ஐயா தங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் வெள்ளையரின் வியாபார தந்திரத்திற்க்காக தேங்காய் எண்ணெய் ஒழிப்பதற்க்காக பல தவறான செய்திகனை வெள்ளையர்கள் பரப்பினார் என்று எவ்வளவு பெரிய உண்மையை இவ்வளவு தைரியம்மாக வெளிப்படுத்தியதற்க்கு மனம் நிறைந்த நன்றி ஐயா
நாங்கள் திருவனந்தபுரம் தினமும் தேங்காய் இல்லாமல் சமையல் கிடையாது என் அம்மா 91 வயது வரை எந்த வியாதியும் இல்லாமல் இருந்தார்கள் என் வயது 73எனக்கு எந்த வியாதியும் இல்லை இங்கே மலையாள மக்கள் தேங்காய் எண்ணெய் மட்டும் தான் எடுப்பார்கள் எந்த பிரச்சனையும் இல்லை
Thankyou Doctor. Even my mother stopped using coconut, ghee fearing for heart disease unfortunately before Now I am using them after hearing doctors speech
Well said..I personally feel..badam nuts, olive oil, chia seeds,flax seed, kiwi fruit, green tea and all recently suggested and marketed just because of foreign indirect promotions here...we do have lot of options like our cocunut, peanut, siru dhaniyam etc but just because of modern health marketing we are impressed to purchase products as said above...again they are just marketed...go for native ones
We can use the coconut daily, it's good for our health, bp patients afraid of coconut, who eat the coconut daily, bp will reduce gradually. it's my experience, now I am 58 years old, no bp at present.
டாக்டர் சொல்வது ...தேங்காயை பற்றிய...அனைத்தும் உண்மை. எங்களுடைய பெற்றோர்கள் எங்கள் குடும்பத்தில் தேங்காயை தினமும் உபயோகபடுத்தினார்கள். எங்களையெல்லாமும் தேங்காய் உபயோக படுத்திய பண்டங்களை கொடுத்து தான் வளர்த்தார்கள். அவர்கள் இருவரும் எந்த வியாதியில்லாமல் 97 மற்றும் 98 வயதுகள் வாழ்ந்தார்கள் என்பது உண்மை. 🙏🙏🙏
Crct my grand mother my grand father my father my mother ellarumey.. Innum evolo velai seiraangha no tired naanghalum coconut oil than use panuvom.. For snacks also we use coconut oil only.....
Tq very much sir & I start my day with health drinks ( coconut milk shake for 7 days with different vegetables as shown in my channel video) for past 4-5 years I follow drinking this health drinks instead of cow milk. I prepare food with coconut oil also.Myself & my family members feel healthy.l always follow your healthy tips .
@@rosei6305 we feel healthy and active, cured from ulcer & bad odour from mouth,fit body,no hair fall & mainly I don't cook the coconut (tried to eat it Raw for good results like chutney, milkshake, soups )u can see my channel for more recipe & mainly for 7 health drinks(video) morning health drinks,.👍👋👋.
டாக்டர் சொல்வது உண்மை, நாம் சட்னி, துருவல் என்று ஓரளவு சேர்த்துக் கொள்கிறோம், தினமும் ஒவ்வொருவரும் ஒரு தேங்காய் சாப்பிட்டால் நம் ஆரோக்கியம் மேலும் விவசாயியும் வாழ்வார்கள்
Naangga idiappam coconut milk weekly 2 times sapduvom.. Kerala people daily using coconut nad coconut oil.... They are very healthy than tamilnadu people.
