ஆறு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாது எங்க ஊரு ஸ்பெஷல் இலைகொழுக்கட்டை...

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 645

  • @mannaifoods
    @mannaifoods  8 місяців тому +93

    8524993208 WhatsApp number message only

    • @arunachalams7703
      @arunachalams7703 8 місяців тому +21

      Narthanga urukai sale panringala

    • @jayak4824
      @jayak4824 8 місяців тому +8

      Super kolam Patti enkkupidichiruku inthavayathil neenga kolam poduvathu paratavendum ammavai nandragaparthukollungal

    • @jeevajee7929
      @jeevajee7929 8 місяців тому +2

      அம்மா என் மகன் உங்கள அப்பயி என்று கூறி சந்தோசபாட்டான். என் மகன் வயது 4.உங்களது போன் நோம்பர் தாங்க.என் மாமியார் தவறி ஒரு வருடம் ஆகிறது.

    • @saravanasaravana5652
      @saravanasaravana5652 8 місяців тому

      ⁹and ⁰​@@arunachalams7703

    • @arulrajp8446
      @arulrajp8446 8 місяців тому

      Akka videos ellam super akka patti rompa pudikum naenga mannarkuti pakkam kottur

  • @jothimohan9052
    @jothimohan9052 6 місяців тому +83

    இந்த வயசுல அம்மா கோலம் போடறதே பெரிய விசயம் ஒரு லைக்

  • @arishs9150
    @arishs9150 6 місяців тому +63

    நான் பாட்டியின் கோலத்திற்ககு லைக் போட்டேன். நீங்க.

    • @malligasakrapani5135
      @malligasakrapani5135 5 місяців тому +3

      அம்மா வயதில் இவ்வளவு அழகாக கோலம் போட்டு இருக்காங்க.👌👌👌❤❤❤❤

    • @parathkumar1672
      @parathkumar1672 4 місяці тому

      நானும் பாட்டி கோலத்திற்கா க

  • @rajmahi7799
    @rajmahi7799 3 місяці тому +12

    நான் முதல் முறையாக அனுப்புகிறேன் உங்கள் அன்பான பேச்சும் எளிமையா ன தோற்றம் மனதை கவர்கிறது மேலும் நீங்கள் வளர்ச்சி பாதையில் செல்ல இறவைனை வேண்டுகிறேன்

  • @kavithamahesh3963
    @kavithamahesh3963 8 місяців тому +63

    ❤அடுப்பு மெழுகி கோலமிடுவதே சிறப்பு!🎉

  • @geethasampath776
    @geethasampath776 6 місяців тому +29

    Manni foods சமீப நாட்களாகத்தான் நான் உங்கள் வீடியோவை பார்க்க ஆரம்பித்தேன். அம்மா super ❤️❤️தினமும் உங்கள் வீடியோவை அம்மாக்காகவே பார்க்கிறேன் . முகத்தில் சிரிப்புடன் உற்சாகமா அம்மாவை பாக்க பாக்க நாமும் எந்த வயதிலும் நம்மை இப்படி சுறுசுறுப்பு முக்கியமா முகத்தில் சிரிப்புடன் இருக்கவேண்டும் என்பது நினைவு கொள்கிறேன். அம்மாவின் வாழ்த்து அதற்கு வேண்டும் எப்போதும்🙏I love you amma ❤️❤️அம்மா அப்பா நீங்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் எப்பொழுதும் இப்படியே🙏❤️❤️

  • @varshakaru8385
    @varshakaru8385 8 місяців тому +25

    கோலம்,கொழுக்கட்டை இரண்டும் மிக மிக அருமை!!!👌👌👏🏻👏🏻❤

  • @mekala1972
    @mekala1972 8 місяців тому +34

    உங்கள் கோலம் மதிப்பெண் கிடையாது பாட்டி. நீங்கள் தான் மதிப்பெண் ஆச்சே. சூப்பர்👏👏👏❤

