நான் ஒரு மேடைப் பாடகன் Naanoru Medai Paadagan Song-4K HD Video

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2022
  • Naanoru Medai Paadagan Lyrics in Tamil. நான் ஒரு மேடைப் பாடகன் - பாடல் வரிகள், Naanoru Medai Paadagan song is from Naalai Namadhe 1975. M. G. Ramachandran and Latha. Singer of Naanoru Medai Paadagan is T. M. Soundararajan, L. R. Eswari and S. P. Balasubrahmanyam. Lyrics are written by Vaali. Music is given by M. S. Vishwanathan.
    Song : Naanoru Medai Paadagan
    Movie/Album Name : Naalai Namadhe 1975
    Star Cast : M. G. Ramachandran and Latha
    Singer : T. M. Soundararajan, L. R. Eswari and S. P. Balasubrahmanyam
    Music Composed by : M. S. Vishwanathan
    Lyrics written by : Vaali
    Naanoru Medai Paadagan Song Lyrics in Tamil (Naalai Namadhe 1975)
    Naanoru Medai Paadagan Lyrics in Tamil :
    நான் ஒரு மேடைப் பாடகன்
    நான் ஒரு மேடைப் பாடகன்
    ஆயினும் இன்னும் மாணவன்
    ஆயினும் இன்னும் மாணவன்
    நான் கற்றது கை அளவு
    இன்னும் உள்ளது கடலளவு
    நான் கற்றது கை அளவு
    இன்னும் உள்ளது கடலளவு
    நான் எங்கெங்கு என்னென்ன
    சங்கீதம் உண்டென்று
    அங்கங்கு செல்கின்றவன்
    நான் ஒரு மேடைப் பாடகன்
    Is anybody interested
    In singing with me
    My self
    ஹஹ்ஹஹ்ஹா..pleasure is mine
    Please come…
    One two three four
    நான் சபை ஏறும் நாள் வந்தது
    நாம் சந்திக்கும் நிலை வந்தது
    நான் சபை ஏறும் நாள் வந்தது
    நாம் சந்திக்கும் நிலை வந்தது
    என் சங்கீதம் தாய் தந்தது
    தேன் சந்தங்கள் தமிழ் தந்தது
    நானும் அன்பான நண்பர்கள் முன்பாக
    இந்நேரம் பண்பாட வந்தேன்
    நெஞ்சில் உண்டான எண்ணத்தை
    உல்லாச வண்ணத்தை பாட்டாக தந்தேன்
    பாட பாட ராகம் வரும்
    பார்க்க பார்க்க மோகம் வரும்
    பாட பாட ராகம் வரும்
    பார்க்க பார்க்க மோகம் வரும்
    நான் எல்லோரும் தருகின்ற
    நல்வாக்கை துணை கொண்டு
    செல்வாக்கை பெறுகின்றவன்
    நான் ஒரு மேடைப் பாடகன்
    Will anybody else join with me
    A lady voice better choice
    Shall i
    O… you please come
    One two three four
    நான் அரங்கேற்றம் ஆகாதவள்
    யார் முன்னாலும் பாடதவள்
    நான் அரங்கேற்றம் ஆகாதவள்
    யார் முன்னாலும் பாடதவள்
    என் சங்கீதம் மழலை மொழி
    நான் நின்றாடும் பவளக்கொடி Am i correct
    Perfectly all right..proceed
    பாதி கண்கொண்டு
    பார்க்கின்ற பூச்செண்டு
    பெண்ணென்று முன்வந்து பாட
    அந்த பக்கத்தில் நிற்கின்ற
    பருவத்து நெஞ்சங்கள் பார்வைக்குள் ஆட
    காதல் கீதம் உண்டாகலாம்
    பாடும் நெஞ்சம் ரெண்டாகலாம்
    நான் வாய் கொண்டு சொல்லாமல்
    வருகின்ற எண்ணத்தை
    கண்கொண்டு சொல்கின்றவள் ஓ..
    நான் ஒரு மேடைப் பாடகி
    லால்லா லால லால லால
    லால லால லாலாலலா
    பால் நிலவென்ன நேர் வந்ததோ
    நூல் இடை கொண்டு நெளிகின்றதோ
    தேன் விழி என்ன மொழிகின்றதோ
    யார் உறவென்று புரிகின்றதோ
    இங்கு வண்டொன்று செண்டோன்று
    என்றென்றும் ஒன்றொன்று கண் கொண்டு பேச
    அந்த பாஷைக்கும் ஆசைக்கும்
    அர்த்தங்கள் கற்பிக்கும் சிற்பங்கள் கூற
    காலம் நேரம் பொன்னானது
    காதல் நேரம் நெஞ்சானது
    நான் யாருக்கு யார் மீது
    நேசங்கள் உண்டென்று
