UMMAI NESITHU (Official Video) | DAVIDSAM JOYSON | JOHN ROHITH | TAMIL NEW CHRISTIAN SONG

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2020
  • HEAR AND BE BLESSED
    Lyrics, tune and sung - Davidsam Joyson
    Music production- John Rohith
    Guitars - Keba Jeremiah
    Rhythm - Andrew
    Flute - Aben Jotham
    Sarangi - Manonmani
    BKV - Preethi and shobi
    Mix and master - Hari Shankar (cochin)
    Voice recorded @ Jolly studio by Jolly Siro
    Video : FGPC NAGERCOIL MEDIA
    Edit : Elbin shane
    English translation - Evangeline Joyson
    Poster Design - Ezra (reel cutter)
    Video Featuring
    Keys- Benil
    Dholak - Blesswin
    Electric Guitar - Jacinth Jose
    Acoustic guitar - Joseph
    Flute - Nithish
    Lyrics
    உம்மை நேசித்து நான் வாழ்ந்திட உங்க கிருபை தாருமே
    உம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட உங்க கிருபை தாருமே
    என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்
    உண்மையுள்ளவரே உம்மை என்றென்றும் துதித்திடுவேன்
    1. வேண்டான்னு கிடந்த எந்தன் வாழ்வை வேண்டும் என்றீரே
    கைவிடப்பட்ட என்னையும் ஒரு பொருட்டாய் எண்ணினீரே
    இயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன்
    இயேசுவே உந்தனின் கிருபையை உயர்த்திடுவேன்
    2. இருளாய் கிடந்த எந்தன் வாழ்வில் இரட்சிப்பை தந்தீரே
    அநேகர் வாழ்வை வெளிச்சமாய் மாற்றும் விளக்காய் வைத்தீரே
    இயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன்
    இயேசுவே உந்தனின் கிருபையை உயர்த்திடுவேன்
    3. நிலையில்லாத எந்தன் வாழ்வில் நிலையாய் வந்தீரே
    நித்தியமான வீட்டை குறித்த நம்பிக்கை தந்தீரே
    இயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன்
    இயேசுவே உந்தனின் வருகைக்காய் காத்திருப்பேன்
    Ummai Nesithu naan vazhnthida unga kirubai thaarumae
    ummai Vaanjaiyaai entrum thodarnthida unga kirubai thaarumae
    ennai Azhaithavarae ummai endrantrum aarathipen
    unnmaiullavarae ummai endrantrum thuththiduvaen
    1. Vaendannu kidantha enthan Vaazhvai vendum enteerae
    Kaividappatta enaiyum oru poruttaai ennineerae
    Yesuvae unthanin anbaiyae paadiduven
    Yesuvae unthanin kirubaiyai uyarthiduven
    2. Irulaai kidantha enthan
    Vaazhvil Ratchippai thantheerae
    Anegar vaazhvai velichamaai
    Maatrum vizhakaai vaitheerae
    Yesuvae unthanin anbaiyae paadiduven
    Yesuvae unthanin kirubaiyai uyarthiduven
    3.Nilayilaatha enthan vaazhvil
    Nilayaai vantheerae
    Nithiyamaana veettai kuriththa
    Nambikai thantheerae
    Yesuvae unthanin anbaiyae paadiduven
    Yesuvae unthanin varugaikaai kaathirupaen
    #UmmaiNesithu #tamilchristiansong #davidsamjoyson

КОМЕНТАРІ • 2,1 тис.

  • @nirmalavinayagam5689
    @nirmalavinayagam5689 10 місяців тому +31

    நான் ஒரு இந்து குடும்பத்தை சேர்ந்தவன் இருந்தாலும் இந்த பாடல் எண் மனதில் கேட்டு கொண்டே இருக்கும்

