NAAN ENNA SOLLUVEN | DAVIDSAM JOYSON | DAVID SELVAM

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2023
  • Lyrics,tune & Sung by Davidsam Joyson
    A David Selvam Musical
    Keys and Rhythm Programmed by David Selvam
    Live Rhythm and Percussion : Karthik Vamsi
    Acoustic and Elec Guitars : David Selvam
    Sarangi : Manonmani
    Bouzouki, Saz, Mandlin, Flute, Solo violin : David Selvam Back Vocals : Preethi Esther Emmanuel, Shobi Ashika Music Co - Ordinator : N.Ramanathan
    Studio Assistant : Sasikumar
    Recorded @ Berachah Studios, Chennai
    Mixed and Mastered by David Selvam @ Berachah Studios.
    DOP : Wellington Jones
    Poster design : Chandilyan Ezra
    Special thanks to Brother Prabhu(Idukki), Manu Chandran, Benil and Jacinth
    Lyrics
    நான் என்ன சொல்லுவேன்
    என் இயேசுவின் அன்பை
    நான் எப்படி பாடுவேன்
    அவர் எனக்காய் செய்ததை
    1. தள்ளப்பட்ட கல்லாக கிடந்த என்னையே
    தகப்பன் நீர் தேடி வந்து தூக்கி எடுத்திரே
    தகுதியே இல்லாத எந்தன் வாழ்விலே
    தகுதிக்கு மிஞ்சின நன்மை செய்தீரே
    நான் என்ன சொல்லுவேன்
    நான் எப்படி பாடுவேன்
    2. அனாதையாய் தனிமையிலே அலைந்த என்னையே
    தேடி ஓடி வந்து ஆதரித்தீரே
    விரும்பா பாத்திரமாய் இருந்த என்னையே
    விரும்பின கரத்தினால் ஆசீர்வதித்தீரே
    நான் என்ன சொல்லுவேன்
    நான் எப்படி பாடுவேன்
    3. பாழான நிலமாக இருந்த என்னையே
    பயிர் நிலமாக மாற்றி வாழ்க்கை தந்தீரே
    கடக்கவே முடியாத பாதையிலெல்லாம்
    கரங்களில் ஏந்தி என்னை சுமந்து வந்தீரே
    நான் என்ன சொல்லுவேன்
    நான் எப்படி பாடுவேன்
    நான் என்ன சொல்லுவேன்
    என் இயேசுவின் அன்பை
    நான் எப்படி பாடுவேன்
    அவர் எனக்காய் செய்ததை
    நான் உம்மை உயர்த்துவேன்
    உமதன்பை பாடுவேன் - இயேசுவே
    Naan enna solluven
    En yesuvin anbai
    Naan epadi paaduven
    Neer enakkai seithathai
    1. Thallappatta kallaaga kidantha ennaiyae
    Thagappan neer thedi vanthu thooki edutheer
    Thaguthiyae illatha enthan vaazhvilae
    Thaguthikku minjina nanmai seitheerae
    Naan enna solluvaen
    Umami epadi paaduven
    2. Anaathaiyaai thanimaiyilae alaintha ennaiyae
    Thedi odi vanthu aathariththeerae
    Virumbaa paathiramaai iruntha ennaiyae
    Virumbina karththinaal aaseervathiththieere
    Naan enna solluvaen
    Umami epadi paaduven
    3. Paazhaana nilamaaga iruntha ennaiyae
    Payir nilamaaga maatri vaazhkkai thantheerae
    Kadakkavar mudiyatha paathaiyilellaam
    Thagappan neer thooki ennai sumanthu vantheerae
    Naan enna solluvaen
    Umami epadi paaduven
    Naan enna solluven
    En yesuvin anbai
    Naan epadi paaduven
    Neer enakkai seithathai
    Naan umami uyarththuven
    Umathanbai paaduven- Yesuvae
    #thazhvil_ninaithavare #tamilchristiansongs

