பண திமிரில் பேசிய பெண்|கண்ணிர் விட்ட ஏழை பெண்|Neeya naana latest episode troll

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 3,3 тис.

  • @shanmugadevia1604
    @shanmugadevia1604 29 днів тому +5772

    I am 56 years old ,government employee. I have 15 sarees only. My husband is an assistant commissioner.

  • @geealwin1852
    @geealwin1852 19 днів тому +805

    இந்த மாதிரி குணம் உள்ளவங்கள தான் கடவுளும் நல்லா வச்சிருக்கான் கஷ்ட படறவங்க அப்டியேதான் இருக்கோம்

    • @BerthinaGopal
      @BerthinaGopal 12 днів тому

      @@geealwin1852 ஆமா பா carect டா சொன்னிங்க

    • @abiselvam8842
      @abiselvam8842 11 днів тому +15

      @@geealwin1852 athennamo sari thaan ga...kadavul partiality kaaturanga

    • @thanus349
      @thanus349 10 днів тому +3

      Correct

    • @SasikalaYazhini
      @SasikalaYazhini 9 днів тому +2

      Correct thanga

    • @sowmiyak3340
      @sowmiyak3340 8 днів тому +1

      Adella indha prabanjatthula irukkanu enakku doubt aa irukku

  • @UnknownPesrson
    @UnknownPesrson 15 днів тому +162

    இந்த மாதிரி ஆட்கள் என் கண்களில் சிக்க மாட்றாங்க.... 😤 மனித நேயம் பற்றி பேசிய அக்கா💥 வணங்குகிறேன் 🙏

  • @saravanavajju
    @saravanavajju Місяць тому +4528

    நானும் ஒரு பெண் தானானு தோனுது😢😢😢
    சேலை மீது அதிக மோகம் இல்லை அதுவும் விலை அதிகமான சேலை மீது சுத்தமாக இல்லை 😂😂
    வாங்க முடிந்தும் வாங்க மறுக்கும் பெண்கள் ❤

    • @saranyaeswaran5790
      @saranyaeswaran5790 Місяць тому +44

      @@saravanavajju same to you

    • @ammushanthi3181
      @ammushanthi3181 Місяць тому +32

      Enkita saree ye illa

    • @CommentMohansVlog53
      @CommentMohansVlog53 Місяць тому

      ​@@ammushanthi3181அப்போ நீங்க சுடிதார் நிறையவே வச்சி இருப்பீங்க

    • @sumaiya6233
      @sumaiya6233 Місяць тому +79

      என்னிடம் இருக்கும் புடவை எண்ணிக்கையை விட வெளியில் கொடுத்த புடவை தான் அதிகம் எண்ணிக்கை

    • @tamiltalksaustralia7029
      @tamiltalksaustralia7029 Місяць тому +4

      😂

  • @surulramesh5592
    @surulramesh5592 21 день тому +669

    தேவையில்லாத பொருட்களை வாங்கினால் வீட்டில் தேவையுள்ள பொருளை இழக்க நேரிடும்
    Super

  • @JeniferThangaraj
    @JeniferThangaraj 10 днів тому +145

    இதை பார்க்கும் போது நான் பெண் தானா என கேள்வி எனக்குள்ளே வருகிறது 😢
    நான் 80k சம்பளம் வாங்குகிறேன், என் கனவர் 6 digital salary வாங்குகிறார் ஒரு 20 சேலை 10 சுடிதார் 5நைட்டி அவ்வளவு தான் 1500 ருபாக்கு மேல எந்த துணியும் என்னிடம் இல்லை. நாங்க சந்தோஷமா இருக்கோம் கடவுள் எங்களை நல்ல ஆசீர்வதித்து இருக்கிறார் 😊

    • @krishnavenisrinivasan5482
      @krishnavenisrinivasan5482 3 дні тому

      correctung working lady you are .Itis ok

    • @jpill3576
      @jpill3576 2 дні тому

      @@JeniferThangaraj
      நீங்கள்தானம்மா சிறந்த பெண்...
      அவர்களெல்லாம் பெண் வேடத்தில் பேராசை பிடித்த முட்டாள் பிசாசுகள்.
      மனிதாபிமானம், பகுத்தறிவு குறைந்த ஜந்துக்கள்.
      நல்ல பக்தராக இருப்பதைவிட நல்ல மனிதராக இருப்பவர்கள் நடமாடும் உயர்ந்த மனிதர்கள்.... நல்ல வாழ்க்கை.... மனிதம் நிறைந்தது, தற்பெருமை அற்றது.
      எல்லோர்க்கும் எதுவும் நடக்கும் அதைத்தாங்கும் இதயத்தோடு இருப்போம்.
      வாழ்க மனிதம்... நன்றி

    • @கோவைப்பையன்
      @கோவைப்பையன் День тому

      Sandhosama irunga

    • @kk-qt1ju
      @kk-qt1ju День тому +2

      Idhu thanga correct. Same here.

    • @selvia7449
      @selvia7449 19 годин тому

      Great mam neenga❤

  • @HemaSree-bo6le
    @HemaSree-bo6le 27 днів тому +2223

    நீங்க வசதியீல பணக்காரங்களா இருந்தாலும் ,மணசலவில் நீங்க பிட்சகாரங்க 😅,நாங்க வசதில எழையா இருந்தாலும் , மனசலவில் கோடிஷ்வரர்😊

  • @rnirmala1193
    @rnirmala1193 29 днів тому +1947

    துப்புரவு தொழிலாளி சுத்தம் செய்யவில்லை என்றால் நீங்களும், நானும், ஊரெல்லாம்,நாடெல்லாம் நாறிவிடும், ❤️

    • @akilasundaresan9656
      @akilasundaresan9656 29 днів тому +6

      @@rnirmala1193 true👌👌

    • @m.premalatha1655
      @m.premalatha1655 29 днів тому +3

      👌👌👌

    • @periyathambisampath
      @periyathambisampath 29 днів тому

      @@rnirmala1193 இவர்கள்... இவ்வளவு கேவலமான பெண்கள்... என்ன அகம்பாவம்... இதெல்லாம் பெண் வடிவில் இருக்கும் பிசாசுகள்...

    • @zuzusisters1715
      @zuzusisters1715 28 днів тому +3

      Yes good

    • @majithamymoon7061
      @majithamymoon7061 28 днів тому +3

      🎉🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👏

  • @moonlightshine4716
    @moonlightshine4716 День тому +9

    உங்கள விட உயர்ந்த அதிகாரியும் அதையே நினைக்க கூடும் 😂😊

  • @natcheswaranmuralindran4109
    @natcheswaranmuralindran4109 Місяць тому +6520

    துப்பரவு தொழிலாளி வாயில் சாப்பிடுவதால் நீங்க வாயில் சாப்பிடுவதை நிருத்தி விடுவீர்களோ??

    • @Periasami76
      @Periasami76 Місяць тому +278

      Indha amma va adthey thodappathala naalu vecha seri ayidum

    • @JoannaBernice-q7x
      @JoannaBernice-q7x Місяць тому +153

      செம கேள்வி

    • @DevakieSivathason
      @DevakieSivathason Місяць тому

      @@natcheswaranmuralindran4109 educatin enthe paathipaium eatpaduthavillai..enthe ladies thu..

