Kumari Pennin Ullathile குமரிப்பெண்ணின் Song |4K VIDEO |

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024

КОМЕНТАРІ • 169

  • @shamini1604
    @shamini1604 11 місяців тому +21

    குமரிப்பெண்ணின் உள்ளத்திலே
    குடியிருக்க நான் வரவேண்டும்
    குடியிருக்க நான் வருவதென்றால்
    வாடகை என்ன தரவேண்டும்
    குமரி பெண்ணின் கைகளிலே
    காதல் நெஞ்சை தரவேண்டும்
    காதல் நெஞ்சை தந்து விட்டு
    குடியிருக்க நீ வரவேண்டும்
    குமரி பெண்ணின் கைகளிலே
    காதல் நெஞ்சை தரவேண்டும்
    காதல் நெஞ்சை தந்து விட்டு
    குடியிருக்க நீ வரவேண்டும்
    குமரிப்பெண்ணின் உள்ளத்திலே
    குடியிருக்க நான் வரவேண்டும்
    குடியிருக்க நான் வருவதென்றால்
    வாடகை என்ன தரவேண்டும்
    குமரி பெண்ணின் கைகளிலே
    காதல் நெஞ்சை தரவேண்டும்
    காதல் நெஞ்சை தந்து விட்டு
    குடியிருக்க நீ வரவேண்டும்
    திங்கள் தங்கையாம் தென்றல் தோழியாம்
    கன்னி ஊர்வலம் வருவாள்
    திங்கள் தங்கையாம் தென்றல் தோழியாம்
    கன்னி ஊர்வலம் வருவாள்
    அவள் உன்னைக்கண்டு உயிர் காதல் கொண்டு
    தன் உள்ளம் தன்னையே தருவாள்
    அவள் உன்னைக்கண்டு உயிர் காதல் கொண்டு
    தன் உள்ளம் தன்னையே தருவாள்
    நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளிக்கொள்ள
    சுகம் மெல்ல மெல்லவே புரியும்
    நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளிக்கொள்ள
    சுகம் மெல்ல மெல்லவே புரியும்
    கை தொடுவார் தொடாமல் தூக்கம் வருமோ
    துணையை தேடி நீ வரலாம்
    கை தொடுவார் தொடாமல் தூக்கம் வருமோ
    துணையை தேடி நீ வரலாம்
    குமரிப்பெண்ணின் உள்ளத்திலே
    குடியிருக்க நான் வரவேண்டும்
    குடியிருக்க நான் வருவதென்றால்
    வாடகை என்ன தரவேண்டும்
    பூவை என்பதோர் பூவை கண்டதும்
    தேவை தேவை என்று வருவேன்
    இடை மின்னல் கேட்க நடை அன்னம் கேட்க
    அதை உன்னை கேட்டு நான் தருவேன்
    கொடுத்தாலும் என்ன எடுத்தாலும் என்ன
    ஒரு நாளும் அழகு குறையாது
    அந்த அழகே வராமல் ஆசை வருமோ
    அமுதும் தேனும் நீ பெரலாம்
    குமரிப்பெண்ணின் உள்ளத்திலே
    குடியிருக்க நான் வரவேண்டும்
    குடியிருக்க நான் வருவதென்றால்
    வாடகை என்ன தரவேண்டும்
    குமரி பெண்ணின் கைகளிலே
    காதல் நெஞ்சை தரவேண்டும்
    காதல் நெஞ்சை தந்து விட்டு
    குடியிருக்க நீ வரவேண்டும்

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 Рік тому +20

    MGR சரோஜாதேவி ஜோடி பொருத்தம் வெகுஜோர்.அழகு சேர்ப்பதுTMS SUSILA குரல்

  • @sunithajee3881
    @sunithajee3881 7 місяців тому +17

    I am 66 years old and I am from Andhra Pradesh...i didn't have chance to watch these movies and songs of MGR sir when I was young...i remember seeing his film idaya....kuch movie with Radha saluja...and ulagam sutru valiban...i simply love his movies...no matter what others say about his personal life.. thanks to UA-cam...I am watching all his movies though this movie is of original in Telugu...
    I like Tamil version only not even Hindi one...MSV music is mesmerizing