    நேருக்கு நேர் கண்டவன் ஹா
    நான் ஒரு மேடைப் பாடகன்
    ஆயினும் இன்னும் மாணவன்
    நான் கற்றது கை அளவு
    இன்னும் உள்ளது கடலளவு
    இங்கு நாம்மாட நம்மோடு நண்பர்கள்
    எல்லோரும் அங்கங்கு ஆடட்டுமே
    Come on folks swing and sing
    Everybody
    லாலலாலா லாலலாலா லாலலால லாலலால
    லால்லல லால்ல்லா லால்ல்லா
    .
    Naanoru Medai Paadagan Lyrics in English :
    Naan oru medai paadagan
    Naan oru medai paadagan
    Aayinum innum maanavan
    Aayinum innum maanavan
    Naan kattradhu kai alavu
    Innum ulladhu kadalalavu
    Naan kattradhu kai alavu
    Innum ulladhu kadalalavu
    Naan engengu ennenna
    Sangeedham undendru
    Angangu selgindravan
    Naan oru medai paadagan
    Is anybody interested
    In singing with me
    My self
    Hahahaahaa pleasure is mine
    Please come
    One two three four
    Naan sabai yerum naal vandhadhu
    Naam sandhikkum nilai vandhadhu
    Naan sabai yerum naal vandhadhu
    Naam sandhikkum nilai vandhadhu
    En sangeedham thaai thandhadhu
    Thaen sandhangal thamizh thandhadhu
    Naanum anbaana nanbargal munbaaga
    Innaeram panpaada vandhen
    Nenjil undaana ennathai
    Ullaasa vannathai paattaaga thandhen
    Paada paada raagam varum
    Paarkka paarkka mogam varum
    Paada paada raagam varum
    Paarkka paarkka mogam varum
    Naan ellorum tharugindra
    Nal vaakkai thunai kondu
    Selvaakkai perughindravan
    Naan oru medai paadagan
    Will anybody else join with me
    A lady voice better choice
    Shall i
    O you please come
    One two three four
    Naan arangaettram aagaadhaval
    Yaar munnaalum paadaadhaval
    Naan arangaettram aagaadhaval
    Yaar munnaalum paadaadhaval
    En sangeedham mazhalai mozhi
    Naan nindraadum pavazha kodi
    Am i correct
    Perfectly all right..proceed
    Paadhi kan kondu
    Paarkkindra poo chendu
    Pennendru mun vandhu paada
    Andha pakkathil nirkkindra
    Paruvathu nenjangal paarvaikkul aada
    Kaadhal geedham undaagalaam
    Paadum nenjam rendaagalaam
    Naan vaai kondu sollaamal
    Varugindra ennathai
    Kan kondu solgindraval oo
    Naan oru medai paadagi
    Laallaa laala laala laala laala laala lalallalaa
    Paal nilavenna naer vandhadho
    Nool idai kondu neligindradho
    Sael vizhi enna mozhigindradho
    Yaar uravendru purigindradho
    Ingu vandondru sendondru
    Endrendrum ondrendru kan kondu paesa
    Andha baashaikkum aasaikkum
    Arthangal karppikkum sirppangal koora
    Kaalam naeram ponnaanadhu
    Kaaval naeram nanjaanadhu
    Naan yaarukku yaar meedhu
    Naesangal undendru
    Naerukku naer kandavan haa
    Naan oru medai paadagan
    Aayinum innum maanavan
    Naan kattradhu kai alavu
    Innum ulladhu kadalalvu
    Ingu naamaada nammodu nanbargal
    Ellorum angangu aadattumae
    Come on folks swing and sing
    Everybody
    Laallala laallala laallala laallala
    Laallala laallala laallala

