நல்ல டாக்டர் .மக்களை பயமுறுத்தாம உணவு மற்றும் பழக்கவழக்கங்களை அற்புதமாக எடுத்துக்கூறும் நல்ல மருத்துவர்.நீணடநாள் உடல் அரோக்யத்துடன் அவரும் அவரது குடும்பமும் வாழ வாழ்த்துக்கள்
மருத்துவர் ஐயா, வள்ளலாரைப் போல் நீங்களும் நினைக்கிறீர்கள். நல்ல டாக்டர் நீங்கள்.மக்களை பயமுறுத்தாம உணவு மற்றும் பழக்கவழக்கங்களை அற்புதமாக எடுத்துக்கூறும் நல்ல மருத்துவர் நீங்கள். நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன். தங்கள் சேவை வளர வளமுடன் வாழ்க.
I am 62 year old and I have a fatty liver since last 3_4 year I drink in moderation only beer and use livcon capsule and assicon syrup my fatty liver is normal in just 3_4 months, this is better medicine Good treatment {¥{€}}€
வணக்கம் டாக்டர் "வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்" என்ற வள்ளலாரைப் போல் நீங்களும் மக்களின் நோயறிந்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க நினைக்கிறீர்கள். தங்கள் சேவை வளர வேண்டும். நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி
நீங்கள் நல்லா இருக்க வேண்டும் ஐயா... இவ்வளவு பெரிய விபரத்தை மிகவும் எளிமையான முறையில் குறிப்பாக என்னைப் போன்ற சாதாரண பாமர மக்களுக்கும் புரியும் வகையில் விளக்கினார். உங்கள் தொண்டு மேலும் தொடரட்டும்.. மிக்க நன்றி🙏💕
இந்த வீடியோ கேட்கும் (பார்க்கும்) போதே பாதி கல்லீரல் கிளீன் ஆனா மாதிரி இருக்கு இதைவிட எளிமையாக அழகாக கொஞ்சிகொஞ்சி பேசுற சின்ன குழந்தைய போல உங்க பேச்சு மிகவும் அழகு. வாழ்க வளமுடன்😊😊
வணக்கம் ஐயா உங்கள் ஒவ்வொரு வீடியோவும் இப்போது தான் பார்க்க ஆரம்பித்து உள்ளேன்.சிறு வயதில் பிடிக்காத subject science ஆனால் உங்களை போல் அழகா Explainபண்ணுற Teacher இருந்திருந்தால் நானும் ஒரு சிறந்த டாக்டராவே இருந்திருப்பேன் போல தோணுது சார். Excellent Explanation Thank you so much sir & God bless you 🌹🙏🌹
நாங்கள் 500ரூபாய் பீஸ் கொடுத்தாலும் கூட இவ்வளவு விரிவாக சொல்ல மாட்டார்கள் நீங்கள் அழகாக கல்லீரல் பற்றி விரிவாக சொன்னீர்கள் டாக்டர் நன்றி. நீங்கள் நீடூழி வாழ்க.
வணக்கம் சார்,மிக அருமையான உடல் பாதுகாப்பு விழிப்புணர்வு வழங்கி உள்ளீர்கள் மிக்க நன்றி நீங்கள் வழங்கிய பதிவுகளை பார்த்து சில தவறுகளை திருத்தி உடலை மேம்படுத்த உள்ளேன் , நான் சுத்தமான சைவம் , நான் எடுத்து கொள்ளும் உணவுகள் நீங்கள் பரிந்துரைக்கப்பட்ட உணவுகள் ஒத்து போகிறுது ,மிக்க நன்றி ஐயா
மருத்துவர் அய்யா அவர்களுக்கு மிகவும் நன்றி. கல்லீரல் பற்றிய பதிவு மிகவும் அருமையாக இருந்தது. உங்கள் இது போன்ற பல தகவல்களை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறேன்.