  • @gdmkel473
    @gdmkel473 7 місяців тому +2

    T M சௌந்தர்ராஜன் எப்போதுமே தமிழை சுத்தமாகவும் தவறில்லாமலும் சரியான உச்சரிப்பில் பாடுவதில் மிகவும் வல்லவர். அவர் உச்சரிப்பில் தவறு காண்பது வெகு கடினம். அப்படிப்பட்ட அவர் இந்த பாடலில் ( குமரி பெண்ணின் உள்ளத்திலே) மெல்ல மெல்ல என்று பாடுவதற்கு பதில் மெள்ள மெள்ள என்று பாடியுள்ளார். எனக்கு தெரிந்து அவர் தவறாக உச்சரித்த தமிழ் வார்த்தை இது மட்டும் தான் இருக்கும் என்று நினைக்கிறேன். கஇ.
    03.03.2024

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 Рік тому +17

    " எங்கள் வீட்டு பிள்ளை "
    எம்ஜிஆர் இரு வேடங்களில் நடித்து சூப்பர் டூப்பர் ஹீட் கொடுத்த பெரிய வெற்றியைப் பெற்றது.
    இந்த பாடத்தில் சரோஜா தேவி, பண்டெரிபாய் நம்பியார் நாகேஷ் ரங்கராவ் மற்றும் துணைக் நடிகர்கள் நடித்த சிறந்த படம். வாழ்த்துக்கள்.! 🙏
    குமாரி பெண் உள்ளத்தில் கூடிக் இருக்க வரவேண்டும்..
    குடியிருக்க வாடகை தரவேண்டும்...ஆ..ஆ..
    இந்த படம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது.
    கதைக்களம், காமெடி நடணம் சண்டை குடும்பத்தில் ஏற்படும்
    குடும்ப சண்டைகள்.
    படம் மிகப் மிக அருமை நிறைந்த வெற்றிக்காவியம்.!
    நன்றி வணக்கம். 🙏

  • @srk8360
    @srk8360 2 роки тому +32

    நெஞ்சில் நிறைந்த தேவகானம் 👍👍 காலத்தை வென்று என்று ம் இனிக்கும் இளமை ததும்பும் பாடல். 👌👌

  • @jamaludain6709
    @jamaludain6709 3 місяці тому +6

    இனி இப்படி ஒரு டூயட்
    வருமா?தமிழ் சினிமா வில்

  • @JJAnand-sm3sk
    @JJAnand-sm3sk Рік тому +15

    MGR-SAROJADEVI RAVISHING PAIR, photographed beautifully by famous duo VINCENT-SUNDARAM(of Sridhar films).

  • @usharani-br2ru
    @usharani-br2ru 2 роки тому +21

    My age 16 i also like mgr sir songs my father mgr sir big fan

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 роки тому +28

    சிதாரின் சிலிர்ப்பில் தொடரும் ஆ...ஆஹா..ஹ...ஹா.. என்று சுசீலாவின் ராகத்தை பாடி வெண் தாமரை தேவதையாக மேஜையில் ஒய்யாரம் காட்டி .. குமரிப்பெண்ணின் உள்ளத்தில் குடியிருக்க
    வாடகையாக காதல் நெஞ்சை தரச்சொல்லும் அந்த பெண்ணழகி சரோஜாதேவி... வாடகைக்கு இதயத்தை தேடும் நாயகன் எம்ஜிஆர்.. "பூவை என்றதோர் பூவையர் கண்ட பின் சேவை ".. என்று பின்னாத கூந்தலில் மின்னும் அந்த ஒற்றை சிவப்பு (ச)ரோஜா .. தேவியாக அழகு.. மெல்லிசை மன்னர்கள் அமீர் கல்யானியில் .. தோய்த்து தந்த கவிஞர் வாலியின் குமரிப்பெண் இனிய கொம்புத்தேன் ...

