முழு கோதுமையில் திருநெல்வேலி அல்வா perfectஆ செய்யலாம் வாங்க...

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2023
  • Godhumai halwa / #whole wheat halwa /kothumai Alva /wheat Alva / mulu kothumai halwa traditional Alva,/Tirunelveli halwa/halwa recipe in Tamil

КОМЕНТАРІ • 246

  • @rtschannel181

    முதல் தடவை உங்க வீடியோ பாக்குரேன். அம்மாவோட கை பக்குவமும் சரி பேச்சும் சரி ரொம்ப அருமை. நிறைய சேனல்கள் வீடியோவுக்காக ஆர்ட்டிபிஷ்யலா நடந்துக்குவாங்க யதார்த்தம் இருக்காது. ஆனா உங்க சேனல் ரொம்ப எளிமையா இருக்கு❤

  • @vijaykumar-bb9wk

    அம்மா அல்வா செய்வதற்கு உண்டான அளவுகளை தெளிவாக சொன்னால் நன்றாக இருக்கும் சிறிது குழப்பமாக இருக்கிறது அதாவது கோதுமை சீனி நெய் அல்லது கோதுமை பால் சீனி நெய்

  • @backiyalakshmi3436

    நான் திருநெல்வேலி. அல்வா டென்ஷன் இல்லாமல் செய்றத பார்க்க சந்தோஷமாக இருந்தது. நன்றி

  • @UFSeditz
    @UFSeditz  +19

    Paatti pavam pakave innocent ah irukkaanga nalla manasu.. kadavul arul puriyanum

  • @testinginstruments7785

    கோதுமையில் ‘க்ளூட்டன்’ என்ற புரதம் உள்ளது. இது உடலுக்கு கேடு விளைவிக்க கூடியது.

  • @kalakrishnan9064

    ரொம்ப மரியாதையோடும் அன்போடும் பேசறீங்க நீங்க எல்லோரும். ஒரு பிரபல chef ஒரு வயதான பெண்மணிகிட்ட போய் ஒரு ரெசிபி செய்து போட்டார். கீழே போன் நம்பர் இருந்ததுனு பேசினால் அவங்ககிட்ட பேச்சில் அன்பு இல்லை ஆனால் கடுமை இருக்கு. எதுக்கு அவங்ககிட்ட போய் வாங்கனும் வேண்டாம்னு முடிவெடுத்துட்டேன். தங்களின் குடும்பம் அன்பான குடும்பம். மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அம்மா!

  • @gomathipriyasripathi7076

    அம்மா சூப்பர். அம்மாவோட அல்வா செய்முறை சூப்பர். இதையெல்லாம் விட அம்மாவின் சிமெண்ட் நாற்காலி சூப்பரோ சூப்பர். வாழ்த்துக்கள் அம்மா.

  • @padmadevi3359
    @padmadevi3359 21 годину тому

    Uoosi kothumai pansapi kothumaiel they pakkuvathiel seithathum taste aga irukkum.add no colour.sugar caremel enough.

  • @SENTHILKUMAR-mm9og

    சக்கரை அளவு என்ன

  • @jayalakshmibaskaran5051

    பாட்டியோட அல்வா நல்ல பார்க்க அருமையாக உள்ளது. பாட்டியும் அழகு . அவங்க பேச்சும் இனிமை

  • @radhavasudevan7246

    Beautiful village side language...

  • @pjthiruvenkadamlatha3762

    அம்மா சொல்ல வார்த்தைகள் இல்லை மிகவும் அருமை❤❤❤❤❤❤

  • @ramanvijayaraghavan84

    Very homely lovly viedio

  • @radhavasudevan7246

    I am also from that side..

  • @revathishankar946

    Paatti is a good hard working lady paavan age ayidichi

  • @sshavikumar612

    🙌🙌🙌👌👌அருமை..

  • @padmadevi3359
    @padmadevi3359 21 годину тому

    Super preparation amma.🎉🎉🎉

  • @latharajeswari1777

    அல்வா அருமை

  • @manushrimanu7034
    @manushrimanu7034 14 днів тому

    எங்கள் ஊரில் தற்போது கோதுமை ரேஷன் கடைகளில் போடுவது இல்லை .பல வருடங்கள் ஆகி விட்டது.😢

  • @sudhindrabukkebag7502

    Amazing . Be eautiful.