தேங்காய் சாப்பிட்டால் கொழுப்பு ஏறும் ஆனால் அது உடலுக்கு மிகவும் தேவையான நல்ல கொழுப்பு ஆதி காலத்தில் சித்தர்கள் காயகல்ப உணவாக தேங்காயையும் பயன்படுத்தி உள்ளனர் என்பதற்கு சான்றுகள் உள்ளன
30வருடமாய் எனக்கு தேமல் என்ற சரும பிரெச்சனை இருந்தது. என் நினைவு தெரிந்து ஒரு 20 சரும மருத்துவரை சந்தித்து மருந்து உண்டு மருந்து தடவி வந்தேன்.கடைசி 10 வருடங்கள் ஒரே மருந்து தடவி வந்தேன், கடந்த சில வருடங்கலாக அந்த மருந்தை நிருத்தி விட்டார்கள், என்ன செய்வது என்று தெரியாது இருந்த நேரத்தில், எங்கோ இனையத்தி, சரும பிரெச்சனைக்கு தேங்காய் எண்னை மருந்து என்று படித்தது நியாபகத்துக்கு வந்தது. தடவி பார்தேன் தேமல் சரியானது, இப்பொழுது இதைத்தான் சில வருடங்கலாக செய்து வருகிரேன்.
IN North America some very expensive soaps and creams are made up of coconut milk. But we are asians doesn’t know the value of this nature’s gift. We attracted to buy lotions which are made up of Petroleum products.
It's proven fact about that it really cures mouth boils. Also like pickles we should have little coconut. More importantly when you have tenders coconut better to have little of coconut along with.
காலை உணவாக ஒரு மூடி தேங்காய் மற்றும் ஐந்து பேரீச்சம் பழம் உணவாக 48 நாட்கள் தொடர்ந்து உண்டுவந்தால் எப்பேர்ப்பட்ட நரம்பு கோளாருகளும் சரியாகும் மற்றும் உடல் பலமாகவும் மாறும் இது எனது அனுபவம்
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைதான்.. தேங்காய் பற்றி அவதூறு பரப்பினார்கள் பாவிகள் தேங்காய் மிகவும் அருமையான உணவு 🙏
ஐயா தங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் வெள்ளையரின் வியாபார தந்திரத்திற்க்காக தேங்காய் எண்ணெய் ஒழிப்பதற்க்காக பல தவறான செய்திகனை வெள்ளையர்கள் பரப்பினார் என்று எவ்வளவு பெரிய உண்மையை இவ்வளவு தைரியம்மாக வெளிப்படுத்தியதற்க்கு மனம் நிறைந்த நன்றி ஐயா
On Wed Apr. 0 the best
Super Dr.T /y
தேங்காயின் மருத்துவக்குணம் பற்றிக்கூறினீர்கள் .நன்றி பயனுள்ள தகவல்
💯 சதவிகிதம் உண்மை தேங்காய் பால் எடுத்துக் கொண்டதன் மூலம் எனுடிய வையிற்று புண் சரியானது.
மிக அருமையாக சொன்னீர்கள் சார்.
மிகவும் நன்றி சார்.
O
@@ramasamysamy9006 llllĺĺlllllĺĺllllĺķ
மிகவும் பயனுள்ள தகவல் டாக்டர். மிக்க நன்றி. 🌷🌷🌷 பலருக்கு (படித்தவர்களுக்கும்) எத்தனை முறை சொன்னாலும் புரிவதில்லை.
SugarEruppa vargalThangaaiPallai kudikkalama
தேங்காய் நல்லது என்ன,தெரியும். ஆனால், நீங்கள் சொன்ன குறிப்பு மிகவும் பயுடையதாக இருக்கிறது. இனிவரும் காலங்களில் தேங்காய் பயன்படுத்துவேன். சார் நன்றி.
நீங்க சொல்வது உண்மைதான் ஐயா 100/
Congratulation Dr that you are one of committee members of our CM.i am very happy and proud of you Dr.for you informative messages
நாங்கள் திருவனந்தபுரம்
தினமும் தேங்காய் இல்லாமல் சமையல் கிடையாது
என் அம்மா 91 வயது வரை எந்த வியாதியும் இல்லாமல் இருந்தார்கள்
என் வயது 73எனக்கு எந்த வியாதியும் இல்லை
இங்கே மலையாள மக்கள் தேங்காய் எண்ணெய் மட்டும் தான் எடுப்பார்கள்
எந்த பிரச்சனையும் இல்லை
Wonderful advice. Cocoanut and it’s oil is very good. Also drinking cocoanut milk a week will give you lot of benefits to our health.