  • @pazhania7225
    @pazhania7225 Рік тому +21

    தலைவர் தலைவர்தான் அனைத்து துறைகளிலும் சிறந்த தலைவர்

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS Рік тому +11

    Five hundred times keturiken intha paattu yeppo keytalum pudusha irukum susheela ji voice super super ..thalaivar rocks

  • @pinkyyar521
    @pinkyyar521 6 місяців тому +3

    sarojadeviya paartha nayanthara saayalla..illa illa....atha vida alaga irukaanga.....😊

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 2 роки тому +45

    அருமையான ஜோடி பொருத்தம் ❤️

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 Рік тому +12

    பாடலும் காட்சி யும் சூப்பர் TMS.SUSILA குரல் இனிமை தேன் சொட்டும் கருத்து. ஆஆஆ

  • @shiva.chennai
    @shiva.chennai 3 місяці тому +2

    இந்த பாடல் எழுதிய பிறகு ஒரு பெண் பாராட்டு கடிதம் எழுத அதன் மூலம் காதல் ஏற்பட்டு வாலி காதல் திருமணம் செய்து கொண்டார்.

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 Рік тому +12

    Only viswanathan ramamoorthy can imagine such a mind blowing melodies.

  • @nlbnbr619
    @nlbnbr619 Рік тому +13

    I am from kerala thamil padalkalil enanakku romba pudicha pattu

  • @kavinmenon6489
    @kavinmenon6489 Рік тому +22

    4:15 - 4:22 wow... briliant dance movement. ❤

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er 2 роки тому +48

    புரட்சி தலைவர் எங்கவீட்டு பிள்ளை இப் பாடல் உடை வேறு எந்த நடிகனுக்கு ம் பொருந்தாது நெல்லை லஷ்மி தியேட்டரில் 175நாள் வெள்ளி விழா படம்

    • @santhaveeran2665
      @santhaveeran2665 Рік тому +1

      Super loving pair mgr n Saro....song excellent....with cute n graceful dance.... outstanding...

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn Рік тому

      பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும் ..silver jubilee நெல்லையில் ஓட வில்லை . எனக்கு நெல்லை மாவட்டம் தான்....120. டேஸ் ஓடியது 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 2 роки тому +35

    வாலிப கவிஞர் வாலியின்
    காதல் வண்ணனைகள்
    மிக மிக அருமை!!

  • @natarajanarunachalam8343
    @natarajanarunachalam8343 Рік тому +13

    மறக்க முடியாத மக்கள் திலகம் அவர்கள் அருமையான பாடல்களில் ஒன்று

  • @KalpanaRajasekaran-xh2jw
    @KalpanaRajasekaran-xh2jw 9 місяців тому +10

    அருமையான ஜோடி பொருத்தம் ❤❤

  • @divakardivakar9633
    @divakardivakar9633 2 роки тому +12

    3.30mts to 3.35 Mts the steps and Mgr sir expression is awesome 👌 👏 👍

  • @msmadhankumarmsmadhankumar5145
    @msmadhankumarmsmadhankumar5145 2 роки тому +9

    I'm 27 age 2075 la naan uire oda irutha entha song keppan

  • @vmanoharanranipet.1527
    @vmanoharanranipet.1527 Рік тому +10

    MGR double role super act nobody will beat equal to Dr MGR.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 9 місяців тому +4

    🌹இடை மின்னல் கேட் க ! நடை அன்னம் கேட் க ! அதை உன்னை கேட் டு ! நான் வருவேன் !கொடுத்தாலும் என்ன ? எடுத்தாலும்மென்ன ?ஒரு நாளும் அழகு கு றையாது ? அந்த அழகே வராமல் ! ஆசை வரு மோ ? அமுதும் ! தேனு ம் ! நீ பெறலாம் !💐😝😍😎😘

