தீபாவளி பலகாரம் மொறுமொறு சோமாசா செய்யலாம்/traditional sweet Somas...

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2023
  • Deepavali snacks recipe in Tamil/somas recipe in Tamil/Soma sa Tamil/recipe in Tamil/muru muru snacks recipe in Tamil

КОМЕНТАРІ • 239

  • @usharanic1086
    @usharanic1086 9 місяців тому +9

    அருமையான சோமாஸ்இந்ததீபாவளிக்குசெய்யவேண்டும்

  • @lakshmimuthukumar6140
    @lakshmimuthukumar6140 9 місяців тому +1

    சுவையாக உள்ளது.

  • @UmaMaheswari-cq6zy
    @UmaMaheswari-cq6zy 9 місяців тому +1

    Super Amma ungalidam niraiya kathukanum❤

  • @user-br8vp5fp5t
    @user-br8vp5fp5t 8 місяців тому +4

    Super பாட்டி மற்றும் அக்கா இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ❤

  • @user-jn8ep1gh2l
    @user-jn8ep1gh2l 9 місяців тому

    மிகவும் எளிமையாக சூப்பராக இருந்தது நன்றி சகோதரி 🥟

    • @mannaifoods
      @mannaifoods  9 місяців тому

      சந்தோசம் நன்றி

  • @user-hn5pz4cc4c
    @user-hn5pz4cc4c 9 місяців тому

    Super mam. Vayathanavargal athigam anupava sali. Seyum sweet nandraga erunthathu.

  • @chitraarumugamarumugam942
    @chitraarumugamarumugam942 9 місяців тому +4

    Super pattima❤

  • @malarseenu2476
    @malarseenu2476 9 місяців тому +1

    Arumaiyana Somas.Ma.Thank You

  • @lathabs1872
    @lathabs1872 9 місяців тому

    சூப்பர் பாடி ♥️👌👌😋

  • @rosythangam265
    @rosythangam265 8 місяців тому

    Unga deepavali palagaram anaithum super... Thelivana alavugal super.. 👌👌👌 romba usefulla iruku....

  • @suganthikumar8772
    @suganthikumar8772 9 місяців тому

    Super Aachi. God bless u.

  • @bhamanedunchezhian9284
    @bhamanedunchezhian9284 8 місяців тому

    எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 9 місяців тому +46

    சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க

  • @abjcookingbusiness2782
    @abjcookingbusiness2782 9 місяців тому +3

    இந்த பொருட்கள் உடன் கருப்பு எள்ளு, கசகசா சேரத்துகங்க சூப்பரா இருக்கும்

  • @sakunthalaraman4131
    @sakunthalaraman4131 8 місяців тому

    Nandri Super Amma 🙏

  • @KuwaitKuwait-sn7im
    @KuwaitKuwait-sn7im 9 місяців тому

    Super Amma ❤❤❤❤❤

  • @kannakathir5881
    @kannakathir5881 8 місяців тому

    நாங்களும் ஏற்கனவே செய்துயிருக்றோம் பல ஆண்டுகளாக செய்ய முடியவில்லை உங்களுடைய ரெசிபி பார்த்தும் இப்போது எனக்கும் ஆசை வந்துவிட்டது ஆகையால் நாங்களும் செய்கிறோம் உங்கள் ரெசிபி சூப்பர்❤

  • @hemakathir6846
    @hemakathir6846 9 місяців тому

    yanga pattiya pakura matheri eruku super patti❤❤

    • @mannaifoods
      @mannaifoods  9 місяців тому

      வாழ்த்துக்கள்

  • @renganathanmadhavan2813
    @renganathanmadhavan2813 9 місяців тому +8

    அருமை மா தீபாவளி பலகாரங்கள் போடுங்கள்.மிக உதவியாக இருக்கும்.சோமாஸி கட்டாயம் செய்து பார்க்கிறேன் மிகவும் நன்றி மா🎉

