உன்னதரே உம்மறைவில் தங்கி வாழ்கிறேன் வல்லவரே உம் நிழலில் புகுந்து கொள்கிறேன் அடைக்கலமும் கேடகமும் நீரே எனக்கு புகலிடமும் தஞ்சமும் நீரே எனக்கு-2 - என் மறைவிடமே என் உறைவிடமே நான் நம்பியுள்ள என் கன்மலையே-2 1.தீங்கு நாட் களில் என்னை மறைத்து கொள்கிறீர் உம் கூடாரத்தில் ஒளித்து வைக்கிறீர்-2 கேடகம் நீரே என் மகிமையும் நீரே என் தலை நிமிர்ந்திட காரணர் நீரே-2 மறைவிடமே என் உறைவிடமே நான் நம்பியுள்ள என் கன்மலையே-2 2.உம்மை நோக்கி கூப்பிடும்போது எனக்கிரங்கி பதில் கொடுக்கிறீர்-நான்-2 ஆபத்து நேரம் என்னோடிருக்கிறீர் என்னை தப்புவிக்கிறீர் கனப்படுத்துகிறீர்-2 மறைவிடமே என் உறைவிடமே நான் நம்பியுள்ள என் கன்மலையே-2 3.நீதிமான்களை நீர் ஆசீர்வதிக்கிறீர் உம் காருண்யத்தினால் சூழ்ந்து கொள்கிறீர்-2 இரட் சிப்பு நீரே என் இரட்சகர் நீரே நான் சுகமாய் வாழ காரணர் நீரே-2 மறைவிடமே என் உறைவிடமே நான் நம்பியுள்ள என் கன்மலையே-2
தீங்கு நாட்களில் கூடார மறைவில் ஒளித்து வைத்து காப்பாற்றும் தெய்வம்.... அவர் தான் நம் மறைவிடம் ....நம் உறைவிடம் .... மிகவும் அழகான ஆழமான வார்த்தைகளுள்ள பாடல்.... தேவனுக்கே மகிமை உண்டாவதாக... God bless you brother🙏
நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீரீ; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்து கொள்ளும்படி செய்வீர். இந்த வசனத்தின்படி தேவனுடைய இரட்சணியம் உங்களோடு இருப்பதாக. ஆமென்
நம்முடைய மாவட்டத்தில் தேவன் தாவீதுகளை எழுப்பிவருவதற்க்காய் தேவனுக்கு நன்றி சொல்கிறேன் !! இன்னும் அனேக பாடல்களை தேவனுக்காய் வெளியிடுங்கள் வாழ்த்துக்கள் ப்ரோ ❤❤ கர்த்தர் ஆசீர்வதிப்பாராக !!
God with 🤴 you me us 🤴 🍷 wines 🍷 daddy Jesus King 🤴 blessings 🤴 ✨️ 😌 💖 💕 💓 🤴 ✨️ 😌 💖 💕 💓 🤴 ✨️ 😌 💖 💕 💓 🤴 Amen us me you will never forget you brother pastor thanks again 🙏 😘
Beautyful Lyrics & Music Voice & Loaction Video shoot super brother.Karthar innamum payan patuththattum kartharakiya yesu kirusthuvin namathil valthukkal.brother
Ye Daddy oda blessing unakku yeppaiyo kedachiruchu... Appave nee yaaru nenaikkamudiyatha uyarathukku poitada... we are always being with you GOD BLESS BLESS YOU
Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏 Amen Hallelujah Amen Amen Amen 🙏🙏🙏💯 vallamaiulla Namathil nandri yasu appa Amen Amen pastor God bless you sir 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ good song ❤❤❤❤
சகோதரரே வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும் ரொம்ப சிறப்பா இருக்கு உன்னுடைய பாடல் உண்மையிலேயே கர்த்தர் நாமத்தை மகிமைப்படுத்துவது தயவு செய்து அதற்கு கரோக்கி வெளியிடுங்க ஒரிஜினலா உங்க பாட்டு எல்லாரும் பாடி தேவனை படுத்தலாம் சிறப்பு டான்ஸ் ஆடுவிங்க போல இருக்கு உங்களால் உங்களை கட்டுப்படுத்த முடியல காண முடியவில்லை வாழ்த்துக்கள் இன்னும் பல வெளியீடுகள் வெளியிட்ட கருத்துக்களை ஆசீர்வதிப்பாராக ஜெபிக்கிறோம்