கல்லீரல் பற்றி தாங்கள் கூறியது மிகவும் பயனுள்ளதாக உள்ளது அது மட்டும் அல்ல முழங்கால் வழிக்கு தங்கள் சேனலில் சொன்னது போல் உடற் பயிற்சி செய்து இப்போது சிறிது கூட வழி யே இல்லை டாக்டர் மிக்க நன்றி
ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர். மிக தெளிவாக விளக்கம் சொன்னிங்க. மக்களோட உடல்நலத்தை மட்டுமில்லாமல் பொருளாதாரத்தையும் கருத்தில் கொண்டு, எளிய, நடுத்தர மக்களும் பயனடையும் வகையில் உணவு வகைகளை சொன்னதற்கு நன்றி 🙏
May God pour all His blessings upon you. உயிர் காக்கும் பணி மருத்துவ பணி மீண்டும் தெய்வீக பணியாக உயிர் பெற்றுள்ளது உங்களால். நன்றி ஐயா. எங்கள் பிரார்த்தனை உங்களை காக்கும்.
மிக சிறப்பு மருத்துவர்கள் வரிசையில் பாராட்டி மகிழத்தக்க மருத்துவர் கார்த்திகேயன் அவர்களுக்கு வாழ்த்துகள் உங்கள் உயிர் காக்கும் பணியில் ஆண்டவன் அருள் தெரிகிறது வளர்க வாழ்க வளமுடன் பல்லாண்டு
உங்களது சிரித்த முகத்துடன் காணொளி பகிர்வது மிகவும் மகிழ்ச்சி.... அருமையான எண்ணற்ற தகவல்களை கூறியுள்ளீர்கள்..... இன்றைய காலகட்டத்தில் பெரும் பாலனோர்கள் உடல் பருமன் கல்லீரல் வீக்கம் (Fatty Liver) னால் பாதிக்கப்பட்டு உள்ளனர்...... உங்களது video மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி டாக்டர் 🙏
வணக்கம் டாக்டர் அய்யா. தங்களின் அறிவுரைகள் அபூர்வம். குடும்ப டாக்டர்கள் கூட நோயைப் பற்றிய விவரங்களை சொல்லுவதில்லை. தங்களின் அறிவுரைகளை கேட்டறிந்தே முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். மெடிக்கல் காலேஜ்க்கு போக தேவை இல்லை. வளர்க தங்களின் சேவை. வாழ்க வளமுடன். நன்றி.
அருமை டாக்டர்.இதனால் சிறிய அளவிற்கு பாதிக்க பட்டு இருக்கிறேன்.சித்த மருந்து சாப்பிட்டு வருகிறேன்.இப்போது ஓரளவிற்கு குணம் ஆகி விட்டேன்.இனிமேல் எப்படி உணவு முறைகளை கடைப்பிடிப்பது என்று வழி தெரியாமல் இருந்தேன்.நல்ல சமயத்தில் உங்க வீடியோ கிடைத்தது.மிக்க மகிழ்ச்சி.இன்று முதல் இந்த உணவு குறைகளை கடைப்பிடித்து குணம் பெறுவேன் டாக்டர்.மேலும் நல்ல பதிவுகளை எங்கள் நலன் கருதி பதிவிடுங்கள்.வாழ்க வளமுடன் 🙏🙏
வணக்கம் சார். நமக்கு சொந்தமான ஒருவர் நம்மிடம் அக்கறையுடன் பேசுவதைக் கேட்பது போல் இருந்தது. உங்களுடைய அனைத்து கானொலியும் மிகவும் அருமை. நன்றிகள் பல. அனைத்து பிரிவுகளும் மிகத் தெளிவாக உள்ளது. மிக்க நன்றி. வாழ்க வளமுடன் நலமுடன்.
மிகவும் அருமை. உங்கள் வீடியோ தவறாமல் பார்ப்பேன். அலோபதி மருந்தின் எதிரி நான். பாரபட்சம் இல்லாமல் ஆரோக்கியமான உடலுக்கு எது நல்லதோ அதை அழகாக விளக்கும் பாங்கே அருமை. வாழ்க வளமுடன்
மிக மிக விளக்கமாக அழகாகச் சொன்னீர்கள்.நன்றி . நான் இதயம் , சிறுநீரகம் , கல்லீரல் , கணையம் , நுரையீரல் சர்க்கரை நோய் தொடர்பான பல காணொலிகள் பார்க்கிறேன். லிவர் என்பது கணையம் என்று சில காணொலிகள் , லிவர் என்பது கல்லீரல் என்றுசில காணொலிகள்.எது சரி?