    • @mannaifoods
      @mannaifoods  9 місяців тому +1

      Playlist ல கொடுத்திருக்கோம் பாருங்க தீபாவளி பலகாரம் .நன்றி

  • @vijayarajan7941
    @vijayarajan7941 9 місяців тому

    Naan kopparai thengai use pannuven. Varukka vendiyadhillai, thankyou

  • @psampoornam9273
    @psampoornam9273 9 місяців тому +1

    அம்மா நீங்க பண்ணம் பலகாரம் எளிதாகவும் அருமை அருமை

  • @kavithapazhani5954
    @kavithapazhani5954 9 місяців тому +1

    Super Patti ma

  • @kannakanna2060
    @kannakanna2060 9 місяців тому

    Super super paatti

  • @deeshakitchen5325
    @deeshakitchen5325 8 місяців тому +15

    நான் உங்க சமையலை பார்க்கிறனா இல்லையோ நம்ம ஆத்தா முகத்தை பார்க்கிறதுக்காகவே பார்ப்பாங்க எனக்கு ஆத்தா முகத்தை பார்க்க ரொம்ப ரொம்ப பிடிக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🎉🎉

  • @kamalam1709
    @kamalam1709 8 місяців тому

    Super grandma❤❤❤

  • @indirarajan8975
    @indirarajan8975 8 місяців тому

    பாட்டி அனைத்து இனிப்பு வகை களை செய்தேன் மிகவும் அருமை யாக வந்தது பாட்டிமா

  • @kamalavenee2049
    @kamalavenee2049 9 місяців тому

    Hi grandma great receipe

  • @kmaha8394
    @kmaha8394 Місяць тому

    Akka.... Paati... Super....

  • @ushasekar2600
    @ushasekar2600 2 місяці тому

    Arumai

  • @lalithagunasekaran3294
    @lalithagunasekaran3294 9 місяців тому

    Supero சூப்பர் sis

  • @banuram3659
    @banuram3659 9 місяців тому +3

    Great paatti.
    You are a great cook.
    Thank you mdm.

  • @user-se1kf9xp2c
    @user-se1kf9xp2c 9 місяців тому

    Super ma😊

  • @VijayaKumar-ct4yz
    @VijayaKumar-ct4yz 8 місяців тому

    super patti amma

  • @suthasutha6976
    @suthasutha6976 8 місяців тому

    Party super❤❤

  • @Mythiliammu99-hp5fx
    @Mythiliammu99-hp5fx 9 місяців тому

    Super ma

  • @sudarvizhie1509
    @sudarvizhie1509 8 місяців тому

    Am.also mannai.. Patti tricks parthi than intha yr Diwali dishes panniruken.. came out very well.. thanks Patti and co...❤

  • @SekarSekar-vb1si
    @SekarSekar-vb1si 9 місяців тому

    Super 💕😚 paati enga pattiya patha mari eruku😊

  • @sekarm8666
    @sekarm8666 8 місяців тому

    Super Patti 👌 👍 😍

  • @amutha1107
    @amutha1107 9 місяців тому

    Super aachi God bless you ❤❤

  • @maryphilomena8436
    @maryphilomena8436 9 місяців тому

    Sweet Amma ❤❤❤

  • @NandhiniPradheepraj
    @NandhiniPradheepraj 9 місяців тому

    Super 🎉

  • @AbiRami-xn8md
    @AbiRami-xn8md 9 місяців тому

    Super ma ❤❤❤❤❤

  • @Kalai-nw9zd
    @Kalai-nw9zd 9 місяців тому

    Super ammachi👍

  • @maheeramee1675
    @maheeramee1675 8 місяців тому

    Amma and akka . Nanum kudavasal than .enaku ungala romba pudikum .

    • @mannaifoods
      @mannaifoods  8 місяців тому

      அப்படியா சந்தோசம் மா

  • @meeenakshid1050
    @meeenakshid1050 9 місяців тому

    Unga ooru kanaharaj Amsavalli ipdi supera panuvanga aya somas very nice

  • @asfabdul6432
    @asfabdul6432 9 місяців тому

    சூப்பர். அக்கா

  • @bhuvanababy2131
    @bhuvanababy2131 9 місяців тому +2

    Superakka

  • @lakshmikarthikeyan6287
    @lakshmikarthikeyan6287 9 місяців тому

    Mouth watering.