КОМЕНТАРІ • 678

  • @DanielKishore
    @DanielKishore Рік тому +337

    நான் என்ன சொல்லுவேன்
    என் இயேசுவின் அன்பை
    நான் எப்படி பாடுவேன்
    அவர் எனக்காய் செய்ததை-2
    1.தள்ளப்பட்ட கல்லாக கிடந்த என்னையே
    தகப்பன் நீர் தேடி வந்து தூக்கி எடுத்திரே-2
    தகுதியே இல்லாத எந்தன் வாழ்விலே
    தகுதிக்கு மிஞ்சின நன்மை செய்தீரே
    நான் என்ன சொல்லுவேன்
    உம்மை எப்படி பாடுவேன்-4-நான் என்ன
    2.அனாதையாய் தனிமையிலே
    அலைந்த என்னையே
    தேடி ஓடி வந்து ஆதரித்தீரே-2
    விரும்பா பாத்திரமாய் இருந்த என்னையே
    விரும்பின கரத்தினால் ஆசீர்வதித்தீரே
    நான் என்ன சொல்லுவேன்
    உம்மை எப்படி பாடுவேன்-2-நான் என்ன
    3.பாழான நிலமாக இருந்த என்னையே
    பயிர் நிலமாக மாற்றி வாழ்க்கை தந்தீரே-2
    கடக்கவே முடியாத பாதையிலெல்லாம்
    கரங்களில் ஏந்தி என்னை சுமந்து வந்தீரே
    நான் என்ன சொல்லுவேன்
    உம்மை எப்படி பாடுவேன்-2-நான் என்ன

  • @ramesh.pattu.8385
    @ramesh.pattu.8385 10 місяців тому +1

    அனாத.என்னை.இயேசு.அப்பா.தான்.வளத்தாரு.அப்பா.அம்மா.இல்லை.

  • @-prayerguide6788
    @-prayerguide6788 Рік тому +320

    ♥️தகுதியை பார்க்கும் இந்த உலகில்.. எதையும் பார்க்காமல் உயர்த்துவது உங்க கிருப மட்டுமே.! அதை ருசித்தவனில் நானும் ஒருவன்..👍

  • @sackaravarthis2321
    @sackaravarthis2321 11 місяців тому +9

    பெற்றோர் அன்பும் தோற்று போனது
    என் இயேசுவின் அன்பின் முன்பு....❤
    எல்லாமே மாயையானது ஆனால்,
    வர்ணிக்க வார்த்தை இல்லை
    என் வாழ்வே அவர் தான்❤🤗😇
    -என்னவள்...💝❤

  • @martincuptil4231
    @martincuptil4231 10 місяців тому +6

    yessappa unga mela athigama anbu vaikkanum athigama love pannanum aandavare neenga mattum pothum aandavare😇

  • @packiya
    @packiya Рік тому +94

    நான் என்ன சொல்லுவேன் என் இயேசுவின் அன்பை
    நான் எப்படி பாடுவேன்
    அவர் எனக்காய் செய்ததை-(2)
    தள்ளப்பட்ட கல்லாக கிடந்த என்னையே
    தகப்பன்நீர் தேடிவந்து தூக்கி எடுத்தீரே
    தகுதியே இல்லாத எந்தன் வாழ்விலே
    தகுதிக்கு மிஞ்சின நன்மை செய்தீரே
    நான் என்ன சொல்லுவேன்
    உம்மை எப்படி பாடுவேன்-(4)
    நான் என்ன சொல்லுவேன் என் இயேசுவின் அன்பை
    நான் எப்படி பாடுவேன்
    அவர் எனக்காய் செய்ததை-(2)
    அனாதையாய் தனிமையிலே அலைந்த என்னையே
    தேடி ஓடி வந்து ஆதரித்தீரே
    விரும்பா பாத்திரமாய் இருந்த என்னையே
    விரும்பின கரத்தினால் ஆசீர்வதித்தீரே
    நான் என்ன சொல்லுவேன்
    உம்மை எப்படி பாடுவேன்-(2)
    நான் என்ன சொல்லுவேன் என் இயேசுவின் அன்பை
    நான் எப்படி பாடுவேன்
    அவர் எனக்காய் செய்ததை-(2)
    பாழான நிலமாக இருந்த என்னையே
    பயிர் நிலமாக மாற்றி வாழ்க்கை தந்தீரே
    கடக்கவே முடியாத பாதையிலெல்லாம்
    கரங்களில் ஏந்தி என்னை சுமந்து வந்தீரே
    நான் என்ன சொல்லுவேன்
    உம்மை எப்படி பாடுவேன்-(2)
    நான் என்ன சொல்லுவேன் என் இயேசுவின் அன்பை
    நான் எப்படி பாடுவேன்
    அவர் எனக்காய் செய்ததை-(2)
    நான் உம்மை உயர்த்துவேன்
    உமது அன்பை பாடுவேன்
    இயேசுவே உம்மை உயர்த்துவேன்
    உமது அன்பை பாடுவேன்-(2)

