NEER SEYYA NINAITHATHU (Lyric Video) | Davidsam Joyson | Tamil Christian Song 2019

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • I thank the Lord Jesus Christ for this song. Hear and be Blessed...
    தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.
    "I Know That You Can Do All Things; No Plan Of Yours Can Be Thwarted." Job 42:2
    Album: Thazhvil Ninaithavarae (Vol -1)
    Lyrics, tune & Sung by : Davidsam Joyson
    Music : Giftson Durai (GD Records)
    Flute : Josy
    Violin : Francis Xavier
    Sarangi : Manonmani
    Veena : Sri Soundarajan
    Recorded by Avinash @ 20dB studios, Chennai & Riyan Studio, Kochi.
    Mixed & mastered : A M Rahmathulla
    Lyric Video : Elbin Shane (FGPC Nagercoil Media )
    Contact: +91 97905 26876
    Mail: davidsamjoyson@gmail.com
    Album also Available on:
    itunes.apple.c...
    open.spotify.c...
    play.google.co...
    music.amazon.c...
    Lyrics :
    நீர் செய்ய நினைத்தது தடைபடாது
    எனக்காக யாவையும் செய்யும் தேவனே-2
    உம் வேலைக்காக காத்திருக்க
    பொறுமையை எனக்கு தந்தருளும்-2-நீர் செய்ய
    1.காலங்கள் மாறலாம் மனிதர்கள் மாறலாம்
    மாறாத தேவன் இருப்பதால் கலக்கம் இல்லை-2
    என்னோடு நீர் சொன்ன வார்த்தையை
    எனக்காக நிறைவேற்றுவீர்-2-நீர் செய்ய
    2.தடை போல சத்துரு வாசலை அடைத்தாலும்
    தடைகளை உடைக்கும் நீர்
    என் முன்னாய் நடந்து செல்வீர்-2
    எனக்காக ஆயத்தம் பண்ணினதை
    என் கண்ணால் காண செய்வீர்-2-நீர் செய்ய
    Neer seyya ninaiththathu thadaipadaathu
    enakkaaka yaavaiyum seiyum thevane-2
    Um velaikkaaga kaaththirukka
    porumayai enakku thantharulum-2-Neer seyya
    1.Kaalangal maaralaam Manithargal maaralaam
    Maaratha thevan iruppathaal kalakkam illai-2
    ennodu neer sonna vaarththayai
    enakkaga niraivetruveer-2-Neer seiya
    2.Thadai pola saththuru vaasalai adaiththaalum
    Thadaigalai udaikkum neer
    en munnay nadanthu selveer-2
    Enakkaga aayaththam panninathai
    en kannaal kaana seiveer-2-Neer seiya
    #NeerSeyyaNinaithathu #davidsamjoyson #Thazhvil_Ninaithavare

КОМЕНТАРІ • 1 тис.

  • @johnsamjoyson
    @johnsamjoyson 5 років тому +464

    Blessed song

    • @bensam960
      @bensam960 4 роки тому +16

      Johnsam Joyson is favourite person

    • @bensam960
      @bensam960 4 роки тому +9

      Johnsam Joyson is good singer

    • @sweetyangelinlife9535
      @sweetyangelinlife9535 4 роки тому +14

      Rendu perume SUPER singers.

    • @jazyjany3497
      @jazyjany3497 4 роки тому +1

      🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮😖😖😖🥵🥵🥵🥵🤣🤣

    • @kajanitheepan5165
      @kajanitheepan5165 3 роки тому +1

      Yes
      En.kannakanipikal

  • @jencyjency632
    @jencyjency632 Рік тому +489

    எனக்கு திருமணமாகி 5வருடமாக குழந்தை இல்லை.ஆனா இப்ப 4மாதம் pregnant ah இருக்கேன்.என் தேவன் அற்புதம் செய்தார்.என்தேவன் செய்ய நினைத்த காரியம் தடைப்படாது. 🙏

    • @briski5532
      @briski5532 Рік тому +8

      Glory to God. Jesus with you and your baby. God bless you 🎉

    • @Mrs.Guna5439
      @Mrs.Guna5439 Рік тому +2

      Amen. தேவனுக்கே மகிமை🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @dinusan0607
      @dinusan0607 Рік тому +1

      Amen ❤️

    • @athisayalakshmiathisaya1485
      @athisayalakshmiathisaya1485 Рік тому +1

      Amen ❤

    • @briski5532
      @briski5532 Рік тому +5

      Ungaluku baby pirantha pirahu comment pannunga sister pls.

