மூட்டு தேய்மானம் உள்ளவர்கள் நடைப்பயிற்சி செய்தால் தேய்மானம் அதிகரிக்குமா ?

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2025

КОМЕНТАРІ • 258

  • @ramakrishnansethuraman354
    @ramakrishnansethuraman354 2 місяці тому +16

    ஓரளவு பயமுருத்தாமல் சொல்லி இருக்கிறார் இந்த டாக்டர். நன்றி வாழ்த்துக்கள்

  • @Rastrakoodan
    @Rastrakoodan 2 місяці тому +4

    புதிய விசயங்கள் நிறைய..ரொம்ப எதார்த்தமான அணுகுமுறை..🎉🎉

  • @krishnamoorthyrajamanickam7750
    @krishnamoorthyrajamanickam7750 2 місяці тому +6

    டாக்டர் அருன் கண்ணன் இந்த உரையாடல் மூலம் தெரயபடுத்திய தகவல்கள் மிகவும் வயதானவர்களுக்கு பயன்தரும்.நன்றி டாக்டர்.

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 Місяць тому +2

    வணக்கம் மிகவும் அழகாக அருமையாக மூட்டு தேய்மானம் பற்றியும் அவர்கள் எப்படி நடந்தால் வலி இருக்காது என்றும் அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் எல்லோருக்கும் மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤

  • @ponnusamysavithri1581
    @ponnusamysavithri1581 Місяць тому +3

    Sir you did both the knee transplant for me during 2021.Now Im feeling much better. You did a good surgery. Let God give healthy and wealthy life. Asirvad. Advance New year wishes You got devine healing hands. Vazgavalamudan

  • @guruchelvithangavelu5733
    @guruchelvithangavelu5733 2 місяці тому +3

    வாக்கிங் பற்றி தாங்கள் கூறியது மிகவும் பயன்
    தரும் உங்கள் காணொளி.
    Knee pain பற்றிய தங்கள்
    கருத்துக்களை பின்பற்றினால் வலி அதிகமாக போக வாய்ப்பு
    இல்லை. நன்றி Dr 🙏🙏

  • @deenadayalana.d72
    @deenadayalana.d72 2 місяці тому +2

    அறிவியல் பூர்வமாக மூட்டு தேய்மானம் பற்றி மிகவும் எளிதாக தமிழில் பேசியதற்கு நன்றி டாக்டர்.அறுவை சிகிச்சை இல்லாமல் மாற்றுவழி பற்றி நீங்கள் ஆலோசனை வழங்கலாம்.வாழ்த்துகள்

  • @rjeyaveeran4331
    @rjeyaveeran4331 2 місяці тому +2

    Thanks Doctor for your's advice.It will definitely be more helpful to the persons who are suffering knee pain.

  • @lalitharavi9057
    @lalitharavi9057 2 місяці тому +2

    Informative video, Thank you Dr for explaining the knee related problems n how to take care.

  • @rjayaprakash4279
    @rjayaprakash4279 10 днів тому +1

    Super advice Dr. I am 62, got knee pain for the last three months, will try your advice. Thanks a lot sir.

  • @AlwinAmalraj
    @AlwinAmalraj Місяць тому +1

    Thanks a lot dr. Very good explanation for how to walk when a patient is having arthritis. God bless you abundantly.

  • @nakshathrasinoj3554
    @nakshathrasinoj3554 2 місяці тому +2

    Thanks Doctor for your excellent explain about arthritis and knee pain patients thanks a lot for your suggestions!
    You are great Doctor we salute for your Best service🎉
    I'm Bharathan from Bindu❤

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 2 місяці тому +2

    Very good and clearful explaination thanks doctor update more videos like this

  • @saibabamahimaigal3877
    @saibabamahimaigal3877 2 місяці тому +1

    Mikka nandrigal doctor,
    Now a days specialist doctor fees
    Can't afford by everyone. You are so helpful. Thanks again, God Bless you and your family.❤

  • @muthiahvaithilingam6375
    @muthiahvaithilingam6375 2 місяці тому +2

    இதில் உடல் எடையையும் கவனித்து சொன்னால் சிறப்பு, அவர்களுக்கான உடற்பயிற்சிகளையும் சேர்த்து சொல்வது சிறப்பு நன்றிங்க