  • @RubyRuby-jd2dv
    @RubyRuby-jd2dv Рік тому +4

    ஆமென் 🤚☝️📖📓☝️🤚👏🙌🛐🔥🤚 கர்த்தர் நல்லவர் 🦄👑☝️🙋🤷💚🇮🇳✝️🛐🖐️⛪😔🤔🤗😭👄👬🤝👍😩😒😑😌💯🌹🤩😍❤️🗣️🚶🏃🤷💃👭☝️ இயேசுவே உமக்கே புகழ் உண்டாவதாக நன்றி செலுத்துகிறேன் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🤚🙏🤚 ஆமென் நன்றி இயேசுவே இயேசுவே உமது அன்பு பேரியது☝️🙋

  • @sumitham706
    @sumitham706 Рік тому +19

    என் இயேசவின் அன்பிற்கு ஈடு இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை

  • @isaackaviyarasan3877
    @isaackaviyarasan3877 Рік тому +23

    விரும்பா பாத்திரமாய் இருந்த என்னையே விரும்பின கரத்தினால் ஆசீர்வதித்தீரே...

  • @nimmijeni332
    @nimmijeni332 Рік тому +11

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவா தேவன் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்றும் என்றும் சுகதோடும் பெலத்தோடும் ஆரோக்கியமாக இருக்க செய்வாராக மற்றும் உங்களுக்கு பிரியமான வார்த்தைகளை தந்து பாட செய்த கிருபையினால் கர்த்தருக்கு கோடான கோடி நன்றிகள் கர்த்தரே இயேசய்யா
    💝💝✝️✝️🥰🥰🙇🏻‍♀️🙇🏻‍♀️😍😍🙏🏻🙏🏻❤️❤️

  • @vijayaviji1932
    @vijayaviji1932 9 місяців тому +4

    தகுதியே இல்லாத எனக்கு ஜீவனை கொடுத்தார் பிரதர் ஆமென்

  • @AnthonyPichai-cw7yn
    @AnthonyPichai-cw7yn 22 дні тому +1

    உங்க கிருபை இல்லாமல் வாழ முடியாது இயேசப்பா.ஆமேன்.

  • @latharaja700
    @latharaja700 8 місяців тому +2

    எல்லா சொந்த ங்கள்அசிங்கபட்டு நிக்கிறோம் நானும் என் கணவரும் இந்த மலடி வைத்தில் பிள்ளையை குடுங்க இசேப்பா பல வருடங்களாக காலியாக உள்ளது நல்ல என்னம் எங்களுக்கு இல்லையாம் சொல்கிறார்கள் வெறுமையான பேதுரு படகை ஆசிர் வதித்த என் தேவன் என் மீதும் மணம் இரங்கட்டும் என் பெயர் லதா ராஜா உங்கள் ஜெபத்தில் வையுங்கள் சிஸ்டர் பிரதர்ஸ் 😢😢😢

    • @AmysLight
      @AmysLight Місяць тому +1

      Yesu intha year 2024 mudiyaruthukule oru kulanthai tharithe penaga irupinge kavale padathing. YESUVIN NAMATHULE SOLDREN AMEN.🙏🏼 ❤❤

    • @premaananthid8877
      @premaananthid8877 11 днів тому +1

      Neethi mozhigal 23: 18 nitchayamaha mudivu undu un nambbikai been pogathu Devanal எல்லாம் koodum... Conceive aga kirubai seivar..... Ke bath enithu konden.....