  • @Jesuslovesyou-wm4td
    @Jesuslovesyou-wm4td 2 місяці тому +57

    உம்மை நேசித்து நான் வாழ்ந்திட
    உங்க கிருபை தாருமே
    உம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட
    உங்க கிருபை தாருமே
    என்னை அழைத்தவரே
    உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்
    உண்மை உள்ளவரே
    உம்மை என்றென்றும் துதித்திடுவேன்-2-உம்மை நேசித்து
    1.வேண்டான்னு கிடந்த எந்தன் வாழ்வை
    வேண்டும் என்றீரே
    கைவிடப்பட்ட என்னையும்
    ஒரு பொருட்டாய் எண்ணினீரே-2
    இயேசுவே உந்தன் அன்பையே பாடிடுவேன்
    இயேசுவே உந்தன் கிருபையை உயர்த்திடுவேன்-2
    2.இருளாய் கிடந்த எந்தன் வாழ்வில்
    இரட்சிப்பை தந்தீரே
    அநேகர் வாழ்வை வெளிச்சமாய் மாற்றும்
    விளக்காய் வைத்தீரே-2-இயேசுவே
    3.நிலையில்லாத எந்தன் வாழ்வில்
    நிலையாய் வந்தீரே
    நித்தியமான வீட்டை குறித்து
    நம்பிக்கை தந்தீரே-2-இயேசுவே

  • @aksal8973
    @aksal8973 2 роки тому +2

    🕎devanai padalpadi magimaipadutha, Entha Annavukku Andavare neer thantha Deva kirubaikkaga, nan devanai sthotharikkindren🕎Thank u jesus🕎um namam vazhga..🕎☝🕎

    • @preamalatha2892
      @preamalatha2892 2 роки тому

      Entha song katathum I am very na feeling paster super en lifela nadatha sambavangal paster nenga ennum 💯💯 superra varanum enna pola naraya pera touch pannanum unga song

  • @stellamary3361
    @stellamary3361 2 місяці тому +3

    ஆமென் கர்த்தர் நல்லவர் அவர் வார்த்தையால் உயிர்வாழ்கிறேன்

  • @raghvank1182
    @raghvank1182 Рік тому +5

    I'm Hindu but am believe Jesus on I hope him

  • @MechMuhilan
    @MechMuhilan 3 роки тому +34

    எல்லா புகழும் இயேசுக்கே

    • @dangervillainfirefreefire8248
      @dangervillainfirefreefire8248 2 роки тому +1

      😊.. Perise the lord 🤗 this is my favorite song 😚 evolo time kettalum inum inum kekkanumnu thoonuthu 😌 very nice song 🎤 music very nice 🎻💗 arumaiyana padalai ungal mulamai karthar kudutha kirubaikai nandri ..😇

  • @vigneshappu9901
    @vigneshappu9901 2 місяці тому +2

    ❤🎉 Nandri Yesuappa Nandri Chellappa super Amen Amma Appa Amen super Amen❤😊

  • @anbuduraijothi2279
    @anbuduraijothi2279 2 роки тому +1

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

  • @rogithmeshak5748
    @rogithmeshak5748 3 роки тому +46

    ஓதீங்கீ"கீடந்த"என்னை "அழைத்து "அவர்"கீருபையை"தருவார்"என்று"பாடல்"மூலம்"தெரீந்துகொண்டேன்" கர்த்தர்க்கு" ஸ்தோத்தீரம்

  • @RRajavijay
    @RRajavijay 4 місяці тому +3

    வேறு கெதிநிச்சயமாஇல்ல இயேசப்பாஉங்களைவிட்டால்ஆமேன்

  • @kavithavelmani5052
    @kavithavelmani5052 Рік тому +2

    Yesu appa enaku ungala thavira vera yarum illa aandavarae..u my precious daddy.....ennai kai vittarathinga aandavarae

  • @muthutmuthu8122
    @muthutmuthu8122 5 місяців тому +3

    என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்❤❤

  • @s.chandruvloge8411
    @s.chandruvloge8411 2 роки тому +23

    என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @savithrikesavan9537
    @savithrikesavan9537 2 роки тому +27

    ஆமென் அல்லேலூயா துதி உமக்கே ஸ்தோத்திரம் ராஜா நன்றி அப்பா பிதாவே ஆமென்

  • @user-sf6fv5ij7m
    @user-sf6fv5ij7m 5 місяців тому +2

    மிகவும் அருமையான உற்சாகமான பாடல் ்கர்த்தருக்கு்மகிமை உண்டாவதாக!