  • @subadinu
    @subadinu Рік тому +65

    நீர் செய்ய நினைத்தது தடைபடாது
    எனக்காக யாவையும் செய்யும் தேவனே - 2
    உம் வேளைக்காக காத்திருக்க
    பொறுமையை எனக்கு தந்தருளும் - 2 - நீர் செய்ய
    காலங்கள் மாறலாம்
    மனிதர்கள் மாறலாம்
    மாறாத தேவன் இருப்பதால்
    கலக்கம் இல்லை - 2
    என்னோடு நீர் சொன்ன வார்த்தையை
    எனக்காக (மாறாமல்) நிறைவேற்றுவீர் - 2 - நீர் செய்ய நினைத்தது
    தடை போல சத்துரு
    வாசலை அடைத்தாலும்
    தடைகளை உடைக்கும் நீர்
    என் முன்னாய் நடந்து செல்வீர் - 2
    எனக்காக ஆயத்தம் பண்ணினதை
    என் கண்ணால் காண செய்வீர் - 2 - நீர் செய்ய நினைத்தது

    • @KanniappanKanniappanm
      @KanniappanKanniappanm 3 місяці тому

      Amen

    • @SaranyaSaranya-gk8kb
      @SaranyaSaranya-gk8kb 3 місяці тому

      Amen

    • @malathijayarani4321
      @malathijayarani4321 2 місяці тому

      எனக்காக ஆயத்தம் பண்ணினதை என் கண்கள் நிச்சயமாக காணும்.Thank you jesus and paster Davidsam joyson

  • @davidsamjoyson1
    @davidsamjoyson1  5 років тому +235

    Dears in Christ, thank you for your lovable comments and support. Glory to God alone. God bless you 😊😇😍❤

    • @a.rajeshrajesh8971
      @a.rajeshrajesh8971 4 роки тому +2

      Hi

    • @leninparnaba7222
      @leninparnaba7222 4 роки тому +2

      Thank u for this nice song ...brother

    • @victorlabinraja4078
      @victorlabinraja4078 4 роки тому +2

      Brother David i am impressed your songs ...little bit consentrate on music because sepcially this song it's resemblance of one cine song... because once upon a time i am stage performer i sung that many times in many occations ...i really enjoyed your songs especially your lyrics...i can feel the presence in your lyrics...little bit concentrate the music it's my kind suggestion...

    • @renaldfdofdo8319
      @renaldfdofdo8319 4 роки тому +7

      Enakku clg patikkanum pola irukku but enga appa patikka vaikka mattangalam pls enakkaga jesus gitta kelunga 🙏🥺🙏

    • @alfredofernandez9420
      @alfredofernandez9420 4 роки тому +1

      Shalom pastor, can I get the guitar chords for the song....thank

  • @shenbagaarun3515
    @shenbagaarun3515 7 місяців тому +9

    திருமணம் ஆகிட வேண்டும் என்று ஜெபித்து கொள்ளுங்கள் எனக்கு ஒரே போராட்டமாக இருக்கிறது

    • @JSSAM_VLOGS
      @JSSAM_VLOGS 2 місяці тому

      Brother ungaluku திருமணம் agah வெண்டும் என்றால் நேரடியாக God kitah kelungah..yen inorthangah recommend pannanum... அவர் நாம் thavan ❤