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 роки тому +11

    FIRST VOICE VEERAMANI, TMS P.S.😀V🎹💕R💕🎻
    VALI💕🔔

  • @rsandhya3990
    @rsandhya3990 6 місяців тому +4

    Super par MGR Sir and soraja devi Madam only. Wow marvellous movie and beautiful actors and actresses in that life. Really there is no words to say.❤❤🙏🙏💯💯👍👍👌👌🏆🏆😎😎😍

  • @RoshiniDanshika-tp4bu
    @RoshiniDanshika-tp4bu 8 місяців тому +6

    Mgr saroja devi comination super song all favourite

  • @janithsilva6354
    @janithsilva6354 Рік тому +12

    Beautiful song❤

  • @subramaniam7374
    @subramaniam7374 4 місяці тому +2

    சூப்பர் ஸ்டார் எம்.ஜி.ஆரும் அழகி சரோஜாதேவி மும் நிஜ வாழ்வில் திருமணம் முடித்திருந்தால் சூப்பரா இருந்திருக்கும்

  • @salilnn6335
    @salilnn6335 2 роки тому +13

    Super jodi. Handsome & beautiful
    MGR ❤️. Saro.

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 2 роки тому +50

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் கேட்க கூடிய அருமையான பாடல்.மக்கள் திலகம் மிக அற்புதமாக நடித்த மாபெரும் வெற்றி காவியம்

  • @sulaimaanmuhammad7811
    @sulaimaanmuhammad7811 Рік тому +11

    My most favorite song 💖🎼

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Рік тому +5

    ♥️ நாம்
    💙 இரண்டு கண்களால் 👁️👁️
    💚ரசிக்கும்
    ♥️காட்சிகளை
    💙 இயக்குனர்
    💚காமிராமேன்
    ♥️தன்
    💙ஒரு கண் 👁️
    💚கொண்டு தான்
    💚படம் பிடிக்கிறார்

  • @velmurugans6968
    @velmurugans6968 Рік тому +4

    கோவையில் ராயல் தியேட்டர்ல 190 நாள் ஓடியது

    • @arumugam8109
      @arumugam8109 9 місяців тому

      ஆஹா. நம்ம. தலைவர் புகழ் வாழ்க🙏🐦

  • @PranithDhuruvan
    @PranithDhuruvan Рік тому +5

    கேட்டு நான் தருவேன்
    ஆண் : கொடுத்தாலும்
    என்ன எடுத்தாலும் என்ன
    ஒரு நாளும் அழகு
    குறையாது
    பெண் : அந்த அழகே
    வராமல் ஆசை வருமோ
    அமுதும் தேனும் நீ
    பெறலாம்
    ஆண் : குமரிப்பெண்ணின்
    உள்ளத்திலே குடியிருக்க
    நான் வரவேண்டும்
    ஆண் : குடியிருக்க
    நான் வருவதென்றால்
    வாடகை என்ன தர
    வேண்டும்
    பெண் : குமரி பெண்ணின்
    கைகளிலே காதல் நெஞ்சை
    தரவேண்டும்
    பெண் : காதல் நெஞ்சை
    தந்து விட்டு குடியிருக்க
    நீ வரவேண்டும்
    பெண் : ……………………….

