ENAKKAGA YAAVUM -KAIGAL KURUGAVILLAI (Official Video)| DAVIDSAM JOYSON | DAVID SELVAM
Вставка
- Опубліковано 9 лют 2025
- “Behold, the LORD’s hand is not shortened;
He can do everything in my Life”
I am so happy to release this song on my father's birthday. The faith manifested in his life makes me walk with faith in many paths today.
My heart full birthday wishes to dear brother David Selvam and thank for his soulful music arrangements and thank dear Jones Wellington for the wonderful video
Listen and be Blessed😇🙏🏻
Lyrics,tune & Sung by Davidsam Joyson
A David Selvam Musical
Keys and Rhythm Programmed by David Selvam
Video featuring: Solomon Jakkim
Acoustic and Elec Guitars :David Selvam
Bass : Naveen
Veena : Haritha Raj
Flute: David Selvam
Back Vocals :Preethi Esther Emmanuel, Shobi Ashika, Deepak Judah
Music Co ordinator :
N. Ramanathan
Recorded @Berachah Studios, Chennai
Studio Assistant :Sasikumar
Mixed and Mastered by David Selvam @Berachah Studios
DOP : Wellington Jones
Poster design : Solomon Jakkim
Lyrics
எனக்காக யாவும் செய்து முடிக்கும்
என் தேவன் (இயேசு) நீர் இருக்க பயமே இல்லை
எல்லாவற்றையும் எல்லாவற்றாலும்
நிரப்பும் நீர் இருக்க பயமே இல்லை
உங்கள் கைகள் குறுகவில்லை
உம்மால் கூடாதது எதுவுமில்லை
1. சகலத்தையும் நீர் உருவாக்கினீர்
வார்த்தையாலே நீர் உருவாக்கினர்
என் வாழ்விலும் நீர் வாக்கினால் சொன்னதை
கரத்தினால் செய்து நிறைவேற்றுவீர
2. அனுமதித்ததெல்லாம் நன்மைக்காக
நடத்திடும் பாதைகளும் நன்மைக்காக
அதின் அதின் காலத்தில் நேர்த்தியாய் செம்மையாய்
எனக்காக யாவும் செய்து முடிப்பீர்
Enakkaga yaavum seithu mudikum
En Devan neer irukka bayamae illa
Ellavatraiyum ellaavtraalum
nirappum neer irukka bayamae illa
Unga Kaigal kuruvavilla
Ummaal koodathathu ethuvum illa
1. Sagalathaiyum neer uruvaakkineer
Vaarthaiyaalae neer uruvaakkineer
En vazhvilum neer vaakinaal sonnathai karaththinaal seithu niraivaetrineer
2. Anumathithellam nanamaikaaga
Nadaththidum paathaigalum nanmaikaaga
Athinathin kaalahthil nerthiyaai semmaiyaai
Enaakaana yaavum niraivetruveer
#enakkagayaavum #davidsamjoyson
எனக்காக யாவும் செய்து முடிக்கும்
என் தேவன் (இயேசு)
நீர் இருக்க பயமே இல்லை
எல்லாவற்றையும் எல்லாவற்றாலும்
நிரப்பும் நீர் இருக்க பயமே இல்லை
உங்கள் கைகள் குறுகவில்லை
உம்மால் கூடாதது எதுவுமில்லை
1. சகலத்தையும் நீர் உருவாக்கினீர்
வார்த்தையாலே நீர் உருவாக்கினர்
என் வாழ்விலும் நீர் வாக்கினால் சொன்னதை
கரத்தினால் செய்து நிறைவேற்றுவீர
2. அனுமதித்ததெல்லாம் நன்மைக்காக
நடத்திடும் பாதைகளும் நன்மைக்காக
அதின் அதின் காலத்தில் நேர்த்தியாய் செம்மையாய்
எனக்காக யாவும் செய்து முடிப்பீர்
👏
Very awsome song Lyrics are very meaningful Thank you Lord for the song and bless the son and give more and more talent to compose new songs
Jesus Christ kings 💝💖🥰
Thanks 🙏
Aman
I was away from him for a while... He allowed me to get into a major accident and was with me in that accident and saved my life.. Now I am with him... அனுமதித்ததெல்லாம் நன்மைக்காக நடத்திடும் பாதைகளும் நன்மைக்காக..... When you are with me who can be against me... If you are reading this comment, trust me believe in HIM..