    • @iyappanmani871
      @iyappanmani871 Місяць тому +84

      Good question 👍

    • @thahirahathilal6811
      @thahirahathilal6811 Місяць тому

      @@natcheswaranmuralindran4109 Appadi kelunga....

  • @ponmagalmohan3893
    @ponmagalmohan3893 Місяць тому +611

    இவள்களை வைத்து குடும்பம் நடத்துபவன் பாவம்

    • @ramarajagopal8928
      @ramarajagopal8928 29 днів тому +14

      இவங்க பேச்சை விட உங்கள் comment super

    • @hmkpudur7541
      @hmkpudur7541 27 днів тому +4

      உண்மை.

    • @Masala_Tempering57
      @Masala_Tempering57 27 днів тому

      @@ponmagalmohan3893 apdi ila Ivanga husbands ellam ivangalukum mela iruppanga ,..... Sila per nallavangala irukkalam...

  • @anburojaAnbu
    @anburojaAnbu 12 днів тому +39

    Saree concept ❤but yaaroda sareeyum nallave illa😂😂

  • @SimisKitchenVlogs
    @SimisKitchenVlogs 29 днів тому +1499

    எங்க வீட்டில் இரண்டு கல்யாணம் நடந்தது அப்போ என் சொந்த காரங்களுக்கு என்ன புடவை எடுத்தனோ அதே விலை கலரில் எங்க வீட்டு Servant க்கும் எடுத்து குடுத்தேன் கல்யாணத்தில் அவங்களும் எங்க சொந்த காரணங்களும் ஒரே மாதிரி சேலை கட்டிட்டு வந்தாங்க சந்தோஷமாக இருந்தது

    • @nazeemgani505
      @nazeemgani505 29 днів тому +21

      @@SimisKitchenVlogs super ma

    • @uthumaanali8896
      @uthumaanali8896 29 днів тому +16

      Servant word not good

    • @Sameempeer
      @Sameempeer 29 днів тому

      @@uthumaanali8896 owner nu sollalama

    • @aravindharvi4760
      @aravindharvi4760 29 днів тому +14

      @@uthumaanali8896 then what words should be used

    • @Rks2.13
      @Rks2.13 29 днів тому +27

      @@uthumaanali8896 avanka ennathai parunka avnga sola theriyuma sollalam athai perithi paduthi athuku oru scene expose pannathinga

  • @pushpachandrasekaran
    @pushpachandrasekaran 29 днів тому +248

    Ivanga pesuradhai oru ponna irundhu kooda konja neram ennala parka mudiyalaye, gopi sir-oda porumaiku oru salute😢

  • @MagudeePalanivel
    @MagudeePalanivel 26 днів тому +147

    ஏழைகள்இடமிருந்து வாங்கும் லஞ்சம் மட்டும் அவர்களுக்கு இனிக்கும்

  • @murugananthamuma6991
    @murugananthamuma6991 29 днів тому +782

    எனக்கு 60 புடவைகள் இருந்தது அதை நான் கட்டுவதில்லை அதனால் 40 புடவைகளை எடுத்துக்கொண்டு போய் தெருவில் வசிப்பவர்களுக்கு துப்புரவு தொழிலாளிகளுக்கும் கொடுத்து விட்டேன் இப்போது 20 புடவைகள் தான் இருக்கின்றது அதன் பிறகு நான் இதுவரை புடவைகளே எடுப்பதே இல்லை இருக்கும் புடவைகளையே வைத்து கட்டிக் கொள்கின்றேன் 🥰🥰🥰

  • @santhomer6590
    @santhomer6590 29 днів тому +557

    I am also a govt employee. Today i weared a saree like my office peon. We both r happy that moment.

  • @kannadasans939
    @kannadasans939 21 день тому +76

    இந்த பெண் அரசு வேலையில் இருப்பதால் திமிரு அதிகம்.மனிதரை மனிதராக மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்

    • @vijayaveerasamy2526
      @vijayaveerasamy2526 10 днів тому +3

      உங்கள் மேல்அதிகாரி நீ கட்டிய. சாரியை உன்னை போல் பேசினால் எப்படி இருக்கும்?

  • @BamaSathieshkumar
    @BamaSathieshkumar Місяць тому +951

    சில பெண்கள் சாதாரணமாக எளிமையான புடவை கட்டினாலே அழகாக இருப்பார்கள்

  • @subhasathyavani6415
    @subhasathyavani6415 28 днів тому +343

    ஆனா புடவை நிறைய வச்சிருக்கிறவங்க பக்கம் பேசுறவங்க புடவை எதுவுமே நல்லாருக்குறமாதிரி தெரியல...

    • @ramyasrinivi1731
      @ramyasrinivi1731 13 днів тому

      @@subhasathyavani6415 these are very old episodes.. antha time la vantha designs ethalam

    • @KasthuriKasthuri-q4v
      @KasthuriKasthuri-q4v 12 днів тому +4

      @@subhasathyavani6415 correct 💯 poi saolluthuga

    • @anandbsc9254
      @anandbsc9254 11 днів тому +2

      @@subhasathyavani6415 நானும் அப்படி தான் பார்த்தேன் 💯💯💯💯💯💯

    • @liqaschannel5618
      @liqaschannel5618 6 днів тому +2

      Me too thought no one saree was good in colection..

    • @rekhavasanth8128
      @rekhavasanth8128 12 годин тому +1

      காரணம், நிறைய புடவைகள் இருக்கறதால எதைக் கட்டுறதுனுத் தெரியாம எதோ ஒன்னக் கட்டுவாங்க..
      கொஞ்சம் புடவைகள் வச்சி இருக்கவங்க, இருக்கறதுலயே நல்லதா கட்டி இருப்பாங்க..

  • @haripriya-f6h
    @haripriya-f6h 26 днів тому +185

    நான் ஒரு மருத்துவமனையில் PRO பணியில் இருக்கேன். என்கிட்ட மொத்தமே பத்து புடவைங்க தான் இருக்கு. எல்லாமே எளிமையான காட்டன் புடவைங்க தான். பண்டிகை நாட்கள்ல கூட காட்டன் புடவையில தான் போவேன். காஸ்ட்லியா, பளப்பளனு பலரும் வந்தாலும் எல்லாருக்கும் என் புடவைங்க தான் பிடிக்கும் 😂

    • @krishnavenisrinivasan5482
      @krishnavenisrinivasan5482 13 днів тому

      namma uuru climatekku nylon saree pattu ellaam waste ngamma
      veettukku ERODE COTTONSAREE VELILE PONAAL CHUNevaa GADI SAREE OR KOVAI COTTON THAAN

    • @DurgaDevi-ks1nn
      @DurgaDevi-ks1nn 12 днів тому +2

      Apo nenka alaga erupinka sis

    • @aishwaryapavithra2181
      @aishwaryapavithra2181 11 днів тому

      @@haripriya-f6h Pacha poi. Illaina vela seiyra edathula etho sympathy create Pana try panringa.