  • @gomathigracy1639
    @gomathigracy1639 11 місяців тому +9

    🥰💞நான் என்ன சொல்லுவேன் என் இயேசுவின் அன்பை💞🥰
    என் இயேசுவின் அன்பு 💞
    மாறாதது,💞மறையாதது,💞குறையாதது,💞 அளவிட முடியாதது,💞 உண்மையானது,💞ஏமாற்றாத அன்பு 💞 தன் ஜீவனையே தந்த அன்பு 💞 என் இயேசுவின் அன்பு 💞

  • @joy-lg8fc
    @joy-lg8fc Рік тому +9

    கர்த்தர் நல்லவர்... அவர் கிருபை என்றும் உள்ளது.... ✝️🙏🏻🛐

  • @bfg_music
    @bfg_music Рік тому +107

    தகுதியே இல்லாத எந்தன் வாழ்விலே
    தகுதிக்கு மிஞ்சின நன்மை செய்தீரே🙏🙏🙏 நன்றி இயேசப்பா

  • @savithrikesavan9537
    @savithrikesavan9537 Рік тому +17

    மனதை மிகவும் கவர்ந்த பாடல் வரிகள் சொல்ல வார்த்தையே இல்லை மிகவும் அருமையான பாடல், இயேசப்பா உனக்கு கோடான கோடி நன்றி.

  • @vijaydhas6861
    @vijaydhas6861 Рік тому +14

    ஆமேன்.. அல்லேலூயா கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக சகோதரரே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக... 🙏🙏

  • @rajiraji2475
    @rajiraji2475 Рік тому +12

    Today my birthday... Thank you for everything Appa❤நான் என்ன சொல்லுவேன் என் இயேசுவின் அன்பை...❤ எப்படி பாடுவேன் அவர் எனக்காய் செய்ததை...😭I am nothing without your Love and Grace Appa😭

  • @kalaisk9857
    @kalaisk9857 9 місяців тому +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💝நம் கர்த்தர் நல்லவர்🙏🙏🙏🙏

  • @shobanajohnson4536
    @shobanajohnson4536 Рік тому +15

    நான் என்ன சொல்லுவேன் அவரின் அன்பை அவர் அன்பை விவரிக்கமுடியாது ஆமென் 🎉🎉🎉🎉🙏🙏👍👍👍💐💐

  • @JoelBenjamin2022
    @JoelBenjamin2022 Рік тому +11

    கடக்கவே முடியாத பாதையெல்லம், கரங்களில் ஏந்தி என்னை சுமந்து வந்தீர் ❤️

    • @viyansumi
      @viyansumi Рік тому +1

      God bless you aiyya💐💐🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙏🏻🙏🏻🙏🏻

  • @kayathaiaatrinavarae235
    @kayathaiaatrinavarae235 Рік тому +9

    மாறாத அன்பு ஏசுவின் அன்பு

  • @ndharani726
    @ndharani726 Рік тому +11

    Addicted to this song pastor... Within 1 day i hear uncountable times... Naan ena soluven en yesuvin anbai naan eppadi paduven avar enaku seithathai... No words to describe his love.... Praise God for this song..

  • @marinaramos6200
    @marinaramos6200 Рік тому +8

    ஸ்தோத்திரம் இயேசப்பா

  • @sweetsweety3018
    @sweetsweety3018 11 місяців тому +41

    உண்மையில் இது இயேசுவின் அன்பை உணர்ந்து பாட மிக அருமையான பாடல்

  • @vimal.1438
    @vimal.1438 Рік тому +4

    Naan ennaikku nanasthanam edukkapora entha padal arumaiyay erukku entha padal ennai thodugirathu

  • @loveudad8102
    @loveudad8102 Рік тому +34

    ...மனதிற்கு இனிமையான வார்த்தைகள்... கர்த்தர் ஒருவர்க்கே மகிமை உண்டாவதாக...

  • @s.kirubakaran1578
    @s.kirubakaran1578 Рік тому +3

    தகுதி இல்லாத என்னை நேசித்து உயர்த்திய இயேசுவின் அன்பை எப்படி மறப்பேன் எத்தனை நன்றி சொன்னாலும் போதவே போதாது.