  • @PoppyDevi-yc5bp
    @PoppyDevi-yc5bp 5 місяців тому +5

    Arumai amma kolam and kolukatai.amma siripum sooooper 🎉

  • @deivamanimani6975
    @deivamanimani6975 2 місяці тому +5

    பாட்டி அம்மா நோய்கள் வராமல் பாதுகாக்கும் வாழ்த்துக்கள் பாட்டி ❤❤

  • @amuthas6924
    @amuthas6924 2 місяці тому +5

    நீங்க பண்றது எல்லாமே எங்க அம்மா மாதிரி ஆரம்பத்திலிருந்து நினைப்பேன் ஆனா இப்ப இந்த கோலத்தை பார்த்தா தான் சொல்லணும் தோணுச்சு சூப்பர் மா

  • @gomatiiyer1754
    @gomatiiyer1754 Місяць тому

    Soo ooper o suuuuuper kozukattai. Patty kolam 💯 nice 👌👌👍

  • @HeleneAmbroise
    @HeleneAmbroise 13 днів тому

    அருமையாக,இருக்கிறது

  • @vallimadhavan3920
    @vallimadhavan3920 8 місяців тому +10

    நீண்ட ஆயுளும் நிறை ஆரோக்கியமும் பெற்று நலமுடன் நீடூழி வாழ்க அம்மா❤.

  • @mangaiyarkarasishankhar708
    @mangaiyarkarasishankhar708 Місяць тому +1

    பாட்டியின் கோலம் அருமை🎉

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 10 днів тому

    பாட்டிக்கு ஒரு லைக்🎉🎉🎉🎉

  • @Kalavathi-b8u
    @Kalavathi-b8u 16 днів тому

    Kolukattai super pattikku.
    Oru like erkanave. Pottuvitten

  • @KalaiselviT-fy6fg
    @KalaiselviT-fy6fg Місяць тому +1

    ❤சூப்பர் ❤ அம்மா பச்சை பயிர் கொழுக்கட்டும் சூப்பர்.

  • @Kalavathi-b8u
    @Kalavathi-b8u 16 днів тому

    Pattiyin kolam super.
    Pattiyin anaithu velaikalum super en pattiyai ninaithu kangalil kanneer vandu vittadhu. Imiss her a lot

  • @chinnachinnaaasaigal-0506
    @chinnachinnaaasaigal-0506 5 місяців тому +5

    அம்மா நான் முதல் முறை உங்களுக்கு மெஸேஜ் அனுப்புகிறேன். உங்கள் கொழுக்கட்டை அருமையோ அருமை. அதை விட தித்திப்பு உங்களுடைய பேச்சு. அக்காவும் சூப்பர். உங்க கிட்ட நிறைய கத்துக்கரேன் அம்மா.❤❤

  • @Prabavathisweety
    @Prabavathisweety 4 місяці тому +1

    ❤❤❤❤🌺🌺🌺🌺👌👌👌 சூப்பர் மார்க் கொழுக்கட்டை

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran1072 8 місяців тому +9

    உங்க வீடியோ வை பார்த்த விநாயக சதுர்த்தி ஞாபகம் வந்துடுச்சி அம்மா கோலம் வேற லேவல்

  • @lalitharamamurthy2192
    @lalitharamamurthy2192 2 місяці тому

    அருமையான கொழுக்கட்டை அருமையான கோலம்.
    பாட்டி செய்வது போல் நானும் வேலை செய்ய ஆசை. பாட்டியின் ஆசிகள் தேவை

  • @kalyanisuri4930
    @kalyanisuri4930 8 місяців тому +5

    Aiyyo ammma kolam is very beautiful

  • @sriumaalagu0853
    @sriumaalagu0853 Місяць тому

    Paati kozhukattai superoooo super👌👌👌😿❤❤❤

  • @gayathrijayakumar5238
    @gayathrijayakumar5238 2 місяці тому +1

    பாட்டி என்ன பண்ணினாலும் அழகு தான்.. ரசிக்கலாம்.. ❤😍

  • @Murugan_190
    @Murugan_190 8 місяців тому +52

    பாட்டிம்மா உங்ககோலததுக்கு 100 /100 மார்க் தரேன்👏👍😁

    • @prabhanagarajan5562
      @prabhanagarajan5562 8 місяців тому +1

      Patti ellame super

    • @mannaifoods
      @mannaifoods  8 місяців тому +1

      Thank you

    • @kalyanasundari812
      @kalyanasundari812 6 місяців тому

      பழைய ஞாபகம் வருது பாட்டி.உங்களை பார்க்க உற்சாகமா இருக்கு பாட்டிமா .