Idiappam thengha paal kolanthaigha verum thengha paal kudikalana idiappam kooda mix panni kodukalaam
உங்களுடைய பேச்சு அருமை சார் 🎉
Excellent vilakkam. Dr.sollvathai mulumaiyaga saiyalpaduthi mulumaiya paiyyan paravum. Thankingyou sir.
Dr.sivaraman's statement on cocoanut is very useful.thankyou sir.
எனது மற்றும் குடும்பத்தின் வாழ்க்கை முறையை மாற்றி உள்ளீர்கள் ஐய்யா
Thank u doctor for highlighting the good benefits of coconut and its oil
32
@@Vennila914😮😮😮 5:25
You are a great...Dr.sir...God bless U...
Thankyou Doctor.
Even my mother stopped using coconut, ghee fearing for heart disease unfortunately before
Now I am using them after hearing doctors speech
7:12
தேங்காய் உடலுக்கு காயகல்பம்
தேங்காய் அவசியம் 👍
நல்லா ரசிச்சு ருசுச்சு சாப்பிடுங்க. மிகவும் நல்லது
kB
மிகச்சரியாக சொன்னீர்கள்் ஐயா தேங்காய் பாலில் அதிகமாக மருத்துவ குணங்கள் உள்ளது
தரமான தகவல்கள் நன்றி சார்
Nice information sir.. thank you!
தேங்காயை ஒருவேளை உணவாக எடுத்துக் கொள்வது மிகச்சரி.
Thank you so much for your valuable information 🙏🙏God bless you and your family
.
Well said..I personally feel..badam nuts, olive oil, chia seeds,flax seed, kiwi fruit, green tea and all recently suggested and marketed just because of foreign indirect promotions here...we do have lot of options like our cocunut, peanut, siru dhaniyam etc but just because of modern health marketing we are impressed to purchase products as said above...again they are just marketed...go for native ones
Refined seed oils . Omega6. Linoleic acid very very dangerous ....
மிகவும் அருமையான பயனுள்ள பதிவு நன்றி
Sir,Coconut information super,Carry on,God Bless U.
We can use the coconut daily, it's good for our health, bp patients afraid of coconut, who eat the coconut daily, bp will reduce gradually. it's my experience, now I am 58 years old, no bp at present.
வெள்ளை யர்கள்தேங்காயைவெறுக்கவில்லைஅமெரக்கமுதலாளிகளின்சதியால்தான்தேங்காயைஒழித்தார்கள்கடலைஎண்ணையையும்ஒழித்தனர்
நன்றி டாக்டர் 🙏
உண்மை. மிக அருமை. நன்றி பிறர்களுக்காகவும்.
நூறு சதவிகிதம் உண்மை என் அனுபவம்.
மிகவும் அருமை ஐயா
🥥🥥🥥🌴🏃♀️🏃♂️🙋♂️🤷♀️
Such a great person you are
Super sir thank you
டாக்டர் சொல்வது ...தேங்காயை பற்றிய...அனைத்தும் உண்மை.
எங்களுடைய பெற்றோர்கள் எங்கள் குடும்பத்தில் தேங்காயை தினமும் உபயோகபடுத்தினார்கள். எங்களையெல்லாமும் தேங்காய் உபயோக படுத்திய பண்டங்களை கொடுத்து தான் வளர்த்தார்கள். அவர்கள் இருவரும் எந்த வியாதியில்லாமல் 97 மற்றும் 98 வயதுகள் வாழ்ந்தார்கள் என்பது உண்மை. 🙏🙏🙏
Narayanan V in
@@saravanant4814 n
Crct my grand mother my grand father my father my mother ellarumey.. Innum evolo velai seiraangha no tired naanghalum coconut oil than use panuvom.. For snacks also we use coconut oil only.....
😊😢😮😅🎉😂❤
😮😊😅
Excellent Sir. Thank you very much.
