Theru Paarkka Vanthirukkum - HD Video Song | தேரு பார்க்க வந்திருக்கும் | Iru Thuruvam | Sivaji

Поділитися
Вставка
  • Опубліковано 7 лис 2023
  • Iru Thuruvam , Was Directed by S.Ramanathan and Produced by P.S.V Pictures. The Movie Stars Sivaji Ganesan, Padmini in the Lead Roles, with Muthuraman, Pandari Bai, P.S Veerappa in the Supporting Roles. The Sound Track and Music Was Composed by
    M.S Viswanathan.
    Song Credits:
    Theru Paarkka Vanthirukkum
    Singer: T. M. Soundararajan, P. Susheela
    Music: M. S. Viswanathan
    Movie Credits
    Directed by : S. Ramanathan
    Produced by : P. S. Veerappa
    Starring
    Sivaji Ganesan
    Padmini
    Pandari Bai
    P.S Veerappa
    Muthuraman
    Cinematography by : A. Vincent
    Edited by : A. Paul Duraisingam
    Music by : M. S. Viswanathan
    Production Company
    P. S. V. Pictures
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    UA-cam - / ayngaran

КОМЕНТАРІ • 40

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 Місяць тому +8

    1970களில் இந்த பாடல் எல்லா ஊர் திருவிழாவிலும் தவறாமல் ஒலித்த பாடல் நினைவுகள்70ஐ நோக்கி செல்கிறது

  • @ananthacharys3966
    @ananthacharys3966 Місяць тому +6

    ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய இனிமையான பாடல். எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல். நடன அமைப்பு மிகவும் அருமை.

  • @dawoodsheik619
    @dawoodsheik619 2 місяці тому +33

    1970 களில் எங்கள் நகர் சக்தி டாக்கிஸில் இருதுருவம் திரைபடம் முதல் நாள் சிவாஜி ரசிகன் என்ற முறையில் முதல் காட்சி பாரத்தை என்றுமே மறக்க முடியாத நினைவலைகள் சேக் திண்டுக்கல் இந்த பாடலில் முதலில் அண்ணன் சிவாஜி பாடி யாரும் காட்சியில் பயங்கர கைதட்டல் சிவாஜி ரசிகர்கள் செய்ததை நினைத்துத்தான் பார்க்க முடியும்

    • @ramalingame7845
      @ramalingame7845 2 місяці тому +1

      சக்தியில் முதல் காட்சி நானும் பார்த்தேன்.இ.இராமலிங்கம்.மேட்டுப்பட்டி.

    • @anbuanbarasan9257
      @anbuanbarasan9257 Місяць тому

      எங்கவீட்டில், ஆல், சிவாஜி, fans, என்னேத்தவிர, இதற்க்கு, போட்டியாக, mgr, படம், குமரிக்கோட்டம், 100,நாள்,ஓடியது,இருதுருவம்,50,நாள்,,நேயர்,விருப்பத்தில்,இந்தபாடலுக்கு,போட்டியாக,நாம்,ஓருவரை,பாடலை,விரும்பி,கேட்டது,என்,பேயர்,வநதது,அக்காஆவர்கள்,இருதுருவ,பாடலை,விருப்பமாக,கேட்டார்கள்,மலரும்🌹நினைவுகள்,,

  • @acdass4136
    @acdass4136 Місяць тому +3

    சிவாஜி கணேசன் மற்றும் பத்மினி ஸூப்பர் ஜோடி.

  • @Prabhu-il4tv
    @Prabhu-il4tv 2 місяці тому +7

    மண மகள் படத்தில் கதாநாயகியாக ஆரம்பித்து இந்த படத்தில் (இரு துருவம்)நடித்துவிட்டு அமெரிக்காவில் குடியேறினார் பத்மினி. இந்த படத்தில் நடித்த போது அவருக்கு வயது 43. இந்திய திரை துறையில் சுமார் 23 வருடங்கள் கதாநாயகியாக வெற்றிகரமான நாயகியாக மின்னிய ஒரே நடிகை இவர் மட்டுமே .....

