    நன்றி டாக்டர் 🙏

  • @yogalakshmi3534
    @yogalakshmi3534 4 роки тому

    Arumaiyana pathivu Sir tq

  • @கனகசெல்வராஜ்
    @கனகசெல்வராஜ் 5 років тому +2

    அருமையானத் தகவல் அய்யா.

  • @c.p.saraladevi5647
    @c.p.saraladevi5647 2 роки тому

    Very useful tips doctor. Thanks doctor
    Please doctor can you give the list of protein free food items.
    Humble request doctor.

  • @rajalingamappathurai1477
    @rajalingamappathurai1477 Рік тому

    Dear sir ' very good information.
    One request, can I eat mudakathan keerai daily day. please reply

  • @dreammediatamil9427
    @dreammediatamil9427 5 місяців тому

    Super sir.very good information

  • @sakthivelsm9763
    @sakthivelsm9763 3 роки тому +12

    நீங்கள் மனித குல தெய்வம் அய்யா

  • @funday4744
    @funday4744 4 роки тому +1

    Pls sir give information for Uric acid problem

  • @jeyalakshmisridhar
    @jeyalakshmisridhar 4 роки тому +1

    Superb sir. .. plz talk about Gout.....

  • @dhakshayani7163
    @dhakshayani7163 5 років тому +3

    Theivame nanri

  • @RajaBabu-oe4be
    @RajaBabu-oe4be 4 роки тому +4

    முடக்குவாதம் அவ்வளவு ஈஸியா சரியாயிடாது..!!!!
    நான் பல வைத்தியம் பார்த்தும் குணமாகாமல் திரு. அக்பர் அவர்களின் உதவியுடன் நன்கு குணமாகி வருகிறேன். இவர் மிகவும் நிதர்சனமாக பேசுகிறார். இவரின் ஆய்வுமுறை வியக்கவைக்கிறது..!!!!
    நான் எல்லா முறைகளையும் முயற்சித்துவிட்டேன். எல்லா முறையிலும் சில நாள் வலி போகிறது, பிறகு மீண்டும் வந்துவிடுகிறது..!!! 15 வருடங்களாக நான் உணராத ஒரு குணத்தை இப்பொழுது உணருகிறேன்..!!!!!
    நாம் மிக முக்கியமாக அறியவேண்டியது: வலி மட்டும் இல்ல இதனால் நம் உள்ளுறுப்புக்களின் பாதிப்பு நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு சைலண்ட்டா உள்ளுக்குள்ளேயே நடந்துக்கொண்டு இருக்கும்...!!! குறிப்பாக கிட்னி, மூளை, இதயம் விரைவில் பாதிக்கப்படும் என்பது எத்தனை முடக்குவாதம் உள்ளவர்களுக்கு தெரியும்..!!!!
    “திரு. அக்பர் அவர்களுக்கும், திரு. ஹீலர் பாஸ்கர் ஐயா அவர்களுக்கும் கோடி நன்றிகள்..!!!“
    “யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்”. வாழ்க நலமுடன்.

    • @Vijielan-eu4of
      @Vijielan-eu4of 4 місяці тому

      நீங்க இவர்களிடம் medicine வாங்கி சாப்பிட்டு குணமான தா pls. சொல்லுங்கள்

  • @pavi6974
    @pavi6974 4 роки тому

    அருமையான பதிவுகள்

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 3 роки тому +1

    🙏Sir, thanks a lot for your illustrations,. Sir, one request why don't you show the asanas along with your illustrations please. 🙏

  • @jayachitra2879
    @jayachitra2879 3 місяці тому

    Excellent sir . Siddha medicine ...internal sir

  • @carolinepeter6729
    @carolinepeter6729 5 років тому +13

    Complete information to avoid knee pain. Thanks Doctor.