  • @padmavathia5125
    @padmavathia5125 2 місяці тому +2

    Excellent definition dr. Very useful one

  • @kandasamyt583
    @kandasamyt583 2 місяці тому +1

    சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் தந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @velusamy3575
    @velusamy3575 Місяць тому +1

    மிக்க நன்றி டாக்டர், ரொம்ப உபயோக மான பதிவு. 🙏🏻

    • @ashokdhanam6003
      @ashokdhanam6003 Місяць тому +1

      நல்லபதிவுமிக்கநன்றி

  • @LakshmiSridharan-q7f
    @LakshmiSridharan-q7f 2 місяці тому +2

    I too have severe leg pain due to knees. I was wondering taking rest helps me. But now I will walk for 20 minutes more or less.
    Thanks for the proper guidance.

  • @karpagavallisridhar2010
    @karpagavallisridhar2010 19 годин тому

    Very nice information

  • @sekarvu9808
    @sekarvu9808 2 місяці тому +1

    Very good and clear infn.
    Thank you very much Sir.
    🙏🙏🙏

  • @GraceMk-y3q
    @GraceMk-y3q Місяць тому

    மிகவும் அருமையாக இருந்தது டாக்டர் நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டோம். நானும் மூட்டு வலியினால் கஷ்டப்பட்டோன் இந்த பதிவுக்கு நன்றி டாக்டர் ❤❤❤❤❤❤

  • @ShanthyPalani
    @ShanthyPalani 2 місяці тому +1

    சூப்பர் சார் நல்ல அறிவுரை வாழ்க வளமுடன்

  • @appuswamy305
    @appuswamy305 Місяць тому

    Very nicely explained. Complicated things explained in a simple way. Explained in a a crisp manner. One of the best video on health and very pragmatic. Thanks doctor. We are extremely benefitted. Regards

  • @THAMARAISELVISANKAR
    @THAMARAISELVISANKAR 5 годин тому

    மிக்க நன்றி Dr.
    என் வயது 62.
    தற்போது ஒரு வருடமாக வலியும் தற்போது வீக்கமும் ஏற்படுகிறது. இந்த Video எனக்கு உபயோகமாக உள்ளது.

  • @shanmugavadivelunatesan7244
    @shanmugavadivelunatesan7244 Місяць тому

    Super advice for those who have knee pain.Thank you.

  • @mekalas6675
    @mekalas6675 Місяць тому

    மிகவும் - பயனுள்ள - பதிவு.....நன்றிகள் பல....❤

  • @saraswathishankaran8132
    @saraswathishankaran8132 Місяць тому

    Nice explanation very informative thanks Dr. Ellam azhaga chonnenga. God’s blessings always.

  • @N.ChandranN.Chandran-z1l
    @N.ChandranN.Chandran-z1l Місяць тому +2

    டாக்டர் சார் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🙏❤️❤️❤️🤔🤔🤔

  • @shobhanathgm
    @shobhanathgm 6 днів тому

    Super Dr. Thank you so much for clarifying so many common doubts.

  • @madeswariv4141
    @madeswariv4141 2 місяці тому +1

    Thank you for your useful Guidence sir 🙏

  • @tobyschannel2401
    @tobyschannel2401 2 місяці тому

    Good information doctor . Very simple in your language and easy to follow exercises. Thanks

  • @kumudhinichh5275
    @kumudhinichh5275 2 місяці тому +2

    Nandri sir excellent explain very nice

  • @govindankaruppiah2600
    @govindankaruppiah2600 2 місяці тому +4

    தங்கள் வீடியோவுக்கு நன்றி டாக்டர்
    எனக்கு வயது 72. எனக்கு நீண்ட நாட்களாக மூட்டு வலி இருப்பதால் மருத்துவர்கள் அறிவுரைப் படி நடைபயிற்சியை நிறுத்தி விட்டேன்.அதற்குப் பதிலாக வீட்டில் இருந்து கொண்டே செய்யக் கூடிய கால்களுக்கான சில பயிற்சிகளை எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.
    அவற்றைத் தொடர்ந்து செய்வதால் எனக்கு நல்ல பலன் கிடைப்பதாக உணருகிறேன். என்னைப் போன்ற முதியவர்கள் இந்தப் பயிற்சியை மட்டும் செய்தால் போதுமா?அல்லது இதனுடன் சேர்த்து முடிந்தவரை நடைபயிற்சியும் செய்ய வேண்டுமா? விளக்கம் அளித்தால் மிகவும் உதவியாக இருக்கும்.