உன்னதரே உம்மறைவில் தங்கி வாழ்கிறேன்
வல்லவரே உம் நிழலில் புகுந்து கொள்கிறேன்
அடைக்கலமும் கேடகமும் நீரே எனக்கு
புகலிடமும் தஞ்சமும் நீரே எனக்கு-2 - என்
மறைவிடமே என் உறைவிடமே
நான் நம்பியுள்ள என் கன்மலையே-2
1.தீங்கு நாட் களில் என்னை மறைத்து கொள்கிறீர்
உம் கூடாரத்தில் ஒளித்து வைக்கிறீர்-2
கேடகம் நீரே என் மகிமையும் நீரே
என் தலை நிமிர்ந்திட காரணர் நீரே-2
மறைவிடமே என் உறைவிடமே
நான் நம்பியுள்ள என் கன்மலையே-2
2.உம்மை நோக்கி கூப்பிடும்போது
எனக்கிரங்கி பதில் கொடுக்கிறீர்-நான்-2
ஆபத்து நேரம் என்னோடிருக்கிறீர்
என்னை தப்புவிக்கிறீர் கனப்படுத்துகிறீர்-2
மறைவிடமே என் உறைவிடமே
நான் நம்பியுள்ள என் கன்மலையே-2
3.நீதிமான்களை நீர் ஆசீர்வதிக்கிறீர்
உம் காருண்யத்தினால் சூழ்ந்து கொள்கிறீர்-2
இரட் சிப்பு நீரே என் இரட்சகர் நீரே
நான் சுகமாய் வாழ காரணர் நீரே-2
மறைவிடமே என் உறைவிடமே
நான் நம்பியுள்ள என் கன்மலையே-2
Graceful song brother
Nice lyrics, tune and singing ❤
@@edwinpaul79 thank u brother
@@Ravi_Immanuel Fabulous song lyrics and singing. Mesmerizing voice.
@@SKS-ot9wq
Glory to Jesus
தீங்கு நாட்களில் கூடார மறைவில் ஒளித்து வைத்து காப்பாற்றும் தெய்வம்.... அவர் தான் நம் மறைவிடம் ....நம் உறைவிடம் .... மிகவும் அழகான ஆழமான வார்த்தைகளுள்ள பாடல்.... தேவனுக்கே மகிமை உண்டாவதாக... God bless you brother🙏
கர்த்தர் உன்னை மென்மேலும் பெருகப் பண்ணுவாராக
Thank u anne
❤
நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீரீ; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்து கொள்ளும்படி செய்வீர்.
இந்த வசனத்தின்படி தேவனுடைய இரட்சணியம் உங்களோடு இருப்பதாக. ஆமென்
நம்முடைய மாவட்டத்தில் தேவன் தாவீதுகளை எழுப்பிவருவதற்க்காய் தேவனுக்கு நன்றி சொல்கிறேன் !! இன்னும் அனேக பாடல்களை தேவனுக்காய் வெளியிடுங்கள் வாழ்த்துக்கள் ப்ரோ ❤❤
கர்த்தர் ஆசீர்வதிப்பாராக !!
Song super brother🎉🎉🎉❤❤❤
Amen Amen Amen hallelujah hallelujah amen 🙏
கர்த்தருக்கு ஸ்தோத்திரம், கர்த்தருடைய கிருபையும், மகிமையும் ஞானமும்,அனுதினமும் உங்களுக்கு உண்டாவதாக. எனது மனமார்ந்த வாழ்த்துக்களுடன்
Amen Amen Amen 🙏 Amen Amen Amen hallelujah hallelujah amen 🙏
ஆமென் 👩👦🙏 நான் வேலை பார்க்கிறது இடத்தில் எனக்கு நல்ல பாதுகாப்பு வேண்டும் ஆண்டவரே ✝️👩👦🙏
கேடகம் நீரே ❤என் மகிமையும் நீரே ❤என் தலை நிமிர்ந்திட காரனர் நீரே❤ ❤மறைவிடமே என் உறைவிடமே நான் நம்பியுள்ள என் கன்மலையே❤❤❤❤❤ 🙏 🙏 நன்றி இயேசப்பா 🙏 🙏 🙏
உன்னதரே
மிக அருமையாக பாடல்💖
இனிமையான குரல்💖
அற்புதமான இசை💖
God Bless you 💖💖
Glory to Our Lord Jesus Christ
God with 🤴 you me us 🤴 🍷 wines 🍷 daddy Jesus King 🤴 blessings 🤴 ✨️ 😌 💖 💕 💓 🤴 ✨️ 😌 💖 💕 💓 🤴 ✨️ 😌 💖 💕 💓 🤴 Amen us me you will never forget you brother pastor thanks again 🙏 😘
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் அதிகமாய் கர்த்தர் பயன்படுத்துவராக என்று ஜெபிக்கிறோம்.