Same thing was happened to me recently and he made be to believe him more n more praise be to the lord
God bless you brother
Amen
🙏🙏🙏
GLORY TO OUR LORD 🙏👑🙏
இயேசுவால் கூடாதது எதுவும் இல்லை ஆமென் . எங்களுக்கு திருமணமாகி பதினைந்து வருடங்கள் ஆகிறது குழந்தைகள் இல்லை. இயேசு அப்பாவால் கூடாதது எதுவும் இல்லை எங்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க கிருபை செய்வார் ஆமென் அல்லேலூயா
I also not had kid so long years .I heared God's word thru this two posters.i prayed to jesus jesus spoke with me thru Bible.now God gave me a son.i am not take any treatment in hospital. I sit in feet of jesus. He gave me a son.all glory to Jesus alone.
Amen amen
Amen
Amen.❤
Amen 🙏
I struggled with infertility for 2 yrs. I used to sing this song repeatedly and I believed in his promises. Now I'm pregnant My God is promise keeper ❤
Amen ☦️
Amen
Praise the Lord. . Thank you Jesus❤❤❤
Amen❤❤Jesus loves you sister❤❤
Praise the lord everyone. I lost my father due to heart attack on 5.12.2024. I'm just 14 years old can't digest this.... my dad is a pastor we're doing God's work in villages. I lost all my hope... but still I hope God will lead me....but one thing everything permitted by my Christ is for my good...❤ aanumathithathalam nanmaikag❤
❤❤❤
Those who are reading this comment please prayer for me and for my family and ministry.
Justin don't worry Jesus Christ is your spiritual father he will supply al! Your needs more spent with Gods bible then you will hearing for your future plan clearly . Trust your heart full God will lead you look after your family
Thank u. Keep praying for us
@@deborahjames5389Amen ❤❤
Justin ungalukkaga prayer pannren aunty.
Praying for you and your family. Stay strong in Him
அதின் அதின் காலத்தில் நேர்த்தியாய் செம்மையாகச் முடிப்பவரே உமக்கு 1000 ஸ்தோத்திரம் அப்பா ❤❤❤❤
தேவனுடைய நாமம் மகிமை பட்டதற்காய் நன்றி ஐயா❤🎉 god bless you
என் *கர்த்தருடைய கரம் குறுகவில்லை* 💯 என் *தேவனால் கூடாதது எதுவும் இல்லை* 💯எனவே நான் சந்தோஷமாக சொல்வேன்🙋🏻♀️ *என் வாழ்வில் கர்த்தர் அனுமதித்ததெல்லாம் நன்மைக்காக 💯 இன்று நடத்திடும் பாதைகளும் நாளைய நன்மைக்காகவே* 💯 என்று 👍 ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏
Unga kaigal kuruga vilila daddyy 🕊🍂😫
நான் ரொம்ப உடந்தை போய் உள்ளன் எனக்கு ஒரு அருப்பதம் செய்யங்கிப்பா குரூப் 4வெற்றி பெற வேண்டம் இயேசு பா ஆமென்
I’m immensely blessed by this beautiful song my dear brother. A soulful prayer of faith 🙌🏻. Thank you Lord for such a powerful song. May the Lord bless you for many more such songs for the body of Christ. Selvam annan has beautifully complimented the song with his music. God bless ❤️. I enjoyed singing it for our promise service
God bless you pasters
Paise God. Thank you anna. Watched your promise service. Happy to see
True na❤❤❤
@@deivarasanarun6185at peace let little
எனக்காக யாவும் செய்து முடிக்கும் என் தேவன் (இயேசு) நீர் இருக்க பயமேயில்லை
எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்பும் நீர் இருக்க பயமேயில்லை
உங்க கைகள் குறுகவில்லை உம்மால் கூடாதது எதுவும் இல்லை
உம்மால் கூடாதது எதுவும் இல்லை
1. சகலத்தையும் நீர் உருவாக்கினீர் வார்த்தையாலே நீர் உருவாக்கினீர்-2 என் வாழ்விலும் நீர் வாக்கினால் சொன்னதை
கரத்தினால் செய்து நிறைவேற்றுவீர்-2
-உங்க கைகள்
2. அனுமதித்ததெல்லாம் நன்மைக்காக
நடத்திடும் பாதைகளும் நன்மைக்காக-2
அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செம்மையாய்
எனக்காக யாவும் செய்து முடிப்பீர்-2
-உங்க கைகள்
பாஸ்டர் நீங்கள் பாடிய பாடல் தேவ ஆவியின் பிரசனத்தை உணருமாறு உள்ளது. ஆண்டவருக்காக ஏராளமான பாடல்கள் பாட கர்த்தர் உங்களுக்கு இன்னும் அதிக கிருபைகளை தருவார் ஆமென் அல்லேலுயா ஆமென் அல்லேலுயா 🙏
இயேசு அப்பா உங்களால் கூடதாது எதுவும் இல்லை ஆமென் அல்லேலூயா நன்றி இயேசு அப்பா நன்றி பாஸ்டர் இன்னும் அனேக பாடல்களை இயேசு அப்பா உங்களுக்கு தருவாரக 🙏🙏
Amen.....ummal kodathathu ethuuvmilla.❤
Bfr 8 yr na oru sinna road romba depression la na nadanthu pogu pothu.. Intha bible words asappa enaku sonnaru.. Aftr 8 yrs innaki atha varthaiya na maranthuten.. But avaru narakama seithu mudichutaru.. How big God our God.. 😭😭😭
எனக்காக யாவும் செய்து முடித்தார்..