I am 62 year old and I have a fatty liver since last 3_4 year I drink in moderation only beer and use livcon capsule and assicon syrup my fatty liver is normal in just 3_4 months, this is better medicine Better medicine +@&
கண்டிப்பாக உங்களை நினைவில் வைத்திருப்போம், உங்கள் மருத்துவ குறிப்புகள் அனைத்தும் அருமை, இந்த நிகழ்ச்சியின் மூலம் நான் அதிக டீ குடிப்பதை தவிர்க்க தொடங்கிவிட்டேன், மிக்க நன்றி.
Thank you so much for your valuable and useful information doctor. your way of explanation is very nice. you are such a good hearted person. God shall supply all your needs.praying for you and your family doctor.
Thankyou Doctor Sir.... great sir.... There are millions of doctors in India... But you are the different one who is taking time to help to normal people. Thankyou sir and long live
Dear Doctor, As always you are making a great contribution to the people at large that includes me, through such videos. Your inputs are very valuable. Thank you for taking the time to educate us. Best regards
❤️❤️❤️❤️❤️Thalaiva you are great ❤️❤️❤️❤️❤️.... Really you are doing amazing service to the society .... Unga speech la irukura intha clearance and detailing romba helpful ah iruku sir. You are doing a soulful service. Thanks a lot sir ❤️God bless you and your family sir ❤️
நல்ல டாக்டர் .மக்களை பயமுறுத்தாம உணவு மற்றும் பழக்கவழக்கங்களை அற்புதமாக எடுத்துக்கூறும் நல்ல மருத்துவர்.நீணடநாள் உடல் அரோக்யத்துடன் அவரும் அவரது குடும்பமும் வாழ வாழ்த்துக்கள்
👌👌
👌
அருமை
👍👌
Thank you doctor.
மருத்துவர் ஐயா, வள்ளலாரைப் போல் நீங்களும் நினைக்கிறீர்கள். நல்ல டாக்டர் நீங்கள்.மக்களை பயமுறுத்தாம உணவு மற்றும் பழக்கவழக்கங்களை அற்புதமாக எடுத்துக்கூறும் நல்ல மருத்துவர் நீங்கள். நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன். தங்கள் சேவை வளர வளமுடன் வாழ்க.
I am 62 year old and I have a fatty liver since last 3_4 year I drink in moderation only beer and use livcon capsule and assicon syrup my fatty liver is normal in just 3_4 months, this is better medicine
Good treatment {¥{€}}€
@@PihuNandeshwar Wish you all success.
வணக்கம் டாக்டர்
"வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்"
என்ற வள்ளலாரைப் போல் நீங்களும் மக்களின் நோயறிந்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க நினைக்கிறீர்கள். தங்கள் சேவை வளர வேண்டும். நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன்.
நன்றி
Highly informative Dr.
நீங்கள் நல்லா இருக்க வேண்டும் ஐயா...
இவ்வளவு பெரிய விபரத்தை மிகவும் எளிமையான முறையில் குறிப்பாக என்னைப் போன்ற சாதாரண பாமர மக்களுக்கும் புரியும் வகையில் விளக்கினார்.
உங்கள் தொண்டு மேலும் தொடரட்டும்.. மிக்க நன்றி🙏💕
இந்த வீடியோ கேட்கும் (பார்க்கும்) போதே பாதி கல்லீரல் கிளீன் ஆனா மாதிரி இருக்கு இதைவிட எளிமையாக அழகாக கொஞ்சிகொஞ்சி பேசுற சின்ன குழந்தைய போல உங்க பேச்சு மிகவும் அழகு. வாழ்க வளமுடன்😊😊
⁷ň3ai
😂
Well said
No
00000000000000⁰⁰
Very nice sir, கல்லீரலைப் பாதுகாக்க இதைவிட நல்ல விளக்கம் யாராலும் கொடுக்க முடியாது.
