சூப்பர் தாய்மார்களே!உங்கள் அருமையான தயாரிப்புக்கு வாழ்த்துக்கள் அம்மா. எங்க கிராமத்தில் எங்க அம்மா இப்படித்தான் செய்வார்கள், ஆனால் மிளகாய் நுனியை மட்டும் கொஞ்சமா அறிந்து காம்பை பாதியா நறுக்கி மோரை ஊற்றி குலுக்கி குலுக்கி வத்தல் ஆகும் வரை காயவைத்து ஒரு டப்பாவில் அடைத்து வைத்துக்கொள் வார்கள், பெரும்பாலும் இந்த வெயில் காலத்தில்தான் போடுவார்கள். நன்றி தாயே!, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Patti is awesome. Hats off to Patti and her enthusiasm. Her way of blessing people is something new. Not seen anyone do this before on a cooking channel. God bless you Patti.
அம்மா உங்க மோர்மிளகாய் பாக்கிறப்ப ஊர் ஞாபகம் வருதம்மா.நான் பிரான்ஸிலிருக்கிறேன். பக்குவமாக செய்கிறீர்கள். பாட்டி இந்த வயதிலும் எவளவு வேலை,ஞாபக சக்தி. இறைவன் துணை இருப்பாராக. எனக்கு ஒரு பாசல் போடமுடியுமா
வணக்கம் சகோ தரி 🙏🌷எத்னை அமிழ்தம் சாப்பிட்டாலும் இந்த கஞ்சியின் சுவையே தனி👌👌👌👌👌👌🌷 அதுவும் ஆயா கை பக்குவம் மோர் மிளகாய் அருமை அருமை👌👌👌💖⚘ அந்த கஞ்சி சுவையை சுவையானது எது தெரியுமா சகோ நீங்கள் அம்மாவோடு சேர்ந்து சாப்பிடும்போது தனி சுகம்👌😋💖🌹⚘ ஆயாவுக்கு ஒரு sub🛎🛎👈
greetings paatti from madras, thanks a lot for teaching small small tricks and trips. Last year i made with thick curd and it became soggy and somehow consumed. Patti, can yourself make me and give, i will send money for this. Kindly confirm patti, thanks a lot again and also i dont know how to read and write tamil, kindly excuse, god bless [atti, thanks with warm regards, ramesh
WhatsApp number 8524993208
Idly podi venu Akka
Hi akka
Mannaifood
அருமையான பதிவு இதுபோன்ற நானே செய்து பார்க்க ஆவலாக உள்ளது 😊
தெளிவான விளக்கம்.அருமை❤
வாழ்க்கையை ரசித்து பயனுள்ளதாக வாழ்கிறீர்கள்.வாழ்த்துக்கள்
இப்படி நாம் நினைத்திடத்தில் உட்கார்நது சாப்பிடுவதே ஒரு தனி திருப்திதான்😊மோர் மிளகாய் தயாரிப்பு அருமை.
நன்றி
😮😮
😢😢😢😢😢²ŵ3²977u0😊😢😢😢😢😢😢😢@@mannaifoods
Kanji Thani salt podalam ma reply me
Wow பார்க்க ஆசை யா இருக்கு மா ♥️♥️👍👍
உங்கள பார்த்தா எங்க பாட்டியம்மா மாதிரியே இருங்கீங்க இப்போ எங்கள் பாட்டி இல்லை அதனால் உங்களை பார்த்துக்கொண்டே இருப்பேன்❤❤❤
Arumaiyaneh moor milagai nandry😊😊😊
அருமையான பதிவு
பாட்டியின் சமையல் அருமை
அம்மாவின் கனிவான பேச்சு அருமையாக. உள்ளது.நேரில் பேசுவது போல உள்ளது.
வாழ்க வளமுடன் பல்லாண்டுகாலம்.