  • @sarojinidevisarojinidevi4528
    @sarojinidevisarojinidevi4528 2 роки тому +5

    இந்த.பாடல்.மிகவும்.அருயை்

  • @pangajamselvaraj4832
    @pangajamselvaraj4832 3 роки тому +21

    இருளாய் கிடந்த என் வாழ்க்கையில் இரட்சிப்பு தந்தீரே

  • @vinishvinish6371
    @vinishvinish6371 Рік тому +3

    Manasu romba kashttama iruku pothu intha padal aaruthalai tharu kirathu ennaku romba pudichiruku😍😍😍😍

  • @jayamuruganmurugan51
    @jayamuruganmurugan51 2 роки тому +1

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிபர் ஆமென்.

  • @vanisri1092
    @vanisri1092 9 місяців тому +2

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்கத் தோன்றும்

  • @selvarajjekalajaya5843
    @selvarajjekalajaya5843 3 роки тому +97

    மனதுக்கு ஆறுதல் கொடுக்கும் பாடல் கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக இயேசப்பா உங்களை கொண்டு அநேக பேருக்கு பயன்பட செய்வாராக ஆமென்

  • @user-zr7hm9dd9h
    @user-zr7hm9dd9h Місяць тому +5

    தேவாதி தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம்
    இந்த பாடல் கேட்கும்போது
    ரொம்ப ஆறுதலாக சந்தோஷமா உள்ளது
    இயேசப்பா பிரசன்னம் உணர முடிகிறது பாடலாக கொடுத்த
    David சகோதரருக்கு நன்றிங்க
    ஆண்டவர் உங்களையும் உங்க குடும்ப தந்தையும் மேலும் வர்த்திக்க பண்ணுவாராக
    நன்றி சகோதரரே
    Sthothiram

  • @johnsonmurugan5902
    @johnsonmurugan5902 Рік тому +2

    ஆமென் இயேசு அப்பா என் ஜீவன் உள்ள நாளெல்லாம் உம்மை மட்டும் நேசித்து வாழ்ந்திட கிருபை கிருபை தாரும் இயேசு அப்பா உலகம் மாயை என்று அறிந்தேன் உம் அன்பிற்க்கா உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்🙏🙏🙏

  • @seenusutha1440
    @seenusutha1440 2 роки тому +12

    ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக

  • @sampathkumarsanmugam1118
    @sampathkumarsanmugam1118 Рік тому +3

    இயேசுவின் அன்பு மிக மிக பெரியது. இயேசுவின் அன்புக்கு நான் அடிமை 🙏🙏🙏

  • @user-sf6fv5ij7m
    @user-sf6fv5ij7m 7 місяців тому +2

    இயேசுவே உந்தன்அன்பையே.பாடிடுவேன் .இயேசுவேஉந்தன்.வருகைக்காய்.காத்திருப்பேன்.

  • @maryluise1853
    @maryluise1853 8 місяців тому +2

    Pastor க்காக நன்றி ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் இயேசுவே உமக்கு நன்றி உமக்கு ஸ்தோத்திரம் உமக்கு மகிமை என்றென்றும் உண்டாகட்டும் ஆமென் ஆமென்

  • @user-es7ji3ke3h
    @user-es7ji3ke3h 7 місяців тому +4

    ஐயா நீங்கபாடினபாடல்
    மிகவும்அருமையாக
    இருந்ததுநீங்கள்பாடும்போதுகர்த்தருடைய
    மகிமையைபார்க்கிறேன்
    இன்னும்ஆவிக்குறிய
    பாடல்கர்த்தர்உங்களை
    பாடவைப்பாராக
    கர்த்தருக்கேமகிமையுண்டாவதாக
    கர்த்தர்நாமத்திற்க்கே
    ஸ்தோத்திரம்💐💞👏💕💖💓🌺🙋

  • @sureshgodsi3005
    @sureshgodsi3005 3 роки тому +59

    ஆமென் 🙏அல்லேலூயா
    உம்மையே நேசிப்பேன் உயர்த்துவேன்
    பாடுவேன்
    போற்றுவேன்
    புகழுவேன்
    I LOVE YOU JESUS
    ❤💜💙💛💚❤💜💙💛💚
    🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟✨✨✨✨✨✨✨✨✨✨✨

