தருமம் உலகிலே இருக்கும் வரையிலே | நாளை நமதே

Поділитися
Вставка
  • Опубліковано 30 лип 2021
  • Song: தருமம் உலகிலே இருக்கும் வரையிலே from Movie: நாளை நமதே
    Lakshman Sruthi 100% Manual orchestra ft. Playback singer SPB and TMSS during #NinaithalaeInikkum - a tribute show for Mellisai Mannar MS Viswanathan.
    Follow us :
    FB: www. lakshmansruthi
    Instagram: lakshmansruthimusicals
    For more content / Online Shopping , Visit our Website: www.lakshmansruthi.com
    Lyrics:
    தருமம் உலகிலே... இருக்கும் வரையிலே...
    நாளை நமதே... இந்த நாளும் நமதே...
    அன்பு மலர்களே... நம்பி இருங்களே...
    நாளை நமதே... இந்த நாளும் நமதே...
    தருமம் உலகிலே... இருக்கும் வரையிலே...
    நாளை நமதே... இந்த நாளும் நமதே...
    தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே
    காலங்கள் என்னும் சோலகள் மலர்ந்து காய் கனியாகும் நமக்கென வளர்ந்து நாளை நமத
    நாளை நமதே..!! நாளை நமதே ..!!
    பாசம் என்னும் நூல் வழி வந்த வாச மலர்க் கூட்டம்
    ஆடும் அழகில் அமைவது தானே வாழ்க்கைப் பூந்தோட்டம்
    பாசம் என்னும் நூல் வழி வந்த வாச மலர்க் கூட்டம்
    ஆடும் அழகில் அமைவது தானே வாழ்க்கைப் பூந்தோட்டம்
    மூன்று தமிழும் ஓரிடம் நின்று பாட வேண்டும் காவியச் சிந்து
    மூன்று தமிழும் ஓரிடம் நின்று பாட வேண்டும் காவியச் சிந்து
    அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது..!!
    அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது..!!
    நாளை நமதே..!! நாளை நமதே..!!
    வீடு என்னும் கோயிலில் வைத்த வெள்ளி தீபங்களே
    நல்ல குடும்பம் ஒளிமயமாக வெளிச்சம் தாருங்களே
    நாடும் வீடும் உங்களை நம்பி
    நீங்கள் தானே அண்ணன் தம்பி
    எதையுமே தாக்கிடும் இதயம் என்றும் மாறாது
    நாளை நமதே..!! நாளை நமதே..!!
    தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே
    காலங்கள் என்னும் சோலகள் மலர்ந்து காய் கனியாகும் நமக்கென வளர்ந்து நாளை நமதே.
    நாளை நமதே..!! நாளை நமதே..!!

КОМЕНТАРІ • 194

  • @Thirupathivekatasalapath-zt9yg
    @Thirupathivekatasalapath-zt9yg 5 днів тому

    கடவுளை வணங்குபவர் என்றும் போற்றப்படுவர்
    எம்.ஜி.ஆர்.பாடலை பாடுவோர் போற்றப்படுவர்

  • @muruganathanmuruganathan2063
    @muruganathanmuruganathan2063 Рік тому +6

    ஏனோ இந்த பாடலை கேட்டாலே கண் கலங்குபவர்களில் நானும் ஒருவன்

  • @rvk6206
    @rvk6206 2 роки тому +62

    TMS என்ற தெய்வ பாடகரின் வித்து TMS செல்வகுமாரும் சோடை போகவில்லை 👌👌🙏🙏

    • @user-ng4vr1gn7i
      @user-ng4vr1gn7i 2 роки тому +1

      சோடை என்றால் பொருள் என்ன சகோதரர் அவர்களே

    • @ramsun4908
      @ramsun4908 2 роки тому

      Wrong to expect duplicacy, son or not

    • @apjkalam24
      @apjkalam24 2 місяці тому

      ❤​@@user-ng4vr1gn7i

  • @sridharansridharan-tm3qg
    @sridharansridharan-tm3qg Рік тому +11

    TMS&SPB இவர்கள் மண்னை விட்டு சென்றாலும் அவர்கள் குரல்கள் இன்னும் இந்த மண்ணுலகில் ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது.