  • @Byjukuttan
    @Byjukuttan 5 років тому +146

    'நீர் செய்ய நினைத்தது தடைபடாது
    'எனக்காக யாவையும் செய்யும் தேவனே-2
    'உம் வேலைக்காக காத்திருக்க
    பொறுமையை எனக்கு தந்தருளும்-2-நீர் செய்ய
    1.காலங்கள் மாறலாம் மனிதர்கள் மாறலாம்
    'மாறாத தேவன் இருப்பதால் கலக்கம் இல்லை -2
    'என்னோடு நீர் சொன்ன வார்த்தையை
    'எனக்காக நிறைவேற்றுவீர்-2-நீர் செய்ய
    2.தடை போல சத்துரு வாசலை அடைத்தாலும்
    தடைகளை உடைக்கும் நீர்
    'என் முன்னாய் நடந்து செல்வீர்-2
    'எனக்காக ஆயத்தம் பண்ணினதை
    'என் கண்ணால் காண செய்வீர்-2-நீர் செய்ய
    'Neer seyya ninaiththathu s
    'enakkaaka yaavaiyum seiyum thevane-2
    'Um velaikkaaga kaaththirukka
    'porumayai enakku thantharulum-2-Neer seyya
    '1.Kaalangal maaralaam Manithargal maaralaam
    'Maaratha thevan iruppathaal kalakkam illai-2
    'ennodu neer sonna vaarththayai
    enakkaga niraivetruveer-2-Neer seiya
    2.Thadai pola saththuru vaasalai adaiththaalum
    'Thadaigalai udaikkum neer
    'en munnay nadanthu selveer-2
    Enakkaga aayaththam panninathai
    'en kannaal kaana seiveer-2-Neer seiya

  • @MrTimothy000
    @MrTimothy000 4 роки тому +75

    காலங்கள் மாறலாம் மனிதர்கள் மாறலாம்..!!!
    மாறாத தேவன் இருப்பதால் கலக்கம் இல்லை... ❤️

  • @kingdomofjesus9414
    @kingdomofjesus9414 3 роки тому +62

    இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்கணும் போல் தோன்றுகிறது

    • @raniselvarajsam5503
      @raniselvarajsam5503 Рік тому +1

      நீர் செய்யநினைத்து தடைபடாது.

  • @merlindhas7131
    @merlindhas7131 3 роки тому +67

    அப்பா நீர் செய்ய நினைத்தது தடைபடாது. உம் வேளைக்காக காத்திருக்க உம் கிருபை தாங்கப்பா. 🙏🙏🙏

  • @Monishaft
    @Monishaft 5 років тому +168

    எனக்காக ஆயத்தம் பண்ணிணதை என் கண்ணால் காண செய்வீர் ❤️❤️❤️

  • @RaniRani-xf5jq
    @RaniRani-xf5jq Рік тому +9

    சூழ்நிலை எதிராக இருந்தாலும் நீர் எனக்கு தந்த வாக்குத்தத்தம் நிறைவேறுவதற்கு சாத்தியம் இல்லை என்றாலும் எனக்கு குறித்திருக்கிறதை நிறைவேற்ற நீர் வல்லவர். ஆமென்

  • @jeffff4116
    @jeffff4116 5 років тому +239

    Wonderful song...கர்த்தருக்கு காத்திருப்பவர்களுக்கு நிச்சயமாக ஒரு புதிய பெலன் உண்டு....அவருக்காக காத்திருக்கிற ஒரு முகமும் வெட்கப்பட்டு படுவதில்லை. ..

  • @sojas8612
    @sojas8612 5 років тому +42

    உம் வேலைக்காய் காத்திருக்கும் பொறுமையை எனக்குத் தாரும்🙏🙏🙏

  • @logen_sgb
    @logen_sgb 2 роки тому +18

    Neer Seiya ninaiththathu thadaipadaathu
    enakkaaka yaavaiyum seiyum thevane - 2
    Um velaikkaaga kaaththirukka
    porumayai enakku thantharulum - 2
    - Neer Seiya
    Kaalangal maaralaam
    Manithargal maaralaam
    Maaratha thevan
    iruppathaal kalakkam illai - 2
    ennodu neer sonna vaarththayai
    enakkaga niraivetruveer - 2
    - Neer Seiya
    Thadai pola saththuru
    vaasalai adaiththaalum
    Thadaigalai udaikkum neer
    en munnay nadanthu selveer - 2
    Enakkaga aayaththam panninathai
    en kannaal kaana seiveer - 2
    - Neer Seiya

  • @lk208cdspcomfort4
    @lk208cdspcomfort4 5 років тому +18

    என்னோடு நீர் சொன்ன வார்த்தையை
    எனக்காக நிறைவேற்றுவீர் எனக்காக ஆயத்தம் பண்ணினதை
    என் கண்ணால் காண செய்வீர்

  • @anisha2116
    @anisha2116 3 роки тому +82

    காலங்கள் மாறலாம் மனிதர்கள் மாறலாம் மாறாத தேவன் இருப்பதால் கலக்கம் இல்லை என்னோடு நீர் சொன்ன வார்த்தையை எனக்காக நிறைவேற்றுவீர்😭😭😭🥰🥰🥰🥰💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamiltamilarasi6713
    @tamiltamilarasi6713 2 роки тому +44

    தேவரீர் சகலததையும் செய்ய வல்லவர் நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன் 🙏ஆமென் இயேசப்பா 💖🙏

  • @babymothishbabymothish9526
    @babymothishbabymothish9526 3 місяці тому +3

    எனக்கு திருமணம் ஆகி 1 வருடம் முடிந்து விட்டது. இன்னும் குழந்தை இல்லை. எனக்காக ஜெபித்து கொள் ளுங்கள்.