  • @SarahDavid-sb8oc
    @SarahDavid-sb8oc 6 днів тому

    இருதயத்தை கவர்ந்த இனிமையான பாடல் கர்த்தர்கே ஸ்தோதிரம் அல்லேலூயா நன்றி இயேசப்பா நன்றி ஆமேன்

  • @Everlasting-World7
    @Everlasting-World7 2 роки тому +59

    எத்தனை முறை கேட்டாலும் கண்ணீர் வரவழைக்கிறது இந்த பாடல் அருமையான வரிகள் 👌

  • @amarjohnofficial8294
    @amarjohnofficial8294 10 місяців тому +11

    உம்மை நேசித்து நான் வாழ்ந்திட உங்க கிருபை தாருமே
    உம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட உங்க கிருபை தாருமே
    என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்
    உண்மையுள்ளவரே உம்மை என்றென்றும் துதித்திடுவேன்
    1. வேண்டான்னு கிடந்த எந்தன் வாழ்வை வேண்டும் என்றீரே
    கைவிடப்பட்ட என்னையும் ஒரு பொருட்டாய் எண்ணினீரே
    இயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன்
    இயேசுவே உந்தனின் கிருபையை உயர்த்திடுவேன்
    2. இருளாய் கிடந்த எந்தன் வாழ்வில் இரட்சிப்பை தந்தீரே
    அநேகர் வாழ்வை வெளிச்சமாய் மாற்றும் விளக்காய் வைத்தீரே
    இயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன்
    இயேசுவே உந்தனின் கிருபையை உயர்த்திடுவேன்
    3. நிலையில்லாத எந்தன் வாழ்வில் நிலையாய் வந்தீரே
    நித்தியமான வீட்டை குறித்த நம்பிக்கை தந்தீரே
    இயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன்
    இயேசுவே உந்தனின் கிருபையை உயர்த்திடுவேன்

  • @jeejee7118
    @jeejee7118 3 роки тому +11

    AMEN 😘🙇‍♀️ Amen Amen Amen 💖💖💖💞 ❤️ Hallelujah

  • @srimathi4244
    @srimathi4244 2 роки тому +1

    Amen எனக்கு உங்க கிருபை வேண்டும் அப்பா

  • @user-sf6fv5ij7m
    @user-sf6fv5ij7m 6 місяців тому +2

    உம்மை நேசித்து நான் வாழ்ந்திடக் கிருபை தாருமே!

  • @sundersingha-wz2st
    @sundersingha-wz2st 3 місяці тому +7

    மிகவும் அருமையான பாடல்👏👏 சகோதரர் அவர்களே இராகம் ரொம்ப சூப்பர் 👌👌👍ஒரு முறை மட்டுமே கேட்டேன் ஆனால் திரும்பவும் அந்த ராகம் ஓடிக்கொண்டே இருந்தது அதனால் தேடி கண்டுபிடித்து கேட்டேன் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் என்னைத் தொட்டது🎉🎉கர்த்தர் உங்களை இன்னும் தம்முடைய கரத்தில் எடுத்து அநேக ஆயிரங்களுக்கும் இலட்சங்களுக்கும் கோடி களுக்கும் ஆசீர்வாதமாக பயன்படுத்தி மகிமைப்படுவாராக 🙏🙏🙌🙌கர்த்தருக்கே மகிமை

  • @shiasekar2154
    @shiasekar2154 3 роки тому +18

    என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்...

    • @kajanitheepan5165
      @kajanitheepan5165 3 роки тому

      Jenavukku.jesappa.erpparaththuku
      Nithan.kiruvedeyyanum

  • @vigneshappu9901
    @vigneshappu9901 Місяць тому +2

    ❤🎉 Amen Nandri Yesuappa Nandri Chellappa Nandri sollum Yesuappa Amen Amma Appa Amen super 🎉❤😊💞✝️💓✝️

  • @PavipalanisamyPavipalanisamy
    @PavipalanisamyPavipalanisamy Місяць тому +1

    பாட்டு அருமை யாரும் நிரந்தர மில்லை இயேசு கிறிஸ்து வருகை அதி சீக்கிரம்

  • @samuvelsamuvel9095
    @samuvelsamuvel9095 2 роки тому +3

    பாஸ்டர்.உண்மையில்.நீங்க.அநேகருக்கு.ஆசீர்வாதமாய்.இருப்பிங்க.எல்லாம்.கிருபை..