  • @ajithkumar-mj1sg
    @ajithkumar-mj1sg 2 роки тому +51

    அருமை லஷ்மண் ஸ்ருதி இசைக்குழுவுக்கு நன்றி SPB ஐயாவை நினைவு கூற

    • @vingideshvenki4337
      @vingideshvenki4337 2 роки тому

      Llll)l)]65

    • @angalaparameswari1107
      @angalaparameswari1107 2 роки тому

      🙏

    • @anthonyrajanthony5400
      @anthonyrajanthony5400 2 роки тому

      இந்த பாடலை வின்னர் இண்டியா பங்ஷனில் பாடி. வின்னர் இண்டியா MD எட்டிமடை கண்ணன் சார் அவர்களிடம் ரூ.1000/- ரூபரிசு வாங்கியுள்ளேன். இன்றும் மறக்கமுடியாத பாடல்.

  • @30kiruthika.m8a3
    @30kiruthika.m8a3 2 роки тому +8

    Tms.son.next.spb.sir.காமினேசன்
    மிகவும் அருமையாக பதிவு

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 2 роки тому +61

    MGR மூன்றெழுத்து TMS MSV PBS மூன்றெழுத்து SPB எனும் மூன்றெழுத்து பெருமை என்னும் மூன்றெழுத்து நன்றி எனும் மூன்றெழுத்து கொண்டு வாழ்க என மனம் எனும் மூன்றெழுத்து கொண்டு வாழ்த்துக்கள் என கூறும் J.M.Zஎனும் நான் அப்பனுக்கு தப்பாத பிள்ளை

    • @Sezhian
      @Sezhian 2 роки тому +1

      Supper

    • @narayanaswamys7559
      @narayanaswamys7559 Рік тому +1

      S

    • @rajanr367
      @rajanr367 Рік тому

      😊

    • @vgiriprasad3836
      @vgiriprasad3836 8 місяців тому +1

      மூன்றெழுத்து நிறைய உண்டு. சிவாஜி என்றாலும் மூன்றெழுத்துதான்.

    • @appusurya4596
      @appusurya4596 День тому

      B​@@vgiriprasad3836sivaji waste

  • @lazara5583
    @lazara5583 4 дні тому

    சரியான நேரத்தில் TMS ஐயா அவர்களின் மகனுக்கு பாடுவதற்கு வாய்ப்பு கொடுத்து இருந்தால் இவரும் இன்று முன்னணி பாடகராக இருந்திருப்பார்

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 2 роки тому +53

    பாலசுப்பிரமணியம் குரலில் ஆரம்பம் அனுங்கி ஒலித்தபிறகு, உச்சம் தொடும் இசையில், ஐயா ரி.எம்.எஸ் குரல் வருமிடத்தில் உயிரும் உடலும் ஒருகணம் சிலிர்க்கும் மகிழும் உன்னதம் >> ஆகா ஆகா அருமை உன்னதம் .

    • @adalfcorera1433
      @adalfcorera1433 Рік тому

      Uuuuuui ிிிரிடிள் ிிிரிடிள் iiiiiiiiiiii ik I'm a fan on a Saturday night I don't have a lot about iiiiiiiiiiii

  • @srinathsurya5750
    @srinathsurya5750 2 роки тому +38

    கடவுள் எல்லாவற்றிலும் கெட்டிக்காரர் எனவே கெட்டிக்காரர்கள் எல்லாம் கடவுள் தான் பாடுவதில் வல்லவர் தானே

    • @jayaveljayavel5546
      @jayaveljayavel5546 2 роки тому +1

      இறைவன் மிகப்பெரிய பாடகர் அவர் பாடல் எல்லா சிருஷ்டிகளிலும் நாதமாக இருக்கிறது. எல்லா புகழும் இறைவனுக்கே. நன்றி 🙏✡️🇮🇳🌹🏵️

    • @rajendransuthi2683
      @rajendransuthi2683 Рік тому

      @@jayaveljayavel5546 his wife

    • @V.MurugananthamMurugankanaklu
      @V.MurugananthamMurugankanaklu 6 місяців тому

      😢y😅

    • @darlipratheep
      @darlipratheep 6 місяців тому

      In ni

  • @gsjfsjvxv4870
    @gsjfsjvxv4870 Місяць тому +2

    அற்புதமான தருணம் 💕
    17 4 24 கிழமை புதன்
    வாழ்க இருவர் புகழும் 🙏🙏

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 2 роки тому +102

    TMS, SPB, இவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், இவர்கள் பாடிய பாடல் கேட்கும்போது கண்கள் குளமாகிறது, அவர்கள் ஆத்மா சாந்தியடையட்டும்,MK📽

  • @licdurai5211
    @licdurai5211 2 роки тому +5

    TMS ம் SPB.ம் தன் குரலால் வாழ்கிறார்கள்.