  • @KNOWTHETRUTHch
    @KNOWTHETRUTHch 5 років тому +43

    காலங்கள் மாறலாம் மனிதர்கள் மாறலாம்
    மாறாத தேவன் இருப்பதால் கலக்கம் இல்லை-2
    என்னோடு நீர் சொன்ன வார்த்தையை
    எனக்காக நிறைவேற்றுவீர்-2-நீர் செய்ய

    • @bensam960
      @bensam960 4 роки тому

      PATH OF JESUS office

  • @anjalia8908
    @anjalia8908 3 роки тому +58

    உம் வேளைக்காக காத்திருக்க
    பொறுமையை எனக்கு தந்தருளும் ....நீர் செய்ய நினைத்தது தடைப்படாது..

  • @kuzhanthaivel-cr4yt
    @kuzhanthaivel-cr4yt 2 роки тому +29

    இருதயத்தின் ஆழத்தில் இருந்து தேவனை உயர்த்தும் வரிகள் ....... தேவனுக்கே மகிமை

  • @annalakshmi117
    @annalakshmi117 2 роки тому +23

    எல்லாம் மாறி போனபோது என்னோடு இருந்த ஒரே ஜீவன் நீர் ஒருவரே தகப்பனே🙏🙏

  • @s.chandruvloge8411
    @s.chandruvloge8411 3 роки тому +20

    எனக்காக ஆயத்தம் பண்ணினதை என் கண்னால் காண செய்வீர் thank you jesus 🥰🥰🥰🥰🥰🥰💯💯💯💯

  • @amulprithiviraj
    @amulprithiviraj 3 роки тому +13

    உம் வேளைக்காக காத்திருக்க... கிருபையை.. பொறுமையை... எனக்கு தந்தருளும்....

  • @giftsondurai
    @giftsondurai 5 років тому +61

    I loved working on this song for pr Davidsam Joyson
    On flute Josyflute Alpy
    strings played by cochi strings
    Veena played by @ sri Soundarajan
    Mixed and mastered by A M A M Rahmathulla

    • @cs-eq8xg
      @cs-eq8xg 5 років тому +2

      music is fantastic bro ,keep rocking ☺👍

    • @Dravidiantamil
      @Dravidiantamil 4 роки тому

      Your Works are Amazing Bro! Keep Rocking GD!

  • @sp....7603
    @sp....7603 2 роки тому +14

    என் தேவன் என்றென்றும் மாறாதவரே உமக்கு ஸ்தோத்திரம் 🙏எனக்காக குழந்தை பாக்கியம் தரும் ஆண்டவரே 🙏🙏🙏

  • @martingoodlife4097
    @martingoodlife4097 4 роки тому +48

    மீண்டும் மீண்டும் பாட தூண்டும் அருமையான தேவ பாடல்

  • @AmalRaj-oj6xc
    @AmalRaj-oj6xc Рік тому +9

    தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்... நீர் செய்ய நினைத்தது தடைபடாது...Amen praise God...🙏

  • @ammusushmi2024
    @ammusushmi2024 4 роки тому +21

    உம் வேளைக்காக காத்திருக்க பொறுமையை எனக்கு தந்தருளும் அப்பா 🙏

  • @prasannajemi2249
    @prasannajemi2249 5 років тому +32

    ஆமேன் நீர் செய்ய நினைத்தது தடைபடாது...🙌🙌🙌🙌எனக்காக யாவையும் செய்யும் தேவனே......