  • @sridharansri7296
    @sridharansri7296 3 роки тому +35

    நீங்கள் இயேசு அப்பாவிற்காக இன்னும் பாடல் சுவிசேச ஊழியம்செய்ய நம்முடைய தகப்பனாகிய இயேசு அப்பா உங்களை பலப்படுத்துவாராக அண்ணா 🙏🙏🙏

  • @angeljoyes255
    @angeljoyes255 Рік тому +1

    Yesuvin anbu mattum than intha ulakile nilaiyanathu💯💯❤️...love uhh jesus💖

  • @packiaselvi5056
    @packiaselvi5056 10 місяців тому +2

    அதைப்போல் என்னை மாற்றும் இயேசப்மா🙏

  • @mohanraj.a613
    @mohanraj.a613 2 роки тому +5

    திருச்சபை ஆராதனைகளில் பாடி தேவகிருபையை பெற்றுக்கொள்ள ஏற்ற பாடல் மிகவும் அருமையான பாடல் மீண்டும் மீண்டும் கேட்டு ஆராதிக்க தூண்டும் பாடல் தேவனுக்கே மகிமை ஆமென்

  • @loveudad8102
    @loveudad8102 10 місяців тому +5

    உம்மை நேசித்து நான் வாழ்ந்திட உங்க கிருபை தாருமே :உம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட உங்க கிருபை தாருமே :

  • @user-nw1ib4fs4p
    @user-nw1ib4fs4p 4 місяці тому +1

    Vendam innu kidantha enthan valvai vendum entrirae
    Kaividappatta ennaium oru proutai enninirae
    Yesuvae unthan anbaiyae padiduven ❤
    Yesuvae unthan kirubaiyai uyarthiduven
    Thank you jesus

  • @gowrigowri9264
    @gowrigowri9264 9 місяців тому +15

    உம்மை நேசித்து நான் வாழ்திட உங்க கிருபை தாருமே🙏🙏🙏

  • @DanielKishore
    @DanielKishore 3 роки тому +193

    *Scale: D-minor*
    உம்மை நேசித்து நான் வாழ்ந்திட
    உங்க கிருபை தாருமே
    உம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட
    உங்க கிருபை தாருமே
    என்னை அழைத்தவரே
    உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்
    உண்மை உள்ளவரே
    உம்மை என்றென்றும் துதித்திடுவேன்-2-உம்மை நேசித்து
    1.வேண்டான்னு கிடந்த எந்தன் வாழ்வை
    வேண்டும் என்றீரே
    கைவிடப்பட்ட என்னையும்
    ஒரு பொருட்டாய் எண்ணினீரே-2
    இயேசுவே உந்தன் அன்பையே பாடிடுவேன்
    இயேசுவே உந்தன் கிருபையை உயர்த்திடுவேன்-2
    2.இருளாய் கிடந்த எந்தன் வாழ்வில்
    இரட்சிப்பை தந்தீரே
    அநேகர் வாழ்வை வெளிச்சமாய் மாற்றும்
    விளக்காய் வைத்தீரே-2-இயேசுவே
    3.நிலையில்லாத எந்தன் வாழ்வில்
    நிலையாய் வந்தீரே
    நித்தியமான வீட்டை குறித்து
    நம்பிக்கை தந்தீரே-2-இயேசுவே
    Ummai Nesithu Nan Vazhnthida
    Unga Kirubai Tharumae
    Ummai Vanjayaai Endrum Thodarnthida
    Unga Kirubai Thaarumae
    Ennai Azhaithavarae
    Ummai Endrendrum Aarathippen
    Unmai Ullavarae
    Ummai Endrendrum Thuthithiduvaen-2-Ummai Nesithu
    1.Vendannu Kidantha Enthan Vazhvai
    Vendum Endreerae
    Kaividappatta Ennayum
    Oru Poruttai Ennineerae-2
    Yesuvae Unthan Anbayae Padiduvaen
    Yesuvae Unthan Kirubayai Uyarthiduvaen-2
    2.Irulaau Kidantha Enthan Vaazhvil
    Ratchippai Thantheerae
    Anegar Vazhvai Velichamaai Matrum
    Vilakkai Vaitheerae-2-Yesuvae
    3.Nilayillatha Enthan Vaazhvil
    Nilaiyaai Vantheerae
    Niththiyamana Veettai Kuriththu
    Nambikkai Thantheerae-2-Yesuvae