  • @manjulak4028
    @manjulak4028 2 місяці тому

    அருமை 🎉🎉🎉

  • @lakshmidevanathan2132
    @lakshmidevanathan2132 8 місяців тому +37

    கொழுக்கட்டையை விட கோலம் இனிப்பு❤😂

  • @SudarKarunaiprakasam
    @SudarKarunaiprakasam 8 місяців тому +18

    சூப்பர் அக்கா இந்த பூசர இலை கொலுக்கட்டை மறக்கவே முடியாது❤❤❤

  • @vanajakaliamoorthyk
    @vanajakaliamoorthyk 8 місяців тому +20

    உங்கள் கோலம் சூப்பர் 100வனஜா

  • @Chitradevi-e6u
    @Chitradevi-e6u 5 місяців тому +2

    Super Amma 🎉🎉🎉

  • @SRIDEVI-gn5hr
    @SRIDEVI-gn5hr 3 місяці тому +1

    அம்மா உங்கள் ஆசிர்வாதம் என் கணவர் பெண் பையன் எல்லாரும் நல்லா இருக்க வாழ்த்துங்கள் அம்மா❤❤❤

  • @sarovishnu
    @sarovishnu 6 місяців тому +7

    அழகு பாட்டி❤ உங்க பேச்சு கேட்கும் போது எங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது அம்மா😊❤

  • @prabhavathir3180
    @prabhavathir3180 2 місяці тому

    Amma kolam super 🙏🙏

  • @shanthirajendran4341
    @shanthirajendran4341 2 місяці тому

    Amma kollam 👌👌👌👌

  • @Mygoldentime26
    @Mygoldentime26 8 місяців тому +4

    Super amma.we love our amma.kolam super.🎉🎉🎉🎉🎉🎉

  • @abayapratha.n1845
    @abayapratha.n1845 Місяць тому

    அருமை பாட்டி❤❤கோலம் 👌👌

  • @DhanaLakshmi-gz6jf
    @DhanaLakshmi-gz6jf 3 місяці тому +2

    அம்மா கேலம் உங்கள் வேலை சுறுசுறுப்பு கள் சூப்பர் மகிழ்ச்சி எங்களுக்கும் வாழ்த்துக்கள் வேண்டும் நன்றி அம்மா

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 8 місяців тому +3

    உங்கள் கைபக்குவம் அருமை.வேற யாருக்கும் வராது அம்மா.❤❤❤❤

  • @jayshree8344
    @jayshree8344 9 днів тому

    பாட்டிம்மா 100ஆண்டு ஆரோக்கியமா இருக்கனும். மலேசியாவில் இருந்து உங்கள் பேத்தி.

  • @mohanasaranya2668
    @mohanasaranya2668 Місяць тому

    Pattiyoda kolathuke like podalam sister😍

  • @seethajayaraman7243
    @seethajayaraman7243 2 місяці тому +1

    ரொம்ப அருமை பாட்டியம்மா 🌺
    எங்களுக்கு இயந்திரம் இல்லையே

  • @devika9541
    @devika9541 5 місяців тому +2

    மிகவும் அருமை ❤

  • @SambaSivam-et1yu
    @SambaSivam-et1yu Місяць тому

    Supper pattima kozhukkattai and kolam thamaraiselvi kku thirumanam nadakka vazhththugga pattima