உம் கரங்கள் குறுகவில்லை
உம்மால் கூடாதது எதுவுமில்லை
இயேசுகிறிஸ்துவால் கூடாதது எதுவுமில்லை
அதின் அதின் காலத்தில் நேர்த்தியாய்ச் செம்மையாய் செய்து முடிக்கும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
எனக்காக யாவும் செய்து முடிக்கும்
என் தேவன் (இயேசு)
நீர் இருக்க பயமே இல்லை
எல்லாவற்றையும் எல்லாவற்றாலும்
நிரப்பும் நீர் இருக்க பயமே இல்லை
Enakkaga Yaavum Seithu Mudikum
En Devan (Yesu) Neer Irukka Bayamae illa
Ellavatraiyum Ellaavtraalum
Nirappum Neer Irukka Bayamae illa
.
உங்கள் கைகள் குறுகவில்லை
உம்மால் கூடாதது எதுவுமில்லை
Unga Kaigal Kurugavilla
Ummaal Koodathathu Ethuvum illa
.
1. சகலத்தையும் நீர் உருவாக்கினீர்
வார்த்தையாலே நீர் உருவாக்கினர்
என் வாழ்விலும் நீர் வாக்கினால் சொன்னதை
கரத்தினால் செய்து நிறைவேற்றுவீர
1. Sagalathaiyum Neer Uruvaakkineer
Vaarthaiyaalae Neer Uruvaakkineer - 2
En Vazhvilum Neer Vaakinaal Sonnathai
Karaththinaal Seithu Niraivaetrineer - 2
.
2. அனுமதித்ததெல்லாம் நன்மைக்காக
நடத்திடும் பாதைகளும் நன்மைக்காக
அதின் அதின் காலத்தில் நேர்த்தியாய் செம்மையாய்
எனக்காக யாவும் செய்து முடிப்பீர்
2. Anumathithellam Nanmaikaaga
Nadaththidum Paathaigalum Nanmaikaaga - 2
Athinathin Kaalahthil Naerthiyaai Semmaiyaai
Enaakaana Yaavum Seithu Mudipeer - 2
.
உங்கள் கைகள் குறுகவில்லை♥
உம்மால் கூடாதது எதுவுமில்லை♥
Amen Appa ummall eallam koodum ❤❤❤❤
Ennaku oru baby tharuvinga appa amen 😢😢😢😢😢😢😢😢😢
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் கர்த்தர் நல்லவர்
🙏அன்பு நேசரே கோடான கோடி நன்றி 🙏
எஙகள் அன்பு தகப்பனே உமது பேரன்பினால் தினமும் எங்களை பாதுகாத்து வழிநடத்துவதற்காக கோடான கோடி நன்றி அப்பா 🙏
எனக்காக எல்லாவற்றையும் செய்து முடிக்கும் என் அப்பாவிற்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ❤❤❤
வாக்கினால் சொன்னதை கரத்தினால் செய்பவர் இயேசப்பா... அன்பின் அப்பா..