  • @panimayamv2056
    @panimayamv2056 Рік тому +63

    இந்த பாடலை இப்போது தான் கேட்கிறேன் மனதுக்கு இதமாக இருந்தது ஆண்டவர் இயேசு என் கூட இருக்கிறார் என்ற உணர்வு

  • @jesip1775
    @jesip1775 7 місяців тому +3

    இந்த பாடலைக் கேட்கும் போது அபிஷேகம் நிரப்புகிறது... பாஸ்டர் உங்க மெஸேஜ் தினமும் கேட்பேன்... எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கும்.. உங்கள் ஒவ்வொரு வார்த்தையிலும் அபிஷேகம் உள்ளது

  • @jasaarthis9689
    @jasaarthis9689 2 роки тому +2

    Ennai Azhaithavare Ummaii endrendrum aaradhipen

  • @josephjohn4705
    @josephjohn4705 2 роки тому +29

    அவர் என்னுடையவர் நான் அவருடையவன் என் ஆத்தும நேசர் அவர்

  • @beulaviji8494
    @beulaviji8494 2 роки тому +10

    இந்த பாடலை இப்போது தான் கேட்கிறேன்.என் கணவரை இழந்து என் ஆத்துமா வேதனையாக இருக்கும் நேரத்தில் கர்த்தர் இந்த பாடல் மூலமாக சாமாதனம் தருகிறார்

  • @jallwinsam4105
    @jallwinsam4105 2 роки тому +1

    உம்மை நேசித்து நான் வாழ்ந்திட மிகவும் அருமையான பாடல் போதகர் அவர்கள் இன்னும் நிறைய பாடல்கள் பாட ஆண்டவர் கிருபை செய்வார்

  • @ShopnaShopna-cb4rc
    @ShopnaShopna-cb4rc Місяць тому +2

    Amen yesappa nilai ella tha engal valvil vanthavare nanri dady❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @pavisam4898
    @pavisam4898 2 роки тому +8

    நன்றி இயேசுவே நன்றி சகோதரா இன்னும் அதிகமாய் தேவன் உங்களை பயன்படுத்துவார்

  • @rehobothelectrical8744
    @rehobothelectrical8744 Рік тому +12

    இந்த பாடலை பாடின அன்னனுக்கு நன்றி கர்த்தர் இன்னும் அனேக பாடலை கர்த்தர் உங்களுக்கு கொடுப்பார் ஆமென்

  • @vijayanm161
    @vijayanm161 2 роки тому +1

    Yes daddy vendamunu eruntha ennudaiya vazhaikaiyai neer vendum endru ummudaiya magalai yetru kondree daddy I love you Jesus daddy 🙏🙏🙏

  • @savithasavi7117
    @savithasavi7117 Місяць тому +1

    இருளாய் கிடந்த எந்தன் வாழ்வை இரட்சிப்பு தந்தீரே....🥹🥹❤️❤️ ஆமென்...🥹❤️

  • @SivaKumar-nz4ow
    @SivaKumar-nz4ow 3 роки тому +4

    அல்லேலூயா தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்

  • @ananthakumarravi8509
    @ananthakumarravi8509 2 роки тому +15

    நான் தனிமையில் இருக்கும் போது தேவ பிரசன்னம் ❤️🌸🌺 நிரப்பியது இந்த பாடல் ❤️ என்னை அழைத்தவர் உன்மை உள்ளவர்❤️ நான் உன்னை ஆராதிப்பேன் ஆன்டவரே🌸🌺 இந்த ஊழியர் ஆசீர்வாதிங்கள் அப்பா❤️