  • @mohanadams8286
    @mohanadams8286 Рік тому +34

    உள்ளத்தின் ஆழத்தில் ஆழமாய் புதைந்து போன ஜீவனுள்ள தேவனின் அன்பினை வர்ணித்திடும் அருமையான பாடல்………

  • @packiya
    @packiya Рік тому +7

    நான் என்ன சொல்லுவேன் என் இயேசுவின் அன்பை....😥🛐💚

  • @arokiyaraj780
    @arokiyaraj780 11 місяців тому +4

    Very great song... Keeku pothu alugaiya varuthu...... 💞💞💞

  • @jerlinnisha_D
    @jerlinnisha_D 4 місяці тому +2

    Nenga promise keeper daddy.... Nenga sonnaithai niraivetrineer...... Thank you so much daddy... Ur grace is enough for me Abba.... Hold me with you Abba..... Thank you so much Abba for everything u gave me

  • @tabithas4870
    @tabithas4870 Рік тому +29

    அவர் செய்ததையும், அவர் அன்பையும் சொல்ல வார்த்தை இல்லை, அந்த அன்பு, இயேசுவின் அன்பு மேலானது, 😍😍😍😍

  • @johsuamahes
    @johsuamahes 3 місяці тому +3

    Anna unga intha songaketuthan en 10monthu baby thuguvan thank you God amen

  • @sheebamohan1243
    @sheebamohan1243 Рік тому +43

    பாழான நிலமாய் இருந்த என்னையே... பயிர் நிலமாக மாற்றி வாழ்க்கை தந்தீரே .... 🙏 😍

  • @jenifer.a8878
    @jenifer.a8878 Рік тому +10

    I hear this song daily atleast 10 times...
    Feel gods prescence and gods Grace towards me...😢

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 Рік тому +13

    Wow enna alagana song love you jesus 🥰✨

  • @user-kg9ih9ib5n
    @user-kg9ih9ib5n 8 місяців тому +1

    இயேசுவின் அன்பை சொல்வதற்கு அளவே இல்லை...

  • @jenifargincy2554
    @jenifargincy2554 Рік тому +4

    Naan enna solluven en yesuvin anbai🥺🥺🥺Naan eppadi paaduvaen avar enakkai seithathai🥺🥺My Jesus is the only reason that Iam living in this world🥺🥺🥺😭😭 Thankyou Jesus 😭😭😭😭

  • @ReganLincy-gv3ni
    @ReganLincy-gv3ni 6 місяців тому +2

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen praise the Lord 🙏🙏🙏 amen thank you Jesus Glory to God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @joshua5315
    @joshua5315 2 місяці тому

    என்னை வாழவைக்கும் தெய்வம் இயேசு

  • @muthuselvi4908
    @muthuselvi4908 Рік тому +1

    ஆமென் ஆமென் இயேசப்பா நன்றி இயேசப்பா நன்றி பரிசுத்த ஆவியானவரே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙌👏🙏

  • @mr.francis4988
    @mr.francis4988 9 місяців тому +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஆமென்

  • @sudhakarsadhasivam3098
    @sudhakarsadhasivam3098 11 місяців тому

    Nan enna solluve en yesuvin anbai Nan eppadi paaduven avar enakkai seithathai❤❤❤❤❤❤❤❤

  • @sangeethad2413
    @sangeethad2413 5 місяців тому

    Enaku jesus sngs romba pudikum i love jesus

  • @ebe1988
    @ebe1988 Рік тому +1

    aairam navirunthalum nandri solli thirathu, yesu seitha nanmaigal aairam aairam...

  • @jrk3852
    @jrk3852 9 місяців тому +1

    😇 ஆயிரம் நாவுகள் போதாதே! 🥲 அன்பரே உம் அன்பை விவரிக்க! 😌

  • @kalaiyarasankalai8130
    @kalaiyarasankalai8130 3 місяці тому +1

    Amen🙏🙏🙏🙏appa🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🥺🥺🥺🥺

  • @sarasudaicysarasu3318
    @sarasudaicysarasu3318 Рік тому +18

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அருமையான பாடல்கள் அருமையான வார்த்தைகள் ஆறுதலான பாடல்கள் மிக்க நன்றி பிரதர்

  • @s.kirubakaran1578
    @s.kirubakaran1578 Рік тому +12

    பாடல் வரிகள் அருமை
    வாழ்த்துக்கள்...