பதிவுக்கு நன்றி. சிலருக்கு விஷயங்கள் தெரிந்தாலும் அடுத்தவருக்கு புரியும்படி விளக்க தெரியாது, ஆனால் நீங்கள் இரண்டையும் அற்புதமாக செய்கிறீர்கள். நன்றி
pls send reply
Thank you Doctor so much thanks for your lot of explaining every one's usefull your message
@@vimalarajasekaran645
K
Thank you 💓 100 Times...…….
God's gift for service
9:54 1. Green Leafy Vegetables (fiber), 10:51 2. Garlic , 11:32 3. Citrus fruits(phytonutrients) , 13:45 9. Amla (nellikai),13:58 10. Grapes, 14:08 11. Milk thistle (pal nerinchil) , 15:18 14. Sugarcane juice,
TQ very much for yr concern👍
வணக்கம் ஐயா உங்கள் ஒவ்வொரு வீடியோவும் இப்போது தான் பார்க்க ஆரம்பித்து உள்ளேன்.சிறு வயதில் பிடிக்காத subject science ஆனால் உங்களை போல் அழகா Explainபண்ணுற Teacher இருந்திருந்தால் நானும் ஒரு சிறந்த டாக்டராவே இருந்திருப்பேன் போல தோணுது சார். Excellent Explanation Thank you so much sir & God bless you 🌹🙏🌹
No
Ò 8m
Thank u sir, very good explanation sir 🙏🙏🙏
Thank you Dr.each and every video of you is soooo informative.very useful.
Yes i am also
நன்றி டாக்டர். உங்கள் பேச்சும்அதில் உள்ள செய்தியும் மிக மிக அழகு. நற்சேவைக்கு நன்றி. வாழ்த்துக்கள்
நாங்கள் 500ரூபாய் பீஸ் கொடுத்தாலும் கூட இவ்வளவு விரிவாக சொல்ல மாட்டார்கள் நீங்கள் அழகாக கல்லீரல் பற்றி விரிவாக சொன்னீர்கள் டாக்டர் நன்றி. நீங்கள் நீடூழி வாழ்க.
கல்லீரல் பாதுகாப்பு குறித்து மிகச் சிறப்பான விளக்கத்திற்கு மிக்க நன்றி மருத்துவர் அவர்களே, தாங்கள் என்றென்றும் நலம் வாழ வாழ்த்துகிறேன். ❤❤❤❤❤❤❤
நல்லதொரு தகவலுக்கு நன்றி Sir அத்துடன் தாங்களுக்கு நல்ல மனதும்
கூட வேறென்ன நன்றிகள்
நன்றிகள் மட்டுமே 🙏
வணக்கம் சார்,மிக அருமையான உடல் பாதுகாப்பு விழிப்புணர்வு வழங்கி உள்ளீர்கள் மிக்க நன்றி நீங்கள் வழங்கிய பதிவுகளை பார்த்து சில தவறுகளை திருத்தி உடலை மேம்படுத்த உள்ளேன் , நான் சுத்தமான சைவம் , நான் எடுத்து கொள்ளும் உணவுகள் நீங்கள் பரிந்துரைக்கப்பட்ட உணவுகள் ஒத்து போகிறுது ,மிக்க நன்றி ஐயா
1. Green leafy vegetables ( + vembu )
2. Garlic 🧄
3. Citrus fruits
4. Turmeric
5. Fenugreek
6. Jaggery
7. Coconut 🥥
8. Pear 🍐
9. Amla
10. Grapes 🍇
11. Milk thistle
12. Beetroot, carrot 🥕
13. Bitter gourd
14. Sugar cane
15. Pumpkin seeds
16. Chekku oils ( used only )
17. Iorn kadai ( used only )
18. Excercise ( walking or jagging)
19. Sleep 8 to 9 hours
20. Yogas sanams
Thank you for writing the foods for a healthy liver.