  • @bhavanisekar6993
    @bhavanisekar6993 2 місяці тому +1

    Very informative .Thank you somuch

  • @gokulnaathkonda2961
    @gokulnaathkonda2961 2 місяці тому

    Superb Arun.Thanks for sharing unknown things.Hope you innovate new methods in knee healing,new methods in surgery and new medicine in healing in all parts of bone in humans.

  • @perumalmuruganandam7042
    @perumalmuruganandam7042 2 місяці тому

    Excellent message doctor sir. Hats off to you ❤

  • @rajesheswaran8626
    @rajesheswaran8626 2 місяці тому +2

    Excellent very nice

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 2 місяці тому +1

    Iseful information. Thanks Dr.

  • @kumarp2953
    @kumarp2953 2 місяці тому +1

    Super sir very clear 👏👏👏👏👋👋👋👋

  • @swamybgm513
    @swamybgm513 2 місяці тому +1

    Thank you very much doctor. The video is very informative and
    helpful. Since 2 years I have been suffering from knee joint pain. I am using walking stick.
    I am 84 years with diabetes. HbA1c. 7.2
    Currently..using Insulin. please advise .

  • @srinivasanarvind1486
    @srinivasanarvind1486 Місяць тому

    excellent talk, very useful.
    Thank you doctor

  • @thaaisamayal2944
    @thaaisamayal2944 2 місяці тому +1

    Very helpful message sir thank you

  • @ramasubbureddy7300
    @ramasubbureddy7300 Місяць тому +2

    டாக்டர் உங்கள் பதிவு மூட்டு வலி உள்ள நிறைய மக்களுக்கு பெரிதும் பலன் கொடுக்கும் ஒரு நம்பிக்கை ஊட்டும் விதமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.மிக்க நன்றி

  • @Nisha-xq4ol
    @Nisha-xq4ol 2 місяці тому +1

    Thank you sir,It is very useful to me 🙏

  • @PremaVenkiteswaran
    @PremaVenkiteswaran 2 місяці тому

    Very useful. Thank you Doctor.

  • @nmkmahes7866
    @nmkmahes7866 2 місяці тому +8

    How long can I ride a bicycle, I m a initial stage osteo arthritis

  • @radhakrishnanramanathan3260
    @radhakrishnanramanathan3260 2 місяці тому +1

    Thank you for Nice advice. Is it good to use kneecap.

  • @r.anjanadevi5402
    @r.anjanadevi5402 Місяць тому

    Very good suggestion.

  • @perumals6418
    @perumals6418 Місяць тому +1

    Thankyou for advice perumal

  • @ranithomas8064
    @ranithomas8064 Місяць тому +1

    Thank you Doctor God bless you always

  • @latharoyappan
    @latharoyappan 2 місяці тому

    Good explanations sir🎉🎉🎉

  • @SarasSubramanian-x5b
    @SarasSubramanian-x5b Місяць тому +1

    Tks. for sharing Doc.

  • @lakshmithothathri5850
    @lakshmithothathri5850 2 місяці тому +1

    Thank-you very much Doctor.🙏🙏

  • @jayandrakayambu5400
    @jayandrakayambu5400 2 місяці тому +1

    Have a long life👍

  • @murugeshmurugesh3956
    @murugeshmurugesh3956 11 днів тому +2

    Sir we can do exercise

  • @amudharavi8993
    @amudharavi8993 2 місяці тому +1

    Thanks Dr.❤

  • @vpgtyrecarts7256
    @vpgtyrecarts7256 2 місяці тому +1

    Thank you very much DOCTOR.

  • @santhanakumarsairam8077
    @santhanakumarsairam8077 Місяць тому

    Thank you doctor for your valuable advice 🙏

  • @AnandanR-e9q
    @AnandanR-e9q Місяць тому +1

    Sir, Is it good to use treadmill instead of hard surface walking Dr.
    Kindly advise.