  • @estherbenitha4407
    @estherbenitha4407 5 років тому +42

    என்னோடு நீர் சொன்ன வார்த்தையை நிறைவேற்றுவீர். ஆமென்

  • @tamizholi7812
    @tamizholi7812 2 роки тому +15

    அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர்,நீர் நினைத்தது ஒரு நாளும் தடை படாது❤️

  • @KuleswaradeviNageswaran
    @KuleswaradeviNageswaran 6 місяців тому +3

    உம் வேளைக்காகக் காத்திருக்கப் பொறுமையை எனக்குத் தந்தருளும்.உம்வேளைக்காகக் காத்திருக்கக் கிருபையை எனக்குத் தந்தருளும்.ஆமென்.

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th Місяць тому +1

    இயேசப்பா பேங்க் மேனேஜர் இதயத்திலே பேசி லோன் கிடைக்க உதவி செய்யுங்க

  • @PaviNagu-zl3ib
    @PaviNagu-zl3ib Рік тому +2

    பிரதர் எனக்கும் கர்ப்பப்பையில் ஆபரேஷன் நடந்திருக்கிறது அதுக்காக ஜெபிக்கணும் எனக்கும் குழந்தை பாக்கியம் வேணும் திருமணம் ஆகி அஞ்சு வருஷம் ஆச்சு இன்னும் எனக்கு குழந்தை இல்லை கர்ப்பப்பையில் நிறைய பிரச்சனை இருக்கு அதெல்லாம் நல்லா ஆகணும் வார்த்தை ஆண்டவர் எனக்காக வாக்கத்தமாக கொடுக்க வேண்டும் அதற்காக ஜெபியும்

  • @umap4886
    @umap4886 5 років тому +44

    What a blessed line..!! *என்னோடு நீர் சொன்ன வார்த்தையை எனக்காக நிறைவேற்றுவீர்*

  • @numenrobert813
    @numenrobert813 3 місяці тому +2

    நீர் செய்ய நினைத்தது தடைப்படாது ஆமென்... எனக்கு ஒரு அற்புதம் செய்யுங்கப்பா...

    • @top_tamila
      @top_tamila 2 місяці тому

      Amen appa ❤❤❤🙏🙏❤️

  • @sangeethamalar8944
    @sangeethamalar8944 Рік тому +4

    கர்த்தர்... என் வாழ்க்கையில் செய்ய நினைத்தது தடைப்படாது ஆமென்...

  • @kingdomofjesus9414
    @kingdomofjesus9414 3 роки тому +2

    தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.
    Amen

  • @nithyalevi3944
    @nithyalevi3944 2 роки тому +8

    உம் வேலைக்காக காத்திருக்க கிருபையை தரும் 🙏🏻❤️

  • @priyaananthpriyaananth1422
    @priyaananthpriyaananth1422 Рік тому +3

    கர்த்தர் அற்புதம் செய்யக்கூடியவர்

  • @ryanskrocking5080
    @ryanskrocking5080 3 роки тому +5

    மாறாத தேவன் இருப்பதால் கலக்கமில்லை….

  • @m.iniyainiya9180
    @m.iniyainiya9180 3 роки тому +1

    Dad why even stay🙇‍♀️ 🧎‍♀️ Amen Jesus 🙏 neer seyya ninaiththathu thadaipadaathu enakkaaka yaavaiyum seiyum thevane appa Amen Jesus 🙏

  • @rajeshradhika5071
    @rajeshradhika5071 2 роки тому +5

    தேவரீர் நீர் செய்து முடிக்க வல்லவராய் இருக்கிறீரே உமக்கு நன்றி!... 🙏🙏🙏

  • @shobhanam8167
    @shobhanam8167 3 роки тому +5

    enakaga Neer seiya ninaithathu thadaipadathu ❤️❤️ 🙏🙏🙏🥺🥺🥺🥺

  • @prasannabazil7378
    @prasannabazil7378 5 років тому +33

    நீர் செய்ய நினைத்தது தடைபடாது எனக்காக யாவையும் செய்யும் தேவனே.
    Beautiful song brother.