Thank you
Thank you
Nice
Ood
தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி 🙏🙏🙏
Super Sir. ஒவ்வொரு நிமிடமும் பயனுள்ள வகையில் செலவழித்த திருப்தி உள்ளது. நன்றி Sir
அருமையான பதிவு..மற்றவர்கள் நோயற்று வாழ ஆலோசனை வழங்கிய மருத்துவர் ஐயா வாழ்வாங்கு வாழ பிரார்த்திக்கிறேன்.
யோவ்
நோயுற்று வாழவா அல்லது
நோயற்று வாழவா?
உங்க பதில் பதிவை திரும்ப படிங்க. திருத்துங்க
@@mangaathaam3973 done
மருத்துவர் அய்யா அவர்களுக்கு மிகவும் நன்றி. கல்லீரல் பற்றிய பதிவு மிகவும் அருமையாக இருந்தது. உங்கள் இது போன்ற பல தகவல்களை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறேன்.
டாக்டர் னா கார்திகேயன் மாதிரி இருக்கணும் இவர் சொல்லும் விதம் உணவு பழக்கம் உடற்பயிற்சியிலேயே முழு நோயும் போயே போயிடும் வாழ்த்துக்கள்
மிக்க நன்றிகள் டாக்டர்.
உங்கள் சேவைக்கு எமது நன்றிகள். எல்லோருக்கும் விளங்கும் வகையில் எல்லாப் பதிவுகளும் இருக்கிறது.
கல்லீரல் பற்றி தாங்கள் கூறியது மிகவும் பயனுள்ளதாக உள்ளது அது மட்டும் அல்ல முழங்கால் வழிக்கு தங்கள் சேனலில் சொன்னது போல் உடற் பயிற்சி செய்து இப்போது சிறிது கூட வழி யே இல்லை டாக்டர் மிக்க நன்றி
மிக்க நன்றி மருத்துவர் ஐயா நீங்கள் ஒரு பொதுநல அக்ரை குணம் கொண்ட அதிசய மனிதர்❤❤❤❤❤❤❤❤
🙏🏻உடலின் அனைத்து உறுப்புகள் பற்றியும் மிகத் தெளிவாகக் கூறுவதற்கு மிக்க நன்றி!🙏🏻
ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர். மிக தெளிவாக விளக்கம் சொன்னிங்க. மக்களோட உடல்நலத்தை மட்டுமில்லாமல் பொருளாதாரத்தையும் கருத்தில் கொண்டு, எளிய, நடுத்தர மக்களும் பயனடையும் வகையில் உணவு வகைகளை சொன்னதற்கு நன்றி 🙏
May God pour all His blessings upon you. உயிர் காக்கும் பணி மருத்துவ பணி மீண்டும் தெய்வீக பணியாக உயிர் பெற்றுள்ளது உங்களால். நன்றி ஐயா. எங்கள் பிரார்த்தனை உங்களை காக்கும்.
Yes surely Doctor , Blessings
மிக சிறப்பு மருத்துவர்கள் வரிசையில் பாராட்டி மகிழத்தக்க மருத்துவர் கார்த்திகேயன் அவர்களுக்கு வாழ்த்துகள் உங்கள் உயிர் காக்கும் பணியில் ஆண்டவன் அருள் தெரிகிறது வளர்க வாழ்க வளமுடன் பல்லாண்டு
ஐயா வணக்கம் உங்களை போல தெளிவான விளக்கம் யாரும் கொடுத்தது இல்லை அருமை அருமை வாழ்த்துக்கள்
அண்ணா, மிகவும் பயனுள்ள தகவல், வாழ்க வளமுடன் 🙏🙏🙏
அருமையான பதிவு ஐயா.மிகவும் பயனுள்ள தகவல்கள்.மிக்க நன்றி ஐயா.
மிக்க நன்றி ஐயா கல்லீரல் பாதுகாப்பு குறித்து விளக்கமாக கூறினீர்கள்.🙏
Myself a yoga teacher and very happy to see a doctor recommending yoga in his video!! Thank you doctor for the wonderful video!