  • @arulprasath9312
    @arulprasath9312 Рік тому +83

    கர்த்தராகிய இயேசு இந்த பாடலின் அவர் வார்த்தையால் ஆசிவதிப்பாராக

  • @sangeethasamjonu5170
    @sangeethasamjonu5170 Рік тому +4

    அவர் செய்ததை சொல்ல வார்த்தையே இல்லை

  • @johnavi------8225
    @johnavi------8225 11 місяців тому +1

    மனிதர் அன்பு மாரிடலம் தேவனாகிய அன்டவர் அன்பு ஒருபேதும் மாரா அன்பு 🙏✨💝☦️✝️🛐

  • @mdhanarasan1237
    @mdhanarasan1237 3 місяці тому +3

    சூப்பர் song

  • @povasspbm5739
    @povasspbm5739 2 місяці тому

    இந்த பாடலை இன்று தான் கேட்டேன் மிக அருமையாக உள்ளது

  • @ejvdassejvdass5132
    @ejvdassejvdass5132 Рік тому +7

    This song is really pleasing to hear ..the lyrics really superb and meaningful...all praise to almighty jesus christ ..without jesus, we are nothing ❤

  • @AmbikaAmbika-wi9hk
    @AmbikaAmbika-wi9hk 11 місяців тому +1

    Super brother Amen Alleluia,ithe Pola niraiya padal padunga ,Jesus ungalukku nalla voice goduthu irukkar, Amen

  • @Samsuryaprakash
    @Samsuryaprakash Рік тому

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ... கர்த்தர உங்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பார்...

  • @hepzhibahanjuu-ej2py
    @hepzhibahanjuu-ej2py Місяць тому

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandrasekarpurushothaman2746
    @chandrasekarpurushothaman2746 4 місяці тому

    Thaguthi ellai endraal paravaellaiy, kirubai undu thanks Jesus.

  • @mariyajeniferp6757
    @mariyajeniferp6757 Рік тому +2

    Jesus love true this world 🌍

  • @PooSapthika
    @PooSapthika 3 місяці тому

    Ippa Na Thallapatta kallaga dha pa iruka En life Eppo Marum😭😭😭😭😭😭🥺🥺🥺🥺I trust Jesusssssss❤

  • @sarathis7457
    @sarathis7457 Рік тому

    Yesappa neega seitha nanmaigal sollimudiyathuppa 🙏🙏🙏😭

  • @udhayaprakash9226
    @udhayaprakash9226 11 місяців тому +2

    Very nice song and touching my heart.👍🙏

  • @benishabenisha4278
    @benishabenisha4278 Рік тому +1

    இயேசப்பா உங்க அன்பிற்கு அளவே இல்ல இயேசப்பா. நான் எப்படி பாடுவேன் இயேசப்பா உம் அன்பை நினைத்து

  • @RamyaRamya-vo8fy
    @RamyaRamya-vo8fy Рік тому +1

    கர்த்தர் நல்லவர் ... ஸ்தோத்திரம்.... அல்லேலூயா

  • @PrAJames-wu3nr
    @PrAJames-wu3nr Рік тому +10

    வாழ்வை அனுபவமாக பாடி தேவனை உயர்த்திட்டீங்க...

  • @swaminathananbu5969
    @swaminathananbu5969 Рік тому +1

    God love is agape abd God so loved the world. Amen

  • @HemaLatha-re6wk
    @HemaLatha-re6wk 7 місяців тому

    Inda anaday meedum paasam irrukura nalla tagapan❤yesappa mattumdan

  • @kumarisubramanian794
    @kumarisubramanian794 10 місяців тому

    En yasuvin anbu vilayarapetra anbu ennakkaga kaayam pata anbu ennakkaga avaraya kodutha anbu

  • @kokila3253
    @kokila3253 5 місяців тому

    Amen🙏unga kiruba podhum yessappa 🙏🙏😭😭

  • @ramyarammi2704
    @ramyarammi2704 4 місяці тому +1

    Glory to God...songs are very peaceful in my heart...Jesus always blessed to you sir...✝️

  • @gloryjenifer2646
    @gloryjenifer2646 Рік тому +1

    Amen yesappa 🙏🙏🙏🙏

  • @rishindren_2151
    @rishindren_2151 Рік тому

    Taguthiye illatha enthan valvile, taguthiku minjana nanmai seitire... Manasa karanjiruchi sagotara... Manasu aluturuchi... Praise My God Jesus

  • @sankara7396
    @sankara7396 Рік тому +5

    All Glory to Jesus Christ ✝️❤️🛐

  • @santhoshjecy3374
    @santhoshjecy3374 Рік тому

    Jesus abishegam &Father berchmans abishegam udayavargal two brothers God bless you

