Is master health checkup necessary / useful? Which tests are important? | Dr Arunkumar

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 281

  • @Babujonanixon
    @Babujonanixon 9 місяців тому +26

    இப்போதைக்கு நான் நம்புற ஒரே doctor நீங்க தான் 😔

  • @anbuv5662
    @anbuv5662 Рік тому +26

    சரியான விளக்கம்.
    இந்த அளவு துணிந்து பேசுபவர்கள் உலகில் மிகவும் குறைவு.
    சபாஷ்🎉🎉😅

    • @baskars8199
      @baskars8199 3 місяці тому +1

      இதற்க்கு எதற்க்கு துணிவு?

  • @kannanramamurthy7620
    @kannanramamurthy7620 Рік тому +13

    மிகச் சிறந்த அறிவுரை வழங்கியுள்ளீர்கள்.
    ஆர்வத்துடன் கவனித்தால் நல்ல தெளிவு பிறக்கும்.
    மிக்க நன்றி

  • @prabkarran
    @prabkarran Рік тому +4

    மருத்துவர் ஐயா வணக்கம் நீண்ட நாட்களாக என் மனதில் இருந்த பயம் நீங்கி தெளிவான விளக்கம் பெற்றேன் நன்றி

  • @RojaThottam
    @RojaThottam Рік тому +5

    துணிச்சலான டாக்டர்👍

  • @veera5884
    @veera5884 Рік тому +101

    ஹெல்த் இன்சூரன்ஸ் எது சிறந்தது என்பதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

    • @ksanthakumarmaheshbai1223
      @ksanthakumarmaheshbai1223 Рік тому +2

      Good...

    • @veera5884
      @veera5884 Рік тому +1

      @@aravindhsai97 🙏

    • @user-ii3lk4wi3j
      @user-ii3lk4wi3j Рік тому +2

      ​@@gopikrishnan102
      Apdi oru company irukka

    • @palio470
      @palio470 Рік тому +9

      இது டாக்டரோட வேலை இல்லையே...இன்சுரனஸ் சம்மந்தமான சேனல் பாருங்க

    • @harshanprabu
      @harshanprabu Рік тому

      Care supreme good choice

  • @Siva-bi2ox
    @Siva-bi2ox Рік тому +5

    Deivame indha video podurathukum oru guts venum unmai uraka sunathuku nandri doctor...

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 Рік тому +7

    மருத்துவ அறிவியல் விழிப்புணர்வு பதிவிற்க்கு நன்றி.

  • @kannanthiruvenkatasamyk605
    @kannanthiruvenkatasamyk605 Рік тому +5

    நீங்க நல்ல மனுஷன் Dr.வாழ்த்துக்கள்.

  • @coolatma
    @coolatma Рік тому +16

    Great content as always👍. Dr.AK has clearly explained the pros and cons of master health checkup in a very simple language based on strong scientific evidence! Great job doc👍. Keep enlightening the masses with these kind of videos!

  • @Arunkumar-rk8km
    @Arunkumar-rk8km Рік тому +6

    நயா பைசாவுக்கு பிரயோஜனமில்லை.....
    அருமையான விளக்கம்

    • @SamAntonio-wj9fu
      @SamAntonio-wj9fu 2 місяці тому +1

      Check up க்கு போகுறவங்களுக்கு .... நடத்தறவங்களுக்கு வருமானத்துக்கு மேல வருமானம். "இப்போதைக்கு பிரச்சனை இல்லை. எதுக்கும் இன்னும் ஒரு test எடுத்து confirm பண்ணிக்கிறது நல்லது" ண்ணு ஆரம்பிச்சி சொத்தை எழுதி வாங்காம விட மாட்டாங்க

  • @mercythomas3795
    @mercythomas3795 Рік тому +5

    ரொம்ப நாளா தெரிஞ்சுக்க நெனைச்ச topic.. Thank You doctor

  • @sundram975
    @sundram975 Рік тому +4

    அருமையான தமிழ் பயனுள்ள விளக்கம் அய்யா.

  • @senthilnathan5431
    @senthilnathan5431 Рік тому +1

    Doctor...i admire you for the awareness you create among myths and wrong beliefs..hatsoff.. your humourous delivery of dialogues body language are "icing on the cake".🎉

  • @r.v.k9694
    @r.v.k9694 Рік тому +8

    பால், டீ, காபி அருந்தியவுடன் மாத்திரை எடுத்தால் மாத்திரையின் பயன் இல்லாமல் போகுமா டாக்டர்????
    Milk Tea, Milk Coffee யில் கால்சியம், புரதம் இருக்குமா டாக்டர்????