  • @anbuanbarasan9257
    @anbuanbarasan9257 Місяць тому +2

    சிறந்த,💕ஜோடிகள்,mgr, சரோஜாதேவி, சிவாஜி❤️பத்மினி,, 💕

  • @lakshmanans5465
    @lakshmanans5465 23 дні тому +2

    நடிகர் இவர்தான் உலகத்தில்

  • @MahaLakshmi-vn3st
    @MahaLakshmi-vn3st 2 дні тому +1

    ❤❤❤❤🎉jsm🎉❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 місяці тому +8

    நல்லநடனப்பாடல். ! 👸

  • @NsarojaNallasamy
    @NsarojaNallasamy 2 місяці тому +7

    மிகவும் அழகான பாடல்

  • @sububloom6852
    @sububloom6852 2 місяці тому +2

    Msv marvelled with superb songs once again in a "remake" movie. In my perception msv outclassed Naushad ji in this film❤❤
    The rhythm with wide percussion usage has almost dominated the entire song.
    One of the super hit and compulsory song of all rural festivals for a decade during 70s..... *மொத்தத்தில் மெல்லிசை மன்னரின் கோடை இடியுடன் பெய்த ஒரு இன்னிசை மழை... இப்பாடல்.*❤❤❤

  • @user-oh4fk8rm4f
    @user-oh4fk8rm4f Місяць тому +3

    அருமையான பாடல்

  • @dhinakarankumaravel5793
    @dhinakarankumaravel5793 6 днів тому +1

    கற்கண்டு, தேனமுது

  • @RameshKumar-el1bu
    @RameshKumar-el1bu 19 днів тому +2

    சிவாஜி கணேசன் அவர்களின் அருமையான நடனம் SIVAJI The Great On Dancer

  • @tindivanam.narayanannaraya7152
    @tindivanam.narayanannaraya7152 2 місяці тому +3

    Supar பாடல் அருமை நன்றி

  • @parandursrinivasaramanujam8724
    @parandursrinivasaramanujam8724 3 місяці тому +10

    What a step by nadigar thilagam....greatest actor in the universe...

  • @ManiMani-lo1fq
    @ManiMani-lo1fq 13 днів тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @boset2851
    @boset2851 Місяць тому +2

    Padam sariya pogale story tamilnaadirku suit aakale song duper hit

  • @sundharamkc7984
    @sundharamkc7984 2 місяці тому +2

    கவியரசர்பாடல்

  • @NsarojaNallasamy
    @NsarojaNallasamy 2 місяці тому +5

    🎉🎉🎉

  • @nahulraina4689
    @nahulraina4689 6 місяців тому +2

    Super thiruvila song.

  • @KPalanivel-bd3fu
    @KPalanivel-bd3fu 2 місяці тому +2

    Super dance and song 🎵 👌 ♥️ 🎉

  • @marimuthusamyexcelleent2562
    @marimuthusamyexcelleent2562 2 місяці тому +3

    Super song

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 2 місяці тому +1

    Super old sweet song l like the song.

  • @mmlvideos9215
    @mmlvideos9215 5 місяців тому +3

    Super hd 🎉🎉🎉

  • @SivaKumar-ij4mq
    @SivaKumar-ij4mq 2 місяці тому +1

    My favorite song sir

  • @ManiMani-lo1fq
    @ManiMani-lo1fq 55 хвилин тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ravid6329
    @ravid6329 25 днів тому +1

    👌

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Місяць тому

    Go & look joyful palace movie
    When exchange rings ( Dance )
    What a awesome rendition ?

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 3 місяці тому +5

    MSV❤❤❤❤

  • @seturamathilagan6043
    @seturamathilagan6043 2 місяці тому +2

    ZDRESS

  • @krishnamoorthy1763
    @krishnamoorthy1763 Місяць тому

    Krishnamoorthy

  • @krishnamoorthy1763
    @krishnamoorthy1763 Місяць тому

    Kk
    3:53 😂

  • @seturamathilagan6043
    @seturamathilagan6043 2 місяці тому

    DRESS+vATAINDIAN+,STYLE

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Місяць тому

    Hindi,original,ganga,jamna
    Was,superhit,though tamil
    Version,was,excellent,box,
    Ofgice,collections,were,not
    Satisafactory

  • @NsarojaNallasamy
    @NsarojaNallasamy 2 місяці тому +3

    மிகவும் அழகான பாடல்