தேவ பிள்ளைகளுக்காய் தேவன் கொடுத்த அருமையான பாடல்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
ஆமென் 👩👦 ஸ்தோத்திரம் எனக்கு ஜெபிக்கிற ஞானத்தை தாருங்கள் இயேசப்பா 👩👦 என் மகன் சந்தோஷ் நல்ல மார்க் எடுக்கணும் படிப்பு ஞானத்தை தாருங்கள் இயேசப்பா 👩👦🙏😭 ஆமென்
அனுமதித்ததெல்லாம்்நன்மைக்காக நடத்திடும் பாதைகளும் நன்மைக்காக !!
Indru ippadalai ketkkum pothu Devan meethu Aadhiyil kondiruntha Anbai ninaikka thuvanginen 😢Really Miss u lord...
One of My favourite song...❤
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்..... ஆமென் அல்லேலூயா
This song was very nice pastor thank you for jesus ❤❤❤
பெலத்தாலும் அல்ல
பராக்கிரம் அல்ல
ஆவியானாலே என்னை எழும்ப செய்வார் ❤️🩹✨
Ennoda baby 18 days .... ennoda papa ku romba like pandra song TQ jesus
உங்க கைகள் குறுகவில்ல💙🙏
My dear brother's and sister's praise the lord everyone.my request munieswari akka avangalukaga edha padikira yelorum unga personal player le avagalukaga jebinga.avanga kadan adhigama senja karanathale kudumbathile irundhu veliye anupitanga.sekirama yalla problem solve aytu family kuda senthu avanga Valano.please pray 🙏 for her ..
ஆமென் நன்றி இயேசுவே 🤷☝️✝️🛐🤚👄👏🤚🤝🤔🤗🔥☝️🖐️🤚 ☝️📖👈🛐🌹💟🤷☝️📓🛐⛪🦄👑🤔😣😑😭😑☝️👄🗣️🤷🙋🙅 ஆமென் ஸ்தோத்திரம் அல்லேலூயா ✋ 🙏 கர்த்தர் நல்லவர் அவருக்கே மகிமை உண்டாவதாக
I love this song really.... 😢i feel god's love ❤️ love you so much Jesus ✝️🛐and i am very sorry daddy 🙏🏻😭 use headphones 🎧 really better feeling experience ❤️ love you daddy 💕
⭐ஆமேன் எல்லாவற்றையும் செய்கிற தேவன் நீர் இருக்க எங்களுக்கு கவலை என்பது இல்லை அப்பா ஆமேன்⭐
Unga kaigal kurugavilla umaal koodaathathu ethuvumilla.....🥺🥺 Praise God 😭🥺anumathithathellam nanmaikkaaga nadathidum paathaigalum nanmaikkaaga🙏🙏🙏Glory to God..
Amenappa hallelujah sthothiram appa
எனக்காக 😇கர்த்தர் உங்களுக்கு தந்தா💝 பாடல்என்று நம்புகிறேன் 🙇🏻♀️அண்ணா 🙏🏻
God will do everything to me according to his will. Praise the Lord, Amen❤.
Anumathiththatheallam nanmaikkaka!
Thank you JESUS 🙏🙏 என் கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் !! ஆம் அவர் சொன்னதை செய்யுமளவும் என்னை விட்டு அவர் விலகுவதில்லை !! ஆமென் !!
Amen halleluyah brother ❤❤❤❤❤
Yes daddy thank you appa 🙏 hallelujah praise Jesus 🎉
Amen Hallelujah. Thank you Jesus 🙏 ஆயிரங்களுக்கும் லட்சங்களுக்கும் கோடிகளுக்கும் ஆசீர்வாதமாக பயன்படுத்துங்கப்பா .🙏🙏🙏🙏🙏
சகலத்தையும் நீர் உருவாக்கினீர்
வார்த்தையாலே நீர் உருவாக்கினர்
என் வாழ்விலும் நீர் வாக்கினால் சொன்னதை
கரத்தினால் செய்து நிறைவேற்றுவீர
Super song God bless you brother
Bless ina🎉❤😊
இந்த பாடலை ஒவ்வொரு முறை பாடும் பொழுதும் தேவ பிரசன்னம் என்னை மாத்திரமல்ல சபை மக்களையும் நிறைப்பதை உணர முடிகிறது உண்மையில் அனுபவத்தின் மூலம் வந்த பாடலாகையால் அபிஷேகம் நிரம்பி வழிகிறது தேவனுக்கே மகிமை உண்டாவதாக நன்றி டேவிட் அண்ணன்
Praise the lord anna 🙏 pastor 🙏
Gracious Song ! Truthfull words ❤
வாக்கினால் சொன்னதை கரங்களால் செய்பவரே கோடி நன்றி இயேசப்பா. அருமையான பாடல். Thank you Pastor. God bless you abundantly always. 🙏🙏🙏
👍👍 ஆசீர்வாதமான பாடல் ...