  • @panneerselvam2615
    @panneerselvam2615 Рік тому +5

    ஐயா T.M.S போன்று ஒரு பாடகரை இந்த உலகம் காணாது.ஆனால் அண்ணன் S.P.B ஆடம்பரம் இல்லாமல்,அலட்டிக் கொள்ளாமல் இருப்பார்.

  • @gnanasekaran8870
    @gnanasekaran8870 2 роки тому +19

    சிறந்த மனஎழுச்சி பாடல் ரசிக்கலாம் எந்த நாளும்... ❤ நன்றி

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Місяць тому +2

    மெல்லிசை மன்னரின் மாயாஜாலம் இந்த பாடல். இந்த மாதிரி ஒரு கம்போசிங் யாராலும் பண்ண முடியாது

  • @jayakumar7966
    @jayakumar7966 Рік тому +8

    TMS,SBP, MSV அய்யா நீங்கள் வழங்கிய இந்த பாடல் சாகா வரம் பெற்றவை நாங்கள் வாழ்த்தும் வாழ்த்துக்கள் உங்கள் தலைமுறைகளுக்கு போய் சேரட்டும்

  • @mselvam4778
    @mselvam4778 2 роки тому +32

    என் மனதார மகிழ்ந்து உங்களை நான் வணங்குகிறேன் அய்யா

  • @udayasooriyan191
    @udayasooriyan191 2 роки тому +28

    TMS ஐயா அவருக்கு அவரே நிகர்

  • @nivascr754
    @nivascr754 2 роки тому +14

    அருமை, அற்புதம், அபாரம், nanri

  • @natarajannatarajan4415
    @natarajannatarajan4415 2 роки тому +11

    எனக்கு அழுகையே வந்துடுச்சு

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h Рік тому +3

    இசைத்தமிழ் உலகிலே வாழும் வரையிலே- மெல்லிசை மன்னரின் புகழும் வாழும்/

  • @railwaykarthik4
    @railwaykarthik4 2 роки тому +5

    TMS அவர்களின் மகன் படியிருக்கிறார் மற்றும் SPB ஐயா

  • @mssundar1227
    @mssundar1227 Рік тому +3

    இந்த பாடலை பாடியவர்கள் கேட்கும் பொழுது ஒரு புது உணர்வு நம் உயிரில் கலக்கிறது அதனால் இவர்கள் பாடும்பொழுது அந்த உணர்வு இல்லை

  • @raveendradhoss6219
    @raveendradhoss6219 2 роки тому +29

    மிக அருமையான பாடல் நன்றி

  • @estherglory1053
    @estherglory1053 2 роки тому +7

    பழைய பாடல்களை பாடும் போது spb sir voice அருமை

  • @lathaselvakumarlsk7135
    @lathaselvakumarlsk7135 2 роки тому +29

    Very very nice... Such a mesmerizing voice.. Miss you SPB sit🙏🙏🙏

  • @velusamyyogeswary7934
    @velusamyyogeswary7934 2 роки тому +16

    Spb anna v cant forget ur golden voice 😤😤😤😤😤

  • @RaviT-hp7xk
    @RaviT-hp7xk 2 роки тому +10

    Super wonderful azhagana Dr Makkal Thilagam MGR song Thalaivar pugal valka valarka s p sir voice super very nice s p sir pugal valka valtyukkal

  • @svthvino
    @svthvino 5 місяців тому +2

    பாடல் வரிகள் : கவிஞர் வாலி

  • @Tv-jy2ig
    @Tv-jy2ig 2 роки тому +6

    அருமை

  • @maniganeshs2720
    @maniganeshs2720 2 роки тому +30

    Evergreen song by Great TMS and spb

    • @TGP-he8tu
      @TGP-he8tu 2 роки тому +1

      Super melodies songs

  • @sivaranjaniraman3721
    @sivaranjaniraman3721 2 роки тому +4

    Antha nall ninivugal antha malum maratha spb appa 🙏🙏🙏🙏

  • @sujathaprabhu961
    @sujathaprabhu961 2 роки тому +15

    SPB sir why you gave so much pain to all of us? Till date not able to listen to songs as before.

