Gallstones - causes and dietary solution | பித்தப்பை கல் - காரணமும் தீர்வும் | Dr. Arunkumar

Поділитися
Вставка
  • Опубліковано 3 сер 2021
  • பித்தப்பை கல் - வருவது ஏன்?
    வராமல் தடுப்பது எப்படி?
    இயற்கை தீர்வுகள் உண்டா?
    - அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.
    டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
    குழந்தை நல மருத்துவர்,
    ஈரோடு.
    Gallstones - why do they occur?
    How to prevent gallstones formation?
    How to cure naturally?
    - Lets discuss scientific and evidence based.
    Dr. Arunkumar, M.D.(Pediatrics),
    Consultant Pediatrician,
    Erode.
    #drarunkumar #gallstones #solution #diet
    வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
    ua-cam.com/users/doctorarunk...
    Contact / Follow us at
    Facebook: / iamdoctorarun
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Twitter: / arunrocs
    Web: www.doctorarunkumar.com
    ------------------------------------------
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkumar.com/about/
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    Ph:
    04242252008, 04242256065,
    9842708880, 9047749997
    Map location:
    maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    maps.app.goo.gl/WWczXHjok9VBX...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov.in/pdf/Telemedi...

КОМЕНТАРІ • 419

  • @m.chandrasekaran2057
    @m.chandrasekaran2057 Рік тому +14

    I call you as a realistic Doctor.
    You speak out all the truth.
    Great explanation for the common people.,👍👍👍🙏

  • @senguttuvanrengasamy5397
    @senguttuvanrengasamy5397 Рік тому +1

    Great doctor. மக்களுக்கு செய்யும் உண்மையான சேவை, Doctor ஆக. சேவை செய்ய உங்களை போன்றவர்களுக்கே இறைவன் ஆசீர்வதிக்க வேண்டும் R. Senguttuvan. Karaikudi

  • @kmohamathanivava467
    @kmohamathanivava467 Місяць тому +5

    மிகுந்த தெளிவு பித்தப்பை கல் பிரச்சனைக்கு NON-VEG - ஐ விடச் சொன்ன மருத்துவர்களின் மத்தியில் தரவுகளுடன் உண்மை உரைத்தீர்கள். குழம்பிப் போய் இருந்த நான் உங்களால் தெளிவு பெற்றேன் நன்றி

  • @balambalkalyanaraman4376
    @balambalkalyanaraman4376 6 місяців тому +5

    பித்தப்பை கல் பற்றி அருமையான விளக்கம் அளித்தீர்கள்.நன்றி டாக்டர்.தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.❤😊

  • @ThilagavathiKumaran-mg1we
    @ThilagavathiKumaran-mg1we 7 місяців тому +2

    மிகவும் பயனுள்ள வகையில் புரியும் வகையில் கூறினீர்கள் 😊 மிக்க நன்றி ஐயா 🙏 எந்த உணவுகள் சாப்பிடலாம் அல்லது வேண்டாம்
    என்பதையும் சொல்லுங்கள் ஐயா 🙏

  • @kannanramamurthy7620
    @kannanramamurthy7620 3 роки тому +2

    Thanks for the lucid explanation.

  • @santhis9681
    @santhis9681 2 роки тому +3

    Very nice super Dr. Very interesting and very useful and thanks for sharing this video 👍🙏👍🙏🙏

  • @akbarali-rs5to
    @akbarali-rs5to Рік тому +22

    கண்ணியமிக்க டாக்டர் அவர்களுக்கு, தாங்கள் தரும் விளக்கம் அருமை. தங்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்.

  • @kalaivanirajasekaran4521
    @kalaivanirajasekaran4521 2 роки тому +3

    Good Morning Sir.History of cholecystectomy superb.Thanks Sir .Like your superb speech.....Full கட்டு கட்டுறாங்க nice to hear Sir

  • @nithyadevi8679
    @nithyadevi8679 3 роки тому +5

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் டாக்டர்

  • @pixelstorephotography
    @pixelstorephotography 3 роки тому +5

    எவ்வளவு எளிமையான விளக்கம்! நன்றி டாக்டர்.