    • @krishnaveniveerapandi1997
      @krishnaveniveerapandi1997 7 днів тому +1

      Super sister

  • @vardhinisisters5737
    @vardhinisisters5737 Місяць тому +1607

    எனக்கு வயசு 41, இத்தனை வருட காலத்தில் எனக்கு என்று எடுத்தது "1 (ஒரே ஒரு) சேலை " மட்டுமே. என் சொந்தகாரங்க கொடுத்தது ஒரு 6 சேலை இருக்கும், ஏன்னா சேலை என்னிக்காவது ஒருநாள் மட்டும் தான் காட்டுவேன், சுடிதார் ஒரு 8 இருக்கும், தினமும் பேருந்தில் பயணம் செய்வேன், இந்த 8 சுடிதாரிலே என் வாழ்க்கை நல்லாதான் போகுது, என் கணவரும் நல்ல வேலையில் தான் உள்ளார்.

    • @ranganayakirangaram2257
      @ranganayakirangaram2257 29 днів тому +45

      Same to you sis

    • @kevinganesh007
      @kevinganesh007 29 днів тому +40

      ​@@vardhinisisters5737 Proud of you mydear sis👊🥰For speaking out frankly without any hesitation.
      Heartly wishing you have a peaceful & joyful life forever with your husband and kids!🧡

    • @vijaykrishnachandrasekaran2824
      @vijaykrishnachandrasekaran2824 29 днів тому +23

      உங்கள மாதிரி எல்லோரும் இருந்தா பரவாயில்லை

    • @cornetsound6297
      @cornetsound6297 29 днів тому +13

      Nan ennaikkume maththavangala paathu சரியோ edhaiyume copy அடிக்க மாட்டேன். Enna naan naan dhaan. Maththavanga kidayadhu.

    • @Rks2.13
      @Rks2.13 29 днів тому +2

      madam vazhagaila neraiya ematrathai santhitharvarkal than neriya sarees purchase pannuvanga enna psychological satisfied aga neenka bakkiyam partravarkal so unkaluku ithuvay pothum

  • @LuxmeLuxme-p8h
    @LuxmeLuxme-p8h 29 днів тому +425

    ஏ போடி கடைசியில் ஆறடி தான் நிரந்தரம் இல்லை 😊😊

    • @vijayaveerasamy2526
      @vijayaveerasamy2526 29 днів тому +9

      அங்கே உட்காந்து இருக்கும் பெண்கள் உன்னைவிட அழகா இருக்கா .அழகு சாரியில் இல்லே

    • @gangadhrankgangadhrank3035
      @gangadhrankgangadhrank3035 26 днів тому

      Super bro😊​@@vijayaveerasamy2526

    • @Sumathi1518
      @Sumathi1518 6 днів тому

      👌👌👌

  • @saranyar1904
    @saranyar1904 26 днів тому +77

    Avlo saree vachu irukenu soldralunga... Oruthi saree kuda apdi onum nalave ilaye

  • @Maathi_yosi_007
    @Maathi_yosi_007 29 днів тому +693

    அந்த பொம்பளைக்கு பதில் சொல்ற சகோதரி அருமையாக சொன்னாங்க🎉

    • @peppimariappan3721
      @peppimariappan3721 29 днів тому +2

      @@Maathi_yosi_007 yes she did a great job...

    • @Ajith_kumar111
      @Ajith_kumar111 26 днів тому +1

      Avanga bero kullum saree dhan irukum after marriage

    • @Maathi_yosi_007
      @Maathi_yosi_007 25 днів тому +3

      @@Ajith_kumar111 bro sareeku yarum kopapadala avanga sonna varthai ivanga katirukura mathiri saree sweeper kaditu vantha atha katamatangalam athey avangala vita periya posting la vullavanga katuna nanum ithey mathiri vachirukennu solluvangalam ithu thavaru thana

  • @mangaik.v9400
    @mangaik.v9400 29 днів тому +152

    ஒருத்தர் கட்டீருக்கிறது நல்லார்க்கு அது நமக்கு நல்லார்க்குமா? அதே மாதிரி நமக்கு நல்லார்க்குமானு நினைக்கனுமோ தவிர இப்டி கேவலமா நினைக்கக்கூடாது அந்த எண்ணம் யாருக்கும் எனக்குமே என்னைக்குமே அந்த அசிங்கமான கேவலமான புத்தி வரக்கூடாது கடவுளே🙏

    • @manitala4948
      @manitala4948 24 дні тому

      @@mangaik.v9400 அவளோட புத்தி கேவலமான புத்தி

  • @hasana6788
    @hasana6788 16 днів тому +13

    Jeeva akka jeeva akkadhan ...covaila law college la irundhu ipom varaikum marala... long gap vediola pakuren... happy and miss you ka... simply superb women

  • @izhaveyini5932
    @izhaveyini5932 Місяць тому +981

    இந்த மன நிலையில் உள்ளவர்கள் மட்டுமே அரசு வேலை கிடைக்கிறது.

    • @Ramani143
      @Ramani143 29 днів тому +53

      அரசு தரும் சம்பளத்தின் திமிர்

    • @randomfunvideos2419
      @randomfunvideos2419 29 днів тому +50

      அரசு வேலையில் உள்ளவர்களின் மனநிலை மிகவும் கொடூரமாக இருக்கும்

    • @aarish3300
      @aarish3300 29 днів тому +27

      நமக்கு பல பிறவிகள் உண்டு இந்த பிறவியில் சொகுசான வாழ்க்கை கிடைத்து விட்டது என்பதற்காக மற்றவர்களை கேவலமாக பேசாதீர்கள் இதே நிலையில் நீங்களும் பிறந்து விடுவீர்கள் இது 100 சதவீதம் உண்மை

    • @jeyapriya2899
      @jeyapriya2899 29 днів тому +6

      True

    • @Thamizharasan100
      @Thamizharasan100 29 днів тому +17

      வேலை கிடைக்க வில்லை. அரசு வேலை விலை கொடுத்து வாங்குகிறார்கள்

  • @Skarthika5757
    @Skarthika5757 29 днів тому +324

    நிலைமை எப்ப வேண்டும்மானாலும் மாறலாம் 💯
    இதுக்கு புரியல😂😏

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 19 днів тому

      இது சீக்கிரமாக. சீரழிந்து போகும் திமிர் பிடித்த பிடாரி

  • @MalarRM
    @MalarRM 23 дні тому +54

    Editing pathu சிரிப்பா வருது sema
    I love சுடிதார் ,உண்மையாகவே இவங்க husband la பாவம்

    • @sundararajan5079
      @sundararajan5079 22 дні тому

      Editing. மற்றும். Mixing. Super....கேவலமான. மனங்களின். வெளிப்பாடு......

  • @nithyas2688
    @nithyas2688 27 днів тому +152

    The girls opposite to the lady gave her nice and perfect reply💞💞💞💞

  • @vanithashriyan1668
    @vanithashriyan1668 29 днів тому +945

    அந்த கருப்பு புடவைய ஓங்கி ஒரு அறை விடனும் போல தோனுது

    • @Nitinchannel428
      @Nitinchannel428 29 днів тому +20

      Ennakum dhan pa

    • @ramarajagopal8928
      @ramarajagopal8928 29 днів тому +7

      சூப்பர் பதில்

    • @ramu4446
      @ramu4446 29 днів тому +2

      Pidikkalana Ammanama po

    • @elizabeth9959
      @elizabeth9959 29 днів тому +4

      Saree may be beautiful, but person wearing?