  • @balayoutube3441
    @balayoutube3441 Рік тому +4

    இந்த மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுப்பதற்கு மாஸ்டர் ஹெல்த் செக்கப் போன்ற டெஸ்ட்டுகளை எடுக்க சொல்கிறார்கள். இந்த காணொளி படி, அந்த டெஸ்ட்டுகளை கொண்டு இன்சூரன்ஸ் வழங்குவது வெறும் வணிகம் என தெரிகிறது.

  • @rogersri
    @rogersri 3 місяці тому +1

    Well explained Dr Arunkumar. I think ‘Master Checkup’ itself is a Misnomer - should be ‘Limited Checkup’ - it does not detect or prevent much about Brain, ENT, Respiratory, Bones/Muscles, Vegus etc
    Personally I think
    Exercise (minimum Sun Salute, Walk, Leg strengthening)
    Deep Breathing
    Meditation
    Food Control
    Hygiene
    Good Sleep
    will have more impact
    GPs have become ‘Drug’ pushers /salespersons for Pharma rather than giving individual care and attention to improve lifestyle

  • @starvisiontamil
    @starvisiontamil Рік тому +5

    அருமை அய்யா. மிக்க நன்றி. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்💐

  • @mohamedyoosuf4137
    @mohamedyoosuf4137 Рік тому +2

    நல்ல விளக்கம் அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க ஆலோசனை்

  • @s.ravichandranravi9196
    @s.ravichandranravi9196 Рік тому +4

    Sir.very useful . Valuable continue ur service to humanity

  • @thiyagarajanindia7674
    @thiyagarajanindia7674 Рік тому +3

    Super docter. நன்றி.

  • @coimbatoreastro8867
    @coimbatoreastro8867 4 місяці тому +3

    மிகவும் நன்றி மருத்துவர் ஐயா.

  • @sekarrajagopal6543
    @sekarrajagopal6543 Рік тому +4

    Well-done doctor. You very clearly master health check up details.Thanks sir.

  • @vib4777
    @vib4777 Рік тому +1

    சரியா சொன்னீங்க டாக்டர்...
    வாழ்த்துக்கள் ...

  • @srinivasanananth574
    @srinivasanananth574 3 місяці тому +1

    Informative video by doctor. Thanks.
    But, the issue is:
    By two scan test done in a week's interval, one reports fatty lever, and the other, reporting nothing like that.
    Where will the common person go to understand the reality?
    In a confused state, the person takes his own recourse.
    This is the true sorry state.
    I hope that the doctor reads this comment and gives information for clarity in the larger public interest.
    Thanks.

  • @selfstyledjourney
    @selfstyledjourney 10 місяців тому +4

    Yentha doctors um ipdi solamatanga nejamavey super doctor you videos are valuable to every one

  • @geethavenkateshwaran5819
    @geethavenkateshwaran5819 Рік тому +1

    Doctor என்னோட husband ku திடீர்னு வியர்வை வருது அதே நேரம் மூச்சு விட கஷ்டமா இருக்குனு சொல்றாரு இது எதனால் வருது

  • @johnpauljp63
    @johnpauljp63 Рік тому +1

    சிறந்த மருத்துவர்

  • @rajanarthagisankaran1449
    @rajanarthagisankaran1449 Рік тому +2

    I was diagnosed gall bladder stone with 7mm 13 months back. Suggested for surgery.
    Since I don’t have any poor health condition, I didn’t go for surgery.
    Still now, i am fine and ok

    • @arunagirimahamuni9642
      @arunagirimahamuni9642 3 місяці тому

      Important to get it removed, consult a doctor and take necessary precautions

  • @madhumohan4167
    @madhumohan4167 Рік тому +5

    Microwave oven pathi video podunga sir🙏

  • @sribala8871
    @sribala8871 3 місяці тому

    We r blessed to have a Doctor like you. Keep rocking

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk Рік тому +4

    முழு உடல் பரிசோதனைக்கு செல்லாதீர்கள் செய்யாதீர்கள் தீங்கு வந்து சேரும் இதில் சிலர் செய்யும் சூழல் சூழ்ச்சியால் வலையில் மாட்டிக் கொள்ளாதீர்கள் ஆலோபதிுழுமையாக நம்புவதை விட ஆயுர்வேதத்தை 50 சதம் பயன்படுத்துவது எதிர்காலம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்று😮

  • @KrishnanV9
    @KrishnanV9 3 місяці тому +1

    Doctor, am a big fan of your videos. Have been following for long and learning from it.
    I was surprised you had not included B12 and D3 tests. Personally for me these are the two issues and I generally understand many seem to have B12 and D3 deficiency. What is your take on this as you had not covered this in the video. Thanks for sharing your perspective.