  • @krishnadevi2076
    @krishnadevi2076 Місяць тому +1

    அருமை டாக்டர்.

    • @krishnadevi2076
      @krishnadevi2076 Місяць тому

      Toe out gate ,2 minutes nadakalama Dr? படி ஏறுறது நீங்க சொல்ற மாதிரிதான் நடக்குறேன் Dr. எனக்கு வயது 50. House wife Dr.

    • @krishnadevi2076
      @krishnadevi2076 Місяць тому

      Ayurvedic edkuren sir.neenga solra mathirithan aavungalum solraanga.

  • @jayamkannangfc
    @jayamkannangfc 2 місяці тому

    Good,apt message

  • @anniejoseph8363
    @anniejoseph8363 Місяць тому

    Thk u Dr I was waiting for this cos Ive Osteoarthritis happy I must walk 20 min

  • @sigappishanmugam6832
    @sigappishanmugam6832 День тому +1

    ஐயா வணக்கம் எனது வயது 71 இன்றுதான் 2 வீடியோ காட்சிகள் கேட்டேன் நன்றி வணக்கம் முக்கியமானது இனி வரும் பதிவுகளில் தாங்கள் கூறவேண்டும் சிகிரட்🎉 பிடிக்காத ஈர்க்கும் தண்ணி அடிக்காதிருங்கள் இன்று நிலைமை அதிகமாக உள்ளது இவை

  • @thekratos-gow
    @thekratos-gow 2 місяці тому +1

    Thank you sir ❤🎉

  • @sunderravi892
    @sunderravi892 2 місяці тому

    Tks Dr for yr valuable suggestions

  • @malarvizhyjagadeesan3854
    @malarvizhyjagadeesan3854 2 місяці тому +1

    Thank you very much

  • @judykattar9782
    @judykattar9782 2 місяці тому +3

    Excellent talk. I have had knees osteoarthritis for the past 2 years. My pain is more on the patella of my both knees. My right knee is more severe. While 10:22 walking I get sharp pain. How can i improve my daily walk without pain

  • @krishnamoorthyn6956
    @krishnamoorthyn6956 Місяць тому

    நல்ல பரிந்துரை

  • @vijiraja6957
    @vijiraja6957 14 днів тому

    Dear dr pls tell us about revision surgery

  • @lalithakumar298
    @lalithakumar298 5 днів тому

    Sir, can we wear belt for knee pain, and also Pl clarify whether we can wear fir long time. Thank you.

  • @kalaiarasis3902
    @kalaiarasis3902 2 місяці тому +3

    🙏 எனக்கு வயது 58 மூட்டு தேய்மானம் உள்ளது எக்சசைஸ் , உணவு மூலம் சரி செய்ய முடியுமா டாக்டர் நன்றி.

  • @sudhasanthanakrishnan3492
    @sudhasanthanakrishnan3492 2 місяці тому +2

    Dr. I have swelling in my ankle when ever I sit for a longer period or while travelling in car . What should I do ?... Thankyou

  • @sekarvbb
    @sekarvbb 2 місяці тому +1

    Super sir..

  • @geethas4689
    @geethas4689 Місяць тому +1

    How long the surgery can be avoid for knee replacement
    Please suggest
    Thank you doctor

  • @sivagamimudaliyar
    @sivagamimudaliyar 2 місяці тому +2

    Thank you sir

  • @prabhajettravels3918
    @prabhajettravels3918 Місяць тому

    It was very useful article but if I get pain like pricking like needle what is the problem can you explain Dr thank you

  • @GokulCoop
    @GokulCoop Місяць тому

    மிக்க நன்றி டாக்டர்

  • @alayamnatarajan8552
    @alayamnatarajan8552 2 місяці тому

    Useful sir thank u

  • @aarajanaarajan7003
    @aarajanaarajan7003 2 місяці тому

    Thank you very much doctor🙏

  • @eagambal001s6
    @eagambal001s6 Місяць тому +3

    டாக்டர் எனக்கு இடதுகால் மூட்டுதேய்மானம் வந்து ஒரு வருடம் ஆகிறது. இப்போது வலதுகால் மூட்டு ஜவ்வுவில் நீர்கோர்த்து வலி இரண்டு மாதமாக வலி மாத்திரை போட்டுக்கொண்டு இருக்கிறேன். சரியாக்கவில்லை. தினசரி வேலை செய்ய முடியவில்லை மூட்டுவீக்கம் வந்துவிடுகிறது. சரியாகுமா டாக்டர்

  • @RamaniMaran-f7g
    @RamaniMaran-f7g 2 місяці тому

    It's useful for me 🎉.