    • @ponmagalmohan3893
      @ponmagalmohan3893 29 днів тому +8

      இவள் புருஷன் 😢எப்படி சமாளிக்கிறான்

  • @babysaral5420
    @babysaral5420 26 днів тому +62

    இதெல்லாம் பார்க்கும் போது எனக்கு manasuku rmbaaaaaa kastama iruku...😢😢😢😢 bcoz என் husband kita yearly once என் birthday or wedding anniversary ku oru saree kooda evlo கேட்டாலும் eduthu tharave maatanga....

    • @umapadhmanaban4917
      @umapadhmanaban4917 26 днів тому +1

      @@babysaral5420 baby msg ur address i come n gv u sarees ....all nice ones ma❤️❤️❤️❤️

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 19 днів тому +8

      உங்களை விட மோசமான நிலையில் தான் நான் இருக்கிறேன். எனக்கு சிறுவயதில் பெற்றோர்கள் இறந்து விட்டார் கள். உறவினர் கள் கணவன் யாருமே இல்லை என் உழைப்பில் தான் நான் இன்று வரை எல்லா ம் வாங்க வேண்டும் தவிர எனக்கு வாழ்க்கை யில் எதிலும் அதிக ஆசை யோ யாரிடமும் எதுவும் எதிர்பார்க்கும் எண்ண மோ கிடையாது கடைசி வரை என் உழைப்பில் தான் நான் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தான் எனக்கு எப்போதும் எதிர்பார்ப்பு கள் இருந்தால் தான் ஏமாற்றங்கள் வரும்.

    • @babysaral5420
      @babysaral5420 19 днів тому +3

      @@KalpanaMs-vg9wq correct than sis But நானும் job ku poren monthly six thousand than அதையும் apdiye due amount ku kuduthuruven enakunu 1rs கூட eduka முடியாது adhan கூட knjm kastama iruku😔😔😔😔

    • @saradhiya9422
      @saradhiya9422 19 днів тому

      @@babysaral5420 then eppadinga phone vanguneenga. First athiyavasiamana selavukalai parungal.

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 19 днів тому

      @@babysaral5420 அப்படி கேட்க கூட எனக்கு யாரும் இல்லை. ஆனால் நீ சொல்வது போல் வேலை க்கு போகும் பெண்களுக்கு அதுவும் கணவர் இருக்கும் போது வாங்கி கொடுத்தால் தான் சந்தோஷமாக இருக்கும். கவலை படாதே. இந்த வீடியோ வை உன் கணவருக்கு கட்டு

  • @Thalapathi-f6z
    @Thalapathi-f6z 29 днів тому +226

    நீங்க நினைக்கிற மாறி அந்த களைக்டர் அம்மாவும் நினைச்சா உங்களுக்கு அது அசிங்கம் இல்லையா 😂

    • @honey_scatterings
      @honey_scatterings 28 днів тому +5

      @@Thalapathi-f6z nanum adhan nenachen

    • @rajapriyam3484
      @rajapriyam3484 25 днів тому +4

      Sariyanaa serupadi.. Vera 11

    • @dinesh6489
      @dinesh6489 23 дні тому +3

      Athu casteist mindset, enaku keela erukavn thaan enna maari eruka koodathu. 😢😢 This is a serious problem in this society.

    • @UdayaNadesan
      @UdayaNadesan Годину тому

      Super point

  • @samyp5100
    @samyp5100 Місяць тому +585

    பொதுவாக உயர்ந்த பதவியில் உள்ளவர்கள் மிக விலை உயர்ந்த ஆடை அணிவதில்லை. இதுதான் உண்மை.. உயர் அதிகாரிகள் அதிகமாக நகைகள் அணிவது இல்லை..

    • @leelavathyka6843
      @leelavathyka6843 29 днів тому +7

      @@samyp5100 மிகவும் சரி.

    • @falilaziaudeen5959
      @falilaziaudeen5959 29 днів тому +5

      True

    • @tamilselvir2550
      @tamilselvir2550 29 днів тому +12

      Government officer bank employees yellarum nagai nagaiya maatitu erukanga. Romba modern ha erukanum nenaikuravanga mattum than oru chain podhumnu simple ha erukanga

    • @rathinakumari.r3810
      @rathinakumari.r3810 29 днів тому

      IAS, upsc, Intha maathiri periya padippu padichu periya velaiku poravanga kooda assets than vaanguvanga ஆடம்பரம் செலவு pannamaatanga

    • @vijayaveerasamy2526
      @vijayaveerasamy2526 29 днів тому +12

      எனக்கு தெரிந்த ஆபீசர் நகை அணியாமல் நூல் சேலை கட்டி வரும்போது அவ்வளவு கம்பீரமா இருக்கும்.விலை உள்ள. சாரிமட்டும் அழகை தராது.

  • @kowsalyaapece-amcet6934
    @kowsalyaapece-amcet6934 19 днів тому +3

    😂 Adeiiii....that 10:15 video vera level.... Iduku aprum nan un page Fan paa 😂😂😂

  • @anbukkarasimathi930
    @anbukkarasimathi930 29 днів тому +148

    கடைசியில் ஒன்னும் இல்லாமல் தான் போவோம் ....எதுவும் நிரந்தரம் இல்லை

  • @RaviChandran-qd7ks
    @RaviChandran-qd7ks 28 днів тому +185

    உங்களை விட உயர் அதிகாரிகளும் அப்படியே நினைப்பார்கள்....

  • @Rajan-w1x
    @Rajan-w1x 24 дні тому +43

    மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக்கவும்.🤨🤨 பணம் என்னா வேலை செய்துபா😂😂😂😂😂

  • @shanthigopalakrishnan1055
    @shanthigopalakrishnan1055 29 днів тому +348

    கலைக்டர் க்கு தோணாதா சாதாரண officல் வேலைப் பார்கிறவள் என்னை மாதிரி Saree உடுத்தியிருக்காளே என்று..

  • @prabhuprabhusakthivel4525
    @prabhuprabhusakthivel4525 28 днів тому +48

    ஏமா நீங்கள் கவர்மென்ட் வேளையா இருந்தாலும் யாருக்காவது பதில் சொல்லனும் சுய உதவி குழுக்கள் யாருக்கும் பதில் சொல்ல வேணாம் சுய சேமிப்பு சுயமாக இருக்கலாம் எல்லாரும் ஒரே மாதிரி துணி போடலாம் சொன்ன சகோதரிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @Queen_Riz_Vibez
    @Queen_Riz_Vibez 23 дні тому +32

    புதுசா வாங்குற saree um பழைய saree யும் வீட்ல தூங்கும்.... அதுனால வாங்குறது இல்லை.... 4 nighty எடுத்தோமா போட்டோமா னு போயிருவேன்... 🤷🏻‍♀️

  • @tkmj45
    @tkmj45 Місяць тому +1161

    ஒன்னும் இல்ல அவளுங்க செய்ற வேலைய புடிங்கிட்டா எல்லாம் மாறிடும்.

    • @Arunai-vlogs
      @Arunai-vlogs Місяць тому +23

      Correct

    • @beawarehelp6029
      @beawarehelp6029 Місяць тому +32

      Avanga velaiku poranga.. avanga enamo panranga.. Elai makkalai ilivaa pesiyadhu thavaru... But mathavanga avanga own sandhosathuku saree vangaranga... Venum na nee velaiku po....

