மூட்டு வலி பயிற்சிகள் knee pain exercises

Поділитися
Вставка
  • Опубліковано 9 бер 2024
  • #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
    #medicalawareness || #healthawareness || #foods || #exercises
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA:
    Recommended Videos:
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

КОМЕНТАРІ • 307

  • @jayamalarajasekar6346
    @jayamalarajasekar6346 27 днів тому +27

    எனக்கு மூட்டு அறுவை சிகிச்சை பன்ன வேண்டும் என்று சொன்னாங்க நீங்க சொல்லுவதை அப்படியே கடை பிடிக்க நன்றாக இருக்கின்றேன். தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறேன்.
    இன்று நான் நன்றாக இருக்கிறேன். மனமார்ந்த நன்றிங்க 🎉🎉

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 8 днів тому +6

    அன்பார்ந்த டாக்டர் அவர்களுக்கு நீங்கள் இப்படி இப்படி பயிற்சிகள் செய்து கொண்டு வாருங்கள் என்று வாய் மூலமாக மட்டும் சொல்லி விடாமல் நீங்களே உடனிருந்து செய்து காட்டுவது எங்களை போன்ற வயதானவர்களுக்கு சோம்பல் தனப்படாமல் கூடவே செய்து முடிக்க வேண்டும் என்ற உத்வேகம் கிடைக்கின்றது. மிகவும் பயனுள்ள உதவி தம்பி.நன்றிகள் பல. வாழ்க வளமுடன்.

  • @lalithasubramanianlalitham208
    @lalithasubramanianlalitham208 11 днів тому +6

    எனக்கு மூட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்லி உள்ளார் டாக்டர்.ஆனால் இன்று உங்களுடைய இந்த பயிற்ச்சியை பார்க்க நேர்ந்தது.மிகவும் எளிமையான பயிற்சியாக உள்ளது.பயனுள்ளதா உள்ளது.மிக்க நன்றி.

  • @unnamalaiangamuthu4917
    @unnamalaiangamuthu4917 14 днів тому +4

    இந்த கால் பயிற்சி மிகவும் வித்தியாசமான ஒன்று.
    பயிற்சி செய்தால் நாள்
    முழுவதும் கால்வலி இல்லாமல் நம்மால் நடக்க
    முடியும். மிகவும் பயனுள்ள
    பயிற்சி . நன்றி டாக்டர் ‌சார்.

  • @malarazhagiri2429
    @malarazhagiri2429 18 днів тому +6

    அருமை சார் இன்றே செய்கிறேன் என் வயது 50 வலது கால் மூட்டு வலி கால் முழுவதும் வலி உள்ளது

  • @balasundaramguruswamy9374
    @balasundaramguruswamy9374 10 днів тому +2

    Sir. Iam already doing this excise. And it is very useful and entire my pain gone. Please all follow doctor instructions ,,100 percent result you enjoy

  • @mohanasekar5776
    @mohanasekar5776 8 днів тому

    Very Useful God blessed. Doctor vazgha valamudan Nalamudan

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 27 днів тому +11

    முதல் நாள் இவ்வளவு வேகமாக இவ்வளவு பயிற்சிகள் (6x10 - 20 நிமிஷம்) இளைஞர்கள் செய்துவிடுவார்கள். ஆனால் வயதான, ஏற்கெனவே மூட்டுவலி உள்ளவர்கள், அடுத்தநாள் காலை எழும்போது வலியில்லை என்றால் சந்தோஷம். வலித்தாலும் இப்படியே தொடரலாமா?

  • @gmohandass8490
    @gmohandass8490 23 дні тому +1

    மிக்க நன்றி🙏

  • @user-ey7lg4ek8u
    @user-ey7lg4ek8u 22 дні тому +2

    மிக நன்று சார்.மகிழ்ச்சி எளிமையான சிறப்பானப் பயிற்சி 70வயதிற்கு மேற்பட்டவர்களும் செய்யுமாறு உள்ளது.

