koozh vathal/ஈஸியான முறையில் சுவையான வத்தல் இப்படி....

Поділитися
Вставка
  • Опубліковано 24 лют 2024
  • cool vathal recipe in Tamil/vathal recipe in Tamil/kanjivathal/arasi varthalu recipe in Tamil/vadagam recipe in Tamil

КОМЕНТАРІ • 280

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 4 місяці тому +22

    இந்த வயதிலும் பாட்டியின் திறமையான பேச்சும் மனதார அவர் செய்யும் ஆசிர்வாதமும் மிக அருமை.பாட்டி ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழ நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்

  • @mykitchenfoods4851
    @mykitchenfoods4851 4 місяці тому +32

    அழகு பாட்டி பாரம்பரிய முறையில் சமைப்பது
    அனைத்தும்சுவையே

  • @manimekalaikrishnasamy6016
    @manimekalaikrishnasamy6016 4 місяці тому +11

    செய்முறை விளக்கம் எளிமையாக அருமை.நன்றிங்க

  • @elilarasijoy3712
    @elilarasijoy3712 4 місяці тому +7

    சூப்பர் மிகவும் எளிமை அருமை. பாட்டி அழகாயிருக்கீங்க.

  • @kaverijegadeesan654
    @kaverijegadeesan654 4 місяці тому +3

    சூப்பரான ரெசிபி🙏🏻❤️

  • @guhantechnoblade2511
    @guhantechnoblade2511 4 місяці тому +9

    பாட்டி, நாங்க எல்லாம் பச்சைக் அரிசி ஊற வைத்து அரைத்து தண்ணீர் சுடு ஆனது மாவு ஊற்றி kilari பச்சைக் மிளகாய் அரைத்து perungayam, சின்ன seeragam serppom. நீங்க செய்தது super பாட்டி.

  • @bindhubindhu8432
    @bindhubindhu8432 4 місяці тому +4

    Super paati ma & sister arumaya seyriga vathal nanu senju pakuren romba nandri❤❤

  • @vijayalakshmithangarasu2910
    @vijayalakshmithangarasu2910 4 місяці тому +8

    பாட்டி அழகு.... நல்ல மனம்

  • @NathiyaK-ff2xu
    @NathiyaK-ff2xu 3 місяці тому +3

    நான் செய்து பார்த்தேன்... மிகவும் நன்றாக உள்ளது .... எனது அம்மா நான் கூழ் வத்தல் செய்ததைக் கண்டு .. மகிழ்ச்சி அடைந்தார்.. பாட்டி.. அம்மா.. இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.... 🙏🙏🙏

  • @pushpamary9933
    @pushpamary9933 4 місяці тому +2

    Neenga thaliva paesureenga super

  • @n.mithileshth3860
    @n.mithileshth3860 3 місяці тому +2

    Super amma, நான் அவ்வாறே செய்கிறேன்,

  • @hamudhadevi6606
    @hamudhadevi6606 2 місяці тому

    அருமையான வத்தல் பதிவு 👌 மிக்க நன்றி 🙏அம்மாவுக்கும் பாட்டிக்கும் நன்றி 🙏

  • @revathishankar946
    @revathishankar946 4 місяці тому +7

    Super work ! Very smart paatti and daughter 👍👍

  • @umamaheswari3962
    @umamaheswari3962 2 місяці тому

    மிகவும் அருமை சுலபமாக செய்துகாண்பித்தீர்கள் இருவரும் சிறப்பான பெண்மணிகள் 🎉

  • @ManjulasCookingChannel19
    @ManjulasCookingChannel19 4 місяці тому +2

    Super Amma ♥️ tq Patti♥️🥰

  • @meeenakshid1050
    @meeenakshid1050 4 місяці тому +2

    Nice vadaham nanga seeraham, green chilli, perungayam ithu than poduvom

  • @RamyaRajan-by4wp
    @RamyaRajan-by4wp 3 місяці тому

    Super patti. Nanum senchi pathen nalla iruku

  • @poorni771
    @poorni771 4 місяці тому +3

    பாட்டி நீங்க என் பாட்டியை ஞாபகபடுத்துகிறீர்கள்.வணக்கம் பாட்டி.
    நிறைய டிப்ஸ் தருகிறுர்கள்