  • @babyantskitchen
    @babyantskitchen 9 місяців тому +1

    Excellent recipe. Good videos. Keep rocking ❤

  • @malar003
    @malar003 9 місяців тому +1

    இநத தீபாவளி க்கு புதுசா செய்யனும் நன்றி ம்மா

  • @bountymano522
    @bountymano522 9 місяців тому +1

    Thank you paati❤😊Nice recipe👍🏼💯

  • @vijayalakshmi-dq1xu
    @vijayalakshmi-dq1xu 5 місяців тому

    Super....ma..

  • @rithikayoutubechannel4296
    @rithikayoutubechannel4296 9 місяців тому

    👌sister❤

  • @raviprashant8209
    @raviprashant8209 9 місяців тому

    Gokul nath 🌹🌹🌹 super Amma

  • @vishnuk7936
    @vishnuk7936 8 місяців тому

    super patti

  • @jebsnlsaisiva5567
    @jebsnlsaisiva5567 8 місяців тому

    வீடியோவைக் கேட்கவும் பார்க்கவும் அழகாக இருந்தது. நாங்களும் செய்து பார்க்கிறோம். உங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அம்மா ❤❤❤

  • @johnshirani5511
    @johnshirani5511 9 місяців тому

    Superpatti,♥️😍

  • @jothikumarir2399
    @jothikumarir2399 9 місяців тому

    ❤ Super

  • @revathishankar946
    @revathishankar946 9 місяців тому +1

    Oil la paakka super aa irukku
    Nalla ubbi ubbi vandrukku Super ma 👍👍 😀😀

  • @AASUSID
    @AASUSID 8 місяців тому

    🤗🤲☺️🙏இனிப்பா இருக்கு ❤

  • @momsspecial5118
    @momsspecial5118 9 місяців тому +1

    Super❤❤❤

  • @sumathivt898
    @sumathivt898 9 місяців тому

    Super 👌👍

  • @multimediadiploma463
    @multimediadiploma463 9 місяців тому

    இனிய என் ரசிகன்

  • @jayanthi8662
    @jayanthi8662 9 місяців тому

    Mannargudi yaa enga ❤

    • @mannaifoods
      @mannaifoods  9 місяців тому +1

      அசேஷம் மேல மறவா காடு

  • @VidhansVidhans-bm3kl
    @VidhansVidhans-bm3kl 9 місяців тому +3

    Super

  • @devikak2521
    @devikak2521 9 місяців тому

    இந்த வ௫டம் தீபாவளிக்கு செய்றேன்ம்மா . வாழ்த்துக்கள்.

  • @antonyhilda3326
    @antonyhilda3326 9 місяців тому +2

    அம்மா ஒரு கடவுள் கொடுத்த வரம் உங்களுக்கு

  • @kannakanna2060
    @kannakanna2060 9 місяців тому

    Thanks paati continue 💐👍

  • @balun6158
    @balun6158 9 місяців тому

    Super.

  • @vijayaranibaskaran9661
    @vijayaranibaskaran9661 9 місяців тому

    vanakkam Amma 🎉🎉🎉

    • @mannaifoods
      @mannaifoods  9 місяців тому +1

      வாழ்க வளமுடன்

  • @iwilson5647
    @iwilson5647 9 місяців тому +2

    Super sister ❤

  • @user-hh2vy6eu6h
    @user-hh2vy6eu6h 9 місяців тому

    Super, watching from London

  • @thilagama2225
    @thilagama2225 9 місяців тому

    Super super Patti nd sister ❤❤❤❤❤❤❤❤❤❤ semmma 👍

  • @LathasivaLathasiva
    @LathasivaLathasiva 8 місяців тому

    Super paati.great sister.❤❤❤❤

  • @heraldjai5166
    @heraldjai5166 9 місяців тому

    Nice.
    Patti receipes r very valuable for tis generation..😊

  • @velumani4614
    @velumani4614 8 місяців тому

    Hi patti ma super..