I8u
என் மறைவிடமே என் உறைவிடமே நான் நம்பியுள்ள என் கண்மலையே உமக்கு நன்றி அப்பா 🙏
என் மறைவிடமே உமக்கு ஸ்தோத்திரம்
Amen
கர்த்தர் தந்த பாடல் , இசை அருமை டேவிட் ஒரு ரவுண்ட் வருவார்
Holy spirit Jesus King 🤴 blessings us thanks 👌 🤴 blessings us thanks 👌 🤴
மறைவிடமே என் உறைவிடமே நான் நம்பியுள்ள என் கன்மலையே❤
🎉
ஆமென் என் கேடகமும் நீரே என் மகிமையும் நீரே என் தலை நிமிர காரனர் நீரே❤❤Jesus 💐💐💐
Praise the Lord
Song is beautiful nice voice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ GOD Bless You 🙏💖🙏💖🙏💖
Superb song 🎉🎉🎉🎉🎉🎉 praise the lord 🙏 God bless you 🙏
மறைவிடமே என் உறைவிடமே நான் நம்பியுள்ள என் கன்மலையே... God bless you Brother
Rooma nalaerku God's blessings you me us thanks 😊 🙏 brother pastor will never forget you brother 🙏 ❤️ 💙 🙌 💪 💯 🙏 ❤️ 💙 🙌 💪 💯 🙏 ❤️ 💙 🙌 💪 💯
👌🤝🙏
Praise the lord and God Heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world.Amen Hallelujah.
அண்ணா உங்கள் பாடல் வரிகள், இசை, படப்பிடிப்பு தளம், இவை அனைத்தும் அருமையாக உள்ளது. உள்ளம் உருகுது
God bless you, கர்த்தர் இன்னும் அநேக புதிய பாடல்களைக் கொடுப்பாராக.
கர்த்தர் உங்களை ஆசிர்வதித்து ருகிறார்.....
nice song God bless you ❤ 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank u brother
Glory to Jesus
Supar மகள்கள்உங்களை,தந்த, ஆண்டவர்க்கும்,அவர்தந்த,தலத்துக்கும்,நன்றி ஆமென்
மறைவிடமே என் உறைவிடமே நான் நம்பி உள்ள என் கன்மலையே❤❤❤🙏🏿🙏🏿🙏🏿💯💯💯🍰🕊️🕊️🕊️
அருமையான பாடல்! கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் bro...❤ Actually,my father addicted to this song and he is practicing dailyyy with karaoke broh...
Wow it's great 🎉❤
God bless you more and more❤❤
தேவனுக்கே மகிமை...
👌 Song Bro 🙏 May god bless you bro ✝️✝️✝️🙏👍
Thank you Jesus ..innum ungalai andavar payanpaduthuvar..bro..
Glory to jesus
Glory to God,
Nice song கர்த்தர் ஆசீர்வதிப்பாராக
Beautyful Lyrics & Music Voice & Loaction Video shoot super brother.Karthar innamum payan patuththattum kartharakiya yesu kirusthuvin namathil valthukkal.brother
Yeah beautiful ❤️ bro
ஆசீர்வாதமும் அற்புதமும் நிறைந்த கிருபையுள்ள பாடல் வரிகள் வாழ்க தேவராஜ்ஜியம் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள் தேவஊழியரே நன்றி
Anna super na .God will bless
u with many more songs Anna
மிகவும் அருமையான பாடல் இதயத்தை தொடும் வரிகள் கர்த்தரை ஆராதிக்க உதவும் அருமையான இராகம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!!❤❤❤
Amen
ரொம்ப நல்லயிருக்கு pro நான் ஜெபதோடத்துக்கு வந்தேன் பேநி pr கேடேன்னு சோல்லுங்க கர்த்தர் உங்களை அசிர்வதிப்பர்😇😇😇😇
AMEN 🙏
துதிக்கு பாத்திர் அவர் அளிவில்லாதவர்.