  • @vsperumalsn
    @vsperumalsn 3 місяці тому

    மருத்துவர் ஐயா மிக்க நன்றி. அருமையான பதிவு

  • @jeniferlawrence9025
    @jeniferlawrence9025 4 місяці тому +3

    Hi doctor, neenga sonna yella tests um except ECG and xray 1490 and with xray, ECG it is 1519, so rendun sethu yeduthuduven. Adhu mattum illa, precautions yedukurom veetu la irukkuravangalukku, based on test results. Thanks for the video

    • @raghavan2081
      @raghavan2081 2 місяці тому

      Can you tell me the hospital name..???

    • @jeniferlawrence9025
      @jeniferlawrence9025 2 місяці тому

      @raghavan2081 arthi scans, thambaram. DictorC ku call panningana, they will send you to ur nearest scan center and to the reasonable price centre. Just google doctorc. I am doing it for my whole family.

  • @vincentt4900
    @vincentt4900 Рік тому +1

    அருமை டாக்டர்🎉

  • @SdImran07
    @SdImran07 5 місяців тому

    Great content doctor 🎉 this channel is a gem for common people like me ❤ thank you so much... Live long King 👑

  • @bharathtimes5611
    @bharathtimes5611 Рік тому +5

    Thank you so much Dr for sharing valuable information.

  • @govindarajragavi9220
    @govindarajragavi9220 4 місяці тому +1

    நல்லா சொன்னீங்க ஐயா வணக்கம் தொடர்ச்சியா மாத்திரை சாப்பிடுறவங்க கிட்னி பாதிக்கும் என்று சொல்கிறார்களேஅப்போ அதனால் வரக்கூடிய தொந்தரவால் மனிதர்கள் எல்லாம இறக்கலாம் இல்லையா ஒரு மாத்திரை ஒரு பிரச்சனைக்கு தீர்வு என்றால் திரும்பவும் அந்த பிரச்சனை சரியாகி விடுகிறதா அது இன்னொரு பிரச்சினையை இன்னொரு தொந்தரவை உண்டாக்குகிறது அல்லவா இதற்கு ஒரு விளக்கம் கொடுங்க ஐயா

  • @SSENTHILSRIVAAMANAR
    @SSENTHILSRIVAAMANAR 3 місяці тому +1

    Super Advise 😊

  • @1959geetha
    @1959geetha Рік тому +4

    Are calcium vitamin d, vitamin b12 tests necessary. Your video is useful and informative Dr. Thank you.

  • @sathiyaselvaraj7096
    @sathiyaselvaraj7096 28 днів тому

    Thank you so much doctor ❤❤
    God bless you

  • @sabiyur
    @sabiyur Рік тому +1

    உண்மையை உரக்க சொன்னீர்கள் டாக்டர் பல இடங்களில் Master check up package இருக்கு பிரயோஜனம் இல்லை

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il 4 місяці тому

    ஐயா எனக்கு தற்போது 72 வயதாகிறது நான் கோவையில் வசித்து வருகிறேன் சர்க்கரை நோய்க்கான கடந்த ஐந்து வருடங்களாக உணவின் மூலம் பல பல உணவுகளை பரிசோதனை செய்து கடைசியாக நம்முடைய மூதா பெயர்களில் உணவை கடைபிடித்ததன் மூலம் சர்க்கரை நோயிலிருந்து என்னிடம் சிகிச்சை பெற்று வருவார்கள் முற்றிலும் குணமடைந்து செல்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன் இந்த மாதிரியான உணவை கடந்த 15 வருடங்களாக நானும் கடைப்பிடித்து வருகிறேன் முக்கியமாக இந்தப் பதினைந்து வருடங்களாக என்னுடைய உணவு மூன்று வேளையும் முட்டைகள் தான்

    • @sarosaro3540
      @sarosaro3540 3 місяці тому

      டயட் சார்ட் செல்லுங்கள்?

    • @jeyapallab7966
      @jeyapallab7966 28 днів тому

      ​@@sarosaro3540
      பீஸ் குடுத்தா சொல்லுவோம்

  • @anuajith5898
    @anuajith5898 Рік тому +3

    Hello Dr, it was very helpfull video,thanks for updating people's need videos, Kindly make one video for cause & remedies for hyperpigmentation, pigmentation ..