  • @Malathisanthosh1712
    @Malathisanthosh1712 8 місяців тому +144

    வணக்கம் பாட்டி உங்க வேண்டுதல் மூலமாக நான் இப்பொழுது கார்பமாக இருக்கிறேன் ஆறு வருடத்திற்கு பிறகு நடந்துள்ளது இரண்டு மாதம் முன்னால் உங்களுக்கு comment செய்தேன் எங்களுக்கு குழந்தை கிடைக்க இறைவனை வேண்டிக்க சொல்லி நன்றி பாட்டி

    • @nrktnpsctips3224
      @nrktnpsctips3224 8 місяців тому +14

      All the best akkaaaaaaaaaaa👍👍👍👍😁😁😁

    • @mannaifoods
      @mannaifoods  8 місяців тому +20

      Super super ரொம்ப சந்தோசமா இருக்குமா உங்களுக்காக கடவுளை வேண்டுகிறோம். பத்திரமாக இருக்கவும்

    • @kalyani-g7t8f
      @kalyani-g7t8f 8 місяців тому +10

      வாழ்த்துக்கள் மாலதி 💐

    • @gokulvenkat7938
      @gokulvenkat7938 8 місяців тому +5

      🎉🎉🎉

    • @KANAGASKANAGA-c1i
      @KANAGASKANAGA-c1i 8 місяців тому +7

      அம்மா என் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டுங்கள்❤

  • @kalaivanis9576
    @kalaivanis9576 8 місяців тому +19

    சத்தான உணவு அம்மா.உங்களைஎல்லோருக்கும் பிடிக்கும்.என் அம்மாவும் உங்களைப் போல இருப்பார்கள்.

  • @indirakrishnan9132
    @indirakrishnan9132 2 місяці тому

    அம்மா கோலம் அழகு ..அம்மாவின் கொழுக்கட்டை ரெசிப்பியும் அருமை

  • @rachelsudhakar5009
    @rachelsudhakar5009 6 місяців тому +2

    கொழுக்கட்டை பாா்க்கும் போதே ,சாப்பிடலாம் போல இருக்கு super

  • @maryimeldaassumpthalourdus667
    @maryimeldaassumpthalourdus667 8 місяців тому +3

    அம்மா போட்ட கோலம் அழகாக உள்ளது. பச்சை பயிர் கொழுக்கட்டை அருமை சகோதரி.

  • @Viji-y8p
    @Viji-y8p 2 місяці тому

    பாட்டி பேச்சு இனிமை

  • @MOOKKAMMALP-b3h
    @MOOKKAMMALP-b3h Місяць тому

    அருமை!

  • @ulso7904
    @ulso7904 7 днів тому

    Nice family ammamma 🥰🙏

  • @nithiyanithiya26
    @nithiyanithiya26 4 місяці тому +2

    Cute kolam...bless us paati ma love you😘✨ ❤

  • @swasthicksamayal9920
    @swasthicksamayal9920 2 місяці тому

    Amma super ❤❤❤❤

  • @jeyasrijayam714
    @jeyasrijayam714 2 місяці тому +1

    கொழுக்கடைய கடைல வாங்கி சாப்படுற, இந்த காலத்து சோம்பேறிங்களுக்கு, இந்த வயதில், அதும் திருகையில் போட்டு அரைத்து பக்குவமா செய்து காட்டுரிகள் Amma👏👏👏🙏🙏🙏 சூப்பர் மா 👍👍👌👌❤️❤️❤️❤️

  • @geethasampath776
    @geethasampath776 6 місяців тому +1

    அம்மா உங்கள் கோலம் சூப்பரோ சூப்பர் 😍😍👌👌நீங்கள் எல்லாவற்றிலும் சூப்பர் அம்மா 😄

  • @SwarnamMurugappan
    @SwarnamMurugappan Місяць тому

    பாட்டி பாக்கும்போதே நாக்குல எச்சில் ஊருது நீங்கபேசுறது ரொம்ப அழகாயிருந்துச்சு கொலுக்கட்டையும் பாக்கவே சூப்பராயிருக்கு பாட்டி

  • @padmasinidwibedi5635
    @padmasinidwibedi5635 8 місяців тому +2

    Very nice kolam and delicious kozukkai.