    • @shamini1604
      @shamini1604 11 місяців тому

      குமரிப்பெண்ணின் உள்ளத்திலே
      குடியிருக்க நான் வரவேண்டும்
      குடியிருக்க நான் வருவதென்றால்
      வாடகை என்ன தரவேண்டும்
      குமரி பெண்ணின் கைகளிலே
      காதல் நெஞ்சை தரவேண்டும்
      காதல் நெஞ்சை தந்து விட்டு
      குடியிருக்க நீ வரவேண்டும்
      குமரி பெண்ணின் கைகளிலே
      காதல் நெஞ்சை தரவேண்டும்
      காதல் நெஞ்சை தந்து விட்டு
      குடியிருக்க நீ வரவேண்டும்
      குமரிப்பெண்ணின் உள்ளத்திலே
      குடியிருக்க நான் வரவேண்டும்
      குடியிருக்க நான் வருவதென்றால்
      வாடகை என்ன தரவேண்டும்
      குமரி பெண்ணின் கைகளிலே
      காதல் நெஞ்சை தரவேண்டும்
      காதல் நெஞ்சை தந்து விட்டு
      குடியிருக்க நீ வரவேண்டும்
      திங்கள் தங்கையாம் தென்றல் தோழியாம்
      கன்னி ஊர்வலம் வருவாள்
      திங்கள் தங்கையாம் தென்றல் தோழியாம்
      கன்னி ஊர்வலம் வருவாள்
      அவள் உன்னைக்கண்டு உயிர் காதல் கொண்டு
      தன் உள்ளம் தன்னையே தருவாள்
      அவள் உன்னைக்கண்டு உயிர் காதல் கொண்டு
      தன் உள்ளம் தன்னையே தருவாள்
      நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளிக்கொள்ள
      சுகம் மெல்ல மெல்லவே புரியும்
      நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளிக்கொள்ள
      சுகம் மெல்ல மெல்லவே புரியும்
      கை தொடுவார் தொடாமல் தூக்கம் வருமோ
      துணையை தேடி நீ வரலாம்
      கை தொடுவார் தொடாமல் தூக்கம் வருமோ
      துணையை தேடி நீ வரலாம்
      குமரிப்பெண்ணின் உள்ளத்திலே
      குடியிருக்க நான் வரவேண்டும்
      குடியிருக்க நான் வருவதென்றால்
      வாடகை என்ன தரவேண்டும்
      பூவை என்பதோர் பூவை கண்டதும்
      தேவை தேவை என்று வருவேன்
      இடை மின்னல் கேட்க நடை அன்னம் கேட்க
      அதை உன்னை கேட்டு நான் தருவேன்
      கொடுத்தாலும் என்ன எடுத்தாலும் என்ன
      ஒரு நாளும் அழகு குறையாது
      அந்த அழகே வராமல் ஆசை வருமோ
      அமுதும் தேனும் நீ பெரலாம்
      குமரிப்பெண்ணின் உள்ளத்திலே
      குடியிருக்க நான் வரவேண்டும்
      குடியிருக்க நான் வருவதென்றால்
      வாடகை என்ன தரவேண்டும்
      குமரி பெண்ணின் கைகளிலே
      காதல் நெஞ்சை தரவேண்டும்
      காதல் நெஞ்சை தந்து விட்டு
      குடியிருக்க நீ வரவேண்டும்

  • @chitrarajgopal4597
    @chitrarajgopal4597 Рік тому +13

    Such a heavenly melody......

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS Рік тому +9

    Thalaivar rocks what a song

  • @sugumarsugumar288
    @sugumarsugumar288 Рік тому +17

    எத்தனை அழகான வரிகள் எத்தனை முறை இப்பாடலை கேட்டாலும் சலிக்காதூ ❤

  • @madhumithapremkumar3744
    @madhumithapremkumar3744 Рік тому +8

    Nice. No words to match. Evergreen song.

  • @s.sankaranpillais.s.pillai8067
    @s.sankaranpillais.s.pillai8067 2 роки тому +7

    அழகான கலரில்ஆழகானப்பாடல்.m g r என்றால் m g r தான்.

  • @Jjohnbritto-m9x
    @Jjohnbritto-m9x 6 місяців тому +1

    Sathiya ma sapptiya appa shofala uttkarthu irunthar
    Athu than jannal pakka varrula

  • @jayamanalan3944
    @jayamanalan3944 Рік тому +9

    This songs make our hearts melt like gold

  • @k.thirunavukkarasu.k.thiru7993
    @k.thirunavukkarasu.k.thiru7993 9 місяців тому +5

    ❤❤❤❤❤

  • @santhaveeran2665
    @santhaveeran2665 Рік тому +7

    மென்மையிலும் மென்மை அந்த. பெண்மை...