ரெம்ப நன்றி ஐய்யா எனக்கு இதுவரை தெரியாத விசயங்களை ரெம்ப அழகா தெளிவாக சொல்லி கொடுத்ததுக்கு நன்று
மிக அருமையான பதிவு நன்றி டாக்டர் 🙏
நம் ஊரில் இருக்கும் கீழாநெல்லி மற்றும் மஞ்சள் கரிசலாங்கண்ணி மிக மிக மிக.......... நல்லது. டாக்டர்
சகலகலா வல்லவன் ஆக பலப்பல விஷயங்களை தெளிவாக நமக்குஉபயோகமாக தருவதற்கு மிக்க நன்றி
தெய்வஅனுக்கிரகம் கிடைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றி! நன்றி! டாக்டர்
நன்றி டாக்டர்.தெளிவான விளக்கம் . வாழ்க வளமுடன் 🙏
உங்களது சிரித்த முகத்துடன் காணொளி பகிர்வது மிகவும் மகிழ்ச்சி.... அருமையான எண்ணற்ற தகவல்களை கூறியுள்ளீர்கள்..... இன்றைய காலகட்டத்தில் பெரும் பாலனோர்கள் உடல் பருமன் கல்லீரல் வீக்கம் (Fatty Liver) னால் பாதிக்கப்பட்டு உள்ளனர்...... உங்களது video மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி டாக்டர் 🙏
நன்றிகள் மட்டுமே ,மன ரீதியாக நல்ல விளைவுகளை யும் மன தைரியத்தையும் தருகிறது.
வணக்கம் டாக்டர் அய்யா.
தங்களின் அறிவுரைகள் அபூர்வம்.
குடும்ப டாக்டர்கள் கூட நோயைப் பற்றிய விவரங்களை சொல்லுவதில்லை.
தங்களின் அறிவுரைகளை கேட்டறிந்தே முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். மெடிக்கல் காலேஜ்க்கு போக தேவை இல்லை.
வளர்க தங்களின் சேவை.
வாழ்க வளமுடன். நன்றி.
ரொம்ப நன்றி டாக்டர் நீங்கள்எப்போதும்ஆர்ரோகியதுடன்இருக்கனும்ஆடவனைவேண்டுகிறேன்
அருமை டாக்டர்.இதனால் சிறிய அளவிற்கு பாதிக்க பட்டு இருக்கிறேன்.சித்த மருந்து சாப்பிட்டு வருகிறேன்.இப்போது ஓரளவிற்கு குணம் ஆகி விட்டேன்.இனிமேல் எப்படி உணவு முறைகளை கடைப்பிடிப்பது என்று வழி தெரியாமல் இருந்தேன்.நல்ல சமயத்தில் உங்க வீடியோ கிடைத்தது.மிக்க மகிழ்ச்சி.இன்று முதல் இந்த உணவு குறைகளை கடைப்பிடித்து குணம் பெறுவேன் டாக்டர்.மேலும் நல்ல பதிவுகளை எங்கள் நலன் கருதி பதிவிடுங்கள்.வாழ்க வளமுடன் 🙏🙏
மிக மிக அருமையான காணொளி கல்லீரல் பற்றிய தகவல்கள் பாதுகாக்கும் வழிகள் உணவுகள் அனைத்தும் அருமை நன்றி டாக்டர்
Ungla maari entha doctors um irukrathilla sir.....neenga nalla neenda aayul nalla aarokyathoda vaala enga family prayer la daily pray pannikrom sir
தங்கள் எல்லா பதிவுகளும் ரொம்ப எளிதாக புரியும் வகையில் உள்ளது. நன்றி.
I heard many msgs Abt liver detoxing. Dr . You are great. Explained so well. To the point no unwanted explanations.
நன்றி டாக்டர்.
பயனுள்ள மருத்துவகத் தகவல்.
வாழ்க வளமுடன்.