  • @cartoonsworld.624
    @cartoonsworld.624 4 місяці тому +1

    Super amma❤❤❤

  • @muthu445
    @muthu445 4 місяці тому +1

    Super patty amma 👏👏🙏

  • @dhivyadhivya6093
    @dhivyadhivya6093 8 днів тому

    ❤ பாட்டிமாநான்குமரபாழையம்சாந்திஎன்னைவாழ்த்துங்க அம்மா❤

  • @mangaiuthayan2117
    @mangaiuthayan2117 4 місяці тому

    Nanrima❤ valthu sonnatharku

  • @kalyanamm4768
    @kalyanamm4768 4 місяці тому +7

    எதார்த்தமான பாட்டி.இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழவேண்டும்.🙏

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 4 місяці тому +61

    சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க

    • @nagarani9596
      @nagarani9596 4 місяці тому +2

      மாவு அரைச்சு seyyakkoodadha

    • @mannaifoods
      @mannaifoods  4 місяці тому

      செய்யலாம்

    • @mannaifoods
      @mannaifoods  4 місяці тому +1

      நன்றி

    • @nagarani9596
      @nagarani9596 4 місяці тому

      அரிசியை ooravekkavendama

    • @manimegalai6148
      @manimegalai6148 4 місяці тому

      Ohhh enna eazy ma ....suuuperb ma maavu araikka vendam ....sadham vatthal madhiruye irukku ma ....try pandrenma dear sissy nandrihal...ammavukkum valthukkal vanakkam 🙏🏻 🎉❤🎉❤

  • @maduraisamayal9025
    @maduraisamayal9025 4 місяці тому +2

    Super ammachi

  • @reeder633
    @reeder633 4 місяці тому

    சூப்பர்!!!!👍👍👍

  • @anushan1191
    @anushan1191 4 місяці тому +1

    சூப்பர் பாட்டி.

  • @NalinivBbc
    @NalinivBbc 4 місяці тому +4

    சூப்பர் அம்மா ,அக்கா வத்தல் நல்லா இருக்கு😊

  • @PamPariPremaIndia
    @PamPariPremaIndia 3 місяці тому

    Engagement paati nyabahum varudu
    Nandri akka

  • @remeethabegam5740
    @remeethabegam5740 4 місяці тому +4

    Mashaa allah super nalla eruku

  • @stellamary5618
    @stellamary5618 4 місяці тому +1

    அம்மா சூப்பர் மா

  • @kavithakarthikeyan8412
    @kavithakarthikeyan8412 3 місяці тому

    மிகவும் அருமை பாட்டி மா❤❤

  • @lavanyak81
    @lavanyak81 4 місяці тому +1

    🎉🎉🎉❤❤❤suoer akka easiya psnnitenka patti super

  • @matildarichard705
    @matildarichard705 4 місяці тому +2

    சூப்பர் மா. கவரில் மாவு போட்டு பிழிந்தது மிகவும் சுலபமாக இருக்கிறது. நீங்கள் இருவரும் பேசுவது மிகவும் எதார்த்தமாகவும் கேட்கும் படியும் இருக்கிறது. நானும் இதே முறையில் இன்று வத்தல் பிழிந்துள்ளேன். நன்றாக வந்திருக்கிறது. மிக்க நன்றி

    • @mannaifoods
      @mannaifoods  4 місяці тому

      அப்படியா சந்தோசம்

  • @jskmusically3331
    @jskmusically3331 4 місяці тому

    Arumai paatti. Sisrer. 👍👍👍

  • @mallikamallika7669
    @mallikamallika7669 4 місяці тому +1

    Superrrr.sisterrr

  • @ushasrinivasan7331
    @ushasrinivasan7331 4 місяці тому +1

    Super vathal

  • @parimalakrishnamoorthy8271
    @parimalakrishnamoorthy8271 4 місяці тому +16

    பாட்டி எனக்கு ரொம்பப் பிடிக்கும்

  • @revathie5001
    @revathie5001 4 місяці тому

    Super thankyou amma

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 4 місяці тому

    Super paati ❤

  • @layanethramithra3368
    @layanethramithra3368 2 місяці тому

    நன்றாக விளக்கம் அளித்து உள்ளீர்கள். நன்றி

  • @sobysoby6470
    @sobysoby6470 2 місяці тому

    அம்மா உங்க வீடியோ நான் இப்பதான் பார்த்தேன் ரொம்ப அருமையா இருக்கு வாழ்த்துக்கள்

  • @santhosh9570
    @santhosh9570 4 місяці тому +8

    முதல் லைக் சூப்பர்

  • @selvarani3614
    @selvarani3614 4 місяці тому

    Good idea amma and sister 👌👌👌👌yummy😍😍ammavin blessing epothum engaluku vendum amma
    .