  • @kannagimani1645
    @kannagimani1645 6 днів тому +1

    என் வயது 80. அருமையாக செய்து காட்டினீர்கள். சிலவற்றை நான் சில வருடங்களாக செய்து வந்தாலும் உங்கள் விளக்கத்தால் சோம்பலில்லாமல் தொடர்ந்து செய்ய தூண்டி விட்டமைக்கு மிக்க நன்றி டாக்டர்

  • @worldwatchers24x77
    @worldwatchers24x77 4 місяці тому +1

    Vaalga valamudan Doctor

  • @kpmuthuswamimuthuswami8206
    @kpmuthuswamimuthuswami8206 27 днів тому +1

    நன்றி டாக்டர்.

  • @kathirvel10932
    @kathirvel10932 10 годин тому

    அருமையான பயிற்சி
    நன்றி டாக்டர்

  • @mahadeviganesan940
    @mahadeviganesan940 24 дні тому +1

    Romba nalla saidhu kanbitirkal valgavalamudan.

  • @rajalakshmis9676
    @rajalakshmis9676 28 днів тому

    Thanks for your valuable information. And personal excersize also.

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 28 днів тому +2

    Doctor super. Very useful. Thank you so much

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 27 днів тому +1

    thanks nandre sir

  • @shanthimuralidharan9837
    @shanthimuralidharan9837 27 днів тому +3

    Very useful video Dr. Thank u so much

  • @senthilkumars5326
    @senthilkumars5326 4 місяці тому +3

    நன்றி ஐயா..

  • @manoramu632
    @manoramu632 28 днів тому +1

    Thank you doctor, innikutha naan paarthen, naanum ungaluden exercise seithen, thank you so much. 🎉Continue pannuven.

  • @sudharamani6631
    @sudharamani6631 День тому

    நன்றி டாக்டர்

  • @sivarj601
    @sivarj601 15 днів тому +2

    Very simple but very effective Dr. Thank you so much

  • @nirmalakrishnan5307
    @nirmalakrishnan5307 20 днів тому +3

    Very much useful doctor. Simple and most powerful exercise. God bless you

  • @devasenakalai602
    @devasenakalai602 5 днів тому

    கோடி நன்றிகள் சார்

  • @malar8303
    @malar8303 28 днів тому +1

    Thank you very much sir 🙏

  • @banumathinagarajan5073
    @banumathinagarajan5073 14 днів тому

    Nandri doctor.

  • @kamakshipadmanaban5173
    @kamakshipadmanaban5173 15 днів тому +1

    Thank you doctor.very useful exercise.

  • @gandhiv2857
    @gandhiv2857 8 днів тому

    மிகவும் நன்றிகள் டாக்டர் 🙏

  • @krishnarajagopal7618
    @krishnarajagopal7618 7 днів тому

    அருமையான மிகவும் பயனுள்ள எளிய பயிற்சி

  • @jessifathima9284
    @jessifathima9284 7 днів тому

    மிகவும் நன்றி டாக்டர்

  • @arulmani1471
    @arulmani1471 26 днів тому

    Thank you so much 🙏🙏🙏

  • @maharajas3233
    @maharajas3233 12 днів тому

    மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது.நன்றி டாக்டர்.🎉

  • @ijamessupperyourgoodmessag8205
    @ijamessupperyourgoodmessag8205 11 днів тому

    Very good and naise sipel thanks sir James sathyama nglam

  • @user-lk6zb6gj5o
    @user-lk6zb6gj5o 27 днів тому +3

    Nice idea foctor very helpful🎉🎉

  • @vijayakumari5303
    @vijayakumari5303 10 днів тому +1

    Very useful exercises you teach us today Doctor
    .Tku so much. Dr. I wl do it. regularly.

  • @NagendiranMuthu
    @NagendiranMuthu 10 днів тому +2

    சிறப்பு கால் மூட்டு வலி உடற்பயிற்சி நன்றி அய்யா

  • @bagavathim3833
    @bagavathim3833 23 дні тому +1

    Super. Thanks sir.

  • @malinijanardhanan-fw2wv
    @malinijanardhanan-fw2wv 28 днів тому +2

    Very useful sir. U r really doing great service sir.

  • @kalap8874
    @kalap8874 12 днів тому

    Supperdr. Thankyou. Verymuch. Dr.

  • @smarthindilearn
    @smarthindilearn 11 днів тому +2

    Superb ....tn q so much doctor....