  • @sarosaroja1929
    @sarosaroja1929 Рік тому +1

    Thank u dr அருமையான
    பதிவு 👍

  • @rajupm2588
    @rajupm2588 3 роки тому +3

    அருமையான விளக்கம் நன்றி

  • @kamalkannan3639
    @kamalkannan3639 3 роки тому +3

    Thanks for your explanation, God bless you Dr

  • @naren7647
    @naren7647 3 роки тому +2

    Awesome sir Ithu maari neria videos podunga,, useful irukum mbbs studentskum

  • @jayavelvel8012
    @jayavelvel8012 Рік тому +2

    நல்ல தெளிவான விளக்கம் சார்

  • @vallimayilelavarasan4691
    @vallimayilelavarasan4691 Рік тому +6

    Thank you so much sir I don’t have any words to say about my appreciation

  • @malikbasha3638
    @malikbasha3638 2 роки тому +8

    வந்த நோய்க்கு சிகிச்சை அளிப்பதைவிட வராமல் தடுப்பதும் அதன் செய்பாடு பின்விலைவு என விளக்கமளிக்கும் சிறந்த சமூக சேவகர் மனிதரருள் மானிக்கம் நீங்கள் உங்களுக்கு கோடிபுன்னியம் உண்டாவதாக நன்றி.

    • @Gamer-hr1ls
      @Gamer-hr1ls Рік тому

      எனக்கு பித்தபை கல்லு இருக்கு சார் எதுவும் சாப்பிட முடியல சார் என்ன வழி சார் தீர்வு கூருங்கள்

  • @beengood4829
    @beengood4829 2 роки тому +4

    Wonderful consult sir, speak about GB polyp sir, I had GB removal.

  • @rajeshramakrishnan3962
    @rajeshramakrishnan3962 3 роки тому +3

    Thanks for the detailed explanation Dr

  • @muthamizhselvanpurushotham2237
    @muthamizhselvanpurushotham2237 2 роки тому +3

    Sir u deserve more than million subscribers

  • @rukminikrishnan3410
    @rukminikrishnan3410 2 роки тому +3

    Dr very well.explained. n useful advise

  • @susithramanickavasagam863
    @susithramanickavasagam863 2 роки тому +8

    Well explained doctor. Thank you sir.

  • @amuthaj7099
    @amuthaj7099 2 роки тому +1

    Nice Dr.very useful for weight reduce members

  • @ganeshbabu4094
    @ganeshbabu4094 4 місяці тому +1

    அருமையான விளக்கம் சார் நன்றி

  • @poornimak4243
    @poornimak4243 Рік тому

    Please tell abt post cholecystectomy diet, exercise, and foods to avoid and life style changes doctor

  • @aasimani5673
    @aasimani5673 Рік тому +2

    Iyya, neenga rommmmmmba nallaa irikkanum. Naa romba bayañdhen.

  • @Vijayalaksumi
    @Vijayalaksumi 3 роки тому +1

    Thelevana velakkam koduthamaikku nandri sir

  • @rajutamilan344
    @rajutamilan344 6 місяців тому +3

    அருமையான விளக்கம் டாக்டர் நன்றி எனக்கு 12 mm பித்தபை கல் இருப்பதாக கூறுகிறார்கள் நான் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்

  • @vijayakumarjayakumar3458
    @vijayakumarjayakumar3458 6 місяців тому

    Thanks for the positive information doctor

  • @anandmani2630
    @anandmani2630 3 роки тому +1

    Clear explanation sir...thank u sir...

  • @felixraja4102
    @felixraja4102 10 місяців тому

    Thank you for your information doctor 🙏

  • @jayanthir6667
    @jayanthir6667 2 роки тому

    Tq sir for your useful information 👍

  • @leelavathisrinivasan4538
    @leelavathisrinivasan4538 11 місяців тому +2

    Very useful and clear information given by the Doctor.
    Many thanks.

  • @vijaynaikkar5572
    @vijaynaikkar5572 2 роки тому +1

    மிகவும் அருமையாக விளக்கங்களை கூறினீர்கள். நன்றி டாக்டர்.

  • @vijayalakshmirangaswamy3103

    Happened to see ur video today. Very nice n informative.

  • @sakthiveld2319
    @sakthiveld2319 Рік тому

    Really great sir you are truthful heartful sir I 💕

  • @kesavraj648
    @kesavraj648 2 роки тому

    Thank for explanation Dr

  • @pandiyarajangopal4102
    @pandiyarajangopal4102 2 роки тому +1

    அருமையாக உள்ளது

  • @technologyreviewers111
    @technologyreviewers111 3 роки тому +2

    Sir pls give your suggestions about hemoglobin

  • @preethiagarwal5355
    @preethiagarwal5355 10 місяців тому +2

    Excellent explanation, thnx for the detailed insights, doctor. I do six pack exercises, after I started this stomach crunches I experienced right side chest pain especially when I lie on my back . Pl correct me if my interpretation is correct though people hv mild stones, when they do the abs exercises it can lead to the stone to come outside of the gallbl. & Block the ducts . Am I correct ? Eversince I started the stomach exercises I had loss of appetite, just 2 diff days I had right side chest discomfort especially wen I lie on my back .