  • @amuthaponraj5730
    @amuthaponraj5730 11 місяців тому +1

    Kaneerodu இந்த காலத்தை விதைகிரென் அவர் நல்ல அறுவடையை தாருவர். ஆமென்

  • @thirkadharshini7199
    @thirkadharshini7199 3 роки тому +9

    கேக்கவ அருமையாக உள்ளது இந்த பாடல்🎶🎵🎤🎶🎤🎵

  • @juliemimal7395
    @juliemimal7395 Рік тому +2

    நீர் செய்ய நினைத்தது தடைபடாது.உம் வேலைக்காய் நான் காத்திருக்க கிருபை தாரும்.🙏💖🙏🙏🙏💖

  • @lawsoniawson8032
    @lawsoniawson8032 4 роки тому +7

    எனக்காக யாவையும் செய்யும் தேவனே, AMEN AMEN AMEN

  • @bebinad3975
    @bebinad3975 2 роки тому +4

    உம் வேளைக்காக காத்திருக்க பொறுமையை எனக்கு தந்தருளும்....ஆமென்....

  • @jeyanthivijila8861
    @jeyanthivijila8861 2 роки тому +5

    எனக்காக ஆயத்தம் பண்ணிணதை என் கண்ணால் காணசெய்வீர் . Amen. Thankyou Jesus.helleluyah.

  • @subramanisalamon2240
    @subramanisalamon2240 Рік тому +2

    என் எநோடு நீர் சொன்ன வார்த்தை எனக்கு நீரை வெறுவிர் கருவின் என் நல்ல தகப்பன்நே

  • @prabhaa3983
    @prabhaa3983 4 роки тому +4

    எனக்காக ஆயத்தம் பண்ணினதை என் கண்ணால் காண செய்யும். Amen.

  • @sumathisumi5370
    @sumathisumi5370 6 місяців тому +1

    ஆமென் அப்பா எனக்காக ஆயத்தம் பண்ணினதை என் கண்ணால் காண செய்வீர்

  • @jith165
    @jith165 3 роки тому +24

    Brother I am from Trichy, as I was trouble all of your songs gave me a new strength to stay alive. Really I was in critical situation but almighty didn't leave me. Your lyrics made me to think a lot about JESUS. Really really a big big thanks to JESUS and you brother. I used to hear all your songs regularly . Thanks 🙏🙏🙏

  • @MeenaS-nb4eg
    @MeenaS-nb4eg 10 місяців тому +1

    ஆமென் அப்பா நீர் செய்ய நினைத்தது என் வாழ்க்கையில் தடைபடாது தேங்க் யூ ஜீசஸ் ♥️♥️♥️🙏🙏🙏 உம் வேலைக்காக காத்திருக்க பொறுமையை எனக்கு தாரும் ஆண்டவரே ♥️♥️♥️🙏🙏🙏

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 3 роки тому +3

    Enakaka yavaium seium devinai Amen 🙏🙏🙏🙏🙏🙏😌😌😌😌😌😌😌😌😌🙏🙏🙏🙏🙏

  • @vetriselvir2084
    @vetriselvir2084 2 роки тому +1

    என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
    என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
    என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்
    உமக்காய் காத்திருப்பேன்
    உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
    உம் வார்த்தையால் திருப்தியாவேன்
    உம் சமூகத்தில் அகமகிழ்வேன்
    இயேசையா - என் நீதி நீர்தானைய்யா
    யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
    எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
    துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்
    நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது
    நிரந்தர சுதந்திரம் இது
    என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
    நித்தம் பெருகும் கிருபை கொண்டது
    என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
    ஆபத்து காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான்
    பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்
    கர்த்தரே தாங்குகிறீர் என்
    பாதையிலே நோக்கமாயுள்ளீர்
    என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
    என் அடியை உறுதிப்படுத்துகிறீர் - என்னை
    நன்பகல் மட்டும் அதிகமதிகமாய்
    பிரகாசிக்கும் சூரியன் போல்
    என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
    பிரகாசிக்க செய்பவர் நீர்
    யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
    எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா

  • @SankariSankari-tw7uj
    @SankariSankari-tw7uj Рік тому +4

    Very nice song... 🎉praise the Lord 🙏

  • @vijaysanthaseelan2152
    @vijaysanthaseelan2152 4 роки тому +2

    என்னோடு நீர் சொன்ன வார்த்தையை, எனக்காக நிறைவேற்றுவீர்.!
    அப்பா, நீங்க செய்யுங்க, நான் காத்திருக்கிறேன்.