  • @aranganathanp2416
    @aranganathanp2416 4 дні тому

    சிறப்பு அய்யா வாழ்த்துக்கள்

  • @jayanthips1160
    @jayanthips1160 19 днів тому +1

    Super Thank you Dr sir

  • @rathnasabapathy317
    @rathnasabapathy317 22 дні тому +1

    தங்களுடைய ‌எளிய பயிற்சி முறைகள் மிகவும் பயனுள்ள வை கள் மிக்க நன்றி

  • @user-jn7xb9zv8g
    @user-jn7xb9zv8g 11 днів тому

    Mahalakshmi. Dr nice teaching .valghavalamuden sir 🙏🙏

  • @praveenavenkat3960
    @praveenavenkat3960 27 днів тому

    Thankyou very much doctor

  • @banumathivijaykumar4808
    @banumathivijaykumar4808 7 днів тому

    Thankyou sir very useful excuse vungalaipontra doctor illaam pallaandu vazhavedum

  • @maheswarymanickavasakar8077
    @maheswarymanickavasakar8077 27 днів тому

    Thank u so much sir.

  • @umarani4417
    @umarani4417 18 днів тому

    Super doctor. Thank you.

  • @advenkatesh9428
    @advenkatesh9428 20 днів тому +1

    Very good sir God bless you🙏

  • @kalaiselvi5749
    @kalaiselvi5749 42 секунди тому

    Thanks a lot Doctor. Useful information 🎉

  • @sukirthasuki9043
    @sukirthasuki9043 11 днів тому

    அருமை அருமை

  • @rajaveluponnusami9388
    @rajaveluponnusami9388 23 дні тому +1

    Verysimple every moments cando easily we eagarly waching and sure to continue the valueble exercise thanks lot doctor.

  • @selvamselvi472
    @selvamselvi472 14 днів тому

    Very simple. Dr thank you

  • @selvarajahkiruba620
    @selvarajahkiruba620 16 днів тому

    Very informative.Thank you Sir.

  • @vijayaduraisamy357
    @vijayaduraisamy357 4 місяці тому +1

    Excellent sir ,thanks 👏

  • @indhuindhu7403
    @indhuindhu7403 16 днів тому +3

    வணக்கம் சார் நிங்கள் சொல்லிகூடுக்கு எக்சைசஸ் மிகவும் பயன் உன்னதுபிஸ் கூடுத்து கூட நன்ராக கவனிக்கமாட்டாங்க ஆனான் நீங்கள் தெளிவாகசொல்லி தாரிங்கள் சுப்பர்

  • @sarthsanju6524
    @sarthsanju6524 4 години тому

    Neega seidhu kaatuvadhu anaivarukum oru active ha iruku. Painoda irukavanluku oru varaprsadham ....thank you sir🎉

  • @barkathalishakh9055
    @barkathalishakh9055 28 днів тому +1

    மீக்க நன்றி டாக்டர்

  • @sreenivasant6006
    @sreenivasant6006 7 днів тому

    Excellent brother, thank you.

  • @AsaiSuren
    @AsaiSuren 7 днів тому

    நல்ல பதிவு, மருத்துவர் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @neelasanthanam8541
    @neelasanthanam8541 15 днів тому

    Very useful Thanks

  • @rvrsingam
    @rvrsingam 12 днів тому

    Good exercise doctor, because it is simple enough! I will start doing it. Thank you!

  • @midhunstalentedskills4456
    @midhunstalentedskills4456 28 днів тому +1

    Very useful tips for sr.citizen

  • @babypaulinah2459
    @babypaulinah2459 27 днів тому

    Really you are great doctor, ur video' s are very useful,and ur instructions are super, really how much effort you are taking so I can say that u r a very good doctor.

  • @ranganathansampath1715
    @ranganathansampath1715 4 дні тому

    Excellent Exercise Taught by You Doctor. Thanks a lot

  • @rajamanickamvenkatraman6046
    @rajamanickamvenkatraman6046 19 днів тому +2

    Doctor Sir
    ஒரே வார்த்தையில் சொன்னால்
    நீங்க, கடவுள்.