КОМЕНТАРІ • 62

  • @subramanians4655
    @subramanians4655 Рік тому +20

    இன்றைய இளைஞர்கள் டான்ஸ் ஐ அன்றே செய்து காட்டியவர் தலைவர் 👍👍👍 ❤️❤️❤️

    • @jb19679
      @jb19679 Рік тому +2

      உண்மை

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Рік тому +15

    1975ஆம் ஆண்டு வெளிவந்த நாளை நமதே திரைப்படம் புரட்சித்தலைவர் பக்தர்களுக்கும் ரசிகர்களுக்கும் அதிமுகவினருக்கும்
    கொண்டாட்டமான காலம்
    புரட்சித்தலைவருக்காகவும் பாடல்களுக்காகவும்
    மிகச்சிறப்பாக சக்கைபோடு போட்ட காவியம் .
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க.

    • @muralimohang6040
      @muralimohang6040 Рік тому +2

      நாளை நமதே திரைப்படம்04 07 75அன்று வெளியானது

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Рік тому +2

      @@muralimohang6040 நன்றி

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 Рік тому +9

    தலைவரின் என்ன அருமையான டான்ஸ்.... பாடலில்.சகோதரர்கள் சந்திப்பு.மெய்சிலிர்க்க
    வைப்பதால்.எத்தனை முறை பார்த்தாலும் தகும்"🙏👍👍

  • @shahking00703
    @shahking00703 Місяць тому +2

    NO ONE can replace MGR

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Рік тому +7

    தலைவர் நடனம் செம்ம

  • @sureshpai1379
    @sureshpai1379 Рік тому +5

    MGR Sir dance is mind blowing &excellent.

  • @sathya8972
    @sathya8972 Рік тому +8

    Thalaivar sema dhul ivarai minja evarumillai

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Рік тому +9

    M.G.R.✌🌱💕😎
    M.S.V.🎸🎷💕😍

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v 10 днів тому

    அரூமைசார்பதிவு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @hariprabhuek3575
    @hariprabhuek3575 Рік тому +4

    Handsome hero my vathiyar

  • @selvamgopal5237
    @selvamgopal5237 Рік тому +6

    Supper song my favorite song S.P.B VOICE BEAUTIFUL TMS VOICE BEAUTIFUL MGR LOOK BUTIFUL LATHA LOOK BUTIFUL

  • @natarajanv9781
    @natarajanv9781 Рік тому +11

    ஆஹா...அருமை. இந்தப் படத்தின் அனைத்து பாடல்களையும் பதிவிடவும்.

  • @muralimohang6040
    @muralimohang6040 Рік тому +8

    டீ எம் எஸ் எஸ் பி பி மற்றும் எல் ஆர் ஈஸ்வரி ஆகிய மூவரின் குரலும் அருமையோ அருமை👍👍👍👍👍🙏🙏🙏🙏

  • @stanlyrobat9390
    @stanlyrobat9390 Рік тому +4

    2023 still 🔥... thalaiver dance and song lyrics....
    veralevelda

  • @shabeerahamed1602
    @shabeerahamed1602 Рік тому +5

    எங்கிருந்தோ ஆசைகள் சந்திரோதயம் படத்திலிருந்து பாடல் வேண்டும்

  • @okktp8731
    @okktp8731 Рік тому +2

    MSV ஐயாவின் இசைக்குத் தலை வணங்குகிறேன்

  • @srikumarrangarajan3927
    @srikumarrangarajan3927 6 місяців тому +2

    Mellisai Mannar …as usual rocks👍…way ahead of his time…the rhythm and beat is enchanting…the interludes automates your feet to tap…the peppy-ness is just superlative…

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +11

    எம்ஜிஆர் அப்பாவின் 💃 சூப்பர் டிஎம்எஸ் அருமை 👸

  • @mahavadi23
    @mahavadi23 Рік тому +8

    Hey that other artist with Sri MGR is Chandra Mohan, a veteran Telugu actor.. nice to to see this combination.. especially when MGR says, hey you please come .. the expression is so cute...

  • @subbacharysubbachary2658
    @subbacharysubbachary2658 Рік тому +5

    Good energetic song.....