இனிய மெட்டு .......... 👍👍உண்மையான வரிகள்🙏
என் கர்த்தர் இயேசு எனக் காக யாவும் செய்து முடிப்பார் !! ஆமென் ! அல்லேலூயா !!
என் வாழ்வில் வாக்கினால் சொன்னதை எல்லாம் கரத்தினால் செய்து முடிப்பீர்🙏Amen
Wonderful song
Only one person loved humanity, that He sacrificed His life to draw us closer to Him. Realising that our beloved team is praying and conveying the message of repentance through songs is a wonderful gift calling everyone to repent. Lord bless you for the efforts. Upholding you and your team in our prayers.🙏🏼
Very blessed song
Ummaal Koodathathu ethuvum illa 😍😍
ஜனத்தின் மத்தியில் இருக்கும் புலம்பல்களுக்கும், அழுகைகளுக்கும் நிவாரணமாக இந்த பாடல் அமைந்திருக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன்...❤🎉
*எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்பிடும் நீர் இருக்க பயமே இல்லை*
அனுமதிப்பதும் அரவணைப்பதும் அவரே அல்லவா... காத்திரு காரியங்கள் வாய்க்கப்பெரும் வரை...
Amen hallelujah 🙌 🙏
தாழ்மையான... குடும்பம்... God bless...you🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
Jesus always with us
Thank you so much Amma 🙏
Ummal kudathathu yethuvum illa... Sagalathaiyum neer uruvakineer... En vazhvilum neer vakinal sonnathai karathinal neraivetruver. Awesome lyrics..
Thank You Lord❤
Praise the lord brother .very nice song and you literally sung very adorably
Amen Intha padaal varigal enakagavae eluthapatathupola irukuintha Jesus oda varthaigal Ennai uirpikirathu anumathithathrlam nanmaikaga🙏🙏💐
En vaazhvilum neer vaakkinal sonnathai karathinal seithu niraivettuveer🙏🙏🙏🙏🙏🥰🥰🥰 thank you Jesus
Amen thank u Jesus nice Song Pastor david sam joyson❤❤❤❤❤❤❤❤ கர்த்தர் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதீப்பார் amen
Amen amen amen yenagha yavaium seithu mudeepar
Jesus please pray for me and my husband to get rid of 20 lakhs debt due to house construction and business and get a peaceful life soon with your blessings
AMEN #Anumathithathu ellam nanmaiyaakaga ... nadathidum paathaigalum nanmaiykaaga .. Faith boosting lyrics Amen ... Unga kaikgal kurugavillai ..HALLELUIAH
பாடல் அருமை வாழ்த்துக்கள் சகோதரரே எனக்காக யாவையும் செய்யும் தேவனே உமக்கு ஸ்தோத்திரம்
Amen yesappa... neenga irrukka payameailla ummal kudathathu ethuumillai... Thank you Jesus for this comforting song... glory to Jesus......
Wow what a lyric god bless you bro
Kashta nerathil thevan meethu nambikayaaha avar Mel nokamaha itukka seium paadal ... Intha song moolamaa jesappaa thaan enkooda pesuraar.. praise the Lord 🙏
God bless you pastor
Anumadhipaddellam nanmaikaga very nice pastor
இயேசுவால் கூடாதது எதுவுமில்லை .... Amen... Wonderful Anna... ❤️❤️❤️❤️
Praise the Lord, I am in a bad financial situation, I am a worship leader , this song comforts me. Definitely God will bless me abundantly.Amen....