  • @umachinnaiah7644
    @umachinnaiah7644 2 дні тому +1

    Thank you sir

  • @user-to5bt9og6m
    @user-to5bt9og6m 26 днів тому

    Dr Thank you so much this is very much helpful 🙏🙏🙏🙏🙏🙏 So much thank you Sir

  • @sarithaskitchen7241
    @sarithaskitchen7241 12 днів тому

    Very clearly explained Dr.Tq so much

  • @SasikalaRavi-kb3kc
    @SasikalaRavi-kb3kc 2 дні тому +1

    Thank you thank you thank you thank you very much sir

  • @kannammaesther2501
    @kannammaesther2501 28 днів тому +1

    Docter.good.morning.sir.thankyou.for.your.kind.ness.and.humble.ness

  • @jayaponnuvel5358
    @jayaponnuvel5358 8 днів тому

    நன்றிகள் பல டாக்டர் ஐயா
    இந்த பயிற்சி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
    வாழ்த்துக்கள் டாக்டர் ஐயா

  • @subashinimuthappangar4619
    @subashinimuthappangar4619 12 днів тому

    Thank u so much

  • @sheelamichael5723
    @sheelamichael5723 27 днів тому

    Thank you Dr

  • @geethamanoharan7349
    @geethamanoharan7349 7 днів тому

    Thank You Sir

  • @masterknrajan5376
    @masterknrajan5376 21 день тому +1

    Super sir God's blessing s and my heartfulness Guru Daji blessingsto you always healthy and happiness for ever green👍life🌹🌹q🙏❤️❤️t🙌

  • @thangarajks2020
    @thangarajks2020 22 дні тому

    Thank you Doctor 🎉

  • @kanishk.dancer
    @kanishk.dancer 2 дні тому +1

    Thanks doctor...

  • @arunailango2125
    @arunailango2125 5 днів тому

    Very very useful doctor.

  • @banumathir5502
    @banumathir5502 9 днів тому

    மிக்க நன்றி டாக்டர். இன்றுமுதல் செய்ய ஆரம்பித்திருக்கிறேன்.

  • @rajeswarys6613
    @rajeswarys6613 15 днів тому

    God blessed... Doctor

  • @MyMoontv
    @MyMoontv 12 днів тому

    Seems to be simple. But feeling better .thanks for guidance

  • @malinishunmugam453
    @malinishunmugam453 20 днів тому

    Very clear teaching

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 14 днів тому

    Excellent sir nenga excrise pannum podhey nanum seithen

  • @vijayaraghavanarumugham2516
    @vijayaraghavanarumugham2516 12 годин тому

    To day I am started by doing this excercise.
    Thank you

  • @Aimb2k
    @Aimb2k 8 днів тому

    Thank you mush Doctor

  • @sankarapandian.s.pandian484
    @sankarapandian.s.pandian484 25 днів тому

    Very good effort Doctor. God bless you ❤

  • @veshanko6
    @veshanko6 28 днів тому

    Thanks doctor

  • @saravanana4764
    @saravanana4764 27 днів тому

    Thank you sor

  • @user-qp3pf6in3q
    @user-qp3pf6in3q 10 днів тому

    I watch your excise.very useful,easy.thank you sir.

  • @vijyalakshmi5670
    @vijyalakshmi5670 3 дні тому +1

    Thanks sir

  • @malarvizhip5946
    @malarvizhip5946 День тому

    Thankyou Dr.🎉🎉🎉I used to watch your videos. Quite useful sir.

  • @rathikamoorthy9160
    @rathikamoorthy9160 21 день тому

    Thank you doctor

  • @kkousalya2961
    @kkousalya2961 20 днів тому

    Its very usefull for me. my doctor adviced me to operate now i became to start this exercise thanku doctor

  • @jackiejacob8764
    @jackiejacob8764 12 днів тому +1

    Doctor every time I am watching your video, i have knee pain watching your video now thank you so much doctor. God bless you and your work.

  • @gunasekaran.gseker2165
    @gunasekaran.gseker2165 15 днів тому +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @rajavelsomu3857
    @rajavelsomu3857 27 днів тому

    சொல்லும் விதம் அற்புதம்.❤

  • @abucader6213
    @abucader6213 10 днів тому +1

    ஐயா நல்ல முறையில் சொன்னீர்கள்.நான் தினமும் செய்கிறேன்.

  • @ajaathreyan1740
    @ajaathreyan1740 24 дні тому

    Very useful for us🙏