வணக்கம் சார். நமக்கு சொந்தமான ஒருவர் நம்மிடம் அக்கறையுடன் பேசுவதைக் கேட்பது போல் இருந்தது. உங்களுடைய அனைத்து கானொலியும் மிகவும் அருமை. நன்றிகள் பல. அனைத்து பிரிவுகளும் மிகத் தெளிவாக உள்ளது. மிக்க நன்றி. வாழ்க வளமுடன் நலமுடன்.
மிகவும் பயனுள்ள அற்புதமான தகவல் 👌மிக்க நன்றி டாக்டர்🙏
அருமையிலும் அருமை. எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை. Superb.
"*அற்புதமான விளக்கம் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தொடர்க உங்கள் சேவை கலந்த பணி 🌹🙏🤗🙏*
மிகவும் அருமை. உங்கள் வீடியோ தவறாமல் பார்ப்பேன். அலோபதி மருந்தின் எதிரி நான். பாரபட்சம் இல்லாமல் ஆரோக்கியமான உடலுக்கு எது நல்லதோ அதை அழகாக விளக்கும் பாங்கே அருமை. வாழ்க வளமுடன்
Thanks a lot Doctor..So far we dont have such a comprehensive and explanatory video about Liver..
மிக மிக விளக்கமாக அழகாகச் சொன்னீர்கள்.நன்றி . நான் இதயம் , சிறுநீரகம் , கல்லீரல் , கணையம் , நுரையீரல் சர்க்கரை நோய் தொடர்பான பல காணொலிகள் பார்க்கிறேன். லிவர் என்பது கணையம் என்று சில காணொலிகள் , லிவர் என்பது கல்லீரல் என்றுசில காணொலிகள்.எது சரி?
Excellent doctor 100%useful for everyone 👍👍👍👍👍👍
அருமையான பதிவு டாக்டர். நன்றி. கல்லீரல் நோய்கள் குணமாகுமாக என்ன செய்ய வேண்டும் என்று ஒரு பதிவு போடுங்கள்.
ஐயா, அவர்கள் மிகுந்த நன்றி
மிக மிக தெளிவாக விளக்கிஉள்ளீர்கள் சார்
Excellent doctor. Long live with good health. சேவை தொடரட்டும்.
Sundararaman, sriranga
Thank you much.... for your efforts and given..... written notes of health... information.
Dr. Sir, Your Explanation is a TOTAL Solution for Everyone for Normal Healthy Life COMMAN MAN in India. Thank you Sir.
மிக எளிமையாக விளக்கி உள்ளார் மருத்துவர். நன்றி!
நீங்க நல்லா இருப்பீங்க குரு🙏🙇♂️
Very good and nice health education useful posting.Thank you for sharing the knowledge.🎉❤😊
ஏழை எளிய மக்களுக்கு உங்கள் பதிவு மிகவும் பலனுள்ளதாக இருக்கிறது டாக்டர் நன்றி டாக்டர்
மிகவும் நுட்பமான தகவல்.
Thank you doctor.
🙏மிக அருமையான தகவல் sir. Definitely we follow ur instructions regarding eatables to save liver.. Good wishes sir. 🙏
மிக அருமையாக எடுத்துக்கூறினீர்கள் சகோதரரே மிகவும் நன்றி
I am 62 year old and I have a fatty liver since last 3_4 year I drink in moderation only beer and use livcon capsule and assicon syrup my fatty liver is normal in just 3_4 months, this is better medicine
Better medicine +@&
Deivamae nandri for science class... Superb and crystal clear explanation deivamae thank u.... 🙏🙏🙏🙏 God bless ur service mind deivamae...
கண்டிப்பாக உங்களை நினைவில் வைத்திருப்போம், உங்கள் மருத்துவ குறிப்புகள் அனைத்தும் அருமை, இந்த நிகழ்ச்சியின் மூலம் நான் அதிக டீ குடிப்பதை தவிர்க்க தொடங்கிவிட்டேன், மிக்க நன்றி.