  • @kumarisubramanian794
    @kumarisubramanian794 Рік тому

    Amen yasappa nandri appa Ella magimaiyum um oruvarukkay yasappa nandri appathaguthi ondrum ennidathil illay appa

  • @andrewsmayi8169
    @andrewsmayi8169 Рік тому

    Amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen amen amen amen amen amen amen amen amen amen amen hallelujah

  • @marychristy4457
    @marychristy4457 Рік тому +7

    Wonderful song... Beautiful lyrics... Praise God 🙏

  • @gunasakthi6408
    @gunasakthi6408 Рік тому

    ஒன்றுக்கு உதவாத என்ன இவ்வளவு மேன்மையா வச்சிருக்காங்க

  • @ARUNDAVIDAD
    @ARUNDAVIDAD Рік тому +13

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக.... இந்த பாடலை முதல் முறையாக இன்று தான் கேட்டேன் BRO ... மிகவும் அருமையான வரிகள் . தகுதி இல்லாத என்னையும் கூட பயன் படும் பாத்திரமாக மாற்றியது. அப்பாவின் கிருபை மாத்திரமே.... தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @danyanto2518
    @danyanto2518 Рік тому

    Yesuvin anbai padal vazhiyaka padavaitha yesuvirku thanks

  • @prasannapar8539
    @prasannapar8539 Рік тому

    இயேசப்பா ரொம்ப நல்லவர்

  • @nancynancy4461
    @nancynancy4461 Рік тому +1

    Amen praise god Super David Anna yesappa namathirku magimai god bless you✨

  • @AnanthikaAhswini-gy1fr
    @AnanthikaAhswini-gy1fr 4 місяці тому

    Thank you Jesus appa ❤ put parster thenk you super 👌 song very nice

  • @sathiyaraj9430
    @sathiyaraj9430 Рік тому +3

    தேவனுக்கே மகிமை🙏🙏🙏

  • @rahumathnixon1777
    @rahumathnixon1777 Рік тому +8

    நான் என்ன சொல்லுவேன் என் இயேசுவின் அன்பை... 🙏

  • @prakasiyovan8644
    @prakasiyovan8644 5 місяців тому

    அபிஷேகம் நிறைந்த பாடல் கர்த்தர் உங்களை இன்னும் பயன்படுத்துவார்

  • @user-vh6bk6ig3w
    @user-vh6bk6ig3w 5 днів тому +1

    Super song anna 🙏🙏🙏🙏

  • @santhuru6861
    @santhuru6861 Місяць тому

    Amen Amen 🙏 I love you Jesus🙏

  • @sagksagk
    @sagksagk Рік тому +4

    Jesus Christ is love

  • @SelviSelvi-on1im
    @SelviSelvi-on1im 10 місяців тому +1

    நீங்க எனக்கு ஜீவனேயே கொடுத்திருக்கீங்கப்பா நன்றிப்பா❤

  • @rebeccaraji6207
    @rebeccaraji6207 7 місяців тому +2

    Nice song Anna ❤ super God bless you and your family and ministry anna

  • @prabhu.prasanna6437
    @prabhu.prasanna6437 Рік тому +2

    அநேகருக்கு ஆசீர்வாதம் ஆக மாறட்டும் God bless you🙏❤️

  • @santhisamiya8797
    @santhisamiya8797 Рік тому +1

    Appa jesus nandri anna Thanks🙏

  • @jaanijaanu9698
    @jaanijaanu9698 Рік тому +1

    நான் என்ன சொல்லுவேன்.. என் இயேசுவின் அன்பை... ❤️❤️நான் எப்படி பாடுவேன் அவர் எனக்கு செய்ததை..... இயேசுவே... நான் உம்மை உயர்த்துவேன்.... உமதன்பைப்..... பாடுவேன்... ❤️❤️❤️❤️😘🥰

  • @rubavathivadivel4387
    @rubavathivadivel4387 Рік тому +2

    இந்த பாடல் மிகவும் ஆசீர்வாதமாக இருக்கின்றது..... 💞💖☦️❤💞

  • @samn6043
    @samn6043 Рік тому +1

    Miraclejesus showers of Blessing church kalavai Ranipet Dt

  • @thompsoncedrick8313
    @thompsoncedrick8313 Рік тому +4

    You are a blessing for generation to generations. May the God be with your ministries and bring out many song to lift His Holy Name.