Praise the lord Amen 🙏
Enakkaga Yavum Seithu Mudikum
En Devan Neer Irukka Bayamae Illa
Ellavatraiyum Ellaavtraalum
Nirappum Neer Irukka Bayamae Illa
Unga Kaigal Kuruvavilla
Ummaal Koodathathu Ethuvum Illa
1. Sagalathaiyum Neer Uruvaakkineer
Vaarthaiyaalae Neer Uruvaakkineer
En Vazhvilum Neer Vaakinaal Sonnathai
Karaththinaal Seithu Niraivaetrineer
2. Anumathithellam Nanamaikaaga
Nadaththidum Paathaigalum Nanmaikaaga
Athinathin Kaalahthil Nerthiyaai Semmaiyaai
Enaakaana Yaavum Niraivetruveer
எனக்காக யாவையும் செய்து முடித்தீர்...... இனியும் செய்து முடிப்பீர்...........உம் வார்த்தையால் எல்லாம் உருவாக்கினீர்......... எனக்காக........பெலப்படுத்துகிறப் பாடல்..... நன்றி இயேசுவே
நன்றி நன்றி கருப்போல சுமந்தீரே நன்றி 💗
நம்புகிறேன் என் யேசுவை....ஆசீர்வாதம்
அனுமதித்ததெல்லாம் நன்மைக்காக நடத்திடும் பாதைகளும் நன்மைக்காக
Amen
Nan thinamum arikkai seiyum song Glory to God Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏
கர்த்தாவே நீர் எனக்காக யாவும் செய்து முடிப்பீர் உமது கைகள் குறுக இல்லை 🙏💖🧎♀️🧎🙏
Amen...the lord can do anything for me.....when I started to pray for my life partner ....he gave this verse ...still i am waiting...and he is confirmed his verse...he will do in his correct time ...amen...
ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா 🙏🙏❤️❤️
Amen...Amen..மிகவும் ஆறுதலான வரிகள்... நன்றி அப்பா...Thank you Pastor..God bless you..🙏🙏
Song Lyrics
எனக்காக யாவும் செய்து முடிக்கும்
என் தேவன் (இயேசு)
நீர் இருக்க பயமே இல்லை
எல்லாவற்றையும் எல்லாவற்றாலும்
நிரப்பும் நீர் இருக்க பயமே இல்லை
உங்கள் கைகள் குறுகவில்லை
உம்மால் கூடாதது எதுவுமில்லை
1. சகலத்தையும் நீர் உருவாக்கினீர்
வார்த்தையாலே நீர் உருவாக்கினர்
என் வாழ்விலும் நீர் வாக்கினால் சொன்னதை
கரத்தினால் செய்து நிறைவேற்றுவீர
2. அனுமதித்ததெல்லாம் நன்மைக்காக
நடத்திடும் பாதைகளும் நன்மைக்காக
அதின் அதின் காலத்தில் நேர்த்தியாய் செம்மையாய்
எனக்காக யாவும் செய்து முடிப்பீர்
❤
@@diva2002 ua-cam.com/users/shorts9kkGb50o2r8?feature=share
Meaning of this whole song in English
Yessappa arumaiyana vethavasanagalai kondu padal mulamaga engalukku kirubai thanthu ahsirvathikkum anbirkaga umaku kodi sosthiram appa Amen Jesus hallaluya hallaluya
Very Very Nice song glory to jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
AMEN 🙏 YESU APPAVAL KOODATHA KARIYAM ONDRUM ILLAI 🙏 YESU APPA UMAKKU STHOTHIRAM ❤️🙏
En kanneerai thudaitha paadal enaku visuvaasathaiyum dhairiyathaiyum adhigaritha paadal Aandavar ennodu kuda pesina paadal Yesappa enakaaga ellavatraiyum seivaanga Nandri appa🙏😭😭😭
Amen yes jesus love me❤
Andaver Jesus anumathitha valigalil arpputhamai nadathukirar Thank you Jesus I love you Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆண்டவருடைய வார்த்தைகள் ஒவ்வொரு வார்த்தைகளும் காந்தகம் போல இருக்குது பிரதர் கர்த்தர் உங்களோடு கூட இருக்கிறார் பிரதர்
Glory be to Jesus Christ. Everything in our life is only because of our Lord Jesus Christ. Without Him we are nothing. He chose us and is still with us. God bless you and your team for sharing the beautiful song the Lord has blessed you with. Praying for the Lord to work mightily through everyone The Lord used for the song. Glory to Jesus Christ..
நான் வேண்டிக் கொள்வதை எனக்கு கொடுக்க போவதற்காக உமக்கு நன்றி
ஆமேன் அப்பா எனக்காக எல்லாவற்றையும் செய்து முடிப்பீர் பணதேவை சந்திங்கபாபா🙏🙏🙏