தேங்காய் பால் வெல்லம் சேர்த்து
சாப்பிட லாம் மிக அருமையாக இருக்கும்
Super sir pl keep telling about our traditional foods
U r the great role model for food culture
We want more sidha doctors like you sir
Tq very much sir & I start my day with health drinks ( coconut milk shake for 7 days with different vegetables as shown in my channel video) for past 4-5 years I follow drinking this health drinks instead of cow milk. I prepare food with coconut oil also.Myself & my family members feel healthy.l always follow your healthy tips .
@@rosei6305 we feel healthy and active, cured from ulcer & bad odour from mouth,fit body,no hair fall & mainly I don't cook the coconut (tried to eat it Raw for good results like chutney, milkshake, soups )u can see my channel for more recipe & mainly for 7 health drinks(video) morning health drinks,.👍👋👋.
@@rosei6305 cut out refined seed oils and sugars first ..
டாக்டர் சொல்வது உண்மை, நாம் சட்னி, துருவல் என்று ஓரளவு சேர்த்துக் கொள்கிறோம், தினமும் ஒவ்வொருவரும் ஒரு தேங்காய் சாப்பிட்டால் நம் ஆரோக்கியம் மேலும் விவசாயியும் வாழ்வார்கள்
Sir, good explanation about the benefits of coconut with justification. Thank you Sir 👌
நன்றி ஐயா வாழ்த்துக்கள்
Super sir,Thanks a lot 🙏
Coconut is one of my favourite
நல்ல பயனுள்ள தகவல் அய்யா நன்றி ,,,
Thank you Doctor I follow your all vedio. Can pl tell us about coffee.
அருமையான பதிவு நன்றிகள்
Very nice
Naangga idiappam coconut milk weekly 2 times sapduvom.. Kerala people daily using coconut nad coconut oil.... They are very healthy than tamilnadu people.
மருத்துவ உலகமும்கூட அல்ல டாக்டர், மருத்துவ உலகம் மட்டுமே பெரிய காரணம்!
Very good useful information, thank you
நல்லா சொல்லுங்க அண்ணா. சூப்பர்
Super explanation about coconut thanks Dr.
தேங்காய் சாப்பிட்டால் கொழுப்பு ஏறும் ஆனால் அது உடலுக்கு மிகவும் தேவையான நல்ல கொழுப்பு ஆதி காலத்தில் சித்தர்கள் காயகல்ப உணவாக தேங்காயையும் பயன்படுத்தி உள்ளனர் என்பதற்கு சான்றுகள் உள்ளன
H
I am very happy to make this comment s lots of useful information the youtube is giving
Thanks.
Important benefit food T.q . Dr.
Very good for the body.
நன்றி 🙏
Apdiyea saaru yeaduthu kudukanuma...Ila light sudupanni kudikalama sir
தொக்கப்பழம் உடலுக்கு ஆரோக்கியமானது.
ஆண்டாண்டு காலமாக தேங்காய் உணவில் பிரதானமாக இருக்கும்.
Well said sir..ippadi nammala fool aaki Namma parampariyatha tholaika vaichathu intha money making world..innum naanga coconut daily sapidarom..🙏🙏
30வருடமாய் எனக்கு தேமல் என்ற சரும பிரெச்சனை இருந்தது. என் நினைவு தெரிந்து ஒரு 20 சரும மருத்துவரை சந்தித்து மருந்து உண்டு மருந்து தடவி வந்தேன்.கடைசி 10 வருடங்கள் ஒரே மருந்து தடவி வந்தேன், கடந்த சில வருடங்கலாக அந்த மருந்தை நிருத்தி விட்டார்கள், என்ன செய்வது என்று தெரியாது இருந்த நேரத்தில், எங்கோ இனையத்தி, சரும பிரெச்சனைக்கு தேங்காய் எண்னை மருந்து என்று படித்தது நியாபகத்துக்கு வந்தது. தடவி பார்தேன் தேமல் சரியானது, இப்பொழுது இதைத்தான் சில வருடங்கலாக செய்து வருகிரேன்.