  • @farhananabil7834
    @farhananabil7834 2 роки тому

    Super soniga sir thank you sir

  • @sasirubatharmarasha6811
    @sasirubatharmarasha6811 3 роки тому

    மிகவும் நன்றி doctor

  • @drananth
    @drananth 3 роки тому +5

    What about post cholecystectomy sir? Can I ask patients to pursue concurrent LCHF + IF ?

  • @UdhayakumarRagu
    @UdhayakumarRagu 2 роки тому +1

    Thank you 😊

  • @gkm2926
    @gkm2926 3 роки тому +3

    Dr low sugar பற்றிய தகவல் சொல்லுங்க 🙏

  • @yasmin.jamaludeen530
    @yasmin.jamaludeen530 3 роки тому +1

    Thank you so much sir

  • @rajr8110
    @rajr8110 3 роки тому +2

    Vanakkam sir.. gall bladder polyp patri sollunga sir

  • @abhishekdevasahayam8407
    @abhishekdevasahayam8407 3 роки тому +7

    Dr kindly talk about GALL BLADDER POLYP

  • @gomathikannangomathikannan3192
    @gomathikannangomathikannan3192 3 роки тому +1

    Vanakam sir,9 vayathu paiyanuku ezhupu eruku, athuku enna treatment yedutha kunamakum sir ezhupu varuvathu ethanal athusampanthama vedio podunga sir

  • @suganthib1644
    @suganthib1644 2 роки тому +3

    Thank you dr. Your explanation give me the courage to remove my gallbladder

    • @karukaruppaiya8225
      @karukaruppaiya8225 2 роки тому

      மிகவும்அருமையானவிலக்கம்நன்றிகடவுலே

  • @samsundarakrishnan
    @samsundarakrishnan 3 роки тому

    Sir super, I need telephonic appointment .. how to get it sir?? I have problem in my liver for rapid weight loss in the past high cholesterol issue ..

  • @ssrikanth1998
    @ssrikanth1998 3 роки тому +2

    Pls upload about appendicitis

  • @sdk2063
    @sdk2063 3 роки тому +2

    Gall bladder polyps ku enna pannalam sollunga sir please

  • @5c19kevinaustinr6
    @5c19kevinaustinr6 3 роки тому +1

    Thank you dr

  • @harikrishnanv1327
    @harikrishnanv1327 3 роки тому

    Thanks sir. Please tell also kidney stones reason, permanent solution sir. most of off all saying, once stoned formed, it will repeat only. Please help on this sir🙏

  • @kamals563
    @kamals563 2 роки тому

    Thank you dr.

  • @nirmalkumard6055
    @nirmalkumard6055 3 роки тому +5

    Dr, I am expecting small info about gallbladder polyp. Thanks for your explanation 👍

  • @arunr8694
    @arunr8694 3 роки тому +1

    Arun Sir , oru updated diet chart podunga bro

  • @chezhiyankarthi7050
    @chezhiyankarthi7050 2 роки тому +2

    Doctor pls tell about gallbladder polyps...

  • @aniraju3099
    @aniraju3099 Рік тому

    Super Dr really great

  • @saraamoh9637
    @saraamoh9637 2 місяці тому

    God bless you Dr. ❤

  • @vasanthrajan8941
    @vasanthrajan8941 4 місяці тому +1

    அருமை ❤

  • @ramya7651
    @ramya7651 3 роки тому +2

    Doctor gall bladder stone and gall bladder polyp is different right..is this gall bladder polyp can be cured.

  • @parugovindan939
    @parugovindan939 3 роки тому

    அருமை..

  • @ramyav3322
    @ramyav3322 3 роки тому +1

    Thank u sir...