Thank you
Wow nice
Nalla arumai ya na sappadu 🙏🙏🌷
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க சூப்பர்
Super Patty Arumai Valthukal valkavalmudan❤❤❤❤❤❤
பாட்டி அருமைசூப்பர்
Romba nandri akkavukkum ammavukkum
Mor milagai tips padu jor❤
Amma ammaa thaan akka gods gift❤
Super ma , nanna sollitthareegga , chinna vayathukkaraggalukku romba useful la erukkum
Super Amma super Arumai Valthukal valkavalmudan❤❤❤❤❤❤
Thank you
Super Patti 👍
Super pathivu ma nandraga soniergal Thanks amma 🙏
Nalla kala kala nu sound kekkudu ! Supero super
நன்றி
Arumaiyana velakkam excellent 👌 thankyou
Okay ma
நல்ல டிப்ஸ் கொடுத்து வீடியோ சூப்பர் 👌👌👌
Super 👌👌👌👌👌👌
Thank you
Nalla iruku
Tanks for information amma patti❤❤my favourite moor milagai❤❤❤
மோர் மிளகாய் அருமை உங்களோட உட்கார்ந்து சாப்பிடனும்போல இருக்கு
Anbe saranam anbe tunai 💓
Atumai arumai
Paatima & aka .. sema sapadu😋😋 ..engalai ellam vitutu sapdringle😀
Arumai
Mor milakaai seimurai super sis... thank you so much
நன்றி
சூப்பர் தாய்மார்களே!உங்கள் அருமையான தயாரிப்புக்கு வாழ்த்துக்கள் அம்மா. எங்க கிராமத்தில் எங்க அம்மா இப்படித்தான் செய்வார்கள், ஆனால் மிளகாய் நுனியை மட்டும் கொஞ்சமா அறிந்து காம்பை பாதியா நறுக்கி மோரை ஊற்றி குலுக்கி குலுக்கி வத்தல் ஆகும் வரை காயவைத்து ஒரு டப்பாவில் அடைத்து வைத்துக்கொள் வார்கள், பெரும்பாலும் இந்த வெயில் காலத்தில்தான் போடுவார்கள். நன்றி தாயே!, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you
Patti is very pleasant person. Love her. She has raised good daughters.
அம்மா நீங்க வாங்க எல்லாரும் நல்லாஇருக்கீங்களா. னு ஆரம்ப பேச்சு. அழகு. 👌🤗👏🙏அம்மா.
நன்றி மா
Nalla method patti
Patti is awesome. Hats off to Patti and her enthusiasm. Her way of blessing people is something new. Not seen anyone do this before on a cooking channel. God bless you Patti.
Thank you
Arumai grandma❤❤❤🎉🎉🎉 love you so much.
சூப்பர்
தஞ்சாவூர் குடைமிளகாய் பேமஸ் .அம்மா எது செய்தாலும் நாக்கில் எச்சில் வருது ஆடம்பரமான சமையல்காரர் ஆயிரம் இருந்தாலும் உங்க சமையலை எத்தனை பேர் ரசிக்கிறங்க
Thank you
Super patti🎉
🎉🎉🎉super amma
Paattiamma ❤❤❤❤❤
Super Patty
SUPER👌
Patti arumai engali valthugal ungallindhairiyam alagu
Patty pakkuvam super
Super Akka 🌶🌶🌶
Super Sunda vathal solli kudunga Patti ungalai parkum bothu en Patti ninaivu varukirathu
Arumai sister
Super ma.theliva soneenga.
நன்றி
Yenakkum valthikkal sollunga Patti nalla valanumnu Unga video arumaiyaa irukku🎉🎉🎉
Okay ma
Super patti
Supper. Akka.
178வது லைக் சூப்பர் சூப்பர்
Thank you
😋😋
காம்பு காரம் இல்லாம இருக்கதனால அதையும் நாங்க சாப்பிடுட்ருவோம்
சுவையான மோர் வத்தல் சூப்பர் பாட்டி அப்படியே வெங்காய வடகம் எப்படி போடணும்னு சொல்லி தாங்க🎉
நாளை வீடியோ அதான்
@@mannaifoods நன்றி பாட்டிமா
Super paati ma❤
எங்க வீட்டில வத்தல விட காம்பு தான் சாப்பிட பிடிக்கும்.நீங்களும் அப்படித்தான்னா Like பண்ணுங்க
Super 7:31 ,
Patti, yesterday, I tried your Instant Paniyaram. Tasty😊 You take care. God Bless.