  • @kavithavelmani5052
    @kavithavelmani5052 Рік тому +1

    Ketta vaarthaigal ondrum en vaayil irunthu vara koodathu aandavarae amen hallelujah

  • @AnthonyPichai-cw7yn
    @AnthonyPichai-cw7yn 2 місяці тому +2

    இந்த பாடலை ஒரு முறை கேட்டா திரும்ப திரும்ப திரும்ப கேட்க தோணுது.ஆமேன் அல்லேலூயா

  • @kumar.aathitamilan9339
    @kumar.aathitamilan9339 11 місяців тому +6

    இந்தப் பாடலை தந்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள் இந்த பாடலை பாடிய நண்பருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி🎉

  • @praveenkumar-mc4fs
    @praveenkumar-mc4fs 9 місяців тому +5

    ❤🎉 உண்மையுள்ளவரே உம்மை என்று ஆராதிப்பேன்

  • @user-su9fv6dx5v
    @user-su9fv6dx5v 18 днів тому +1

    எல்லாவற்றையும் நன்றாக நன்மையாகச் செய்தீர் ஸ்தோத்திரம்

  • @vigneshappu9901
    @vigneshappu9901 6 місяців тому +1

    ❤Amen Amma Appa Amen super Nandri Yesuappa Nandri Chellappa super 🎉❤

  • @babu006talluri
    @babu006talluri 3 роки тому +43

    I am from Andhra I don't know Tamil , but when I heard this song I felt heppy ,good song GoD bless you brother

    • @tpandimnr8718
      @tpandimnr8718 Рік тому +2

      Very nice and comfort song ever heard

  • @queenmary704
    @queenmary704 Рік тому +8

    Yesuvae unthan Anbayae paadiduven... Yesuvae unthan kirubayai uyarthiduven..💞💞💞💞💞Love u lord... JESUS...

  • @KarthikKarthik555-ly8bb
    @KarthikKarthik555-ly8bb 3 місяці тому +1

    Thank you for everything Jesus only always know everything my life ❤️ Ennai paduka Pawar Appa Amen praise the lord hallelujah ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ashamalini5562
    @ashamalini5562 2 роки тому +1

    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தேவாதி தேவனாகிய கர்த்தராகிய இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் உம்மை நேசித்து நான்வாழ்ந்திட உங்க கிருபை தாருமே ஆமென் இயேசு அப்பா அல்லேலுூயா என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்

  • @andlinea.v.6925
    @andlinea.v.6925 3 роки тому +34

    சூப்பர் Song....புழுதில் இருந்த என்னை அழைத்து உயர்த்த வைத்து இருக்காரு.....உண்மையா இந்த பாட்ட எத்தனை தடவ வேணுனாலூம் கேட்டுக்கிட்டே இருக்கலாம்.

  • @neviljames6785
    @neviljames6785 2 роки тому +14

    தினமும் காலையில் எழுந்ததும் கேட்கும் பாடல்🎶🎶🎶 கர்த்தர் ❤❤❤❤

  • @kavithavelmani5052
    @kavithavelmani5052 Рік тому +2

    En devan maathiram pothum aandavarae love daddy

  • @mosessmariselvam
    @mosessmariselvam 19 днів тому +1

    உன்மையான இந்த பாடல் எனக்கு மிகவும் அருமை
    ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @josephinruth1525
    @josephinruth1525 3 роки тому +18

    Nandri Pastor. கவலையா இருந்த இந்த Song கேட்ட போது என்னை அழைத்தவர் கைவிடமாட்டார் ஆமென்

  • @samuelsathiyaseelan681
    @samuelsathiyaseelan681 3 роки тому +26

    மிகவும் அருமையான பாடல் வரிகள்
    தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @jesus8538
    @jesus8538 2 роки тому +2

    Jesus nega i'lana na I'la appa unga kirubaikaga Kodi nandri

  • @kavithavelmani5052
    @kavithavelmani5052 Рік тому +2

    Enaku nalla relations kudutthathuku nandri aandavarae amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah 😭🛐🛐🛐🛐