  • @selvamoorthy9322
    @selvamoorthy9322 2 місяці тому

    அந்த நாள் நினவுகள் எந்த நாளும் மாறாது...
    மாறாது 😂😢❤

  • @kuttykaruppaiah8227
    @kuttykaruppaiah8227 2 роки тому +4

    அருமை அருமை பெருமை

  • @sajeersajeer8449
    @sajeersajeer8449 День тому

    👍🏻🙏🏻🙏🏻supaer

  • @kvspandian4204
    @kvspandian4204 4 місяці тому +1

    07.07.2019 அன்று நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியை கண்டுகளித்தேன்.இன்றும் நீங்கா நினைவாக உள்ளது❤

  • @vijayakash5521
    @vijayakash5521 2 роки тому +7

    Wow..wow..wow...super super songs

  • @brindakishor6939
    @brindakishor6939 9 місяців тому +1

    Best archestra in the world is lakhsman Shruti

  • @johnsonjautomobile18veltec32
    @johnsonjautomobile18veltec32 2 роки тому +7

    Indha movie vandha timela TMS Ayya Ninaithukooda parthirukkamattar SPB Annan world Record padaippar Enru Anal Nan SPB Annan padiya varigalai mattumdhan padikkondu iruppen 1978and 1979

    • @vedhamanimoris6868
      @vedhamanimoris6868 2 роки тому +2

      yes...i am also experienced that when i was about 4/5 years ,this was the my favourate song...in my mind, i had a thought that TMS portion was for a old man and SPB portion for a youngster......SPB voice ever green and ever youthful no doubt.......

    • @jgunarajah4712
      @jgunarajah4712 2 роки тому

      Both looks fools. MGR was the Hero of the film. TMS sang for hero. SPB sang for an unknown character. If you dont like hero or voice for the hero then you must be a fool. TMS 1st level singer. SPB 2nd level. One Moon one Sun One TMS in the world.

  • @angureshu2076
    @angureshu2076 7 місяців тому

    சூப்பர்ஸ்டார் டிஆர்எம்100
    2024

  • @kumaresanv4089
    @kumaresanv4089 2 роки тому +20

    அன்று இந்த ஒரிஜினல் பாடல் ரெக்கார்டிங் செய்யப்பட்ட போது டி.எம்.எஸ். ஐயாவின் ஆதிக்கம் நிச்சயம் இருந்திருக்கும். எஸ்.பி.பி.யிடம்
    தான் ஒரு பெரிய அண்ணன் மாதிரி ரெக்கார்டிங் தியேட்டரில் நடந்திருப்பார்.
    ஆனால் இங்கு...,
    அன்று, தான் சந்திக்க நேர்ந்த தர்மசங்கடங்களை துளியும் காட்டிக் கொள்ளாமல்
    மேடையில் டி.எம்.எஸ். குரலில் பாடும் டி.எம்.எஸ். மகனை அப்படியே அரவணைத்துக் கொள்கிறார் எஸ்.பி.பி.
    என்னே அவரது பெருந்தன்மை...!

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 2 роки тому +2

      Kumaresan என் மனதில் ஓடியதை அப்படியே தந்துவிட்டீர்கள்.நன்றி.

    • @thangasamymurugesan6320
      @thangasamymurugesan6320 2 роки тому +1

      டி.எம்.எஸ். அவர்களைப் பற்றி தேவையற்ற கருத்து. எப்போதும் அவர் குரல் கம்பீரமாக இருக்கும்.
      படத்தில் தம்பியாக வரும் சந்திரமோகனுக்காக எஸ் பி பி அவர்களும் எம்ஜிஆருக்காக டி எம் எஸ் அவர்களும் பாடி இருப்பார்கள். எனவே ஹுரோவுக்கு ஏற்ற பொருத்தமான விதத்தில்தான்

    • @AjithKumar-xl4xd
      @AjithKumar-xl4xd Рік тому

      Tms avargal ilayaraja illa than endra agambaavam avaridam kidaiyaadhu edhartthamana oru manushan thavarana karuththai padhivida vendam

  • @vinovino-zd6eq
    @vinovino-zd6eq Рік тому +1

    Entum elamai super RV SEA FOODS

  • @Narayanan-fb4ln
    @Narayanan-fb4ln 16 днів тому

    Good evening super song.