  • @kamaleskamales772
    @kamaleskamales772 4 роки тому +4

    Vanakam Dr. Thank you very much for the valuable tips. I will follow as instructed as i have this pain now. 🙏

  • @premaganeshan8349
    @premaganeshan8349 5 років тому +2

    Thank you doctor🙏 Arumayana Thagaval🙏🙏

  • @rehantabla
    @rehantabla 5 років тому +1

    Excellent sir tq so much

  • @mathipazhani6092
    @mathipazhani6092 3 місяці тому

    காலை மதியம் இரவு சாப்பாடு list போட்டு கொடுத்தால் நலம் சார்

  • @BalaMurugan-mq2di
    @BalaMurugan-mq2di 4 роки тому +1

    Super brother

  • @hemamalinihemamalini7448
    @hemamalinihemamalini7448 4 роки тому

    Dr hats off,really you are super,not able to get appointment with you , I am suffering a lot .🙏🙏🙏

  • @jkkumari6151
    @jkkumari6151 4 роки тому

    மிகவும் அருமையாக புரிய கிறது.நன்றி டாக்டர்.

  • @srimathisitaraman5962
    @srimathisitaraman5962 4 роки тому

    Neraya puli sapduven sir
    Enaku ipa konja nala muttu vandhuthu. Neenga sonna tips follow pannitu comment la solren sir🙏🙏🙏

  • @MoniKa-tq3hi
    @MoniKa-tq3hi 4 роки тому +1

    Rombaaaaaaa thanks for information

    • @MoniKa-tq3hi
      @MoniKa-tq3hi 4 роки тому

      Naa Ungala pappa appa Naa ungallukku umma tharuvaaaan sir

  • @kavitharajavalli1006
    @kavitharajavalli1006 3 роки тому

    Thank you sir yours valuable suggestions

  • @janakiviswanathan159
    @janakiviswanathan159 5 років тому +3

    Thanks Dr I will follow all your advice I'm with severe osteoarthritis

  • @oshakooshako4793
    @oshakooshako4793 3 роки тому +2

    அற்புதம்.
    தோழர்.மருத்துவர். சிவராமன்.

  • @kartikravi1276
    @kartikravi1276 4 роки тому +3

    Excellent way of explaining about knee pain. Very articulate disclosure on this topic 🙏

  • @RishiVardan
    @RishiVardan 2 роки тому

    Im suffering with rheumatoid arthritis from the age of 20 sir,
    Please talk about it sir

  • @umamaheswari2948
    @umamaheswari2948 5 років тому +17

    மிக அருமையாக சொன்னீங்க டாக்டர்

  • @singakutti1574
    @singakutti1574 4 роки тому

    மூட்டுவலி வராதிருக்க எதையெல்லாம் தவிர்க்க சொல்கின்றீர்களோ அதையெல்லாம் தான் இத்தனை நாட்களாக சாப்பிட்டு வந்தேன். இனி சாப்பிடாமல் கண்டிப்பாக தவிர்த்து விடுகிறேன் ஐயா

  • @qatarhaja7510
    @qatarhaja7510 4 роки тому +4

    மிகவும் பயனுள்ளதகவல் நன்றி சகோதரரே உங்கள் கைபேசி எண் அனுப்பவும்

  • @vasendthavasend17
    @vasendthavasend17 5 років тому +2

    காலை வணக்க்கம் அய்யா இந்த அரிவுறைக்கு உங்களுக்கு நன்றி

  • @sambandambuvana3535
    @sambandambuvana3535 4 роки тому +3

    Supera sonneega sir thank you

  • @sithartanvasanthi6982
    @sithartanvasanthi6982 5 років тому +1

    மிக்க நன்றி ஐயா.

  • @gnanasundari.k238
    @gnanasundari.k238 5 років тому

    மிகவும் பயனுல்லது நன்றி

  • @ranaadrees8799
    @ranaadrees8799 5 років тому +2

    Nanri doctor

  • @sheelaa7
    @sheelaa7 4 роки тому +3

    Thank you sir.good information.🙏🙏

  • @anbuagri
    @anbuagri 3 роки тому

    Super dr

  • @rajur3580
    @rajur3580 4 роки тому +1

    Very well doctor

  • @jaya570
    @jaya570 5 років тому +5

    always welcome for these kinds of info.