  • @krishvanth2222
    @krishvanth2222 6 місяців тому

    1. Gallbladder distended sludge and calculi ( size of largest calculus 7mm )
    2. Pancreas appears bulky
    3. Hyperintense area (m) 6.6 × 4.8 cm is noted in the head of pancreas ( acute necrotic pancreatitis)
    4. Left rewal lesion in the lower pole (3.2 × 3 cm )

  • @sashikalamuthuswamy3710
    @sashikalamuthuswamy3710 2 роки тому +1

    Doctor please make a video on umbilical hernia

  • @krishnasamyk9526
    @krishnasamyk9526 9 місяців тому +1

    நன்றி

  • @sbkitchenn1075
    @sbkitchenn1075 2 роки тому

    Thank you sir for your wonderful services

  • @mathankumar9218
    @mathankumar9218 3 роки тому +5

    Fibrocystic breast disease, infection pathi solunga Dr

  • @soundaryas7371
    @soundaryas7371 Рік тому +3

    Gallbladder stone irrukavagaluku pregnancy time la yethum problem varuma sir please solluga

  • @drbujji
    @drbujji 3 роки тому +1

    Nice info

  • @sathyapriya4473
    @sathyapriya4473 2 місяці тому +1

    Enna food kutuththa seriyakum sollunga sir pls

  • @maestrohits846
    @maestrohits846 11 місяців тому

    Very informative, thank you Doctor

  • @manivlr2003361
    @manivlr2003361 Рік тому

    Ho Dr. I have 10mm stone near cystic duct at present no bile movements in gallbladder will Lithotripsy helps in my case

  • @balajiarumugam5313
    @balajiarumugam5313 8 місяців тому +1

    Thank you sir

  • @seethaswaminathan517
    @seethaswaminathan517 8 місяців тому

    Well explained

  • @saranyalakshmi4375
    @saranyalakshmi4375 Рік тому

    Super explanation sir👍

  • @TThangarajTPrabhakar
    @TThangarajTPrabhakar 7 місяців тому

    Thanks a million entaily different between other doctor ❤😊😊 17:25 17:25 17:25

  • @chweetgurl6476
    @chweetgurl6476 3 роки тому +1

    I'm an MBA student from IIM- S. Yr one of my examples for efficient you tube marketing

  • @paria3906
    @paria3906 3 роки тому +1

    Thanks for the video sr. Can you post a video on how to increase platelets naturally

    • @user-qq9et7sd1t
      @user-qq9et7sd1t 2 роки тому

      Pappaya leaf juice will help to improve platelet in natural way.

  • @rdocean6477
    @rdocean6477 2 роки тому

    How to dissolve the stone, it is in the right side of the stomach or left side

  • @Boathead327
    @Boathead327 Рік тому +1

    Dr Please explain gallbladder polyps 🙏

  • @karthikarvindcs
    @karthikarvindcs 3 роки тому

    Sir, I frequently get bail problems. When I eat oily food, i get indigestion and headache. My face becomes oily. I use home remedy like taking ginger tea. It gets resolved but I would like to solve this frequent problem. Can you please let me know what can be done.

  • @meganathanm5066
    @meganathanm5066 8 місяців тому +1

    Great news

  • @Rx_300
    @Rx_300 3 роки тому +3

    Sir vericose vein pathi video podunga sir

  • @prabhakarvenkatesan2113
    @prabhakarvenkatesan2113 10 місяців тому +1

    Sir, Please talk about multiple polyps in Gallbladder. Your videos are really very useful information.

  • @Jay-lo8hm
    @Jay-lo8hm 3 місяці тому

    Nice explain sir

  • @user-nv3ne7vc6y
    @user-nv3ne7vc6y 5 місяців тому

    Thanks ....am going to remove gallballdder after two weeks...i was afraaid pls pray

  • @vanizlife3741
    @vanizlife3741 3 роки тому +1

    Sir... Ration rice pathi sollunga. Ration rice nalla dha kettadha. Idha pathi video podunga ayya...

  • @kiranshyam100
    @kiranshyam100 3 роки тому +1

    sir while eating fish pain coming in center above stomach anything series issues ,iam obesity doing exercise now a days how to reduce that.

  • @subbulakshmisubramanian4444
    @subbulakshmisubramanian4444 2 роки тому

    Excellent

  • @danielmuniraj5799
    @danielmuniraj5799 2 роки тому

    Nanri doctor

  • @antonitmonica8985
    @antonitmonica8985 3 роки тому +6

    Thank you for such a detailed explanation doctor 🙏

  • @aarthyaarthy855
    @aarthyaarthy855 3 роки тому

    Doctor plzzz put vedio for umblical hernia in new born babies

  • @jayalakshmic9659
    @jayalakshmic9659 Рік тому

    Is there any relationship between mensuration and gall bladder stones

  • @hadjanadjouboudine6685
    @hadjanadjouboudine6685 2 роки тому

    Thanks doctor

  • @saraswathis7432
    @saraswathis7432 2 роки тому +2

    Sir could you pls explain about intestinal tuberculosis

  • @mariappan1000
    @mariappan1000 2 роки тому +1

    அருமையான பதிவு டாக்டர்