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +90

    ஆஹா! அழகுன்னா அது எம்ஜிஆர் அப்பாதான் 👸 🙏

    • @raffisulthan2730
      @raffisulthan2730 2 роки тому +2

      ✅✅✅✅

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 2 роки тому +6

      தமிழ் திரைப்படங்களில்
      நடித்தவர்களில் தலைவர்
      (எம் ஜி ஆர்) ஒருவர் தான்
      பேரழகு !!

    • @prathapbhuvana9008
      @prathapbhuvana9008 2 роки тому +3

      Appeh MGR illaya😜

    • @Hukuvs2134
      @Hukuvs2134 Рік тому +1

      Appo mgr azhaga ilaya😂😂

    • @sselvan7132
      @sselvan7132 11 місяців тому

      S , Helen ji,

  • @ranganathantr5091
    @ranganathantr5091 2 роки тому +7

    Yethanai murai kettalum indha paadal yenakku salippathu illai

  • @yeanokvijay6558
    @yeanokvijay6558 11 місяців тому +4

    mgr saroja devi cute pair ❤

  • @santhoshrathinam4799
    @santhoshrathinam4799 6 місяців тому +3

    ❤ MGR Santhosam nice lovely to song to MGR in mass 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @ksiyenkar6105
    @ksiyenkar6105 2 роки тому +5

    I like too much MGR songs old and new. - sk Iyengar, Gujarat

  • @NageswarraoK-c8v
    @NageswarraoK-c8v 7 місяців тому +1

    Though రజనీకాంత్ became old choreographer managed well to pictures the song well

  • @varadharajanalagiri4500
    @varadharajanalagiri4500 2 роки тому +7

    பழைய பாடல் ஸ்டீரியோ இசையில் ஆஹா அற்புதம்

  • @nagarajant1906
    @nagarajant1906 2 роки тому +5

    Excellent songs MGR Excellent films , MGR pugal entrum valga

  • @sundropist
    @sundropist Рік тому +2

    மெள்ள மெள்ள?

  • @vivekkani5069
    @vivekkani5069 Рік тому +6

    My favourite song 💝

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 10 місяців тому +2

    Songs 🎵 nallaruku
    What concept going on I done understand mm 😌😌

  • @inigoantony9761
    @inigoantony9761 Рік тому +4

    Super hit song. Colourful movie of best old movie.

  • @sselvan7132
    @sselvan7132 11 місяців тому +5

    Great musical hit of msv 17.10.23

  • @arulnesank7243
    @arulnesank7243 6 місяців тому +1

    mu ka stalin prived begger sheme not long life why dont vanniyar idaothikidu didnt got it

  • @umaravi0507
    @umaravi0507 3 місяці тому +1

    4:43 outstanding ♥️💯

  • @cowsalyasivaradje3839
    @cowsalyasivaradje3839 2 роки тому +5

    I லைக் mgr songs ஓல்ட் அண்ட் new

  • @SanthoshKumar-s6h6u
    @SanthoshKumar-s6h6u 8 місяців тому +2

    Superdancemgrsorojadevi

  • @k.thirunavukkarasu.k.thiru7993
    @k.thirunavukkarasu.k.thiru7993 9 місяців тому +3

  • @firethouhts
    @firethouhts Рік тому +2

    kettukkonde irukkalam kankal moodum varai

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 місяців тому +1

    No rent for u
    MGR movies are life lessons
    Our Birth place same Kandy Ceylon

  • @santhaveeran2665
    @santhaveeran2665 Рік тому +1

    குடியிருக்க வாடகை என்ன தரவேண்டும்.....???? திரு எம் ஜி ஆர் அவர்களின் வாதம்/கேள்வி சரிதானே...!!

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 2 роки тому +16

    அருமையான பாடல் ❤️

  • @ramachandranvelayutham7006
    @ramachandranvelayutham7006 2 роки тому +12

    Nice song mgr saroja devi super hit movies anga vettu pilai mgr songs always great

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 місяці тому +1

    ❤❤ தலைவா ❤❤

  • @poomanivijichandrika1111
    @poomanivijichandrika1111 Рік тому +2

    Enna oru azhagana dressing

  • @jb19679
    @jb19679 Рік тому +3

    Excellent Video Song

  • @sureshkumarraju6725
    @sureshkumarraju6725 2 роки тому +8

    Excellent Song

  • @velmurugans6968
    @velmurugans6968 Рік тому +2

    இந்தபாடல்கல் கேக்கும்போது இனிமையாக இருக்கு

  • @jamaludain6709
    @jamaludain6709 2 місяці тому +1

    ஸ்டைல் மன்னன் அல்ல
    சக்ரவர்த்தி...