  • @kumaresanm698
    @kumaresanm698 4 роки тому

    Sir enaku rehumatiod arthritis iruku sir. Age 32 sir. Pain romba athigama iruku sir. I will take Siddha medicine & acupuncture treatment sir. Nan sariyaga enna seyanum? Enna sapidanum sir? Sollunga please please please 😭 😭😭😭😭😭😭😭

  • @shanthim2372
    @shanthim2372 4 роки тому

    Very USEFUL Thank U Sir 🙏🙏🙏

  • @malinigani5016
    @malinigani5016 5 років тому +1

    Thanks for your useful information DR.

  • @ayurvedicnaturals8033
    @ayurvedicnaturals8033 4 роки тому

    குறிப்பு: 👇
    🍃எனக்கு 17 வருடமாக காலில் வெரிகோஸ் வெயின் அதாவது [நரம்பு சுருட்டல் ] வந்து வெகுநாட்களாக ரொம்ப சிரமப்பட்டேன்... முன்பு நான் கீழே விழுந்து மூட்டில் உள்ள ஜவ்வு அடிபட்டும் சிரமப்பட்டேன்... நானும் எவ்வளவோ ட்ரீட்மென்ட் செய்து பார்த்தேன் எதுவும் கேட்கவில்லை... பல நாள்கள் இரவில் தூங்க முடியாமல் கால் வலியில் துடிப்பேன்..... எனக்கு வெரிகோஸ் வெயின்க்கு ஆப்ரேஷன் செய்வதைவிட வழி என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்கள்.... ஆபரேஷன் செய்தாலும் இந்த வெரிகோஸ் வெயின் திரும்பவும் வர சான்ஸ் உள்ளது என்றார்கள்.... ஆதலால் நான் ஆபரேஷன் செய்யவில்லை ....இந்த ஆயுர்வேதிக்🌿 பெயிண் ஆயிலை உபயோகித்தேன்.... அவ்வளவு சந்தோசம்💝
    🍃இறைவன் கிருபையால் இப்போது எந்த வலிகளும் இல்லாமல் நன்றாக இருக்கிறேன்👌🏻...
    💯 பியூர் ஆயுர்வேதிக்🍃ஆயில். [ Ayurvedic pain relief oil]
    👉ஆயில் நாள்பட்ட புண், மூட்டு வலி, கால் வலி, பேக் பெயின், ஜாய்ன்ட் பெயின் , வெரிகோஸ் வெயின் வலி, ரெத்த கட்டு, உள் காயம், தீக்காயம், சதை பிடிப்பு, எலும்பு முறிவின் வலி, சுளுக்கு, சுகரினால் வரக்கூடிய புண்களுக்கும் ,மற்றும் எல்லாவிதமான வலிகளுக்கும் உள்ள ஒரே ஆயில் இது ....11 வகையான மருத்துவ குணமுள்ள எண்ணெய்களுடன் 36 வகையான மிக அருமையான மூலிகைகள் கொண்டு செய்த ஆயில்🍃
    📞no:
    8056334079.

  • @aafreenmurshidhabanu2991
    @aafreenmurshidhabanu2991 5 років тому +1

    Nalla padhivu👌

  • @kanaharithi8333
    @kanaharithi8333 4 роки тому +6

    Thank you so much for your valuable words..sir... Sir en husband Ku 2 yrs a back pain iruku .athuku solution sollunga sir

  • @kalidoss5780
    @kalidoss5780 4 роки тому

    Good

  • @sayeesudarshananandakumar9310
    @sayeesudarshananandakumar9310 8 місяців тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽sir ammakku knee replacement pannum.nu sollara kannippa pannapooranga. Yengalukkunyennspannarathunu theriyala sir please guide us sir🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🪔🪔🪔🪔

  • @ravindhrapajanissamy2967
    @ravindhrapajanissamy2967 4 роки тому +14

    03:43 உணவு பழக்கம்

  • @divyeshgamer3384
    @divyeshgamer3384 4 роки тому +1

    Ayya neengal sollum atthanaiyum yenaku ullathu , age 40 pain jashthi ullathu...