  • @vknathan
    @vknathan Рік тому +3

    Super video quality, thank you

  • @ArulAathu-tm6wz
    @ArulAathu-tm6wz 2 місяці тому +1

    என் குடும்ப படம் நாளை நமதே

  • @jeromedsouza234
    @jeromedsouza234 Місяць тому +1

    1:24 semma line ❤

  • @shabeerahamed1602
    @shabeerahamed1602 Рік тому +2

    ஆடியோ குவாலிட்டி செம சூப்பரா இருக்கு

  • @srigowrisankersarma5541
    @srigowrisankersarma5541 7 днів тому

    MGR dance is amazing

  • @SalilNNSalil
    @SalilNNSalil Рік тому +4

    Superb 👍❤😍

  • @swarnalatha7767
    @swarnalatha7767 Рік тому +6

    👌👌👌👏👏💐🙏

  • @ramachandranvelayutham7006
    @ramachandranvelayutham7006 Рік тому +3

    Congratulation to midia music for good quality video print and good mgr songs thank u very much sir more good mgr songs sir

  • @dahamedbashabasha6084
    @dahamedbashabasha6084 Рік тому +5

    Super best quality matukaravelan movie totukolava song vendum sir please

  • @lathapharth9126
    @lathapharth9126 11 місяців тому +1

    L.R.Eswari Amma voice arumai.

  • @josephsevugan4776
    @josephsevugan4776 Рік тому +1

    What a lovely song. Super.

  • @jb19679
    @jb19679 Рік тому +1

    Excellent Lovely Song

  • @murugand1885
    @murugand1885 Рік тому +4

    D. Murugan Bangalore, Sir, Thank U V Much Pls, Upload All Video Songs from Naalai Namadhe 👌👌🙏🙏!...

  • @ramachandranvelayutham7006
    @ramachandranvelayutham7006 Рік тому +1

    Very good video quality nice colour more mgr songs

  • @hariprabhuek3575
    @hariprabhuek3575 Рік тому +2

    My 4th real god.

  • @mohamednazeer6552
    @mohamednazeer6552 Рік тому +1

    I want kaadhal enbathu kaviyamanal

  • @cosmicallyspeaking871
    @cosmicallyspeaking871 10 місяців тому +2

    🧡Great song!♥This is the Tamizh version of " Aap Ke Kamre Main Koi Rehta Hai " by Kishore Kumar & Asha Bhosle.❤Evidently, the movie is the remake of " Yaadon Ki Baaraat " from 1973.💝

  • @thillaivillalan9946
    @thillaivillalan9946 Рік тому +4

    Excellent video quality and sound track . We expect all songs from Naalai Namathe

  • @rajivdixit2009
    @rajivdixit2009 Рік тому +1

    Everyone in this video is a well dressed person...

  • @santhoshrathinam4799
    @santhoshrathinam4799 4 місяці тому

    ❤ MGR Santhosam nice to lovely song MGR in mass in mass ❤❤❤❤❤❤❤🎉

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 5 місяців тому

    Superb song..

  • @lambertlambert025lambertla5
    @lambertlambert025lambertla5 Рік тому +10

    MGR SONGS VERY NICE NICE 👌 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @ravichandran7407
    @ravichandran7407 Рік тому +2

    Nice song

  • @paadumnilabaalu3981
    @paadumnilabaalu3981 Рік тому +1

    Good

  • @muthukumar-xg1eh
    @muthukumar-xg1eh Рік тому +3

    👍👍👍

  • @v.sivakumarveerapan1739
    @v.sivakumarveerapan1739 Рік тому +6

    பாடல் HDல வெகுபிரமாதமா வந்திருக்கு, உறுவாக்கிய அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்,
    ஒளிவிளக்கு, கண்ணன்என்காதலன் படபாடல்ளை HDயில் பதிவேற்றுங்க...

  • @srikanthk266
    @srikanthk266 9 місяців тому +1

    Chandramohan expired today ie 11.10.2023. Om Shanthi

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 Рік тому

    Who's the costume and set designer 👀 🤔 Absolutely Amazing 👏 😍

  • @user-zh7fi8bw4v
    @user-zh7fi8bw4v 8 місяців тому +1

    திருச்சிஅரியமங்கலம்டாக்கிஸ்1978என்தங்கைகாந்திமதிதம்பிகணேசன்இவர்களூடன்பாத்தஞாபகம்சித்தப்பாதியோட்டரில்பணிபுரிந்தார்வொள்ளிங்கிரி

  • @Prabhu-il4tv
    @Prabhu-il4tv 4 місяці тому

    L.r. eswari அம்மாதான் mas

  • @nathanshankar6213
    @nathanshankar6213 Рік тому +1

    Lyric please

  • @gisakstone5917
    @gisakstone5917 4 дні тому

    டான்ஸ்பாடல்அருமை👍👍👍👍👍👍🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