  • @namashivaya4670
    @namashivaya4670 Рік тому +4

    Super tune and super lirics.

  • @rahimp9392
    @rahimp9392 4 місяці тому +1

    என்னடா இளையராஜா MSV MSV தான்

  • @MaryarokiaSelvi
    @MaryarokiaSelvi Місяць тому +1

    இரண்டுபேரும்அழகுபதுமைகள்

  • @thunderstorms0024
    @thunderstorms0024 4 місяці тому +1

    என்ன ஒரு Romantic song.❤❤❤👌👌👌

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Місяць тому

    இன்றைய காலகட்டத்தில் யார் யார் யார் உள்ளத்தில் போய் குடியிருக்க போகிறார்களோ! பாடல் எப்படி கேட்பதற்கு! சொல்லுங்கள்

  • @samaypalani2497
    @samaypalani2497 Рік тому +1

    உங்கள்பாடல்அத்தனையும்சுப்பர்தலைவ❤❤❤❤❤❤❤❤❤

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 2 роки тому +5

    Sooppar

  • @JessyP-u6q
    @JessyP-u6q 5 місяців тому

    Sarees from whose cupboard?
    Sarees from whose ward robe ???
    Which beauty parlour ??
    Ladies .....use these sarees and these slippers like these heroines
    Copy saree color
    Copy hair style
    Copy
    Sarees ???

  • @Jjohnbritto-m9x
    @Jjohnbritto-m9x 6 місяців тому +1

    Kannada thu pankili saroja ma

  • @RoshiniDanshika-tp4bu
    @RoshiniDanshika-tp4bu 7 місяців тому +1

    Super sir enfavourite song

  • @UnniNbr-ky2yv
    @UnniNbr-ky2yv Рік тому +2

    Vaali sir 🙏🙏🙏🙏🙏

  • @sathishwaran211
    @sathishwaran211 Рік тому +3

    Painted face

  • @chandhinig5267
    @chandhinig5267 6 місяців тому +1

    என் அப்பாவை என்னுடன் இருக்க வைக்கும் பாடல் அப்பா 😭

  • @SaroJah-bh1fj
    @SaroJah-bh1fj 2 місяці тому +1

    Kumari pennin ullathile kudi eruka varavendum❤❤❤ dom

  • @shajahana4118
    @shajahana4118 Рік тому +2

    Enna oru alagana song. Thalaivar padum podu super

  • @jeromeinbarajan1350
    @jeromeinbarajan1350 Рік тому +1

    No one not come our beloved mgr as actor and political still he is in alive

  • @BalaV-o5i
    @BalaV-o5i 9 місяців тому +2

    ❤❤❤😘

  • @ramshiv19
    @ramshiv19 9 місяців тому +1

    31.12.23

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому +2

    Superb song 7.3.2023

    • @mnisha7865
      @mnisha7865 Рік тому

      @@arumugam8109 good evening

  • @kalyanaraman7876
    @kalyanaraman7876 10 місяців тому +1

    உள்ளம்கவர்தபாடல்

  • @PalaniSamay-u1w
    @PalaniSamay-u1w 6 місяців тому +1

    அருமைசார்பதிவு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rameshrithesh7698
    @rameshrithesh7698 Рік тому +3

    25.12.22 old is gold

  • @anithavimal3612
    @anithavimal3612 2 роки тому +3

    💞💞💞💞q

  • @josephvarughese3165
    @josephvarughese3165 2 роки тому +4

    Edite this song aging color Saroja devi Saree must recolor,color chances, then this song will be more better and beautiful.