  • @jananim2369
    @jananim2369 5 років тому +1

    Sir pls ankylosing spondylitis pathie solunga pls

  • @ranjithkumar.k4608
    @ranjithkumar.k4608 3 роки тому

    How to taken venthayam sir

  • @revarevu7674
    @revarevu7674 5 років тому +1

    Thanks sir body weight 40 kg than avargalukkum mutu vali vera karana.

  • @saibaba36524
    @saibaba36524 4 роки тому

    நன்றி

  • @puviabishek3426
    @puviabishek3426 5 років тому

    மிக அருமை

  • @krishgvlogs
    @krishgvlogs 5 років тому

    Gud speech and gud move.

  • @Vinithalifestyle
    @Vinithalifestyle 5 років тому +2

    Connective tissue disorders pathi sollunga

  • @jayanthibala9877
    @jayanthibala9877 3 роки тому

    Sir please explain the exercise sir I am suffering so sir I am 58 year's old sir I am suffering too much sir

  • @timepass3495
    @timepass3495 4 роки тому

    Sir unga pechukku naan adimai

  • @selvavishnu.p2662
    @selvavishnu.p2662 Рік тому +1

    நன்றி ங்க ஐயா உளமார்ந்த நன்றி ங்க

  • @ManojKumar-pq7eu
    @ManojKumar-pq7eu 5 років тому +2

    Thank you very much Sir
    You're my favorite hero

  • @neeyumnaanunanbemd9500
    @neeyumnaanunanbemd9500 4 роки тому

    Super 👌🏼👌🏼👌🏼

  • @karthikganesh7736
    @karthikganesh7736 4 роки тому

    Awesome

  • @murugeshpandi4111
    @murugeshpandi4111 3 роки тому

    Did you have any clinic in Chennai?

  • @muthukumar5204
    @muthukumar5204 4 роки тому

    Some health problem unga kitta ketkanum Dr. Hand problem sir.

  • @s.n.shanmugavelnatarajan6345
    @s.n.shanmugavelnatarajan6345 5 років тому +1

    Sir vanakam valgavalamudan

  • @bharathi3279
    @bharathi3279 5 років тому +4

    Thank you very much Doctor.

  • @rsathyavathy790
    @rsathyavathy790 4 роки тому +1

    Sir Nan keralavil erukkan

  • @nalilasnekalet8533
    @nalilasnekalet8533 5 років тому

    Super VALTHUKKAL

  • @GamingwithKTM9
    @GamingwithKTM9 3 роки тому

    Docto rநான் 12 வருடங்களுக்கு மேலாக முதுகுவலி, முழங்கை, தோள்மூட்டு, மணிக்கட்டு பகுதிகளில் வலியால் அவதிப்படுகிறேன். பலரிடம் வைத்தியம் பார்த்தேன். எந்த பயனும் இல்லை. 2000, 2002, 2003, 2007 ல் 4 cissarian செய்யப்பட்டது. என்னால் தாங்க முடியாத அளவிற்கு வலி அதிகமாக உள்ளது. எந்த வேலையும் செய்ய முடியவில்லை. என்ன செய்யலாம்.

  • @sarthsanju6524
    @sarthsanju6524 5 років тому +6

    Thank you sir ,innum neraya advoice kudunga plz

  • @jagadeesans1613
    @jagadeesans1613 5 років тому

    More informative.Thank you Dr.

  • @MaheshWaran-o7r
    @MaheshWaran-o7r 2 місяці тому

    சார் எனக்கு வெரிகோஸ் வெயின் இருக்கு அதற்க்கு வீட்டு வைத்தியம் என்ன செய்யலாம் நிரந்தர தீர்வு வேண்டும் மகேஷ்வரேன் திருப்பூர்

  • @evashirley6390
    @evashirley6390 5 років тому +1

    Sir pls explain about gout