  • @porselviselvi8671
    @porselviselvi8671 Місяць тому

    நீங்கள் நல்ல பதிவு நன்றி

  • @deepasekar1170
    @deepasekar1170 2 місяці тому

    Ungal kolam super ❤

  • @santhiparameswaran6124
    @santhiparameswaran6124 2 місяці тому

    கொழுக்கட்டை சூப்பராக உள்ளன

  • @SRIDEVI-gn5hr
    @SRIDEVI-gn5hr 3 місяці тому

    கோலம் கொழுக்கட்டை சூப்பர் அம்மா ❤❤❤

  • @Srimathisanthanam-y5l
    @Srimathisanthanam-y5l 2 місяці тому

    பாட்டி உங்க சுறுசுறுப்பு எங்களுக்கு வராது. ❤ God bless you with lots of happiness and good health ❤

  • @deviraju6974
    @deviraju6974 3 місяці тому +1

    Arumai Amma.

  • @valliammaiannamallai2724
    @valliammaiannamallai2724 2 місяці тому

    அருமையான கொழுக்கட்டை ஆயா.❤🎉😂

  • @anadhanvidangan7309
    @anadhanvidangan7309 2 місяці тому

    Super cute❤❤❤❤❤

  • @vijiyasathivel1173
    @vijiyasathivel1173 2 місяці тому

    வணக்கம் அம்மா.அழகான குரல்.அம்மா தங்கச்சி வாழ்த்துக்கள் 😅😊❤

  • @kalab2557
    @kalab2557 Місяць тому

    இப்படி வேலை செய்துதான் பாட்டி "சிக்" கென்று இருக்கிறார்.❤❤

  • @santhisanthi3050
    @santhisanthi3050 2 місяці тому

    பாட்டிகோலத்திற்கும்
    இனிமையானபேச்சுக்கும்நான்❤❤❤

  • @MangaiRaja-oj5bm
    @MangaiRaja-oj5bm 8 місяців тому

    பாட்டி சூப்பர் கொலுக்கட்டை வேரலெவல் 👌👌👌👌

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 8 місяців тому +2

    பாட்டிமா உங்கள் கோளம் செமம👌👌👌👌

  • @ganasaraswathir4228
    @ganasaraswathir4228 10 днів тому

    அருமை

  • @VijayaKumar-c9b
    @VijayaKumar-c9b 6 місяців тому

    Super Amma❤❤

  • @Thulasi574
    @Thulasi574 2 місяці тому

    அம்மா பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க இறைஅருளுடன்😊❤

  • @Viji-y8p
    @Viji-y8p 2 місяці тому

    Super பாட்டி

  • @Kalpu363
    @Kalpu363 8 місяців тому +12

    Like only for amma, amma kolam, ammavin siripu.

  • @HariGaneshM-ms1pj
    @HariGaneshM-ms1pj 7 місяців тому +1

    சூப்பர் பாட்டி கோலமும் நீங்கள் சொல்லும் விதம் நன்றி

  • @shanthisakthivel872
    @shanthisakthivel872 2 місяці тому

    Pattiku oru like

  • @kalap8874
    @kalap8874 2 місяці тому

    Kolam. Supper.kolukatai.supper.pattyn.sirippum.soooper.pattyi.parkum.pothey.mikavum.happy.ya.irikku🎉❤