துதிப்பவர்களுக்கும்
அளிவே இல்லை AMEN
alaluya alaluya sothream yeausep🙏
உயிரோடுஇருப்பவரை உயர்த்துவோம் உண்மையோடு உரிமையோடு
Prise the lode God bless you ❤❤
அறுமையான பாடல் God 🙏 you all the best for your ministry
Super song congratulations❤
Ye Daddy oda blessing unakku yeppaiyo kedachiruchu... Appave nee yaaru nenaikkamudiyatha uyarathukku poitada... we are always being with you GOD BLESS BLESS YOU
Super song Anna ❤️❤️😍🥰🎉🎊 God bless you 😊
தேவனுக்கே மகிமை
ஆமென் விசுவாசம் நிறந்த பாடல் 🙏🙏👌👌
Ramakrishna.srilanka
Smyrna.church.srilanka
@@dramuramu-gz6vs 🙏 Glory To God
Beautiful lyrics ❤ beautiful voice ❤ beautiful music ❤ God bless you brother 💐 💐 💐
Glory to God
Amen amen
Amen 🎚🙌🏻🎚🗽
Thank you Jesus Amen 🎚🙌🏻🎚🛐
Kodi STHOTHIRAM
God bless you. Bro. 🎚🙌🏻🎚🛐
❤ God bless you super song
Super brother
கர்த்தர் உங்களோடு இருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
amen
Very nice gospel song, God bless u Amen 🙏
Glory to God
Amen ❤
Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏 Amen Hallelujah Amen Amen Amen 🙏🙏🙏💯 vallamaiulla Namathil nandri yasu appa Amen Amen pastor God bless you sir 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ good song ❤❤❤❤
Glory to Jesus ❤🎉
Amen
Amen appa❤❤❤❤
Holy spirit Jesus King 🤴 blessings us thanks
Awesome
Thank u brother
God bless you ❤❤
Super song prasie the lord amen
Nice song brother 🙏
No words brother lyrics and the song god bless you brother 💙💙💙💙💙💙💙💙💙
Prise the lord God bless you 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
🤝🤝🤝 Bro 🙏
Super brother congratulations 🎉❤ 👏👏👏
Thank u brother
Romba nalaruku bro😊 . song oda eila varigalum nalaruku song romba touching ha erunthuchu sema presence ha eruku
Nice song brother god bless you
Wooooooooow
Amazing song and music
Nice. Keep going.
Super song kadul ungalai aaser vadhikatum nalla lyrics ✝️👌✝️✝️✝️✝️✝️Amen 🙏🙏🙏
Beautiful song 😍
Super brother. Nice lyrics ❤Glory to God🙏God blessyou💐
Praise the Lord Glory to be Jesus.
❤🌹💐💐💐🎉🎉🎉🙏👏 Jesus blessing your songs god bless you brother and sister🙏🙏🙏...
❤Glory To God
Super song God will use you🎉❤
மிகவும் அருமையாக பாடல் வரிகள் உள்ளது வாழ்த்துக்கள்
Padal super bro God bless you
Praise Jesus 🙏
Hallelujah 🙌
சகோதரரே வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும் ரொம்ப சிறப்பா இருக்கு உன்னுடைய பாடல் உண்மையிலேயே கர்த்தர் நாமத்தை மகிமைப்படுத்துவது தயவு செய்து அதற்கு கரோக்கி வெளியிடுங்க ஒரிஜினலா உங்க பாட்டு எல்லாரும் பாடி தேவனை படுத்தலாம் சிறப்பு டான்ஸ் ஆடுவிங்க போல இருக்கு உங்களால் உங்களை கட்டுப்படுத்த முடியல காண முடியவில்லை வாழ்த்துக்கள் இன்னும் பல வெளியீடுகள் வெளியிட்ட கருத்துக்களை ஆசீர்வதிப்பாராக ஜெபிக்கிறோம்
Nice Brother ☺️
God bless you 🙏
❤❤❤❤❤❤❤🎉❤❤🎉❤🎉🎉❤🎉❤❤🎉❤🎉❤🎉❤🎉🎉❤🎉
Super pastor
Congratulations🎉🎉🎉🎉🎉❤❤
❤❤❤🛐☦🛐☦ super bro thank you
Glory Glory to Jesus Christ 🙏
Semmma song unmaya song kettutu irukum podhe holysprit la nerambura
Glory to God
Hi tharun bro
❤❤❤❤
God is good amen ❤❤❤❤❤
Praise God
Congratulations
Glory to God
Congratulations Ravi brother.
God bless you and give more songs for you🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank u brother
அருமையான பாடல்👌🙌🌹🍇
Thank u
Thagappanudaiya Anbai Vivarikkum Padal. Unga Anbitkku Nandri Yesu Appa
En Unarvil kalanTha song
So Arumai.
God bless you brother.
Glory to jesus
Amen praise the lord 🙏🙏🙏