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu5936 Рік тому +2

    Super 🎉 Exlent Speach 🎉 thank you Doctor 🎉🙏🥰

  • @venkateswaranraman4493
    @venkateswaranraman4493 4 місяці тому

    Great information Doctor. Yes. Diet, exercise is most necessary which u mentioned as life style change.

  • @hariniharini3006
    @hariniharini3006 Рік тому +3

    Hi sir oru normal lifestyle which is healthy suggestion oru video podunga bcoz there are so many confusion on this topic PPL don't know what to follow and not like this please do a detail video on regular healthy lifestyle ex food , exercise, drinks

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti2429 Рік тому +2

    சிறந்த சேவை குறைந்த premium உள்ள மருத்துவ காப்பீடு நிறுவனம் பற்றி குறிப்பிடவும்.

    • @nagarajans2043
      @nagarajans2043 Рік тому

      சிறந்த முகவரை அணுகவும். நானும் insurance agent

  • @velladurai.s5270
    @velladurai.s5270 Рік тому +1

    சிறப்பு... நன்றிகள் 🙏🙏🙏

  • @velusamyvn9450
    @velusamyvn9450 2 місяці тому

    ,Dr ஐயா நண்றி வாழ்த்துக்கள்

  • @sureshji272
    @sureshji272 Рік тому +1

    ஏழைகளின் மனித கடவுளே நீவீர் நூற்றாண்டு காலம் வாழ வேண்டும் 🙏🏽🙏🏽🙏🏽

  • @gunasekaranrengaswamy6595
    @gunasekaranrengaswamy6595 Рік тому +4

    Great content and advice as always, hugely benefitted by this video. Excellent Dr

  • @rajasennhere
    @rajasennhere Рік тому +2

    Valuable information. But eyes and teeth are not covered in this list doctor? Especially for diabetic patients and those who do computer based job.

  • @gopalthiagarajan7134
    @gopalthiagarajan7134 Рік тому +1

    Very good education about Master health check up/ Dr.Thank you

  • @pushparajr2714
    @pushparajr2714 Рік тому

    Thanks

  • @Tamilkudi_Ramaiah
    @Tamilkudi_Ramaiah Рік тому

    கடைசி அட்வைஸ் 👌👌👌👌

  • @kavitachi
    @kavitachi Рік тому

    Great Dr sir payan Ulla pathivu Dr sir 👍 👌

  • @vennilaravikumar4047
    @vennilaravikumar4047 Рік тому +1

    நன்றி டாக்டர் வாழ்க வளமுடன்பல்லாண்டுவாழ்க

  • @palio470
    @palio470 Рік тому +2

    Comprehensive and legit review...Much appreciative..I love the fact that Food is all that control over body mechanism....

  • @PremEdutechbySaroj
    @PremEdutechbySaroj Рік тому +2

    Valuable information. Thanks doctor

  • @punniavathisundaram6484
    @punniavathisundaram6484 3 місяці тому

    மாஸ்டர் செக்கப்பில் என்னென்ன சோதனை செய்யலாம்

  • @RajendirakumarS
    @RajendirakumarS 3 місяці тому

    Doctor is not a insurance broker. Why you are spoiling him. He speaks truth. Do broker or health insurance people do so?

  • @giridv9303
    @giridv9303 Рік тому +1

    Doctor, we watch all your videos with interest. Requesting you to please make a video on supplements. Which work and which don't work? Thanks.

  • @GMK_Official
    @GMK_Official Рік тому +3

    Sir. Post a video on precautions and actions to be taken for those who crossed 40..

  • @prasannakumarf7005
    @prasannakumarf7005 9 місяців тому

    மிக்க நன்றி டாக்டர் 🙏

  • @punniavathisundaram6484
    @punniavathisundaram6484 3 місяці тому

    ஈரோட்டில் மாஸ்யர் செக்கப் எங்கு செய்வது நல்லது.