Thank you so much for your valuable and useful information doctor. your way of explanation is very nice. you are such a good hearted person. God shall supply all your needs.praying for you and your family doctor.
Thank you so much sir. ரொம்ப தேர்ந்தெடுத்து எல்லா டிப்ஸ் கொடுத்திருக்கீங்க..🙏
Hello sir this is really informative video to who r addicted in alcohol or who r in junk foodies thank u sir and expecting other useful video
மனமார்ந்த நன்றி
மிகவும் தெளிவான விளக்கம் மற்றும் உணவு பரிந்துரைகள் நன்றி.
டாக்டர் அவர்களுக்கு மிகவும் நன்றி அனைவராலும் வாங்க கூடிய எளிய வகை குறைந்த விலை காய்கறிகளை மருந்தாக தெரிவித்ததற்கு நன்றி
Thanks Doctor for the valuable information sharing with us.
சுப்பர் டாக்டர் அருமையா சொன்னதற்க்கு நன்றி
Very useful information Doctor and you are doing a great job and Thank you so much Doctor 🙏🏽
ரொம்ப நன்றி சார் எளிமையான விளக்கத்திற்கு💐💐
Happy to see your smiling face Doctor
Sir,Thank you.மொத்தத்தில் நம்ம ஊர் சாப்பாடு தான் கல்லீரலுக்கு நண்பன் .
UNMAI-GOOD! This Kumarqqe!
Doctor unga explanation romba clear a iruku.romba usefula iruku doctor.thanku very much doctor.
Awesome Dr. You are true service provider without expecting anything
சார் சூப்பர் மிக அருமையான பதிவு மிகவும் தெளிவாக எடுத்துரைத்தீர்கள் மிக்க நன்றி
Thankyou Doctor Sir.... great sir.... There are millions of doctors in India... But you are the different one who is taking time to help to normal people. Thankyou sir and long live
Ok
Good explanation ayya, ungalathu pathivinai keatta peraguthan makkal liver i therinthugolvargal,Neengal nalamudan vazha VAZHTHUKKAL.
Dr.Sir
Very good explanation reg Liver. Highly useful. Simple to adopt. Hearty Thanks.
நன்றி அய்யா. இந்தநிலையில் தங்கள் விளக்கம் வாழ்வுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
Valuable information sir simple and high content 👍🏼 Thanks
Doctor God Bless you and your family with good health and long life to continue with your medical service to the nation and the world.🙏
Very very very useful topic and detailed explanation 🙏🙏🙏
மிக்க நன்றி Doctor நீங்கள் பேசுவதை கேட்கும்போதே வியாதி குணம் அடைய செய்கிறது .....🙏🙏🙏🙏🙏🙏
Dear Doctor, As always you are making a great contribution to the people at large that includes me, through such videos. Your inputs are very valuable. Thank you for taking the time to educate us. Best regards
As a doctor you're talking like a sithar konjum tamil ஸ
வாழ்க வளமுடன்🙏💕
ஹம் பமயரஞ்.ண
@@chandrakasansadhasivam3823h
Romba nanry🙏 Dr. Karthikeyan Sir. Kalleeral patri thelivaga sonninga.
❤️❤️❤️❤️❤️Thalaiva you are great ❤️❤️❤️❤️❤️.... Really you are doing amazing service to the society .... Unga speech la irukura intha clearance and detailing romba helpful ah iruku sir. You are doing a soulful service. Thanks a lot sir ❤️God bless you and your family sir ❤️
சகோதர நலமா.என்றும் நலம்முடன் இருக்க வாழ்த்துக்கள். 🙏சகோ.மிகவும் அருமை நன்றி சகோதரா 🙏
Thank you, doctor. What about wood apple. Does it also have the power to detoxify the liver.
Supper
Sir, it's a very useful video. In the same way please upload a video for detoxifying kidney. It's a request sir.
அருமையான பதிவு டாக்டர் ❤ ஆங்கில மருத்துவத்துவராக இயற்கையான உணவுகளை மட்டுமே பரிந்துரை செய்வது 🎉
Thank you doc.very simple and clear explanation