    • @Anushyachitra
      @Anushyachitra Місяць тому +4

      Correct

    • @sasthriviswanathan350
      @sasthriviswanathan350 29 днів тому +4

      Enna nalla ennam

    • @Rks2.13
      @Rks2.13 29 днів тому +6

      een intha vakiram

  • @mlakshmi7371
    @mlakshmi7371 28 днів тому +114

    நீங்கள் அவர்களைப் பார்த்து இப்படி நினைத்தால் உங்களை உங்களைப் பார்த்தால் மேலே இருக்கும் நபர் நினைப்பார்கள்

    • @manikanta11223
      @manikanta11223 16 днів тому

      Enna language idhu puriyala😂😂😂

  • @umavaiyapuri4993
    @umavaiyapuri4993 23 дні тому +15

    Editing panna thambi super da😂😂😂😂😂😂😂😂😂😂 epadi yoshikiri ga

  • @GayathriGowtham-gp3fn
    @GayathriGowtham-gp3fn Місяць тому +51

    நிஜமாவே ஆண்கள் பாவம்.....

  • @vishnukarthikeyan3998
    @vishnukarthikeyan3998 29 днів тому +366

    Revenue department காசு பேசுது. எவ்வளவு costlyயா dress போட்டாலும், போகும்போது கோடித்துணிதான். அதையும் உருவிட்டு முடிச்சிருவாங்க.

    • @nithyas2688
      @nithyas2688 27 днів тому +7

      👌👌👌soniga🤝yavalo headweight andha ladyku, aduku anda kodi thuni kuda kidaikada poi searum😡😡

    • @yogavallilifestyle
      @yogavallilifestyle 25 днів тому +2

      உண்மை 💯👌

    • @honestly679
      @honestly679 24 дні тому

      @@vishnukarthikeyan3998 😂😂

  • @MSelvamFernando
    @MSelvamFernando 29 днів тому +53

    மூன்றாம் உலகபோர் வர போகுதே என்று பயந்தேன்
    இப்போது சீக்கிரம் வர வரவேண்டும் என இறைவனை கேட்கின்றேன்

  • @Ramani143
    @Ramani143 29 днів тому +693

    அரசு ஊழியர் மேடம் உங்க கிட்ட ஒன்னு கேக்குறேன் சுய உதவிக் குழு லேடி கிட்ட இருக்கிற எல்லா உறுப்புகளும் கிட்ட இரண்டு கை இரண்டு கால் எல்லாம் உங்களிடம் அதே மாதிரி தான் இருக்கிறது வெட்டி போட்டுவிடுவீர்களா போற்றுவீங்களா?

    • @elizabeth9959
      @elizabeth9959 29 днів тому +12

      She will fall, she is pride woman

    • @m.premalatha1655
      @m.premalatha1655 29 днів тому +16

      அருமையான கேள்வி

    • @ponmagalmohan3893
      @ponmagalmohan3893 29 днів тому

      @@Ramani143 அதைவிட இவளின் மேலதிகாரி இவளும் நம்மைப்போல சேலை கட்டியிருக்கிறாள் என்று நினைத்து அவிழ்த்து போட்டிடுவாளோ எல்லாம் லஞ்சம்,அதிகமான சம்பளம் வாங்கும் திமிர்,ஆணவம் ஒரு நாள் நக்கிகிட்டு போயிடுவாள்

    • @savithaanjje2328
      @savithaanjje2328 29 днів тому

      Exactly.....

    • @LoguMoukthika
      @LoguMoukthika 29 днів тому +2

      Well said

  • @aayushsiddharth2566
    @aayushsiddharth2566 24 дні тому +5

    Ithukku aangaley paravayille...humanity ye pathi pesuna girl 👏👏👏👏

  • @agalyasamundishwaric462
    @agalyasamundishwaric462 27 днів тому +15

    இந்த Video Sema Comedya இருக்கு.😂😂😂 Sema Super. ❤❤❤ நான் நல்லா enjoy பண்ணினேன். மத்தவங்களுக்கும் அனுப்ப போறேன். 👏👏👏👏👏👏👏👏💥👌👌👌

    • @ThambiranThambi-k2e
      @ThambiranThambi-k2e 24 дні тому

      உழைத்து சம்பாதிக்கரவங்க எளிமையுலும் அழகா தெரிவாங்க வேற மாதிரி பணம் சம்பாதிக்கறவ எவ்வளவு காஸ்டிலியா கட்டினாலும் பன்னிக்கு பாவாடை போர்தனமாதிரியே தெரியும் திரையில பார்தத்தாலே தெரியும்

  • @pharmakingtamil9890
    @pharmakingtamil9890 Місяць тому +92

    Private college la assistant professor a work pandrean Actual na vanthu enthamathiri enaku Killa velaipakravanga same saree katitu vantha avanga kitta same pinch akka nu solluvean sweet kepean

  • @vijayamalraj3547
    @vijayamalraj3547 12 днів тому +2

    "சிந்தாம ஊத்தப்பா hey" is highlight 😂😂😂😂

  • @danithaani9285
    @danithaani9285 Місяць тому +203

    உலகத்தில் எவ்வளவோ விஷயம் நடக்கிறது.இவுங்களை எல்லாம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மாற்ற முடியாது.

  • @sudhaharlouisgeorge8388
    @sudhaharlouisgeorge8388 Місяць тому +366

    துப்புரவு பணியாளர் வாயில தான் சாப்பிடுவாங்க அவ எப்படின்னு கேளுங்க???😂😂😂😂😂

    • @thisthatwhat
      @thisthatwhat Місяць тому

      @@sudhaharlouisgeorge8388 buttocks la thinpanga pola lolx

    • @rishihesank1311
      @rishihesank1311 Місяць тому +5

      Sapdrathu ellam vara vazhila sapduvala irukum..

    • @Arsathvepin
      @Arsathvepin 29 днів тому

      😂😂😂😂😂😂

    • @RaviNdran-bd8qv
      @RaviNdran-bd8qv 29 днів тому +1

      Spoonla.

    • @esthermanohari3340
      @esthermanohari3340 28 днів тому +5

      அந்தம்மா வீட்டு கழிவறையை எந்த மாவட்ட ஆட்சியர் வந்து கழுவி கொடுக்கிறார் என்று கேளுங்கள்

  • @nithiblackrose2930
    @nithiblackrose2930 16 днів тому +5

    அனைவரும் சமம் அனைவரும் மனிதர்கள் தான் மற்றவர்களை தரம் குறைவாக நினைத்தால் தரம் குறைந்து போகும் ஆல்ரெடி இந்த வீடியோ பார்த்து உன் தரம் குறைஞ்சு போச்சு

  • @JDLeeVlogs
    @JDLeeVlogs Місяць тому +261

    I have only 10 sarees😂😂😂😂.. Athum apadie thuguthu.