  • @hasmukh09
    @hasmukh09 5 днів тому

    What is the correct way to walk to avoid further damage to the knees?

  • @SivaKumar-z5f
    @SivaKumar-z5f 2 місяці тому

    Good morning doctor. what to do for hip joint pain due to தேய்மானம்.

  • @chandrasavi7706
    @chandrasavi7706 2 місяці тому +3

    Can I wear braces for knee and walk if I have pain

  • @poongothaishanmugam4912
    @poongothaishanmugam4912 2 місяці тому +1

    It is very useful,Thank you sir

  • @jayandrakayambu5400
    @jayandrakayambu5400 2 місяці тому +1

    Thank u dr❤

  • @pre1524
    @pre1524 2 місяці тому +2

    Dr my left knee has gone in slightly , so not able to walk , have swelling above knees , what treatment to take , I am obese also as can’t walk

  • @bosekaruppaiah5069
    @bosekaruppaiah5069 Місяць тому

    நன்றி
    வணக்கம் 🙏

  • @chandrasekaransfggf1851
    @chandrasekaransfggf1851 2 місяці тому

    எனக்கு தேவையான தகவல் நன்றி

  • @vijayalakshmis9868
    @vijayalakshmis9868 2 місяці тому

    What type of shoes should we wear? Can you suggest? I walked with sketchers shoes but then also it's paining.

  • @gbmuthukumargobi5195
    @gbmuthukumargobi5195 Місяць тому +1

    These things can be prevented if you go for Marathan run which I do at 80 years of age.

  • @baluv1302
    @baluv1302 9 днів тому +2

    எனக்கு வயது 55 மூட்டு வலி அதிகமாக உள்ளது. சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுத்தேன். மேற்கொண்டு வழி அதிகமாகிவிட்டது.

  • @SubbanChetti
    @SubbanChetti 2 місяці тому

    Super sir thank u

  • @minipowerbang106
    @minipowerbang106 2 місяці тому +1

    Very very thanks sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @ksathyanarayanan6291
    @ksathyanarayanan6291 2 місяці тому +1

    Dear Doctor
    I am 68 years old on Warfarin 7 to Warfarim 8 for the last 7 years due to mitralvalve replacement. Recently i observe pain in both the knees. I have to continue warfarin life long. How to manage/address the pain. As of now pain is bearable and able to walk also. Please suggest. Thank you

  • @geetavijayraghavan199
    @geetavijayraghavan199 Місяць тому

    Gud evening doctor. Just listeded ur video. I go for walk for 20 min.as u said. Can I wear knee cap while walking?

  • @abdulmohamed553
    @abdulmohamed553 2 місяці тому +1

    Thankyou Dr

  • @r.hariharanramaswamy3655
    @r.hariharanramaswamy3655 Місяць тому +1

    I am 76 years old and facing knee problems. I have stopped going for morning or evening walk due to severe pain. After listening your video I want to go for morning or evening walk. Will contact you after 15 days. Thanks.

    • @drarunkannan6815
      @drarunkannan6815  Місяць тому

      Okay

    • @umashivaji2277
      @umashivaji2277 Місяць тому

      Sir, Thanks for urgent guidance. Very useful. Can u suggest some oil or gel for relief. Nearly 40 mins walking. In winter facing some pain in right knee. I am walking in our compound itself. Tiles flooring. Two times angio did. Taking medicine regularly. I am trying to reduce my weight, Pl clarify doctor. Thanks. I am male. It's my wife id

  • @mojandmoj2497
    @mojandmoj2497 13 днів тому +1

    Cycling pannalama sir