  • @sara79103
    @sara79103 6 місяців тому +1

    Kolam super Patti ungala patha enga ammachi nabagam varuthu ❤❤❤ love you patti

  • @subbaiahhi9823
    @subbaiahhi9823 Місяць тому

    Supper patti of yoyr recepies thankq😊

  • @ChitraB-q8h
    @ChitraB-q8h 2 місяці тому

    ❤aaya very nice

  • @ramalakshmit-wv8sz
    @ramalakshmit-wv8sz 2 місяці тому

    பாட்டி கோலம் சூப்பர்

  • @VihaanK-t6d
    @VihaanK-t6d 5 місяців тому +2

    அம்மா எனக்கு அந்த அடுப்பு கேரலம் திருகுக்கல் செரலவு எல்லாம் ரொம்ப பிடிக்கும் ❤❤

  • @chandrasrinivasan344
    @chandrasrinivasan344 4 місяці тому

    ❤❤❤ super 👍

  • @ashaldevvi8308
    @ashaldevvi8308 8 місяців тому

    Super Patti ,Super Akka 👌👍👌👌👌👌👌👌👌👌👌

  • @jothimaninatarajan7004
    @jothimaninatarajan7004 2 місяці тому

    பாட்டி நீண்ட காலம் வாழ்க வளமுடன்

  • @headmaster617
    @headmaster617 Місяць тому

    பாட்டியா உங்க சிரிப்பே ஒரு அழகு .மூன்று தேவைகளையும் மகள்களாக உங்களுக்கு இறைவன் தந்துள்ளார் இதே ஆரோக்கியத்தோட தாத்தா பிள்ளைகள் பேரன் பேத்தி ரோட் நீண்ட நாள் வாழனும்

  • @revathishankar946
    @revathishankar946 8 місяців тому +6

    Kolam super patti
    Kozhukattai semmaya irukku Sapda aasaya irukku

  • @kani556-p3h
    @kani556-p3h 2 місяці тому

    Patti super kolam

  • @MunniSingh-l1s
    @MunniSingh-l1s 2 місяці тому

    Very good and strong Patti you live long life 👏 thank you so much 😊🎉

  • @vijayasv5235
    @vijayasv5235 6 місяців тому

    அருமையாக உள்ளது

  • @adithiyan.a5005
    @adithiyan.a5005 2 місяці тому

    ❤️பாட்டி கொழுக்கட்டை சுவையோசுவை🎉

  • @kalyani-g7t8f
    @kalyani-g7t8f 8 місяців тому +4

    அம்மாவின் கோலத்துக்காக ஒரு லைக்❤

  • @rameshr8031
    @rameshr8031 2 місяці тому

    Kolam romba nalla iruku.

  • @anusuyaraghavan3500
    @anusuyaraghavan3500 7 місяців тому

    அம்மா, உங்க கோலமும், உங்க கைப்பக்குவமும் ரொம்ப அருமை ❤❤

  • @suthaprabha6731
    @suthaprabha6731 8 місяців тому +13

    பாட்டிம்மா கோலம் வேர லெவல் உங்க அளவுக்கு எங்கலால போட முடியாது பாட்டிம்மா👌👌👌 அக்கா கொழுக்கட்டை சூப்பர் அக்கா நாங்க பூவரசு இலையில் தான் செய்வோம் சூப்பரா இருக்கும் அக்கா பூரணம் வித்தியாசமான முறையில் இருக்கு அக்கா கண்டிப்பாக செஞ்சி பார்க்கிறேன் அக்கா இந்த மெத்தடு பூரணம் நினைத்த நேரத்தில் செய்து சாப்பிடலாம் ரொம்ப நன்றி அக்கா பாட்டிம்மா வாழ்க வளமுடன்❤❤❤❤❤

    • @mannaifoods
      @mannaifoods  8 місяців тому

      Okay ma thank you

    • @karuapuswamin6513
      @karuapuswamin6513 6 місяців тому

      அம்மா என் மகள் இரண்டாம் குழந்தை கருவுற்ற கடவுளை வேண்டி ஆசீர்வாதம் செய்யுங்கள் முதல் குழந்தைக்கு 11 வயது ஆகின்றது நன்றி அம்மா

  • @sumathimohan1783
    @sumathimohan1783 3 місяці тому +1

    அம்மா உங்க பேத்தி போல் நினைத்து ‌என் மகள் மகிழ்ச்சி யாக இருக்க‌ஆசிர்வாதம்‌வேண்டும்

  • @Ranjani-uj8pp
    @Ranjani-uj8pp 8 місяців тому

    பாட்டி கோலம் வேறலேவல்❤❤❤