    • @Viji_nkl
      @Viji_nkl Місяць тому +6

      yes, my wife too same, last 11 years i seen she used maximum 2 to 3 saree only, 99% use sudidhar only

    • @Nitinchannel428
      @Nitinchannel428 Місяць тому +2

      Yes me too

    • @NamishKaaviya
      @NamishKaaviya 29 днів тому

      @@JDLeeVlogs hi

    • @tamilselvir2550
      @tamilselvir2550 29 днів тому +2

      Me too

    • @mjo750
      @mjo750 29 днів тому +5

      oru pudavai paarkka nalla irukkanumna, antha pombalayoda udambum moonjum nalla irukkanum. Panni moonjum yaanai odambum iruntha latcha rooba pudayaum kevalamathan theriyum

  • @agalyasamundishwaric462
    @agalyasamundishwaric462 27 днів тому +25

    Video Super 👏👏👏👏👏sema comedy😂😂😂😂😂 நான் நல்லா enjoy பண்ணினேன். இப்ப மத்தவங்களுக்கும் அனுப்பிட்டேன்.

  • @kowsalyaapece-amcet6934
    @kowsalyaapece-amcet6934 19 днів тому +2

    😂 Yow editor ... Midnight la video parthu sirichi sirichi sethuten raa 😂😂😂😂 Yaru saamy Ni 😂...Enaaa timing 😂

  • @abidivya9424
    @abidivya9424 Місяць тому +211

    அரசு வேலை சம்பளம் ர திமிர் இப்படி பேசவைக்குது😢😢😢

    • @KavithaKavitha-vm9qg
      @KavithaKavitha-vm9qg 29 днів тому +1

      A adjustment

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 26 днів тому

      சம்பனத்தில இல்ல. கிம்பளத்துல வாங்குறது . விஜிலனசு காரன் வருவான் மாமியாவீட்டுக்குக் கூட்டிப்போக. தண்டனைக்காலத்தில் மூன்று சேலை கண்டிப்பாக குடுப்பாங்க.

  • @sankarselvianjanai63
    @sankarselvianjanai63 Місяць тому +444

    இவளம் எப்படி அரசு அதிகரின்னு சொல்லிக்கிற 😡😡

    • @ramdasram1443
      @ramdasram1443 Місяць тому +29

      லஞ்ச பேர்வழிகள்

    • @priyaramesh6095
      @priyaramesh6095 Місяць тому

      @@sankarselvianjanai63 அரசாங்க வேலை பார்த்து காசு வருவதால் இந்த திமிர்................... அப்படியா பட்ட ஜாதகம் இவங்களுக்கு எல்லாம். . நாகரிகம் இல்லாத ஜென்மங்கள்.

    • @beawarehelp6029
      @beawarehelp6029 Місяць тому +7

      ​@@ramdasram1443adhuku peru thaana pitchai

    • @RaviNdran-bd8qv
      @RaviNdran-bd8qv 29 днів тому

      Poraamai

    • @KavithaKavitha-vm9qg
      @KavithaKavitha-vm9qg 29 днів тому

      Assamantha

  • @Subi-v9x
    @Subi-v9x 26 днів тому +9

    வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது...

  • @DeviSrinivasan-vn9kq
    @DeviSrinivasan-vn9kq Місяць тому +447

    தன்னை விட கீழ் நிலையில் உள்ளவர்கள் கட்டும் வரிப்பணத்தில் சம்பளம் வேண்டாம் என சொல்வாரா.மேடம் நீங்கள் இல்லாமல் உங்கள் அலுவலகம் இயல்பாக இயங்கும்.தூய்மைப் பணியாளர் வராமல் இருந்தால் உங்கள் அலுவலகம் என்னாகும்

    • @AONKPK
      @AONKPK 29 днів тому +2

      @@DeviSrinivasan-vn9kq naaridum

    • @ruhulvoice_2602
      @ruhulvoice_2602 29 днів тому +4

      இந்த மாதிரி பீல் ஆகுறது கூட.... அத எப்படி இவ்வளவு ஓபன்னா பேசுறாங்க.. I strongly oppose her

    • @Selvi-vi3je
      @Selvi-vi3je 28 днів тому +3

      Avanga veetu velai seiya yarum pogakudathu.appa puriyum iva office velai eppadi povanga.

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 4 дні тому

      😂😂😂😂😂😂😂​@@AONKPK

  • @TamilGirlinGermany03
    @TamilGirlinGermany03 29 днів тому +171

    என்னோட கல்யாணப்புடவையே 3000ரூபா தாண்டல ❤இந்த கறுப்பு புடவை அக்கா மனசே சுத்தமில்லை எவ்வளவு விலை கூட கட்டினாலும் அழகா தெரியமாட்டாங்க😂

    • @varshikanadar369
      @varshikanadar369 23 дні тому +4

      @@TamilGirlinGermany03 💯 correct sonninga

    • @sundararajan5079
      @sundararajan5079 22 дні тому +4

      @@TamilGirlinGermany03 புடவை. அழகாக. இருந்தாலும். மனசு. அழுக்காக. இருக்கிறதே......

    • @negativethoughts9746
      @negativethoughts9746 18 днів тому

      Happy to see few women's like this.

    • @monamani
      @monamani 17 днів тому

      😂😂😂 crct crct

    • @queennandy7774
      @queennandy7774 13 днів тому +1

      En kalyana podava 2500. year 2021

  • @manojsiva1054
    @manojsiva1054 23 дні тому +4

    Vera mari vera mari editing altimate 😂

  • @ponmagalmohan3893
    @ponmagalmohan3893 29 днів тому +524

    அரசு வேலை பார்க்கும் இவளின் கணவனை விட ஸ்வீப்பர் கணவன் அழகாக இருந்தால் இவள் புருஷனை என்ன செய்வாள்

  • @Sakthivel-t2v
    @Sakthivel-t2v 28 днів тому +47

    அளவுக்கு அதிகமா பணம் சேர்ந்தால் இப்படித்தான் இப்படியே காலம் ஓடும்னு சொல்ல முடியாது

  • @NandhiniRamesh09
    @NandhiniRamesh09 15 годин тому +1

    enga amma engalukulam evlo dress ketalum vangi tharuvanga but avangalukunu pongal diwali ku kuda saree eduka matanga ketalum enkita already new saree irukunu solliduvanga 🙂🥺

  • @EthambyMatthew-gv1pe
    @EthambyMatthew-gv1pe Місяць тому +198

    Mother Teresa had only 2 sarees but she got noble prize.

    • @nithyasri3185
      @nithyasri3185 29 днів тому

      True ❤❤

    • @mjo750
      @mjo750 29 днів тому +11

      Thambi, avangaloda intha thimiru piece a compare pannatheenga. Mother Theresa use panda seruppala adichalum puththi varaathu.

    • @EthambyMatthew-gv1pe
      @EthambyMatthew-gv1pe 29 днів тому +1

      @@mjo750 your right

    • @aksheenkulsoom1683
      @aksheenkulsoom1683 25 днів тому

      Try to learn more about Mother Teresa. She was pure evil.

    • @soundaryabalaji1741
      @soundaryabalaji1741 20 днів тому

      @@EthambyMatthew-gv1pe mother Theresa did so much torture to many PPL. If u read about her ul know better.