Superb
Thanks 🤗
Janardhan kaiyanam. Nadakkammu valthu sollunkal Amma unkal asirvatham cendum
என் அம்மா இப்படி தான் செய்வார்கள் பாட்டிமா நன்றாக இருக்கும்
அம்மா உங்க மோர்மிளகாய் பாக்கிறப்ப ஊர் ஞாபகம் வருதம்மா.நான் பிரான்ஸிலிருக்கிறேன். பக்குவமாக செய்கிறீர்கள். பாட்டி இந்த வயதிலும் எவளவு வேலை,ஞாபக சக்தி. இறைவன் துணை இருப்பாராக. எனக்கு ஒரு பாசல் போடமுடியுமா
Thank you
வணக்கம் சகோ தரி 🙏🌷எத்னை அமிழ்தம் சாப்பிட்டாலும் இந்த கஞ்சியின் சுவையே தனி👌👌👌👌👌👌🌷 அதுவும் ஆயா கை பக்குவம் மோர் மிளகாய் அருமை அருமை👌👌👌💖⚘ அந்த கஞ்சி சுவையை சுவையானது எது தெரியுமா சகோ நீங்கள் அம்மாவோடு சேர்ந்து சாப்பிடும்போது தனி சுகம்👌😋💖🌹⚘ ஆயாவுக்கு ஒரு sub🛎🛎👈
மோர்மம
Super
Shall I get Mormilakai?
🥰👌🍫🙏.
❤❤❤❤❤❤❤❤
நான் கோமதி பத்தாம் வகுப்பு படிக்கிறன் நான் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுப்பதற்கு வாழ்த்துங்கள் பாட்டி
🎉vaazhththukkal . Vaazhga valamudan.
Ethey mathire pottu ethey mathri pazaya sathatthukku thottu kkittu sappidarom , mouth watering 😛😛😛😛
Melagai kambuodapodanuma
Tanjavoorla taniya kudamilai very famous.idu samayalukku use pannum milagai capsicum Pola chinnada kidaikkum
Nantri
பாட்டி எனக்கு புளி மிளகாய் ரொம்ப பிடிக்கும் செஞ்சி தரிங்கலா
Super
Thanks
🙏🙏🙏🙏🙏🙏
I want to 100 gram kidaikkuma
Mormilagai manga vathal uppu naarthangi kathari vathal ellam vendum
Price details podungal
👌👌👌👌
THANKS,PAATITHANKS
Ummulrinos ku sikiram kulanthai pirakka vazhthunga patti
எங்க அப்பத்தவ பார்த்த மாதிரியே இருக்கு அம்புட்டு ஒரு சந்தோஷம் எனக்கு
நன்றி
Milaka kaththarikkai sundaikkai manga vaththal ellam seals pannuvingala sis
Okay ma
greetings paatti from madras, thanks a lot for teaching small small tricks and trips. Last year i made with thick curd and it became soggy and somehow consumed. Patti, can yourself make me and give, i will send money for this. Kindly confirm patti, thanks a lot again and also i dont know how to read and write tamil, kindly excuse, god bless [atti, thanks with warm regards, ramesh
Tq sister
❤
Adamangai video poduga plss
Like
பாட்டி என் மகன் ராஜேஷ் பாண்டியனுக்கு திருமணம் ஆக வேண்டும் என்று மனமார வாழ்த்துங்கள் பாட்டி
what type of milagai do you buy for making moor milagai?
Naarthagai urugai epadi kasapu ellama podanunu solluga sis
Akka nalla irukkengala
இருக்கேன் மா
Super ipathan enaku theriyuthu
Supera pannirukingama
நன்றி
வெறும் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க கூடாதா பாட்டி?
ஊத்தலாம்
இப்பல்லாம் இந்த காலத்தில்
பெரியவர்களைமதிக்கமாட்ராங்க
அவங்களைபாரமாகநினைக்கராங்க
ஒருவிட்லபெரியவங்க இருந்தாநல்லது
Mango vathal podunga
ஒரு தென்னங்குச்சியில் கோர்த்து எடுத்து போடலாம்