  • @patrickHemachandranofficial
    @patrickHemachandranofficial 5 років тому +10

    நீர் செய்ய நினைத்தது தடைபடாது❤❤❤

  • @KuleswaradeviNageswaran
    @KuleswaradeviNageswaran 6 місяців тому

    மிகவும்்அருமையான பாடல்.கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக!!!!! கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக !!!!🎉

  • @asarah7342
    @asarah7342 4 роки тому +3

    என்னோடு நீர் சொன்ன வார்த்தையை மாறாமல் நிறைவேற்றுவீர் ஆமென் இயேசப்பா

  • @ganistonfernando3512
    @ganistonfernando3512 6 місяців тому +1

    Bro.உங்களை நான் Vettoornimadam Holy Cross Hospital லில் சந்தித்து பேசினேன். அப்போது என் உறவுப் பெண் " நீங்களும், உங்கள் குடும்பத்தார் யாவரும் மிக அருமையாய் பாடல், ஆராதனை நடத்துவீர்கள் என்று சொன்னார்கள். உங்கள் பாடல்களை கேட்க கேட்க விசுவாசம் மென் மேலும் பெருகுகின்றது Wishes.

  • @jaijesus4747
    @jaijesus4747 5 років тому +40

    Wonderful Song இதயம் மகிழ்கிறது God Bless You Brother உங்கள் மூலமாக எங்களை ஆசீர்வாதிற்க இன்னும் பல பாடல்களை கொடுக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌💐💐💐💐💗

    • @bensam960
      @bensam960 4 роки тому

      JAIJESUS Kalavai.Vellore still

  • @KuleswaradeviNageswaran
    @KuleswaradeviNageswaran Рік тому +1

    Nir seiya ninaiththathu thadaipadathu!yeanakkakaka yavaiyum seaium the vanes!

  • @shakinarita3703
    @shakinarita3703 5 років тому +5

    Um Velaikkaga Kaathirukka Porumayai Ennaku Thantharulum Um Velaikkaga Kaathirukka Kirubayai Ennaku Thantharulum Neer Seyya Ninaithathu Thadaipadathu Ennakaga Yavaiyum Seiyum DEVANAE

  • @mataamma5383
    @mataamma5383 Рік тому +4

    நீர் ஒருவரே என் எல்லாம்

  • @jalinpanuthayasooriyan6620
    @jalinpanuthayasooriyan6620 Рік тому +3

    நீங்க எங்க வாழ்க்கையில் செய்ய நினைத்தது தடைபடாது ❤❤❤

  • @jinsidju3364
    @jinsidju3364 3 роки тому

    Naan devanoadu irundhaen amen avarum ennai nadathi vandaar amen kanavukazh kaatchikazh kandaen vandathu amen kurikkozhkazh irundhathu vandhathu amen.....yesappa help me amen;yesappa help us amen...... after that bad dream and a spiritual relationship with..... everything stopped and changed hallelujah amen.... yesappa help me amen..... nantri yesappa amen....

  • @Jesus_victim
    @Jesus_victim 2 роки тому +4

    காத்திருக்க பொறுமையை தாரும் ஆண்டவரே.

  • @sharmiarun1787
    @sharmiarun1787 2 роки тому +2

    நான் மனம் உடைந்து தளர்ந்து போன நேரத்தில் தேவன் எனக்கு இந்த பாடல் மூலம் எனக்கு கொடுத்த வாக்குதத்தத்தை இந்த பாடல் மூலம் என்னை உற்சாகப் படுத்தினார். அவர் செய்ய நினைத்தது ஒருநாளும் தடைபடாது..அருமையான நம்பிக்கை உள்ள பாடல்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக...

  • @chellijayachandran3717
    @chellijayachandran3717 2 роки тому +5

    Yes am Waiting in 1998, Promise Word of Micah 7:15 and Waiting Word Isaiah 40:31. , YEAH As it's getting Delayed am Getting Stronger, Happier, and Even Better than the day before.. Am Just Getting younger and younger by God's ultimate WORD..Thank you buddy for this wonderful song God bless.