வாழ்த்துக்கள் ஐயா
நல்ல கருத்து சார் நன்றி
Motor neuron disease க்கு என்ன மருதுவம் ஐயா
Super Pathivu. Mikka Nandringayyaa.
IN North America some very expensive soaps and creams are made up of coconut milk. But we are asians doesn’t know the value of this nature’s gift. We attracted to buy lotions which are made up of Petroleum products.
It's proven fact about that it really cures mouth boils.
Also like pickles we should have little coconut.
More importantly when you have tenders coconut better to have little of coconut along with.
நான் ஹார்ட் அட்டாக் பேசன்ட் 1/2 முடி சாப்பிடுவேன் வாரம் மூன்று முறை சாப்பிடுவேன் இன்று 14 வருடம் ஆகிறது
Our heartful thanks to you Sir
God bless you
Thank you sir
Thank you for yours service sir.
பயனுள்ள தகவல் நன்றி, இரவில் தேங்காய் பச்சையாக சாப்பிடலாமா ?
Yes....
Sir gud eve...thenga bal babyku kudukalama epadi kudukalam pls konjam explain panunga sir...
Dear Sir, i love to drink coconut milk in the morning, is this good for diabetes? pl advice
Thank you so much !!
We nagercoil people are not like that ...our day will not start without coconut...
So u r inviting risk. If you are not using coconut.
How will u use in ur food daily
@@apj823 we used for cooking
Excellent
Good inffmtn,a.r.v.ex,b.o.I,Madurai🙏👌
Coconut has, this much of benefits? Thank you so much
Great dr
Sir kalai unavaka coconut and Banana sapitalama sir. Ithai sapitalama sir side effect varatha sir.
Enaku,thiravam,jeusla,kalathu,kuduthutaga,eppo,3, varudamaga,ospitalla,patthum,sariyagala,kudal,muluvathum,valiya,eruku,sir
Superrr sir And good for Ayurveda doctor like me keep rocking
You our statement very nice sir
My mother make thangaai paal rasam. Iuv it. You could find this in coimbatore side.
Prathap HariKrishnan sir can u plz post the recipe.thanks
Can we drink coconut milk in empty stomach (early morning) ?
Yes
Really
Sivaraman sir is correct here. Only in non veg food intake he is not correct.
daily thengapaal sapdalam ah sir...
R. A ku medicine sollunga sir
நல்ல தகவல் ஐயா.. நன்றி....
Good information
எனக்கு இப்போது வயது 55 நான் சிறுவயதிலிந்து தேங்காய் எண்ணெய் உபயோகித்து வருகிறேன், எனக்கு பிரஷர் சுகர் எதுவுமில்லை,
Enpani
Byvelukudi enpani
samaylukka ?pls let me know
Valtukal
அருமையாக சொன்னீர்கள் அம்மா....
Sir I like coconuts often I took foods but i am not take health problems it is good food my challenging sir
Arumaiyana thagaval nandri
🇮🇳
வணக்கம் சார் 💪
Enoda ammakku cancer 3 stage solluranga ipo radiotherapy hemotherapy pannuranga ...nallatha saptunga solluranga hospital la 😭😭😭thengapaal kudikalama
Enga v2la thengai illama samayala illa sir nanga eppavum thengai serthu seivom
Great information . Can we use coconut milk in tea instead of normal/cow milk.
Yes
Dilute
காலை உணவாக ஒரு மூடி தேங்காய் மற்றும் ஐந்து பேரீச்சம் பழம் உணவாக 48 நாட்கள் தொடர்ந்து உண்டுவந்தால் எப்பேர்ப்பட்ட நரம்பு கோளாருகளும் சரியாகும் மற்றும் உடல் பலமாகவும் மாறும் இது எனது அனுபவம்
Sugar patient sapdalama?
Super bro call no sollunga
@@viyayakumarvijayakumar72 bro Qatar la iruken Unga number send pannunga
krvinoth kumar
9789229719
Entha disease ullavanga coconet sapda kudathu
Sugar irukavanga sappitAlama sir
Megha arumaiyana villakkam