  • @gurumoorthysampath
    @gurumoorthysampath Місяць тому +363

    Saree ஏ இந்த பாடுபடுது என்றால் இவளது புருஷனின் நிலைமை நினைத்தால்

  • @pradheepasivakumar
    @pradheepasivakumar 18 днів тому +2

    Ur Editing 👌👌👌

  • @zillaservice6406
    @zillaservice6406 29 днів тому +403

    அவ்ளோ வச்சிருக்கேன் இவ்ளோ வச்சிருக்கேன் என்று சேலைய பத்தி இவ்ளோ பெனாத்துறாளுங்க ஆனா பாரு எவளோட சேலையும் சொல்லிக்குற மாதிரி இல்ல

    • @kalpanavij3492
      @kalpanavij3492 29 днів тому +7

      😂😂😂😂😂😂

    • @kuttyyoga2612
      @kuttyyoga2612 29 днів тому +1

      😂😂😂

    • @sweety1225
      @sweety1225 29 днів тому +7

      Nan kuda ipdi than nenachen 😂😂😂😂😂

    • @pragiyaav621
      @pragiyaav621 29 днів тому +7

      நானும் அதை தான் நினைத்தேன்.

    • @shilpishankar5386
      @shilpishankar5386 29 днів тому

      @@zillaservice6406 🤭😁😁

  • @HopefulSeagull-gi9vi
    @HopefulSeagull-gi9vi Місяць тому +378

    எனக்கு ஒரு சந்தேகம் தனக்கு கீழ வேல செய்யுறவங்க கட்டிடுற saree அ அவங்க தான் பெரிய வேலைல இருக்கன் so அதனால கட்டிட அவமானமா இருக்குன்னு சொல்ராங்க அதே அவங்கலா விட பெரிய ஆளுங்க கட்டும் போது பெருமையா இருக்குன்னு சொல்ராங்க சரி ஆன அவங்க ஏன் இப்பிடி யோசிக்க மாட்டேன்னுறாங்க அவங்கள விட பெரிய ஆளுங்கள பாத்து அவங்க கட்டி இருக்குற same saree நாம கட்டி இருக்காம்னு சொல்லும் போது அவங்க(பெரிய வேலைல இருக்குறவங்க ) போயும் போயும் இவங்களோடவா நாம ஒரே மாரி sareela இருக்கமான்னு நினைக்கமாட்டாங்களா😢

    • @CommentMohansVlog53
      @CommentMohansVlog53 Місяць тому +18

      @@HopefulSeagull-gi9vi சரியா சொன்னீங்க அருமையான பதிவு

    • @Vallalmillioner
      @Vallalmillioner Місяць тому +1

      இதைதானே லிப்ஸ்டிக் பொட்டு விஷயத்துல கீழே வேலைபார்க்கிற இன்னொரு லேடிக்கு சென்னை மேயர் செய்ததாக செய்தி பரவியதே...! பைத்தியமா அலையுராளுக பசங்களா உஷார்...!

    • @kiruthigaramesh9371
      @kiruthigaramesh9371 Місяць тому +9

      Well said

    • @ammanir7021
      @ammanir7021 Місяць тому +23

      நான்கட்டியிருந்தபுடவைமாதிரி யாராவது கட்டியிருந்தால் மீண்டும் நான் அந்தபுடைவையை கட்டமாட்டேன்என்று கூறியிருப்பது அவலத்திலும்அவலம்

    • @harshiniraju5980
      @harshiniraju5980 29 днів тому +2

      சிறப்பு

  • @atchayaj1479
    @atchayaj1479 25 днів тому +10

    இந்த உலகில் இப்படியும் பிறவிகள் இருக்கிறார்களா ???😢😢😢😢

  • @sharuksha8505
    @sharuksha8505 28 днів тому +20

    Adi black saree paithiyo..
    Different ah irukanumna saree ya kilichu potu polamulla.. unique ah irupa😅😂

  • @Sp_0830
    @Sp_0830 29 днів тому +47

    என்கிட்ட கிட்ட தட்ட ஒரு 150 Sarees இருக்கு but எனக்கு கட்ட interest Ila😂😂😂 அப்படியே தூங்குவது பீரோலே😅😅😅

    • @anjaliaron5749
      @anjaliaron5749 29 днів тому

      @@Sp_0830 plz give to some who can use it 🥰❤️

  • @selvychristy1965
    @selvychristy1965 8 днів тому +15

    நான் இலங்கைத்தமிழ். புடவைகள் அதிகமாக இருக்கிறது என்று தோணும் போது தேவையில் உள்ளவர்களுக்கு கொடுத்து விடுவோம். இதை வருடாவருடம் எம்மில் பலர் செய்வோம்.

  • @1hz2uv3mh
    @1hz2uv3mh Місяць тому +511

    ஒருபுடவை கூட இவர்கள் கட்டி இருப்பது அழகாகநன்றாக இல்லை

  • @gopalmani6759
    @gopalmani6759 Місяць тому +258

    இந்த பெண்மணி பேசுறது தவறு ன்னு அந்த அம்மாக்கு புரியவேயில்லை. 🤦🏽‍♀️🤦🏽‍♀️🤦🏽‍♀️

    • @ponmagalmohan3893
      @ponmagalmohan3893 29 днів тому

      பணதிமிர்

    • @Sabaru83
      @Sabaru83 29 днів тому

      சிலதுங்க வளர்ந்த வந்த விதம் அப்படி!🙄 5லயே அதுங்க ஆணவம் திமிர அடக்கி விட்டிருந்தா 50ல கொஞ்சம் அடங்கி நடந்திருக்குங்க! ஆனா அதுக்கு பதிலா அதுங்க இரத்தத்துல ஊத்தியில்ல வளர்த்திருக்காங்க?! இப்போதைக்கு அதுங்கெல்லாம் திருந்துற ஜென்மங்களே கிடையாது!😕

  • @kavithapragathi
    @kavithapragathi 15 днів тому +3

    Chanceless sema video . I can't control my laugh.i saw this during my fasting. Superb edit. Timing dialogue. You are great boss. Continue like this forever and ever.you will surely reach your heights one day

  • @AbdulRahman-if1tl
    @AbdulRahman-if1tl Місяць тому +150

    எல்லாம் சோறு சாப்பிட்டுகிறோம் டீ குடிக்கிறோம் இப்ப அவங்க சாப்பிட மாட்டாங்களா

  • @Maathi_yosi_007
    @Maathi_yosi_007 29 днів тому +135

    😂😂😂 அந்த பொம்பளய அந்த இடத்தில் கேட்ருக்கணும் சுயநிதிக்குழு வாயால சாப்பிடுவாங்க நீங்க எதால சாப்பிடுவீங்கன்னு திமிரு பிடிச்ச பொம்பள மனுஷன மனுஷனா மதிக்க தெரியாத பொம்பள கடைசிக்காலத்தில் அனுபவிக்கும்.

  • @yuvarajom8626
    @yuvarajom8626 26 днів тому +3

    Editor you are great 😅

  • @krishnaseshappa5401
    @krishnaseshappa5401 27 днів тому +25

    பணத்திமிரு பிடித்த பெண்கள். ஒரு மாதத்திற்கு வயல் வெளியில் விவசாய வேலை செய்ய இந்த பெண்களை கட்டாயமாக பணியமர்த்த வேண்டும். பணத்தின் அருமை புரியும் மேலும் வாழ்க்கையின் எதார்த்தம் தெரியும்.கிராமமக்கள் படும்பாடு இவர்கள் வாழ்வை நெறிப்படுத்தும். இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு. இவளுவு பேசற பேச்சை கேட்க சகிக்கல. துற்நாற்றம் பிடித்த மனசுக்காரிங்க.