  • @s.r.chitraramanathan8413
    @s.r.chitraramanathan8413 9 місяців тому

    Super patti

  • @kannakanna2060
    @kannakanna2060 9 місяців тому

    Neenga unga ponnu seyradu ellame nalla iruku
    Niraya video podunga
    Paakurom🎉❤

  • @balashanmugam100
    @balashanmugam100 8 місяців тому

    Super nice

  • @anandhiambikapathy4975
    @anandhiambikapathy4975 9 місяців тому

    டேஸ்ட் அருமை சூப்பர்

  • @mypetsmygarden
    @mypetsmygarden 9 місяців тому +11

    Your Deepavali snacks recipe in Tamil looks absolutely delicious! I can almost smell the wonderful aroma through the screen. 😊 Thanks for sharing this recipe - it's perfect for the festive season.

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 13 днів тому

    After samosa ready seidha piragu adhan meedhu sugar syrup ootri, sugar powder thoovi, nuts also thoovinal innum taste ahavum, rich ahavum irukum, sweet samosa.

  • @RenukaRenuka-gd1se
    @RenukaRenuka-gd1se 2 місяці тому

    sweet grand mother love you grand mother❤❤❤❤❤❤❤❤❤

  • @rithikha4990
    @rithikha4990 9 місяців тому

    Verysuperamma

  • @vijayar9272
    @vijayar9272 9 місяців тому +3

    வயதானவர்கள் செய்யும் பலகாரம் அற்புதமா இருக்கும்

  • @vimalarajesh3512
    @vimalarajesh3512 8 місяців тому

    Super patti ma

  • @gnanamanistalin4258
    @gnanamanistalin4258 9 місяців тому

    Hi somasam super naan diwali saivan

  • @Shriram99527
    @Shriram99527 9 місяців тому

    நான் உங்களுக்காக லைக்கும், சப்ஸ்கிரைப்பும், பண்ணி இருக்கேன் மா 👍👌👌❤️

  • @rajeswariraje.g-oc7rh
    @rajeswariraje.g-oc7rh 8 місяців тому

    பாட்டி உங்களுடைய சமோசா ரொம்ப நல்லா இருக்கு பாட்டி

  • @RaviKumar-od4js
    @RaviKumar-od4js 8 місяців тому

    வணக்கம் பெரியம்மா நலம்மா சூப்பர் ஸ்டார் நிங்கள் நான் திருச்சி வசந்தா ரவி

  • @muthulakshmi2184
    @muthulakshmi2184 8 місяців тому

    Thanks you Amma. 👌 👌👌❤

  • @sathiyabamasathiyabama-js7ss
    @sathiyabamasathiyabama-js7ss 8 місяців тому

    👌👌👌👌

  • @banumathyramanathan2243
    @banumathyramanathan2243 9 місяців тому

    super😂

  • @bubluskitchen2631
    @bubluskitchen2631 9 місяців тому

    Patti super

  • @malasekar7793
    @malasekar7793 3 місяці тому

    My Amma does crispy samosas

  • @sabilabanu6779
    @sabilabanu6779 9 місяців тому

    thanks super

  • @KADALMANI27
    @KADALMANI27 9 місяців тому +2

    ஏலக்காய் பொடி சேர்தல் நன்றாக இருக்கும் சகோதரி

    • @mannaifoods
      @mannaifoods  9 місяців тому

      ஏலக்காய் சேர்த்து இருக்கோம் நீங்க வீடியோவில் கவனிக்கவில்லையா நன்றி

  • @swamiswami1261
    @swamiswami1261 9 місяців тому +2

    அம்மாவைபார்பதற்குஎங்க்அம்மாமாதிரியேயிருக்காங்கபேச்சியும்அதைபோலவேயிருக்குஎன்னெருசுறுசுறுப்பு.வாழ்கவளமொடு.

  • @user-kk6bn2rj1y
    @user-kk6bn2rj1y 9 місяців тому

    Advance happy diwali patti

  • @vimalasrinithi9493
    @vimalasrinithi9493 9 місяців тому +1

    Unga home tour potunga