  • @SamuelBoaz
    @SamuelBoaz 2 роки тому +65

    நிலையில்லாத எந்தன் வாழ்வில் நிலையாய் வந்தீரே
    நித்தியமான வீட்டை குறித்த நம்பிக்கை தந்தீரே , Glory To GOD

  • @gugangugan7102
    @gugangugan7102 Рік тому +5

    Love you my Jesus

  • @kavithavelmani5052
    @kavithavelmani5052 Рік тому +1

    Enaku rendu pasangala kudutthathuku um kirubai kaai nandri aandavarae amen hallelujah

  • @KrishnapalMourya-kj5ev
    @KrishnapalMourya-kj5ev 2 місяці тому +2

    ஆமென் அல்லேலூயா

  • @shedrock6903
    @shedrock6903 3 роки тому +5

    என்னை அழைத்தவரே😭😭😭🙏

  • @marimuthu5164
    @marimuthu5164 2 роки тому +12

    நிலையில்லாத என்தன் வாழ்வில் நிலையாய் வந்திரே

  • @aaradhanablessi6848
    @aaradhanablessi6848 4 місяці тому +1

    Intha song ketkum pothu enaku azhugai varum yesappa vudaiya anbai ninaithu...

  • @user-kj8xv5xb1p
    @user-kj8xv5xb1p 6 місяців тому +1

    நிலை இல்லாதா வாழ்வில் நீரே நிலை யானவர் 😇🙇🤍✨💫

  • @eastherjoel4193
    @eastherjoel4193 Рік тому +10

    இந்த பாடலில் ஒரு அபிஷேகத்தைப்பார்க்கிறேன் thankq jesus

  • @vgpathavan7823
    @vgpathavan7823 Рік тому +30

    என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதித்திடுவேன்🙏🙏🙏

  • @antonymaxwell458
    @antonymaxwell458 2 роки тому

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN CHELLA YESU APPA

  • @vinothjet88
    @vinothjet88 2 роки тому +2

    Amen Thanks you Jesus 😓😓😓👌👌👌

  • @bharabharathi7712
    @bharabharathi7712 3 роки тому +5

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது ஆமென்

  • @ryanskrocking5080
    @ryanskrocking5080 3 роки тому +23

    உம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட உங்க கிருபை தாருமே.............

  • @Jesus-girl-Abi
    @Jesus-girl-Abi Рік тому +5

    Iam this is my dad phone iam 16 years old i like the song your voice very beautiful and nice god bless you 💖💖💖💖💖💖💖💖💖💖i like 💖

  • @vigneshappu9901
    @vigneshappu9901 Місяць тому +2

    ❤🎉Jesus❤ Christ❤ loves ❤you ❤Amen❤ Amma❤ Appa❤ Amen Amen❤ Amma ❤Appa Amen❤ Nandri❤ Yesuappa❤ Nandri❤ Chellappa ❤super❤😊 Amen❤ 🎉❤

  • @evav.poongavanam9176
    @evav.poongavanam9176 3 роки тому +76

    கர்த்தரின் கிருபை இல்லைனெ்றால் நாம் கர்த்தரை நேசிக்க இயலாதென்பதை மிக எளிமையாய் வெளிப்பட செய்த பாடல். கர்த்தருக்குள் நன்றிகள் உங்களுக்கு...

  • @Jesusishu
    @Jesusishu Рік тому +51

    பல முறையாக கேட்க தோணும் பாடல்.....😘😘😘🥰🥰

  • @wilmotnjanaprakasham7315
    @wilmotnjanaprakasham7315 2 роки тому +1

    ஆமென் இயேசுவே நன்றி அப்பா உமது கிருபையாலே நாம் நிலை நிற்கிறோம் அப்பா

  • @nithyanethra8282
    @nithyanethra8282 Рік тому +7

    ஒரு முறை கேட்டால் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் 😘

  • @saravananmurugesan6568
    @saravananmurugesan6568 2 роки тому +16

    ❤️ Amen உன் கிருபை தாருமே 🙏