  • @Kokila-o7f
    @Kokila-o7f 27 днів тому +24

    வேலை விட்டு போகட்டும் அப்பறம் தெரியும் கவர்மெண்ட் வேலை செய்றேன் திமிர்

  • @santhushtika.2000
    @santhushtika.2000 17 годин тому

    Anna editing la vara movie scenes konjam adigam 😢 other wise superb😂

  • @RamaLakshmi-y7j
    @RamaLakshmi-y7j 29 днів тому +143

    எனக்கெல்லாம் பீரோல டிரஸ் ஆ மடிக்கணும்னு நினைச்சாலே கடுப்பா இருக்கும் half day ஆயிரும் 😢 அது எப்படி stress குறையும்...

    • @lalitha1154
      @lalitha1154 29 днів тому +4

      Then u r perfectly alright.

    • @jovitasgarden762
      @jovitasgarden762 29 днів тому +1

      Yes it's true

    • @trucetruly
      @trucetruly 28 днів тому

      கரெக்ட். ஆனா முடிச்சப்பறம் பெருமையா இருக்கும்

    • @JothiNagajothi-g2q
      @JothiNagajothi-g2q 27 днів тому

      Engita neraiya sareela illa sister. But neenga kettathuku ans pantre thanimaila irukravangaluku athu oru stress relief sister namma dress husband dress la madichi vekrathu house cleaning organizing ellame

    • @Salas-e5
      @Salas-e5 24 дні тому

      என்கிட்ட புடவைகள் குறைவாகவே உள்ளது.. ஆனால் அதை எடுத்து மடித்து வைக்கும் போது நான் சந்தோசமாக இருப்பதை உணர்ந்துள்ளேன்.😊

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 Місяць тому +181

    யார் அந்த ரெவின்யூ பீஸ்சு யாருமே கட்டாத புடவை தான் கட்ட வேண்டும் என்றால்
    புடவையே கட்டாமல் திரிய வேண்டியது தான் 😤😤😤😤😤😤

  • @malkaanthymk7923
    @malkaanthymk7923 19 днів тому

    Yov editor....❤ vaaya kilichiruven is mind blowing

  • @Tamilmakersks95
    @Tamilmakersks95 Місяць тому +215

    சார் இங்க ஒரே பைத்தியங்களா இருக்கு😂😂😂😂

  • @satheshsathesh8338
    @satheshsathesh8338 29 днів тому +17

    தம்பி, Editing super...... ஆனா இவளுங்க பேச்சைக் கேக்கும்போது எரிய்து.

  • @marykavitharani3414
    @marykavitharani3414 20 годин тому

    Which season is this

  • @SakthiKalaam
    @SakthiKalaam 29 днів тому +115

    2:20 அந்தம்மா பார்த்த அந்தப் பணியாளர் பெண் உலகில் உள்ள அனைத்து ஆடைகளையும் அணிந்து விட்டால் அந்தம்மா எந்த ஆடையை அணியும்😂

  • @JoannaBernice-q7x
    @JoannaBernice-q7x Місяць тому +310

    அந்த black Saree lady கு பொண்ணு இருந்தா கூட காரி துப்பும்

    • @deepakm1709
      @deepakm1709 29 днів тому

      அப்படி இல்லை இந்த லேடி யே இவ்வளவு திமிருதனமா பேசுது இவள் பெத்தது இன்னும் ஒரு படி மேல மேல் தான் இருக்கும்

    • @harinisivakumar1810
      @harinisivakumar1810 6 днів тому

      Avaley thevidiya😂

  • @anbazhagana3714
    @anbazhagana3714 26 днів тому +7

    இது மாதிரியான ஜாக்கட் போட்டுட்டு போனா கணவன் பின்னாடியே பார்த்துக்கிட்டு வருவாரா ??அல்லது எவன்,எவ பார்த்து ரசிப்பார்கள்???

  • @Arulrani523
    @Arulrani523 Місяць тому +288

    சில பெண்களுக்கு எளிமையான சாரி கட்டினாலும் அழகாக தெரிவார்கள்.. ஆனால் சில பெண்கள் எந்த விலை உயர்ந்த சாரி கட்டினாலும் அழகு அவர்கள் முகத்தில் தெரிவதில்லை.. ஏனென்றால் நானும் ஆசிரியர். என் நிறைய சேலைகள் மிக எளிமையாக இருக்கும். ஆனால் அனைத்து ஆசிரியர்களுக்கும் அது பிடிக்கும். நிறைய ஆசிரியர்கள் விலை உயர்ந்த சாரியில் வருவார்கள். ஆனால் அவர்களை யாரும் கண்டு கொள்வது இல்லை. ஒன்று உடல் வாகு, மற்றொன்று சிரித்த முகம். எந்த சாரி போட்டாலும் அழகாக காட்சி படுத்தும். விலை சாரிகளை எதாவது school functionக்கு மட்டுமே உடுத்தி கொள்வேன். என் 300,400ரூபாய் சாரி மற்றவர்கள் சாரியை விட அழகாக காட்டும் நான் உடுத்தும் போது.

    • @CommentMohansVlog53
      @CommentMohansVlog53 Місяць тому +7

      @@Arulrani523 அப்போ நீங்க ரொம்ப அழகா இருப்பீங்கன்னு நினைக்கிறேன்

    • @jps.vino333
      @jps.vino333 Місяць тому

      👍👍👍🙏🙏🙏

    • @vimalavishwavimala4817
      @vimalavishwavimala4817 Місяць тому

      ❤❤❤

    • @AravindaNayaki
      @AravindaNayaki 29 днів тому +1

      Y we want to compare with others. Whether we like that saree or not that's the matter

    • @vimalavishwavimala4817
      @vimalavishwavimala4817 29 днів тому +1

      @@CommentMohansVlog53 yes

  • @josephinemarymary5243
    @josephinemarymary5243 29 днів тому +8

    I am a nurse wearing white saree every one gives respect

  • @shreedevisundaram7858
    @shreedevisundaram7858 24 дні тому +2

    Episode no?

  • @gomez9119
    @gomez9119 Місяць тому +130

    நெசவாளர் இவர்களுக்கு மட்டும் தனியாக தனியாக தயாரித்து குடுக்கலாம். ராஜ பரம்பரை 😂

  • @ChennaiHotsamayal
    @ChennaiHotsamayal 29 днів тому +68

    வாழும்போது ஏற்றத்தாழ்வு பார்த்து நீங்கள் விலை உயர்ந்த புடவையை வாங்கலாம் போகும்போது அம்மணமாக தான் போக வேண்டும் அதனால் யாரையும் கீழ்த்தரமாக பேசாதீர்கள் எல்லோரும் சமமான மனிதர்கள் தான் அஞ்சு கால் நாலு கை பத்து தலை யாருக்காவது இருக்கா

    • @Rameshjo
      @Rameshjo 17 днів тому +1

      சரியான பதிலடி 😊