  • @simbusimbu9389
    @simbusimbu9389 4 місяці тому

    Semma super Amma

  • @chutti_2023
    @chutti_2023 3 місяці тому

    Amma super

  • @papasomu3521
    @papasomu3521 4 місяці тому

    வணங்குகிறேன் அம்மா🙏

  • @ramadoss49
    @ramadoss49 4 місяці тому

    Super pattiamma

  • @ambikar574
    @ambikar574 2 місяці тому

    அருமை சகோதரி அம்மா உங்களை வாழ்த்த வயது இல்லை வணங்கிறேன் ❤

    • @mannaifoods
      @mannaifoods  2 місяці тому

      வாழ்த்துக்கள்

  • @rayyappan1975
    @rayyappan1975 4 місяці тому

    Super........😊😊

  • @vijayalakshminagarajan795
    @vijayalakshminagarajan795 4 місяці тому +2

    Super. Vengaya vathal potu kaminge

  • @latharavigopal8773
    @latharavigopal8773 4 місяці тому

    Super. Can we grind it in attu Kal or mixie before adding chilli n jeera

  • @gracevanitha9674
    @gracevanitha9674 4 місяці тому

    Super Amma,Akka,Valthukal,vathal super 👌👌

  • @vaidehijayenthiran4837
    @vaidehijayenthiran4837 4 місяці тому +1

    Superma

  • @user-ou6fi6df8n
    @user-ou6fi6df8n 4 місяці тому +2

    Essy supper arumai thanks

  • @premamanirangarajan3773
    @premamanirangarajan3773 7 днів тому +1

    Super

  • @shanthiduraiswamy6085
    @shanthiduraiswamy6085 4 місяці тому

    பாட்டிக்கு வாழ்த்துக்கள்

  • @jahannaranmathar7789
    @jahannaranmathar7789 4 місяці тому +5

    Super vadaham

  • @magesmages540
    @magesmages540 4 місяці тому +1

    Wow super

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 3 місяці тому +1

    Super akka and Patti ma

  • @jayachitraragavan2036
    @jayachitraragavan2036 4 місяці тому

    Super sister

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran1072 4 місяці тому +7

    பெருங்காய தூள் போடுவோம்

  • @user-wz2ql9dl9p
    @user-wz2ql9dl9p 3 місяці тому +1

    My paati remember😢😢😢😢

  • @maheswarir792
    @maheswarir792 4 місяці тому

    Super Amma and sister

  • @narmadhasatheesh4464
    @narmadhasatheesh4464 4 місяці тому

    Super ❤

  • @umamaheshwari1465
    @umamaheshwari1465 4 місяці тому

    Super ❤❤❤

  • @aruchnanthirumal3757
    @aruchnanthirumal3757 3 місяці тому

    Super amma

  • @muthulakshmi6618
    @muthulakshmi6618 4 місяці тому +4

    சூப்பர் நல்ல ஐடியா

  • @vidyaniju633
    @vidyaniju633 4 місяці тому

    Super idea Patti and sister

  • @jayanthirani9193
    @jayanthirani9193 4 місяці тому

    Super new fan

  • @renusenthil1054
    @renusenthil1054 4 місяці тому

    Super akka

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g 4 місяці тому

    Romba nandri Sister❤

  • @julietvinola4384
    @julietvinola4384 4 місяці тому

    சூப்பர் மா கேட்டால் அனுப்புவீர்களா Sister

  • @vijayashanthi3326
    @vijayashanthi3326 2 місяці тому

    Vijayashanthi famele vathukal pati

  • @user-de6gw1zb2y
    @user-de6gw1zb2y 4 місяці тому

    Konjem javarasiyum... Oru lemonum.. Pi.. Supera.. Irukum

  • @triplexgamingff3821
    @triplexgamingff3821 4 місяці тому

    Complete package receipe🎉❤

  • @thirumenivijayakumar3529
    @thirumenivijayakumar3529 4 місяці тому

    Super ma

  • @riazahamed8172
    @riazahamed8172 4 місяці тому

    Super sister nice 👌👍

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 4 місяці тому

    பாட்டி❤❤❤❤❤❤

  • @manilakshmi5468
    @manilakshmi5468 2 місяці тому

    Super. Patti ma..arisi ya kazuvi kaya podanam.???.