  • @vanisri8180
    @vanisri8180 2 роки тому +5

    Miss You Soooooo much Balu Bangaram Na Sweet Balu Meeru Learanna Cheadu Nizam Jeernichukoleka Pothunnam 😧😧😧😧😧😧😧😧😧😧😧😧😧😧😧😧😧😧😧😧 Love You Soooooo Sweeeeeet Balu Bangaram Bujji Thandri Enduku Vellipoyaru 😧😧😧😧😧😧😧😧😧😧😧😧😧

  • @m.m.rajkumar9014
    @m.m.rajkumar9014 2 роки тому +9

    சூப்பர் இனிமையான குரல் 👌

  • @pasamkumkl5319
    @pasamkumkl5319 2 роки тому +4

    பாடல் சூப்பர்

  • @velusamysamy7768
    @velusamysamy7768 2 роки тому +4

    Tabela Vera level

  • @sunilkumarsubhashithan3810
    @sunilkumarsubhashithan3810 2 роки тому +4

    Super

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 Місяць тому

    Super super Super super Super super Super super Super super Super super Super super Super super Super super Super super Super super

  • @v.s.y.kajendras9920
    @v.s.y.kajendras9920 Рік тому +8

    I miss you SPB sir and TMS,MSV for legends

  • @pulliasserybhaskaran6657
    @pulliasserybhaskaran6657 2 роки тому +10

    Really fantastic song by SPB andTMS and music composed by MSV.lyrics by Vali.Hats of.🙏

  • @junaidmuhajireen4305
    @junaidmuhajireen4305 2 роки тому +10

    Excelent...one sun.one moon.get to gether.wow.i went 40 years back.and what a performance.sp.and tmss...

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 2 роки тому +3

    GREAT TMS sir

  • @rajuravichandran1229
    @rajuravichandran1229 2 роки тому +8

    CONGRADULATIONS.

  • @dhanabalvelaudham9417
    @dhanabalvelaudham9417 6 місяців тому

    எங்கள் நினைவு உள்ளவரை எம் எஸ் வி டிஎம்எஸ் எஸ்பிபி அவர்கள்

  • @ranivani6074
    @ranivani6074 2 роки тому +13

    2:52 awesome moment

  • @rgopi5209
    @rgopi5209 5 місяців тому +1

    Legend MSV is wooooooowwwww

  • @kumarimani6252
    @kumarimani6252 2 роки тому +9

    So beautiful song 😍 we miss youspb sir💔💔💔💔💔💔💔💔

  • @rajeshsmusical
    @rajeshsmusical 2 роки тому +8

    One & only TMS

  • @g.panneerselvamselvam1110
    @g.panneerselvamselvam1110 2 роки тому +7

    SUPER SUPER SUPER SONG AND MOTIVEVATE YOUNGSTERS.SPB VOICE IS NEVER DIE.TQ.

  • @thangaraj19629
    @thangaraj19629 Рік тому +1

    இந்த நிகழ்ச்சியில் டிஎம்எஸ் செல்வகுமார் தனது தந்தையார் டிஎம்எஸ் தனக்கு குரலைக் கொடுத்து விட்டுச் சென்றுள்ளார் என்று சொன்னார்... நிகழ்வை நேரில் பார்த்தேன்.... எம்ஜிஆர் ஆட்சியைப் பிடிக்க டிஎம்எஸ் குரல் தானே உதவியது... இந்த நிகழ்ச்சிக்கு அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் முன்னாள் நிதி அமைச்சர் ஜெயகுமார் வந்திருந்து பாடல் ஒன்றும் பாடினார்...

  • @rajuravichandran1229
    @rajuravichandran1229 2 роки тому +10

    Super Motivated and Postive approach song.

  • @josephraj7207
    @josephraj7207 Рік тому +1

    ❤இறைவனுக்கு நன்றி

  • @GAUSAN51
    @GAUSAN51 2 роки тому +11

    Excellent rendition.

  • @nalinianapurni5960
    @nalinianapurni5960 Місяць тому

    Old is gold the greaters singers

  • @greataranmula
    @greataranmula Рік тому +3

    Legendary spb.... TMS.

  • @esthermeena5433
    @esthermeena5433 2 роки тому +4

    Ever Great song by Great TMS 👍 and Spb..

  • @Myprincess2012
    @Myprincess2012 Рік тому +1

    கண்கள் குளமாகிறது ஆனந்த கண்ணீரில்

  • @vishalivishali754
    @vishalivishali754 2 роки тому +2

    I love you so much spb sir One and only msv Ayya Makikal thilagam I love you so much ❤️❤️❤️❤️

  • @thamilselvam5827
    @thamilselvam5827 2 роки тому +11

    T M S இல்லாத குறையை அவர் மகன் தீர்த்து வைத்தார்.S P B இல்லா குறையை தீர்ப்பவர் யாரோ?M A தமிழ்ச்செல்வம் வள்ளுவர் அக்ரோ கெமிக்கல்ஸ் பெரம்பலூர்.