  • @vijay6590
    @vijay6590 Рік тому +1

    Nalla comedy ah pesuringa...... S i r...... Greatful message

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Рік тому

    நன்றிகள் வணக்கம் மருத்துவர் அவர்களே

  • @lmaryjayakumarikumari3499
    @lmaryjayakumarikumari3499 Рік тому +2

    Nice doctor well said

  • @murugan.nnallagounder5095
    @murugan.nnallagounder5095 Рік тому

    Rompa naala iruntha oru dought clear agidichu thanks doctor

  • @seenivasanp2079
    @seenivasanp2079 7 місяців тому

    அருமையான விளக்கம் நன்றி நன்றி

  • @loganathanr327
    @loganathanr327 4 місяці тому

    Master Dr(teacher) of General public

  • @ragulragul1962
    @ragulragul1962 Рік тому

    டாக்டர் தூக்கம் இன்மை காரணங்களால் fatty liver வருமா இத பத்தி சொல்லுங்க

  • @sunraj6768
    @sunraj6768 Рік тому

    Doctor for humanity
    Complex things illuminated with lighter heart Sir🙏

  • @cprasanna1984
    @cprasanna1984 Рік тому

    Thank you Doctor. Your content is rational and meaningful. Please break lot of myth as possible

  • @nishanthrockz
    @nishanthrockz 8 місяців тому

    Excellent information doctor..
    Thankyou soo much doctor🙏😊

  • @jeevalakshmitb6312
    @jeevalakshmitb6312 Рік тому +1

    Super explanation sir thank you

  • @vishwa5918
    @vishwa5918 Рік тому +1

    Helpful video Dr thanks

  • @jawahar1969
    @jawahar1969 4 місяці тому

    அருமையான பதிவு

  • @kathirkamans6617
    @kathirkamans6617 Рік тому

    முதியோர் மற்றும் கால்வலி யுள்ளோர் ட்ரெட் மில் பயன்படுத்தமுடியாது .எனவே அவர்கள் இதயத்தை பாதுகாக்க test செய்ய நவீன cd ஆஞ்சியோ ஸ்கேன் பற்றி விளக்கம் தரவும்.நன்றி.

  • @kansantro89
    @kansantro89 Рік тому +1

    Thank you Doctor

  • @rajun752
    @rajun752 Рік тому +1

    Very very usefuldsvice lot of thanks

  • @divyalakshmigdivyalakshmig3020

    Super sir thanks

  • @mrvarshaexamstudy1773
    @mrvarshaexamstudy1773 Рік тому +1

    thank u so much fr ur videos,sir how to cure adenomyosis, details solunga sir,pls

  • @RevathiDevaraj-eu3wy
    @RevathiDevaraj-eu3wy Рік тому +1

    Excellent Dr. Great information

  • @mazi2chemist222
    @mazi2chemist222 Рік тому +1

    thank you so much dear sirrrrrrrrrrr excellent

  • @kalaivanirajasekaran4521
    @kalaivanirajasekaran4521 6 місяців тому

    Thanks a lot Sir.PAH. 40mm Hg சொல்லி bothered now mind clear

  • @abhinavdaakshanya4225
    @abhinavdaakshanya4225 Рік тому

    Thank you very very much doctor u r the best romba naal santhegam theernthathu

  • @mathivan9501
    @mathivan9501 Рік тому

    மிகவும் பயனுள்ள தகவல் கள். மிக்க நன்றி டாக்டர்

  • @bhavanis8560
    @bhavanis8560 Рік тому

    Clear explanation, thank you Dr

  • @xozeintk8093
    @xozeintk8093 Рік тому

    I am almost 32 yrs old, planning to Master Checkup. Not Married but regularly going gym, not fat person slim person.
    Neega soluratha patha naa poi check up panna venda pola doc.
    My problem is my weight is not gaining. Atha enoda problem.

  • @suganthi6436
    @suganthi6436 Рік тому

    Super doctor. In japan the government takes nly these tests👌. Nowadays they have added fecal occult test too.

  • @கார்த்திக்தனபால்

    சிறப்பு

  • @straight4423
    @straight4423 Рік тому +3

    Thanks Dr, any layman can understand your explanation and advise

  • @subbulakshmig7437
    @subbulakshmig7437 Рік тому

    Arumaiyana, thaylivana, payanulla arivuraigal, Nanrigal pala pala vanakkangal

  • @JoannaGerard-t5k
    @JoannaGerard-t5k 3 місяці тому

    Hi Doctor, Can you mention what lifestyle changes has to be done in common by everyone.

  • @rajaduraisamy4118
    @rajaduraisamy4118 Рік тому

    data base of 15000 individuals. Such a huge number. Dr. Please publish your findings. thx

  • @devis7877
    @devis7877 Рік тому +3

    Sir..as usual..this video was an eye-opener ..lot of useful information ...learnt much...keep giving videos like this..best wishes sir
    .

  • @sukumard736
    @sukumard736 Рік тому

    Very good analysis Doctor👍