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 4 місяці тому

    Arumai arumai nan unga fan ma ungala pakkanumnu asaipaduren enga sondha oorum mannargudi pakkam shan ma

  • @selvis5572
    @selvis5572 4 місяці тому +1

    எஸ் மோகன்ராஜ் பிரியா இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டுவருடம் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை அம்மா உங்க வாழ்த்துக்கள் அவர்களுக்கு தேவை திருவண்ணாமலை

  • @akilabalakrishnan4562
    @akilabalakrishnan4562 4 місяці тому

    Supper supper❤❤❤❤🎉🎉🎉🎉

  • @fathimakhan3306
    @fathimakhan3306 4 місяці тому

    superpattima

  • @lakshmik3107
    @lakshmik3107 Місяць тому

    எங்க அம்மாச்சிமாதிரிஇருக்கிங்கா❤❤❤

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr 4 місяці тому

    Nala idea

  • @aruchnanthirumal3757
    @aruchnanthirumal3757 3 місяці тому

    Super patti❤

  • @thilagavathidesigan9595
    @thilagavathidesigan9595 2 місяці тому

    Ammavirkum sisterukkum vanakam
    Ungal samaiyal romba pidikkum
    Snacks item pidikkum vathal Arumai
    Puliyodharai mix Arumai
    Enaku vathal puliyodharai podi
    Vendum epdi order kodukkanum
    Udan padhil solla um
    Nandri🎉❤ Vanakam

    • @mannaifoods
      @mannaifoods  2 місяці тому

      8524993208 WhatsApp number

  • @ramansrinivasan4452
    @ramansrinivasan4452 2 місяці тому

    Superb paati

  • @user-yq8ot5gp7c
    @user-yq8ot5gp7c 4 місяці тому

    Nice patti

  • @tamilselvi5996
    @tamilselvi5996 4 місяці тому

    Maviltaney seivanga? Edumari

  • @jeevanandams6587
    @jeevanandams6587 4 місяці тому

    Patti nan thiruvarur, ungal program super,

  • @srimaheswari3522
    @srimaheswari3522 4 місяці тому

    Solla varthai illai nandri ammatchu akka

  • @AR-yv3dj
    @AR-yv3dj 4 місяці тому +1

    Naanga ella vadam vathalum puzhungal arisi la seivom. Pacharisi la narukkunu kallu maadhiri varum

  • @indudurai6115
    @indudurai6115 4 місяці тому

    Very sweet ma

  • @Padmasaro
    @Padmasaro 4 місяці тому

    அருமை அம்மா ❤️❤️❤️ எங்க அம்மா வீடு மன்னார்குடி தாண்டி தேவங்குடி மா

  • @vijayakannan3054
    @vijayakannan3054 4 місяці тому

    Super👌😁

  • @SrinivasancSrinivasanc
    @SrinivasancSrinivasanc 3 місяці тому

    Super amna

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan6319 4 місяці тому +1

    ❤❤❤

  • @manimegalai6148
    @manimegalai6148 4 місяці тому +1

    Vanakkam ammaaa...eppadi irukkeengamma...enpasanga renduperukkum marriage fix aaganum nadakkanum pannanum ammaa 🙏🏻 🤲 prayer pannanunga ashirvadhamum pannunga ammaaa...take care ma health paathukkongama ....valthukkal ma....cool vatthal enakku seiya theriyadhu....neenga seiyara maadhiri naanum tru pandren ma ....nandri ammaaa 🎉❤🎉❤🎉❤👍👍🙏🏻🙏🏻💐💐

    • @mannaifoods
      @mannaifoods  4 місяці тому +1

      Okay ma வாழ்த்துக்கள்

    • @manimegalai6148
      @manimegalai6148 4 місяці тому

      @@mannaifoods nandrima dear ammaa....sister 🙏🏻🙏🏻💐💐🎊