  • @stellamary735
    @stellamary735 7 місяців тому +1

    Um velaigaga kathirukka porumayai enakku thantharulum... Yesappa. 🥺🥺🥺... ✝💟💙

  • @jananiprem9825
    @jananiprem9825 2 роки тому +3

    இயேசப்பா உம் வேளைக்காக காத்திருக்கிறேன் 🥺🥺🥺🥺❤️❤️❤️❤️

  • @samuelsamuel6288
    @samuelsamuel6288 3 роки тому +2

    Amen Amen Amen Neer Seiya Ninaithathu Thadai Padathu Andavarea.
    Sathuru Thadai pannalum Thadaikali Udaithu Poduveer. 🙏🤲❤✝️

  • @stephensrithernamakkal2144
    @stephensrithernamakkal2144 5 років тому +13

    Thank you Jesus super songs God bless you pastor thank you

  • @RVRAji2001
    @RVRAji2001 3 роки тому +1

    Enakkaga yavaiyum seiyum Thevane umaiye nampieruken yesapa 🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @jonahprem4520
    @jonahprem4520 4 роки тому +8

    அற்புதமான பாடல் செம கலக்கல்

  • @antonypoulose3511
    @antonypoulose3511 Рік тому

    ஆண்டவரை பற்றி ஏராளமான பாடல்கள் பாட கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வார் 🙏

  • @maragathamani68
    @maragathamani68 3 роки тому +4

    Brother unga songs ellame super enakku romba pidikkum 🤗🤗 neenga innum adhigamaana songs play pannanumnu naa prayer pannikkiren

  • @Rapanxel-345
    @Rapanxel-345 Рік тому +1

    Ennanodu nir sonna varathaiyei maaramall nirai vetruvir....🥺🙏plzz jesus

  • @megan2767
    @megan2767 5 років тому +15

    Anna you sing all song touch heart the main ummai than my favorite 100times listen I'm your big fan god bless you Anna 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @babysathish4063
    @babysathish4063 2 роки тому +1

    Intha song enakku romba pudicha song my favorite song intha songla irukka ovoru linenum enkuda avar pesara mathiri irukkkum adikadi intha song tha kettu tu iruppa spr song very nice,,,

  • @natrajnatraj9536
    @natrajnatraj9536 4 роки тому +7

    very wonderful song. one daysuku 10times ketpen

  • @jenishas7952
    @jenishas7952 11 днів тому

    எனக்காக யாவையும் செய்யும் தேவன்

  • @ajelajel681
    @ajelajel681 3 роки тому +3

    Super song . 1st time listening to day. Congrats. God bless you.

  • @fazilanthuvan2464
    @fazilanthuvan2464 Рік тому +1

    நீர் செய்ய நினைத்தது தடை படாது

  • @jesuwaranakash1847
    @jesuwaranakash1847 5 років тому +6

    Intha song enoda heart touch panitu oru visuvasa manasukula varuthu intha song kekaleka

  • @nammujanagi8871
    @nammujanagi8871 3 роки тому +1

    Enaku irka ore sandhosham neenga matum dhan appa 😭😭😭😭

  • @estherblesy5206
    @estherblesy5206 5 років тому +12

    Super song. Heart touching lines.. Lyrics are awesome...

  • @christsurya9178
    @christsurya9178 2 роки тому +1

    True lyrics repaetedly kekura songa idhu my ringtone kaalangal maaralam manidajragal maaralam ,maaratha Devan irupadhal kalakkam ilai..💯

  • @mageshmurugan8926
    @mageshmurugan8926 5 років тому +15

    Dear Pastor, Nice to see you in NLAG Church all night prayer. We loved your worship and the lyrics of this song. We thank our Almighty who given a wonderful song through you. Praise God

  • @keerthanatamil2680
    @keerthanatamil2680 3 роки тому +1

    Amen neer seya nenithathu thadaipadathu nichayam seivaar

  • @gracypersiya9229
    @gracypersiya9229 3 роки тому +1

    Thank you lord Jesus Christ

  • @revathirajasekaran4607
    @revathirajasekaran4607 4 роки тому +8

    Praise the Lord brother!!! I heard this song more than 100 times...when i hear this song lord fullfilled me in his heavenly presence....god bless u more and more....we pray for yur ministries.jesus itself lead u and ur family....

  • @monishamanohar1097
    @monishamanohar1097 2 роки тому +1

    Yesappa seiya nenaithathu ....thadai padaathu ....🥲

  • @p.rajkumarabiud0108
    @p.rajkumarabiud0108 Рік тому +3

    What beautiful ❤️ song ..and we love you Jesus Christ and may God bless you Davidsam & team . We sing many more times personal and church.

  • @FemiFeminasam
    @FemiFeminasam 2 місяці тому

    Andavaray Neer seiya ninaithathu thadai padathu enakaga neer seiveer thagapanay Amen