    • @abinayajayalakshmi
      @abinayajayalakshmi 2 роки тому +2

      Spb charan

    • @rajeshsmusical
      @rajeshsmusical 2 роки тому

      Abinaya R not at all

    • @abinayajayalakshmi
      @abinayajayalakshmi 2 роки тому +2

      Ipdi dan nenaikurom.but after listening to his singing.. spb sir oda songs lam vera yaar paadinalum pidika matenguthu.. charan version is the closest to spb sir. Listen to him once

    • @vskv.sivakumar6490
      @vskv.sivakumar6490 Рік тому

      SPB மகன் தான் sir வேற யாரு?

  • @subramaniyankandhasamy6228
    @subramaniyankandhasamy6228 2 роки тому +6

    I like it very much this song for ever

  • @ajmalkhan8904
    @ajmalkhan8904 11 місяців тому

    இரண்டு குரல்கள் அருமை

  • @antitnsundaram958
    @antitnsundaram958 8 місяців тому

    வாழ்த்துக்கள் 🎉🎉

  • @swarnalatha7767
    @swarnalatha7767 2 роки тому +6

    So nice 👌💐

  • @rosibalu8996
    @rosibalu8996 11 місяців тому

    I watched this film at Plaza theatre at Wellawatta, Clombo 6 Sri Lanka on 1982.

  • @sasikumarvp6176
    @sasikumarvp6176 Рік тому +3

    Real legends wow

  • @tamilvali
    @tamilvali 11 місяців тому

    அருமையான பாடல் நன்றி

  • @poongodimunusamy474
    @poongodimunusamy474 2 роки тому +8

    I love this song

  • @narismanmannari829
    @narismanmannari829 6 місяців тому +1

  • @thirunavukkarasuc4418
    @thirunavukkarasuc4418 2 роки тому +2

    Excellent👏

  • @user-cq9sz2sw8h
    @user-cq9sz2sw8h 24 дні тому

    Super 🌹 t

  • @dganesan9836
    @dganesan9836 2 роки тому +3

    Vanakkam Anna. Arputhamana katchi padal varegal anaithum arputham. Thangal isai kudumpathinargal anaivarum eraivan arullal 100andu kalam nalamudan valamudan vazhvendum vazhthukkal

  • @thilavutalkies3984
    @thilavutalkies3984 Рік тому

    வாருங்கள் வந்து பாருங்கள் இங்கிலீஷில் பேசுவது ரொம்ப ரொம்ப ஈஸி..ஈஸி.. மொத்தம் மூன்று பாகங்கள் கொண்ட அற்புதமான பதிவு

  • @marimuthus1513
    @marimuthus1513 Місяць тому

    TMS,MSV ❤

  • @parthibang1508
    @parthibang1508 2 роки тому +2

    Excellent

  • @Ragu-kk6rv
    @Ragu-kk6rv 2 роки тому +3

    Rip Sir

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 2 роки тому +2

    Thank you very much you have a great day 🌹🌹🌹

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 роки тому +2

    Msv💕💕💕💕

  • @dillibabuk5581
    @dillibabuk5581 2 роки тому +1

    SuperArumaiyanaPurogeramae Arumai

  • @ysrajan2943
    @ysrajan2943 Рік тому +1

    MGR songs are always Best

  • @sindhusindhupriya8761
    @sindhusindhupriya8761 8 місяців тому

    Omg Spb voice just havan 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @basheerahmedabdulhameed1236
    @basheerahmedabdulhameed1236 2 роки тому +4

    🤗💕😍❤️👌🙏

  • @srajeevpai
    @srajeevpai 2 роки тому +4

    Super 👌👍💗💗💗

    • @josemouriniho7236
      @josemouriniho7236 2 роки тому +1

      Super 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

    • @michaelcruzs3750
      @michaelcruzs3750 2 роки тому

      Sweet memories of my flashback by hearing this song

  • @manimanikandan7128
    @manimanikandan7128 Рік тому +1

    Nice song

  • @ravipm2226
    @ravipm2226 2 роки тому +2

    Supersong

  • @sasikumarvp6176
    @sasikumarvp6176 2 роки тому +1

    Ghoosoms wow

  • @anbuarasan9276
    @anbuarasan9276 Рік тому

    அபாரம்

  • @vinovino-zd6eq
    @vinovino-zd6eq 8 місяців тому

    Super RV sea foods kk ❤❤❤❤